TN Assembly | Minister Ma.Su VS Edappadi, அனல் பறக்கும் விவாதம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 204

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 11 หลายเดือนก่อน +49

    இடைப்பட்ட இடைப்பாடி நான்கு ஆண்டில் என்னா கிழிச்சிங்கன்னு மா.சு. கிழிச்சிட்டாரு🤗

    • @vijaypsvijay1444
      @vijaypsvijay1444 หลายเดือนก่อน +6

      Apdiye 50 years ah avanunga enna kilichan nu solla sollu thambi

  • @jamujamu6061
    @jamujamu6061 11 หลายเดือนก่อน +96

    மா.சு 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
    இது தான் திமுக க்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம் அதிமுகவுக்கு ஒன்னுமே தெரியாது….
    திமுக படித்தவர்கள் திறமையானவர்கள் பொது சிந்தனை உடையவர்கள் நிறைந்த இடம்🖤❤️

    • @NrMn-78
      @NrMn-78 11 หลายเดือนก่อน +1

      அதிமுகவை ஒன்னுமே தெரியாதுனு சொல்லாதிங்க,,மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதிலும் சங்கிகளுக்கு கைகால் பிடிப்பதில் வல்லவர்கள்

    • @imagebyImage-zw8rf
      @imagebyImage-zw8rf 11 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @ChandraSekar-z4w
      @ChandraSekar-z4w 11 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂😂😂😂

    • @admkminnal
      @admkminnal 11 หลายเดือนก่อน

      அஇஅதிமுக ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டதை மறைத்து, உண்மைக்கு புறம்பாக பேசும் விடியா திமுக அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியம்

    • @maheshwaran5263
      @maheshwaran5263 11 หลายเดือนก่อน +3

      Always dmk has more knowledgeable ppl

  • @raphealthomas0
    @raphealthomas0 11 หลายเดือนก่อน +30

    எடப்பாடிபழனிச்சாமி குக் சரியான செருப்படி

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 11 หลายเดือนก่อน +62

    சங்கிகளின் அடிவருடியான இந்த பாதம் தாங்கிப் பழனிச்சாமிக்கு நல்ல பதிலடி.
    மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் 🙌.

  • @இப்ராஹிம்1968
    @இப்ராஹிம்1968 หลายเดือนก่อน +3

    பொய்யிலே பிறந்தவர் பழனிசாமி. எங்கள் மந்திரி அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @edwardkg810
    @edwardkg810 11 หลายเดือนก่อน +51

    பாவம் ரைடுக்கு பயந்தே எடப்பாடி காலத்தை ஓட்டிட்டார்...

    • @Kingsman-1981
      @Kingsman-1981 11 หลายเดือนก่อน +3

      அண்ணன் பாலாஜி மிக்சர் சாப்பிடுரார்?!😂

    • @ChandraSekar-z4w
      @ChandraSekar-z4w 11 หลายเดือนก่อน

      ​@@Kingsman-1981😀😀😀😀😀😀❤️❤️❤️

  • @SureshpounrajSuresh
    @SureshpounrajSuresh 11 หลายเดือนก่อน +5

    அருமை யா சொன்னார்

  • @veeramani8945
    @veeramani8945 11 หลายเดือนก่อน +77

    மா...சு....டா.... மருத்துவதுறையின்.... மாஸ்டர்....டா...❤

    • @manidhanm5423
      @manidhanm5423 11 หลายเดือนก่อน +2

      😂😂😂😂 Thiruttu Paya Bro ivan....

    • @RajVelu
      @RajVelu 11 หลายเดือนก่อน

      Dai dubakur poda sagi nulebans ​@@manidhanm5423

    • @ChandraSekar-z4w
      @ChandraSekar-z4w 11 หลายเดือนก่อน +2

      காமெடி பண்ணாதே 😀😀😀😀😀

    • @sureshn4760
      @sureshn4760 11 หลายเดือนก่อน

      200

  • @vinothvinothkumar6729
    @vinothvinothkumar6729 หลายเดือนก่อน +2

    திமுக அமைச்சர் எதையும் பார்க்காமல் எழுதியும் படிக்காமல் நேரடியாக வாய் வார்த்தையில் கூறுகிறார் அருமையான பேச்சு மிகவும் சிறப்பான அமைச்சர் அவர்கள் சிறப்பான முறையில் செயல்படுகிறார் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn 21 วันที่ผ่านมา +1

    இன்னும் ஒன்றரை வருடம் இருக்கு நல்லாட்சி மலர, ஐ அம் வெயிட்டிங்

  • @p.r9809
    @p.r9809 หลายเดือนก่อน +4

    😊😊😊 எதுவுமே ஆதாரங்கள் தான் உண்மை இதற்கு பதில் சொல்லுவாரா எடப்பாடி....

  • @pugalandipugal941
    @pugalandipugal941 11 หลายเดือนก่อน +15

    அமைச்சர் அண்ணன் அவர்களின் வணக்கத்துடன் தாங்கள் கவனத்திற்கு சென்னை மாநகராட்சியில் காசநோய் பிரிவில் பலவருடங்களாக COVID காலத்திலும் பணிபுரிந்து வரும் பலர் பணி நிரந்தரம் இன்றி உள்ளனர் பணி நிரந்தரம் செய்து உதவிடும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம் நன்றி

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 11 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 11 หลายเดือนก่อน +5

    தவறு செய்ய வேண்டும் என்கிற என்னத்தோடு தவறு செய்தால் இவர்கள் தன்னுடைய கையில் எப்படி ஆதாரத்தை கையில் வைத்துக்கொண்டு சுற்றுவார்கள் என்று இந்த சம்பவம் தற்பொழுது பொதுமக்களின் மத்தியில் ஒரு பேசு பொருளாக உருவெடுத்துள்ளது என்று தான் நாம் சொல்ல வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j 11 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤supper masu sir....

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 หลายเดือนก่อน +1

    அருமை விளக்கம் 👌👌👌

  • @mygame1366
    @mygame1366 11 หลายเดือนก่อน +39

    உங்க அம்மா கிளினிக்கல நீங்க தான்டா போகணும்

  • @senthilr956
    @senthilr956 18 วันที่ผ่านมา +1

    supar

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 11 หลายเดือนก่อน +36

    மா.சுப்ரமணியன்.❤.மாஸ்.❤.

  • @pandiyarajpandy3856
    @pandiyarajpandy3856 11 หลายเดือนก่อน +3

    எடப்பாடி ஒளி கடை திமுக வாழ்க என காரணம் எத்தனை எடப்பாடி பழனிச்சாமி உண்மையா சொல்லட்டுமா ஒண்ணுமே தெரியாதவன் எல்லாம் வந்து நீ முதலமைச்சர் எல்லாமே குழந்தைல இருந்து பார்த்தவன் நம் மண்ணை ஸ்டாலின் எதுவுமே தெரியாம பிறந்த குழந்தை தான் எடப்பாடி எல்லாம் தெரிஞ்சவர் தான் நம்ம முதலமைச்சர் முதலமைச்சர் டீம்ல இருக்கவங்க எல்லாருக்குமே சரி அண்ணா நீங்க எல்லாம் வந்து நல்லா படிச்சு இருக்கீங்க தமிழரசி உங்க எல்லாருமே பார்லிமெண்ட்ல எல்லாமே பேசுறாங்க பிஜேபி ஒழுங்கா எடப்பாடி ஒழிக வாழ்க தமிழ்நாடு திமுக அரசோடு

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 11 หลายเดือนก่อน +20

    கழிப்பறை To Clinic 😢😅.. 😵 பலே பலே 😅

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw 11 หลายเดือนก่อน +7

    அருமை, எடப்பாடி பழனிச்சாமி பேசுவதைவிட ,அப்போது இருந்த சுகாதார துறை அமைச்சர் அவர்களை பேச சொல்லுங்க, செமயா கேள்வி கேட்டாங்க,ஆனால் பதில் இல்லை

    • @mohanchandra8439
      @mohanchandra8439 หลายเดือนก่อน

      Ippadi ku aiadmk unmaiyana thandan naan da

  • @RamaSamy-v4v
    @RamaSamy-v4v หลายเดือนก่อน +2

    மாண்புமிகு. மா.சுப்ரமணியன் மாஸ்🌄🌄🌄🌄🔥🔥💐💐

  • @pethurajraja2172
    @pethurajraja2172 11 หลายเดือนก่อน +5

    Super 🎉

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j 11 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤edapadya jeilla podunga CM sir.....

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw 11 หลายเดือนก่อน +9

    மா.சுப்பிரமணி அவர்கள் பேச்சு அருமை அருமை, வாழ்த்துக்கள் சார் ❤

  • @bairavanchinnathambi7007
    @bairavanchinnathambi7007 11 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @p.r9809
    @p.r9809 หลายเดือนก่อน +1

    😊😊😊 அம்மா மெடிக்கலா அடப்பாவிகளா அங்கே ஒரு பாரசிட்டமல் மாத்திரை கூட கேட்டால் இல்லை சொல்லுகிறார்கள்...!

  • @MThennarasu-f8z
    @MThennarasu-f8z 7 หลายเดือนก่อน +1

    Arumai 🎉🎉🎉🎉🎉🎉🎉arumai

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 11 หลายเดือนก่อน +10

    எடப்பாடி யார் தவழ்து முதல்வர் பதவி பிடித்தவர் மக்களின் வாக்குகள் பிடித்த முதல்வர் இல்லை

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 11 หลายเดือนก่อน +12

    Super sir

  • @devadask1128
    @devadask1128 21 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா

  • @JohnP-tt2hw
    @JohnP-tt2hw 11 หลายเดือนก่อน +4

    Super good 👍 cm

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 11 หลายเดือนก่อน +7

    தரைப்பாடி புஹாஹாஹா 🤣🤣🤣

  • @kavind6618
    @kavind6618 11 หลายเดือนก่อน +5

    NHM பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்

  • @ponprakash3712
    @ponprakash3712 หลายเดือนก่อน

    Super sir. Nalla kelunga sir

  • @marimuthuv1217
    @marimuthuv1217 หลายเดือนก่อน +3

    Good 👍 question பழனிசாமிக்கு சரியான செருப்படி

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb หลายเดือนก่อน

    Great MA.Subramani ❤

  • @syedrahman5000
    @syedrahman5000 หลายเดือนก่อน

    இந்த ஆட்சியில் எத்தனை காலிப்பணியிடங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பினார்கள்

  • @Samaruldhas-r5v
    @Samaruldhas-r5v หลายเดือนก่อน

    அவர் வாக்களித்த அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை இன்னும் நிறைவேற்றவில்லை் ஏன்…"?

  • @VelMani-l5h
    @VelMani-l5h 22 วันที่ผ่านมา

    பல்கலைக்கழகம் விஷயத்தை எப்படியோ சரிசெய்து விட்டு வெளியே வந்துள்ளார்

  • @reganesevai
    @reganesevai หลายเดือนก่อน

    காலி பணியிடம் நிரப்பவே இல்லை சார்

  • @sureshsubramaniam5466
    @sureshsubramaniam5466 หลายเดือนก่อน +2

    ஒரு மையிரையும் புடுங்க வில்லை. இன்று எடப்பாடி தான் ஹீரோ 😊

  • @matheshmathes2168
    @matheshmathes2168 11 หลายเดือนก่อน +6

    பல்பு வாங்கும் பழனிச்சாமி 😊😊😊😅

  • @Renuga-b3k
    @Renuga-b3k 11 หลายเดือนก่อน +5

    யாருகிட்ட ...

  • @TharmaMuneesh-m4w
    @TharmaMuneesh-m4w หลายเดือนก่อน

    இருவரும் களவாணிகள் எங்க அம்மா தான் உண்மையான தெய்வம்

  • @mygame1366
    @mygame1366 11 หลายเดือนก่อน +7

    👌👍👋👌🖐

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 หลายเดือนก่อน

    Ma. Su .. Honourable Health Minister speech fire 🔥🔥🔥🔥🔥 Edapadi 😂😂😂😂😂

  • @Krishnan599
    @Krishnan599 หลายเดือนก่อน

    Eps ஐயா பதவியை காப்பாத்தவே 4 வருஷம் படாதப்பாடு பட்டார் இதுல இதையெல்லாம் பார்க்க நேரமில்லை. 🤦‍♂️

  • @rthavitturaja
    @rthavitturaja หลายเดือนก่อน

    11 மருத்துவ கல்லூரி யாரு காலத்தில் வந்தது இவர்கள் ஆட்சி காலத்தில் எத்தனை அரசு மருத்துவ கல்லூரி வந்தது தனியார் மருத்துவ கல்லூரி தான் வந்தது

  • @Samy-r2p
    @Samy-r2p หลายเดือนก่อน

    No1

  • @kdharmarajan1078
    @kdharmarajan1078 11 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் புதிதாக கட்டப்பட்டுள்ளது...

  • @rangasamyvikash4645
    @rangasamyvikash4645 23 วันที่ผ่านมา

    கலைஞர் ஆட்சி வாழ்க கலைஞர் விட்டு சென்ற தமிழ் வாழ்க வாழ்கை என்ற. உயிர் மூச்சு என்று வாழ்க்கை. உலகின் தலைசிறந்த தலைவர் விட்டு சென்ற தாரக மந்திரம் அடுத்த வரும் நாட்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலத்தின் பிடியில். திரு ஸ்டாலின் கையில் எடுக்க வேண்டும். என்பது எனது தாழ்மையான கருத்து தவறாக நினைக்க வேண்டாம் ஒன்றிய அரசு203 கொண்டு வந்த திட்டம் இது இனி திராவிடம் தான். உலகின் முதல் தமிழ் நாட்டில் உதாரனமாக. உள்ளது ஒன்றிய அரசு பழைய பென்சன் திட்டம் 70% முன் மெழிமெழிந்து உள்ளது இதற்கு மேல் தமிழக திரவிட அரசியல் நிலைத்து நிற்கும் வகையில் திரு ஸ்டாலின் கையில் உள்ளது சிறிய அளவு வேண்டுதல் இது கலைஞர் ஆட்சி சாணக்யா தனம் தமிழ் நாட்டில் இப்போது தான் தேவை

  • @justinraj9199
    @justinraj9199 หลายเดือนก่อน

    மருத்துவமனை ஆரம்பித்தால் போதும் பணியாளர்கள் நியமிக்க வேண்டாம் தமிழக மக்கள் ஏமாளிகள் என்று நினைக்க வேண்டாம் மரங். Mr. Minister

  • @Aasaikodi-b9d
    @Aasaikodi-b9d หลายเดือนก่อน

    அமைச்சரையா பேங்க் லோன் கொடுக்கிறது தடை பண்ணுங்கள் ஐயா பெண்களுக்கு லோன் கொடுத்து 8 தவிக்கிறார்கள் ஐயா பஸ்ஸில் குமார் உங்கள் தேவை இல்லாத வார்த்தை தேவையில்லாத பேச்சு பேசி வாராங்கல் ஐயா நைட்டு பதினோரு மணிக்கு 12 மணிக்கு வாரங்கள் ஐயா

  • @isaacdevanand5280
    @isaacdevanand5280 11 หลายเดือนก่อน +4

    👍👍👍

  • @christojenifer4369
    @christojenifer4369 หลายเดือนก่อน

    You are great

  • @elangeswaranrangasamy2733
    @elangeswaranrangasamy2733 19 วันที่ผ่านมา

    எடுபுடி மண்டி போட்டு முதலமைச்சரானார்

  • @elavenimurali3166
    @elavenimurali3166 หลายเดือนก่อน

    Super

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 หลายเดือนก่อน +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name

  • @bicklovertamizh1486
    @bicklovertamizh1486 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @OSVT
    @OSVT หลายเดือนก่อน

    ❤இவனுக்கு என்ன தெரியும் சட்டசபையில் பேசறதுக்குஉனக்கு கூத்த

  • @manimekalaibalasundaram2894
    @manimekalaibalasundaram2894 23 วันที่ผ่านมา

    Correct minister anna

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 11 หลายเดือนก่อน

    Wow superb sir 🎉unmai unmai 🎉congratulations 🎉modi koottaniyarrrthaan ADMK NTK Sanaa danam konda sangkikal anaivarukkum miruga gunam kondavaingka akaala maranam varum kooravibathu varum kodiya maranam varum varum varum boogambam varum kollum kollum kollum gulam kothiram azhindhu povaaingko olindhum povaaingka aalntha irangkalai theriviththu kolkireaan 😢oooooo 😢oooooo 😢oooooo

  • @akthala8485
    @akthala8485 หลายเดือนก่อน

    🖤❤️🖤❤️🔥🔥🔥🔥

  • @jayaprakasheswar1220
    @jayaprakasheswar1220 11 หลายเดือนก่อน

    👌👌👌👏👏👏👏❤👍

  • @balar8132
    @balar8132 11 หลายเดือนก่อน +6

    Edapadikku seruppu adi.

  • @shahulhameedmohideen652
    @shahulhameedmohideen652 11 หลายเดือนก่อน +8

    இதலாம் அந்த அடிப்பைபாடிபயலுக்கு எங்க தெரியும்

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 23 วันที่ผ่านมา

    Unmaithan❤annacmstalinannafouryearsnatathuiruhuatharmeal.pillaigal.patipugu.udhavi.reasionporulgal❤fouryearsallaporulum.tharaga❤

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 11 หลายเดือนก่อน

    E. P. S. Pavam. Vituvidungal. Ma. Su

  • @riyazbasha5782
    @riyazbasha5782 หลายเดือนก่อน

    Ma su super 👌 but

  • @jayarajanlkm4416
    @jayarajanlkm4416 หลายเดือนก่อน

    மாண்புமிகு இந்நாள் மருத்துவத்துறை அமைச்சர் அவர்களே நீங்கள் முன்னாள் தலைவரை குறை கூறுவதும் அவர்கள் இதற்கு அடுத்து வந்த பிறகு உங்களை குறை கூறுவதும் வழக்கமான ஒன்றுதான் முத்தம் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை ஆரம்ப மருத்துவமனைகள் வேண்டும் நீங்கள் செயல்பட வேண்டும் அடுத்து வரும் ஆட்சியாளர்கள் அவர்களும் செயல்பட வேண்டும் பன்னிரண்டாயிரத்தி சிவில் கிராமப்புற நகர்ப்புற பஞ்சாயத்து செக்சன்கள் உள்ள நமது நாட்டில் மக்களுக்கு என்னை தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் ஏதோ சண்டமங்கலத்தில் கேள்வி பதில்களும் அதை சமாளிக்க உதவும் சரியல்ல உருப்படியான வேலையை பாருங்கள் இன்னும் தமிழக இளைஞர்கள் இன்னும் ஏமாளிகள் அல்ல

  • @RenukaSakthi-g6j
    @RenukaSakthi-g6j หลายเดือนก่อน

    Semma semma

  • @NSrinicasanNatarajan
    @NSrinicasanNatarajan 17 วันที่ผ่านมา

    மாசுவின் மாசு

  • @jagadeeshpazhani81
    @jagadeeshpazhani81 11 หลายเดือนก่อน +3

    Super maa .su good explanation

    • @Jeenstudbs
      @Jeenstudbs หลายเดือนก่อน

      NHM பணி இடங்களில் மருத்துவர்களை நியமிக்க லட்ச கணக்கில் லஞ்சம் வாங்குறீங்களே.? நீங்க யோக்கியர்களா? ஏன் தேர்வு நடதியோ அல்லது சீனியரிட்டி படியோ நியமிக்கவில்லை

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 11 หลายเดือนก่อน +1

    Why not extented

  • @naveenjade9382
    @naveenjade9382 11 หลายเดือนก่อน +2

    Yov yedapadi cm Ah irukum pothu 11 medical college kondu vanthurkar ya 🥲🙏🏻🙏🏻

  • @ragunath698
    @ragunath698 หลายเดือนก่อน

    எடப்பாடி தான் உங்கள பந்தாடினர். . 12 மெடிக்கல் காலேஜ் கொண்டு வந்தார். நீங்க 1 மெடிக்கல் காலேஜ் கொண்டு வரலியே? NEET விலக்கு எங்க?

  • @queenmediatalkies7932
    @queenmediatalkies7932 11 หลายเดือนก่อน

    Minister solvathu unmai komarapalayam the best arampasukathara nilayam irukkuthu

  • @swamyvastu2822
    @swamyvastu2822 11 หลายเดือนก่อน

    சுகாதார மையங்கள் எங்கு சென்றாலும்

  • @ravi-fh1de
    @ravi-fh1de 11 หลายเดือนก่อน

    எல்லா விளம்பரம் மட்டும் தான்

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 11 หลายเดือนก่อน +12

    Ade edapadi unakku idhu thevaya

  • @suntarksuntark5506
    @suntarksuntark5506 11 หลายเดือนก่อน

  • @abulasan7398
    @abulasan7398 7 หลายเดือนก่อน +1

    டெட் பாடி

  • @kanthiahp2858
    @kanthiahp2858 12 วันที่ผ่านมา

    Kanamalpo a masu eppadi vanthan?

  • @JayamurugamP
    @JayamurugamP 2 หลายเดือนก่อน

    Supariyamanian,sir,people yousankal

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 11 หลายเดือนก่อน +1

    Mental E. Passion.

  • @veeramani8945
    @veeramani8945 11 หลายเดือนก่อน +3

    என்னா....முறையில....இங்க சரியாசொல்லு....பல்லு..

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 11 หลายเดือนก่อน +3

    Mental E. Padai

  • @samynathan5509
    @samynathan5509 11 หลายเดือนก่อน +1

    எடப்பாடியாரை பந்தாட எந்த கொம்பனாலும் எந்த ஊடகத்தாலும் தேவையில்லாத தலைப்பு

  • @dramr2.091
    @dramr2.091 11 หลายเดือนก่อน

    டேய் அவர் பேசியது எங்கடா

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 11 หลายเดือนก่อน

    32 மாற்கு எடுத்தவன் MRB ல் அரசு மருத்துவராக பணி அமர்த்தப்பட்டார்.

  • @manickamrm1445
    @manickamrm1445 11 หลายเดือนก่อน +2

    Edapadi thirudan

  • @muthusudhan6724
    @muthusudhan6724 11 หลายเดือนก่อน

    Mrb staff nurse regularisation 2015 batch pannala sir iph norms padi staff nurse vacancy podala sir .niraya vacant irukku sir

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf หลายเดือนก่อน

    Velacheriya, velacheriya. akiya Masu Madu ?

  • @DineshG-lg1le
    @DineshG-lg1le 7 หลายเดือนก่อน

    ❤ MGOMUTH iSANKAR DMK TUTCORIN oc

  • @mariraj8198
    @mariraj8198 11 หลายเดือนก่อน

    திமுக ஆட்சி நல்ல திட்டம் மான காலை உணவு நல்லது இது போன்று மீண்டும் மாலை உணவு திட்டம் கொண்டு வந்தால் நல்லது

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 11 หลายเดือนก่อน +1

    All come in AIADMK government. You all doing AIADMK schema

  • @venkatesfeema2850
    @venkatesfeema2850 หลายเดือนก่อน

    Health department la 25000 ku Mela staff worker hi ellarum regular agama 10 years ku Mela irukanga death ana kuda entha benefits Ila ivangaluku salary 15 k than ithu epadi correct regular staff worker hi ku kidaikum ellam vendam regular panna salary konjam kuda kidaikum itha first seiga health department na doctor staff mattum Ila nu ivaruku thariyum ma

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 หลายเดือนก่อน

    kudimaraamathu pani senjaa commission varum