டீக்கடை மசாலா உளுந்து வடை 😋 | Ulunthu vadai tamil | Methu vadai receipe in tamil | Tea kadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 141

  • @BrahmmaKamalam
    @BrahmmaKamalam 6 หลายเดือนก่อน +17

    Video தெளிவா, அமைதியாக, comments response பண்றது எல்லாம் அருமை. Matha channel விட நம்ம சேனல் சூப்பர் bro

  • @devikannan9121
    @devikannan9121 6 หลายเดือนก่อน +11

    வித்தியாசமான முறையில் மசாலா உளுந்து வடை செய்து காட்டியதற்கு நன்றி

  • @AA-pf1ef
    @AA-pf1ef 6 หลายเดือนก่อน +3

    Masala ulunthavadai வித்தியாசமா இருக்கு சூப்பர் 👌 செய்து பாக்குறோம். நீங்க சொல்ற விதம் அருமை 👍

  • @stwogtwo1215
    @stwogtwo1215 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் வீடியோ தம்பி ..மசாலா உ.வடை..அற்புதம்..

  • @geetharani9955
    @geetharani9955 6 หลายเดือนก่อน +5

    தனியாவும் பூண்டும் வித்தியாசமானதாக உள்ளது.செய்து பார்த்துவிட்டு சொல்கிறோம்.மகிழ்ச்சி. . நன்று.நன்றி.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน +1

      Yes mam semaya irukum. Try panitu sollunga

    • @devikannan9121
      @devikannan9121 6 หลายเดือนก่อน +2

      வித்தியாசமான முறையில் மசாலா உளுந்து வடை செய்து காட்டியதற்கு நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน +1

      @@devikannan9121 thanks mam

    • @kkv835
      @kkv835 6 หลายเดือนก่อน +1

      நா பூண்டு மிளகு சேர்த்து மாவோடு அரைச்சிடுவேன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน

      @@kkv835 super

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 6 หลายเดือนก่อน +7

    வடை சூப்பராக இருக்கு.

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா

  • @umamyfavourites6085
    @umamyfavourites6085 6 หลายเดือนก่อน +3

    Clear explanation & nice tips most useful for beginners.

  • @vedaji6577
    @vedaji6577 6 หลายเดือนก่อน +2

    Nanum orey kaiyala than poduven , super sir

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 6 หลายเดือนก่อน +1

    Very vy vy different ulundhavadai. Kalimuthu chef. Vada sapidave srivi varanum. Tku brothers

  • @karuppannanc5544
    @karuppannanc5544 4 หลายเดือนก่อน +4

    செய்து சாப்பிட்டு விட்டு சொல்கிறோம் மாஸ்டர்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 6 หลายเดือนก่อน +2

    மசாலா உளுந்து வடை சூப்பர் சார் 👌👌

  • @secretrecipecorner
    @secretrecipecorner 6 หลายเดือนก่อน +1

    Looking too tempting😋😋 just loved your content... Keep sharing 👍🏻

  • @Veluchamy-q8m
    @Veluchamy-q8m 6 หลายเดือนก่อน +6

    Nandri anna

  • @helanchithra2824
    @helanchithra2824 6 หลายเดือนก่อน +3

    Super Anna. Kalyana veetu rasam 1 family ku epadi panrathu nu oru video podunga Anna

  • @devimuthu5206
    @devimuthu5206 6 หลายเดือนก่อน +2

    Super brother thank you so much very tasty vadai

  • @aaacookingchannel
    @aaacookingchannel 6 หลายเดือนก่อน +1

    Ulunthu vadai super

  • @murugesanbavani1463
    @murugesanbavani1463 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர்

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 6 หลายเดือนก่อน +1

    செம செம சூப்பர் அண்ணாச்சி

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 6 หลายเดือนก่อน +2

    Mouthwatering! Super! Nicely explained!

  • @HemaLatha-wq9oo
    @HemaLatha-wq9oo 6 หลายเดือนก่อน +2

    அருமை...சூப்பரான வடை.... 🎉🎉God bless you😅😅

  • @vedaji6577
    @vedaji6577 6 หลายเดือนก่อน +2

    Poondu pottu pottathillai , super ah erukkum poll erukku kadippa seithu pakaren

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน

      Yes mam mazhai nerathuku semaya irukum try panitu sollunga

  • @thaenatha
    @thaenatha 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் 😊🎉

  • @sridevi6820
    @sridevi6820 4 หลายเดือนก่อน +2

    Very super 🎉

  • @ilamaran972
    @ilamaran972 6 หลายเดือนก่อน +5

    நம்மூர் டீக்கடை ருசியை தவற விடும், நியூஸிலாந்தில் இருந்து உங்கள் நேயர் , நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน +2

      நன்றிகள் சார். தங்களின் ஆசிகள். 🙏

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 6 หลายเดือนก่อน +3

    வித்யாசமான வடை செய்து பார்த்து சொல்கிறேன்

  • @chandraselvarajulu8609
    @chandraselvarajulu8609 6 หลายเดือนก่อน +1

    Thanks for your dish new type

  • @singaravelan2726
    @singaravelan2726 6 หลายเดือนก่อน +1

    அருமை நாக்கு எச்சில் ஊறும்

  • @Shara-m6z
    @Shara-m6z 2 หลายเดือนก่อน +1

    Anna mixie la ulunthu araichu pana nala varuma

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 หลายเดือนก่อน +3

    Super vadai ❤

  • @angukarthi8171
    @angukarthi8171 6 หลายเดือนก่อน +5

    தம்பி வணக்கம் நீங்கள் சொன்னது போல செய்து பார்க்கிறோம் ஏன் பெருங்காயத்தூள் சேர்க்கவில்லை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน

      Thanks brother. Neraya masala items serthathala serkala. But neenga virupam iruntha konjam serthu try panni
      Pakalam

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 หลายเดือนก่อน +1

    Nice

  • @estervasanthan6889
    @estervasanthan6889 6 หลายเดือนก่อน +1

    Very nice super

  • @hemaprakash8500
    @hemaprakash8500 6 หลายเดือนก่อน +1

    Mouth watering

  • @vetrivaalu1263
    @vetrivaalu1263 6 หลายเดือนก่อน +1

    1cup evlo grams sollunga bro

  • @umamaha158
    @umamaha158 6 หลายเดือนก่อน +1

    Different a iruku bro saithu pakren nandri 👌🏻👌🏻

  • @muruga666
    @muruga666 6 หลายเดือนก่อน +1

    Wow❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 หลายเดือนก่อน +1

    Arumai Nanba...

  • @sangareshwaran1139
    @sangareshwaran1139 6 หลายเดือนก่อน +1

    Sapta Aprm kasakkuthu ena reason ah irukkum ?

  • @priyaanjan5963
    @priyaanjan5963 6 หลายเดือนก่อน +1

    Vanakkam. Tirunelveli style kara vadai saithu katavum please. Pattani paruppu la sayvangaa. Saythu pathan sariya varala

  • @SaravananAmbiga
    @SaravananAmbiga 6 หลายเดือนก่อน +2

    அண்ணா உளுந்து வடையில கோதுமை மாவு சேர்க்கலாமா

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 6 หลายเดือนก่อน +1

    🎉Nice🎉

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 6 หลายเดือนก่อน +1

    Yummy😋

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 6 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @pufunmedia1101
    @pufunmedia1101 6 หลายเดือนก่อน +1

    Thanks a lot sir

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 หลายเดือนก่อน +1

    Vada araikum video link

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 6 หลายเดือนก่อน +2

    My favorite

  • @Kirubaidoss
    @Kirubaidoss 20 วันที่ผ่านมา +1

    அண்ணே ஏதாவது ஒரு மாஸ்டர் கிட்ட ஒரு நாள் பயிற்சி கிடைக்குமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  19 วันที่ผ่านมา

      பக்கத்து ஏரியா ல கேட்டு பாருங்க சகோ

  • @sarojat6539
    @sarojat6539 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @KothandanK-l9i
    @KothandanK-l9i 6 หลายเดือนก่อน +9

    உளுத்த வடையில் பூண்டு. சேர்ப்பது பலருக்கு இந்த வாசனைபிடிக்காது இதை தவிர்த்திருந்தால் நன்றாக. இருக்குமென்பது எனது அபிப்ராயம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน +4

      A எண்ணெயில் போட்டு எடுத்த பிறகு அதன் வாசனை குறைவாக இருக்கும். இருந்தாலும் விருப்பம் இல்லாதவர்கள் தவிர்க்கலாம்

  • @phenixgaming7111
    @phenixgaming7111 6 หลายเดือนก่อน +1

    Pani Puri podunga bro 😀

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน +2

      Ok brother kandipa podurom. Please konjam time edukum.

  • @ranganathanranganathan712
    @ranganathanranganathan712 5 หลายเดือนก่อน +1

    ஒரு கிலோ உளுந்துக்கு எவ்ளோ வடை வரும்

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 6 หลายเดือนก่อน +1

    பூண்டு வடை taste யே மாத்திடும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน

      இல்லை சகோ பூண்டு ஸ்மெல் வராது

  • @Chellathurai-i2x
    @Chellathurai-i2x 6 หลายเดือนก่อน +1

    இனைமாவு. என்றால் என்னமாவு

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน +1

      அரிசி மாவு கடலை மாவு எல்லாம். ( அதாவது வடை போடும் பக்குவத்துக்கு உளுந்து மாவை கட்டிப்படுத்த சேர்க்கும் மாவு அனைத்தும் இணை துணை மாவு தான்

    • @Chellathurai-i2x
      @Chellathurai-i2x 6 หลายเดือนก่อน

      Thans,, 👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 หลายเดือนก่อน +1

    Vunga recipe Sapta Thirupithi.

  • @AGVA_29
    @AGVA_29 6 หลายเดือนก่อน +1

    Sir.
    Ungalta laddu recipe keatu 3 month aaguthu....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน

      ok bro sorry. next potruvom. enna laddu again sollunga

    • @AGVA_29
      @AGVA_29 6 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 naan bro ila.sister....😊..boonthi laddu....

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Sasikumar-qk3bd
    @Sasikumar-qk3bd 6 หลายเดือนก่อน +1

    வடைக்கு குருமா சொல்லி தாங்க

  • @fowjamava2970
    @fowjamava2970 6 หลายเดือนก่อน +1

    Otta pottathan Anne uluthuvadai illeanna😂 palakkad from Kerala

  • @thenmozithenmozi7012
    @thenmozithenmozi7012 6 หลายเดือนก่อน +1

    Ha ha epadi sir epadi panurika

  • @lillylincy4929
    @lillylincy4929 6 หลายเดือนก่อน +1

    மசாலாஉளுந்துவடைசூப்பர்செய்துபார்க்கறேன்

  • @sangekutti6175
    @sangekutti6175 2 หลายเดือนก่อน +1

    மெதுவடை ஆப்ப சோடா மாவு சேர்க்கலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@sangekutti6175 வேண்டாம் மேடம். பொதுவாக கிரைண்டர் ல ஆட்டி போடக்கூடிய உளுந்து வடை மசால் வடை மற்றும் பருப்பு ஆட்டி போடக்கூடிய எந்த வடை மற்றும் போண்டாவுக்கு ஆப்ப சோடா சேர்க்க வேண்டாம்.
      பாக்கெட் மாவுகள் வைத்து போடக்கூடிய உடனடி வடைகளுக்கு ஆப்ப சோடா சேர்க்கணும். இது தான் கான்செப்ட். நன்றி🙏💕

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 6 หลายเดือนก่อน

    ஜன்17தேவைவடை

  • @savitha59
    @savitha59 3 หลายเดือนก่อน +1

    English pls

  • @gopigopi4785
    @gopigopi4785 6 หลายเดือนก่อน +2

    Please address podunga

  • @Yesumani123
    @Yesumani123 6 หลายเดือนก่อน +1

    Haniyavuma

  • @kamalakumarasamy5253
    @kamalakumarasamy5253 6 หลายเดือนก่อน +1

    நான் உழுந்து அரைக்கும் போதே உப்பும் உள்ளியும் போட்டு அரைப்பேன்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน +1

      உப்பு போட்டு அரைச்சா பொங்கி வருமா மேடம். நாங்க போட்டது இல்லை அதனால தான் கேட்கிறேன்

  • @saransiva6038
    @saransiva6038 6 หลายเดือนก่อน +2

    1kg உளுந்தில் எத்தனை வடை செய்யலாம்?

  • @VAmbiga
    @VAmbiga 6 หลายเดือนก่อน +1

    Chennaikku.ponathal.comment.toolate