முதல்ல உட்காருங்க - புள்ளிவிவரத்துடன் பதிலளித்த அமைச்சர் Ma.Su

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 153

  • @SenthilKumar-uh2zu
    @SenthilKumar-uh2zu 6 หลายเดือนก่อน +19

    சுபர் மாசுஅண்ணாவாழ்துகள்❤❤❤❤❤❤❤❤

  • @vmani7973
    @vmani7973 6 หลายเดือนก่อน +16

    100%Unmai

  • @venkat4690
    @venkat4690 6 หลายเดือนก่อน +26

    மா.சு அவர்கள் உழைப்பில் மாஸ் தான் , உறுதுனையாக இருக்கும் ஸ்டாலின் ஐயாவிற்கு நன்றி.

    • @chandrasekar8242
      @chandrasekar8242 6 หลายเดือนก่อน

      Sodalai stalinu, mairu stalin kollai adppathil mass😂😢😅

    • @venkat4690
      @venkat4690 6 หลายเดือนก่อน +1

      மக்கள் எவ்வழியோ மகேசன் அவ்வழி.

    • @shaikmaricar5909
      @shaikmaricar5909 6 หลายเดือนก่อน

      ​@@chandrasekar8242dei sanghi noolibans kunju

    • @DhoniVirat-jk9hp
      @DhoniVirat-jk9hp 6 หลายเดือนก่อน

      ​@@chandrasekar8242 Sangi spotted 😅

    • @chandrasekar8242
      @chandrasekar8242 6 หลายเดือนก่อน

      @@DhoniVirat-jk9hp amanda thiruttu dmk naye😭👎😵🥵

  • @senthilr956
    @senthilr956 6 หลายเดือนก่อน +13

    அருமை

  • @prabakaranp5953
    @prabakaranp5953 6 หลายเดือนก่อน +14

    அருமையான பதில் . எதிர் கட்சி தலைவர் பொத்தாம் பொதுவாக பேசுவதை தவிருங்கள்.

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 6 หลายเดือนก่อน

      எங்களுக்கு அதுதான் தெரியும். நாங்களும் இருக்கிறோம் என்று தமிழ்நாட்டிற்கு தெரிய வேண்டும் அல்லவா

  • @Goodluck17053
    @Goodluck17053 6 หลายเดือนก่อน +5

    மா.சு. வின் திரமைய மேயராக இருக்கும் போதே பார்த்தோம் . SUPER.😊😊

  • @asaithambi7394
    @asaithambi7394 6 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பதில் சார்

  • @thulasiram9803
    @thulasiram9803 6 หลายเดือนก่อน +8

    தகவல்களை புள்ளி விபரங்களுடன் தந்தபிறகாவது சந்தர்ப்பவசத்தால் முதலமைச்சரான எடப்பாடியார் இனி தெளிவான விவாதங்களை சட்டமன்றத்தில் விவாதிக்கட்டும்.நன்றி

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 6 หลายเดือนก่อน +26

    மா சு வை வெல்வது சற்று கடினம் தான்.

    • @chandrasekar8242
      @chandrasekar8242 6 หลายเดือนก่อน

      Mama su VAZHGAga thalaya😵🥵😭

  • @user-oc6tq6nt2u
    @user-oc6tq6nt2u 6 หลายเดือนก่อน +2

    மா.சு. என்றாலே மனிதாபிமானம், மக்கள்சேவை

  • @saibaba3692
    @saibaba3692 6 หลายเดือนก่อน +6

    Masu mass 🎉

  • @SaravananSaravanan-vp5ti
    @SaravananSaravanan-vp5ti 6 หลายเดือนก่อน +5

    Super pathil sir 🎉

  • @prakashsekar554
    @prakashsekar554 6 หลายเดือนก่อน +9

    Masu👍👍👍

  • @manjulamurugan6433
    @manjulamurugan6433 6 หลายเดือนก่อน +2

    மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு 2019-2021 வருடம் பயிற்சி பெற்ற எங்களுக்கு எப்போது பணி வழங்குவீர்கள் மேலும் எங்களுக்கு கவுன்சிலிங் வந்து நிறுத்தி வைத்து இருக்கிறீர்கள்

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 6 หลายเดือนก่อน +8

    M s sir 🎉🎉🎉 🔥🔥🌄👍🙏

  • @annamalaignanavel9034
    @annamalaignanavel9034 6 หลายเดือนก่อน +4

    யாருகிட்ட மா சு டா 😂😂😂 தி மு க அரசுடா 😂😂😂😂😂

  • @aradhanaraji4680
    @aradhanaraji4680 6 หลายเดือนก่อน +1

    Super sir Unga bathil😊

  • @user-ui3fd9il2s
    @user-ui3fd9il2s 6 หลายเดือนก่อน +3

    மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு
    ஐயா வணக்கம் நாங்கள் 2019-2021வருடம் அங்கன்வாடியிலிருந்து ANM பயிற்சி பள்ளியில் பயிற்சிமுடித்து இரண்டு வருடம் மற்றும் மூன்று மாதங்கள ஆகி விட்டது கொரான காலத்தில் பயிற்சிபள்ளியில் படித்த 43வயதுடைய எங்களுக்கு முதல் தடுப்பூசி சோதனையில் எங்களுடைய உயிரை பனைய வைத்தார்கள் பின் தடுப்பூசி போடு பணியில் மற்றும் பரிசோதனைசேவைகள் செய்தோம்.இரண்டு வருடம் சமபளம் எங்களுடைய ஊதியத்தை இழந்தோம் . நாங்கள் அரசுANM பயிற்சி பள்ளியில் அனைவருக்கும் கருணை காட்டுங்கள்.. ,

  • @athimoolamg887
    @athimoolamg887 6 หลายเดือนก่อน +2

    Wow super survey n best reply on medicos, nursing staffs. Pharmacists n latest accommodation for hospitals n Tamil nadu sir.. Hudos🎉🎉🎉🎉🎉

  • @mohankumarmohankumar7660
    @mohankumarmohankumar7660 6 หลายเดือนก่อน +7

    Super 👌🏿

  • @abdulhameedfairoze906
    @abdulhameedfairoze906 6 หลายเดือนก่อน +4

    இதுதான் வடி கொடுத்து அடி வாங்குறது. ஈ எதிர்கட்சி தலைவர் ஏதுநாட்டிற்கு எதிர்கட்சி தலைவர்? ஈ ஆளு 4 வருசம் CM வேறு! காலக்கொடுமை 😢

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 6 หลายเดือนก่อน +5

    இவ்வளவு காலியிடங்கள் இருந்தும் விருதுகள் வாங்குறாங்களா பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு வாழ்த்துகள்

  • @gunap1718
    @gunap1718 6 หลายเดือนก่อน +5

    தெளிவான புள்ளி விவரங்கள் ... ஏதேனும் தவறுகள் இருப்பின் கூறுங்கள் எடப்பாடி பழனிச்சாமி ஐயா

  • @murugavelganesan6771
    @murugavelganesan6771 6 หลายเดือนก่อน +2

    பயங்கர புள்ளி விவரங்கள் வாழ்த்துக்கள்

  • @riyazbasha5782
    @riyazbasha5782 6 หลายเดือนก่อน +3

    Super super

  • @christopherjohn266
    @christopherjohn266 6 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பதிவு ❤

  • @amalakumar9455
    @amalakumar9455 6 หลายเดือนก่อน +9

    Super sir.Keep it up

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 6 หลายเดือนก่อน

    அருமை ♥️♥️♥️♥️

  • @mohammedowais7188
    @mohammedowais7188 6 หลายเดือนก่อน +2

    Mass reply sir hats off

  • @RajapandiRajapandi-tp9mp
    @RajapandiRajapandi-tp9mp 6 หลายเดือนก่อน +6

    Health inspector vaccancy ah 1st fill pannugaya

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 6 หลายเดือนก่อน +2

    இது பதில் , போய்யா,, போ,, போய் டிவி பார்

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz 6 หลายเดือนก่อน +3

    அருமை புள்ளி விவரங்களோடு பதில் துப்பாக்கி சூட்டை பத்திரிகை பார்த்து தெரிந்துக் கொண்ட தவழ்ந்தபாடியாருக்கு😂

  • @janakiramanm4448
    @janakiramanm4448 6 หลายเดือนก่อน +10

    Arumai super TN minister

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 6 หลายเดือนก่อน +1

    .மா. சுப்ரமணியன் அவர்கள் கட்சி ,இடம்,ஜாதி, வேறுபாடுகளுக்கு உடன் படாதவர் என உடன்பிறப்புகள் நம்புகின்றோம்.....

  • @Modern_Tamizhan
    @Modern_Tamizhan 6 หลายเดือนก่อน +4

    Health Inspector😢😢😢

  • @arunmanip1419
    @arunmanip1419 6 หลายเดือนก่อน +12

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் வெற்றி உறுதி செய்யப்பட்டது. நன்றி மேன்மை மிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள். நன்றி தமிழ்நாடு பிஜேபி தலைவர் அவர்கள்.

    • @chandrasekar8242
      @chandrasekar8242 6 หลายเดือนก่อน

      Dmk kanamal pogum,sodalai stalinu mandaya podruvan😵🥵😭

  • @gunab7931
    @gunab7931 6 หลายเดือนก่อน +1

    மாஸ் செம மாஸ்தான்

  • @srinivasandeenadayalu7847
    @srinivasandeenadayalu7847 6 หลายเดือนก่อน +9

    🙏👏👍 sir, continue ur great efforts.

  • @ganesanm5072
    @ganesanm5072 6 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு

  • @abdulsaleem6011
    @abdulsaleem6011 6 หลายเดือนก่อน

    Super speech Mash

  • @JohnP-tt2hw
    @JohnP-tt2hw 6 หลายเดือนก่อน +2

    Super good 👍 cm

  • @Goodluck17053
    @Goodluck17053 6 หลายเดือนก่อน +5

    மா.சு. கிட்ட அ.தி.மு.க. பருப்பு வேகாது.😊😊

  • @mramesh3149
    @mramesh3149 6 หลายเดือนก่อน +6

    Super data, well done sir

  • @MohanaPalanivel-pg8nr
    @MohanaPalanivel-pg8nr 6 หลายเดือนก่อน +1

    கிராம சுகாதார செவிலியர் பணி அரசு பயிற்சி பள்ளியில் படித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கும் அரசு ஹோமில் வந்து படித்த மாணவிகளுக்கு உங்கள் ஆட்சியில் நியாயம் கிடைக்குமா சார்

  • @ettuinthu
    @ettuinthu 6 หลายเดือนก่อน +2

    தப்பு தப்பு. அவரு சிஎம் மா இருக்கும் போது நடந்த துப்பாக்கிச் சூடு ஏ பேப்பர் பார்த்து தான் தெரிந்து கொண்டார். அவர் பேப்பர் படிக்க மாட்டாரா...

  • @subramanik.h7178
    @subramanik.h7178 6 หลายเดือนก่อน +3

    Super

  • @wnfernand
    @wnfernand 6 หลายเดือนก่อน +2

    Great work Thiru. Subramaniam Sir. You hit the nail

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 6 หลายเดือนก่อน

      ஏ. வே. வேலு அவர்கள், சுப்ரமணியம் அல்ல

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp 6 หลายเดือนก่อน +1

    Excellent

  • @kavithajojojo9370
    @kavithajojojo9370 6 หลายเดือนก่อน +2

    Mrb exam passed nurses appointed 2015, 2019 are still in contract basis getting 18000 rs. as salary. Doctors getting salary from the time of appointment 70,000 rs. We nurses are trained professional are carrying out maximum patient care services except doing surgery. If the govt. suck our blood like this the curse will fall on the responsible people. Both the govt. disappointing us. We are at great agony.

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 6 หลายเดือนก่อน +3

    சூப்பரோ சூப்பர்...

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 6 หลายเดือนก่อน +1

    Congradulations

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 6 หลายเดือนก่อน +2

    Very good presentation. I certainly feel that the people will have more medical facilities as wrll as the doctirs will have more practiece in their private clinics. All sicknesses will be destroyed methodically.

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 6 หลายเดือนก่อน

    Mas. Ma. Su.

  • @subashinivijayakumar6285
    @subashinivijayakumar6285 6 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் அங்கன்வாடியில் இருந்து கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற மாணவிகள் (வயது 45 ) எங்களுக்கு வேலை வாய்ப்பு உண்டா

  • @danandaraj6272
    @danandaraj6272 6 หลายเดือนก่อน +18

    எதிர் கட்சி கள மென்மையாக கையாள வேண்டாம் ஏறி அடிங்க சார் 😅😅

  • @indraprema3205
    @indraprema3205 6 หลายเดือนก่อน

  • @sathiyamoorthy9561
    @sathiyamoorthy9561 6 หลายเดือนก่อน +2

    Edapadai knowledge is he is unfit for the post

  • @shinyreadea1235
    @shinyreadea1235 6 หลายเดือนก่อน +4

    What about reguralization of MRB nurse's.......god will teach you in a correct situation.....

  • @kavind6618
    @kavind6618 6 หลายเดือนก่อน +9

    NHM பணியாளர்கள் 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பனியாற்றிவருகிறோம் எங்களை பற்றி எந்த அரசு வந்தாலும் கவளை கொள்வதில்லை 😢😢😢

    • @sarkumar1753
      @sarkumar1753 6 หลายเดือนก่อน +1

      ஒப்பந்த வேலை என்றால் வரக்கூடாது.அப்படி செய்தால் தான் அரசுக்கு புத்திவரும்

    • @victorytechnologies4436
      @victorytechnologies4436 6 หลายเดือนก่อน

      Oasys our software running ...nhm no support...from contract staff

    • @rukmanir2812
      @rukmanir2812 6 หลายเดือนก่อน

      11111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹111111¹¹​

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 6 หลายเดือนก่อน

      ​@@sarkumar1753மக்களுக்கு தான் சிரமம்

    • @veeraRagavan-hv9wg
      @veeraRagavan-hv9wg 6 หลายเดือนก่อน

      மா . சு. அய்யா!உங்கள் பணியை குறைக்கூரமுடியாதுவாழ்க மா. சு. அவர்கள் வெல்க அவர் ஏற்றிருக்கும் மக்கள்நல்வாழ்வுமற்றும்சுகாதாரதுறை

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 6 หลายเดือนก่อน +2

    இப்படியா எதிர் கட்சிய தாக்குறது.

  • @prabakaranjpvc
    @prabakaranjpvc 6 หลายเดือนก่อน +2

    நேற்று கிளாம்பாக்கத்தை பற்றி பேசி சேகர்பாபுவிடம் செமையாக வாங்கி கட்டி கொண்டார் இம்முறை மா.சுப்ரமணியத்திடம் இதுபோல் இன்னும் யார் யாரிடம் முக்கு உடை படபோகிறாரோ E.P.S

    • @SKR-hu2ty
      @SKR-hu2ty 6 หลายเดือนก่อน

      முதலில் போக்குவரத்துதுறை அமைச்சர் யார் என்று தெரியவில்லை

  • @679karthic
    @679karthic 6 หลายเดือนก่อน +1

    Staff Nurses are working in contract for more than 8 years, but no action taken.

  • @sumathidurai2230
    @sumathidurai2230 6 หลายเดือนก่อน +5

    What about regularisation staff nurse

  • @vigneshraj4869
    @vigneshraj4869 6 หลายเดือนก่อน

    மதிப்புக்குரிய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்நோக்கு மருத்துவமனை பணியாளராக பணிபுரிந்து வருகிறோம் எங்களை பணி நிரந்தரம் செய்திடுமாறு உங்கள் வணங்கி கேட்டுக் கொள்கிறோம்

  • @soundharya2204
    @soundharya2204 6 หลายเดือนก่อน +1

    💪💪

  • @sivakumararumugam1926
    @sivakumararumugam1926 6 หลายเดือนก่อน +1

    செருப்படி பதில் சபாக்ஷ்

  • @sukumarsellappan7080
    @sukumarsellappan7080 6 หลายเดือนก่อน +7

    அய்யா... மா சு அவர்களே...நீங்கள் வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லாதீங்க....1021 காலி இடத்தில் 778 மட்டுமே நிரப்ப பட்டு உள்ளது...மீதி நிரப்ப பட வில்லை. மற்றும் 1251 காலி இடங்களுக்கு இன்னும் அறிவிப்பு கூட வரவில்லை...

    • @sukumarsellappan7080
      @sukumarsellappan7080 6 หลายเดือนก่อน +4

      மற்றும் மருத்துவர்களுக்கு 1251 காலி இடங்கள் இல்லை...கிட்டத்தட்ட 2500 க்கு மேல் காலி இடங்கள் உள்ளது

    • @sukumarsellappan7080
      @sukumarsellappan7080 6 หลายเดือนก่อน

      அய்யா....நீங்க முதலில் எல்லாம் தெரிந்து கொண்டு பேசுங்கள்.....பெரிய அளவில் மருத்துவர்களுக்கு காலி இடங்கள் உள்ளது...என்பது ஊரறிந்த ஒன்று.....நீங்கள் முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயற்சி செய்ய வேண்டாம்...

  • @indraprema3205
    @indraprema3205 6 หลายเดือนก่อน

    🎉

  • @user-zs5se3fc8z
    @user-zs5se3fc8z 6 หลายเดือนก่อน

    அங்கன்வாடி பணியாளர்
    கிராம செவிலியர்
    பணி எப்போது
    நிரப்பப்படும்?

  • @sugadevmon6317
    @sugadevmon6317 6 หลายเดือนก่อน +4

    ELECTION PROMISE 356 .REGULARAIZATION OF MRB NURSES 😢

    • @jancyenoch8321
      @jancyenoch8321 6 หลายเดือนก่อน +1

      Regularization of MRB nurses

  • @pugalandipugal941
    @pugalandipugal941 6 หลายเดือนก่อน

    மா சு அண்ணா வணக்கம் COVID காலத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப பணியாளர்கள் சிலருக்கு மின் பணியாளர்கள் பிட்டர் மற்றும் பல பணியாளர்களுக்கு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பெரும் துரோகம் இழைத்து உள்ளார்கள் அதிகாரிகள் அதையும் சரிசெய்து தரும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் பாதிக்கப்பட்ட மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் சார்ந்த நாங்கள்

  • @user-ij4nr3ro1p
    @user-ij4nr3ro1p 6 หลายเดือนก่อน

    மாசு சார் எடப்பாடி எல்லாம் உனக்கு தூசு சார்

  • @rokerobin8987
    @rokerobin8987 6 หลายเดือนก่อน

    போச்சுடா... போச்சி தெரியா தனமா உளரி வடை போச்சி.....

  • @mohanuma2220
    @mohanuma2220 6 หลายเดือนก่อน

    Fitting Reply.

  • @SK-wc4en
    @SK-wc4en 6 หลายเดือนก่อน +1

    Appavu sir dismiss the admk MLA

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 6 หลายเดือนก่อน

    மாசு மாஸ். சிறப்பான பதில்கள். புள்ளி விபரத்துடன் பதில் சொல்கிறார். வாழ்த்துக்கள்.

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 6 หลายเดือนก่อน

    சூப்பர் சார் சூப்பர் அருமையான புள்ளிவிபரங்கள், மருத்துவத் துறையில் தமிழ்நாட்டை இரண்டாம் இடத்திலிருந்து முதலிடத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @pattathuraniprakash7678
    @pattathuraniprakash7678 6 หลายเดือนก่อน

    Excellent but to improve your work

  • @user-iq5ut7hj2j
    @user-iq5ut7hj2j 6 หลายเดือนก่อน +3

    இவ்வளவு பணியிடம் காலியாக இருந்தால்.எப்படி மக்கள் நலம் பெற முடியும்.எந்த கட்சியும் மருத்துவம் கல்வி போக்குவரத்து சுகாதாரம் அடிப்படை.தேவைகள் சரியாக பூர்த்தி செய்வதில்லை. மக்களிடம் ஓட்டு பெற வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே அனைத்து கட்சிகளும் மாறிமாறி இலவசம் என்ற போர்வையில் அடிப்படையை செய்ய டவருகிரார்கள் மக்களுக்கு விழிப்புணர்ச்சி தேவை

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi 6 หลายเดือนก่อน

    Very pirlient minister

  • @MukhilSivadas
    @MukhilSivadas หลายเดือนก่อน

    மாசில்லா மா.சு

  • @RajapandiRajapandi-tp9mp
    @RajapandiRajapandi-tp9mp 6 หลายเดือนก่อน +2

    Eatthana thadava 10 ...15 nal nu solluvingaa

  • @puviarasan2956
    @puviarasan2956 6 หลายเดือนก่อน

    இனி வாய தொறப்பீஙக....

  • @Nursesarenotyourservants
    @Nursesarenotyourservants 6 หลายเดือนก่อน

    Nurses 8 yrs contract la irukkom , neraiya vacancy irukku ayya Gh,phc la

  • @karthikprabhu7710
    @karthikprabhu7710 6 หลายเดือนก่อน

    Private hospital avlo super ah eruku
    Ana government hospital 👎👎👎

  • @India23337
    @India23337 6 หลายเดือนก่อน

    என் நண்பன் மாடு, ஆடு, டாக்டர் பிரிவில் exam ல தேர்ச்சி பெற்றான் ஆனால் இன்று வரை நீங்கள் இன்னும் oppitment order கொடுக்கவில்லை???

    • @ragu9131
      @ragu9131 6 หลายเดือนก่อน

      அண்ணன் சீமான் சொன்னபடி கேளுங்கள்...

  • @vravirajvrr1564
    @vravirajvrr1564 6 หลายเดือนก่อน +1

    எடப்பாடி பழனிச்சாமி சரியான பதிலடி

  • @gopinathkumar3016
    @gopinathkumar3016 6 หลายเดือนก่อน

    Chennai corporation work parment
    Pannala ye

  • @veeruthamizhan7295
    @veeruthamizhan7295 6 หลายเดือนก่อน +4

    அமைச்சர் என்றால் அனைத்தையும் பொய்யா பேச கூடியவர்கள் தான் போல ..... ஒரு உண்மை கூட இல்ல இந்த video ல

  • @prabakarans8309
    @prabakarans8309 6 หลายเดือนก่อน

    Chennai and thirunelveli flood pathi pesunga.....pesamatanga....bcoz 2 katchikalum serthu 12yrs la 12k cr கொள்ளை adichurukinga

  • @Milk-mx3un
    @Milk-mx3un 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @ak.venkatesan7909
    @ak.venkatesan7909 6 หลายเดือนก่อน

    Mr minister you r paying 10k salary for nurses

  • @kumarraja7397
    @kumarraja7397 6 หลายเดือนก่อน

    Ihallam kasu vangama panniya thambi

  • @user-fm3em2os2w
    @user-fm3em2os2w 6 หลายเดือนก่อน

    ஐயா, நீண்ட நாட்களாக புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை.

  • @SivaKumar-xy7ee
    @SivaKumar-xy7ee 6 หลายเดือนก่อน

    Semma sir

  • @littleprincess8397
    @littleprincess8397 6 หลายเดือนก่อน

    1021 vacancy la 777 only filled....

  • @indraprema3205
    @indraprema3205 6 หลายเดือนก่อน

    4:49

  • @shabbirahemed4899
    @shabbirahemed4899 6 หลายเดือนก่อน

    Boiele birandu boiele valarnda palanisamy edappadikkum tamilagttirkum avamna sinnam

  • @VENIP-ot4yl
    @VENIP-ot4yl 6 หลายเดือนก่อน

    Data puli vivarama sonna ellam correcta panratha artham ila ellam money tha decide panu i m also covid nurse mark merit list irunthum 3 yrs govt la specialy covid time work pannium ipo job avanga sonna 977 nurses post la na ila apo etha base panni again covid staff ku job kuduthanga ithula comments nallavaru vallavaru nu katharurenga idiots

  • @user-kj5rb6tk7z
    @user-kj5rb6tk7z 6 หลายเดือนก่อน

    Vast eapady