Handmade Brick Manufacturing in ANTHIYUR Tamilnadu / How To Handmade Bricks Making Full Process

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #செங்கல்தயாரிப்பு # brickmaking
    1 செங்கல்லின் விலை 5.20 ரூபாய்
    மதுரைவீரன் கோவில் அருகில்
    புதுமேட்டூர் ..சின்னத்தம்பி பாளையம்
    அந்தியூர் கோபி பக்கம்
    ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு
    Handmade Brick Manufacturing in Tamilnadu / How To Handmade Bricks Making Full Process
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    more videos
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    thank you for watching
    my country foods

ความคิดเห็น • 439

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +99

    இவர்களைப்போல், பல தொழில் செய்கிறவர்களை, ஊடகத்திற்கு(மீடியா) கொண்டுவருகிறாய். நன்றி ஆனந்தி. படித்தவர்கள் முன் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரியப்படுத்து ஆனந்தி

  • @padmakousalya5049
    @padmakousalya5049 5 ปีที่แล้ว +10

    எங்கள் ஊர்,சிறு வயது நினைவுகள் கண் முன்னே வருகிறது, மிக்க நன்றி ஆனந்தி🙏

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 5 ปีที่แล้ว +22

    This is very very fantastic hard work .they are paid low salary

  • @sdegnanasekar3414
    @sdegnanasekar3414 5 ปีที่แล้ว +2

    அருமை ஆனந்தி உண்மையான உழைப்பாளிகள் 👌👍🙏😍

  • @saravanakumar8562
    @saravanakumar8562 11 หลายเดือนก่อน +3

    இந்த வேலை செய்ற நாங்க 40வயதிலே குச்சி இல்லாம நடக்க முடியாது.. இது எங்க உங்ளுக்கு புரிய போது...

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 ปีที่แล้ว +5

    Very hard work done by very hard working people. Thanks for bringing these people to the spotlight!

  • @jessyvasu7494
    @jessyvasu7494 5 ปีที่แล้ว +27

    Hard working people. 👍🏻

  • @thangamani4050
    @thangamani4050 4 ปีที่แล้ว +3

    Engal kula thozhil🙏🙏🙏🙏. The worldest hard work ever. My family was in this job 10 years ago. Not now. But still we can't forget the pain. Because it is not day shift or night shift. It is 24 hours shift. Around 2_3 hours only we can sleep...... Highlight is very very very low salary.... We can't wear a neat dress even for a festival also. We have to be always with the dirty dress. But still I love this job 😘😘😘😘😘😘

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐💐💐🌷🌷😍😍😍😍😍😍😍

  • @suganyadevimb4556
    @suganyadevimb4556 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை நான் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் ரோட்டில் உள்ள பேரளம் என்ற ஊரின் அருகில் உள்ள ஒரு சில கிராமங்களில் இந்த செங்கல் தயாரிப்பதை நேரில் பார்த்துள்ளேன் அந்த நினைவு எனக்கு இப்போது வருகிறது மிகவும் நன்றி மயிலாடுதுறை சுற்றியுள்ள ஊர்களில் கிராமங்களில் வீடுகளில் தயார் செய்யப்படுகின்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும்

  • @maharajan4881
    @maharajan4881 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் சொல்லி புரிய வைத்தீர்கள் நன்றி.Super

  • @user-vp3og1mq7w
    @user-vp3og1mq7w 5 ปีที่แล้ว +21

    மிகவும் கஸ்ட்டமாண வேலை

  • @pandianveera5154
    @pandianveera5154 2 ปีที่แล้ว

    அருமை மிக அருமை சகோதரி உண்மையான உழைப்பை உலகுக்கு கொண்டு சென்றீர்கள் இதுதான் உண்மையான உடல் உழைப்பு என்பது ஆரோக்கியமான உடம்பு எந்த நோய் நொடியும் இவர்களிடம் அண்டாது இவர்கள் கடவுளின் பிள்ளைகள்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க அண்ணா

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 ปีที่แล้ว +1

    ஒகே சூப்பர் அருமையான பதிவு

  • @srisaisrisai1118
    @srisaisrisai1118 5 ปีที่แล้ว +25

    ஆனந்தி எங்க வீட்லயும் செங்கல் சூளை ஒரு 25 வருடத்திற்கு முன் அப்ப இந்த அச்சு மரத்தில் செய்து இருப்பாங்க .செங்கல் அறுத்ததும் அடுக்கி பெரிய பெரிய மரங்கள் நடு நடுவே வெச்சி தீ வைத்து வேக வைப்பாங்க. அதைலாம் நான் நேர்லயே பார்த்து உள்ளேன். பழைய நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி தங்கச்சி வாழ்க வளமுடன்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க நன்றி

  • @vasanthyr1132
    @vasanthyr1132 5 ปีที่แล้ว +11

    Brick cline,pot making,jaggari preparation, cooking, fishing, crab catching and more. We can learn lot through Anandhi.
    Best wishes to her and family for supporting Anandhi. particularly her husband for encouraging her.

  • @seethalakshmi713
    @seethalakshmi713 5 ปีที่แล้ว +77

    Yanga amma appa entha vela tha pakuranga

  • @deepak2336
    @deepak2336 5 ปีที่แล้ว +2

    ஆனந்தி உங்களால் நிறைய விடயங்கள் கற்று கொண்டோம்..... இனி எந்த பொருளை வாங்கினாலும் அதன் பின்னனியில் இருக்கும் இவர்களை போன்றவர்களின் கடுமையான உழைப்பு எங்கள் நினைவில் இருக்கும்..... இப்படிப்பட்ட எளியவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள் பல.....

  • @pandirathipandirathi5317
    @pandirathipandirathi5317 5 ปีที่แล้ว +2

    Manithargaluku thevaipadum andra thevai porulkalil irunthu ovondrirkum evalavu kastam nu patha tha theriuthu very hard work ithu oru velainu ninaikama kasta padurathunalatha nambala nalla irukom namakaga uzhaikum anaithu ullangalukum nandri

  • @karthik.m1242
    @karthik.m1242 5 ปีที่แล้ว +3

    Very very very very very hard work person's i like village

  • @muthuvel8903
    @muthuvel8903 5 ปีที่แล้ว +50

    இந்த வேலை ரொம்ப கஷ்டமான வேலை முதுகு எலும்பு ரொம்ப வலிக்கும் முறையான சம்பளம் இல்லை

  • @kulanthaivelu5471
    @kulanthaivelu5471 5 ปีที่แล้ว +5

    What a perfect technology our people have it is a strong to building

  • @sivasakthi5120
    @sivasakthi5120 5 ปีที่แล้ว +2

    yenga oorlayum indha veladhan adhigam na nerla pathuruken neenga share pannadhu romba sandhosama irukku akka good job

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼💐🙏🏼🌹

  • @chinnasamy0711
    @chinnasamy0711 5 ปีที่แล้ว +1

    entha video eduthu sengal velakku permai koduthathukku nantri akka thank you so much superb akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻💐🌷🌹💐🙏🏻🙏🏻🙏🏻

  • @uthayakumarkumar406
    @uthayakumarkumar406 6 หลายเดือนก่อน +1

    அருமை

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 5 ปีที่แล้ว +4

    *** WANTED ***
    நண்பர்களே, நானும் செங்கல் சூளை தொழில் தொடர்ந்து செய்ய முனைகிறேன். ஆனால் சரியான ஆட்கள் என் பகுதியில் (அரியலூர்) இல்லை. நானும் ஐடி துறையில் வேலை செய்தேன், அதனால் எனக்கு வேலைச் சுமை பற்றித் தெரியும். நான் சரியான ஊதியம் தருவேன். பல ஆண்டுகள் இத்தொழில் அனுபவம் உள்ளவர்கள் உங்களுக்கு தெரிந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். நன்றி!! தங்கி வேலை செய்ய விரும்பினால் போதுமான ஏற்பாடுகளை செய்து தருகிறேன்.

  • @nirmalameda3920
    @nirmalameda3920 5 ปีที่แล้ว

    Madam Anthiyur is my Grandmother and Grandfather's place such a wonderful place.
    Thanks for sharing.
    We have been there for our childhood holidays.
    Thankyou so much Akka.

  • @saveethasampath9698
    @saveethasampath9698 5 ปีที่แล้ว +5

    U r rocking ... expecting more manufacturing videos Like this.... want more and more...

  • @ramyadevip9097
    @ramyadevip9097 5 ปีที่แล้ว +1

    Super akka hats off that hardworking people

  • @ezhiljayaseelan7040
    @ezhiljayaseelan7040 5 ปีที่แล้ว +2

    It's very hard work my father also this work doing I'm from Abu Dhabi

    • @thangamani4050
      @thangamani4050 4 ปีที่แล้ว

      Ezhil jayaseelan bro take care of your father and family

    • @punjabnews1441
      @punjabnews1441 4 ปีที่แล้ว

      brother plz send me your number on my
      00923004271380 whatsapp number

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 ปีที่แล้ว +2

    Aunty super...unga videos excellent ...😃😃😃

  • @ramkrishramkrish4630
    @ramkrishramkrish4630 4 ปีที่แล้ว +2

    Mam your service is great.🙏 Appreciatable. Once small request to you is that kindly do not repeat the word this work is hard, hard. Every one knows that. And in front of them if you repeat, it will create a negative energy. Kindly try to encourage/motivate them with positive words. Apart from this your service is excellent. In this materialistic world, there is no gain with no pain. Hope everyone agree with this valid point.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🌹💐🙏🌹💐

  • @hariharanhacks2654
    @hariharanhacks2654 5 ปีที่แล้ว +1

    Unga sevai thevai narayaperuku keep supporting them we will support u

  • @ishusurya161
    @ishusurya161 5 ปีที่แล้ว +2

    Romba kashtaman vela idhu ...ivangalukku oru naal thookamey verum 3 hrs dhan ..romba kashtapadanum but adhuku yeatha salary kidaiyadhu 😳😳😳My childhood memories 😢😢😢

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐🙏🏼🙏🏼🌹🌹

    • @ishusurya161
      @ishusurya161 5 ปีที่แล้ว +1

      My Country Foods me too Ka 🙏🙏🌹🌸🌼🌻

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 ปีที่แล้ว +1

    Romba super anathi

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 ปีที่แล้ว +2

    Anna nenga supera veli pakringa

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial 5 ปีที่แล้ว +2

    Ellarukkum teriya vendiya useful information sissy

  • @DJVicky126
    @DJVicky126 4 ปีที่แล้ว +2

    அருமை தங்கையே.
    அருமையான பதிவு.
    Jayakumar
    M.E., Structural Engineer
    Chennai

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @presidentsem8189
    @presidentsem8189 11 หลายเดือนก่อน +1

    இத எனக்கு therivithatharku நன்றி

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 5 ปีที่แล้ว +1

    மிக அருமையான ஈரமான பதிவு.

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 5 ปีที่แล้ว +1

    இத்த செங்கல் சூளை அருமையான பதிவு செங்கல் இல்லை என்றால் அனைவருக்கும் வீடு இல்லை பள்ளி மாணவர்கள் ளுக்கு இத்த மாறி இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அவர்களும் தெந்துகெள்வார்கள் நன்றி மாஆனத்தி இவர்கள் வாழ்க்கை எல்லாம் நம் ஒருனாலும் வாழமுடியாது பாவம் அவர்கள்

  • @sivas5563
    @sivas5563 2 ปีที่แล้ว +1

    Vry useful video's . Gud job .tqq ma 👏👏👍👍

  • @baskara9735
    @baskara9735 3 ปีที่แล้ว +1

    Semme

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 5 ปีที่แล้ว +1

    அழகுஅவ்வளவுஅழகு

  • @sankarm7368
    @sankarm7368 5 ปีที่แล้ว

    Paravalla ananthi engaluku ithulam eppadinu theriyathu ungalala therinjikitom......romba nandri ma......by latha

  • @ramesht7183
    @ramesht7183 5 ปีที่แล้ว +3

    Hard worker

  • @sathishkumar-vd7ky
    @sathishkumar-vd7ky ปีที่แล้ว

    Super sis my Appa Amma work ithutha very painful work very heart working =
    😭😭😞😞

  • @ragabala4020
    @ragabala4020 4 ปีที่แล้ว +1

    Good nice video very useful message

  • @Mani1988s
    @Mani1988s 5 ปีที่แล้ว +2

    Nice sis....innum niraiya vidio podugga

  • @jeyes0764
    @jeyes0764 5 ปีที่แล้ว +38

    நானும் இதில் வேலை செய்திருகிறேன் வெயில், மழை , Rest இல்லை etc...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @dineshg7349
      @dineshg7349 4 ปีที่แล้ว +1

      Valthukkal valka pallandu

    • @dineshg7349
      @dineshg7349 4 ปีที่แล้ว

      Evaloo cost agum sir 100000 pc ready panna

    • @businessideas9443
      @businessideas9443 4 ปีที่แล้ว +1

      @@dineshg7349 400000

    • @businessideas9443
      @businessideas9443 4 ปีที่แล้ว +1

      Nan entha tholilthan seithu varukiren

  • @tastyandhealthykitchen
    @tastyandhealthykitchen 5 ปีที่แล้ว +1

    அருமையான செங்கள் சுலை

  • @mambosundar1004
    @mambosundar1004 5 ปีที่แล้ว +2

    Super ka....

  • @loganayakilogi7508
    @loganayakilogi7508 5 ปีที่แล้ว

    Ellaraum Mella konduvara padupadum anandiku valthukal good work thank u

  • @thesouthindianmumbaiker5966
    @thesouthindianmumbaiker5966 5 ปีที่แล้ว +2

    Hard working people

  • @settaivicky1391
    @settaivicky1391 5 ปีที่แล้ว +2

    Super akka

  • @nirmalaks1606
    @nirmalaks1606 5 ปีที่แล้ว +11

    அ௧்௧ா. நானும் அந்தியூர் பக்கம் தான். கோபிசெட்டிபாளையம்

  • @atchalyaalexandar4015
    @atchalyaalexandar4015 4 ปีที่แล้ว +2

    Super

  • @mariyamnisa832
    @mariyamnisa832 5 ปีที่แล้ว +1

    Salute a great hard worker

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 5 ปีที่แล้ว

    ஊருக்கு போகும் போது வழியில் சூலையை பார்பேன் இதை எப்படி செய்வாங்கன்னு யோசிப்பேன் .இதை பார்த்ததும் தெரிஞ்சிகிட்டேன் Thanks☺️

  • @rubqnrubqn8501
    @rubqnrubqn8501 5 ปีที่แล้ว +2

    Super Sister

  • @shantishirke8916
    @shantishirke8916 5 ปีที่แล้ว

    It's very hard work but they all doing well.👍👍

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 ปีที่แล้ว +1

    Super akka🇲🇾🇲🇾🇲🇾

  • @renganathanr1392
    @renganathanr1392 3 ปีที่แล้ว +3

    ஒரு காளவாய்‌ நெருப்பு‌. போட 6 மாத்திற்கு மேல் ஆகும் தினமும் குடும்பத்தோட வேலை கிடைப்பதால்‌ வேலை செய்கின்றனர்

  • @dharmaraj9263
    @dharmaraj9263 5 ปีที่แล้ว +2

    Yaa.. itz my area.. Near anthiyur.. Erode dt) One of the famous in anthiyur..

  • @rathankumar3291
    @rathankumar3291 5 ปีที่แล้ว +1

    First comment huge fan of akka

  • @nandhiniv6195
    @nandhiniv6195 5 ปีที่แล้ว +8

    Kannu kalangudhu ........pavam evlo kastapadranga...........

  • @devayani3464
    @devayani3464 5 ปีที่แล้ว +2

    1st time pakkuran super

  • @littlefiraas999
    @littlefiraas999 5 ปีที่แล้ว +2

    Ethula one odaji panalama manasu romba kasuta padum la great job

  • @a.t.kchannel7826
    @a.t.kchannel7826 5 ปีที่แล้ว +2

    Amezing

  • @tamilsathishtamilsathish5964
    @tamilsathishtamilsathish5964 5 ปีที่แล้ว +1

    Very hard work people

  • @sudhaarul1407
    @sudhaarul1407 4 ปีที่แล้ว

    Great ஆனந்தி அக்கா

  • @kmk670
    @kmk670 2 ปีที่แล้ว +1

    Sengkarkalin vilai kuraikapadavendum sengal soolai podupavargalai arasu athigarigal santhithu athan vilaiyai kuraika yenna uthavi seiyavendumo athai seiyavendum

  • @vickylukelukevicky8044
    @vickylukelukevicky8044 5 ปีที่แล้ว +1

    Super akka...

  • @MrSATHISH44
    @MrSATHISH44 5 ปีที่แล้ว +1

    😱😱No words 🙏🙏🙏

  • @kmk670
    @kmk670 2 ปีที่แล้ว +1

    Puliya maram manaripai thadukum. Mazhai, veyil, puyal, vellam. Yethuvanthalum saayathamaram. Puliyamarangal road orangalil nadapada vendum

  • @saveethasampath9698
    @saveethasampath9698 5 ปีที่แล้ว +2

    Romba porumai venum ....intha work ku

  • @piyushkumaryadav7156
    @piyushkumaryadav7156 3 ปีที่แล้ว +1

    Very good

  • @maharavichandran
    @maharavichandran 5 ปีที่แล้ว +1

    Arumai akka

  • @jacobwilson5296
    @jacobwilson5296 5 ปีที่แล้ว +1

    Akka super

  • @suganyarajesh3739
    @suganyarajesh3739 5 ปีที่แล้ว +2

    Hats off sissy :-) :-) :-) :-) :-)

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 5 ปีที่แล้ว

    arumaiyana pathivu

  • @subisaran4909
    @subisaran4909 5 ปีที่แล้ว +1

    Nice AkkA

  • @NiyasFamily1
    @NiyasFamily1 5 ปีที่แล้ว +2

    Nice akka

  • @TummyTimeTamil
    @TummyTimeTamil 5 ปีที่แล้ว +2

    Like sister 😃😃😀😀

  • @sabarisabari7830
    @sabarisabari7830 5 ปีที่แล้ว +1

    Hard workers Anna's..

  • @sasiparamesh8213
    @sasiparamesh8213 5 ปีที่แล้ว +1

    Super sister super

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 ปีที่แล้ว +1

    Super Anandhi

  • @HemaLatha-wr9vs
    @HemaLatha-wr9vs 5 ปีที่แล้ว +1

    Super anandhi

  • @kiruthikavk73
    @kiruthikavk73 5 ปีที่แล้ว +1

    Super akka.

  • @mary9n945
    @mary9n945 5 ปีที่แล้ว +1

    Informative video

  • @kavidhiya5669
    @kavidhiya5669 5 ปีที่แล้ว +1

    Heyyy anthiyur yenga ooru... enga ooruku vanthu irukingala super super welcome🙏😊

  • @seyonagro6057
    @seyonagro6057 5 ปีที่แล้ว +1

    Super sister

  • @tamilmalar5568
    @tamilmalar5568 5 ปีที่แล้ว +1

    Nice to watch this type of videos.

  • @nalinik7181
    @nalinik7181 5 ปีที่แล้ว +1

    Nice video akka

  • @rajkumarm4003
    @rajkumarm4003 5 ปีที่แล้ว +4

    எங்க ஊரு அதுல வேலை செய்து இருக்குது நானும் வேலை செஞ்சிருக்கேன்

  • @batapaledah
    @batapaledah 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @maddywife
    @maddywife 5 ปีที่แล้ว +2

    ரொம்ப கஷ்டமான வேலை இது.. பாவம்.. இப்போ அடிக்குற வெயில்ல நமக்கு 5நிமிஷம் போனாலே தலை சுத்துது. இவங்களுக்கு அந்த வெயில் இருந்தா தான் வேலையும் நடக்கும்.. மழை காலத்துல இன்னும் கஷ்டம். 😭😭

  • @suriyachenbagampillai4431
    @suriyachenbagampillai4431 5 ปีที่แล้ว +1

    nangalum pathurukom nagercoil, Madurai la .remba kastamana work. avanga nala hard work panuvanga .

  • @achoos-foodworld1625
    @achoos-foodworld1625 5 ปีที่แล้ว +1

    Wow super...

  • @balajisubhabalajisubha93
    @balajisubhabalajisubha93 5 ปีที่แล้ว

    Aanathi akka great
    Super super

  • @kmk670
    @kmk670 2 ปีที่แล้ว +1

    Sengal thayarikum velai parpavargaluku pf, bonus, service, amount, medical, monthly salary, salary advance kudakapadavendum