விருட்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025 | ​⁠

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2024
  • விருட்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025 | ​⁠​⁠ | YBTalksGuru2024 | #omsriarunkumar | #yamirukkabayamen
  • บันเทิง

ความคิดเห็น • 148

  • @ponniviswam2221
    @ponniviswam2221 3 หลายเดือนก่อน +35

    வணக்கம் சார் நீங்க சொல்வது அனைத்தும் விருச்சிக ராசியில் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் சொன்னது போல் திருச்செந்தூர் முருகனை வணங்கி வருகிறோம்.நீங்கள் சொன்னது போல் குருப்பெயர்ச்சி வந்த பின் மே மாதம் சென்று வருகிறோம் நன்றி.

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน +1

      ❤️

  • @skonlinecoachingcentre9607
    @skonlinecoachingcentre9607 3 หลายเดือนก่อน +13

    நீங்க சொல்லும்போது ஆறுதலா இருக்கு ஆனால் முடியல சார்,, ஏதோ வாழ்வின் கடைசி நாள் எப்போ வரும்னு பாத்துக்கிட்டு இருக்கேன் 🙏🙏🙏

    • @narayanamoorthyj2290
      @narayanamoorthyj2290 2 หลายเดือนก่อน

      Ivaru sema dialogue writer iruparu pola 😂

  • @karthikar6254
    @karthikar6254 3 หลายเดือนก่อน +18

    சொல்றதுக்கு வார்த்தையே வரல அண்ணா 2011 கல்யாணம் ஆச்சி அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவ்ளோ கஷ்டம், சொல்லி அழ கூட எனக்கு யாருமே இல்ல, எதுக்கு முருகா இந்த பொறப்பு எனக்குனு முருகன் கிட்ட கேக்காத நாள் இல்ல, வாழ்க்கையே வெறுத்து போச்சி அண்ணா, இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு , உங்க வார்த்தைகள் அப்டியே அப்பன் முருகன் அருளால் நடக்கட்டும் அண்ணா
    முருகா நீயே கதி 🙏🏻🙏🏻🙏🏻
    அவருக்கு ரிஷபம் ராசி, எனக்ககு விருச்சிகம் ராசி அண்ணா, அவ்ளோ கஷ்டம், 6 வருடம் குழந்தை இல்ல,இப்ப ஒரு பயன் இருக்கான் 6 வயசு, அவன கூட நல்லா பாத்துக்க முடியாம இருந்தோம் இப்ப கொஞ்சம் பரவல்லய இருக்கோம் அண்ணா,
    ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻
    உங்க வார்த்தை புதுசா ஒரு நம்பிக்கை தருது அண்ணா.

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน +4

      நல்லாருப்பீங்கம்மா முருகன் அருள் என்றும் உங்களுக்கு துணை இருக்கும்

    • @karthikar6254
      @karthikar6254 3 หลายเดือนก่อน +2

      @@Yb_talks நன்றி அண்ணா 🙏🏻

    • @seethasubramaniam2241
      @seethasubramaniam2241 3 หลายเดือนก่อน

      Sister Karthika Sonnathu aththanaiyum ennoda life la nanum anupavitha valigal solli malathu 2007 marriage but still we have no baby sir ennoda raasi and lagnam both are viruchigam and natchathiram kettai,my husband raasi rishabam rohini natchathiram evvalavo medical treatment eduthachu sir including ivf but no one success to me.eppoda Unga video Varumnu ethirparthuttu erunthen sir🙏🏽🙏🏽

    • @arunkumarpandian3878
      @arunkumarpandian3878 3 หลายเดือนก่อน

      Ennoda valkaila padatha kastam pattuttu irukken Anna
      Marriage 2019 Aanathu 2023la divorced.ennoda lifela kastam mattumtha varuthu,na ennoda wife rombha love pannunen ana avangha money mattum tha life nu ena divorced pannittu ipa avangha second marriage pannikittangha ennala avanghala marakka mudiyala Anna
      Enakku Anna kedaiyathu
      Thiruchendur yearly one time poittu vantuttu irukken

    • @TamilarasanA-rq3rl
      @TamilarasanA-rq3rl 2 หลายเดือนก่อน

      நான் விருச்சிகம் ராசி என் வாழ்க்கை ஒரு படம் எடுத்துருந்த 350ஒடிருந்துருக்கும்

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 3 หลายเดือนก่อน +2

    எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு சொட்டு கண்ணீர் விட்டதில்ல சார் நான்,இந்த பதிவ பாரத்து (திருசந்தூர் போய்ட்டு வாங்கனு சொன்னப்ப) என்ன அறியாமலேயே அழுதுட்டேன்...மனசு வெடிச்சி வெளியான அழுகை சார் இது!!

  • @SenthilKumar-sv3tl
    @SenthilKumar-sv3tl 3 หลายเดือนก่อน

    Thanks a lot for your kind words 🙏

  • @balajibalaji3533
    @balajibalaji3533 3 หลายเดือนก่อน +1

    Nandri Ayya

  • @nandukutty6149
    @nandukutty6149 3 หลายเดือนก่อน

    நன்றி சகோ.....

  • @vikneshnair1647
    @vikneshnair1647 3 หลายเดือนก่อน

    Nandri Ayya ❤

  • @parthiban9958
    @parthiban9958 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றிங்க ஐயா

  • @user-kn3xx5cd4z
    @user-kn3xx5cd4z 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @thiru1836
    @thiru1836 3 หลายเดือนก่อน +2

    என் அன்பு நிறைந்த நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @shakthia9814
    @shakthia9814 3 หลายเดือนก่อน

    💯 ninga sonnathelaam very true

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 3 หลายเดือนก่อน

    Thank you sir 👍🙏🏼🙏🏼🙏🏼

  • @sridevimadhusudhanan1028
    @sridevimadhusudhanan1028 3 หลายเดือนก่อน

    Nanri nanri nanri bro neenga solradha kattala manadhil dhayream varadhu bro again tq so much bro

  • @anusuyathangaraj3392
    @anusuyathangaraj3392 3 หลายเดือนก่อน

    Thank you

  • @jeyarajjeyaraj8327
    @jeyarajjeyaraj8327 3 หลายเดือนก่อน

    Thank you sir.

  • @navaneethakrishnans9362
    @navaneethakrishnans9362 3 หลายเดือนก่อน

    Romba naalaiku Aprom Unga Video Paakuren Romba Nandri Anna❤️❤️🙏🙏🙏

  • @sudhagardeva6599
    @sudhagardeva6599 3 หลายเดือนก่อน

    Correct✅ swami 🙏gee. Thanking🙏 you swami gee

  • @babubabuji4947
    @babubabuji4947 3 หลายเดือนก่อน +5

    அருமை உண்மையான தகவல்கள் .
    தொடர்ந்து பதியுங்கள்
    மனச்சிதைவு களை
    உங்கள் பதிவு போக்கும்
    வாழ்த்துக்கள் பாஸ்.

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน +1

      நலமே சூழும்

  • @kowsylia6428
    @kowsylia6428 3 หลายเดือนก่อน

    Thank you so much brother🙏🏻

  • @SakthiKanshi07
    @SakthiKanshi07 3 หลายเดือนก่อน +1

    Thank you Sir 🙏💞🙏

  • @shanthi207
    @shanthi207 3 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏🙏..... positive ah solirukenga 🙏🙏🙏

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 หลายเดือนก่อน

    Excellent flow of Tamil without fumbling. Contents as well. Kudos to you. Good luck. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @user-nakumat
    @user-nakumat 3 หลายเดือนก่อน

    Very good message

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 3 หลายเดือนก่อน

    Thank you universe 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you Murugappa 🙏🏽 thank you ancestors 🙏🏽 Thank you sir 🙏🏽

  • @ramya7644
    @ramya7644 3 หลายเดือนก่อน

    Thank u sir 🙏🙏🙏

  • @VENKATNarayanasamy
    @VENKATNarayanasamy 3 หลายเดือนก่อน

    அருமை

  • @nithyam2120
    @nithyam2120 3 หลายเดือนก่อน

    Thank you sir 😊😊

  • @krishnaveni8123
    @krishnaveni8123 3 หลายเดือนก่อน

    Ayya super 🙏🙏🙏🙏🙏

  • @kathiresankathiresan9423
    @kathiresankathiresan9423 3 หลายเดือนก่อน

    Sir correcta sonninga super 🎉

  • @mithrafoodfactory9412
    @mithrafoodfactory9412 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Vpr1618
    @Vpr1618 3 หลายเดือนก่อน

    Rompa thanks anna kaykkavay rompa santhosama erukku enumale life la nallathu nadatha rompa santhosam 🎉om muruga potri ❤

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 3 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரவணபவ போற்றி போற்றி போற்றி .

  • @aruna9332
    @aruna9332 3 หลายเดือนก่อน +1

    OM MURUGAR AYYA THUNAI🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🌺🌺🌺🦚🦚🦚
    Rompa nandri anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sayepremraj4827
    @sayepremraj4827 3 หลายเดือนก่อน +1

    உங்க பதிவிற்க்காக தான் waiting Sir

  • @nalinig4190
    @nalinig4190 2 หลายเดือนก่อน

    ❤❤❤Thank You Sir

  • @charanraaaj3879
    @charanraaaj3879 2 หลายเดือนก่อน

    Thank u

  • @thirunavukkarasumadurai5752
    @thirunavukkarasumadurai5752 3 หลายเดือนก่อน

    Thanks bro

  • @meenakshie889
    @meenakshie889 3 หลายเดือนก่อน +1

    Viruchigam nan. Ippothan nimathiya erukunga sir💐🙏

  • @subramanisubramani4613
    @subramanisubramani4613 3 หลายเดือนก่อน

    Ayya super

  • @AadhisabarishParamuMahes-co6uy
    @AadhisabarishParamuMahes-co6uy 3 หลายเดือนก่อน

    Thanks anna

  • @Chinnavaa999Thora
    @Chinnavaa999Thora 3 หลายเดือนก่อน +1

    Super sir new channel

  • @srrinivas_555
    @srrinivas_555 3 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றி அண்ணா...சிறப்பு...
    மகிழ்ச்சி...ஒம் நமசிவாய...ஒம் சர்வன பவ ஒம்...வெலும் மைலும் துணை...🙏💐

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน +2

      ஓம் சரவணபவ

    • @diwanikadevi3996
      @diwanikadevi3996 3 หลายเดือนก่อน +2

      வேலும்,மயிலும்

  • @gomathibala9830
    @gomathibala9830 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் நன்றி நண்பரே பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      ❤️

  • @MathuMathushan-ot8bn
    @MathuMathushan-ot8bn 3 หลายเดือนก่อน

    Thankyou anna

  • @arularul6867
    @arularul6867 3 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏🙏🙏

  • @NaniniA-xn4eq
    @NaniniA-xn4eq 3 หลายเดือนก่อน

    குழந்தை பாக்கியம் வேண்டும் இரண்டாவது குழந்தை பாக்கியம் வேண்டும் விருச்சிகம் ராசி சாமி 🤰🤰😭🙏🙏

  • @meenakshie889
    @meenakshie889 3 หลายเดือนก่อน

    Sir malasiya la murugar kuda eruntha photos all very nice superb🎉🎉 sir.

  • @vijayvijayvijay6836
    @vijayvijayvijay6836 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiraji5387
    @rajiraji5387 3 หลายเดือนก่อน

    Om muruga potri

  • @user-ol3iw3rc6k
    @user-ol3iw3rc6k 3 หลายเดือนก่อน

    Unmai Anna

  • @ramusubramaniyam1287
    @ramusubramaniyam1287 3 หลายเดือนก่อน

    Thank you so much sir

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      Most welcome

  • @anbinandavar9999
    @anbinandavar9999 3 หลายเดือนก่อน +1

    You are always unique when compare with others. Excellent predictions,spreading positivity,Encouraging words . ❤❤❤

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      Thanks a ton ❤️ Murughan Arul

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 3 หลายเดือนก่อน

    Was just waiting for your predictions sir🎉🎉Nandri sir👍👍🙏🙏

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน +1

      Velum Mayilum endrum ungaluku thunai

  • @nandhakumar8522
    @nandhakumar8522 3 หลายเดือนก่อน

    Eagerly waited for ur prediction dear sir…lovely

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      So nice of you

  • @user-gl6hf3dz9s
    @user-gl6hf3dz9s 3 หลายเดือนก่อน

    Super ANNA

  • @nivethaanand9942
    @nivethaanand9942 3 หลายเดือนก่อน

    Thanks a lot sir❤

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      Most welcome

  • @naveenkannan883
    @naveenkannan883 3 หลายเดือนก่อน

    Brother, Really felt so happy am crossing tough part of my life your words and your video made me tears rolled out from my eyes touching bottom of my heart and saying this brother trusting murugar 101% in my life thanks again Lord murgar bless you

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      நல்லாருப்பீங்க

  • @satishkumar-gu9hl
    @satishkumar-gu9hl 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏 sir

  • @mmss8455
    @mmss8455 3 หลายเดือนก่อน +1

    Sir idhu lagnathukum porundhumaa

  • @shajagan4420
    @shajagan4420 3 หลายเดือนก่อน

    ❤❤❤ super Anna

  • @pakiawathykalimuthu5813
    @pakiawathykalimuthu5813 3 หลายเดือนก่อน

    Tq sir from Malaysia

    • @Yb_talks
      @Yb_talks  2 หลายเดือนก่อน

      Welcome

  • @sathiamoorthyr3261
    @sathiamoorthyr3261 3 หลายเดือนก่อน

    Super anna🎉

  • @veerapandianveerapandianve1484
    @veerapandianveerapandianve1484 3 หลายเดือนก่อน

    Super pro om muruga

  • @vasanthsenthilkumar357
    @vasanthsenthilkumar357 3 หลายเดือนก่อน +1

    அனுஷம் நட்சத்திரம்
    ரிஷபம் லக்னம்
    அண்ணா
    நல்லா இருக்குமா

  • @gowthamisudhakar1425
    @gowthamisudhakar1425 3 หลายเดือนก่อน

    Kulanthai pirakkuma iyya

  • @bhuvaneshwaribhuvaneshwari1435
    @bhuvaneshwaribhuvaneshwari1435 3 หลายเดือนก่อน

    Sir ur way of prediction is very good keep doing very nice i am viruchgam anusham 3 i am waiting for gov job sir kidaikuma pls sulinga

  • @naturessm9465
    @naturessm9465 3 หลายเดือนก่อน

    Very true sir. Kadantha 2 vardumaga family life la yegappatta issues, health yethuku kastapadromne theriama yetha issues. Nenga solvavathu pol nadanthal mikavum nimathia irukum.

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      Nalarpingha Murughan Arul

  • @m.rameshprakash354
    @m.rameshprakash354 3 หลายเดือนก่อน

    Super super super

  • @priyankanatarajan9796
    @priyankanatarajan9796 3 หลายเดือนก่อน

    Nenga solratha kekave happy a eruku anna 🙏

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் மா

  • @thillaiammal2143
    @thillaiammal2143 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sureshrathish4760
    @sureshrathish4760 3 หลายเดือนก่อน +2

    அனுஷம் நட்சத்திரம் கும்ப லக்னம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭😭😭😭🙏 2:24

  • @ramyagarments5574
    @ramyagarments5574 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @umamaheshwaribalasubramani9795
    @umamaheshwaribalasubramani9795 3 หลายเดือนก่อน

  • @meenakshie889
    @meenakshie889 3 หลายเดือนก่อน

    🎉🎉

  • @rajadevi4140
    @rajadevi4140 3 หลายเดือนก่อน

    Super❤❤❤❤❤❤❤

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      ❤️

  • @nisanthinisanthi1019
    @nisanthinisanthi1019 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏 நன்றி அண்ணா ரொம்ப நொந்து போய் விட்டோம் 😢😢😢😢

  • @Niranjali-kl6zt
    @Niranjali-kl6zt 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jt6pc9rp2s
    @user-jt6pc9rp2s 3 หลายเดือนก่อน

    முருகன் தான் துணை 🙏

  • @gamudha9255
    @gamudha9255 3 หลายเดือนก่อน

    Neenga sonna ellam Nadakkanum nu Nambikkayoda irukkiren Anna.

  • @Naliniv.nVenkat-fc2gj
    @Naliniv.nVenkat-fc2gj 3 หลายเดือนก่อน

    Anna yen vaalkaila andha adhisayam nadandhathu 2024 pongalku thiruchendur murugar paarthuttu vandhen yen vaalkaila nalla maatram iruku anna marupadiyum appan muruganai tharisikka thiruchendur nam murugar vara veikanum andha naal kaga kaathukitu irukom anna thayavu seithu yellorum thiruchendur ponga pls.neengale unarvinga kandipa yellorvoda vaalzkai alzagai maarum nanri... naal yen seiyum kol yen seiyum nam murugan irukayile❤

  • @easwaranaadhi2762
    @easwaranaadhi2762 3 หลายเดือนก่อน +1

    I am waiting for May 1st🎉

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      Us too!

  • @muthupandiyanmuthukrishnan3833
    @muthupandiyanmuthukrishnan3833 3 หลายเดือนก่อน

    நல்ல நம்பிக்கையான வார்த்தைகள். மிக்க நன்றி.

  • @sk.mukesh3690
    @sk.mukesh3690 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @nalinilatha2804
    @nalinilatha2804 3 หลายเดือนก่อน +2

    இருட்டுக்குள்ள ஆட பட்டு கிடைக்குற 12 வருஷம் வெளிச்சம் பிறந்தால் நல்லது நன்றி அண்ணா

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும் பா

  • @vaishnavivaishnavineelakan6250
    @vaishnavivaishnavineelakan6250 3 หลายเดือนก่อน

    Naa love pandra payyan Virushigam sir .......naa kadagam rasi aanalum enna venda nu vittu poran sir .........naa avanukku unmaiya iruken en life rompa kasdama irukku ......neenga sonnathu konjam manasu kku aaruthala irukku😊

  • @vikramanvsk149
    @vikramanvsk149 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏நீங்கள் கூறுவது சரி but எனக்கு ஒரு விஷயம் மட்டும் தான், நான் நினைத்தத (டிவெர்ஸ்) ஆண்டவன் நிறைவேத்தி தரணும் செந்தூர் முருகா... 😥😥😥🙏🙏🙏

  • @vplovers2221
    @vplovers2221 3 หลายเดือนก่อน +1

    Sir ஒன்று மட்டும் சொல்லுங்கள். விருச்சிகம் ராசி விருச்சிக லக்னம் மட்டும் தான் நல்லது நடக்குமா pla சொல்லுங்கள்

  • @lathikalakshy1654
    @lathikalakshy1654 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏

  • @reghungl2352
    @reghungl2352 3 หลายเดือนก่อน

    அப்பனே திருச்செந்தூர் முருகா

  • @yugeshd8866
    @yugeshd8866 3 หลายเดือนก่อน

    Ella rasi makalalum nala irukatum

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      ❤️

  • @user-vq2bm8yn8r
    @user-vq2bm8yn8r 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா நானும் விருச்சிகம் தான் விவாகரத்து செய்து உள்ளேன் திருமணம் நடக்கும் மா ஐயா நல்ல நேரம் எப்ப ஆரம்பிக்கும் நம்பிக்கை உள்ளது எப்ப நடக்கும் ஜயா வாழ்க்கை நல்ல படியாக அமையுமா விடை தாருங்கள்

  • @dhanamlakshmi1811
    @dhanamlakshmi1811 3 หลายเดือนก่อน +1

    Anna ungaludaya nega solurathu allama nadatha ramba santhosam. Uyir matum thana eruku. Nalathu apo nadakum god keta daily pray panetu erukan.

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน +1

      நடந்தே தீரும் நல்லாருப்பீங்க மா

  • @TheVijithsourav
    @TheVijithsourav 3 หลายเดือนก่อน

    Bro, Since 2012 la irrundhu idhan sollinu irrukinga... Eppo dhan varumooo... Good days...

  • @msureshkumar9771
    @msureshkumar9771 3 หลายเดือนก่อน

    My life full damage sir ella may pochi sir

  • @Sobiya2411
    @Sobiya2411 3 หลายเดือนก่อน

    Super anna kolantha pakkiyam sollave ella

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน +1

      மே க்கு பிறகு முருகனே பிறப்பான்

    • @Sobiya2411
      @Sobiya2411 3 หลายเดือนก่อน

      @@Yb_talks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhakumar6132
    @santhakumar6132 3 หลายเดือนก่อน

    🌷🌷🙏🙏🙏🙏🌷🌷🙏🙏🙏🙏🌷🌷

  • @nisharamaya9558
    @nisharamaya9558 3 หลายเดือนก่อน

    Govt job kaedaika vaipu iruka sir

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      Yes

  • @KumaraRaj
    @KumaraRaj 3 หลายเดือนก่อน

    are you in Singapore?

    • @Yb_talks
      @Yb_talks  3 หลายเดือนก่อน

      Malaysia

  • @bhagyalakshmikanmani4405
    @bhagyalakshmikanmani4405 3 หลายเดือนก่อน

    💯