சனி-வக்ரபெயர்ச்சி பலன்கள் 2024 | வலியிலிருந்து நிம்மதி பெறும் 3 முக்கியராசிகள் | அருண்குமார் நாகஜோதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2024
  • Follow us on 👇
    ❤️ TH-cam :
    bit.ly/2CAomOk
    ❤️ Instagram :
    / omsriarunkumar
    ❤️ Facebook : / astrologerarunkumar
    அசல் 28ம் நெ மனோன்மனி அசல் பாம்பு வாக்கியப் பஞ்சாங்கப்படி
    June 19 ம் தேதி சனிபகவான் வக்கிரம் பெற்று நவம்பர் 4 வரை வக்கிரத்தில் இருக்கிறார் அதற்கான தெளிவான பலன்களை இந்த காணொளியில் வழங்கியுள்ளேன் பயண்பெறுங்கள்
    ஜோதிடர் அருண்குமார்
    8754820698
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 400

  • @samuthirapriyan4441
    @samuthirapriyan4441 22 วันที่ผ่านมา +76

    கல்கி படம் ரிலீஸ்க்கு கூட நான் இவ்வளவு ஆர்வமாக இல்லை......
    தங்களின் பதிவுக்கு ஈடுஇணையே இல்லை அய்யா.....

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  22 วันที่ผ่านมา +3

      🩷

    • @user-xf7kp7ty1t
      @user-xf7kp7ty1t 22 วันที่ผ่านมา +4

      Unga post ku wait pann anna

    • @karuppiahkaruppiah8803
      @karuppiahkaruppiah8803 22 วันที่ผ่านมา +2

      பெயர் பிரிஸ்ஸிட்டா ‌பிறந்த தேதி 21 08 2001 பிறந்த நேரம் 9:43pm கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் முதல் பாதம் மேஷம் லக்கினம் வேலை கிடைக்குமா திருமணம் நடைபெறுமா நல்ல குணம் உள்ள கணவர் கிடைக்குமா திருமணம் எப்போது

    • @nathiknakkeeran-pt4nn
      @nathiknakkeeran-pt4nn 21 วันที่ผ่านมา +1

      Yes anna true

    • @samuthirapriyan4441
      @samuthirapriyan4441 20 วันที่ผ่านมา

      @@karuppiahkaruppiah8803 எல்லாம் நல்லபடியாக நடக்கும்...... நல்வாழ்த்துகள்

  • @raveendrnrajendramraveendr954
    @raveendrnrajendramraveendr954 5 วันที่ผ่านมา +2

    நான் விருச்சிகம் ஜயா, வாய் விட்டு செல்ல முடியாத கஷ்டம், மனவேதனை, துரோகம் 😢 இதுவரைக்கும், இனிமேலாவது உங்கள் வாய் பேச்சு நல்லதாக இருக்கட்டும் 🙏

  • @SDRAJI
    @SDRAJI 11 วันที่ผ่านมา +1

    மீனராசிக்கு நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நல்லது நடக்க இறைவனை வழிபட்டு வருகின்றேன் அய்யா

  • @omsairam4785
    @omsairam4785 22 วันที่ผ่านมา +18

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @sathyabama7304
    @sathyabama7304 22 วันที่ผ่านมา +12

    ஐயா நான் மீனம் தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை வெளியே சொல்ல முடியாத துயரம் மன அழுத்தம் நிவர்த்தி ஆனால் நிம்மதி 🙏🏼🙏🏼🙏🏼

  • @karthikar6254
    @karthikar6254 22 วันที่ผ่านมา +10

    ரொம்ப நாள் கழித்து உங்கள பாக்குறேன் மிக்க மகிழ்ச்சி அண்ணா,
    உங்க வார்த்தைகள் அப்படியே நடக்கனும் அண்ணா, அப்பன் முருகன் அருளால் நன்மையே நடக்கும் அனைவருக்கும். முருகா சரணம் 🙏🏻

  • @sivamithra7243
    @sivamithra7243 22 วันที่ผ่านมา +3

    நன்றி அண்ணா ❤உங்கள் வார்த்தையை நாங்கள் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறோம் எங்களின் வெற்றியைக் காண 🎉

  • @kadhambam2.O
    @kadhambam2.O 22 วันที่ผ่านมา +13

    உங்கள் வீடியோ எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி ஐயாநான் மகரம்

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  22 วันที่ผ่านมา +2

      நல்லாருக்கு நல்லாருப்பீங்க விரைவில் முழு வீடியோ பதிவிடுகிறேன்

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 21 วันที่ผ่านมา +8

    ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 கருணைக் கடலே கந்தா போற்றி ⚘️ 🙏🏻 ♥️ ❤️

  • @krishnandhu7242
    @krishnandhu7242 22 วันที่ผ่านมา +26

    கடக ராசி தாங்கள் கூறிய அனைத்தும் உண்மையே.. நொந்துவிட்டேன்... விதி வலியது...💔😭

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  22 วันที่ผ่านมา +7

      கவலை வேண்டாம் உங்கள் வாழ்வு மாறுகிறது

    • @sangeethamunivel1866
      @sangeethamunivel1866 22 วันที่ผ่านมา +3

      உண்மை தான் அண்ணா👌

    • @krishnandhu7242
      @krishnandhu7242 22 วันที่ผ่านมา

      @@Yamirukkabayamen 🙏

    • @mvselva1690
      @mvselva1690 15 วันที่ผ่านมา +1

      @@Yamirukkabayamen kadagarasi poosam suicide mattum than pannala ayya

    • @rekathandavarayan
      @rekathandavarayan 12 วันที่ผ่านมา

      @@mvselva1690 s same feel

  • @vedharsanav9548
    @vedharsanav9548 20 วันที่ผ่านมา +5

    ஓம் முருகன் துணை 🙏🙏🙏🙏

  • @sparimalam7066
    @sparimalam7066 4 วันที่ผ่านมา

    எளிமையாக புரிகிறது,என்னோட மாமியார் தான் என்னோட மாமனார் கூட போகாமல் 16 வருடம் மன உளைச்சல் ,நீங்க சொல்ற அனைத்தும் சரி, நான் கடக ராசி,எனது மகள் விருச்சிக ராசி

  • @gayathrigayathri7119
    @gayathrigayathri7119 12 วันที่ผ่านมา

    Ayya ippo dhan sandhosama iruku en thambi kadagam romba kashta paduran avanuku nanmai nadakavendum

  • @rajeswarirajendran7502
    @rajeswarirajendran7502 16 วันที่ผ่านมา +2

    Nantri ayya nan virutchagam 🙏🙏🙏🙏🙏🏻

  • @Inspirationbliss
    @Inspirationbliss 22 วันที่ผ่านมา +4

    பழனி ஆணஂடவரின் தரிசனம் முடித்துவிட்டு கேட்கிறேன் மீன ராசி🙏🏻🙏🏻🙏🏻
    ஓம் சரவணபவ ❤

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  22 วันที่ผ่านมา +1

      நல்லாருப்பீங்க

    • @Inspirationbliss
      @Inspirationbliss 22 วันที่ผ่านมา

      ​மிக்க நன்றி❤@@Yamirukkabayamen

  • @reetajohn9427
    @reetajohn9427 22 วันที่ผ่านมา +6

    Waiting for July rasi

  • @chelladurainaveen4396
    @chelladurainaveen4396 22 วันที่ผ่านมา +9

    மிக்க நன்றி ஐயா விருச்சிக ராசி.

  • @SumithraK-l1s
    @SumithraK-l1s 12 วันที่ผ่านมา +1

    அண்ணா நான் மேஷம் அஷ்வினி நட்சத்திரம்.7வருடமாக நான் என்ன செய்தாலும் அது அனைவருக்கும் தப்பா தான் தெரிகிறது. ஆனால் நான் யாருக்கும் கெடுதல் நினைப்பதுகிடையாது. என்னை பெற்றவர்கள் கூட புரிந்து கொள்ள வில்லை. முருகா முருகா என மன்டிட்டுக்கொண்டு இருக்கேன் 7 வருடமாக.

  • @monishameganathan4811
    @monishameganathan4811 22 วันที่ผ่านมา +2

    Tqtqtq ❤❤❤❤

  • @yashvati2307
    @yashvati2307 11 วันที่ผ่านมา

    Romba nandri sir. Na virichigam rasi , virumbravar kadagam rasi. Seekram avar marriage accept pananum. ❤

  • @sivan700
    @sivan700 22 วันที่ผ่านมา +21

    அண்ணா விருச்சிக ராசி எனக்கு வேலை கிடைக்க வேண்டும் அண்ணா ❤❤❤❤❤❤❤❤

  • @user-xx7li4uw8e
    @user-xx7li4uw8e 12 วันที่ผ่านมา

    அண்ணா மிக நன்றி

  • @Banumathi-oy2ie
    @Banumathi-oy2ie 22 วันที่ผ่านมา +11

    சகோ கன்னி ராசி நீங்க எப்ப போடுவீங்க நாங்க எதிர்பார்த்து கொன்டிக்கிறோம்

  • @saidhanam5724
    @saidhanam5724 4 วันที่ผ่านมา +1

    Thank u anna❤❤ உங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும் please replay pannunga anna ❤ vetri chidambaram

  • @sathya6381
    @sathya6381 11 วันที่ผ่านมา

    Sir ungala parthaudane romba happya irugu sir

  • @janakisaminathan4394
    @janakisaminathan4394 22 วันที่ผ่านมา +3

    Kalai vanakam thambi Arun Kumar ❤❤❤. TQ thambi viruchigam

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 22 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி இதை எதிர்பார்த்து இருந்தேன் 🙏🙏

  • @nirmalanirmala-bl4zt
    @nirmalanirmala-bl4zt 8 วันที่ผ่านมา

    Viruchigarasi sonnathu ketrathukku nalla iruku but apdi nadenthal nallarkkum😊

  • @gomathibala9830
    @gomathibala9830 22 วันที่ผ่านมา +3

    வாழ்க வளமுடன் நன்றி நண்பரே

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 22 วันที่ผ่านมา +5

    Thank you so much for the words for vrischigam 😢😢😢😢❤❤❤❤❤

  • @yamunakumar5835
    @yamunakumar5835 13 วันที่ผ่านมา

    Thank you bro

  • @r.venkattesan6099
    @r.venkattesan6099 22 วันที่ผ่านมา +3

    நன்றி சகோதரா

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 14 วันที่ผ่านมา

    மீன ராசி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோதரரே💯சதவீதம் இப்போது முன்னேற்றம் காண்கிறேன் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VinodVinod-vg7gs
    @VinodVinod-vg7gs 18 วันที่ผ่านมา +2

    Always my Positive Vibrant Voice , Thanks a Lot

  • @chelladurainaveen4396
    @chelladurainaveen4396 22 วันที่ผ่านมา +3

    மிக்க நன்றி ஐயா விருச்சிக ராசி

  • @deepalakshmi8544
    @deepalakshmi8544 21 วันที่ผ่านมา +2

    . Thank you bro waiting for your video brother🙏🙏❤

  • @selvis2379
    @selvis2379 9 วันที่ผ่านมา

    Thanks brother

  • @sureshsuresh-ci2ip
    @sureshsuresh-ci2ip 22 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @manimalakumar1907
    @manimalakumar1907 21 วันที่ผ่านมา

    ❤❤❤கண்ணீர் பெருக நம்பிக்கையுடன்காத்திருக்கும் ❤❤❤

  • @kavineelakavi3796
    @kavineelakavi3796 14 วันที่ผ่านมา +1

    Ungala parthadhu romba santhosam brother...kadaga rasiku niga sonnathu romba sari....nanum rombavey nonthu poithan erukn...

  • @varshikavideos3946
    @varshikavideos3946 20 วันที่ผ่านมา +1

    நன்றி..

  • @naturessm9465
    @naturessm9465 3 วันที่ผ่านมา

    Sir, na viruchiga rasi viruchiga laknam Anusha natchathram. Health wise 1 year huh suffering lot. Seri aguma sir

  • @gowreemanoharan6288
    @gowreemanoharan6288 22 วันที่ผ่านมา +2

    Nandri nandru

  • @spriyanka4119
    @spriyanka4119 13 วันที่ผ่านมา

    Tq Anna

  • @RamyaRamya-go7gm
    @RamyaRamya-go7gm 22 วันที่ผ่านมา +2

    Thank u sir 🙏🙏🙏

  • @shanthavaradan326
    @shanthavaradan326 21 วันที่ผ่านมา

    Thankyou quick podungo dhanusu rasi vakra peyarchi podungo valgavalamudan

  • @user-ic3yk7lz2w
    @user-ic3yk7lz2w 11 วันที่ผ่านมา

    thanks anna❤

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 21 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉na vieruchigam ayya work illans kasta pafukeran ungal vakku nadakattum thank you ❤

  • @vrajalakshmilakshmi783
    @vrajalakshmilakshmi783 21 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா 🙏🙏

  • @srinivasanv5396
    @srinivasanv5396 21 วันที่ผ่านมา +2

    Thanks bro. Viruchigam

  • @nithyam2120
    @nithyam2120 17 วันที่ผ่านมา +2

    விருச்சிகம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ivanoruvan6304
    @ivanoruvan6304 22 วันที่ผ่านมา +1

    நீங்க சொல்லுவது சரியாக இருக்கு சகோதர 🙏🙏🙏🙏 2:12

  • @shanthanagarajan5588
    @shanthanagarajan5588 20 วันที่ผ่านมา

    மீனத்திற்கு நிம்மதி என சொன்னதற்கு மிக மகிழ்ச்சி

  • @kumar4363
    @kumar4363 22 วันที่ผ่านมา +3

    Good job❤

  • @ananthit9961
    @ananthit9961 18 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அண்ணா மீனராசி, விருச்சிக ராசி🙏🙏🙏🙏

  • @meenameena5340
    @meenameena5340 22 วันที่ผ่านมา +2

    நன்றி சகோதரர்🙏

  • @prv5031
    @prv5031 22 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா.. தங்களின் பதிவை மட்டுமே நம்பி வாழ்க்கையை ஓட்டுகிறேன்... விருச்சிகம் அண்ணா

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  22 วันที่ผ่านมา +1

      நல்லதே நடக்கும்

  • @metturdeva5806
    @metturdeva5806 16 วันที่ผ่านมา

    நன்றி சார் 🙏

  • @ArunPradee444
    @ArunPradee444 22 วันที่ผ่านมา +2

    Unga video ga tha Anna wait pannittu irunthen

  • @user-ll5vl1cv3h
    @user-ll5vl1cv3h 12 วันที่ผ่านมา +1

    Anna sir
    Kanni rasi eppadi erukku pls solluga

  • @riverchannel1385
    @riverchannel1385 22 วันที่ผ่านมา +2

    Thanks anna ❤

  • @svmmanimani7102
    @svmmanimani7102 15 วันที่ผ่านมา

    அருமையான பதிவு 👌🏿

    • @svmmanimani7102
      @svmmanimani7102 15 วันที่ผ่านมา

      Methuna ராசிக்கு கொஞ்சம் சொல்லுவிங்கல

  • @subramanisubramani4613
    @subramanisubramani4613 22 วันที่ผ่านมา

    ஐயா நன்றி

  • @user-gd8oy1pl6f
    @user-gd8oy1pl6f 21 วันที่ผ่านมา

    Sir how are you doing good 🎉 thank you so much

  • @sasis7062
    @sasis7062 22 วันที่ผ่านมา +3

    Thank you so much Anna. Kadagam poosam natchathiram Anna government exam ku velaiya vittu vanthu padikkalanu erukken Anna enna panrathu pls sollunga Anna.

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  22 วันที่ผ่านมา +1

      எனது பிராத்தனைகள்

  • @manimalakumar1907
    @manimalakumar1907 21 วันที่ผ่านมา

    சாலை விபத்து பத்து நாட்களுக்கு முன்பு பணத்தேவை அதிகமாக உள்ளது.ஜீரோவாக உள்ளேன்.தாலி உட்பட❤❤❤❤

    • @lillyexports4421
      @lillyexports4421 21 วันที่ผ่านมา

      Murugan thunai iruppar...

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  19 วันที่ผ่านมา

      சரியாகிடும் கவலை வேண்டாம் எனது பிராத்தனைகள்

  • @gowripalaniyappan8921
    @gowripalaniyappan8921 13 วันที่ผ่านมา

    True

  • @nagerakumar6187
    @nagerakumar6187 17 วันที่ผ่านมา

    Thank u Arun bro 🙏

  • @lalithagopinath9331
    @lalithagopinath9331 16 วันที่ผ่านมา

    Nandri bro

  • @praneshdiyesh4551
    @praneshdiyesh4551 22 วันที่ผ่านมา +1

    நன்றி அண்ணா 👍🏻👍🏻👍🏻

  • @sangeethamunivel1866
    @sangeethamunivel1866 22 วันที่ผ่านมา +3

    மகிழ்ச்சி அண்ணா மீனம்

  • @gayathrim3911
    @gayathrim3911 18 วันที่ผ่านมา

    Good to hear for kadaga rasi 🙏🙏🙏

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t 9 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉good🎉 SR 🎉 NIS 🎉 SR 🎉 krishnaveni 🎉 bangluru 🎉 indrangr 🎉 17_10_74🎉

  • @muthumarygunasekar8789
    @muthumarygunasekar8789 19 วันที่ผ่านมา

  • @SwapsTreat
    @SwapsTreat 22 วันที่ผ่านมา +1

    Neenga santhoshama erukanum 🙏

  • @puwanachandrasekaran967
    @puwanachandrasekaran967 22 วันที่ผ่านมา +1

    Hello brother...Puwana from Malaysia...waiting for your July prediction ..

  • @saravananr8194
    @saravananr8194 22 วันที่ผ่านมา +1

    Super sir

  • @rajimuthu1736
    @rajimuthu1736 11 วันที่ผ่านมา

    Dhanusu podunga

  • @SindhuSindhu-no5gr
    @SindhuSindhu-no5gr 22 วันที่ผ่านมา +1

    முருகா நன்றி எனக்கு மினம் ராசி அண்ணா

  • @user-vf2de8jv8y
    @user-vf2de8jv8y 17 วันที่ผ่านมา +1

    Anna enaku nenga solrathu matum than correct ah iruku na.....continuous ah video podunga na .. separate ah dhanusu rasi uthradam natchathiram ku video podunga na please

  • @arajeshkanna5033
    @arajeshkanna5033 22 วันที่ผ่านมา +2

    Good Morning Brother ❤

  • @positivevibesonly989
    @positivevibesonly989 22 วันที่ผ่านมา

    Thanks in advance waiting for thulam

  • @sivagurunathan5077
    @sivagurunathan5077 22 วันที่ผ่านมา

    Ayya kalai vanakkam naan magaram thiruvonam natchathiram video waiting

  • @PearlSpeering-zz1qv
    @PearlSpeering-zz1qv 21 วันที่ผ่านมา

    💯 🎉🎉🎉Super 👌true 👍 I am meenum 😊

  • @user-sy4pf8oe2k
    @user-sy4pf8oe2k 16 วันที่ผ่านมา

    குணசீலன் அண்ணா

  • @esaivani3804
    @esaivani3804 22 วันที่ผ่านมา +1

    ❤ super 😂👍

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 21 วันที่ผ่านมา +1

    ஐயா சாமி.... பணம் பொருள் பதவியை மட்டுமே பேசாம மன வலியை பத்தி பேசுணதுக்கு....❤❤❤❤

  • @user-ev6uv2mw2y
    @user-ev6uv2mw2y 22 วันที่ผ่านมา

    உண்மை சார் 😢கடகம் நன்றி

  • @SRT08
    @SRT08 15 วันที่ผ่านมา

    Risham rasi
    Rohini star

  • @user-svsthamizha
    @user-svsthamizha 17 วันที่ผ่านมา +1

    அருண் ஐயா எந்த படம் ரிலீஸ் ஆகுதோ இல்லையா உங்க ஒவொரு பதிவுக்காகவும் நான் தினமும் காத்திருக்கிறேன் நான் கன்னி ராசி எப்போ நல்லது நடக்கும் சொல்லுங்க ஐயா 🙏🏻

  • @saipunithasaipunitha2444
    @saipunithasaipunitha2444 20 วันที่ผ่านมา

    Hii anan epdii irukkinga...unga video pathale positive energy tha Anna...❤

  • @LakshmiLakshmi-mr2bi
    @LakshmiLakshmi-mr2bi 21 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @omgsab001
    @omgsab001 18 วันที่ผ่านมา

    True sir

  • @tamilrose2280
    @tamilrose2280 13 วันที่ผ่านมา

    Danushu rasiku epa poduvenha

  • @logapriyan8585
    @logapriyan8585 22 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா ❤

  • @user-gr6bf7bc6u
    @user-gr6bf7bc6u 22 วันที่ผ่านมา +2

    Good morning Anna

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z 8 วันที่ผ่านมา

    Simmam raasi

  • @maharasieditz
    @maharasieditz 19 วันที่ผ่านมา

    உன்னமை உன்னமை

  • @nithyapalanivel9122
    @nithyapalanivel9122 19 ชั่วโมงที่ผ่านมา

    Anna nega solrathu enaku aptiye nadakuthu anna.Anna mithuna rasiku full vedio podunga anna.

  • @KalaivaniKalai-ux3rb
    @KalaivaniKalai-ux3rb 21 วันที่ผ่านมา +1

    ❤❤❤