இந்த மாதரி எல்லாம் துணிச்சலான பதிவிடுவதால்தான், சங்கிலிகளால் பொறுத்துக்கொள்ள முடியாமல்,"ஊடகங்கள்வசைபாடுகிறார்கள்,ஊடகங்க ஆளும்கட்சிக்குஜால்ரா"என்று ஒருவேளை இந்த செய்திகளை மூடி மறைத்தால் அவர்களுக்கு பிடிக்குமோ என்னவோ?
முதலில் புலன் விசாரணை செய்ய வேண்டுமானால் எவ்வளவு தைரியம் வேண்டும் எத்தனை தடைகளை எதிர் நோக்க வேண்டியிருக்கிறது அருமையான முயற்சி வாழ்த்துக்கள் நக்கீரன் பிரகாஷ் அய்யா
Mr. Prakash I appreciate your moral courage to explore the Mistry of Kodanadu Bungalow robbery and murder case. You have the guts to say to Sivakumar on his face that it is said that you are the binami of so and so. It's really incredible. Go ahead till you fix the culprit. Best wishes.
Damodharan prakash sir hatsoff to u. Ur giving💯 very truthful information they're all very interesting. Always ur giving amazing informations ellamey super 👏🙏.
அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் திரைமறைவில் எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை. நக்கீரன் அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடிக்கும் புலனாய்வு தகவல்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் ஆதங்கம்.
Well done.nakkeeran.theerppai.yethir.nokki.kaaththirukkirom...kutravaalligall.dhanndikkappada.venndum.thodarga.velga.prakash.sir.tq.neengall.padupattatharku.kanndipaaga.palan.kidaikkum.makkallukkum.unnmai.theriyum..theriyavaenndiya.vazhakku.best.wishes!!!!!!
பிரகாஷ் சார் நீங்களும் பாதுகாப்பாய் இருங்கள் கடவுள் உங்களோடு இருப்பார் நீங்கள் நீண்ட காலம் நன்றாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறோம். வாழ்த்துக்கள் சார்.💞💞💞🙏🙏🙏🙏
Nakkeeran is not sparing any stone unturned & has been persistently exploring all avenues to fish out the ultimate truth & to unravel the Kodanadu mystery. Kudos.
@@vaiduriampalaniappan9021 அரசு ஆர்வம் காட்ட வில்லை என்றால் வழக்கில் அடுத்த கட்ட நகர்வு இருக்காது. கிட்டத்தட்ட இவ்வழக்கு முடிந்த ஒன்றுதான். ராம்குமார் ஸ்வாதி வழக்கைப் போல்.
A very big salute 🙏 to Nakeeran Prakash Sir 👍 for your excellent investigation as a sincere journalist and you have done investigative journalism wonderfully for bringing the truth behind the entire political episode without any fear or favour with complete boldness. Your courage in this regard is highly appreciable and valuable 🌹 for the investigation. May God bless 🙏 you Sir 👍 for doing such a great job for bringing the truth before the people. Big salute 🙏🙏🌹💯💯💯🙏🙏🌹💯💯👍 💪 and keep it up Sir 🌹🙏🌹🌹
சார் உண்மையிலேயே உங்க புலனாய்வு சூப்பர்,இன்னும் தொடர வாழ்த்துக்கள் சார், எப்படியாவது முழு உண்மையை வெளியே கொண்டு வாங்க, நக்கீரன் செய்தியை மிகவும் நம்பி இருக்கோம் சார், உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தாண்டிக்கப்பட வேண்டும் சார், உங்களுடைய விடா முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சார்
Many appreciations for your investigative journalism. You have collected so many & so much of evidences. Please take care of your security bcoz these guys are evidence erasing killing machines. We pray for you.
பல பார்வையாளர்களால் சரியாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டதைப் போல, திரு பிரகாஷுக்கு இதுபோன்ற வியத்தகு கதையை எழுதுவதற்கு நிச்சயமாக நிறைய தைரியம் தேவை. உண்மையை பகிர்ந்து கொள்ள தைரியம் தேவையில்லை.
சார் எத்தனையோ ஆதாரம் நீங்கள் வெளியிட்டாலும் எடப்பாடியை இந்த ஆட்சி கைது செய்யாது. இதற்கான காரணம் குறித்து புலனாய்வு செய்தால் உங்களுக்கு புண்ணியமா போகும். ப்ரகாஷ் சார் உங்களோட பதிவு குறிப்பாக கொடநாடு கொலை வழக்கு குறித்த வீடியோ பதிவு மூன்று முறையாவது பார்த்து விடுவேன்.நக்கீரன் அல்லாத மற்ற யூட்யூப் பதிவுகள் அனைத்தும் ஒருமுறை மட்டும் பார்ப்பேன்.
Sir, It may be the Modi power. Modi Government is a specialist in closing and hiding murder cases. His Government has successfully hidden India's biggest political murder case of "Sunanda pushkar".. Intha case ellam Modi Government ku Jujubi Sir.. We're being ruled by the biggest cheat on earth. Modi Government has compromised in India's biggest corruption cases like CWG, 2G, Sarada Chits, Swiss Bank deposits, Maran brothers bsnl case, Chidambaram cases, Augusta Westland Helicopters, Robert Vadra's land scams, Extortion cases in Maharashtra, 7000 crore irrigation scam of Maharashtra and atleast another 1000 very very big corruption cases. I'm sure a State Government run by an ordinary man like Stalin can't even dream going against this Modi & company.
தைரியமான தங்களது புலன்விசாரணை மிகவும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.
நக்கீரா உன் துணிச்சல் மிகு காரியம் பாராட்டுக்குறியது. நக்கீரனுக்கு நிகர் நக்கீரனே!
Wow
நக்கீரன் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏
விழலுக்கு இறைத்த நீராகி போனதே☹️
சார் பிரகாஷ் சார் உங்களுடைய பேச்சு உங்களுடைய தைரியம் நீங்கள் ஒரு சிறந்த பத்திரிகையாளராக மிகவும் நான் பெருமைப்படுகிறேன்
by
மிகவும் சரியாக சொன்னீர்கள்..
இந்த மாதரி எல்லாம் துணிச்சலான பதிவிடுவதால்தான், சங்கிலிகளால் பொறுத்துக்கொள்ள முடியாமல்,"ஊடகங்கள்வசைபாடுகிறார்கள்,ஊடகங்க ஆளும்கட்சிக்குஜால்ரா"என்று ஒருவேளை இந்த செய்திகளை மூடி மறைத்தால் அவர்களுக்கு பிடிக்குமோ என்னவோ?
999999
@@keerthyrambarthi5393 x
முதலில் புலன் விசாரணை செய்ய வேண்டுமானால் எவ்வளவு தைரியம் வேண்டும் எத்தனை தடைகளை எதிர் நோக்க வேண்டியிருக்கிறது அருமையான முயற்சி வாழ்த்துக்கள் நக்கீரன் பிரகாஷ் அய்யா
Wow
நீங்கள் தோண்ட தோண்ட இன்னும் பதில் கிடைக்கும்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நக்கீரன் நெம்பர் 1
வேற லெவல் சார் நீங்க.... செம்ம... வாழ்த்துக்கள் அய்யா
அருமையான பதிவு ஐயா
நான் உண்மைகளை வெளிக்கொணரும் என்பதற்க்காவே நான் நக்கீரனை பின் தொடர்வதற்கான காரணம் நன்றி நக்கீரனின் குழுவுக்கு
நன்றி வணக்கம் நக்கிரண்
பெரும் எதிர்பார்ப்போடு இருந்த பதிவு
உங்களைப்போன்ற தைரியமான நேர்மையான பத்திரிக்கையாளரை நான் பார்த்ததேயில்லை.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.உங்கள் பணி இந்த சமூகத்திற்க்கு மிக முக்கியம்
Yes bro
Wow
Mr. Prakash I appreciate your moral courage to explore the Mistry of Kodanadu Bungalow robbery and murder case.
You have the guts to say to Sivakumar on his face that it is said that you are the binami of so and so.
It's really incredible. Go ahead till you fix the culprit. Best wishes.
உங்களுடைய புலனாய்வு மிக மிக சிறப்பு பாராட்டுதலுக்குரியது வாழ்த்துக்கள்!
ரமேஷ் தாமோதரன் சாரின் நெஞ்சுரம் அனைவரையும் ஆச்சர்யப்படவே வைக்கும் என்பதில் ஏதும் இல்லை ஆச்சர்யம் !
Prakash*
Damodharan prakash sir hatsoff to u. Ur giving💯 very truthful information they're all very interesting. Always ur giving amazing informations ellamey super 👏🙏.
ரொம்ப தைரியம் உள்ளவர் திரு பிரகாஷ் அவர்கள்.இந்த சிவகுமாரை இப்படி எல்லாம் விசாரிக்கக் கூடாது. உண்மையும் வெளி வராது. வேறு வகையில் விசாரிக்கனும்.
Why then police nit disclosing anything. Enquiry going different directions
More investigation reveal so many things
Correct
Real
நக்கீரனின் தில்லான புலனாய்வுக்கு நிகர் எதுவும் இல்லை.தொடரட்டும் உங்கள் சேவை.
Wow
காத்துக் கிடந்த பதிவு.
மிகச்சரி
NAKKIRAN PIRAKASH SIR Excellent EXPLAIN Royal Salute 👍👍👍
நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே
- நக்கீரன்
இன்று அது நிரூபணம் ஆகியுள்ளது
Wow
அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் திரைமறைவில் எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை. நக்கீரன் அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடிக்கும் புலனாய்வு தகவல்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் ஆதங்கம்.
P♧♧♧♧♧PPPPPPPPPP
மிகவும் அருமையாக உங்கள் பணியை செய்து வருகிறீர்கள் , தொடரட்டும் உங்கள் பணி .
Well done.nakkeeran.theerppai.yethir.nokki.kaaththirukkirom...kutravaalligall.dhanndikkappada.venndum.thodarga.velga.prakash.sir.tq.neengall.padupattatharku.kanndipaaga.palan.kidaikkum.makkallukkum.unnmai.theriyum..theriyavaenndiya.vazhakku.best.wishes!!!!!!
Real
திரு.நக்கீரன் கோபால் அவர்களின் துணிச்சல் அதற்கு அவர் கொடுத்த விளையும் வலியும் வேறு எவரும் சந்தித்து இருக்க முடியாது ..சிறந்த ஊடக போராளி...
Wow
Thanks for ur very bold efforts MR. Prakash. Unmai oru naal velivarum. Again thanks for ur Nakkeeran team in kodanadu issue.
பிரகாஷ் சார் நீங்களும் பாதுகாப்பாய் இருங்கள் கடவுள் உங்களோடு இருப்பார் நீங்கள் நீண்ட காலம் நன்றாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறோம். வாழ்த்துக்கள் சார்.💞💞💞🙏🙏🙏🙏
Yes.God bless him.
Wow
Great investigation
வாழ்த்துக்கள் பிரகாஷ் sir
நக்கீரனால் மட்டுமே இந்த உண்மை வெளிப்படுத்த முடியும்.. மற்ற பத்திரிகைகளுக்கு நீங்கள் தான் நல்ல முன்னோடி.
பிரமாதம். அருமையான புலனாய்வு.
Excellent move Mr. Prakash ji
Prakash Sir is the Best Journalist..
Excellent Sir keep it up.
பிரகாஷ் சார்..உங்கள் புலனாய்வினை காவல்துறையினர்
கண்டுகொண்டதாக தெரியவில்லை..
Ayya,Vera,News,Partukondirunten,unkalaiparthadum,Unkal,News I,Parkkavanduviten,
Ayya,Vera,News,Partukondirunten,unkalaiparthadum,Unkal,News I,Parkkavanduviten,
Nakkeeran is not sparing any stone unturned & has been persistently exploring all avenues to fish out the ultimate truth & to unravel the Kodanadu mystery. Kudos.
NAKKEERAN VERY GOOD
Semmai. - Super ; Hats off
உண்மையான குற்ற வாளிகளைஉலகிற்க்கு கொண்டு வந்தால் அதன் முழுபெருமையும் உங்களுக்ககும் நக்கீரனுக்கும் சமர்ப்பணம். மிக்க வாழ்த்துக்கள் ஐயா.
.,
Nakkeran Kodanadu news fans
அருமை அருமை சார் உங்களுடைய"புலனாய்வு
பிரகாஷ் சார் ! உங்களுடைய பாதுகாப்பையும் சற்று கவனித்துக் கொள்ளுங்கள்.இவ்வளவு திட்டமிட்டு குற்றங்கள் நடத்தியவர்கள்,இவற்றையெல்லாம் அம்பலப் படுத்தும் உங்களைப் போன்றவர்களுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ நிச்சயமாக ஊறு ஏற்படுத்தவும் தயங்கிட மாட்டார்கள்.
ji regular ah videos podunga damodaran prakash bro. not just about kodanad about others too. we are waiting for you
Prakash sir hatts off to your hardwork sir👋👋👋👋
நல்ல முயற்சி.
திமுக இவ்வழக்கில் ஆர்வம் காட்டுவதைப்போல ராம்குமார் ஸ்வாதி தொடர்புடைய வழக்குகள் மீது ஆர்வம் காட்ட வேண்டும்
திமுக எங்கப்பா ஆர்வம் காட்டுது?. அட போங்கபபா.
@@vaiduriampalaniappan9021 அரசு ஆர்வம் காட்ட வில்லை என்றால் வழக்கில் அடுத்த கட்ட நகர்வு இருக்காது. கிட்டத்தட்ட இவ்வழக்கு முடிந்த ஒன்றுதான். ராம்குமார் ஸ்வாதி வழக்கைப் போல்.
@@inglishtv6459 பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி ஐயா மேலும் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் 👌 👌 👌
Excellent 👍 way of investigation super prakash sir and also other cases also We need same attention that going forward sir.
Very good. It has to be probed throughly. JJ is our leader. Those who have done crime should be arrested. Entire ADMKian watching this probe.
அருமையான புலனாய்வு வாழ்த்துக்கள்
அய்யா பிரகாஷ்
மிகவும் அருமையான திரைக்கதை.
நீங்கள் சினிமாவுக்கு சென்றிருந்தால் மிகப்பெரிய திரைக்கதை வசனகர்த்தாவாக ஜொலித்திருப்பீர்கள்
Prakash sir, Inga thunichalukku paratukkal. Neenga sema
A very excellent and paintaking job done by Nakkheeran. Keep it up.
நக்கீரன் செய்தியாளர்களுக்கு பாராட்டுகள்
A very big salute 🙏 to Nakeeran Prakash Sir 👍 for your excellent investigation as a sincere journalist and you have done investigative journalism wonderfully for bringing the truth behind the entire political episode without any fear or favour with complete boldness. Your courage in this regard is highly appreciable and valuable 🌹 for the investigation. May God bless 🙏 you Sir 👍 for doing such a great job for bringing the truth before the people. Big salute 🙏🙏🌹💯💯💯🙏🙏🌹💯💯👍 💪 and keep it up Sir 🌹🙏🌹🌹
பிரகாஷ் சார் கொடநாடு கொள்ளை திரைப்படம் தாயரித்து வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் படம் நன்றாக ஓடும்
பிரகாஷ்சார்...உங்கள்திறமைக்குநன்றி.சொல்ல..வார்ததைஇல்லை .அருமைசார்...அருமை
பிரகாஸ் சார் செம என்குயரி...
Nakkeeran team you are all really hero's, hats off
Wonderful information. Thank you. God bless you.
Nakkeeran should be the authorized Arm of Investigation ,
ஆட்டையப்போட்ட
" டாக்குமெண்ட்ஸ் "
ஆட்டையாம்பட்டி
வந்து சேர்ந்தது வரை புலன்விசாரணை செய்த நக்கீரனுக்கு பாராட்டுக்கள்.
உங்கள் பணி சிறப்பு வாழ்த்துக்கள் பிரகாஷ் ஐயா
Investigation Journalist Mr.Dhamu Great.
You proved you are the best investigating journalist in India
Bold Prakash sir!!! This is what real journalist!! Or investigation journalist! ;;
அருமையான புலனாய்வு
சார் உண்மையிலேயே உங்க புலனாய்வு சூப்பர்,இன்னும் தொடர வாழ்த்துக்கள் சார், எப்படியாவது முழு உண்மையை வெளியே கொண்டு வாங்க, நக்கீரன் செய்தியை மிகவும் நம்பி இருக்கோம் சார், உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தாண்டிக்கப்பட வேண்டும் சார், உங்களுடைய விடா முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சார்
அருமையான பதிவு சார் 🙏
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
Ayya.. Neengal Nakheeran Prakash alla "Kodanadu Prakash" endru indru mudhal azhaikkapaduveer... 🙏🙏🙏🙏😂😂😂😂
Supper effort sir
வாய்மை வெல்லும்
உங்க புலனாய்வு முயற்சி பாராட்டதக்கது.
Nakkeran Mr. Prakash Sir..... Excellent..... No words.... Please go ahead..... 👍👍👍👍👍
சிறப்பான புலனாய்வு பிரகாஷ் சார். 🙏
சூப்பர் தலைவா
sirappu aiyaa.ennum unmaigalai konduvaarungal👍
Nakkeeran Gopal and the simple and clever man Prakash sir are really patriotic persons and doing service to our country ......God bless ......
தைரியமான புலன்விசாரணை வெல்லட்டும் நக்கீரனாரின் முயற்சி
Super keep going nakeeran. gopal sir.
இந்த மாதிரி ஆட்களால் தான் நாம் ஆளப்பட்டிருக்கிறோம்.. பார்க பால்கோவா விற்பவர் மாதிரி இருந்துட்டு என்னா வில்லத்தனம்..பிரகாஷ் சார் கிரேட் நீங்க
வாழ்த்துக்கள்.
Grate pulanaivu prakash sir valka valamudan
நக்கீரன் கோபால் சார் அவர்களுக்கு நிகராக திரு பிரகாஷ் சாரின் துணிச்சலான புலனாய்வுதான் நக்கீரனின் மகுடமே!
Many appreciations for your investigative journalism. You have collected so many & so much of evidences. Please take care of your security bcoz these guys are evidence erasing killing machines. We pray for you.
Super sir
Hats off investigate journalist sir💪💪🤔 Damodaran prakash @nakkeerar 😃third eye of journalism seventh sense of investigating 💖💖
பல பார்வையாளர்களால் சரியாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டதைப் போல, திரு பிரகாஷுக்கு இதுபோன்ற வியத்தகு கதையை எழுதுவதற்கு நிச்சயமாக நிறைய தைரியம் தேவை. உண்மையை பகிர்ந்து கொள்ள தைரியம் தேவையில்லை.
நல்ல புலனாய்வு செய்திருக்கிறார் நக்கீரன் செய்தியாளர். ஆனால் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்களா? என்பது தான்?????
Bro must be logged
தமிழ்நாடு காவல்துறை Waste சார், நீங்கள்தான் சரியான கோணத்தில் செல்கிறீர்கள் பிரகாஷ் சார்
அற்புதம் .
Sir Good investigation
Sir..இப்படியே போயிட்டே இருந்தால் எப்படி?? சட்டு புட்டு ன்னு climax க்கு வாங்க..main hero வை பார்க்க நாங்கள் waiting..
நக்கீரனின் பெரிய பொக்கிஷம் திரு.தாமோதரன் பிரகாஷ்.வாழ்த்துகள்.
I appreciate you sir
வினை விதைத்தவர்கள் "
வினை அறுக்கும் வரை "
தெய்வம், நின்று கொல்லும் "
அருமை...
சார் எத்தனையோ ஆதாரம் நீங்கள் வெளியிட்டாலும் எடப்பாடியை இந்த ஆட்சி கைது செய்யாது. இதற்கான காரணம் குறித்து புலனாய்வு செய்தால் உங்களுக்கு புண்ணியமா போகும். ப்ரகாஷ் சார் உங்களோட பதிவு குறிப்பாக கொடநாடு கொலை வழக்கு குறித்த வீடியோ பதிவு மூன்று முறையாவது பார்த்து விடுவேன்.நக்கீரன் அல்லாத மற்ற யூட்யூப் பதிவுகள் அனைத்தும் ஒருமுறை மட்டும் பார்ப்பேன்.
Sir, It may be the Modi power. Modi Government is a specialist in closing and hiding murder cases. His Government has successfully hidden India's biggest political murder case of "Sunanda pushkar".. Intha case ellam Modi Government ku Jujubi Sir.. We're being ruled by the biggest cheat on earth. Modi Government has compromised in India's biggest corruption cases like CWG, 2G, Sarada Chits, Swiss Bank deposits, Maran brothers bsnl case, Chidambaram cases, Augusta Westland Helicopters, Robert Vadra's land scams, Extortion cases in Maharashtra, 7000 crore irrigation scam of Maharashtra and atleast another 1000 very very big corruption cases. I'm sure a State Government run by an ordinary man like Stalin can't even dream going against this Modi & company.
@@sureshskr1961 super reply. Agree with you.
@@vaiduriampalaniappan9021 do
செம்ம சார் ...
சார் உங்கள் திறமை அபாரம் வாழ்த்துக்கள்
Sir,
Great Salut
பிரகாஷ் சார் நீங்கள் இந்த வழக்கில் பிரகாசம் சார்.இந்த வழக்கில் உள்ள இருளை நீக்கி வெளிச்சம் பாச்சி பிரகாசப்படுத்துகிரீர்கள்.நவீன நக்கீரன்.
சிவகுமாரை பார்க்கும் போது செழிப்பாக உள்ளார், என தெரிகிறது. மேலும் கண்களில் மழுப்பல் தெரிகிறது.!
கனகராஜ் மிக நல்ல ஓட்டுநர், அவர் எப்படி மோதுவார்?
நீங்கள் வரலாற்று ஆசிரியரா 😃😄🤣
Prakash sir, no word to say. Royal Salute sir. Continue your courage. 💪💪💪💪💪🙏
நக்கீரனுக்கு👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
great work !!!