ராமாவரம் தோட்டம் உருவானது எப்படி...1963 விகடனில் MGR கூறியது..? I New Pesumpadam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 31

  • @user-fj5ej9jm2o
    @user-fj5ej9jm2o หลายเดือนก่อน +5

    இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் நினைவு கூறும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-xn1go3ni1f
    @user-xn1go3ni1f 9 หลายเดือนก่อน +8

    எம் ஜி ஆர் என்றாலே அது சிறப்பு தான் ❤

  • @manojlal4229
    @manojlal4229 2 ปีที่แล้ว +16

    MGR is great. Always great,ezhai thozhan.

  • @gobi2134
    @gobi2134 9 หลายเดือนก่อน +5

    தேவலோக இறைவன் எம்ஜிஆர் அவர்களின் கோவிலுக்கு சென்று வந்த முழு மன அமைதி பெறுகிறேன் இவரல்லவா கடவுள் நன்றி வணக்கம்

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +15

    Thank you 🙏

    • @bawajohn3362
      @bawajohn3362 2 ปีที่แล้ว +2

      Kalattal marakkamudiyada thalaivan

  • @user-zx8us4ir5v
    @user-zx8us4ir5v หลายเดือนก่อน +3

    Mgr. அவர்களை 6. முறை. பார் த்திரு கேன். அவர் deviperavi

  • @surendiransoundararajan3886
    @surendiransoundararajan3886 2 ปีที่แล้ว +20

    தனது 3 வயதில் தந்தையை இழந்தவர் என் கடவுள். 100 சதவீதம் தாய் அரவணைப்பில் வளர்ந்ததால் தாயை தெய்வமாக கோவில் கட்டி தினமும் கோட்டைக்கு செல்லும் முன் வழிபட்டு வந்தார்

  • @newface497
    @newface497 2 ปีที่แล้ว +9

    The word MGR,always says his father Marudhur Gopalan.
    He was a Magistrate.
    For so many generations,MGR family people r king like persons.
    Both Father,mother are belonged to Our Kovai District,Tamil Nadu.,Survey says his real history.
    Tamil family moves between Tamil nadu &Kerala.border.
    I 'm very happy to hear.
    Proudly enjoys the same.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 9 หลายเดือนก่อน +1

      தலைவன் என்பவர் தாயாக மாறுவது எல்லா இடத்திலும் நடப்பதில்லை.தலைவர் ஏழைகளுக்கானவர்,ஆனால் பணக்காரர்களை வெறுத்தவரல்ல,பண்பில் சிறந்தவர்.அனைத்துமக்களுக்கான தலைவர்.அவர் புகழ் வாழ்க.

  • @williamjoseph103
    @williamjoseph103 2 ปีที่แล้ว +17

    Vazhantavar khodi maranthavar khodi makalin manathil nelaithavar yaar 🙏🙏🙏

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 2 ปีที่แล้ว +1

      அது நமது தலைவர் .இன்றும் நம் நினைவில்.

    • @ganesanganesan135
      @ganesanganesan135 2 ปีที่แล้ว

      மறந்தவா் அல்ல நண்பா. மறைந்தவா்.

    • @williamjoseph103
      @williamjoseph103 2 ปีที่แล้ว

      @@ganesanganesan135 ya mega seri nandri nandri nanbare🙏🙏🙏

  • @meyappanmeyappan139
    @meyappanmeyappan139 ปีที่แล้ว +3

    ArumaiTq

  • @narayanikv8673
    @narayanikv8673 3 หลายเดือนก่อน +2

    He is great leader ❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +15

    தந்தை பெயரை தன் பெயருடன் வைத்துக் கொண்டவர் புரட்சித்தலைவர் அதாவது
    மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் அதன் சுருக்கமே எம் ஜி ஆர் என்பது எல்லா தமிழ் மக்களுக்கும் அறிந்ததே
    ஒருவர் தன் தாயை கொண்டாடுகின்றார் என்றால் தந்தையை பிடிக்காதவர் என்று அர்த்தமல்ல. தன் தாயுடன் வருமையை அனுபவத்ததினால் தாயை தெய்வமாக வணங்குகிறார்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 14 วันที่ผ่านมา

    ❤தங்கத்தலைவர்❤

  • @mramalingamnill7505
    @mramalingamnill7505 2 ปีที่แล้ว +11

    MGRji InPuzagaiVallakPalland

  • @kumarsami4678
    @kumarsami4678 ปีที่แล้ว +1

    Ī

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +6

    ஏன் எம்ஜிஆர் தனது தந்தையை வணங்கும் வழக்கம் இல்லையா நண்பரே

    • @srinivasaraghavansaranatha7163
      @srinivasaraghavansaranatha7163 2 ปีที่แล้ว +2

      உண்டு. தந்தை, தாய், தன் முதல் இரண்டு மனைவிகள், முருகன், விநாயகன், மலைமகள், அலைமகள், ஏசு, புத்தர் & காந்தி படங்கள். திரு. ஆரூர் தாஸ், வசனகர்த்தா அவர்கள் பற்றிய காணொளி பாகம் 17ஐ காண்க.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +3

      @@srinivasaraghavansaranatha7163
      அப்பனா பெரியார், அண்ணா, கருணாநிதி அவர்களை வணங்க மாட்டார்களா

    • @srinivasaraghavansaranatha7163
      @srinivasaraghavansaranatha7163 2 ปีที่แล้ว +1

      @@நரவேட்டையன்1992 ☺️

  • @zeebraravee1841
    @zeebraravee1841 13 วันที่ผ่านมา

    இதய தெய்வம் மாண்புமிகு தமிழக மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் புகழ் வாழ்க... வெல்க...... பூமி உள்ளவரை சந்திரன் சூரியன் இருக்கும் வரை எம்ஜிஆர் புகழ் வாழும் 🙏🏻