Chinnamani Kuyile | Video Song | Vijayakanth | Radha | SPB | Ilaiyaraaja | Gangai Amaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2023
  • Chinnamani Kuyile | Video Song | Vijayakanth | Radha | SPB | Ilaiyaraaja | Gangai Amaran
    Presenting a Song from Amman Kovil Kizhakale Movie "Chinnamani Kuyile" Song .The film Starring Vijayakanth & Radha . The lyrics were written by Gangai Amaran, music composed by Ilaiyaraaja and S P Balasubramaniam providing the vocals.
    Song : Chinnamani Kuyile
    Movie : Amman Kovil Kizhakale
    Starring : Vijayakanth, Radha
    Singer : S P Balasubramaniam
    Music: Ilaiyaraaja
    Lyrics : Gangai Amaran
    #ChinnamaniKuyile #vijayakanth #radha #illayaraja #songs #vijayakanthsongs #lovesong #spb #songs #tamilsongs #oldsong
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    Click Here To Watch More Videos:-
    🔷Oh Enthan Vaazhvile Video Song - • Oh Enthan Vaazhvile | ...
    🔷Kanna Unnai Thedugiren Video Song - • Kanna Unnai Thedugiren...
    🔷 Kuppi Tamil Movie 👉 • Kuppi | Tamil Full Mov...
    🔷 Muppozhudhum Un Karpanaigal Movie 👉 • Muppozhudhum Un Karpan...
    🔷 Uravugal Thodarkathai song 👉 • Uravugal Thodarkathai ...
    🔷 Unnai Paartha Pinbu Naan Song 👉 • Unnai Paartha Pinbu Na...
    About the Channel:
    This is the official TH-cam channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
  • เพลง

ความคิดเห็น • 375

  • @Kumar23966
    @Kumar23966 5 หลายเดือนก่อน +775

    கேப்டன் மறைவுக்கு பின் கண்ணீருடன் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் எத்தனை பேர்..😢💔

  • @ThePushparaj
    @ThePushparaj 5 หลายเดือนก่อน +149

    கடவுள் அருகில் இருக்கும் வரை நமக்கு தெரிவதில்லை!நல்ல தலைவன் உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் தெரிவதில்லை!!❤🛐

    • @jeraldm5842
      @jeraldm5842 หลายเดือนก่อน +2

      😂😅
      K. Kamaraj kum same dialogue…
      Vijayakanth kum same dialogue…
      TN people should change…

    • @coimbatorerenthouse
      @coimbatorerenthouse หลายเดือนก่อน +2

      Yes ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @54789s
    @54789s 5 หลายเดือนก่อน +148

    நம்ம சொக்கத் தங்கம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்த பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர் ❤❤❤❤

  • @Indian2285
    @Indian2285 5 หลายเดือนก่อน +117

    அந்த அழகிய புன்னகை... இனி என்று பார்ப்போமோ தெரியவில்லை..😢

  • @paranthaman5499
    @paranthaman5499 4 หลายเดือนก่อน +54

    அன்றும் இன்றும் என்றும் எனக்கு விஜயகாந்த் என்றவுடன் என் நினைவுக்கு வருவது இந்த பாடல் தான்....

  • @Sumathi-fm3oz
    @Sumathi-fm3oz 5 หลายเดือนก่อน +172

    மண்ணை விட்டு பிரிந்தாலும் மக்கள் மனதில் வாழ்கிறார் 😢😢😢

  • @somusundaram8436
    @somusundaram8436 5 หลายเดือนก่อน +67

    கேப்டன போய் வாருங்கள இந்த நாடே இன்று உங்கள் காக திரண்டு அஞ்சலி செலுத்தியதை பார்க்கும் பொழுது பிரமித்து விட்டேன சாதரன மனிதனாக மதுரையில் இருந்து வந்து இந்த இமாலய உயரத்தை தொட்டு விட்டீர்கள உங்களை போல் உண்மையான மனிதர்களை இனி எங்கு போய் தேடுவது போய் வாருங்கள் உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்

    • @senthujaratnasingam2800
      @senthujaratnasingam2800 3 หลายเดือนก่อน +2

      உண்மை 🙏🙏🙏

    • @CHEYYARSRC
      @CHEYYARSRC 3 หลายเดือนก่อน +2

      miss u captian

    • @GPTCCIVIL
      @GPTCCIVIL 2 หลายเดือนก่อน +1

      spelling mistake bro

    • @user-qm2yr3lg4z
      @user-qm2yr3lg4z 5 วันที่ผ่านมา

      உன்மை

  • @viralman1182
    @viralman1182 5 หลายเดือนก่อน +40

    அது என்னனு தெரியல இந்த மனுசனா பாக்கும் போதே அழுக வருது 😢

  • @PrasannaKumar-dd1ku
    @PrasannaKumar-dd1ku 5 หลายเดือนก่อน +47

    Miss u captain death news ketta odanae indha song dhan mind vandhuchu we missed champ 💔😭

  • @adengappa3890
    @adengappa3890 5 หลายเดือนก่อน +230

    This song won't be the same anymore... Vijayakanth passed away 16 minutes ago

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 9 หลายเดือนก่อน +45

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

    • @vishwa2135
      @vishwa2135 9 หลายเดือนก่อน +2

      Yaruku eppadi padanum nu avaruku therunchu irrukar,avanga own voice mariye irrukum..

  • @sharanyaradoni4886
    @sharanyaradoni4886 5 หลายเดือนก่อน +36

    Nice song❤from Karnataka.. Legend forever Vijayakanth sir

  • @malarkodi6992
    @malarkodi6992 3 หลายเดือนก่อน +16

    இந்த ஹேர் டைல் எந்த நடிகருக்கு இருக்கு. . தேக்கு மரத்தேகம். கட்டுமரம் போன்ற உடம்பு. அருமையான நல்ல மாமனிதர் இனிமேல் எப்போது எங்கு காண போகிறோம். கடவுளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மை. நல்லவர்கள் பூமியில் நீண்ட நாட்களாக வாழ்வதில்லை. மிஷ்யூ கேப்டன் சார்

  • @ramadoss5026
    @ramadoss5026 7 หลายเดือนก่อน +55

    Pride of tamil cinema
    Man of masculinity.
    The great man.puer soul.
    My all time favourite tamil star.

  • @shamha1626
    @shamha1626 5 หลายเดือนก่อน +37

    Rest in peace captain 😢

  • @KK-tg1sz
    @KK-tg1sz 8 หลายเดือนก่อน +51

    என் வயது 40 . நான் சிறு வயதில் இருந்தே 1991 இருந்து... இன்று வரை. பாரதிராஜா அய்யா மட்டுமே. அவரை போல் ஒரு படைப்பாளி இன்றுவரை இன்னும் தமிழ் சினிமாவுக்கு கிடைக்க போவது இல்லை இனியும் கிடைக்க போவது இல்லை....

    • @satyamoorthy8149
      @satyamoorthy8149 8 หลายเดือนก่อน +2

      @ KK- tg1 sz
      ஐயா பாரதிராஜா சிறந்த படைப்பாளி என்று நீங்கள் கருதினால் அவர் மகனை வெற்றி கதாநாயகன் ஆக முடியவில்லை

  • @Naga2326
    @Naga2326 4 หลายเดือนก่อน +8

    சின்ன மணி குயிலே
    மெல்ல வரும் மயிலே...
    ஆண் : சின்ன மணி குயிலே மெல்ல வரும் மயிலே
    எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
    இங்கே உன் ஜோடியில்லாமா கேட்டாகா பதிலும் சொல்லலாமா
    குக்கூவேன கூவுவதேன் அடி கண்மணி கண்மணி
    பதிலில் சொல்லு நீ….. சொல்லு நீ….
    ஆண் : சின்ன மணி குயிலே
    மெல்ல வரும் மயிலே...
    ஆண் : நில்லாதா வைகையிலே நீராட போகயிலே
    சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கையிலே கல்லாக
    போனேன் நானும் கண் பார்த்தா ஆளவேன் கைசேரும்
    காலம் வந்தா தோளோடு தோளவேன்
    ஆண் : உள்ள கணத்தாதி ராகம் பாடி நாளும் தேடி
    நீ...ஈ அடிக்கடி அணைகனும் கண்மணி கண்மணி
    பதிலில் சொல்லு நீ... சொல்லு நீ....
    ஆண் : சின்ன மணி குயிலே மெல்ல வரும் மயிலே
    எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
    இங்கே உன் ஜோடியில்லாமா கேட்டாகா பதிலும் சொல்லலாமா
    குக்கூவேன கூவுவதேன் அடி கண்மணி கண்மணி
    பதிலில் சொல்லு நீ….. சொல்லு நீ….
    ஆண் : பாட்டு துணியுடுதி உச்சி முடி திருத்தி
    தோட்டு அடியெடுத்து ஏத்தி நடந்த புள்ள
    உன் செலா காதில் ஆடா என்
    நெஞ்சம் சேர்ந்தாடா உன் கூடல் வாசம் பாத்து என்னம் கூடாடா
    ஆண் : மாறாப்பு சேலையில நூல்போல நானிருக்க
    நான் சாமிய வேண்டுகிறேன் கண்மணி கண்மணி
    பதிலில் சொல்லு நீ... சொல்லு நீ...
    ஆண் : சின்ன மணி குயிலே மெல்ல வரும் மயிலே
    எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
    இங்கே உன் ஜோடியில்லாமா கேட்டாகா பதிலும் சொல்லலாமா
    குக்கூவேன கூவுவதேன் அடி கண்மணி கண்மணி
    பதிலில் சொல்லு நீ….. சொல்லு நீ….
    ஆண் : ஆதி தன்னன் நா தானான் நா....
    நானா...தன்னன் நா தானான் நானா….

  • @parikshithvishwanath4987
    @parikshithvishwanath4987 5 หลายเดือนก่อน +26

    Captain sir is always there with us ❤

  • @indiantravellertelugu-hing8624
    @indiantravellertelugu-hing8624 5 หลายเดือนก่อน +17

    Love from Telangana Miss u vijayakant sir 😢😢

  • @truecallerabc1625
    @truecallerabc1625 4 หลายเดือนก่อน +14

    என்ன அழகு♥️ மதுரைக்காரனுக்கே உரித்த அழகு😍 இயற்கை ஆண் அழகன் விஜயகாந்த்!! கமல், மோகன் போல மாப்பிள்ளை வேண்டும் என்றார் முன்னர் இப்போது, அப்போதும் இல்லை விஜயகாந்த் போல அந்த இயற்கை கண் அழகு, அவர் முடி அழகு, ஆண்ணுக்கு இவ்வளவு அழகான கலையான முகம் , கம்பிரமான உடம்பு, இயல்பான பழகும் தன்மை!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று அன்று முதல் இன்று வரை மதுரை, திண்டுக்கல் முதல் இந்த வட்டாரத்துப் பெண்கள் மற்றும் பெண்ணின் தாய் இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறி நான் கேட்டுயிருக்கேன்!!! ரஜினி கமல் இவர்களைவிட பல மடங்கு உயர்ந்தவர் எங்கள் கேப்டன் ♥️😍☺️💐🎉

    • @ramram9750
      @ramram9750 2 หลายเดือนก่อน

      💯💯correct anna

  • @nanmanithan6143
    @nanmanithan6143 5 หลายเดือนก่อน +19

    Na oru 2k kid intha song my favourite ❤

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 8 หลายเดือนก่อน +27

    Wonderful days 90s
    நினைத்தாலே இனிக்கும்.

  • @mukeshmanikattil1670
    @mukeshmanikattil1670 5 หลายเดือนก่อน +15

    RIP 🙏🌹വിജയകാന്ത് സാർ

  • @rjhkahhah4155
    @rjhkahhah4155 4 หลายเดือนก่อน +6

    திருச்சியில் இருந்து அருணகிரி இந்தப் பாடலுக்கு மிகவும் விஜயகாந்த் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @palani5433
    @palani5433 10 หลายเดือนก่อน +46

    சின்ன மணி குயிலே 👸 🦜 👍
    மெல்ல வரும் மயிலே 👸 🦚 👍
    எங்கே உன் ஜோடி 💞 ❓
    நான் போறேன் தேடி 🤵 🧐 👍
    இங்கே உன் ஜோடி இல்லாம 💔 👍
    கேட்டாக்கா பதிலும் சொல்லாம 😒 👍
    குக்கூ ... 🦜 💞 👍
    என கூவுவதேனடி❓👍
    கண்மணி கண்மணி 👸 👍
    பதில் சொல்லு நீ சொல்லு நீ ❓... 👸 👍
    @ Pala Ni 👍

  • @user-sw1gu1ix7m
    @user-sw1gu1ix7m 3 หลายเดือนก่อน +5

    கேப்டன் அவர்கள் ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர் இந்த பாட்டு மிகவும் பிடித்த பாடல் ஒரு காவியம் இந்த பாட்டு ஏனோ தெரியவில்லை மிகவும் பிடித்த பாடல்

  • @VibinMathuppulli
    @VibinMathuppulli หลายเดือนก่อน +1

    എന്റെ ഇഷ്ടഗാനം❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajpasam
    @nagarajpasam 5 หลายเดือนก่อน +17

    నా ఫేవరెట్ సాంగ్, వి మిస్ యూ విజయకాంత్ సార్😢

  • @Wpd_dinesh
    @Wpd_dinesh 5 หลายเดือนก่อน +15

    RIP Thalaiva 😢

  • @Teejay_shan
    @Teejay_shan 2 หลายเดือนก่อน +4

    विजयकंठ सिर उँगलाई मंगल रेंबा पिरींथु वादुगिरोम 😢😢😭😭🙏🙏

  • @60-sarvesh93
    @60-sarvesh93 5 หลายเดือนก่อน +11

    RIP (Return If Possible) Captain 🥲🙏🏻

  • @jithinjith511
    @jithinjith511 5 หลายเดือนก่อน +16

    Rest in piece captain 😥😥🌹🌹

  • @nizamnazar6469
    @nizamnazar6469 4 หลายเดือนก่อน +8

    Miss u captain 😢 from kerala

  • @vijayrangarajan7818
    @vijayrangarajan7818 8 หลายเดือนก่อน +8

    Karuppu thangam yengal captain. The south Tamilnadu people can realise his victory..

  • @nosurrender9857
    @nosurrender9857 5 หลายเดือนก่อน +10

    We miss you Captain ❤🇲🇾

  • @SaiPrasannaS
    @SaiPrasannaS 5 หลายเดือนก่อน +12

    RIP Vijayakanth sir

  • @abhuvaneswari-pf3jm
    @abhuvaneswari-pf3jm 4 หลายเดือนก่อน +7

    Innaikkum ennaikkum captain captainthan 100%super 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Vicky_0_0_777
    @Vicky_0_0_777 4 หลายเดือนก่อน +4

    Captain maraivuku annaikey enaku alguvanthruchu.... MGR apuram captain tha ❤❤miss you

  • @Aishwarya1403
    @Aishwarya1403 5 หลายเดือนก่อน +4

    Vijaykanthu Rip pathu yar yar Intha Song
    Kakavanthingaa

  • @user-qq5lb3sm8i
    @user-qq5lb3sm8i 5 หลายเดือนก่อน +9

    💘இனிமையான இசை 💘

  • @shriek1987
    @shriek1987 6 หลายเดือนก่อน +7

    எப்படி இருந்த மனுஷன்…!!

  • @nanmanithan6143
    @nanmanithan6143 5 หลายเดือนก่อน +5

    அண்ணன் அவர்கள் இயற்கை எய்தினார் 😢😢

  • @Vibewith.suryaaaa
    @Vibewith.suryaaaa 5 หลายเดือนก่อน +4

    😩💜 song na eppati dha irukkanum🥺💙

  • @pandithurai1243
    @pandithurai1243 5 หลายเดือนก่อน +10

    யாருடா சொன்னது எங்க கேப்டனுக்கு ஸ்டைல் வராதுனு இத பாருங்க தெரியும்

  • @user-uj8lw7sm9q
    @user-uj8lw7sm9q 4 หลายเดือนก่อน +4

    Tamil cinema 🎥 super star ✨ Mr. Rajinikanth but Tamil Nadu peoples heart 💘 super star ⭐ is Mr. Vijaykanth ❤
    Wat a man hatsuf sir ❤
    The greatest of all-time ❤❤❤❤

  • @durugesha2189
    @durugesha2189 หลายเดือนก่อน +1

    Rip captain super acting talaiva only one of the best tamil actor

  • @Vicky_0_0_777
    @Vicky_0_0_777 4 หลายเดือนก่อน +3

    Antha smiling pakka mudiyathu😮😮captain👮💯💗💗

  • @karthiban005
    @karthiban005 2 วันที่ผ่านมา

    என் தலைவன்... அன்றும் இன்றும் என்றும்

  • @user-me4pm7ui8b
    @user-me4pm7ui8b 7 หลายเดือนก่อน +7

    Nalla erukum. Mind blowing🎉❤

  • @vasudevangopal6813
    @vasudevangopal6813 2 หลายเดือนก่อน +2

    INIMALE EPADI ORU PATTU VARATHU 😢😢😢 I MISS U CAPTAN

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 5 หลายเดือนก่อน +3

    தைவம் விஜயகாந்த்🐬🙏

  • @abishekanandh9558
    @abishekanandh9558 8 หลายเดือนก่อน +7

    Vijaykanth vintage❤❤

  • @user-ht6cx8xm8q
    @user-ht6cx8xm8q 9 หลายเดือนก่อน +7

    Ratha medam homly look very beautiful

  • @srinivasamomosrinivasa7478
    @srinivasamomosrinivasa7478 3 หลายเดือนก่อน +3

    Nice sr super nice 👍

  • @abishekanandh9558
    @abishekanandh9558 8 หลายเดือนก่อน +12

    Ever green it won't fade out ❤❤❤

  • @sasiram9107
    @sasiram9107 6 หลายเดือนก่อน +6

    Miss you captain ❤️

  • @periyarelectrical3307
    @periyarelectrical3307 5 หลายเดือนก่อน +3

    நான் கண்ணிர் விட்டு பார்க்கிறேன்.

  • @kumarselvi7452
    @kumarselvi7452 หลายเดือนก่อน

    Indru vijaya prabhagaran ku தபால் vote போட்ட மகிழ்வில் இப்பாடலை கேட்டு மகிழ்கிறேன் ❤👍🏻👍🏻👍🏻

  • @santhosh-ho6rz
    @santhosh-ho6rz 2 หลายเดือนก่อน +1

    என் கேப்டன் என் அப்பா என் உயிர்

  • @kathirvel237
    @kathirvel237 4 หลายเดือนก่อน +2

    Super Song Miss you vijayakandh sir

  • @Psuriya-mu7cq
    @Psuriya-mu7cq 5 หลายเดือนก่อน +4

    Super song captain is a best actor.

  • @madhukumar5150
    @madhukumar5150 4 หลายเดือนก่อน +3

    This man is gold 😢

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ 10 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு சார் நன்றி 🙏

  • @santhanalakshmi9790
    @santhanalakshmi9790 5 หลายเดือนก่อน +3

    I miss you captain, Miss you so much 😭😭😭😭😭

  • @vidhyasuresh8533
    @vidhyasuresh8533 5 หลายเดือนก่อน +4

    Rip vijaykanth sir

  • @srinivasamomosrinivasa7478
    @srinivasamomosrinivasa7478 3 หลายเดือนก่อน +2

    God bless you

  • @prasanthr2791
    @prasanthr2791 4 หลายเดือนก่อน +2

    Enna alagu enga captain natural beauty ethana hero vanthalum enga captain alagukku edukodukka mudiyathu.

    • @shreeraajalakshmifilms
      @shreeraajalakshmifilms  3 หลายเดือนก่อน

      Unmai.. Captain oda style eh thani!!
      RIP Captain😢😢

  • @sanjaytyres7681
    @sanjaytyres7681 5 วันที่ผ่านมา

    Engal captain solravainga like poduduingu ❤😂 Thalaiva 😂

  • @iyyaappand7383
    @iyyaappand7383 5 หลายเดือนก่อน +2

    நான் அப்ப கேப்பேன் ஏனா எனக்கு சின்ன வயதிலேயே விஜயகாந்த் னா அப்படி ஒரு ஆசை அவர் மேல அவர் படுத்து மேல

  • @sujiththomas2897
    @sujiththomas2897 8 หลายเดือนก่อน +4

    Nostalgic 1986

  • @vignesh8382
    @vignesh8382 5 หลายเดือนก่อน +2

    sir i grow up by watching ur movies and songs , this song is my best always , great person ,miss u so much RIP SIR

  • @SunilKumar-kr6yn
    @SunilKumar-kr6yn 4 หลายเดือนก่อน +3

    പ്രണാമം 🌹🌹

  • @msddd2631
    @msddd2631 5 หลายเดือนก่อน +3

    We lost gud humanity person in the world 😢😢😢😢😢😢😢 mis u captain sir😭😭🙏🏻🙏🏻

  • @prasathnarayanan3057
    @prasathnarayanan3057 5 หลายเดือนก่อน +1

    Stilll remember the film was watched in vathalakundu govindasamy theatre😔😔😔😭

  • @rajur2444
    @rajur2444 19 วันที่ผ่านมา

    Nice tamilsongs

  • @sathismms674
    @sathismms674 6 หลายเดือนก่อน +4

    Get well soon thalaiva❤

  • @krishnashanthvr5073
    @krishnashanthvr5073 5 หลายเดือนก่อน +3

    Rip Captain 😍♥️

  • @tamilpasanga928
    @tamilpasanga928 5 หลายเดือนก่อน +3

    Rip captain 😢😢😢😢

  • @mnisha7865
    @mnisha7865 8 หลายเดือนก่อน +3

    Superb song and voice and 🎶 20.9.2023

    • @arumugam8109
      @arumugam8109 8 หลายเดือนก่อน

      ஆஹா. என்ன. ஒரு. அழகான பாடல். செப்டம்பர்❤22

    • @mnisha7865
      @mnisha7865 8 หลายเดือนก่อน

      @@arumugam8109 good night

  • @teambob987
    @teambob987 5 หลายเดือนก่อน +3

    Rip vijaykanth sir❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 หลายเดือนก่อน +3

    🌹உன் சேலை காத்தி லாட ! என் நெஞ்சும் சே ர்ந்தாட ! உன் கூந்தல் வாசம் பார்த்து ! என் எ ண்ணம் கூத்தாட ! மாரா ப்பு சேலையில ! நூல போல நானிருக்க ! சாமி ய வேண்டுறேன் ! கண் மணி ! கண்மணி ! பதி ல் சொல்லு நீ ! சொல்லு, நீ ! 💐😝😍😎😘

  • @gowrishankar7259
    @gowrishankar7259 5 หลายเดือนก่อน +5

    RIP CAPTAIN🥺💔

  • @ajithaji2927
    @ajithaji2927 5 หลายเดือนก่อน +2

    😢 miss u thalaivaaaaaaa

  • @VinothKumar-yi8iv
    @VinothKumar-yi8iv 19 วันที่ผ่านมา

    lovely 🌹 song

  • @guru2562
    @guru2562 5 หลายเดือนก่อน +3

    Miss you captain 😭😭

  • @Ravidran-it5rg
    @Ravidran-it5rg 4 หลายเดือนก่อน +1

    Thalaiva poitigale kashttama iruku aluvaya varuthu captain engala vittu poitigala ungala mari oruthanum illa captain vennum 😭😭😭💔💔😥

  • @vijayanvijayan869
    @vijayanvijayan869 9 หลายเดือนก่อน +8

    Audio Quality amazing.
    Nice song.

  • @kantabhoite2033
    @kantabhoite2033 5 หลายเดือนก่อน +2

    Super. Song. My. All. Time. Favorite. 🙏🙏❤❤

  • @user-ei5ii4kt2v
    @user-ei5ii4kt2v 4 หลายเดือนก่อน +1

    Thalaiva Unnai Pola Oruthalaivan Illai Yentrum Un Ninavil 😢😢

  • @Hazi.9999
    @Hazi.9999 หลายเดือนก่อน +3

    Telugu audience like this 2024

  • @kasiofficial5409
    @kasiofficial5409 5 หลายเดือนก่อน +3

    😭RIP CAPTAIN😭

  • @Travel_zoey.journey_
    @Travel_zoey.journey_ 5 หลายเดือนก่อน +1

    Nanum than kokka vanthen RIP vijayakanth sir

  • @praveenKumar-uq2pu
    @praveenKumar-uq2pu 4 หลายเดือนก่อน +1

    Captain en uyir..

  • @Shanthipaati
    @Shanthipaati 20 วันที่ผ่านมา

    Sirippakku nankal adimai

  • @mithrakiyara5737
    @mithrakiyara5737 5 หลายเดือนก่อน +1

    My favrt song..... WeMiss u captain sir

  • @sinnapatti5862
    @sinnapatti5862 10 หลายเดือนก่อน +6

    சூப்பர்

  • @yogeshrocky779
    @yogeshrocky779 5 หลายเดือนก่อน +4

    Rip legend 💔🥀

  • @sudhakarchidhra3975
    @sudhakarchidhra3975 10 หลายเดือนก่อน +4

    Supersonges.supersongs

  • @padmam7522
    @padmam7522 8 หลายเดือนก่อน +4

    Nice songs

  • @pradeeppradeeps1384
    @pradeeppradeeps1384 4 หลายเดือนก่อน +1

    He is a great man and wonderful actor