இரு சகோதரர்கள் இணைந்த வாங்கிய ராமாவரம் தோட்டம் || எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2020
  • #எம்ஜிஆர் #ராமாவரம்தோட்டம் #MGRHouse

ความคิดเห็น • 86

  • @sthanapal2451
    @sthanapal2451 หลายเดือนก่อน +2

    MGசுகுமாருடன்நான்Meetingகலந்துகொண்டவன் ஜெயலலிதாசேவல்கட்சியில்இருக்கும்பொழுது சிவகெங்கையில் நான்SSசந்திரன்தம்பி

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 ปีที่แล้ว +37

    அருமையான தகவல்.. புரட்சி தலைவரின் அண்ணன் அவர்களுக்கு இன்னொரு மகன் இருந்தார்..M.G.C.சுகுமாரன் ..நிறைய படங்களில் நடித்தார்.. அவரைப்பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் தெரிந்து கொள்ள ஆசை..

  • @sriram1424
    @sriram1424 4 ปีที่แล้ว +23

    மக்கள் திலகம் இன்றும் என்றும் மக்கள் உள்ளங்களில் வாழும் மக்கள் தலைவன்.
    தலைவர் என்ற சொல்லுக்கு இவர் போல் ஒருவர் இனி பிறக்க போவதும் இல்லை.

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 ปีที่แล้ว +28

    மக்கள் திலகம் ராமாவர தோட்டத்தை வாங்கியது முதல் அவரது பழக்க வழக்கங்களை மிக அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்...நன்றி.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +7

    அவ்வளவு அருமையாக இருந்தது நீங்கள் சொன்னது தலைவரைப்பற்றி நன்றி ஐயா

  • @madakkulamprabhakaranprabh7490
    @madakkulamprabhakaranprabh7490 4 ปีที่แล้ว +29

    தலைவரின் ராமாபுரம் தோட்ட வீடு உலகம் உள்ள வரை வரலாற்று பெருமையுடன் திகழும் .
    மாடக்குளம் பிரபாகரன்
    மதுரை

  • @rvsview1275
    @rvsview1275 4 ปีที่แล้ว +27

    எம்ஜி சந்திரன் ஐயா சொல்வது எல்லாம் மனம் திறந்த உண்மை இவர் நல்ல மனிதர்
    எம்ஜிஆரை போன்ற குணநலன்கள் உள்ளவர்

  • @majordasan1178
    @majordasan1178 4 ปีที่แล้ว +21

    சார் வணக்கம் ....யதார்த்தமான உங்கள் பேச்சு...அற்புதம் ...அற்புதம் ...அன்புடன் மேஜர்தாசன்..

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +1

      Major dasan பழைய ஆள் நீங்கள்.. பத்திரிகையில் தவறாது இடம் பெறும் பெயராச்சே...

    • @joshuaRyanmcc
      @joshuaRyanmcc 3 ปีที่แล้ว

      Senior film journalist and PRO Major Dasan passed away due to a cardiac arrest on July 12

  • @saranyamushila
    @saranyamushila 4 ปีที่แล้ว +18

    மிகச் சிறந்த தொகுப்புக்கு நன்றி 🙏

  • @vetrivelm4483
    @vetrivelm4483 ปีที่แล้ว +1

    என் உயிரினும் மேலான எம்ஜிஆருக்கு சொன்னது ரொம்ப சந்தோஷம் சார் வீட்டுக்குச் சொன்னது

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 4 ปีที่แล้ว +11

    அருமை

  • @thirumurugan9686
    @thirumurugan9686 4 ปีที่แล้ว +12

    நன்றி அய்யா

  • @selvankalai4519
    @selvankalai4519 ปีที่แล้ว +3

    புரட்சித்தலைவரின் உண்மையான வாரிசு

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +2

    புரட்சித் தலைவரின்
    புகழ் வாழ்க

  • @subramaniparamasivam7520
    @subramaniparamasivam7520 4 ปีที่แล้ว +12

    நன்றி ஐயா

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +12

    Mgr...only one...no replacement no displacement. .nobody can ...never.

  • @peteramutha8921
    @peteramutha8921 3 ปีที่แล้ว +11

    பழைய நினைவுகளை வழங்கிய
    உங்களுக்கு நன்றி ஜயா 👌

  • @natchander
    @natchander 4 ปีที่แล้ว +12

    Mg r
    The great person who stopped evil karunanidhi
    Bad man .karunanidhi.
    ..

    • @ushas.k6240
      @ushas.k6240 4 ปีที่แล้ว

      Still people vote them are they intelligent or ?

    • @natchander
      @natchander 4 ปีที่แล้ว +3

      @@ushas.k6240 now t n people except Muslims have understood TRUE colours of d m k
      In 2021 also d m k will be defeated
      Usha ! !

    • @neelaperumal6309
      @neelaperumal6309 4 ปีที่แล้ว

      Tamilnadu people are more intelligent than other people

    • @akrakr2068
      @akrakr2068 3 ปีที่แล้ว

      @@ushas.k6240 9344601567

  • @kumaari.t.vvenkatesan2268
    @kumaari.t.vvenkatesan2268 3 ปีที่แล้ว +4

    Please continu

  • @natchander
    @natchander 4 ปีที่แล้ว +8

    Mgr the wonderful man who threw out evil d m k
    Out.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 ปีที่แล้ว +5

    Vanakkam Sir Thank U

  • @rajagopal9826
    @rajagopal9826 3 ปีที่แล้ว +8

    தெய்வத்துள் தெய்வம் இதயதெய்வம் அவர்களைப்பற்றிய
    அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்ற செய்திகள்
    அதில் தாங்கள் சொன்னது சில நன்றி
    கோவை ராஜகோபால்

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว +2

    M.g.r.எணக்கு.மறக்க.முடியாத.நடிகர்.அவர.படம்.எத்தணை.முறையும்.பாப்பண்.அவளோ.வெரி.எணக்கு

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 ปีที่แล้ว +5

    Vanakam sir thanks

  • @ramesha1578
    @ramesha1578 3 ปีที่แล้ว +3

    Tha god m g r

  • @chandrasekar8111
    @chandrasekar8111 4 ปีที่แล้ว +10

    Sir.pleasure.to know about Ramavaram garden.I feel the great soul.of MGC&MGR will be living there for ever

  • @ramn5143
    @ramn5143 3 ปีที่แล้ว +2

    MAKKALTHILAGAM🙏 MGR😎

  • @siramudumari3558
    @siramudumari3558 3 ปีที่แล้ว +2

    M.G Sakrabani and M.G.R are very close and trusted one another.M.G.R health deterioted because he missed his only trusted ,beloved brother in all ways . May their souls rest in peace.

  • @sureshslenspeaks7644
    @sureshslenspeaks7644 4 ปีที่แล้ว +24

    சார் புரட்சி தலைவர் க்காக இன்றும் தனது உயிரையே கொடுக்க எவ்வளவோ தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்கிறது தலைவரின் சாயல், உண்மையான பேச்சு, எதார்த்தம் நீங்கள் எல்லாம் எங்க சார் இருந்தீர்கள்?

  • @rathikankh7292
    @rathikankh7292 3 ปีที่แล้ว +1

    I like.mgr

  • @unnikrishnann437
    @unnikrishnann437 4 ปีที่แล้ว +5

    Ayya vannakkam,..neengal chittappa,.
    Chittappa solvathu Azhagu,..ungal total family patri therinthu kolvathil arvam,..Thangalathu thanthaikalum,andakakasm dialogue marrakkamudiyuma,..

  • @ramub6676
    @ramub6676 3 ปีที่แล้ว +9

    பழைய நினைவுகளை வழங்கிய
    உங்களுக்குநன்றி

  • @rsekar9094
    @rsekar9094 4 ปีที่แล้ว +3

    G

  • @Vidiyalvision
    @Vidiyalvision 2 ปีที่แล้ว

    M.S.Rajkabur 😍#Palakkad Kodunthirapully my Friends Mohan, Murali,Prema

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 ปีที่แล้ว +4

    இவரை பார்த்தா ஒழுக்கம் தெரியுது

  • @jaggi7918
    @jaggi7918 4 ปีที่แล้ว +8

    Idhu ponra seithigal thevai
    Thodarattum.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 ปีที่แล้ว

    Manithanaaga piranthu theiyvamaaga vaazhnthavar m.g.r. ....maalam new Delhi

  • @jacinthamary9607
    @jacinthamary9607 4 ปีที่แล้ว +3

    📺CCTV

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d 4 ปีที่แล้ว +5

    💐💐💐

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 4 ปีที่แล้ว +16

    எம்ஜீஆர் சாயல்

  • @subramanians4051
    @subramanians4051 ปีที่แล้ว

    Makalthlakammakalthlakamthan

  • @ramachandrankrishnamoorthy9772
    @ramachandrankrishnamoorthy9772 หลายเดือนก่อน

    Ramavaram gardens was purchased from Gaminish Ganesh

  • @prakasamramachandran1705
    @prakasamramachandran1705 4 ปีที่แล้ว +4

    Hi ayya

  • @murugannagappa4209
    @murugannagappa4209 4 ปีที่แล้ว +2

    Maduraiveeranpadatayarippaalar.krishnapikcharsrs.cheattiyar.tharaveandiya.panathirkubadil.
    Ramavaram.gaalimanayai.eazhidikouduthar.
    Appadieandru.naaneanpirandean.thodaril.
    Yeazhudinaar.m.g.r.

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast 3 ปีที่แล้ว +1

    Lot of background noise, unbearable to continue after 5 min, not watching after 5.20.

  • @stdileepan5903
    @stdileepan5903 หลายเดือนก่อน

    Two sons played MCA league cricket with me by name Chadrasekar and Prabakar a lawyer and know not their present stage

    • @MakkalThilagamMGR
      @MakkalThilagamMGR  หลายเดือนก่อน

      mr. Chandrasekar alias chandran is the person in the video
      Thank you

  • @tamilselvia9283
    @tamilselvia9283 4 ปีที่แล้ว +3

    Sir neengal evvalavu per erukkaiyel aen thathupillaigal eduthar

    • @user-ug1dj2og8u
      @user-ug1dj2og8u 4 ปีที่แล้ว

      அவரின் தத்து பிள்ளைகள் எல்லாம் சக்கரபாணியின் பிள்ளைகளும் ஜானகியன் தம்பி பிள்ளைகளும்தான்

  • @asuppaiah7774
    @asuppaiah7774 4 ปีที่แล้ว +2

    க்ஷ

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +7

    அய்யா சக்கரபாணி அவர்களின் பிள்ளைகளுக்கு நிச்சயம் சொத்துக்கள் போய் சேரவேண்டும். நல்ல நேர்மையானவர்கள் இந்த குடும்பம் 🙏

    • @jpradhamai
      @jpradhamai ปีที่แล้ว +1

      சொத்து பிரிக்கும் போது இரண்டு மடங்கு அண்ணன் ஒரு மடங்கு சின்னவர் என்று தான் பிரித்து கொண்டார்கள்

    • @shanthiuma9594
      @shanthiuma9594 ปีที่แล้ว

      @@jpradhamai எப்படியோ இரு குடும்பத்தினருக்கும் சமமாக பிரித்து கொடுத்தால் நல்லது.

    • @jpradhamai
      @jpradhamai 2 หลายเดือนก่อน

      எதற்கு நீ என்ன பஞ்சாயத்தா மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் பாகம் பிரித்துக் கொண்டு வந்து உயில் எழுதி வைத்து விட்டு விட்டு சென்று இருக்கிறார் அதை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை

  • @muthu.muthu.8118
    @muthu.muthu.8118 2 ปีที่แล้ว

    I66

  • @sethubalaji5283
    @sethubalaji5283 2 ปีที่แล้ว +2

    எம்.ஜி.ஆர் சொத்துக்களை எம்.ஜி.ஆர் குடும்பத்தாரிடம் வழங்குக

    • @jpradhamai
      @jpradhamai ปีที่แล้ว

      அண்ணன் இரண்டு மடங்கு தம்பி சின்னவர் ஒரு மடங்கு என்று பிரித்து கொண்டனர் இப்போது அந்த வீட்டில் ஜானகி அம்மாள் உறவினர்கள் மற்றும் சின்னவர் தத்து பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு இருக்கிறார்

    • @jpradhamai
      @jpradhamai ปีที่แล้ว +1

      சின்னவர் உயில் எழுதி வைத்து இருப்பவர்கள் தான் அந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்
      யாரும் குட்டையை விபரம் தெரியாமல் குழப்ப வேண்டாம்