கொடநாடு - கையகப்படுத்துமா திமுக அரசு... | Kodanad Estate Visit | EPS | M.K.Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 455

  • @LibertyTamil
    @LibertyTamil  3 ปีที่แล้ว +20

    Subscribe Liberty Tamil to get more updates: th-cam.com/users/LibertyTamil

  • @dinelc8283
    @dinelc8283 3 ปีที่แล้ว +214

    இதை அரசு சார்பாக சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว +1

      👍th-cam.com/video/CZZJ5A_xXz0/w-d-xo.html👈

    • @onlyonegod7800
      @onlyonegod7800 3 ปีที่แล้ว +3

      👍👍

    • @dukedaniel1824
      @dukedaniel1824 3 ปีที่แล้ว

      Correct

    • @pfprince1524
      @pfprince1524 2 ปีที่แล้ว

      அரசு உடமையாக்கி சுற்றுலா தலமாக வேண்டும் இது மக்கள் அனைவரின் விரும்பமும் கூட அம்மா JJ ரொம்ப சந்தோசமாக ஆன்ம சாந்தி டையும்

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 ปีที่แล้ว

      குன்ஹாவிடமே யோசனை கேட்கலாம்.

  • @govindaswamygovind7774
    @govindaswamygovind7774 3 ปีที่แล้ว +62

    யாவும் மக்கள் பணம்.
    அரசு எடுத்து கொள்ளுங்கள்.
    தவறு இல்லை.
    இறையே மகிழும்.

  • @RAMESHRAMESH-un2gp
    @RAMESHRAMESH-un2gp 3 ปีที่แล้ว +211

    ஒரு ரூபாய் சம்பளத்துக்கு இந்த இடம் கொஞ்சம் மலிவுதான்..😂😂😂😂

    • @onlymusicx9747
      @onlymusicx9747 3 ปีที่แล้ว +12

      வேற லெவல் நண்பா

    • @kumaranl330
      @kumaranl330 3 ปีที่แล้ว +6

      👌👌👌👌😃😃😃😃

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +8

      👌👌👌

    • @VikkiZizou
      @VikkiZizou 3 ปีที่แล้ว +9

      அட்டகாசம் 🎉

    • @karunaammaan807
      @karunaammaan807 3 ปีที่แล้ว +7

      😆😆😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😆😂😆😂😂🤣😂🤣😂😆😂😆😂😆😂😆😂😆😂😆😂😂😆

  • @parithinantha6035
    @parithinantha6035 3 ปีที่แล้ว +181

    இது தான் தவ வாழ்க்கை வாழ்ந்த சாதரன இடமா ? தியாக தலைவி எவ்வளவு தியாகம் செய்து இந்த நிலத்தை அபகரித்தார்கள் என்று தெரியலையே.....

  • @subramanianmk2631
    @subramanianmk2631 3 ปีที่แล้ว +94

    ஒரு தனி மனுஷி க்கு 900 ஏக்கர் எஸ்டேட் பத்தாது தான்.

    • @sadasivamk9858
      @sadasivamk9858 3 ปีที่แล้ว +1

      Admk people must understand their leader.

  • @vikki8470
    @vikki8470 3 ปีที่แล้ว +59

    ஊர் காச திருடி மகாராணி மாதிரி வாழ்ந்தும் இல்லாம, கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சி இல்லாம ஏதோ உலகமகா உத்தமி வேடம் போட்டதால தான் கடைசி காலத்தில் புழு புழுத்து செத்தா. தவ வாழ்க்கை வாழ்ந்தாங்களாமா. இனி ஒரு பத்து வருடம் கழித்து இந்த அடிமைகள் எல்லாம் போனப்பறம் இப்படி ஒருத்தி இருந்தது கூட தெரியாம வரலாற்றில் இருந்து துடைத்தெறியப்படுவாள் கொள்ளைக்காரி.

    • @srinivasansrinivasan317
      @srinivasansrinivasan317 3 ปีที่แล้ว +1

      இதுல பிரதமராக வேட்பாளராம் அடிமைகள் கூறியது நிரந்தர முதல்வர்

    • @littlekrishana3476
      @littlekrishana3476 3 ปีที่แล้ว +1

      True100

    • @SK-wc4en
      @SK-wc4en ปีที่แล้ว

      Fraud property gods punishment severe. Pity

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 2 หลายเดือนก่อน

      Real

  • @shaktivel5160
    @shaktivel5160 3 ปีที่แล้ว +94

    என்ன எடுத்திருக்கலாம் என்பது ? சசிகலாவுக்கு மட்டுமே தெரியும்

    • @sibiprasath4450
      @sibiprasath4450 3 ปีที่แล้ว +6

      வாய் திறந்தால் வலுவாக இருக்கும் விசாரணை நடத்த வேண்டும்.

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว +1

      👍th-cam.com/video/CZZJ5A_xXz0/w-d-xo.html👈

    • @panganmani
      @panganmani 3 ปีที่แล้ว +1

      வேதா நிலையத்தில் இருக்கும் லாக்கர்களை திறக்கும் இரட்டை சாவிகளின், ஒரு கொத்து இங்கே இருந்ததாக வதந்தி.
      அந்த லாக்கர்களின் தான் அனைவரின் வாக்கு மூலங்கள், மன்னிப்பு கோரும் ஆவணங்கள், போட்டோ, வீடியோக்கள்...
      சின்னம்மா குடும்பத்தோடு பெங்களூரு பொய் விட்ட பிறகு, காவலுக்கு இருந்த TTV டெல்லி போன பிறகு, சரியான நேரம் பார்த்து ஆட்கள் உள்ளே புகுந்து, சாவிகளோடு அவுட்...
      இந்த நிகழ்வுக்குப்பின் தான் பலரது பேசும் தொனி மாறியது..
      விஷயத்தைப்புரிந்து கொண்டவர்கள் துருப்புச்சீட்டு போய் விட்டதால் அடக்கி வாசிக்கிறார்கள்... காலில் விழுகின்ற காரணம் ...திருட்டு போன அடிமை சாசனங்கள்...

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 2 หลายเดือนก่อน

      Real

  • @kalirajan9070
    @kalirajan9070 3 ปีที่แล้ว +50

    . ஹெலிகாப்டரில் தான் சுற்றி பார்க்க வேண்டும். அவ்வளவு பெரிய தோட்டம்!!!!!!!!! மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

  • @yousaymyname5174
    @yousaymyname5174 3 ปีที่แล้ว +87

    ஜெயா எப்படிப்பட்ட கொள்ளைக்காரி. எவ்வளவு துணிச்சலாக இதை செய்திருக்கிறாள். அது தான் அந்த சாவு நேர்ந்தது

    • @nallathambimanavalan2692
      @nallathambimanavalan2692 3 ปีที่แล้ว +11

      கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, அரசு பணத்தை எடுத்து அம்மா வாட்டர்,அம்மா உணவகம் இ‌ன்னு‌ம் பிற...என்று மக்களுக்கு கொடுத்து பெயர் சம்பாதித்து கொண்டு கார்டன்,எஸ்டேட்,மற்றும் திராட்சை பண்ணை என்று வாங்கி குவித்து விட்டு 'மக்களால் நான் மக்களுக்காக நான்' என்று கூறிய வருக்கு நீ‌திம‌ன்ற‌ம் தண்டனை கொடுத்து வி‌ட்டது. இறுதியில் எப்படி இறந்தார் என்று புரியாத புதிராகவே உள்ளது. எனவே அவர் சம்பாதித்த சொத்து அனைத்தும் தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும். அதன் மூலம் அரசு வருவாய் பெருக்கி மதுவிலக்கை அமல்படுத்தி நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 3 ปีที่แล้ว +2

      Opposite politician eppadi sethar

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 ปีที่แล้ว

      @@gmkmc-godwinshibul4538 யாரு?

  • @abdulrahman9674
    @abdulrahman9674 3 ปีที่แล้ว +70

    உள்ளே போனால்தான் உண்மை வெளியே வரும். த.அரசின் முடிவு...?

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      👍th-cam.com/video/CZZJ5A_xXz0/w-d-xo.html👈

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 ปีที่แล้ว +60

    906 ஏக்கர் டீ எஸ்டேட், இறுதி இருப்பிடம் அரசு இடம் 6அடி.

    • @sivakumarv3414
      @sivakumarv3414 3 ปีที่แล้ว +7

      906-90=6 அடி கூட இல்லை கால் இரண்டும் இல்லாததால்.

    • @மழைதுளி-வ2ட
      @மழைதுளி-வ2ட 3 ปีที่แล้ว +1

      Chennai merina Land

    • @mltchandhru.s6274
      @mltchandhru.s6274 3 ปีที่แล้ว +1

      @@sivakumarv3414 offcourse 😂

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 ปีที่แล้ว +1

      கடைசியில்
      LengthXWidthXDepth
      6'X3'X5' = 90 Cft. 90 கன அடி மண்
      ஒவ்வொருவரும் தன் வாழ்வில் காணாத சமரசம் உலாவும் இடம்
      டென்ஷன் இல்லாத இடம். அமலாக்கத்துறையோ வருமான வரித்துறையோ
      நெருங்காத பாதுகப்பான இடம்.

  • @yousaymyname5174
    @yousaymyname5174 3 ปีที่แล้ว +14

    Felix அண்ணா வேற லெவல் நீங்க. Keep up the good work.

  • @fdandco
    @fdandco 3 ปีที่แล้ว +37

    மக்களை பற்றி கவலைப் படாமல் மிகவும் துச்சமாக மதித்து அராஜக வாழ்க்கை வாழ்ந்த செல்வி ஜெயலலிதா வை இங்கு உள்ள ஊடகங்கள் தலையில் தூக்கி கொண்டாடினர்.
    இன்னொரு நகைச்சுவை அவர் ' ஆளுமை' மிகுந்த தலைவர் என்று துதி பாடினர்.
    அவரின் உண்மை உருவம் புரியாமல் ஏமாந்து ஓட்டு போட்ட மக்களை எண்ணும்போது வேதனையாக உள்ளது.

    • @jayaramanvelappa5519
      @jayaramanvelappa5519 3 ปีที่แล้ว +3

      100% true jj devil cruel arrogant culprit filthy lady

    • @xavierxavier515
      @xavierxavier515 3 ปีที่แล้ว +2

      Not selvi thimirumathi

    • @mohanrajj1884
      @mohanrajj1884 3 ปีที่แล้ว

      @@xavierxavier515 not married, only living in relationship, set examples to others, very immoral person

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊

  • @jayanthigilda9099
    @jayanthigilda9099 3 ปีที่แล้ว +23

    இந்த இடம் அரசுடமையாக்கப்பட வேண்டும்.

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 3 ปีที่แล้ว +18

    தலைவர் என்பவர் மக்களளுக்காக..
    வெளிப்படையாக இருக்க வேண்டும்.....இங்கு ஒரு மர்மமான தலைவர்.. மர்மத்தின் தலைவர்.

    • @helensowri9825
      @helensowri9825 3 ปีที่แล้ว +2

      மர்ம தேசம், மர்ம லேடி, மர்ம வாழ்க்கை.

  • @lakshmanraj6024
    @lakshmanraj6024 3 ปีที่แล้ว +1

    அல்லி ராணிக்கு என்ன ஒரு வாழ்க்கை. எவ்வளவு பாதுகாப்பாக வாழ்ந்திருக்கிருறார்..யாரும் இதைப்பற்றி தோண்டவுமில்லை.. துருவமும் இல்லை. ஆனால் இது போல கலைஞர் வாழ்ந்திருந்தால் என்ன என்ன சொல்லியிருப்பார்கள்.
    இதுதான் இன்றும் பார்ப்பனருக்கும்., சூத்திரனுக்கும் உள்ள பாகுபாடுகள்..

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 ปีที่แล้ว +58

    நீ நக்கீரன் ல இருந்ததை இப்போ
    தான் proof பண்ணியிருக்க
    நண்பா. On the spot video nice.

  • @dhamodharanr4531
    @dhamodharanr4531 3 ปีที่แล้ว +42

    இந்த எஸ்டேட்டை அரசே கையக படுத்தி சுற்றுலா தளமாக மாற்றினால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் போல

  • @arulraj6727
    @arulraj6727 3 ปีที่แล้ว +2

    இதுதான் மக்களால் நான் மக்களுக்காக நான் என்று கோஷமிட்டு தான் இறந்த நிலை மர்மமான முறையில் இருப்பது போல கொடநாடு ம் மர்மமான முறையில் இருக்கிறது இதை மீட்டு மக்களுக்காக பயன்படுத்தவேண்டும்

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 3 ปีที่แล้ว +12

    தவ வாழ்க்கை வாழ்ந்தவரின் குடில் அமைந்துள்ள காடு இதுதானோ ....

  • @sampathk8587
    @sampathk8587 3 ปีที่แล้ว +7

    ஆஹா, புரட்சித் தலைவியும், தியாகத் தலைவியும், என்ன மாதிரியான தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் !

  • @duraigandhi8016
    @duraigandhi8016 3 ปีที่แล้ว +5

    ஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது,
    ஆண்டவன் தடுப்பதை யாராலும்
    கொடுக்க முடியாது...

  • @sharmilarafiq7933
    @sharmilarafiq7933 3 ปีที่แล้ว +9

    Stalin sir super 👏🏼👏🏼👍🏻

  • @gokulma
    @gokulma 3 ปีที่แล้ว +18

    Government need to undertake the estate.. And should be maintained as tourist place...

  • @zulutraveldairy8096
    @zulutraveldairy8096 3 ปีที่แล้ว +36

    கையக படுத்தி அந்த இங்கிலீஸ்கரனுக்கு 99 வருசத்துக்கு லீசுக்கு கொடுத்துவிடலாம் , வீட்டை தமிழ் நாட்டு சுற்றுலா துறைக்கு கொடுத்து சுற்றுலாத்துறை ஹோட்டல் நடத்தலாம் அல்லது டாட்டா குரூப் க்கு கொடுத்து நடத்த சொல்லலாம்

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว +1

      👍th-cam.com/video/CZZJ5A_xXz0/w-d-xo.html👈

    • @sakthivelb741
      @sakthivelb741 3 ปีที่แล้ว +3

      ஆம் கிரேக் ஜோன்ஸ் க்கே கொடுத்துவிடலாம் அதுதான் தர்மம்

    • @sakthivelb741
      @sakthivelb741 3 ปีที่แล้ว +1

      இதன் பொருள் என்ன

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 3 ปีที่แล้ว +10

    ஒரு ருபாய் சம்பளம் பெற்று தவ வாழ்வு

  • @murug2560
    @murug2560 3 ปีที่แล้ว +39

    எங்கப்பா ஜெயலலிதாவோட உண்மையான வாரிசுன்னு ரெண்டுபேர் இருந்தாங்களே ? இருக்காங்களா ?

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 3 ปีที่แล้ว +1

      சாமிகள்.. உள்ளே போகட்டும்..
      பக்தைகள்.. வெளியே வருவார்கள்..

  • @manoharan.ramasamy3551
    @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +10

    கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இந்த நாதேரி ஜெ. வை முதல் வர் பதவியில் அமர்த்திய ஒரு சில தமிழ் நாட்டு ஜனங்கள் . தமிழகத்திற்கு நீங்கள் செய்த துரோகம். வெட்கப்படனும்.

  • @velmuruganpmurgan3925
    @velmuruganpmurgan3925 3 ปีที่แล้ว +7

    இந்த கொடநாடு எஸ்டேட்டில் அங்கிருக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kanniappanim917
    @kanniappanim917 3 ปีที่แล้ว +9

    கொடநாடு எஸ்டேட் அரசு கையகப்படுத்தி அரசுடமையாக்க வேண்டும்.

  • @tamilnessn6339
    @tamilnessn6339 3 ปีที่แล้ว +21

    முக்கிய முடிவா.யாருக்கு.அடத்தூ....சுயநலத்தின் அடையாளம்.தான்...தான்....தான்.

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      👍th-cam.com/video/CZZJ5A_xXz0/w-d-xo.html👈

  • @kaleeswari1592
    @kaleeswari1592 3 ปีที่แล้ว +38

    கொஞ்சங்கூட கூச்சமே இல்லாமல் வாழ்ந்துருக்கு அந்த ஜெயலலிதா

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +1

      சினிமா நடிகையாக இருந்த அவளுக்கு எதுக்கு கூச்சம் வராது நாம் செய்வது தவறு என்று. இவளுக்கு ஓட்டு போட்டு சிம் பதவியில் அமர்த்திய மானங்கெட்ட ஜனங்கள் தான் கூச்சப்படனும்

    • @muruganc2370
      @muruganc2370 3 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க பிரதர்.

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +1

      @@manoharan.ramasamy3551 ஆமாம ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டமக்கள்தான் மானங்கெட்ட ீ ஈத்தற நாய்கள்..

    • @elaveininatarajan9801
      @elaveininatarajan9801 3 ปีที่แล้ว

      @@manoharan.ramasamy3551 ippadiyellaam pesaatheenga bro personal namakku thevaiyillai anthamma oru irumbu women but koodaatha natpaal idaiyileye poi sernthuttaanga pavam avar life oru marma desam

  • @prakashdurairaj9734
    @prakashdurairaj9734 3 ปีที่แล้ว +12

    இந்த எஸ்டேட்டை நிர்வகிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.விற்பனை செய்து விட்டு அரசு கஜானாவில் பணத்தை சேர்ப்பதே நல்லது.

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +15

    5 கொலை மற்றும் 1 கொள்ளை
    பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @dasssprabu3499
    @dasssprabu3499 3 ปีที่แล้ว +34

    இவ்வளவு சொத்தை அனுபவிக்க முடியாமல் செத்துப்போன ஜெயலலிதா, நிலைமை தான் இன்றைக்கு கொள்ளை அடிக்கும் அணைத்து அமைச்சருக்கும், பண ஆசையே எல்லா தீமைக்கும் வேர்

    • @peterjohn3673
      @peterjohn3673 3 ปีที่แล้ว +2

      பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.
      ( நீதிமொழிகள் 1 : 19 )
      So are the ways of every one that is greedy of gain; which taketh away the life of the owners thereof.
      ( Proverbs 1 : 19 )

  • @shanmugasundaradesigar4864
    @shanmugasundaradesigar4864 3 ปีที่แล้ว +2

    ஒரு நல்ல மனிதன் நல்லதையே நினைத்து நல்லதையே செய்து நல்லபடியாக வாழ்ந்திருந்தால் நாடு போற்றும் இல்லையேல் நாடு தூற்றும்

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 3 ปีที่แล้ว +12

    மகாராணி வாழ்க்கை..
    குற்றவாளியாக செத்த கொடுமை..

  • @kurumbucats
    @kurumbucats 3 ปีที่แล้ว +7

    எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் ஒரு நாள் மண்ணுக்கே மனிதனின் உடல் செல்லும்

  • @emayamm6967
    @emayamm6967 3 ปีที่แล้ว +9

    தளபதி thamilga முதல்வர் அவர்கள் இந்த கொடநாடு எஸ்டேட்டில ஸ்பெஷல் போலீசுடன் போய் பார்த்து அந்த ஊர் மக்களின் பிரச்னைகளை கேட்டு பிறகு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இங்கு நடந்த கொலை கொள்ளைகளுக்கு யார் காரணம் என்பதை இங்கு உள்ள எல்லா இடங்களிலும் சோதனை saithal பல உண்மைகள் தெரியவரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

  • @helanhelan3093
    @helanhelan3093 3 ปีที่แล้ว +2

    சுற்றுலா வளர்ச்சிக்கு ஏற்ற தமிழக வளர்ச்சி இடம்

  • @subramanianmani6615
    @subramanianmani6615 3 ปีที่แล้ว +5

    பொருளாசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.

  • @muruganbengiftsun2706
    @muruganbengiftsun2706 3 ปีที่แล้ว +1

    நானும் அதிமுக காரன் இப்போதுதான் எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது ஸ்டாலின் ஐயா இந்த துரோகிகளை விட்டுவிடாதீகள் அம்மாவுக்கு ஓரு மகன் இருந்திருந்தால் என்ன செய்வார்களே நிச்சயமாக நீங்கள் செய்வீகள் என்று எங்களுக்கு முழு நம்பிக்கையுள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +1

    Very good interview....god 🙌

  • @vivekanandamvivek7263
    @vivekanandamvivek7263 3 ปีที่แล้ว +33

    Ettu kolaikaran EPS is the A1.

  • @anbuanbu
    @anbuanbu 3 ปีที่แล้ว +5

    ப்பா என்ன வாழ்க்கை டா (மக்களுக்காக வாழ்ந்த வாழ்க்கை

    • @muruganc2370
      @muruganc2370 3 ปีที่แล้ว

      தவ வாழ்கை அண்ணே.

  • @alagaralagar3773
    @alagaralagar3773 3 ปีที่แล้ว +7

    இந்த தோட்டம் மக்களின் சொத்து
    கண்டிப்பா இது அரசு சொத்துதான்

  • @ravimp3111
    @ravimp3111 3 ปีที่แล้ว +3

    மக்களால் நான், மக்களுக்காகவே நான்

  • @francisfrancis7897
    @francisfrancis7897 3 ปีที่แล้ว +1

    Super. Pro

  • @sugumarane3182
    @sugumarane3182 3 ปีที่แล้ว +12

    Already court has given direction and taken over by the TN govt

    • @emayamm6967
      @emayamm6967 3 ปีที่แล้ว +1

      Yes tamilnadu govt.taken over this கொடநாடு எஸ்டேட் then show to this public give one rupee get 906 acres estate in tamilnadu

    • @technoman929934
      @technoman929934 3 ปีที่แล้ว

      Is it true?? Has it become govt property now?

  • @gml269
    @gml269 3 ปีที่แล้ว +6

    அரசுடமை ஆக்க வேண்டும்.

  • @nareshvicky3801
    @nareshvicky3801 3 ปีที่แล้ว +14

    திமுக எவ்வளவோ மேல்👍🔝⬆

  • @chennaisk3749
    @chennaisk3749 3 ปีที่แล้ว +8

    How much corruption ADMK government done? God will not forgive these corrupt ADMK Company. We the people of Tamil Nadu hope good will come to the common people who have nothing to live for.

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      👍th-cam.com/video/CZZJ5A_xXz0/w-d-xo.html👈

  • @mariappangold5640
    @mariappangold5640 3 ปีที่แล้ว +3

    Super super super....

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 3 ปีที่แล้ว +2

    Wow didn't expect this big estate

  • @bassc684
    @bassc684 3 ปีที่แล้ว +5

    ஆஹாஆஆஆஆ . என்ன ஒரு கொள்கை.கொள்ளை மக்கள் பணத்தை கொள்ளை அடித்த கொள்ளைகாரிகள்.சூப்பர் நாடு விளங்கிடும்

  • @ramanadvocate6572
    @ramanadvocate6572 3 ปีที่แล้ว +3

    அரசு கைப்பற்ற வேண்டும்
    அதிமுக உடன் டீலிங் போட கூடாது

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 3 ปีที่แล้ว +7

    கையகப்படுத்தி அடாவடியாக வாங்கிய உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும்

    • @arajeshwari6165
      @arajeshwari6165 3 ปีที่แล้ว

      இதே..போல்..சசிகலா....என்ற.மலட்டுத்தேவடியாள்..பெயரில்..ஜெயலலிதா....அநியாயமாக..த்திருடி..எழுதி...ப்பிடுங்கிக்.கொடுத்த....நம்..பாடலாசிரியர்..மதுரை........ஐயா..கங்கை..அமரன்..அவர்களால்..கற்பனை..வளம்காண..க்கட்டப்பட்ட...உண்மையான..உழைபாபின்.வடிவமைப்பில்..உருவாக்கப்பட்ட..பையூர்.பங்களாவை...அநியாயமாக..க்கொலை.மிரட்டலால்...ஜெயலலிதா..தன்...சக்காளத்திக்குக்குடுத்துட்டாளே..அதை..த்திரும்ப..நம்..முதல்வர்.பாடலாசிரியர்..ஐயா.அவங்க.கைகாகு..வாங்கிக்குடுக்கணுமே..பண்ணிக்காட்டுவாரா..??...வாங்கிக் குடுங்க.முதல்வரே..!.தமிழுக்காக பண்பாடு பட்டவர்..தந்தையார்..கலைஞர்..கலைஞரின்..ஆத்மார்த்த.சினேகிதரே..கங்கை.அமரன்....என்ற..நல்ல.ஒரு.தமிழ்ப்பற்றாளர்..!!..அவர்..கோடிகளுக்கு.ஆசைப்பட.வில்லை...அவர்.கற்பனை.வளத்தைப்பெருக்கிப்பாடல்களை..எழுதவே..பையூர்..பங்களாவை..அமைதியான.இந்த.இடத்தைத்.தேர்ந்தெடுத்து.அன்று..தன்..கடின.உழைப்பால்.கட்டினார்..எனவே..இந்த.இடமே..அவரின்..இறுதி..மூச்சு..!!..அதை..வாங்கிக் கொடுங்கள்..முதல்வரே.!!.
      சசிகலா.ஒரு.மலடி.!!.அவளுக்கு....ப்பேராசை..எப்படியோ..எதை.யெதையோ..கொள்ளையடித்தாள்.!!..இவரின்..இந்த.இடம்.இவளுக்கு.எதற்காக....??..என்ன.சாதனை..இனிமேல்.இவள்.பண்ணப்போகிறாள்??....பாவம்.கங்கை...அமரன்..ஐயா..அவங்க....மனது..ரொம்ப.விசாலமான.மனசுங்க.!!.......அவருக்கு..இந்த..சொத்து.கலைஞர்.அவர்கள்மட்டும்..இன்று..உயிரோடு.இருந்து..இதே..ஆட்சிப்பீடத்தில்.....அமர்ந்து..இருந்தார்..என்றால்..முதல்வேலையே...ஜெஜெ..சவத்தை..வெளியே..எடுக்க.
      ஒரு..பார்ட்டியை.. விட்டேன்எடுத்து.முடித்துவிட்டேனே..என்று...மார்தட்டிக்கொண்டிருப்பாரே!!..இன்னோரு.பார்ட்டியைவிட்டு..கங்கை.அமரன்..அவர்களின்..பங்களாவை..இந்நேரம்.மீட்டுக்குடுத்திருப்பார்..அவரை..அங்கே..உட்கார.வைத்து..கூடவே..பாட்டெழுதிக்கொண்டிருப்பாரே..!!!...எல்லாம்....நடக்காமல்.போனது...யார்..தவறு..???..பயப்படுவதே..!!.
      இந்த.அரக்கிகளுக்காக..நியாயத்தை..க்குழிதோண்டிப்புதைக்காதீர்கள்..முதல்வரே..மீட்டுக்குடுங்க....அவரின்..கஷ்டப்பட்ட..சொத்தை..!!..

  • @bhoopathymuruga243
    @bhoopathymuruga243 3 ปีที่แล้ว +6

    Jayalalitha memorial to be removed and expenditure for building memorial should be recovered from EPS &OPS

  • @dukedaniel1824
    @dukedaniel1824 3 ปีที่แล้ว +1

    இதுக்கு விரிவான விசாரணை தேவை

  • @sparrow19907
    @sparrow19907 3 ปีที่แล้ว +3

    Kodanadu estate should be made as a private resort ,tamilnadu tourism should take necessary steps for that. It will be an income for the govt and also public also can have a good stay .

  • @kalyanisundaram7912
    @kalyanisundaram7912 3 ปีที่แล้ว +6

    மாதம் ஒரு ருபாய் சம்பாத்தியத்தில் 906 ஏக்கர் நிலம் வாங்க முடியும் என்றால் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியா எம்பி எம் ல் ஏக்கல் எவ்வளவு சொத்து சேர்ந்த்து இருப்பார்கள்

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 3 ปีที่แล้ว +17

    வாங்கப்பட்ட சொத்து அல்ல. பறிக்கப்பட்ட சொத்து.

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      👍th-cam.com/video/CZZJ5A_xXz0/w-d-xo.html👈

  • @jaivelu15
    @jaivelu15 3 ปีที่แล้ว +5

    Govt must take over. And Show it to the world. A1 and A2. Greedy ness it will be lesson for such a asurathanamana greedy. Will destroy everything . Cm shouldn't hesitate to do thorough investigation and open this bunglow for public within his tenure 4 years

  • @rasurajes8257
    @rasurajes8257 3 ปีที่แล้ว +4

    இந்தவேசை செத்தபோது எதைகொண்டுபோனாள்????

  • @lenink9788
    @lenink9788 3 ปีที่แล้ว

    Omg..u have lot of guts

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 ปีที่แล้ว +3

    என்ன கொள்ளயடித்தாலும் ஒரு பிடி மண்ணுதான் இறுதியில். 😄

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 3 ปีที่แล้ว +6

    Return back to Jones family

  • @zamaa9251
    @zamaa9251 3 ปีที่แล้ว

    Great job 👍 liberty and team

  • @shmumtazbegum3365
    @shmumtazbegum3365 3 ปีที่แล้ว

    Thiru mudalamaichar avargalukku thazmaiyudan kattukolgindtome makkalukaga edai chutrula thalamaga matrinal migavum nandraga erukkum Milka nandri

  • @jayaselvaraj1243
    @jayaselvaraj1243 3 ปีที่แล้ว +1

    C.M.sir take against a.d.m.k.thieves sasikala

  • @neermalavadiveloo8433
    @neermalavadiveloo8433 3 ปีที่แล้ว

    TN CM team should be very transparent dealing in this high profile case

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 3 ปีที่แล้ว +2

    Seize all looted properties of Sasikala be seized

  • @தமிழ்மாறன்-ழ4வ
    @தமிழ்மாறன்-ழ4வ 3 ปีที่แล้ว +2

    திமுக அரசு அல்ல தமிழக அரசு.

  • @johnsundar568
    @johnsundar568 3 ปีที่แล้ว +2

    ஊரை அடித்து உலையில்போட்டு
    இட்டிலி சாப்பிட்டு செத்துபோன அம்மா..
    பாதிதான் பங்களா மீதி சின்னம்மா..
    கவனிக்கணும் யுவர் ஆணர்..

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 3 ปีที่แล้ว +1

    யாவும் மக்கள் பணம்.

  • @premcleonidas3189
    @premcleonidas3189 3 ปีที่แล้ว +2

    Seeing and hearing all this I am sure it'll put to shame yesteryear Monarchs. But it leaves me in doubt whether I live in a democracy and call this system people's power.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 3 ปีที่แล้ว +4

    செயலலிதா மகான் அல்ல அவர் சேர்த்த சொத்து கோயில் அல்ல.

  • @anjalisathya9885
    @anjalisathya9885 3 ปีที่แล้ว

    We are expecting something best from the government regarding this place, otherwise no words to tell about..........

  • @srinivasan6745
    @srinivasan6745 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @karthikeyanchinnaswammy2562
    @karthikeyanchinnaswammy2562 3 ปีที่แล้ว

    All belongs to TN people

  • @balakrishnans2468
    @balakrishnans2468 2 ปีที่แล้ว

    Tamil Nadu Government should take over the bungalow and estate.

  • @lifeisfullrick...6331
    @lifeisfullrick...6331 3 ปีที่แล้ว

    வருங்கால முதல்வர் அண்ணன் எடப்பாடி யார் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் திமுக ஆட்சி ஒழிய வேண்டும்

  • @josemankarai5978
    @josemankarai5978 3 ปีที่แล้ว +2

    Why the government still not attach the property.

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 3 ปีที่แล้ว +3

    All looted properties of Jayalalitha be seized .

  • @soosaiaruls7170
    @soosaiaruls7170 3 ปีที่แล้ว +1

    இதுதான் மர்ம தேசம்

  • @Sபாக்யவான்
    @Sபாக்யவான் 3 ปีที่แล้ว +2

    சில அடிமைகள் வந்து கதருவானுங்களே

  • @celangovan5967
    @celangovan5967 3 ปีที่แล้ว +1

    She lived is equal to Queen Of Great Brittan,LONDON.

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 3 ปีที่แล้ว +3

    What about next two estates also owned by sasikala..Curzen and green tea estates..running into more than 2000 acres.???...why not mention ??

  • @kolandairaj8615
    @kolandairaj8615 3 ปีที่แล้ว +2

    J J wanted to live like a queen enjoying all comforts with public money after displaciing the legal owners from the estate using her power, which is not all acceptable. But where is she now ? The same property has now become the subject of criticism & likely to be taken over by the govt. Avarice leads to shame & disgrace is the lesson.

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 3 ปีที่แล้ว

    Government should attach the estate and form botanical Garden and tea cultivation research Center

  • @tamilsocialculturalchannel7018
    @tamilsocialculturalchannel7018 3 ปีที่แล้ว

    கொடுக்குற காலம் நெருங்குவதால்
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    கொடுக்குற காலம் நெருங்குவதால்
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால்
    இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால்
    பதுக்குற வேலையும் இருக்காது
    ஒதுக்குற வேலையும் இருக்காது
    உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
    ஹா.ஆஅ.ஆ.ஹா..ஆஅ.ஆஅ..
    உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
    கெடுக்குற நோக்கம் வளராது
    மனம் கீழும் மேலும் புரளாது
    உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
    ஹா.ஆஅ.
    உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
    கெடுக்குற நோக்கம் வளராது

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 3 ปีที่แล้ว

    யோவ் இந்த செய்தியை கேட்டு கேட்டு காது வழிக்குது

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว

    The two bandit queens should be punished for this

  • @sureshnarayanan2987
    @sureshnarayanan2987 3 ปีที่แล้ว +4

    ppah..raani vazhntha kootai..makkal vari panam !
    Government must take over this property !!

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 ปีที่แล้ว +1

    பிள்ளை குட்டி இல்லாத கொள்ளை காரிக்கு பத்து கேட்ல வீடா?? ஆடி அடங்கும் வாழ்க்கையடி..ஆறடி நிலமே சொந்தமடி

  • @virgy7179
    @virgy7179 3 ปีที่แล้ว +2

    Jayalalitha was tooo greedy to amass so much wealth.It is sad that she lived a life like that.Government must change this property under government of tamil nadu.

  • @kabilan
    @kabilan 3 ปีที่แล้ว +1

    Thirudi! Government should make it tourism place

  • @premg3244
    @premg3244 3 ปีที่แล้ว +1

    EPS one of the Hero