Guru Peyarchi 2024 Viruchigam | ராசி குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் | Dr Acharya Haresh Raman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #hareshraman #gurupeyarchi2024 #viruchigam #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    Guru Peyarchi 2024Viruchigam | விருச்சிகம் ராசி குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் | Dr Acharya Haresh Raman
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 376

  • @Karthikview0985
    @Karthikview0985 7 หลายเดือนก่อน +608

    கேட்டு கேட்டு காது புளிச்சி போச்சி... சாகன்னும் நினைக்கும் நன்பர்கள் லைக் போடுங்க

    • @Nirus9648
      @Nirus9648 7 หลายเดือนก่อน +2

      Ean sister ippadiye sollitu irukinga,irukkum varai papom oru nal.marum la 😔😔

    • @kobalanbanujan9458
      @kobalanbanujan9458 7 หลายเดือนก่อน

      plz pin this comment

    • @nandhinigurumoorthy5268
      @nandhinigurumoorthy5268 7 หลายเดือนก่อน +2

      Saavu edhukum theervu illa ma , me too virutchigam, but vairagiyathoda jeyikanum

    • @vkmuruganmurugan1609
      @vkmuruganmurugan1609 7 หลายเดือนก่อน +4

      இந்த வாழ்க்கையையும் வாள்ந்து தான் பாற்கலாமே..

    • @balasubramani100
      @balasubramani100 6 หลายเดือนก่อน +1

      Enakku adhu quick nadantha romba happy

  • @sureshrathish4760
    @sureshrathish4760 7 หลายเดือนก่อน +444

    வாழ்த்தகுதி இல்லத ராசி விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭😭😭🙏

    • @sekarshanmugasundaram5665
      @sekarshanmugasundaram5665 7 หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 7 หลายเดือนก่อน +9

      Kanchi Maha periyava is Anusham. Go visit his jeeva samadhi in kancheepuram sankara madam.

    • @naveennickolas2306
      @naveennickolas2306 7 หลายเดือนก่อน +2

      😅👍

    • @vmnisha1151
      @vmnisha1151 6 หลายเดือนก่อน +1

      🙌🙌🙌

    • @nagarajank9551
      @nagarajank9551 6 หลายเดือนก่อน +9

      Yesssss 1000% correct onumayyy nalathu nadaka matuthu full and full depression laya than irukn😢

  • @itis.8028
    @itis.8028 5 หลายเดือนก่อน +26

    விருச்சிகம் ராசிகாரனவே இளிச்சவாயன் தான்🥲😒

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 7 หลายเดือนก่อน +214

    கேட்டை நட்சத்திரம் விருட்சிக ராசி. பட்டதே போதும். இனி என்ன இருக்கு வாழ்க்கையில் எல்லாமே ஓவர்.
    Completely finished Total Life....
    மரணம் ஒன்றே எதிர்பார்ப்பு..... 😭😭😭

    • @maheswarimahes4168
      @maheswarimahes4168 6 หลายเดือนก่อน +5

      Nanum ithe rasi nachathiram same contion

    • @yosothagirisri3401
      @yosothagirisri3401 6 หลายเดือนก่อน +1

      Same 😢

    • @kamatchibuvana1330
      @kamatchibuvana1330 6 หลายเดือนก่อน +1

      Same situation, same rasi, natchathiram

    • @m2ak921
      @m2ak921 6 หลายเดือนก่อน +4

      😭apdi thanga irukku, இப்போதே மரணம் வந்தாலும் அதை ஸ்ரீஹரிக்க தயார் 😭

    • @nirosannirosan5228
      @nirosannirosan5228 6 หลายเดือนก่อน +1

      Really bro🥹🥹🥹

  • @jamunarani4384
    @jamunarani4384 6 หลายเดือนก่อน +137

    நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் ஏதாவது ஒரு காரியத்துக்கு போனா எதுவுமே விளங்க மாட்டேங்குது 😢😢😢😢😢 வாழ்க்கையே வெறுத்துப் போச்சு

    • @sarankalai9959
      @sarankalai9959 5 หลายเดือนก่อน

      Ungalukuma😢

    • @vishwakesan3014
      @vishwakesan3014 5 หลายเดือนก่อน

      Same me
      Age 40
      No marriage
      No job
      My life very bad

    • @ARKITAMIL
      @ARKITAMIL 5 หลายเดือนก่อน +3

      எல்லாம் சரியாகும்... நானும் கேட்டை தான்.. நல்லதே நினைப்போம் ❤❤

    • @aravindbba1454
      @aravindbba1454 5 หลายเดือนก่อน

      Yes bro vilangave matingithu...

    • @rmvrmv
      @rmvrmv 5 หลายเดือนก่อน

      👋

  • @kuttystaar
    @kuttystaar 7 หลายเดือนก่อน +91

    விருச்சிக ராசி அன்பர்களே நண்பர்களே... எவ்ளோ நாள் தான் நல்ல நாள் வரும்ன்னு wait பண்ணிட்டு இருக்க போறிங்க... நம்ம அடிபட்டு மிதிபட்டு தான் மேல வரணும்ன்னு விதி.. நம்ம பொறக்கமா இருந்து இருக்கணும் பிறந்துதோம் வேற வழி இல்ல வாழ்ந்து தான் ஆகனும்.

    • @vmnisha1151
      @vmnisha1151 6 หลายเดือนก่อน +3

      Exactly

    • @yosothagirisri3401
      @yosothagirisri3401 6 หลายเดือนก่อน +3

      💯

    • @anukiruba
      @anukiruba 6 หลายเดือนก่อน

      😂😊

    • @mailresponse9268
      @mailresponse9268 5 หลายเดือนก่อน +1

      *கண்ணுங்களா மிக சரியான உண்மை*

    • @parthibaparthi2511
      @parthibaparthi2511 5 หลายเดือนก่อน

      💯

  • @kaviarasan4501
    @kaviarasan4501 5 หลายเดือนก่อน +16

    எவ்வளவு தான் கஷ்டம் துன்பம் சோதனை வந்தாலும் என் அப்பன் 🙏முருகன்🙏 எனக்கு துணையிருப்பார்...
    🙏ஓம் சரவணப🙏

  • @LathaMurukasan
    @LathaMurukasan 6 หลายเดือนก่อน +25

    வாழ்க்கை ஒரு போராட்டம் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இந்த விருச்சிக ராசி

    • @amsavenib2436
      @amsavenib2436 6 หลายเดือนก่อน +1

      Unmaiya sis same feel

  • @yuvarajad7789
    @yuvarajad7789 7 หลายเดือนก่อน +74

    உயிர் மட்டும் தான் இருக்கு.

    • @olirumethirkalam96
      @olirumethirkalam96 6 หลายเดือนก่อน +2

      அதுவும் என்னைக்கு போகுதுன்னு தெரியல

    • @yosothagirisri3401
      @yosothagirisri3401 6 หลายเดือนก่อน

      😢😢😢😢😢

    • @YashwanthiBalakrishnan
      @YashwanthiBalakrishnan 5 หลายเดือนก่อน

      Be positive ellam marum nambunga 🎉🎉

    • @AmmaPapa-g8z
      @AmmaPapa-g8z 5 หลายเดือนก่อน

      Nambi nambi yemanthathu than mitcham

  • @orb7105
    @orb7105 6 หลายเดือนก่อน +42

    கேட்டை 4ஆம் பாதம்..விருச்சிகம் ... 34வயது ஆண்...
    நடைபினமாக வாழ்ந்து கொண்டு இருக்கேன்....
    வேலை இல்லாமல்,கடன் பிரச்சனை

  • @manikandanb3949
    @manikandanb3949 6 หลายเดือนก่อน +22

    ஒருவர் ஒரு தடவை அல்ல மாதந்தோறும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து கொண்டிருக்கிறேன் எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்

  • @manikandanb3949
    @manikandanb3949 6 หลายเดือนก่อน +39

    நான் அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி இன்றுவரை என் வாழ்க்கையில் கவலை என்று ஒன்றே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எண்ணம் போல் வாழ்க்கை நானே ராஜா நானே மந்திரி நானே மந்திரி

    • @aarthyrajesh5035
      @aarthyrajesh5035 5 หลายเดือนก่อน +1

      unmai

    • @kannann7497
      @kannann7497 4 หลายเดือนก่อน

      நானும் அனுஷம் இது உண்மையே

    • @vanithasri4343
      @vanithasri4343 หลายเดือนก่อน

      இது உண்மை

  • @vinusan6301
    @vinusan6301 6 หลายเดือนก่อน +53

    Kettai natchathiram boomiku baram 😢

    • @pushpalasurendran263
      @pushpalasurendran263 2 หลายเดือนก่อน

      Don't worry ur time is going to be just fine 🎉🎉🎉🎉

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God 7 หลายเดือนก่อน +137

    இனி வயசுக்கு வந்த என்ன வரலைன்னா, என்ன எல்லாமே போச்சு😂😂😂

    • @Mr.Reven.001
      @Mr.Reven.001 6 หลายเดือนก่อน +1

      🤣🤣

    • @tamilnewtreadingwhatsstatu7692
      @tamilnewtreadingwhatsstatu7692 6 หลายเดือนก่อน

      Same to you bro

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God 6 หลายเดือนก่อน

      @@tamilnewtreadingwhatsstatu7692 காலம் கடந்து வரும் நன்மையால் எந்த பிரயோஜனமும் இல்லை, இந்த ஜென்மத்தில் வாழ்க்கை முடிந்து விட்டது.. அடுத்த அடுத்த ஜென்மத்துல யாவது நல்லது நடக்குதா என்று பார்க்கலாம்...

    • @dhangameengalsamaiyalarai
      @dhangameengalsamaiyalarai 6 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣🤣

    • @muthuvijayan4784
      @muthuvijayan4784 5 หลายเดือนก่อน

      Nammala rompa sothikiranga le...

  • @venkateshnaikar35
    @venkateshnaikar35 6 หลายเดือนก่อน +48

    அய்யா எல்லாம் ஜாதகம் த்திலும் இப்படி தான் சொல்லிறங்க ஆணால் ஒன்னுமே நடந்ததே இல்லை

    • @mailresponse9268
      @mailresponse9268 5 หลายเดือนก่อน

      *அதுவும் உண்மைதான் எதை நம்பறது யாரை நம்பறது ??*

  • @mahesranjan9886
    @mahesranjan9886 7 หลายเดือนก่อน +66

    கேட்டை நட்சத்திரம் எப்ப சாவு வரும் சீக்கிரம் செத்து போலாம்னு இருக்கு

  • @hsigmusics4429
    @hsigmusics4429 6 หลายเดือนก่อน +28

    I’m Viruchigham Kettai
    My dad Viruchigam Anusham
    My mother Viruchigham Kettai
    my sis Viruchigham Kettai
    Uyir mattumtha iruku 🙏🏻

    • @yuvarajanazhagar9622
      @yuvarajanazhagar9622 6 หลายเดือนก่อน

      Me too bro.... But no sister. Rest all the same.

    • @nolannaveen3554
      @nolannaveen3554 6 หลายเดือนก่อน

      Enga v2la enakum en thambi kum

    • @Bharathy1988
      @Bharathy1988 6 หลายเดือนก่อน

      Enga veetila na, husband, amma and younger sister

    • @sivasakthi8997
      @sivasakthi8997 6 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @lakshmijanarthanan1462
    @lakshmijanarthanan1462 6 หลายเดือนก่อน +11

    இது எல்லாம் கேட்க மட்டுமே நல்ல இருக்கு...😮😮😮

  • @namachidvm8845
    @namachidvm8845 7 หลายเดือนก่อน +15

    விருச்சிகம் ராசி தனுசு லக்னம் எனக்கு ராசிப்படி லக்னப்படியும் 15 வருடம் அடியோ அடி ஆனாலும் திருவண்ணாமலை கிரிவலம் மட்டுமே எனக்கு நன்றாக நன்மை கிடைக்குது எவ்வளவு அடி ஆனாலும் தப்பிக்கும் வழிகிடைக்குது வேற வழி இல்லை சிவனே துனை🙏

  • @sobiyasathish
    @sobiyasathish 7 หลายเดือนก่อน +29

    தெய்வமே நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மை தான் குழந்தை பாக்கியம் சொன்னிங்களே நன்றி ஐயா நடந்தால் கோடான கோடி நன்றி ஐயா

    • @nithyadevi8444
      @nithyadevi8444 7 หลายเดือนก่อน

      God bless you abundantly pa

    • @k.p.kavithak.p.kavitha1153
      @k.p.kavithak.p.kavitha1153 7 หลายเดือนก่อน

      Kandipaga kulanthai pakkayam kidaikum

    • @rajilakshmi2619
      @rajilakshmi2619 6 หลายเดือนก่อน

      Kandipaa kidaikum

    • @mailresponse9268
      @mailresponse9268 5 หลายเดือนก่อน

      @@rajilakshmi2619 🙏🛕🛕🙏

    • @mailresponse9268
      @mailresponse9268 5 หลายเดือนก่อน

      @@k.p.kavithak.p.kavitha1153 🙏🛕🛕🙏

  • @ommurugaommuruga-k6g
    @ommurugaommuruga-k6g 7 หลายเดือนก่อน +37

    ஐயா நான் விருச்சக ராசி அனுஷம் நட்சத்திரம் இரண்டு வருஷமா வாழ்க்கை நல்ல இல்லை பணம் காசு இல்லை மிகவும் வருத்தமாக இருக்கு

  • @mitu1256
    @mitu1256 4 หลายเดือนก่อน +1

    Ketai bro and sis ... Kerala than ippdi nnu nenachen but tamil all ketai same feeling comments read panni sirichu settuten😂😂

  • @jrajju
    @jrajju 6 หลายเดือนก่อน +4

    விருச்சிக ராசி + லக்கினம் 😮போராட்டம் முடிந்த பாடில்லை
    அனுசம் restart operation 100% correct

  • @madhukrishnan4201
    @madhukrishnan4201 6 หลายเดือนก่อน +13

    Virchigam kettai why god created me really don't know, straightforward aa iruntha thappu nu solluvanga, selfish iruka varathu, but most of the time getting hurted badly without reason, till 2012 I was happy after that life is full of struggles omg no one can suffer like us that much insults and pain Many times I felt like to give up my life..still I'm feeling like something good going to happen in my life don't know what's god planned for me in my life.

    • @vivekyuvan3077
      @vivekyuvan3077 6 หลายเดือนก่อน +3

      Niga sonathu polave both same

    • @rajasekarb75
      @rajasekarb75 6 หลายเดือนก่อน

      Vanakam sir my name mahalakshmi kettai natchathiram ennoda pirachanai theera vendum

    • @visalakshi71
      @visalakshi71 6 หลายเดือนก่อน

      💯unmai . Same position for me

    • @Bharathy1988
      @Bharathy1988 6 หลายเดือนก่อน

      Same bro.. nanum viruchigam, kettai

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 6 หลายเดือนก่อน +3

    Thank you universe 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you kulatheivam 🙏🏽 Thank you ancestors 🙏🏽 Thank you sir 🙏🏽

  • @senthilkumar6813
    @senthilkumar6813 6 หลายเดือนก่อน +10

    அட போங்க, இப்பொது வரை நடை பிணம் தான்.😅😅😅😅

  • @mastertheblaster1295
    @mastertheblaster1295 5 หลายเดือนก่อน +1

    Nenga sldrathu.illam unmaiya iruku ❤

  • @Kannan-gx2zb
    @Kannan-gx2zb 3 หลายเดือนก่อน +1

    விருச்சக ராசி கேட்டை நட்சத்திரம் இன்று வரை நல்லது நடக்கும் நல்லதொரு நல்லது எதுமே நடக்கவில்லை

  • @nithyanithya3317
    @nithyanithya3317 6 หลายเดือนก่อน +1

    Evlo kashta kudukanumo kuduthinga,Kadasila aasa patta vazhkaya koodava parichi innoruthanga kitta kudupinga, apti enna paavam panna indha raasila porandhu ipti na vedhana padrathuku, enaku pudicha avangala thirupi engita kuduthudunga kadavule🙏🙏🙏

  • @nandhakumara6953
    @nandhakumara6953 6 หลายเดือนก่อน +4

    விருச்சகம் ராசி அனுசம் நட்சத்திரத்தில் இருக்கும் நண்பர்களே நம் வாழ்க்கையில் நல்லது என்று ஒன்று இருந்தால் தானே நடக்கும்.

  • @ganapathinatarajan8872
    @ganapathinatarajan8872 7 หลายเดือนก่อน +5

    Nanum viru chegam kadakam lakkanam anusham nakshatram very painful life ana Vida muyarchi pannanum ... Om Shri Maha periyava Sharanam ...❤❤❤❤❤

    • @ganapathinatarajan8872
      @ganapathinatarajan8872 7 หลายเดือนก่อน +2

      Maga periyavar Murugan prayer very good best life tiruchendur Kanchipuram Periyar temple very honest❤❤❤💯💯💯💯💯💯💯

  • @Vpr1618
    @Vpr1618 7 หลายเดือนก่อน +7

    Viruchuga rasi ku nallathu sonnathay pothum ❤

  • @thirugnanakumar2106
    @thirugnanakumar2106 6 หลายเดือนก่อน +3

    ஏதோ ஒரு கொஞ்சம் கஷ்டம்ன மேனேஜ் பண்ணி இருந்திருக்கலாம் பொறந்தது இதுவரைக்குமே இன்னுமே சரியாகல அப்படின்ன அப்ப இந்த ராசியில் பிறந்திருக்கவே கூடாது என்று நினைக்கிறேன்😮😮😊😊😊

  • @NaveenDhina
    @NaveenDhina 4 หลายเดือนก่อน +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NanthagopalNantha-yh7lz
    @NanthagopalNantha-yh7lz 7 หลายเดือนก่อน +10

    Nan innum kasta pattukittu than irukan ennala mendu vara mudila yapothan nalla neram vara poguthu ayya😢

  • @sureshrathish4760
    @sureshrathish4760 6 หลายเดือนก่อน +2

    அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டம் தான் 😂😂🙏26.9..79 கும்ப லக்னம் சுக்கிர தசை செவ்வாய் புத்தி நடக்கிறது எப்படி இருக்கும் சார் 🙏 பிறந்த நாள் 26+8வருடம்79+8நட்சத்திரம்17+8 ராசி 8😂😂😂

  • @nivethad10
    @nivethad10 6 หลายเดือนก่อน +2

    Avaru anusham natchathira Kum sonnathu crt. Nan 10days munadi thaan sofa vangunan enga v2ku . But mana varutham athigama iruku papom varutham kammi aguthanu

  • @premaparamasivam2413
    @premaparamasivam2413 7 หลายเดือนก่อน +3

    Viruchikarasi
    Viruchika lakanam
    Anusam nachathiram
    8m edam kethu+sani
    padrakasdam kojamillai
    Parikram sollavum

  • @nalinisaravanan7265
    @nalinisaravanan7265 6 หลายเดือนก่อน

    அருமையாக சொன்னீர்கள் சார்

  • @srinivasanp5125
    @srinivasanp5125 6 หลายเดือนก่อน +1

    Thank you for your Golden words sir 😊

  • @sumithras-j5k
    @sumithras-j5k 6 หลายเดือนก่อน +2

    Kettaila porantha le pala tension 😢 marriage ku romba difficult one kettai enta intha natchathirathula poranthomnu irukku😢😅

  • @sankpuram3122
    @sankpuram3122 2 หลายเดือนก่อน

    Ethea darumathirku ethirava... ellarm naan nermaiyanavanu solranga 🙂. Etho nallathu nadantha podum. Let's hope. That onnang class that's 100% true 🙂. Berow vankarom !!!

  • @sudhankumar8961
    @sudhankumar8961 6 หลายเดือนก่อน +1

    Virchugam Rasi Anusham natchariam virchuga lakanam na. Kasta pattu avamanam pattu erukan inna varaikum

  • @megalkvmegalkv3229
    @megalkvmegalkv3229 7 หลายเดือนก่อน +1

    Correct aah iruku
    Thank you sir

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 7 หลายเดือนก่อน +2

    ஸ்ரீரங்கத்தில் எங்குஹோமம்செய்கிறீர்கள்.நான்ஸ்டிக்.விபரம் கொடுத்தால் உதவியாக.இருக்கும்

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 6 หลายเดือนก่อน +2

    Yes your true sir

  • @yasothayaso9466
    @yasothayaso9466 6 หลายเดือนก่อน

    Ayya yaru Sami ne 💯 correct ah solluriga

  • @darkangel-gr8rp
    @darkangel-gr8rp 6 หลายเดือนก่อน

    Nanum virutshiga rasi than enaku college padikum enda intha vazhkai nu than irukum enga appavum thambiyum enna veetule iruka koodathunu sonnanga college mudichathum marriage aachu en thambiyum enna purinjikitan en husband uhm enna nalla puthukiranga ipovum enaku neraiya problem iruku ana apo iruntha aalavu illa enaku iruntha 99 problem ipo 9 problem marum pothu ithe rasila porantha ungalukum oru nal marum wait pannunga ellame sari aagum nallathave nadakum

  • @jayachitra7142
    @jayachitra7142 7 หลายเดือนก่อน +1

    Thank you thambi...

  • @newbegins9620
    @newbegins9620 6 หลายเดือนก่อน +2

    Velaye illa ethula enga panam varum

  • @durgadevi6951
    @durgadevi6951 7 หลายเดือนก่อน +2

    Unmai thn sir

  • @JayashreeSreedharan
    @JayashreeSreedharan 5 หลายเดือนก่อน

    Yess. Life is very difficult for them

  • @subramani2847
    @subramani2847 5 หลายเดือนก่อน

    Vanakkam sir
    🤗

  • @SuventhiranK-z4q
    @SuventhiranK-z4q 2 หลายเดือนก่อน

    Neega sonathu nadatha happy sir anussm

  • @nandukutty6149
    @nandukutty6149 6 หลายเดือนก่อน

    நன்றி சகோ

  • @Patrosers
    @Patrosers 6 หลายเดือนก่อน

    Sir en vaalkaiyil naan santhikkatha prachanaiye illai ungaloda intha speech manasukku konjam ithamaga irukku

  • @Naveenkumar-gi7np
    @Naveenkumar-gi7np 6 หลายเดือนก่อน

    நன்றி 💙

  • @trinity5442
    @trinity5442 7 หลายเดือนก่อน +4

    myself lagnam and rashi are vrishchikam😁

    • @Nivindinesh
      @Nivindinesh 7 หลายเดือนก่อน +1

      me too

    • @magimagi6200
      @magimagi6200 6 หลายเดือนก่อน

      Me tooo😢

  • @kanthiammahselvi3462
    @kanthiammahselvi3462 7 หลายเดือนก่อน +1

    Onmai, tampi, malaysia

  • @ramyaammu4661
    @ramyaammu4661 7 หลายเดือนก่อน +1

    Visakam Nakshatra .ku . . entha mari paiya amaiyum sir ..

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 6 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @indraniarumugam4999
    @indraniarumugam4999 7 หลายเดือนก่อน +2

    Super nga thambi Valgha Valamudan pa

  • @snkrishnan9359
    @snkrishnan9359 7 หลายเดือนก่อน +3

    Anusam sava vangkanum

  • @Namma_Nalla_Irupom
    @Namma_Nalla_Irupom 7 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏

  • @Pkrisn
    @Pkrisn 7 หลายเดือนก่อน +1

    Adheppadinga yellow color paint lam yosiyathula theriyum

  • @djjoker3038
    @djjoker3038 6 หลายเดือนก่อน +1

    SAME BLOOD............

  • @omnandha3814
    @omnandha3814 6 หลายเดือนก่อน +1

    Ellam unmiye

  • @sarathsreeji2283
    @sarathsreeji2283 5 หลายเดือนก่อน

    Vrichikam chothi nakshatram

  • @ramanathansathanur4020
    @ramanathansathanur4020 5 หลายเดือนก่อน

    நான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் ... என்னால முடியல ரொம்ப கஷ்டம்....

  • @diwan678
    @diwan678 5 หลายเดือนก่อน

    Sir... Every year i am listening to all success stories that will happen to viruchagam but finally what is the result of nothing

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 6 หลายเดือนก่อน

    Viruchiga rasi anusham nakshathram husband viruchiga rasi kettai nakshathram ippo 2 yrs Nalla irukom kadavul punniyathula

  • @ramkumarr2358
    @ramkumarr2358 7 หลายเดือนก่อน +10

    Viruchigam nu sonna yen sir sirikikuringa

    • @elumalai4750
      @elumalai4750 7 หลายเดือนก่อน

      Nanu viruchigam edu umai

    • @Om-Nivethikamurugan
      @Om-Nivethikamurugan 7 หลายเดือนก่อน +2

      Chumatha sirikraru athukum stress aagathinha thala

  • @varshabeautyzonethulasi
    @varshabeautyzonethulasi 5 หลายเดือนก่อน

    உண்மை sir

  • @sivaraj5125
    @sivaraj5125 6 หลายเดือนก่อน

    Neenga solramariyetha ennoda carecter 100/

  • @munusamynaidu8935
    @munusamynaidu8935 7 หลายเดือนก่อน +1

    Super

  • @senthilkumar.j5895
    @senthilkumar.j5895 7 หลายเดือนก่อน +1

    Really correct sir

  • @ananthraj2705
    @ananthraj2705 4 หลายเดือนก่อน

    சார் நீங்க சொன்னது அத்தைனையும் நா anupavikiren

  • @sakthiuam
    @sakthiuam 7 หลายเดือนก่อน +1

    Sir na viruchugam rasi and viruchugam lakkanam rendume enakku viruchugam enna pandrathu

  • @olirumethirkalam96
    @olirumethirkalam96 6 หลายเดือนก่อน

    Jathakam oru arasiyal maathiri guru vantha nalla erukkum chandran vantha nalla erukkum nu but ethu vanthalum kastam pattu avamanam buttu sakurathu nanga than

  • @a.muruganathandhinagaran5311
    @a.muruganathandhinagaran5311 6 หลายเดือนก่อน

    சார் கண்டிப்பா இதுலாம் நடக்குமா சார் 🙏

  • @Yashkutty143
    @Yashkutty143 5 หลายเดือนก่อน +1

    Kettu kettu kadupachi pls edhe pola sollittu yengala yemathatginga 😑🙏🏻🙏🏻🙏🏻

  • @BALANRAJA-Slm
    @BALANRAJA-Slm 5 หลายเดือนก่อน

    வாழ்க்கை ஒரு சோதனை தான் ஆனா சாதனை ஆக்குவதற்கு உயிரோடு இருக்கணும் இல்ல ஐசியூவில் இருக்கிற விருச்சிகம் அனுஷ நட்சத்திரம் அதுக்கு மேல உயிரோட இருந்தா தான் என்ன வாழ்ந்தால் தான் என்ன

  • @chitrasargunan7192
    @chitrasargunan7192 7 หลายเดือนก่อน +1

    Yes bro

  • @p.thiruparkatalp.thirupa-lt3cn
    @p.thiruparkatalp.thirupa-lt3cn 5 หลายเดือนก่อน +1

    Ellame unnmai like potunga

  • @RameshRamesh-nw9yf
    @RameshRamesh-nw9yf 2 หลายเดือนก่อน

    நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் பணம் வரவேயில்லை கடனும் கஷ்டமும் தான் இருக்கு

  • @newsreader9412
    @newsreader9412 7 หลายเดือนก่อน

    Well said for anusham

  • @RajapatRajapat-j9h
    @RajapatRajapat-j9h 3 หลายเดือนก่อน

    வணக்கம் சார் எனது ராசி விருச்சகம் அனுஷம் நான் படாத கஷ்டம் அல்ல இப்பொழுது வெளிநாட்டில் இருக்கிற இனியாவது என் வாழ்வு நல்லபடியாக இருக்குமா கூறுங்க சார்

  • @rameshk-cf9nj
    @rameshk-cf9nj 5 หลายเดือนก่อน

    Nanum evallawo pathchu inimale maranam matum than

  • @yasho74
    @yasho74 6 หลายเดือนก่อน +2

    ஒன்னும் நல்லது நடந்த மாதிரி தெரியல😢😢😢

  • @gunalanraghavan2010
    @gunalanraghavan2010 5 หลายเดือนก่อน

    Virchigam Mattum pirakka kudathu. Oru nallallum nallathu varathu. I am died situation.

  • @yuvadharshini2228
    @yuvadharshini2228 7 หลายเดือนก่อน +1

    Kadaga lagnam viruchigam rasi ah irundha

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 6 หลายเดือนก่อน +1

    வாழ்ந்துதான் ஆகனும் வேற வழி இல்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rameshk-cf9nj
    @rameshk-cf9nj 5 หลายเดือนก่อน

    Amam

  • @mommyndattu4843
    @mommyndattu4843 5 หลายเดือนก่อน

    Vendiyathu kidaikathu kidaipathai vaithukol valakam pola thana. Viruchigam panathai virumpathu pasathai matumey thedum Athu kidaikathu yendra poluthu. Panathai petiyil adiki yena seivathu.

  • @RajeGandhimathi
    @RajeGandhimathi 6 หลายเดือนก่อน

    Correct 💯💯💯💯💯 mudiyala enaya life edhu na theriyala en valaranu nu ereke😭😭😭😭😭😭😭😭

  • @jagadeesraja-ie4qb
    @jagadeesraja-ie4qb 7 หลายเดือนก่อน

    Nalathu nadantha sari

  • @kalakala2012
    @kalakala2012 7 หลายเดือนก่อน

    Sir.nanriy.nanriy.nanriy

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 6 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @clydellaperies4721
    @clydellaperies4721 6 หลายเดือนก่อน

    What about Parani nachathiram, viruchigam ?

  • @SwathiMS-j6i
    @SwathiMS-j6i 2 หลายเดือนก่อน

    Vishagam