Vijayakanth Super Hit Sad song| Rasathi Unna Kanatha Nenju | Ilaiyaraja Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 2.5K

  • @appuprem458
    @appuprem458 3 ปีที่แล้ว +931

    என் வாழ் நாளில் நான் அதிகம் கேட்ட பாடலில் இதுவும் ஒன்று.... நன்றி இளைய ராஜா சார் அவர்களுக்கு....

    • @s.senthilkumarsubramani86
      @s.senthilkumarsubramani86 3 ปีที่แล้ว +4

      இது ஜெயசந்திரன் பாடிய பாடல் நண்பரே

    • @akarun6950
      @akarun6950 2 ปีที่แล้ว +1

      @@s.senthilkumarsubramani86 music ilayaraja

    • @vijayalakshmic9193
      @vijayalakshmic9193 2 ปีที่แล้ว

      Super

    • @venkataramang8608
      @venkataramang8608 2 ปีที่แล้ว

      Me too.

    • @ssuresh6599
      @ssuresh6599 2 ปีที่แล้ว +1

      Nanri sollanumna athu jayachandren voice ku than

  • @vigneshm827
    @vigneshm827 2 ปีที่แล้ว +567

    அன்றோ இன்றோ, என்றைக்கும் உண்மையாக காதலித்தவர்களுக்கு இந்த பாடலின் வரிகள் என்றும் நினைவில்.........உண்மையாக காதலித்த 90's kids கு புரியும் இப்பாடலின் உள்ள வரிகளின் வலிகள்🥺😔

  • @sridhar.v9080
    @sridhar.v9080 3 ปีที่แล้ว +625

    முதல் முறை கேட்கும் போது என்ன ஒரு felling வருமோ அதே felling தான் இன்னைக்கு வர இருக்கு... உணர்வுகளுடன் கலந்துவிட்டது...

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 2 ปีที่แล้ว +199

    சினிமாவில் இந்த படம் விஜயகாந்த் மாமனிதனுக்கு சுந்தராஜன் உருவாக்கிய அருமையான படைப்பு.😍😍😍😍

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +3

      Very true

    • @partharaman3732
      @partharaman3732 10 หลายเดือนก่อน +1

      கேப்டனின் முதல் வெள்ளி விழா படம்

  • @jaremysharminen8488
    @jaremysharminen8488 10 หลายเดือนก่อน +171

    Goodbye Captain Vijayakanth, thank you for being a part of my childhood! Rest easy captain prabakharan! ❤

    • @jaremysharminen8488
      @jaremysharminen8488 9 หลายเดือนก่อน +2

      @@sarapeach2912in my opinion he was underutilised as an actor. His early movies especially the ones that are a drama, family and village based movies were actually amazing. His acting was natural and he had a certain charm.
      The real problem is in the later years his character choices were not so good as his older movies and he was underutilised for “serious” characters. And he just sort of turned into a joke for film fans. I feel that in terms of film quality he was truly robbed.

    • @revathivenkatvenkat6644
      @revathivenkatvenkat6644 13 วันที่ผ่านมา

      INTHA PATTUKAGA SILA THOORAM BUS PAYANAM SEITHEN MARAKAMUDIYALA

  • @jaison223
    @jaison223 3 ปีที่แล้ว +411

    എത്രയോ മലയാളികളുടെ ഇഷ്ടഗാനം. ഇളയരാജ & ജയചന്ദ്രൻ ചേട്ടൻ സൂപ്പർ.
    Favourite song of lots of Malayalees.
    illayaraja and Jayachandran chettan super.
    Evergreen megahit song.
    ♥♥♥♥♥

  • @ajaymaths5451
    @ajaymaths5451 3 ปีที่แล้ว +626

    காரைக்கால் FM யில் இரவு நேரத்தில் அடிக்கடி நாங்கள் கேட்போம். தூங்காத இரவுகள் ரெகார்ட் நோட் எழுதிய தருணங்கள். பழைய பாடல் என்றாலும் இதை கேட்டுக்கொண்டே எழுதுவோம்.🤩😍😍😍😍😍

    • @HariHaran-lq1wq
      @HariHaran-lq1wq 3 ปีที่แล้ว +4

      💚💚💚

    • @b.vignesh6336
      @b.vignesh6336 3 ปีที่แล้ว +2

      Neenga entha ooru

    • @krishnamurthykesavan2878
      @krishnamurthykesavan2878 3 ปีที่แล้ว +4

      Karaikal F m ah
      Where are from I am from nedungadu

    • @ajaymaths5451
      @ajaymaths5451 3 ปีที่แล้ว +6

      @@krishnamurthykesavan2878 திருப்பத்தூர் மாவட்டம். அண்ணாமலை university ல B. Ed படிக்கும்போது கேட்போம்

    • @ajaymaths5451
      @ajaymaths5451 3 ปีที่แล้ว +7

      @@b.vignesh6336 திருப்பத்தூர் மாவட்டம். அண்ணாமலை university ல B. Ed படிக்கும்போது கேட்போம்

  • @vivekmaddy7707
    @vivekmaddy7707 3 ปีที่แล้ว +2327

    மறைந்த என் தாயின் பெயரில் ஒலிக்கும் இந்தப்பாடல் எப்போதும் என் நினைவுகளில்..ராஜாத்தி அம்மா....

  • @Dadsprincesslittle
    @Dadsprincesslittle 10 หลายเดือนก่อน +90

    மனம் வலிக்கிறது.. RIP கேப்டன் சார்

    • @VpSamy-yi5yn
      @VpSamy-yi5yn 8 หลายเดือนก่อน

      கேப்டன் புகழ் வாழும் என்றென்றும் ...

  • @mathivanantamizhi
    @mathivanantamizhi 2 ปีที่แล้ว +2228

    பாடலை கேட்டுக்கொண்டே கமென்ட்ஸ்ல் உள்ள நண்பர்களின் நினைவுகளை படிப்பதும் ஒரு சுகமே...

  • @govindrk8295
    @govindrk8295 3 ปีที่แล้ว +238

    இந்த பாடலை கேட்க போது எல்லாம் மனம் உருகி விடுகிறது ❤️❤️❤️❤️❤️

  • @rsenthil288
    @rsenthil288 3 ปีที่แล้ว +71

    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு ,....பாடல் வரிகள் சூப்பர்

    • @harhn7175
      @harhn7175 3 ปีที่แล้ว

      rasatjhi ponna khannatha nengu

  • @thilak333
    @thilak333 ปีที่แล้ว +143

    ஆண் : { ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது } (2)
    ஆண் : பொழுதாகிப்
    போச்சு விளக்கேத்தியாச்சு
    பொன்மானே ஒன்னத்
    தேடுது
    ஆண் : ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது
    ஆண் : { கண்ணுக்கொரு
    வண்ணக்கிளி காதுக்கொரு
    கானக் குயில் நெஞ்சுக்கொரு
    வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)
    ஆண் : தத்தித் தவழும்
    தங்கச் சிமிழே பொங்கிப்
    பெருகும் சங்கத் தமிழே
    முத்தம் தர நித்தம் வரும்
    நட்சத்திரம் யாரோடு இங்கு
    எனக்கென்ன பேச்சு நீதானே
    கண்ணே நான் வாங்கும் மூச்சு
    வாழ்ந்தாக வேண்டும் வாவா
    கண்ணே
    ஆண் : ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது பொழுதாகிப்
    போச்சு விளக்கேத்தியாச்சு
    பொன்மானே ஒன்னத்
    தேடுது ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது
    ஆண் : { மங்கை ஒரு
    கங்கை என மன்னன்
    ஒரு கண்ணன் என
    காதில் ஒரு காதல்
    கதை சொன்னால்
    என்ன } (2)
    ஆண் : அத்தை மகளோ
    மாமன் மகளோ சொந்தம்
    எதுவோ பந்தம் எதுவோ
    சந்தித்ததும் சிந்தித்ததும்
    தித்தித்திட அம்மாடி நீதான்
    இல்லாத நானும் வெண்மேகம்
    வந்து நீந்தாத வானம் தாங்காத
    ஏக்கம் போதும் போதும்
    ஆண் : ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது பொழுதாகிப்
    போச்சு விளக்கேத்தியாச்சு
    பொன்மானே ஒன்னத்
    தேடுது ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது காத்தாடி
    போலாடுது

  • @prakashpksprakashpks3947
    @prakashpksprakashpks3947 8 หลายเดือนก่อน +6

    மன அமைதி தரும் பாடல்👌👌👌

  • @Saranya_abisri
    @Saranya_abisri ปีที่แล้ว +104

    Miss u captain 😢😢எவ்ளோ வருஷம் ஆனாலும் இந்த அழகான பாடலை 😍😍😍😍😍 ❤❤ கேட்டுக் கொண்டே இருப்பேன் 😭🤗

  • @kanchanaesther8385
    @kanchanaesther8385 3 ปีที่แล้ว +543

    கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பெற்று மீண்டும் திரையுலகில் காலடி பதிக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @nellaimydeen6204
    @nellaimydeen6204 3 ปีที่แล้ว +514

    கல்யாண வீடுகளில் இந்த பாட்ட போட சொல்லி கெஞ்சிய நினைவுகள் கண் முன் வந்து செல்கிறது...

    • @tamilvivasayi
      @tamilvivasayi 3 ปีที่แล้ว +2

      Super bro

    • @sklove746
      @sklove746 3 ปีที่แล้ว +2

      🤭🤭👌

    • @karthikeyankarthi2044
      @karthikeyankarthi2044 2 ปีที่แล้ว +2

      Yes yes 💯% ✓✓

    • @Villagetamizhan9500
      @Villagetamizhan9500 2 ปีที่แล้ว +3

      Yes

    • @cmvinoth
      @cmvinoth 2 ปีที่แล้ว +4

      நாங்களும் நண்பா....அது ஒரு விதமான சந்தோசம்.....

  • @TamilSelvan-rc5hd
    @TamilSelvan-rc5hd 3 ปีที่แล้ว +443

    பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் குரல் 😍😍😍 இசைஞானி வாலி விஜயகாந்த் இவர்களோடு மறக்காமல் நினைப்போம் ஜெயச்சந்திரன் அவர்களை. அவரின் நிறைய பாடல்கள் அவர் பாடியது என்பதே பலருக்கு தெரியாது.

    • @suthansuthan4962
      @suthansuthan4962 2 ปีที่แล้ว +3

      Unmai

    • @ganesankr5421
      @ganesankr5421 2 ปีที่แล้ว

      ¹111¹¹11111111111111¹11111¹11111111¹¹1

    • @ganesankr5421
      @ganesankr5421 2 ปีที่แล้ว +1

      @@suthansuthan4962 q¹7

    • @antonyarockiyathas6035
      @antonyarockiyathas6035 2 ปีที่แล้ว +5

      உண்மை தான், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை ஜேசுதாஸ் பாடியது என்று தான் நினைத்தேன், சிறு வயதில் இரவு நேரங்களில் வானொலியில் கேட்டு மகிழ்ந்த தருணம் இனிமேல் வருமா?

    • @thecommandsofmysoul7293
      @thecommandsofmysoul7293 2 ปีที่แล้ว +6

      ஜெயசந்திரன் தமிழ் உச்சரிப்பு பக்கா

  • @anbunathan6589
    @anbunathan6589 ปีที่แล้ว +8

    என் உயிருள்ள வரை இந்த பாடலை கேட்டு கொண்டு இருப்பேன்.
    முத்தம் தர நித்தம் வருவாள என்று ஏக்கத்துடன் காலத்தைகடத்துகிறேன் வயது 58.

  • @muthupayya4953
    @muthupayya4953 3 ปีที่แล้ว +1795

    ஏதோ ஒரு இனம் புரியாத இன்பம் இந்த பாட்டில்..... எப்படி இருந்த விஜயகாந்த் இன்னிக்கு இருக்குற நிலைமைய பாத்தா கண்களில் கண்ணீர் எட்டிப் பாக்குது.....

    • @mahendranka2737
      @mahendranka2737 3 ปีที่แล้ว +32

      வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை

    • @vmnmano
      @vmnmano 3 ปีที่แล้ว +42

      @@mahendranka2737 நிலைமாறும் உலகில் நிலைக்கும் இந்த கனவில் - ஊமை விழிகள் - அதுவும் விஜயகாந்த் தான்

    • @adenois80
      @adenois80 3 ปีที่แล้ว +5

      @@vmnmano super comment

    • @saraswathisarsu675
      @saraswathisarsu675 3 ปีที่แล้ว +2

      @@vmnmano your u

    • @mohammedthawfiq8568
      @mohammedthawfiq8568 3 ปีที่แล้ว +16

      Athea than bro enakum awarea ninaicha kangalil kaneer bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shihabrasheed786
    @shihabrasheed786 3 ปีที่แล้ว +253

    90's kids favourite song....
    വേറെ ആരും ഇല്ലേ ഇവിടെ

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 3 ปีที่แล้ว +97

    வார்த்தைகள், இசை, பாடும் குரல் எல்லாமே இணைந்து நம்மை சோகமாக‌தாலாட்டுகிறது.

  • @sudalaithangam113
    @sudalaithangam113 2 ปีที่แล้ว +125

    மனதிற்கு பிடித்தவளின் கரம் பிடிப்பது கூட ஒரு வரம் தான்...பலருக்கும் கிடைக்காத வரம்...

    • @ramachandrann3242
      @ramachandrann3242 2 ปีที่แล้ว

      Yes sir 👏 🙌 🙏

    • @nakashkites
      @nakashkites 2 ปีที่แล้ว

      🌈💔

    • @venkataramang8608
      @venkataramang8608 2 ปีที่แล้ว +7

      மனசுக்கு புடிச்ச ஒருவரை அடையாளம் காட்டிய இறைவன் அவளுடன் இணைந்து வாழ்க்கைப் பயணம் செய்ய வரம் தர மறுப்பது ஏன்? ஆசையைத் தூண்டும் அவனே அடைவதற்கு தடை போடலாமா?

    • @vannis6575
      @vannis6575 2 ปีที่แล้ว +1

      ஆமாம் மிகவும் உண்மை

    • @anbunathan6589
      @anbunathan6589 8 หลายเดือนก่อน

      ஆம் உண்மை நண்பரே❤❤❤❤❤❤❤❤❤

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 ปีที่แล้ว +20

    இந்த மாதிரியான பாடல்கள் இன்றைய காலகட்டத்தில் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு ராஜா சார்க்கு இனையான காலத்தை தான்டி நிற்கும் இனி வருவது சந்தேகம். 👏

    • @seethalakshmiharikumaran9276
      @seethalakshmiharikumaran9276 ปีที่แล้ว

      என் வருவதில்லை. டாடி மம்மி வீட்டில் இல்ல... இந்த பாட்டு நீங்க கேட்டது இல்லியா

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 3 ปีที่แล้ว +220

    சில விஷயங்களை வெளியிடமுடியாது..
    மனதிற்குள் ரசிக்கமட்டுமே முடியும்.. உண்மை தானே ?

  • @pravinv367
    @pravinv367 3 ปีที่แล้ว +172

    இந்த பாடல் கேட்டுக்கும் பொது உண்மையான காதலியின் பிரிவை உணரமுடியுது

  • @haridasa8765
    @haridasa8765 3 ปีที่แล้ว +149

    ഈ പാട്ട് എത്രകേട്ടാലും വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നുന്നു

  • @naadodiparavai
    @naadodiparavai 2 ปีที่แล้ว +101

    என் உறக்கமில்லா இரவுகளில் இதயத்தில் இதமாக இனிக்கும் இளையராஜாவின் இன்னிசை விருந்து... 1000முறை இப்பாடலை கேட்டிருப்பேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்... 😍 15/06/2022

    • @subashbose8348
      @subashbose8348 11 หลายเดือนก่อน +1

      i miss u dear

    • @naadodiparavai
      @naadodiparavai 11 หลายเดือนก่อน

      @@subashbose8348 😜

  • @chandru.r1648
    @chandru.r1648 6 หลายเดือนก่อน +103

    கேப்டன் இறந்த பிறகு இந்த பாடலை எத்தனை பேர் கேட்டிங்க லக் பன்னுங்க..👍😍

    • @HarenS-jj5vj
      @HarenS-jj5vj หลายเดือนก่อน

      ❤😭😭 Rip

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 ปีที่แล้ว +5233

    வசதி இல்லாத அந்நாளில் வசதியானவர்கள் வீட்டில் ஒலிக்கும் ரேடியோவில் இந்தபாடலை கேட்டு செல்வேன்

  • @kaavyahari8164
    @kaavyahari8164 3 ปีที่แล้ว +462

    என் மனச தட்டப்பட்டு❤ என்னால மறக்க முடியாது😍 நான் விஜயகாந்த் Fan 💃

  • @balasubramanianvenkatachal4276
    @balasubramanianvenkatachal4276 3 ปีที่แล้ว +587

    எத்தன தடவ கேட்டாலும் சலிக்கவே மாட்டிக்குது....

    • @editingvallarasu251
      @editingvallarasu251 3 ปีที่แล้ว +1

      உண்மை

    • @selvakumarvelladurai7370
      @selvakumarvelladurai7370 3 ปีที่แล้ว +1

      Super

    • @spiritselvam7045
      @spiritselvam7045 2 ปีที่แล้ว +1

      எனக்கும் தான் பல முனற கேட்டு விட்டேன் கூடவே மன இருக்கம் வருது பாட்னட கேட்டு முடிந்ததும் ஏன்னா கதாநாயகி திரும்பி வரமுடியாது என்று தெரிந்து அவள் மீது னவத்த அன்னப உருக்கமான வரிகளோடு சொன்ன பாட்டு

    • @dakshashri3653
      @dakshashri3653 2 ปีที่แล้ว +1

      Super song 👌👌👌

  • @R.ranjany
    @R.ranjany 11 วันที่ผ่านมา +1

    சோகத்திலும் ஒரு சுகம் உயிருக்கு உயிரான உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த பாடல் ஒரு மருந்து

  • @premkumarvediyappan2056
    @premkumarvediyappan2056 2 ปีที่แล้ว +7

    பாடல் வரிகளில் வாலி அவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இசைஞானி இளையராஜா இனிமையான இசையில் ஜெயச்சந்திரன் அவர்களின் குரலில் அற்புதமான படைப்பு

  • @wintv360
    @wintv360 3 ปีที่แล้ว +57

    கிராமத்து கதாநாயகன் பாடும் ஒரு சோகப்பாடல் இது, அவ்வளவுதான் பாடலுக்கான கரு... ஆனால் இசை உலக தரம், அதுவும் அந்த வயலின் நோட்ஸ்... வேற லெவல்...

  • @anufsarumathi4851
    @anufsarumathi4851 3 ปีที่แล้ว +759

    யாரோடு இங்கு‌ எனக்கென்ன பேச்சு... நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு...😭😭

    • @JOKER-fy2kr
      @JOKER-fy2kr 3 ปีที่แล้ว +2

      😞😞😞😞😞

    • @murshithabanu3741
      @murshithabanu3741 3 ปีที่แล้ว +1

      Semma

    • @தமிழ்-ந2ல
      @தமிழ்-ந2ல 3 ปีที่แล้ว +1

      😥😥😥

    • @sagusagu7936
      @sagusagu7936 3 ปีที่แล้ว

      @@JOKER-fy2kr o9

    • @SaikoAce
      @SaikoAce 3 ปีที่แล้ว +6

      அற்புதமான வறிகல். எனகும் பிடித வறீகல் நண்பா

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +243

    1984 ஆம் ஆண்டு வெளியான வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு. வாலி அவர்களின் வரிகள் அற்புதம். இளையராஜா அவர்களின் இன்னிசை மழை அற்புதம். ஜெயச்சந்திரன் அவர்களின் குரல்வளம் அருமை. சிறு வயதில் கேட்ட பாடல்.

    • @durgad.s7975
      @durgad.s7975 2 ปีที่แล้ว +1

      👌🏻👌🏻👌🏻👌🏻

    • @learningdaily3917
      @learningdaily3917 2 ปีที่แล้ว +8

      My name வைதேகி

    • @BalaMurugan-op6sm
      @BalaMurugan-op6sm 2 ปีที่แล้ว +2

      நான் பிறந்த வருடம்

    • @jayaseelan3766
      @jayaseelan3766 2 ปีที่แล้ว +1

      @@learningdaily3917 சூப்பர்.

    • @umananthini9782
      @umananthini9782 2 ปีที่แล้ว

      ஆம் , சகோதரா , நான் 9ம் வகுப்பு படிக்கும் போது வெளியானது. நெஞ்சை நெகிழச்செய்யும் பாடல்👌🏻👌🏻👍🏻

  • @GouuthamGouutham-kn8jg
    @GouuthamGouutham-kn8jg 9 หลายเดือนก่อน +354

    2024 ல் யாருக் எல்லாம் இந்த பாட்டை கேட்கும் போது கேப்டன் நினைவு வருகுது ❤

  • @lovelyilaiya4385
    @lovelyilaiya4385 ปีที่แล้ว +5

    80's 90's சினிமா காலம் மிகவும் சந்தோசமானது. காதலும் கூட. பாடல்கள் மட்டும் போதும் அன்றைய காதலுக்கு

  • @amuthakani9022
    @amuthakani9022 3 ปีที่แล้ว +1156

    என் 2 மாத குழந்தை இரவில் இந்த பாடலை கேட்டால் தான் உறங்குகிறான்.....

    • @mohan1771
      @mohan1771 3 ปีที่แล้ว +2

      Super

    • @c.r.rajeshkumarrajesh1689
      @c.r.rajeshkumarrajesh1689 3 ปีที่แล้ว +3

      அருமையான பதிவு

    • @nithunithi4933
      @nithunithi4933 3 ปีที่แล้ว

      0 lo 0l00l000000000l000000l0 loom p>00l0ll00l0000

    • @nithunithi4933
      @nithunithi4933 3 ปีที่แล้ว

      @@mohan1771 00>000000l0l0ll0

    • @nithunithi4933
      @nithunithi4933 3 ปีที่แล้ว

      @@mohan1771 000ll00l000 0l0l00l one 00l00l00000000
      0ne 00l000000000l0 000p00l00l0000l0p00lp00l0l0000l00p0l00000 lo 000000

  • @jagadeesanjack316
    @jagadeesanjack316 3 ปีที่แล้ว +625

    உண்மையான காதல்னா கண்டிப்பா கண்ணீர் வரணும் 🌹🌹🌹🌹🌹🌹

    • @ramamurthielumalai5398
      @ramamurthielumalai5398 3 ปีที่แล้ว

      Dggfujvftuuhvfy UCC attached mop leech om@@anbunathan6589 IBI

    • @sankarnarayanan2670
      @sankarnarayanan2670 3 ปีที่แล้ว +3

      @@ramamurthielumalai5398 நான்10வதுபடிக்கும்போதுபார்த்தபடம்...எனக்குஅதிகம்பிடித்தகேப்டன்

    • @mohanapriya2063
      @mohanapriya2063 3 ปีที่แล้ว +2

      😭💃😭💃😭💃😭💃😭💔😭

    • @saraswathy3397
      @saraswathy3397 3 ปีที่แล้ว +1

      Yes😔😔😔

    • @Thamaraiselvan8670
      @Thamaraiselvan8670 3 ปีที่แล้ว +1

      👍

  • @munirathinam4272
    @munirathinam4272 3 ปีที่แล้ว +132

    உண்மையாக காதலித்து கரம்பிடிக்காத அனைத்து ஆண்களையும் ஏதோ செய்து விடுகின்றன, இந்த பாடல் கேட்டும்போது பழய நினைவுகள் கடந்து விட்டு தான் செல்கின்றன..

    • @venkataramang8608
      @venkataramang8608 2 ปีที่แล้ว +14

      ஆயுள் முழுவதும் சித்ரவதையை அனுபவிக்க வேண்டும் என இறைவன் கொடுத்த தண்டனைதான் காதல் தோல்வி. வருடங்கள் 38ஐக் கடந்து விட்டன. நேற்று நடந்த சம்பவம் போல் இன்றும் அவள் நினைவு. மறக்க முடியவில்லை அவளின் அழகு முகத்தையும் அவள் காட்டிய அன்பையும். இறைவன் எனக்கு கொடுத்த பெரிய தண்டனை பிரிவுக்குப் பின் இன்றுவரை அவளைப் பார்க்க முடியாமல் போனதுதான். எங்கோ,எப்படியோ?

    • @anbunathan6589
      @anbunathan6589 2 ปีที่แล้ว

      ஆம்

    • @karthikkathir5550
      @karthikkathir5550 2 ปีที่แล้ว

      @@venkataramang8608 unga age ipa ena anna, en breakup aachu

    • @venkataramang8608
      @venkataramang8608 2 ปีที่แล้ว

      Now I am 64 years old.

    • @karthikkathir5550
      @karthikkathir5550 2 ปีที่แล้ว

      @@venkataramang8608 ennoda appa age neenga

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 ปีที่แล้ว +1185

    2023 இல் இந்த அருமையான பாடலை கேட்பவர்கள் ஒரு like 👍 போடுங்கள்

  • @veluodc
    @veluodc 2 ปีที่แล้ว +18

    புண்பட்ட மனதிற்கு இளையராஜா பாடல்கள் ஒரு ஆறுதல்

  • @karigiris3555
    @karigiris3555 3 ปีที่แล้ว +46

    Maestro Ilaya Raja + Lyricist Vaali + Singer Jayachandran + Captain Vijayakanth Have Made This Song Immemorial.

    • @chandrasekarm4699
      @chandrasekarm4699 2 ปีที่แล้ว +2

      Don't forget director sundharrajan

    • @gajapathyk4928
      @gajapathyk4928 ปีที่แล้ว

      @@chandrasekarm4699 yes sundarrajan super director

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 3 ปีที่แล้ว +32

    இசைக்கு மயங்காத உயிர்களும் உண்டோ .இயற்க்கையை கட்டி போட ராஜாவின் இசைக்கு உண்டு.இந்த பாட்டு தெலுங்கிலும் சூப்பர் ஹிட்

    • @AbdulRahman-qc7zl
      @AbdulRahman-qc7zl 2 ปีที่แล้ว

      மனோ சார் பாடிய பாடல் தெலுங்கில்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 ปีที่แล้ว +1402

    மனைவியை விட இந்த உலகில் பெரியதாக வேறொன்றும் இல்லை உண்மையான அன்பு

    • @ARUN-yt5pf
      @ARUN-yt5pf 3 ปีที่แล้ว +25

      Ammavin anbu erukirathu 1 ❤ thayanbu

    • @krishoth9657
      @krishoth9657 3 ปีที่แล้ว

      @@saraswathy3397 your time in mumbai me to get to your account will call panava a good day of my resume is d least I d panra your account we call pannu to the following URL is u I d pontadi your time I had the same account will no hi there is u can 🥫🥫🥫🥫🥫🥫 ooooh I I had the chance I only had ooooooooooo your order on one 🕜🕜 ii the ooooooooooooooooo I ooooooooooo I oii ooooooooooooooooo
      O
      O
      Ii ooooooooooo
      Ooooooooooooooooo of I
      Oooooooooooooooo
      O
      Ooooooooo
      Ooooooooooooooooo ooooooooooooooooo o
      Oo
      Oo
      Oi o
      O
      I ooo
      O
      Oooooooooooooooo the ooooooooooo of I ooooooooooooooooo oooooooooooooooo ooooooooooo ooooooooooo I ooooooooooooooooooooo
      Oooo
      Ooooooooooooooooo oooo
      Ooo
      I ooooooooooooooooo ooooooooooooooooo oooooooooooooooo oooooooooooooooo oo
      Oooo
      Ii and I ooooooooooooooooooooo ii
      Ii iii o

    • @krishoth9657
      @krishoth9657 3 ปีที่แล้ว +1

      @@saraswathy3397 ooooooooooo I ooooooooooooooooooooo ooo.
      O
      .
      O
      O
      .
      O
      O
      O
      O
      O
      .
      O
      O.
      O.
      ..oo.o.oo.oo
      O..oo
      Oo..o
      O
      O
      Oo
      Oo
      O
      Oo
      Ooo
      Oooo
      O
      Oo
      Oo
      O
      O.ooo
      O
      Oo
      O
      O
      O
      O..
      ..o.
      O.
      O
      Ooooooooooooooooo.
      Llllll
      Ll

    • @saraswathy3397
      @saraswathy3397 3 ปีที่แล้ว

      @@krishoth9657 yyyy😔😔😔😔😔

    • @nandhukarthika4955
      @nandhukarthika4955 3 ปีที่แล้ว +4

      Yaru pa nee 👍👍👍

  • @user-anbu1316
    @user-anbu1316 ปีที่แล้ว +27

    காதலின் வலியை விட இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.... 🎀🎀🎀

    • @vckannan1977
      @vckannan1977 ปีที่แล้ว

      Cent percent correct bro 👍

  • @sharmilasharmila8788
    @sharmilasharmila8788 2 ปีที่แล้ว +34

    ஒருவரை உண்மையாக காதலித்து திருமணம் வரை வந்து என்னவன் ஒரு விபத்தில் என்னை விட்டு போக வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தனித்து நிற்கிறேன் 😭😭😭😭என்னிடம் மீண்டும் வர மாட்டாயா மதன் மாமா உன் நினைவுகளுடன் உன்னுடைய சர்மி 😭😭😭😭😭😭😭😭

    • @jilebi77
      @jilebi77 ปีที่แล้ว +4

      Sometimes life is so cruel and like in one movie they say " vcr la irukkura maaathiri life la oru rewind button " irunthaa nalla irukkum la...

    • @THAMILAN-e6r
      @THAMILAN-e6r ปีที่แล้ว +1

      😢

    • @prakashv6153
      @prakashv6153 9 หลายเดือนก่อน +2

      No words to convince you ,sister

    • @seythappaseythan9752
      @seythappaseythan9752 2 หลายเดือนก่อน

      🤲🤲🤲🤲

  • @mmmm3150
    @mmmm3150 3 ปีที่แล้ว +32

    സൂപ്പർ സോങ്... എത്ര കേട്ടാലും മതിയാവുല

  • @b.vigneshkarthi915
    @b.vigneshkarthi915 3 ปีที่แล้ว +122

    மறக்க முடியாத பாடல் வரிகள்...

  • @ThiruThiru-gf1tg
    @ThiruThiru-gf1tg 3 ปีที่แล้ว +117

    பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்த ராஜா ராஜாராமன்.🙏🙏🙏

  • @RajeshKumar-yr6ru
    @RajeshKumar-yr6ru 2 ปีที่แล้ว +83

    80 மற்றும் 90 தமிழ் சினிமாவ மறக்க முடியாத காலம்.. நினைவுகள் நெஞ்சில்…

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran 3 ปีที่แล้ว +1325

    80s & 90s 19-07-2021 இந்த வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க.. ❤️❤️❤️❤️❤️👌👌👌👌

  • @sakthivelt914
    @sakthivelt914 3 ปีที่แล้ว +103

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @vigneshwaranmurugesan1522
    @vigneshwaranmurugesan1522 3 ปีที่แล้ว +57

    மனைவி என்பது கடவுள் கொடுத்த வரபிரசாதம்...அவள் நினைவில் நான்...😢😢

  • @nagominagomi7566
    @nagominagomi7566 2 ปีที่แล้ว +7

    விஜயகாந்த் அண்ணனோட பெரிய Fan God bless you அண்ணன் 😍😘

  • @vikraman1872
    @vikraman1872 13 ชั่วโมงที่ผ่านมา

    ஒருவரின் காதல் வேதனையை ரசிக்கும்படி மிக தேர்தெடுத்து வரிகளை வார்தெடுத்த பாடலாசிரியர் இசையமைப்பாலர் மிக சிறப்பு

  • @balajisrini9970
    @balajisrini9970 2 ปีที่แล้ว +13

    இப்படி இருந்த என் தலைவர் எப்போதும் நலமாக இருக்க வேண்டும்

  • @NareshKumar-vg4pd
    @NareshKumar-vg4pd 3 ปีที่แล้ว +593

    ஆண் : { ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது } (2)
    ஆண் : பொழுதாகிப்
    போச்சு விளக்கேத்தியாச்சு
    பொன்மானே ஒன்னத்
    தேடுது
    ஆண் : ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது
    ஆண் : { கண்ணுக்கொரு
    வண்ணக்கிளி காதுக்கொரு
    கானக் குயில் நெஞ்சுக்கொரு
    வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)
    ஆண் : தத்தித் தவழும்
    தங்கச் சிமிழே பொங்கிப்
    பெருகும் சங்கத் தமிழே
    முத்தம் தர நித்தம் வரும்
    நட்சத்திரம் யாரோடு இங்கு
    எனக்கென்ன பேச்சு நீதானே
    கண்ணே நான் வாங்கும் மூச்சு
    வாழ்ந்தாக வேண்டும் வாவா
    கண்ணே
    ஆண் : ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது பொழுதாகிப்
    போச்சு விளக்கேத்தியாச்சு
    பொன்மானே ஒன்னத்
    தேடுது ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது
    ஆண் : { மங்கை ஒரு
    கங்கை என மன்னன்
    ஒரு கண்ணன் என
    காதில் ஒரு காதல்
    கதை சொன்னால்
    என்ன } (2)
    ஆண் : அத்தை மகளோ
    மாமன் மகளோ சொந்தம்
    எதுவோ பந்தம் எதுவோ
    சந்தித்ததும் சிந்தித்ததும்
    தித்தித்திட அம்மாடி நீதான்
    இல்லாத நானும் வெண்மேகம்
    வந்து நீந்தாத வானம் தாங்காத
    ஏக்கம் போதும் போதும்
    ஆண் : ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது பொழுதாகிப்
    போச்சு விளக்கேத்தியாச்சு
    பொன்மானே ஒன்னத்
    தேடுது ராசாத்தி உன்ன
    காணாத நெஞ்சு காத்தாடி
    போலாடுது காத்தாடி
    போலாடுது

  • @akarun6950
    @akarun6950 3 ปีที่แล้ว +229

    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் என் கண்களின் ஓரம் சில கண்ணீர் துளிகள் என்றும் அவள் நினைவாக.🥺😢😢(யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
    நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
    வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே)

    • @ganakishore1192
      @ganakishore1192 3 ปีที่แล้ว +2

      Nanum than

    • @saraswathy3397
      @saraswathy3397 3 ปีที่แล้ว +1

      Me to 😔

    • @venkateshramanath2657
      @venkateshramanath2657 3 ปีที่แล้ว +6

      Illatha oru karpanai kathaliyai ninaith enakku kanneer varathundu 😍

    • @saraswathy3397
      @saraswathy3397 3 ปีที่แล้ว +1

      Nice 👌☺️

    • @jo-zw7cy
      @jo-zw7cy 3 ปีที่แล้ว +1

      @@venkateshramanath2657 TRU. 1000

  • @InfoMadraasi
    @InfoMadraasi 10 หลายเดือนก่อน +20

    Salute to this man💔no words to describe the pain of his loss.. it feels personal😢

  • @hariprakash4604
    @hariprakash4604 2 ปีที่แล้ว +5

    வாலி அவர்களின் முத்தான வரிகளில் ✍🏻❤
    அம்மாடி நீதான் இல்லாத நாளும்.... வெண்மேகம் வந்து நீந்தாத வானம்... 😟
    தாங்காத ஏக்கம் போதும்... போதும்.... ☺️

  • @naganagaraj3778
    @naganagaraj3778 9 หลายเดือนก่อน +1

    முடிவு இல்லா தொடர்கதை ஆக... இந்த பாடல்.....என்னை கொண்டு செல்கிறது.....❤❤❤❤❤

  • @Sivakanda123
    @Sivakanda123 3 ปีที่แล้ว +41

    ஒவ்வொரு ஆணும் தன் அத்தை பொண்னை காதலிக்கும் போது கேட்கும் இனிமையான பாடல் 90 களில்

  • @devaprabhu4090
    @devaprabhu4090 2 ปีที่แล้ว +18

    உயிருள்ள வரை இதயத்தில் ஒளிக்கும் ராஜாவின் பாடல்கள் ❤

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      உயிருள்ள வரை இதயத்தில் ஒலிக்கும் ராஜாவின் பாடல்கள்.

  • @kanchanaesther8385
    @kanchanaesther8385 3 ปีที่แล้ว +26

    இதயத்தை உருக்கும் பாடல் அனைத்து பாடல்களும் ❤❤❤❤

  • @elayarasans15
    @elayarasans15 2 ปีที่แล้ว +16

    இந்த பாடலை கேட்கும் போது இறந்த எனது மனைவியின் ஞாபகம் வருகிறது மேலும் கண்களில் கண்ணீர் வருகிறது காரணம் இந்த பாடலை பாடியவர் மிகவும் அருமையாக பாடியுள்ளார் இசை திரைப்பட காட்சி பாராட்டுக்குறியது

  • @jayalakshmi6812
    @jayalakshmi6812 2 ปีที่แล้ว +2

    ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது. பாடகர் ஜெயச்சந்திரன் sir voice மானச மயக்குது

  • @balajim.saldanha3689
    @balajim.saldanha3689 3 ปีที่แล้ว +77

    மனைவியின் இழப்பை அறிந்தவர்களுக்கு தான் தெரியும் இந்த பாடலில் வரும் வரிகள் வலிகள் என்று.

  • @ranjanigopal4121
    @ranjanigopal4121 3 ปีที่แล้ว +44

    மறக்க முடியாத பாடல் 😊😔❤

  • @jahirhussain4613
    @jahirhussain4613 2 ปีที่แล้ว +8

    ஐயா ஜெயச்சந்திரன் அவ்ரகளின் குரல் செவிகளில் தேனாக பாய்கிறது... இளையராஜாவின் இசையை பாராட்ட வார்த்தைகள் இல்லை ... பாடலை கேட்கும் போது அவரவர் காதலியின் நினைவு நெஞ்சிலே நிழலாடும் என்பதில் மாற்று கருத்தில்லை..😭😭

  • @ananthankavi8461
    @ananthankavi8461 10 หลายเดือนก่อน +33

    This Vellachamy is No More now.😭 Rest in Peace Our Captain Vijayakanth

    • @mohan1771
      @mohan1771 6 หลายเดือนก่อน

      😥😥😥

  • @jagankeerthu8036
    @jagankeerthu8036 ปีที่แล้ว +6

    ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல்

  • @elavkanchana4594
    @elavkanchana4594 3 ปีที่แล้ว +19

    அருமை அருமை காலத்தால் அழியாத பாடல் ❤️❤️❤️❤️❤️

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 ปีที่แล้ว +8

    இப்பாடலைக் கேட்க கேட்க மனம் இன்பம் துன்பம் கலந்த கலவையாக ஏதோ செய்கிறது.

  • @perup6063
    @perup6063 3 ปีที่แล้ว +65

    காதலித்தவருக்கு மட்டும் புரியும் இந் பாடல் பிரிந்தவருக்கும்

  • @shakirthirunavaya6874
    @shakirthirunavaya6874 ปีที่แล้ว +2

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത വരികളും മ്യൂസിക്കും മനോഹരമായ ആലാപനവും

  • @RaviP-yk5vy
    @RaviP-yk5vy 7 หลายเดือนก่อน +4

    இந்த படம் வரும் பொழுது
    எனக்கு நான்ங்கு வயது

  • @antonyjilla5189
    @antonyjilla5189 2 ปีที่แล้ว +3

    என்னது ஊரில் தினமும் இரவு நேரத்தில் கேட்டு ரசித்த பாடல் எத்துணை வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காத பாடல் 80s. 90ஸ் பாடல்கள் மட்டுமே அன்றுமுதல் இன்றுவரை....

  • @kannanc2514
    @kannanc2514 3 ปีที่แล้ว +7

    கங்கை அமரன் வரிகள்
    வார்த்தை புரியும் இசையில்
    இசைஞானி அர்புதம்.👌👌👌

    • @money54
      @money54 3 ปีที่แล้ว +1

      Ithu Vaali lyrics

  • @akshayashokan71
    @akshayashokan71 3 ปีที่แล้ว +41

    Always a unique piece of ilayaraja sir and from a great singer from God's own country ❤️ jayachandran sir

  • @samuvelsam8471
    @samuvelsam8471 ปีที่แล้ว +1

    ஜெயச்சந்திரன் அவர்கள் குரல் அருமை இசை அருமை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிப்பு மிகவும் அருமை

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 2 ปีที่แล้ว +10

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு மயக்கம். சிறப்பான வரிகள்.Amazing music of ilaiyaraaja ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +375

    பிரிவின் வலியை நான் உணர்ந்தேன் 😭😭😭😭

  • @mohamedyazar1767
    @mohamedyazar1767 3 ปีที่แล้ว +7

    பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

  • @marimuthumari7573
    @marimuthumari7573 3 ปีที่แล้ว +78

    வாலியின் வரி
    அது வாழ்க்கையின் வரி
    கவலைகளையும் கஷ்டங்களையும் தூக்கி எறி

    • @marimuthumari7573
      @marimuthumari7573 3 ปีที่แล้ว +3

      @@dhanasekar3655 அய்யா வாலி அவர்கள் தான்

    • @sarveshgoutham7351
      @sarveshgoutham7351 2 ปีที่แล้ว

      Gugan

  • @marisiva5342
    @marisiva5342 2 ปีที่แล้ว +25

    Now 22 century how much people loved this..... 🥰

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 8 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் இந்த மாதிரி பாடல்களை கேட்கும்போது கேட்டுக்கொண்டே இருக்கும் போல தோன்றுகிறது அதுவும் மனசு கஷ்டமாக இருக்கும்போது தான் இந்த மாதிரி பாடல்களை கேட்க கேட்க கேட்க இனிமையாக உள்ளது

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 3 ปีที่แล้ว +5

    இந்த பாடலை தினமும் ஒரு முறை கேட்பேன் அது ஒரு தனி சுகம் தரும் இசை பாடல் வரிகள் எல்லாமே super

    • @jo-zw7cy
      @jo-zw7cy 3 ปีที่แล้ว +1

      உங்களை போல தினம் தினம் இப்பாடலை கேட்பேன். நண்பரே. வாழ்த்துக்கள்

    • @prabumurugesan3373
      @prabumurugesan3373 3 ปีที่แล้ว +1

      @@jo-zw7cy நன்றி அண்ணா

  • @VALLARASU32253
    @VALLARASU32253 3 ปีที่แล้ว +8

    பாசத்தை காதலாக வரலாறு காணாத அளவில் கோடான கோடி உள்ளங்களில் வாழும் ஒரே ஒரு பாடல் இது

    • @arulj6893
      @arulj6893 3 ปีที่แล้ว

      Super songs

    • @arulj6893
      @arulj6893 3 ปีที่แล้ว

      Unnudan sila natkal

  • @user-cm9di6fc1v
    @user-cm9di6fc1v 3 ปีที่แล้ว +95

    என்ன தவம் செய்தேனோ தமிழ் நாட்டில் பிறக்க❤️

  • @DileepKumar-xm7vo
    @DileepKumar-xm7vo 2 ปีที่แล้ว +1

    കോയമ്പത്തൂർ, ഗണപതി, ബസ്‌സറ്റാൻറിന് സമീപം, ഒരു തീയേറ്ററിൽ,1984 ൽ ഞാൻ ഈ ചിത്രം കണ്ടു ഹോ,,എന്തൊരു ഫീലിങ്, ഇന്നത്തെ, തലമുറ ശ്രദ്ദിച്ച് കണ്ടാലും,,,,,,,,

  • @satheesh.satheesh7215
    @satheesh.satheesh7215 2 ปีที่แล้ว +2

    വിജയകാന്ത് സർ നല്ലത് തന്നെ വരട്ടെ . സാറിന് ഞാൻ ഓർക്കാറുണ്ട്. സർ രാഷ്ട്രീയം വേണ്ട സർ
    പറ്റുമെങ്കിൽ വീണ്ടും സിനിമയിൽ തിരിച്ച് വരു സർ .
    എവിടെ ആയിരുന്നാലും നല്ലത് തന്നെ വരട്ടെ ദൈവം കൂടെയുണ്ട്
    വിജയകാന്ത് സർ നമിക്കുന്നു 🙏🙏🙏

  • @mohanankrishnan7353
    @mohanankrishnan7353 2 ปีที่แล้ว +68

    100 வருடங்கள் ஆனாலும் மரயது இந்த பாடல்

    • @tirupurthangavel6033
      @tirupurthangavel6033 2 ปีที่แล้ว

      1000 வருடங்கள் ஆனாலும் மறையாது இந்த பாடல்.

  • @aadhiablink9469
    @aadhiablink9469 3 ปีที่แล้ว +12

    "Yaarodu inga enaku enna pechi
    Nee thaane kanne naan vaangum moochi"
    Samma feel la 😌

  • @senthil_kalpana
    @senthil_kalpana 3 ปีที่แล้ว +39

    பிரிவின் வலியை உணர்த்தும் வரிகள் ...

  • @manimelody8094
    @manimelody8094 2 ปีที่แล้ว

    அருமை இசை கடவுள்...... வாழ்க பல்லலாண்டு..

  • @கரிசோப்ராலங்காதமிழன்

    அற்புதமான பாடல் வரிகள் அருமையான பதிவு நன்றி ராஜா சார்

  • @PRATHAP26
    @PRATHAP26 3 ปีที่แล้ว +41

    Superb song 💟
    Whenever I hear this song my girl come to my mind 💓💓💓