Business tips tamil | செங்கல் சூளை | Bricks manufacturing business tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 124

  • @balasingam87
    @balasingam87 4 ปีที่แล้ว +17

    தொழில் சம்மந்தமாக வீடியோ நிறைய போடுங்கள்.மக்கள் அனைவரும் சுயதொழில் தொடங்கினாள் நாடு விரைவில் வல்லரசு ஆகிவிடும்.உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 หลายเดือนก่อน +1

    தொழில் சம்மந்தமாக வீடியோ நிறைய போடுங்கள்.மக்கள் அனைவரும் சுயதொழில் தொடங்கினாள் நாடு விரைவில் வல்லரசு ஆகிவிடும்.உங்களின் இந்நன்றி செங்கல் சூலை சேலத்தில் ஆரம்ப செய்ய வேண்டும். உங்கள் கருத்து பயன் தரும் நல்ல இருங்கத முயற்சிஅண்ணா செங்கல் வெட்டும் மிஷின் கிடைக்குமா இருந்தா வீடியோ போடுங்கக்கு வாழ்த்துகள்.மண் தேர்வு செய்து எப்படி

  • @balasubramaniannagarajan7246
    @balasubramaniannagarajan7246 4 ปีที่แล้ว +2

    Super bro😍👍🏻. Neega podura video ellam super bro.

  • @MHabibrahiman
    @MHabibrahiman 2 หลายเดือนก่อน

    ஒரு லட்சம் செங்கல் சூலை வைக்க எத்தனை டன் மரம் எவ்வளவு நிலக்கரி வேண்டும் சொல்லுங்கள் அண்ணா

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 2 ปีที่แล้ว

    நன்றி செங்கல் சூலை சேலத்தில் ஆரம்ப செய்ய வேண்டும். உங்கள் கருத்து பயன் தரும் நல்ல இருங்க

  • @suryasanjana6076
    @suryasanjana6076 2 ปีที่แล้ว

    Naanga soolai aarambikalanu irukom ellam ok but mannu epdi vaanganum adhuku evlo selavu aagumnu sollunga unga vedio romba useful ahh iruku

    • @riovlogs6698
      @riovlogs6698 8 หลายเดือนก่อน

      mannu vangiyaacha?

  • @sivaanicreations5893
    @sivaanicreations5893 7 หลายเดือนก่อน

    Ithuku govt permission vanganuma

  • @arunkumarj7978
    @arunkumarj7978 3 ปีที่แล้ว +2

    Sengal soolai licence yappadi yadukukurathu

  • @subashinc5970
    @subashinc5970 3 ปีที่แล้ว

    bro kandipa neraya video pannuga bro nan support pannaren.

  • @Surya-zh2ev
    @Surya-zh2ev ปีที่แล้ว

    4 lack pottu 3 lacks kedaicha namaku நஸ்டம் thana

  • @balasingam87
    @balasingam87 4 ปีที่แล้ว +1

    அருமை,வாழ்த்துக்கள்

  • @nsmohanbabu2716
    @nsmohanbabu2716 3 ปีที่แล้ว +1

    Sir u are used agriculture water to commercial purpose so we have any license for that

  • @user-nr7hr9kl4b
    @user-nr7hr9kl4b 8 หลายเดือนก่อน

    கல் அரத்தா 1000 கல்லுக்கு எவ்வளவு priceவருது bro

  • @thiyagarajan9747
    @thiyagarajan9747 3 ปีที่แล้ว +1

    Super please put videos about prawns culture also thank-you

  • @prathyushaps7024
    @prathyushaps7024 4 ปีที่แล้ว +1

    Informative...Please do more videos. Thanks

  • @klintonklin-1041
    @klintonklin-1041 ปีที่แล้ว +1

    செங்கல் சூலை வச்ச செங்கலை எப்படி விக்கிறது.
    கஷ்டம்பர் எப்படி பிடிக்கிறது.

    • @90sgalatta41
      @90sgalatta41  ปีที่แล้ว

      சூலை போட்டாலே பக்கத்தில் இருக்கும் ஊர் காரர்களுக்கு தெரியப்படும் அவர்களை நேரில் வந்து வாங்கிக் கொள்வார்கள்

    • @90sgalatta41
      @90sgalatta41  ปีที่แล้ว

      Marketing பண்றது ரொம்ப சுலபம்தான்

    • @klintonklin-1041
      @klintonklin-1041 ปีที่แล้ว

      செங்கல் சூளை வச்சி இரண்டு வருடம் ஆகுது.
      செங்கலை விற்பனை செய்ய முடியவில்லை..
      இப்போது செங்கல் புரோக்கர் வச்சித்தான் விற்பனை செய்கிறென்.
      அதனால் லாபம் அவ்வளவாக இல்லை

  • @aspectratio6936
    @aspectratio6936 2 ปีที่แล้ว

    Nanba.. Nerla vandha muzhusa idha pathi solli thara mudiyuma

  • @ramasubramanianram9494
    @ramasubramanianram9494 ปีที่แล้ว

    Bro 100000 செங்கல் செய்ய எத்தனை யூனிட் மண் தேவை

  • @PushpaRaj-qn7qi
    @PushpaRaj-qn7qi 2 หลายเดือนก่อน

    செங்கல் சூளைக்கு லைசன்ஸ் வாங்குவது எப்படி நண்பா சொல்லுங்க

    • @90sgalatta41
      @90sgalatta41  หลายเดือนก่อน

      கிராமத்தில் செங்கல் சூளை செய்வதற்கு பெரிதாக எதுவும் தேவைப்படாது நண்பா

  • @sameensamee2161
    @sameensamee2161 3 ปีที่แล้ว +1

    அண்ணா செங்கல் வெட்டும் மிஷின் கிடைக்குமா இருந்தா வீடியோ போடுங்க

    • @NELLAIBRICK
      @NELLAIBRICK 3 ปีที่แล้ว

      Contact number 9600886813

  • @rstamizha8891
    @rstamizha8891 7 หลายเดือนก่อน

    Nangalu soola vachi irrukom but mannu illa anga irruka

  • @Sk1505l
    @Sk1505l 8 หลายเดือนก่อน

    50000 kalluku evalo ton kattaigal pidikkum

  • @ganeshganeshganeshganesh8585
    @ganeshganeshganeshganesh8585 2 ปีที่แล้ว +1

    ஆட்கள் இருந்தால் கூறுங்கள்

  • @ganapathikaviarasu6969
    @ganapathikaviarasu6969 ปีที่แล้ว

    current aa evlo price bro bricks and profit calculation sollunga bro

  • @rstamizha8891
    @rstamizha8891 7 หลายเดือนก่อน

    Bro enna oorru neenga

  • @vengateshn3099
    @vengateshn3099 3 ปีที่แล้ว +1

    Bro license ethavathu vangi irukingala?

  • @suriyaprabha9750
    @suriyaprabha9750 2 ปีที่แล้ว

    Hi sir,bricks manufacturing ku manpower unga area side neraiya erukangala..enoda appa vum entha mathiri epo appaku udamsari ela .athan stop panitom

  • @yogeshrajendran9380
    @yogeshrajendran9380 ปีที่แล้ว

    1 lakh kallukh ethana unit kalimannu thevaipadum??

  • @Tamil_entertainment_channel
    @Tamil_entertainment_channel 3 ปีที่แล้ว

    Manpower kedaikkumaa, labours

  • @nedunchezhiyanm5005
    @nedunchezhiyanm5005 3 ปีที่แล้ว +2

    நண்பா செங்கல் வேண்டும் சீர்காழி க்கு அருகில் அரசூர் நம்பர் கொடுங்கள்...

  • @AnandAjay-w5t
    @AnandAjay-w5t 5 หลายเดือนก่อน

    Neega sirkazhi yaaa broo

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว +1

    Super bro 👌

  • @WelcometoIndia-r7z
    @WelcometoIndia-r7z 3 ปีที่แล้ว +1

    செங்கல் சூளையில் ஒரு செங்கல் விலை எவ்வளவு

  • @leoedison1955
    @leoedison1955 2 ปีที่แล้ว

    3 lacவைத்து செங்கல் தொழில் செய்ய முடியுமா???????

  • @iniyanelango3631
    @iniyanelango3631 ปีที่แล้ว

    Very nice brother

  • @kuttypooja5082
    @kuttypooja5082 2 ปีที่แล้ว

    ithu enna mannunga

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 3 ปีที่แล้ว

    செங்கல் கிடைக்குமா...என்ன விலை

  • @sivaraman5284
    @sivaraman5284 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @noteumpenavum1842
    @noteumpenavum1842 2 ปีที่แล้ว

    Enna Ooru Mannu bro

  • @arivazhakans5628
    @arivazhakans5628 4 ปีที่แล้ว +1

    Super brother continue ...

  • @bharathibharathi6707
    @bharathibharathi6707 4 ปีที่แล้ว

    சாம்பல் செங்கல் தொழில் பற்றி பதிவு போடுங்கல் pls

  • @periyasamyperiyasamy5669
    @periyasamyperiyasamy5669 3 ปีที่แล้ว +1

    Thanks Anna

  • @panneerselvam5924
    @panneerselvam5924 3 ปีที่แล้ว +4

    டேய் சாமி இவ்வளவு லாபம் இருந்த நாங்க ஏன்டா 1செட் கூட சொந்த இடம் இல்லாம இருக்கோம்

  • @indiaqatar9220
    @indiaqatar9220 ปีที่แล้ว

    Super

  • @periyasamyperiyasamy5669
    @periyasamyperiyasamy5669 3 ปีที่แล้ว

    Padutha price

  • @vinayagamoorthys8069
    @vinayagamoorthys8069 3 ปีที่แล้ว

    Hi bro ennaku bricks machines vennum kadeikkumma

  • @sridevim6525
    @sridevim6525 4 ปีที่แล้ว +1

    Polution certificate and licence venuma

  • @Sandythoughts91
    @Sandythoughts91 ปีที่แล้ว

    How to get permission govt side

    • @90sgalatta41
      @90sgalatta41  ปีที่แล้ว

      No need My permission gov side sir

    • @90sgalatta41
      @90sgalatta41  ปีที่แล้ว

      You start Champar bricks manufacturing means may be irukum bro

  • @sharpjk130
    @sharpjk130 4 ปีที่แล้ว

    Sir
    மண் தேர்வு செய்து எப்படி

  • @muruganpadhai
    @muruganpadhai 3 ปีที่แล้ว

    Keep doing

  • @CIVILSIVANESHWARANC-bn4ut
    @CIVILSIVANESHWARANC-bn4ut ปีที่แล้ว

    Bro Manpower venum nanba help pannunga please

  • @aadhiram7923
    @aadhiram7923 3 ปีที่แล้ว

    nice bro👍

  • @batapaledah
    @batapaledah ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayVijay-cl7yq
    @VijayVijay-cl7yq 4 ปีที่แล้ว

    Bro raal valakrathuku kadal thaniya sadha thaniya bro solunga

  • @bakyalakshmi9650
    @bakyalakshmi9650 4 ปีที่แล้ว +1

    Good..! Informative content

  • @silvesterdaniel2588
    @silvesterdaniel2588 4 ปีที่แล้ว

    what are all licenses required about this business

    • @90sgalatta41
      @90sgalatta41  4 ปีที่แล้ว

      not need a license to start this business

  • @maniyarasannilavazhaki5691
    @maniyarasannilavazhaki5691 3 ปีที่แล้ว

    super

  • @sskondasupervisors5422
    @sskondasupervisors5422 4 ปีที่แล้ว

    Super bro

  • @chandragupthan5395
    @chandragupthan5395 3 ปีที่แล้ว

    Hi nanba license vanganuma apadi license vanganumna epadai vanganum

    • @90sgalatta41
      @90sgalatta41  3 ปีที่แล้ว

      சூளை செங்கல் செய்ய எந்தவித பதிவும் தேவை இல்லை

  • @sivavijay5997
    @sivavijay5997 ปีที่แล้ว +1

    Anna unga kitta pasa mudiuma

  • @ramasubramanianram9494
    @ramasubramanianram9494 ปีที่แล้ว

    Hi bro

  • @ranjithvestigefamily5040
    @ranjithvestigefamily5040 3 ปีที่แล้ว

    மண் கிடைக்கவில்லை அண்ணா

    • @90sgalatta41
      @90sgalatta41  3 ปีที่แล้ว

      உங்கள் ஊரில் மண் இருந்தால் விசாரித்து வாங்கிக் கொள்ளவும்

    • @ranjithvestigefamily5040
      @ranjithvestigefamily5040 3 ปีที่แล้ว

      @@90sgalatta41 ok

  • @mohamedgousarah3715
    @mohamedgousarah3715 3 ปีที่แล้ว

    1 brick how much? bro

  • @rajaraja1808
    @rajaraja1808 ปีที่แล้ว

    Hi mama

  • @RANID-t7d
    @RANID-t7d 4 ปีที่แล้ว

    Bro sand engu kidaikkum

    • @90sgalatta41
      @90sgalatta41  4 ปีที่แล้ว

      Unga land la iruthe etuthukalam bro illana unga area la vankalam kitaikum low cost tha manal aalavukku price pogathu

    • @pradeeshfam
      @pradeeshfam 4 ปีที่แล้ว

      Bro kali man edukkum bothu government problem panna matangala

  • @xrgamer4970
    @xrgamer4970 3 ปีที่แล้ว

    Anna ....sengal ..manufacture panna .. sand ..yanga vanguviga.. .konjam sollu ga

    • @90sgalatta41
      @90sgalatta41  3 ปีที่แล้ว

      மண் எங்கள் இடத்திலேயே இருக்கும் அப்படி இல்லை என்றால் பக்கத்தில் இருக்கும் வயலில் வாங்கி கொள்வோம்

  • @sharanentertainment3374
    @sharanentertainment3374 3 ปีที่แล้ว

    Sir 10000 sqft la intha business seyya mudiyuma sir.

    • @90sgalatta41
      @90sgalatta41  3 ปีที่แล้ว

      Yes definitely sir is much more high

    • @vijayamma6394
      @vijayamma6394 2 ปีที่แล้ว

      Bro tax pay panrathuku land documents thevaya bro

  • @bstm1236
    @bstm1236 2 ปีที่แล้ว

    Bro

  • @periyasamyperiyasamy5669
    @periyasamyperiyasamy5669 3 ปีที่แล้ว

    S

  • @vijayanth1988
    @vijayanth1988 4 ปีที่แล้ว +1

    Help

  • @MalarMalar-oj9gy
    @MalarMalar-oj9gy 5 หลายเดือนก่อน

    Phone namper kodunga

  • @armr3419
    @armr3419 2 ปีที่แล้ว

    Bro unga number sollunga bro sengal venum bro

  • @foodfunandshelter1492
    @foodfunandshelter1492 2 ปีที่แล้ว

    Contact no sur

  • @tanishkatrainingcentre5322
    @tanishkatrainingcentre5322 4 ปีที่แล้ว

    please phone number kudunga

  • @arbuilders6113
    @arbuilders6113 3 ปีที่แล้ว

    Bro no kudunga

    • @90sgalatta41
      @90sgalatta41  3 ปีที่แล้ว

      mail pannuga bro cheran.nmv@gmail.com

  • @ahmedcivil32
    @ahmedcivil32 ปีที่แล้ว

    Number please

  • @vijayanth1988
    @vijayanth1988 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @periyasamyp9867
    @periyasamyp9867 ปีที่แล้ว

    Anna super

  • @pachamanie8867
    @pachamanie8867 ปีที่แล้ว +1

    Hi bro

  • @rajumarupaka7131
    @rajumarupaka7131 3 ปีที่แล้ว

    Super anna

  • @chinnaachinnaa3455
    @chinnaachinnaa3455 2 ปีที่แล้ว

    Super bro