"Sasikala ஒரு பேரிடர்" - கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் Exclusive பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +52

    மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறார் சசிகலா ஒரு பேரிடர் ஆம் எத்தனை உண்மை இதை அதிமுக தொண்டர்கள் உணர்வார்களா

  • @selvaperia8512
    @selvaperia8512 3 ปีที่แล้ว +434

    பீட்டர் கிரேக் ஜோனுடன் எடுத்த விகடனின் நேர்காணல் மிக அருமை. வாழ்த்துக்கள்.

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 3 ปีที่แล้ว +380

    சரியாக சொன்னீர்கள் பீட்டர் சசிகலா தமிழ் நாட்டிற்கு ஒரு பேரிடர் தான் சந்தேகமில்லை 🙄

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +3

      💯

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 3 ปีที่แล้ว +1

      Kadasiyil jayalalithayuku oru pidi vaikarasi saiku sirai vasam DMK and admkatamilakathinperm pavikal

    • @மனிதநேயம்மலரட்டும்
      @மனிதநேயம்மலரட்டும் 3 ปีที่แล้ว +5

      தவறு பீடை

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว

      @@lakshminarayanan5244 onnumey புரியல last la.
      Ooraar arisi thannudaya joppil pottaal ..vaikkarisi kooda poda koodathu.
      Adhavathu pottAngaley....
      Siraikku anuppinathAla thaaan
      Ethanai ethanai suruttinaaango apdeennu therinjuthu....
      DMK is ruling perfectly...very good head for TAMILNADU..MANY ARE SALUTING.
      EVEN ADMK is also supporting all HIS goodness for the public.
      Makkalukku nallathaiye seyyararu 🙏MKS IYA🙏🙌🙏🙌🙏🙌

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 3 ปีที่แล้ว +115

    தெய்வம் நின்று கொல்லும் நாம் உயிருடன் இருந்தால் நிச்சயம் பார்ப்போம். ஒரு அன்பர் இதனை பதிவிட்டு இருக்கிறார். அது தான் எனது கருத்தும். அவருக்கு என்னுடைய நன்றி.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +69

    இந்த வெள்ளைக்காரர் சொன்னது போல: சசிகலா ஒரு பேரிடர் மாத்திரமல்ல, தமிழகத்தின் "சாபக்கேடும்' இவர்தான் 🙄😭😭!!

  • @kumarttr4828
    @kumarttr4828 3 ปีที่แล้ว +208

    உலகத்திலே இல்லாத ஆசை இந்த இரண்டு பொம்பளைகளுக்கும்.

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +3

      @ குமார்: பெண்கள் ஆசைப்படலாம்🙄!
      .ஆனால், இந்த அளவிற்கு இரண்டு பெண்களும் "பேய் ஆசை" படக்கூடாது. 🙄😭😭!!

    • @RajeswaranSubramani
      @RajeswaranSubramani 2 ปีที่แล้ว

      @@Thenseemai-yz4tx you

    • @asasinasasin8588
      @asasinasasin8588 2 ปีที่แล้ว

      @@Thenseemai-yz4tx q q q q q q andar

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 10 หลายเดือนก่อน

      Intha 2 saathanukkum varisu illai, irunthalum evlo perasai intha rendu peyikalukku

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 10 หลายเดือนก่อน

      oruthikku nalla savoo varala, innoruthikku eapdi varumo savoo, ivalukkum nalla savoo varathu

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 3 ปีที่แล้ว +139

    அவர் பட்ட மன உளைச்சலுக்கு தீர்வே கிடையாது.

  • @palaniappanpalaniappan9717
    @palaniappanpalaniappan9717 3 ปีที่แล้ว +142

    அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழிக்கு இணங்க
    இப்பொழுது நடை மெறுகிறது. இது எல்லோருக்கும் ஒரு பாடம்.

    • @n.duraisamy4022
      @n.duraisamy4022 3 ปีที่แล้ว +2

      மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது. தமிழகத்தில் ஏன் பிறந்தேன் என்று எண்ணுகிறேன். Terri should

    • @geethajohn9809
      @geethajohn9809 3 ปีที่แล้ว +1

      Correct, true

  • @jamruthnachiyar2430
    @jamruthnachiyar2430 3 ปีที่แล้ว +176

    இந்த கொட நாடு உண்மையான உரிமையாலரிடமே கொடுத்து விட வேண்டும் if the government do this ? It willbe great decision I really sorry for that gentleman அவர் அனுமதி இன்றி மிரட்டி வாங்கிய ஆங்கிலயர் இடத்தை அவரிடமை திரும்ப தருவது தான் சிறப்பு ✍🏻💕

    • @sambandamsreeneevasan8190
      @sambandamsreeneevasan8190 3 ปีที่แล้ว +4

      வெள்ளையரிடமிருந்து
      வாங்கிய தந்திர.நங்கையர்
      போற்றிப்பாடுவோம்
      குன்காவைவிடசிறந்த
      நீதிபதி குமாரசாமி
      மதவந்தியு அவரும்
      ஒன்றாகபடித்தவர்கள்
      அவர்கோட்டான
      கோட்டிவாழவேண்டும்

    • @sambandamsreeneevasan8190
      @sambandamsreeneevasan8190 3 ปีที่แล้ว +3

      ஒன்ற இரண்டா எடுத்துசொல்ல
      நிறையபேருக்கு திருப்பிதரவேண்டியிருக்கும்
      கங்கை அமரன் உட்பட

    • @amaldurai3111
      @amaldurai3111 3 ปีที่แล้ว +8

      உண்மையான உரிமையாளர் இந்த வெள்ளைக்காரனும் இல்லை. அங்குள்ள பூர்வகுடிகளான படுகர்களே. அவர்களுக்கு (படுகர்கள்) இந்த நிலத்தை மீட்டு தரலாமே. நமது மக்களை அடிமையாக்கி நம் மக்களின் நிலங்களையும் அபகரித்தவர்கள் வெள்ளையர்கள். இந்த பதில் சசிகலாவிற்கு ஆதரவானது கிடையாது...

    • @BNS58
      @BNS58 3 ปีที่แล้ว +1

      @@amaldurai3111 👍

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 2 ปีที่แล้ว +2

      It is a must investigate the whole family , how much suffering they had undergone by the higher officials it is a great task compare to the building of statue for Beni quick , mullai Periyar dam builder .

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 3 ปีที่แล้ว +57

    நல்ல பணி செய்தீர்கள், விகடனுக்கு மிக்க நன்றி

  • @SunShine-ct9xi
    @SunShine-ct9xi 3 ปีที่แล้ว +22

    Wow wonderful... my Dad worked in Kodanad for many yrs....beautiful place..we have seen Mr Peter Jones several times.. wonderful person

  • @santhoshp2803
    @santhoshp2803 3 ปีที่แล้ว +51

    அவரின் பதிலை தமிழில் மிக அழகான முறையில் விளக்கினீர்கள்...அருமை... சிறப்பு..க்ஷ

  • @arulgunasili9684
    @arulgunasili9684 3 ปีที่แล้ว +32

    இறைவா இவர்களுடைய தோட்டம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்

  • @l.k.c6465
    @l.k.c6465 3 ปีที่แล้ว +231

    ரியல் ஹுரோ மைக்கேல் டி குன்ஹா.

    • @elizabethpriya780
      @elizabethpriya780 10 หลายเดือนก่อน +1

      இத்தாலிய கை கூலி ஜான் டி மைக்கேல் குன்கா.

  • @ramanabharathi5088
    @ramanabharathi5088 3 ปีที่แล้ว +547

    ஒரு முதலமைச்சரே இப்படி இருந்தால் நாடு விலங்குமா

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 3 ปีที่แล้ว +7

      கருங்காலி கருணாநிதி தெலுங்கன்தான் காரணம்

    • @elpadrino66
      @elpadrino66 3 ปีที่แล้ว +9

      @@muruganshanmugam1593 indha gundiyum karunanidhiyum rendume thiruttu pannadainga thaan

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 3 ปีที่แล้ว +8

      @@muruganshanmugam1593 எல்லாத்துக்கும் கலைஞர் சாமானத்த சப்பாம இருக்க முடியாது

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 3 ปีที่แล้ว

      @@elpadrino66 நல்ல ஊம்பு

    • @elpadrino66
      @elpadrino66 3 ปีที่แล้ว

      @@neelamkrishnan5435 oomba sollikudunga plz

  • @DS-vc3uw
    @DS-vc3uw 3 ปีที่แล้ว +21

    கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்

  • @syerode
    @syerode 3 ปีที่แล้ว +385

    சசிகலா நல்ல சாவு சாவ முடியாது. நீ விதைத்த வினையெல்லாம் உன்னை வந்து அடையும்.

    • @ARUMBHU22
      @ARUMBHU22 3 ปีที่แล้ว +22

      Aval kudumbame naari saaga vendum

    • @680interstate
      @680interstate 3 ปีที่แล้ว +4

      Aram

    • @markkandanlakshmanan6284
      @markkandanlakshmanan6284 2 ปีที่แล้ว +3

      Jayalalithavukku indha kollaiyil pankilya?

    • @SasiSasi-nm1nn
      @SasiSasi-nm1nn 2 ปีที่แล้ว

      ஆமா போக்கியன் சொல்றாப்ள போடn

    • @surkashsurkash5982
      @surkashsurkash5982 2 ปีที่แล้ว

      Vidungada vellakara namada irunthu podungunatha nama aalga thirupi podingitanga..avalothana

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +25

    கொடநாட்டு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர்: பீட்டர் கிரேட் ஜோன் என்பவர், அந்த நிலம் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பின் :[விற்கப்பட்ட பின் அல்ல] அவர்கள் இருதயத்தின் வேதனை துடிப்பைப்போலவே _ சசிகலாவுக்கும் அதே வேதனை துடிப்பு நிச்சயம் வரும்😭😭. வரவேண்டும்.
    கடவுள் ஒருவர் உண்டு. நம்புவோம் 👍🙏.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 10 หลายเดือนก่อน

      இதைப்போல எத்தனைகோடி டாலர்களை வெள்ளையர்கள் இந்தியர்களை அடிமையாக்கி ஏமாற்றி எடுத்துச்சென்றனர்,கர்மா

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 3 ปีที่แล้ว +408

    அதிகார போதை அட்டூழியம் கடைசியில் சுடுகாடு இதில் என்னத்தை சாதித்தார் ஜெ

    • @dkkumar3604
      @dkkumar3604 3 ปีที่แล้ว +9

      A1 பெயர்

    • @asokank4511
      @asokank4511 3 ปีที่แล้ว +11

      காெடியலள்இவள் தமிழக முதல்வரா!3முறை மேல்உயா்நயன்மை மன்ற தீா்ப்புக்கு பின்பும் காெள்ளையாளி முதல்வா்
      தமிழக மக்களிடம் நெறிஇல்லை.

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 3 ปีที่แล้ว +8

      Spoiled her name cheated the poor people

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 ปีที่แล้ว +2

      74days😭😭😭

    • @danieljacob5606
      @danieljacob5606 3 ปีที่แล้ว +5

      ஆடும் வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்! கூடிவரும் கூட்டம், கடைசிவரை வருமா? கடைசிவரை வந்ததா?

  • @rajachellaiahm6694
    @rajachellaiahm6694 3 ปีที่แล้ว +165

    கொள்ளைக்காரர்கள்தான் இந்த நாட்டை ஆண்டிருக்கிரார்கள். இனியும் ஆளவிடக்கூடாது.

  • @rhythm4810
    @rhythm4810 3 ปีที่แล้ว +92

    தியாகத்தலைவியின் தியாகத்தில் இதுவும் ஒன்று

  • @dossdavid
    @dossdavid 3 ปีที่แล้ว +16

    "Sasikala ஒரு பேரிடர்" Well said

  • @kavintime5166
    @kavintime5166 3 ปีที่แล้ว +529

    சசிகலா ஒரு பேரிடர்.......இதை விட தியாகி சின்னம்மாவை புகழ்வது கடினம்

  • @kumarttr4828
    @kumarttr4828 3 ปีที่แล้ว +553

    சொத்தை ஏமாற்றி வாங்கியதை அவருக்கே திருப்பி‌ கொடுக்கவேண்டும் அது தான் தர்மம்.

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +18

      உண்மை

    • @soundaramrm4507
      @soundaramrm4507 3 ปีที่แล้ว +12

      True.It should be returned to true owner.

    • @nr9926
      @nr9926 3 ปีที่แล้ว +20

      @@soundaramrm4507 idiots, he took from our forefathers.. This is our property..Govt should take back.

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm 3 ปีที่แล้ว +6

      @@nr9926 before that we get back our lands from palyakars and malayalis cause they ruled and abducted our lands before british .. They bought this land with the help of bank loan ..

    • @honeybear1370
      @honeybear1370 3 ปีที่แล้ว +13

      @@nr9926 paithiyame..avaru 35lakhs ku vangirukaru..summa pudungala

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 3 ปีที่แล้ว +71

    அம்மா எஸ்ட்டெஐ பொகூம் போது கொண்டு போக முடியாமல் போயிற்று, சின்ன அம்மா ஆவது போகும் போது கொண்டு pooralaa பார்ப்போம்😇🙏🙏

  • @earth1533
    @earth1533 3 ปีที่แล้ว +34

    இப்படி அடித்து பிடித்து வாங்கிய இடத்தில் கூட புதைக்க படாமல் கடலோரத்தில் அனாதையாக ஜெயலலிதா மரணம் சொத்து மேல் ஆசை படுபவர்களுக்கு ஒரு உதாரணம்

  • @mohamedlatheep1499
    @mohamedlatheep1499 3 ปีที่แล้ว +123

    அடித்து பிடித்து வாங்கியதோ 960 ஏக்கர்! அடக்கம் செய்யப்பட்டதோ 6அடியில். காலம் பல்வேறு பாடங்களை கற்றுத் தருகின்றது. மனிதர்கள்தான் உணருவதில்லை.

  • @manokokila3336
    @manokokila3336 3 ปีที่แล้ว +85

    கொட நாடு எஸ்டேட் அரசு உடமை ஆக்க வேண்டும்

  • @marimuthupalanisamy3257
    @marimuthupalanisamy3257 3 ปีที่แล้ว +69

    விகடன் நாளிதழ் ஏன் இத்தனை நாளாக இந்த வீடியோவை வெளியிடவில்லை, நீங்கள் ஒரு கோலை ஊடகம், சட்டத்துக்கு பயப்படாமல் அரசியல் வாதிகளுக்கு பயந்து விட்டீர்கள், எனவே நல்ல பதிவு மக்களுக்கு தெரிய வேண்டிய விஷயம் இது நன்றி

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 3 ปีที่แล้ว +8

      நான் ஜூனியர் விகடன் பத்திரிக்கை பல வருடங்களாக படிக்கிறேன் இந்த பதிவு சில வருடங்களுக்கு முன்பு ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வந்தது நான் படித்து இருக்கிறேன்

    • @swathisuji1226
      @swathisuji1226 3 ปีที่แล้ว +4

      They did not released the video during AIDMK regime. Ruling party will threaten and even commit murder.

    • @ushajemima855
      @ushajemima855 3 ปีที่แล้ว

      இதுதான் அரசியல் இதற்கு இவர்கள் அடிமைகள் புலனாய்வு பத்திரிகை என்ற
      ஜீனியர் வேறு அசிங்கம்

    • @karthickking9744
      @karthickking9744 3 ปีที่แล้ว

      This video has been posted by naikiran

    • @kimjongun2872
      @kimjongun2872 10 หลายเดือนก่อน

      Already admk attacked this office

  • @joyce-ld5wh
    @joyce-ld5wh 3 ปีที่แล้ว +165

    A2 வே பேரிடர் என்றால் A1 ? இவ்வளவும் வெளி அரங்கமாக தெரிந்தும் அனேக மக்கள் பாவத்தையே தெரிந்து கொள்கின்றனர்

  • @arulgunasili9684
    @arulgunasili9684 3 ปีที่แล้ว +36

    சூப்பர் சசிகலா ஒரு பேரிடர்

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 ปีที่แล้ว +2

    ஒருவர் வயிறு எரிந்து தன் சொத்தை விற்க கூடாது , அது வாங்ஙியவருக்கு சாபம் ,அந்த சொத்தை அவர்கள் நிம்மதியுடன் வாழவோ அனுபவிக்கவோ முடியாது , கடைசியில் என்ன ஆயிற்று என்று அனைவருக்கும் தெரிந்ததே ,நன்னெறி கதைகள் பள்ளியில் படித்து இருந்தும் பிறர் சொத்து மீது ஆசை வந்து நிம்மதி பறி போயிற்று ,பீட்டர் ஸார் நிச்சயம் உங்களுக்கு உங்கள் சொத்து மீண்டும் கிடைக்கும் இறைவன் அருள் புரிவார் 🙏

  • @mohammedismailazeem9138
    @mohammedismailazeem9138 3 ปีที่แล้ว +16

    VIKATAN SIR,REALLY U R GREAT IN BRINGING INJUSTICE MATTERS TO THE PUBLIC.

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv 3 ปีที่แล้ว +223

    கொள்ளை காரிக்கு அரசு செலவில் மக்கள் பணத்தில் நினைவு சின்னம்.அதுவும் A 1 வேறு.

    • @muthurakku8496
      @muthurakku8496 2 ปีที่แล้ว

      கருணாநிதியின் குடும்ப சொத்துக்கு என்ன செச்சன் அந்த குடும்ப உறுப்பினர்களை கொள்ளைக்காரர் குடும்பம் என்று பதிவிட முடியுமா

    • @superviewer91
      @superviewer91 2 ปีที่แล้ว

      Un amma oru vibachari

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +2

      @ ராம்போ:
      சரியாக சொன்னீர்கள்!👍! பாராட்டுக்கள்!!🙄👍 வாழ்த்துக்கள்.!!🙏🙏!இப்பேர்பட்ட , நல்லவர் அல்லாத - ஒரு பெண்மணியை - இதய தெய்வம், புரட்சித்தலைவி, அம்மா ..... என்றெல்லாம் புகழ் மாலை சூட்டும் அளவிற்கு: தமிழகத்தில் ஒரு பகுதியினர் *அறியாமையில் மூழ்கி* கிடக்கின்றனர். 😭😭!!
      ஆகவே தான் அக்கட்சியின் முடிவு இந்த அளவுக்கு போய்விட்டதோ 🙄🙄😭😭😭!?! தெரியவில்லை.
      காமராஜர் உட்பட பல முதல்வர்களை கண்ட தமிழகம்இது .
      எவரையும் இந்த பெண்மணியை போல கடவுளுக்கு சமமாக அக்கட்சியினரால் மதிக்கப்படவில்லை. 🙄!!ஆனால் முடிவு....🙄...🙄...😭!?!

    • @ramaswamivk2237
      @ramaswamivk2237 2 ปีที่แล้ว

      உண்மைதான் கொள்ளை காரிக்கு அரசு பணம் செலவழித்து பெரிய தவறு தான். அடுத்து வந்த கணக்கற்ற கொலைகள் கொள்ளை கள் செய்த தேரா விடியா முன்னேற்ற கழக கூட்டம் கொலை காரனுக்கு நினைவிடம் அமைப்பது மட்டும் அன்றி அவன் கையால் உபயோகம் செய்த சாமானுக்கும் கடலில் பா கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டுகிர்தே . இரண்டும் இடித்து தள்ள வேண்டிய அநாகரீகம் தானே.

  • @vickydrope8594
    @vickydrope8594 3 ปีที่แล้ว +59

    தியாக தலைவி சசிகலா எவ்வளவு பெரிய தியாகம் பண்ணிருக்காங்க 🤪

  • @behindthescenes4094
    @behindthescenes4094 3 ปีที่แล้ว +43

    உழைக்கும் மக்கள் உழைத்து பணம் சொத்து சேர்க்கின்றனர் ஆனால் கொலை கொள்ளை கும்பல் ரத்தத்தை உறிஞ்சி பணம் சொத்து சேர்க்கின்றனர். கடவுள் தான் இதற்கு நீதி செய்ய வேண்டும்

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 3 ปีที่แล้ว +149

    பேராசை....கொள்ளை காரி ஜெயலலிதாவுக்கு பெரும் நஷ்ட ம் ஆகி விட்டது..... விதி வலியது.

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 3 ปีที่แล้ว +2

      Yes yes

    • @sakthivelovk6144
      @sakthivelovk6144 3 ปีที่แล้ว

      ஜெயலலிதா பேராசைக்காரி அல்ல அவரை தூண்டியது சசிகலா தான்

  • @hajaazad3559
    @hajaazad3559 3 ปีที่แล้ว +15

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் .துரோகம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

  • @thangavelns3469
    @thangavelns3469 3 ปีที่แล้ว +580

    “வெள்ளைக்காரனிடமே கொள்ளை அடித்த
    கொள்ளைக்காரி ஜெயலலிதா”

    • @tttddd5008
      @tttddd5008 3 ปีที่แล้ว +4

      Crt

    • @singarajancarter1042
      @singarajancarter1042 3 ปีที่แล้ว

      🙄🌋

    • @divyam9100
      @divyam9100 3 ปีที่แล้ว +36

      வெள்ளைக்காரனை வெளியேற்றிய வீரத்தமிழச்சி.....

    • @arunrajendran529
      @arunrajendran529 3 ปีที่แล้ว +1

      @@divyam9100 semma 👍🏼

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 3 ปีที่แล้ว

      @@divyam9100 😁😁😁😁😁

  • @நமதுதமிழகம்-த9ண
    @நமதுதமிழகம்-த9ண 2 ปีที่แล้ว +2

    You will get your கொடநாடு by the grace of Almighty because you created that land as gold, may almighty bless you and strengthen your action to get your kodanadu estates by aboobucker from Qatar

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 3 ปีที่แล้ว +260

    ஆணவம், ஆகாரம் பேர் தான் ஜெயா .இப்படி பட்ட கிழ்தர புத்தி கேவலமான வாழ்க்கை நடத்திய ஜெயா. மக்கள் இனியாவது கவனமாக இருக்க வேண்டும் , அற்புதமான நேர்காணல்

    • @aryandeshmik6463
      @aryandeshmik6463 3 ปีที่แล้ว +26

      அதுனாலதான் சாவு நல்லா இல்ல போல

    • @PJMKumar
      @PJMKumar 3 ปีที่แล้ว +8

      @@aryandeshmik6463 ஆம்

    • @kavyashni256
      @kavyashni256 3 ปีที่แล้ว +7

      S she is number one corrupted lady.. she sucked blood of TN people .. nonsense lady

    • @MrArangulavan
      @MrArangulavan 3 ปีที่แล้ว +10

      இது திமுக வில் மட்டும் இல்லையா?

    • @PJMKumar
      @PJMKumar 3 ปีที่แล้ว +5

      @@MrArangulavan இவரை மாதிரி யாரும் இல்லை

  • @riyaz5858
    @riyaz5858 3 ปีที่แล้ว +52

    Excellent interview

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 3 ปีที่แล้ว +45

    வினை விதைத்தவன் வினையை அறுத்தான்.....

  • @thanigaiashok2243
    @thanigaiashok2243 3 ปีที่แล้ว +29

    வெள்ளைக்காரன் குடும்பத்தின் சாபம்தான் இந்த சொத்துக்களை இவர்கலால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை

  • @haripsd26
    @haripsd26 3 ปีที่แล้ว +35

    துரோக தலைவி சின்னம்மா 🔥

  • @kkh6557
    @kkh6557 3 ปีที่แล้ว +249

    கடைசியா 6அடி தான் சொந்தம்
    அதற்குள் எத்தனை ஆட்டம்...?

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +11

      ஜெ. சாவும் பொழுது கொடநாடு எஸ்டேட் எடுத்தா சென்றார்?

    • @lenavegg3502
      @lenavegg3502 3 ปีที่แล้ว +10

      ஓருத்தன் செத்த பிறகும் சொந்த சொத்தில் புதைக்கல .புறம்போக்கு நிலத்துக்கு கோர்ட் வரை போய் புதைச்சானுக , செத்தும் ஆட்டையை போட்ட திராவிடக் கும்பல் .

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 3 ปีที่แล้ว

      @@lenavegg3502 yellam parhavi aasai, Panam aasai

    • @krishnavenij5514
      @krishnavenij5514 3 ปีที่แล้ว +2

      Antha 6 feets kuda sontham ellai

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 3 ปีที่แล้ว

      @@krishnavenij5514 nerupulla eruchankanna 1 feet kooda kedaiyathu.....sampal kooda katulla poirum...nama yellarum temporary visitor for earth these lands are always owned by earth.......

  • @velumaniselvi8934
    @velumaniselvi8934 3 ปีที่แล้ว +84

    A1சமாதி இடிக்கவேண்டும்

    • @venthanmeenakshisundharam7736
      @venthanmeenakshisundharam7736 3 ปีที่แล้ว +8

      Ciriminal kuttravali jayallitha A1 samadhi tamilagthin avamannam chinnam 👌 adharkanna sellavu Admk mafiya gang party vasul saiyavendum 👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️

    • @lenavegg3502
      @lenavegg3502 3 ปีที่แล้ว +10

      ஒரு யோக்கியன் கூட மெரினாவில் புதைக்கப்படல .

    • @vijayvijayakumar493
      @vijayvijayakumar493 3 ปีที่แล้ว +2

      உண்மைதான்

    • @jayakumargovindarajan1522
      @jayakumargovindarajan1522 3 ปีที่แล้ว +2

      @@lenavegg3502 அறிஞர் அண்ணா யோக்கியர் இல்லையா என்ன.

  • @thehindu5493
    @thehindu5493 3 ปีที่แล้ว +42

    இதே இடத்தை கருணாநிதி குடும்பம் வாங்க ஆசைப்பட்டிருந்தால்.....இவர் இன்று இப்படி பேட்டி கொடுத்திருக்க மாட்டார்.....!!!

  • @hajaqatar1982
    @hajaqatar1982 3 ปีที่แล้ว +85

    அவர்களிலிடமே அதை கொடுத்து விடுங்கள்

    • @jayakumargovindarajan1522
      @jayakumargovindarajan1522 3 ปีที่แล้ว

      ஜெ சசி ரெண்டு பேருக்கும் குழந்தை குட்டி கிடையாது. ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து உள்ளது உண்மையில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இவர்களது சொத்துக்களை ஏழை மக்கள் பயனடையும் வகையில் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கக்கன் காமராஜரை பாருங்கள் அவர்கள் அல்லவா மக்களின் தலைவர்கள். பலகோடி சொத்துக்களை வைத்திருக்கும் தலைவர்களே சிந்தித்து செயல்படுங்கள். மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @jabarsathikvkp3599
    @jabarsathikvkp3599 ปีที่แล้ว +2

    உண்மையான கொடநாடு ராஜா இவர்தான்

  • @sunilshanmugam5071
    @sunilshanmugam5071 3 ปีที่แล้ว +65

    Peter and his family are the legitimate owners... its unfair that his family is coerced to sell their property under duress of political interests, and the only way to make it right and compensate for the troubles faced by his family is to make sure this family gets Kodanadu estate and property back.

  • @idleandactive
    @idleandactive 3 ปีที่แล้ว +197

    Now Sasikala is acting like innocent in TV interviews. Imagine how big a monster she was.

    • @neermalavadiveloo8433
      @neermalavadiveloo8433 3 ปีที่แล้ว +9

      Exactly. Sasi monster

    • @kathirvelaarogaiswamy8649
      @kathirvelaarogaiswamy8649 3 ปีที่แล้ว +2

      @@neermalavadiveloo8433 Sasi Amma romba Nallavanga ....Avanga Enga deivam..Chinna Amma Vaazgha Thangai Thaaragaai ..

    • @உண்மை-ப7ற
      @உண்மை-ப7ற 3 ปีที่แล้ว +4

      @@kathirvelaarogaiswamy8649 உண்மையா? ஜோக் ஆ? 😡

    • @Kratos7686
      @Kratos7686 3 ปีที่แล้ว +6

      @@உண்மை-ப7ற A1 jaya iron lady ah irukum bodhu, A2 sasi thanga tharagai Iruka kudadha

    • @nkaveri7983
      @nkaveri7983 3 ปีที่แล้ว +1

      Pakka u said correctly

  • @Anantha1994
    @Anantha1994 3 ปีที่แล้ว +13

    சசிகலா என்ற கொள்ளைக்காரி இன்று பெரிய யோக்கியன் போல பேசுகிறார்...

  • @Kv2024feb5
    @Kv2024feb5 3 ปีที่แล้ว +91

    I'm so sorry for this family 😢🙇🏻‍♀️🥺

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 3 ปีที่แล้ว +35

    நீதிபதிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சமா.....
    என்ன கொடுமை..

  • @pynthamilditto9934
    @pynthamilditto9934 3 ปีที่แล้ว +20

    கொடநாடு எஸ்டேடை மீண்டும் அவருக்கே கொடுக்கவேண்டும் 👍

  • @dhanushjaikar4418
    @dhanushjaikar4418 3 ปีที่แล้ว +8

    கவலை படாத துரை.....எங்கள் தளபதி உங்களுக்கு மீட்டு தருவார்.

  • @gardening5164
    @gardening5164 3 ปีที่แล้ว +61

    If a honest person behave boldly every one respect but criminal boldness ends with God's punishment.

  • @chakrapanikovindan5750
    @chakrapanikovindan5750 3 ปีที่แล้ว +168

    ஜெயலலிதா ஆட்சி நாறுது..

    • @ArunKumar-mr6ph
      @ArunKumar-mr6ph 2 ปีที่แล้ว +5

      Ne kuli first narathu

    • @sherlockraghav2644
      @sherlockraghav2644 2 ปีที่แล้ว

      அம்மா ஆட்சி நாறல. .... சசிகலா. ...தான் காரணம்

    • @schidambarampillai9396
      @schidambarampillai9396 2 ปีที่แล้ว

      What happened to Jayalalithaa and Sasikala..So no comments.

    • @smcabi5040
      @smcabi5040 2 ปีที่แล้ว

      Kalanar atci vesudu

    • @smcabi5040
      @smcabi5040 2 ปีที่แล้ว

      Hallo bro kunjom pathu pasu

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 3 ปีที่แล้ว +75

    What Sasikala is going to carry after death ? She corrupted for her selfish relatives which is totally meaningless.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 ปีที่แล้ว +265

    ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு சென்னையில் ஏதோ ஒரு நகை கடையில் நகைகள் வாங்கி விட்டு ஜெ ஆட்டையைப் போட்ட கதை மாதிரிதான் இதுவும் உள்ளது.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 ปีที่แล้ว +39

      Balu jewellery.Soon owner Balu died as an insolvent

    • @duraicivil30
      @duraicivil30 3 ปีที่แล้ว +9

      Absolutely

    • @VelMurugan-hs3sz
      @VelMurugan-hs3sz 3 ปีที่แล้ว

      @@nagarajanv5955 l

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 ปีที่แล้ว +46

      இந்த பாவங்களின் சம்பளம்தான் மர்ம, அனாதை சாவு.

    • @josephinajames9090
      @josephinajames9090 3 ปีที่แล้ว +28

      பாலு ஜூவல்லரியின் பாவம் தான் admk வை இன்னும் துரத்துகிறது.

  • @rajwilliams3768
    @rajwilliams3768 3 ปีที่แล้ว +23

    அவா்களின் நிலத்தை அவா்களிடம் திரும்பத்தருவது
    நியாயம்

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 3 ปีที่แล้ว +17

    தியாகத் தலைவிகளின் தியாக
    வரலாறு...!!

  • @chandrasekar3424
    @chandrasekar3424 3 ปีที่แล้ว +101

    To regain the lost pride of Tamilnadu, this issue should be resolved and given to the original owner.

    • @suryanarayanannatarajan8154
      @suryanarayanannatarajan8154 3 ปีที่แล้ว

      Who is the original owner?

    • @chandrasekar3424
      @chandrasekar3424 3 ปีที่แล้ว +1

      @@suryanarayanannatarajan8154 That foreign guy who gave the interview.

    • @proxymaster825
      @proxymaster825 3 ปีที่แล้ว +9

      அப்போ அது மலை வாழ் மக்களுக்கு தான் கொடுக்க வேண்டும்
      என் மக்களை அடிமை படுத்தி ஆண்டு அனுபவித்து கொத்தடிமைகளாய் நடத்திய மண் தமிழனுக்கே.
      வெள்ளைக்கார நாய் க்கு நடந்தது நியாயமே
      வியாபாரம் செய்ய வந்து எம்மை துப்பாக்கி முனையில் பறித்தது உன் மூதாதையர் தானடா
      எலிசபெத் ராணி என்ன கொடநாட்டில் நாற்று நாட்டரா ?

    • @chandrasekar3424
      @chandrasekar3424 3 ปีที่แล้ว +2

      @@proxymaster825 wow!!.. what a dialogue!!.. impressed..

    • @jokerraj843
      @jokerraj843 3 ปีที่แล้ว +2

      @@proxymaster825 loosu kudhi avaru kasu pottu vangirukaru

  • @venthanmeenakshisundharam7736
    @venthanmeenakshisundharam7736 3 ปีที่แล้ว +96

    Admk mafiya gang party thallaivi jayallitha A1 sasikala A2 . minister annaivarum kuttravaligal miratiya appakaritha sothu. 👌❤️👌❤️👌❤️👌❤️🔥

    • @parimalaksamuel9709
      @parimalaksamuel9709 3 ปีที่แล้ว

      👍👍👍👍👍

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 3 ปีที่แล้ว +2

      Dmk too boss.all are corrupted. Accept the truth

    • @venthanmeenakshisundharam7736
      @venthanmeenakshisundharam7736 3 ปีที่แล้ว

      @@varnanthirugnanasambandan559 DMK party members no one punished by the court . Admk mafiya gang party thallaivi jayallitha A1 supreme court declared 👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️

    • @parimalaksamuel9709
      @parimalaksamuel9709 3 ปีที่แล้ว +1

      @@varnanthirugnanasambandan559 In that case all political parties are corrupted all over the world!But you have to see who is worst&who is better!Admk the most corrupted are the former dictator jayalalitha&sasikala till 2016.But 2017 to 2020 the rogues have crossed even the jaya&sasikala!

  • @venthanmeenakshisundharam7736
    @venthanmeenakshisundharam7736 3 ปีที่แล้ว +32

    Mgr binnamiyaga errunthavan udayar. 👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌

  • @selviganesh6257
    @selviganesh6257 3 ปีที่แล้ว +31

    Still now he feels the sadness of selling his Kodanadu estate. Very sad

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 10 หลายเดือนก่อน +2

    இன்னும் கொஞ்சம் நாள் விட்டிருந்தால் தமிழ்நாடு முழுவதையும் சுருட்டி இருப்பார்கள்.

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 3 ปีที่แล้ว +97

    Admk be like : ayyo vellaikaran motha kondu nammala kaluvi vuthurane 😭😭
    😂😂

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 3 ปีที่แล้ว +7

    பொய்யி ...பொய்யி...பொய்யி.....
    எங்கம்மா மழையிலும் வெய்யிலிலும் கஷ்டப் பட்டு
    கூலி வேலை செய்து குருவி
    மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக
    சேமித்து வாங்கிய இடம் இது. 😍😍😍😍😍😘

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 2 ปีที่แล้ว +3

    ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டின் இருண்ட காலம்

  • @venthanmeenakshisundharam7736
    @venthanmeenakshisundharam7736 3 ปีที่แล้ว +55

    Sasikala A2 ciriminal kuttravali 👌 thirudi jayallitha A1 sasikala A2 👌 muthalvar errundhu appakaritha sothu 👌 addimattu villai 960 acre nillathai 7.6 crore 👌 errandu thirudigal kollai additha migaperiya sothu. 👌

    • @venkatesanb5314
      @venkatesanb5314 3 ปีที่แล้ว +1

      960acre illa only 40acre than sale pannan nu avar theliva sollraru

    • @senthilkumar803
      @senthilkumar803 3 ปีที่แล้ว +1

      @@venkatesanb5314 That was already sold which was not in his hands while selling to this mafia

  • @NasarNasar-by4xu
    @NasarNasar-by4xu 2 ปีที่แล้ว +1

    விகடனுக்கு நன்றி

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 3 ปีที่แล้ว +27

    A1,A2,A3 என்னடா இது பேப்பர் உடைய அளவு மாதிரி வந்துக்கிட்டே இருக்குது இன்னும் எத்தனை பேர் தான் இருக்கீங்க..

  • @manojbala8002
    @manojbala8002 3 ปีที่แล้ว +2

    Great work Vikatan TV for exposing this...

  • @tejashs8702
    @tejashs8702 3 ปีที่แล้ว +20

    சசிகலாவுக்கு தண்டனை பத்தாது ,ஒரு ஃபோட்டோ கிரபெர்க்கு எப்படி இவளோ பணம் வந்தது, நாசமா போகட்டும்

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 10 หลายเดือนก่อน +1

      ஜெயா லலிதா இவ்ளோ கேவலமான பெண் மணி யா 4

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 ปีที่แล้ว +1

    பாவம் இவர்.இவருக்கும் இந்த அரசியல்வாதிகளால் துன்பப்பட்டு இருக்கிறார்கள்.

  • @senthilkumar803
    @senthilkumar803 3 ปีที่แล้ว +39

    இவர்கள் மட்டுமா கொள்ளையடித்தார்கள். நாட்டு மக்களையும் மாற்றியிருக்கிறார்கள்.

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 3 ปีที่แล้ว +1

    💐 பாவத்தின் சம்பளம் மரணம்.
    ரோமர் 6:23

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 3 ปีที่แล้ว +32

    What a shame? They should ask it back. Like GangaiAmara lost his property to these thugs and gun dad ladies.

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 3 ปีที่แล้ว +68

    He deserves to get that estate back . DMK should help this guy to buy it back for a dollar and no need to pay compensation.🙏🙏🙏

    • @lourduprema425
      @lourduprema425 3 ปีที่แล้ว +1

      Absolute Truth thee Estate be returned. That is only logical. What a Slap Stick that be for illegally claiming rights.

    • @Socialwolfe
      @Socialwolfe 3 ปีที่แล้ว

      Then the property will be moved FROM ADMK To DMK 🤔

  • @s.mohamedamin.smohamedamin4763
    @s.mohamedamin.smohamedamin4763 3 ปีที่แล้ว +7

    ராமசாமி உடையார் புரட்டு நடிகர்
    காலத்தில்தான் செல்வாக்கானபணக்காரராக
    பிரபலமான ஆக MGR எந்த காலத்திலும் நடித்தேவிட்டார்.
    நடித்தே தமிழ்நாட்டைகுட்டிசுவராக்கிவிட்டார்.

    • @peermohamed7812
      @peermohamed7812 3 ปีที่แล้ว

      நடிகர் திலகம் படத்தில் தான் நடித்தார்.
      பூச்சித்தலைவர் நடிக்காத ஆளே இல்லை போலுள்ளது.என்னப்பா இது?

  • @ramesh5366
    @ramesh5366 3 ปีที่แล้ว +57

    இவரிடம் சொத்தை சேர்க்க வேண்டும்

  • @senthilkumar803
    @senthilkumar803 3 ปีที่แล้ว +33

    கேட்டால் தியாகத் தலைவி என்பார்கள்.

    • @jayakumargovindarajan1522
      @jayakumargovindarajan1522 3 ปีที่แล้ว

      புருசன தனியாக விட்டுவிட்டு வந்து தியாகம் பண்ண தியாகதலைவி.

  • @gopalp8197
    @gopalp8197 3 ปีที่แล้ว

    Super, Justice should win. Sasikala should not be entertained in Politics.

  • @பிரபாகரன்தம்பி
    @பிரபாகரன்தம்பி 3 ปีที่แล้ว +19

    SVK- சொன்னது உண்மை தான் போல....சும்மி வண்ண காவியங்கள் PODCAST 💥🔥🔥🔥

    • @History_minutess
      @History_minutess 3 ปีที่แล้ว +3

      Yes.. 🙌🙌 and Balu jewelers matter kooda true than...

    • @kennedysir6053
      @kennedysir6053 3 ปีที่แล้ว +1

      மனுஷன் எதை விதைத்தானோ அதையே அறுவடை செய்வான்

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 ปีที่แล้ว +17

    தஞ்சாவூரிலும் சசிகலா இதையேதான் செய்தாள்.

  • @AllinOne-bk7cn
    @AllinOne-bk7cn 3 ปีที่แล้ว +3

    வினை வைத்தவன் வினை அறுப்பான்...

  • @azlanshah5385
    @azlanshah5385 3 ปีที่แล้ว

    Salam good afternoon i like this story from India tamil nadu miss sasekala i am Malaysian i have this tiap story my father his a English planter in 194os the same thing my have same lands near sea side he have give back i was vary young and my sisters my father have 2 wifes one from Tamil nadu one from malaysia my dear father love malaysia planter he have same estate bungalow but past awere all the land sold

  • @babuferozkhan
    @babuferozkhan 3 ปีที่แล้ว +87

    அடாத ஆட்டம் போட்ட அம்மா காலை வெட்டி கல்லரையில் புதைத்த சின்னம்மா.

    • @kaykaty719
      @kaykaty719 3 ปีที่แล้ว +5

      karma

    • @manogaryselvaraj4868
      @manogaryselvaraj4868 3 ปีที่แล้ว

      Yen kaal vethinangga 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 2 ปีที่แล้ว +3

      @@manogaryselvaraj4868
      போயஸ்கார்டன்
      வீட்டின் பூமிக்கு அடியில் இருந்த, பாதாள அறையை திறக்க கால் தட ரேகை தேவைபட்டிருக்கலாம்.

    • @manogaryselvaraj4868
      @manogaryselvaraj4868 2 ปีที่แล้ว

      @@kannappanganeshsankar9352 omg..may her soul rest in peace

  • @kalyanasundaram2205
    @kalyanasundaram2205 2 ปีที่แล้ว +2

    அவர் உள்ளக் குமுறல்கள் பேசும் போது வெளிப்படுகிறது இது போல் இன்னும் எத்தனை பேரிடம் அடித்துப் பிடுங்கினார்களோ தெரியவில்லை இந்தப் பாவங்கள் எல்லாம் பரம்பரைக்கும் சும்மா விடாது.

  • @harigovind1000
    @harigovind1000 3 ปีที่แล้ว +6

    Very good person. No wonder Bristishers Brains are good at development. Upon my understanding, if the estate was managed/ governed by him, there would have been even more plenty of opportunities for the people of Nilgiri district with the finest technology for producing Tea. Hope he succeeds in getting his property back.

  • @ohmprakash1775
    @ohmprakash1775 10 หลายเดือนก่อน +1

    வெள்ளையர்கள் நம்நாட்டில் போட்ட ரோடு,பாலம் கட இன்னும் பயன்பாட்டில் உள்ளது,நம்மூர் அரசியல்வாதிகள் ரோடு போட்டா ,வடிவேலு கிணத்த காணாம்னு புகார் குடுத்த மாதிரி நம்மளும் கொடுக்கணும்😢😢

  • @mohamedtajudeen6808
    @mohamedtajudeen6808 3 ปีที่แล้ว +4

    பாவம் இந்த மனிதர்!மன்னார்குடி மாஃபியாக்களைப்பற்றி நன்றாக தெரிந்துவைத்துள்ளார்.இந்த சொத்துக்களை திரு.ஸ்டாலின் அவர்கள் அவரிடமே ஒப்படைக்க நடவடிக்கையும் சட்ட ஆலோசனையும் வழங்கவேண்டும்.

  • @suryaprakashr.1108
    @suryaprakashr.1108 3 ปีที่แล้ว

    Very Genuine report. Thanks

  • @henryravinder5532
    @henryravinder5532 3 ปีที่แล้ว +4

    Very good interview. It is very hard to digest.

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 2 ปีที่แล้ว +1

    வீடியோ கேசட் கடையில் கேசட் களை வாடகைககு விட்ட சசியும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் அமைச்சர் ஜெ.யும் சேர்ந்து வாங்கிய மிக மிக சிறிய கொடநாடு சொத்து

  • @ganesans4262
    @ganesans4262 3 ปีที่แล้ว +14

    Sasikala No.1 Kollaikaari ,ulagam ariyum 👆

  • @manimaran4900
    @manimaran4900 2 ปีที่แล้ว

    எங்கள் மக்கள் இப்படி தான் இன்னும் மேல் நன்றாக சிந்தித்து தமிழ் நாடு மக்கள் வாழ்ந்தால் நல்லது 🇮🇳🙏💐மக்கள் ஒட்டு எப்படி சாதாரண மக்கள் ஒட்டு எப்படி நடக்கிறது சிந்தித்து பாருங்கள் 🙏🇮🇳தேவை இல்லை அரசியல் மக்கள் தான் நல்ல முடிவுக்கு எடுக்க வேண்டும் ஒட்டு அரசியல் வேண்டாம் என்று சொல்லுங்கள் 🇮🇳🙏💐

  • @prakashr.3544
    @prakashr.3544 3 ปีที่แล้ว +17

    ஆக கொடநாடு முதல்ல இருந்தே பிரச்சினை குட்