விருட்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025 | ‎

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2024
  • விருட்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025 | ‎‎@Yamirukkabayamen arunkumar | Guru24
    #யாமிருக்கபயமேன் #குருப்பெயர்ச்சி #2024 #gurutransit2024
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 187

  • @Maddy-cg8eh
    @Maddy-cg8eh 3 หลายเดือนก่อน +10

    Thank you so much brother.. Your predictions happened 100% on me most of the time. And hope for the best ❤️ Santhoshama irunga brother 🙏🏼

  • @sureshrathish4760
    @sureshrathish4760 3 หลายเดือนก่อน +41

    வாழ்த்தகுதி இல்லத நட்சத்திரம் அனுஷம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭😭😭

  • @skonlinecoachingcentre9607
    @skonlinecoachingcentre9607 4 หลายเดือนก่อน +63

    மனதளவில் செத்துட்டேன் சார், ஏதோ அப்போ அப்போ உங்களுடைய வார்த்தைகள் தான் உயிர் ஊட்டுகிறது, எதற்காக வாழ்கின்றேன் தெரியல ..ஆனால் நீங்க சொன்னதுபோல திருச்செந்தூர் முருகன் தான் எனக்கு கதி வேற ஒன்னும் வேணாம்...நா செத்தாலும் அவன் திருவடியில் சாகனும்...🙏🙏🙏🙏 நன்றி சார்...

    • @OlxS-mc8ui
      @OlxS-mc8ui 4 หลายเดือนก่อน +1

      Yes 😂

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน +2

      நல்லாருப்பீங்க முருகன் நிச்சயம் நல்லருள் செய்வான்

    • @sundarivijay9387
      @sundarivijay9387 3 หลายเดือนก่อน +3

      அரசுவேலை கிடைக்குமா

    • @saiharshithstrendycollections
      @saiharshithstrendycollections 3 หลายเดือนก่อน

      Athe than enakkum... Murugan than kaapathararu

    • @skonlinecoachingcentre9607
      @skonlinecoachingcentre9607 3 หลายเดือนก่อน

      உங்கள் வழிகாட்டுதலுடன் முருக பெருமான் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்துள்ளேன்..🙏🙏🙏

  • @anithasenthilkumar2114
    @anithasenthilkumar2114 3 หลายเดือนก่อน +23

    வெறும் அவமானம் மட்டும்தான்

  • @besttech4208
    @besttech4208 3 หลายเดือนก่อน +6

    ஐயா 2010இருந்து மன நிம்மதியா இல்லை என்னப்பன் ஈசன் முருகன் சித்தர் வழிபாடு என்னை காப்பாத்துனங்க 🙏

  • @yuvarajsakthivel9406
    @yuvarajsakthivel9406 3 หลายเดือนก่อน +12

    யாருப்பா நீ, அந்த ஆண்டவனே நேரில் வந்து அருள்வாக்கு சொல்கின்ற மாதிரியே இருக்கே

  • @masaalvadai123
    @masaalvadai123 4 หลายเดือนก่อน +33

    😂அதுவே பழகிடும் னு வாழ ஆரம்பிச்சுட்டோம் சார். இனி வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன😂😂😂

  • @sivan700
    @sivan700 4 หลายเดือนก่อน +14

    அண்ணா இந்த குரு பயிற்சியிலிருந்து அடிச்சு தூள் கிளப்ப போறோம் அண்ணா ❤❤❤❤👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน +1

      நல்லாருப்பீங்க

  • @elavarasielavarasi7150
    @elavarasielavarasi7150 4 หลายเดือนก่อน +8

    சார் ஏமாற்றமே மிஞ்சியது இதுவரை எந்த நாளும் நிம்மதி இல்லை வேலை செய்யும் இடமும் நல்ல வச்சி செய்றாங்க கடைசி வரை கண்ணீர் தான் மிச்சம்

    • @muyandrupaar4171
      @muyandrupaar4171 3 หลายเดือนก่อน

      Sir unmatha nanum tha mudiyala

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்

  • @nishanthinialagarraja2646
    @nishanthinialagarraja2646 3 หลายเดือนก่อน +5

    அரசு வேலை கிடைக்குமா என்று மட்டும் சொல்லுங்க சார்...
    அத நம்பி தான் உயிரோட வாழ்ந்துட்டு இருக்கேன் 😢

  • @user-sp3iu4jh2f
    @user-sp3iu4jh2f 4 หลายเดือนก่อน +20

    நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை அதை தாங்கி கொண்டு தான் இந்த உடலில் உயிர் உள்ளது விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 12 வருட காலமாக

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน +1

      நிச்சயம் மாறும் நல்லாருப்பீங்க

    • @radhan2296
      @radhan2296 3 หลายเดือนก่อน

      சார் எங்க பையன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்.எங்களை விட்டு பிரிந்து சென்று காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான்.மீண்டும் எங்களிடம் வந்து சேர வாய்ப்பு உள்ளதா?

  • @vanithakris6312
    @vanithakris6312 3 หลายเดือนก่อน +6

    எல்லாம் வெறுத்து போய்விட்டது. என்னவோ சொல்லுங்கள். கேட்ப்போம்.. பாப்போம் 😭

  • @RajaRaja-kn5hi
    @RajaRaja-kn5hi 3 หลายเดือนก่อน +4

    Sir வாழ்க்கையே வெறுத்து pochunga

  • @Sobiya2411
    @Sobiya2411 4 หลายเดือนก่อน +9

    நன்றி நன்றி நன்றி அண்ணா...🙏என் பிறந்தோம் என்று நினைத்தது போக பிறந்தா இப்படி பிறக்கணும் என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவோம்❤

  • @subhasaravanan592
    @subhasaravanan592 3 หลายเดือนก่อน +1

    Neenga sollurathu ellame romba correct sir en life la nera problem sir eppa konjam paravala sir unnga speech than ennaku romba aruthala irruku. Thank you🙏 so much sir

  • @DSVilas
    @DSVilas 3 หลายเดือนก่อน +1

    neenga sonna oru visayam naan correctta follow panren anna sasti kavasam daily solla sonnenga,kula dheivam kovil monthly one time familya poga sonnenga adha follow panradhala evlo kastam vandhalum adhu maranchududhu thanks anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyankaSS05
    @priyankaSS05 3 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா 💐🙏 ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏⭐

  • @nithyakirti1722
    @nithyakirti1722 3 หลายเดือนก่อน +1

    Kekave romba nimathia iruku. Thank you sir😊😊

  • @nagerakumar6187
    @nagerakumar6187 4 หลายเดือนก่อน +1

    Thank you so much Arun bro 🙏🙏🙏

  • @nulagam6779
    @nulagam6779 3 หลายเดือนก่อน

    Thankyou sir very happy to hear good news after a long long time hope everything happens ❤

  • @janani2527
    @janani2527 3 หลายเดือนก่อน

    Hi Sir, nenga sonna ellamey 100% unmai enakagave sonna mathri iruku... Enn life apdithan poitruku...

  • @annathanampalani9933
    @annathanampalani9933 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @lprasath100
    @lprasath100 4 หลายเดือนก่อน +2

    Great Sir....Thank you for your kind information and wishes....🎉🎉

  • @dhivyaauditor933
    @dhivyaauditor933 3 หลายเดือนก่อน

    Sir neenga than positive ah solli irukinga❤🎉🎉nallathey nadakum 🙏🙏🙏🙏

  • @priyankanatarajan9796
    @priyankanatarajan9796 4 หลายเดือนก่อน +1

    Romba nandri anna 🙏

  • @venkatachalapathyt9666
    @venkatachalapathyt9666 4 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி

  • @vithyavithya8494
    @vithyavithya8494 4 หลายเดือนก่อน +1

    Thankyou sir🙏🙏🙏

  • @nirmalk20
    @nirmalk20 3 หลายเดือนก่อน

    Super anna... thanks a lot 🙏🙏

  • @krishnaveni8123
    @krishnaveni8123 4 หลายเดือนก่อน +1

    Ayya super 🙏🙏🙏

  • @viswakala276
    @viswakala276 3 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @sanjays6549
    @sanjays6549 3 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா ❤❤

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 3 หลายเดือนก่อน

    Vazhga valamudan ❤❤❤❤❤❤❤

  • @shankarshankararumugam8371
    @shankarshankararumugam8371 2 หลายเดือนก่อน

    Thanks sir you're great

  • @dharanikathir-zu2xr
    @dharanikathir-zu2xr 3 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா

  • @NANNERIVELANVelan
    @NANNERIVELANVelan หลายเดือนก่อน

    வாழ்க்கை வெறுத்துப் போச்சு சொல்றீங்க பாப்போம் இது நடக்குதான்

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp 3 หลายเดือนก่อน +1

    Thiruchendur kovilku poitu sami kumbidama kodimarathukita ninnu kumbitu apdiyea koptu vanthutanga one year achu innu anga poga mudiyala 😢

  • @janakisaminathan4394
    @janakisaminathan4394 3 หลายเดือนก่อน

    Thambi last night after seeing your live prediction on puthandu palan for viruchigam,i was soooooo happy after years suffering in my life.May Lord Muruga bless you and your family with good and healthy life always.Thambi irruka bayam yen❤❤

  • @NaniniA-xn4eq
    @NaniniA-xn4eq 3 หลายเดือนก่อน +1

    குழந்தை பாக்கியம் வேண்டும் இரண்டாவது குழந்தை வேண்டும் விருச்சிகம் ராசி அண்ணா 🤰🤰🤰🤰🤰🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @saiharshithstrendycollections
    @saiharshithstrendycollections 3 หลายเดือนก่อน

    Sollurathu ellamme 💯 percent unmai.... 12 years a paithiyam pudichuruchu

  • @malarnathansl
    @malarnathansl 4 หลายเดือนก่อน +2

    Most waited video Arun 😍

  • @Crimsonknights707
    @Crimsonknights707 3 หลายเดือนก่อน

    Hi sir romba correct ah solli irukinga ellame. En brother husband same viruchigam rasi.... Neenga sonna ela kastamum patutanga. They are working really hard but there is no result. Elarai sani mudinjadhula irundhu nalladhu nadakum tha edhirpakrome but illa.... Edhirparadha vidhama na nanmai edhum nadaka matengudhu really fed up brother. Seriously viruchigam rasi romba pavam. Neraya peyarchi nadandhu iruku after elarai sani but edhulame change aga matengudhu.... Pls reply bro

  • @lakshmanann1548
    @lakshmanann1548 4 หลายเดือนก่อน +3

    நா விருச்சிகம் ராசி அண்ணா கடந்த 4 yersah உங்க வீடியோ மட்டும் தான் பாப்பேன் அண்ணா நீங்க சொன்ன அனைத்துமே எனக்கு நடத்துருக்கு அண்ணா...எனக்கு எல்லாம் மாறுமான்னு தெரியல அண்ணா ஆனா நீங்கள் சொல்ற நம்பிக்கை வார்த்தை தான் எனக்கு நம்பிக்கை குடுக்குது 🙏🏻நா வாங்குன அடிக்கு இப்போ உயிரோட இந்த Aahlavuku இருக்கதே பெரிய விஷயம் அண்ணா முன்னாடி இருந்ததுக்கு இப்போ பரவலா அண்ணா 🙏🏻

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      ரொம்ப நல்லாருப்பீங்க மா

  • @ramya7644
    @ramya7644 3 หลายเดือนก่อน

    Thanks sir

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp 3 หลายเดือนก่อน

    Thank you Anna

  • @maheswarimahes4168
    @maheswarimahes4168 3 หลายเดือนก่อน

    Nega soldrathu aanaithum unmai sir padatha kastamum pattachi uyir mattume metham iruku Ithuku apramavathu murugan aarulal nallathu nadakanum virichiga rasi karaga ellarukum sir na virichiga rasi kettai nachathiram na oruthara love pandran avara thirumanam pannekanunu aasa paduran love marrige nadakuma sir

  • @malaicsamy4721
    @malaicsamy4721 3 หลายเดือนก่อน +2

    Sir kulanthai pakkiyam kettikuma. 10years asu. Rempa kastama irruku

  • @user-kc3zu4yb4t
    @user-kc3zu4yb4t 4 หลายเดือนก่อน +1

    Most awaited video. Thanks a lot sir

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்

    • @user-kc3zu4yb4t
      @user-kc3zu4yb4t 3 หลายเดือนก่อน

      @@Yamirukkabayamen Thank you sir

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 4 หลายเดือนก่อน +1

    Most waited ❤❤ thank you

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน +1

      நல்லாருப்பீங்க ❤️

    • @meenupriya.v4118
      @meenupriya.v4118 3 หลายเดือนก่อน

      @@Yamirukkabayamen what a word 😍😍😍 thank you so much🥰🥰🥰🥰

  • @jagathambals279
    @jagathambals279 3 หลายเดือนก่อน

    Nice sir

  • @KalaiVani-vk5rl
    @KalaiVani-vk5rl 3 หลายเดือนก่อน

    உடல் ஆரோக்கியம் ரொம்ப மோசம் சார்... படுத்த படுக்கையில் உள்ளேன் ஐயா... 31 வயதில்.... குழந்தை பாக்கியம் இல்லை....மன அளவில் ரொம்ப நிம்மதி இல்லை

  • @umadeviumadevi4758
    @umadeviumadevi4758 3 หลายเดือนก่อน

    Unmai sir

  • @palrajs6236
    @palrajs6236 3 หลายเดือนก่อน +1

    எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்

  • @BalagurumoorthyBalagurum-hl2ew
    @BalagurumoorthyBalagurum-hl2ew 4 หลายเดือนก่อน +5

    ஏங்க நீங்க இரண்டு வருடமாக இதையே சொல்றீங்க உங்களுக்கு வேர் வேலையே இல்லை யா

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      நீங்க நல்லாருப்பீங்க

  • @user-kf1ze7ol8p
    @user-kf1ze7ol8p 3 หลายเดือนก่อน

    I hate my life.i have lost my father two weeks before.this is my last and final loss ah irukkanum muruga.😢

  • @deepapriya8043
    @deepapriya8043 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @janakisaminathan4394
    @janakisaminathan4394 3 หลายเดือนก่อน

    Thambi why no new year palan for all rasi

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 3 หลายเดือนก่อน

    Bro may matham ennum one month erikke kandippa may anal thaan pokanama

  • @karuppuvijivijikaruppu8018
    @karuppuvijivijikaruppu8018 3 หลายเดือนก่อน +1

    நாங்கள் இப்போது பழகிட்டோம்ஐயா

  • @raghuram2259
    @raghuram2259 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @garavind6072
    @garavind6072 3 หลายเดือนก่อน

    Sir ena solarathunu therila full life problem en solarathunu therila iyya neenga solarathunu therila iyya valanthu kattuvean iyya always pray for god muruga

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      நல்லாருப்பீங்க

  • @janakisaminathan4394
    @janakisaminathan4394 4 หลายเดือนก่อน +3

    Thambi I can't believe wat u say for viruchigam cos till now I am crying.I have not received my heritance money yet from USA.Delaying till now and i am in serious debt

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน +1

      மேக்கு பிறகு தானா வரும் முருகன் அருள்

    • @janakisaminathan4394
      @janakisaminathan4394 3 หลายเดือนก่อน

      TQ so much for ur positive words.if everything goes fine definately I will contact u again ❤😊

  • @ramyar1594
    @ramyar1594 3 หลายเดือนก่อน

    Sir govt job ill iruken transfer try panalama😢

  • @rajkumar.p6747
    @rajkumar.p6747 3 หลายเดือนก่อน

    Super super unmai sir

  • @user-ic3yk7lz2w
    @user-ic3yk7lz2w 3 หลายเดือนก่อน

    Anna Viruchigam Rasi & Thulam Rasi pair Epadi irukum...

  • @dharshinipriya3592
    @dharshinipriya3592 3 หลายเดือนก่อน

    Enga mamanar death ayitaru nanga tiruchendur kovil ku polama sir dec 4 death ayitaru

  • @manimegalai6148
    @manimegalai6148 3 หลายเดือนก่อน +1

    Rombha rombha nandrihal bro aiyha vanakkangal enrasi simam puram enpasanga renduperukkum marriage thallipogudhu kuudiyaviraivil nadakkanum aiyha plz pray pannunga ashirvadham pannunga 🙏🏻 bro aiyha 🙏🏻🙏🏻💐👍
    1stson T.Mano 18.7.1986 9.30am villupuram marriagei thallipoduraru paiyan eppo oknu solluvaru paiyan marriage eppo pannanum nadakkum aiyha pray pannunga ashirvadham pannunga 🙏🏻 plzzz 🙏🏻 🎉🎉

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      மே க்கு பிறகு நிச்சயம் கூடிவரும்

  • @user-yq9kj6ng3o
    @user-yq9kj6ng3o 3 หลายเดือนก่อน

    Kadantha 3 years ah neenga sonnathu mattum than nadanthuchu.......love break up agituchu.....innum enna enna nadakka pogutho theriyala anna😢

  • @RosyRagasamy-sz6dh
    @RosyRagasamy-sz6dh 3 หลายเดือนก่อน

  • @dhineshkumar1074
    @dhineshkumar1074 3 หลายเดือนก่อน

    10 | 7 |1992 பிறந்தேன் ராகு கேது தோஷம் இருக்கு திருமணம் நடக்குமா அண்ணா இந்த வருடம் விருச்சிகம் அனுஷம் தனுஷ் லக்கனம் எப்படி இருக்கு நேரம் நல்லது நடக்க வாய்ப்பு இருக்கா

  • @kaniselvam997
    @kaniselvam997 3 หลายเดือนก่อน +1

    Eatho soilriga nandantha sari

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்

  • @sudharadhakrishnan1794
    @sudharadhakrishnan1794 4 หลายเดือนก่อน +1

    Thank you so much bro 🙏

  • @yashvati2307
    @yashvati2307 3 หลายเดือนก่อน

    Unga pechu keka keka aluthuta, avlo kashta patachu neenga sona mathiri 10 years huh anbukaga yengi yamanthachu, epo romba themba eruku. Neenga nala erukanum brother

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 4 หลายเดือนก่อน +1

    Thank u so much 🙏🙏

  • @bharathisws9654
    @bharathisws9654 3 หลายเดือนก่อน +1

    Sir, Viruchiga raasi, anusham nakshathiram , mithuna lagnam. Epadi irukku Sir? Konjam endha koil poganumnu sollunga Sir. Enaku Shivan daan but kuladeivam pazhani murugan. Endha temple and endha poojai pannanum Sir.? Help pannunga

    • @Bharathy1988
      @Bharathy1988 3 หลายเดือนก่อน +2

      My husband is same Raasi and same Nakshathiram. We’re doing better now but don’t trust anyone. Just believe in yourself. Good luck 🙏🙏🙏

    • @bharathisws9654
      @bharathisws9654 3 หลายเดือนก่อน

      @@Bharathy1988 Thank you

  • @srigeemusicmozhiraja269
    @srigeemusicmozhiraja269 4 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @SrihariramNaruto
    @SrihariramNaruto 3 หลายเดือนก่อน

    Puthiya uthvegam kidaithathu Anna ungal pechil😊

  • @indumathikumar9117
    @indumathikumar9117 3 หลายเดือนก่อน

    Viruchagam rasinimadhiyaga husband kooda vaaza vazhi solupa thambi

  • @sivan700
    @sivan700 4 หลายเดือนก่อน +2

    அண்ணா பழைய காதல் பிரச்சனை எல்லாம் சரியாகி பழைய காதலியே எனக்கு மீண்டும் ஒன்று சேர்வோம் நானும் என் காதலியும் ஒன்று சேர்வோம் அல்லது ஒரு புதிய பெண்ணுடன் புதிய திருமணம் அமையுமா? இந்த காலத்தில் திருமணம் நடக்குமா சொல்லுங்கள் அண்ணா ?

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน +1

      நிச்சயம் உங்களுக்கு சரியான ஒன்று விரைவில் நடக்கும்

  • @priyush9
    @priyush9 3 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க சொல்வது உண்மையா 😢 romba kastama irukku mudiyala anna

  • @user-to7tf1sl6z
    @user-to7tf1sl6z 4 หลายเดือนก่อน +1

    Virchigam raasi
    kettai natchathiram
    Kanni lakanam
    Neram yepti iruku sir

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  4 หลายเดือนก่อน +2

      நல்லது நடக்கப்போகிறது முருகன் அருள்

  • @massvideos2742
    @massvideos2742 3 หลายเดือนก่อน

    Ohm saravanabavae

  • @NANNERIVELANVelan
    @NANNERIVELANVelan หลายเดือนก่อน

    அனுஷம் 4 பாதாம் வாழ்க்கை திண்டாட்டம் கொண்டாட்டம் தான் சார் போய்கிட்டு இருக்கு

  • @sundararamanraghavan8327
    @sundararamanraghavan8327 4 หลายเดือนก่อน +2

    Viruchigam rasi Eppa Nala Kalam Varun Velaila edha matrum Varuma illana Valkai Mudinchu Appuram Matram Varuma Idhe Idha Varusam Fulla Sollitu irukkanga

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      மேக்கு பிறகு வாழ்க்கை மாறும்

  • @bashshika7206
    @bashshika7206 3 หลายเดือนก่อน

    Anna enga pakkathula irunthu partha mathiriye solluringa broo

  • @udhiprem8876
    @udhiprem8876 4 หลายเดือนก่อน +1

    Waited for a long time 🙏🏾. Thank you

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน +1

      More to come!

    • @udhiprem8876
      @udhiprem8876 3 หลายเดือนก่อน

      @@Yamirukkabayamen thank you Sir 🙏🏾

  • @shanthishanthi1259
    @shanthishanthi1259 4 หลายเดือนก่อน +1

    விருச்சிகம் ராசி
    கேட்டை நட்சத்திரம்
    மகர லக்னம்
    எனக்கு நேரம் எப்படி இருக்கும் அண்ணா

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      நல்லது நடக்கப்போகிறது

  • @naveenp5705
    @naveenp5705 3 หลายเดือนก่อน

    Yenthavitha matramum illai,unmai vazhve thevai illai josiyam nambumbadi illave illai

  • @lakshmanann1548
    @lakshmanann1548 4 หลายเดือนก่อน +2

    அண்ணா நா சிங்கப்பூர் ல இருக்கேன் அண்ணா இங்க உள்ள முருகன் கோவிலுக்கு போகலாம்ல அண்ணா திருச்செந்தூர் போக இப்போதைக்கு வாய்ப்பு அமையுமான்னு தெரியல அண்ணா

    • @arulaltemateyt5926
      @arulaltemateyt5926 4 หลายเดือนก่อน

      நான் திருச்செந்தூர் அருகே இருக்கிறேன்

    • @lakshmanann1548
      @lakshmanann1548 4 หลายเดือนก่อน

      @@arulaltemateyt5926 🙏🏻aptiyee vara mutiyatha engalukum sethu vendikoga Thalaivaa🙏🏻🙏🏻

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      அருகிலிருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள்

  • @naveenelumalai2098
    @naveenelumalai2098 4 หลายเดือนก่อน +1

    அண்ணன் ரொம்ப நன்றி அண்ணே என்னோட கமெண்ட் க்கு ரிப்ளை கொடுத்ததற்கு நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் அண்ணா ஒரே ஒரு வழி மட்டும் சொல்லுங்க அண்ணா நான் முருகனா ரொம்ப நம்பி இருக்கேன்

    • @naveenelumalai2098
      @naveenelumalai2098 4 หลายเดือนก่อน

      அண்ணா என்னோட ராசி விருச்சிக ராசி தானே நீங்க எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும் உடனே வந்து நான் பார்ப்பேன்

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  3 หลายเดือนก่อน

      உங்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று செவ்வரளி மாலையை முருகனுக்கு போட்டு வழிபட்டு வாருங்கள்

    • @naveenelumalai2098
      @naveenelumalai2098 3 หลายเดือนก่อน

      @@Yamirukkabayamen ரொம்ப நன்றி அண்ணா

  • @jayabalajayabala9582
    @jayabalajayabala9582 4 หลายเดือนก่อน

    Anna Nagar

  • @muthaiia
    @muthaiia 3 หลายเดือนก่อน

    Cinema oriented bussiness eppadi irukkum sir, Creative work

  • @mariarex5867
    @mariarex5867 4 หลายเดือนก่อน +3

    Sothulaiyum Adivangiyachu sethulaiyum adivangiyachu😢

  • @vasufriends
    @vasufriends 3 หลายเดือนก่อน

    இந்த குருபெயர்ச்சி எத்தனை மாதம் வரை இருக்கும் சார்

  • @nivedhacr9719
    @nivedhacr9719 4 หลายเดือนก่อน +1

    Na kadhalipavarai thirumanam seiya mudiyuma

  • @elangodurai1710
    @elangodurai1710 2 หลายเดือนก่อน

    ANNA KALYANAM NADAKUMA 29 YEARS ACHU CHANGE IRUKA ETHACHUM 😢😢😢

  • @thangamgokul1504
    @thangamgokul1504 3 หลายเดือนก่อน

    அண்ணன் நீங்க soltrathellam நல்ல தான் இருக்கு கரெக்டா தான் ஆன நல்லது சொல்றிங்க அது மட்டும் நடக்கவே மாட்டின்குது அண்ணா நான் உங்க பேன் அண்ணா

  • @mahalakshmi3453
    @mahalakshmi3453 3 หลายเดือนก่อน

    Ada ponga bro life fulla ah veruthu pochu ava maanam tha niraiya vanthuchu pasam vachi emathu epo ellam viruthutta bro

  • @elangodurai1710
    @elangodurai1710 3 หลายเดือนก่อน

    Kalyanam akuma anna romba thadangal a iruku

  • @subathraselvaraj6340
    @subathraselvaraj6340 3 หลายเดือนก่อน

    Ada ponga sir, guru peyarchi nala yogam yethu yetho solring, ana ipo dhan periya money loss achi. Itha overcome pani varathuku 1 or 2years agidum pola. Athukula guru vera raasi poiduvaru. Sagura vara kastathulaium thunbathulaium dhan erukanum nu enga thalai la yezhuthiruku.
    Very sorry sir, you try to give hope to us but reality kills us.

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 4 หลายเดือนก่อน +1

    Tq sir 🙏🙏🙏🙏🙏