மல்லிகை செடி கட்டிங் மூலம் பதியம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Jasmine plant care is very peculiar task which requires more skill. Jasmine plant can be easily propagated through cutting methods. More flowers and more beauty to your garden. Check out this video to know more.
    🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
    To Check Out My Other Videos On TH-cam,
    Click the link below 👇
    • Maadithottam - Gardeni...
    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
    Subscribe to my TH-cam channel, Click👇
    / @ponselvi-terracegarden
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    Join me on social platforms 👭👬👫
    Instagram: ...
    Facebook: www.facebook.c...
    Whatsapp: +919884112939
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
    Let me know your feedback in the comments section below.
    And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
    Go green 🌿 ! Go organic 🍏 !
    #garden #gardening #tamil #organicgardening #jasmine #flowers #boostplantgrowth #moreflowers #maadithottam #maadithottamintamil #maadi_thottam_for_beginners #jasmineintamil #jasminegrowthintamil #homegarden #terracegarden #terracegardening #flowergarden #howtogrow #howtoplant #howtopurne #propagation #cutting #plantcare #plantcaretips #plantcutting

ความคิดเห็น • 42

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 9 หลายเดือนก่อน +1

    நான் நேற்று தான் நித்திய மல்லி செடியை பதியன் போட்டேன். இந்த பதிவு இப்போது தேவையான பதிவு.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி சகோதரி, பதியம் போட ஏற்ற
      நேரம் இது..

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 2 หลายเดือนก่อน

    Thank you mam nanum pathiyam poduren select vantha odaney msg la solran ❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

    • @maheswarivijayakumar932
      @maheswarivijayakumar932 2 หลายเดือนก่อน

      ​​@@ponselvi-terracegarden Happy morning entha Mari maali cutting pathiyam poten previous msg la sonna Mari 12.7 24 enaku vanduchi kutiya kutti leaf start agi iruku

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 หลายเดือนก่อน +1

      @@maheswarivijayakumar932 நன்றாக வரும் சகோதரி. மகிழ்ச்சி.

  • @manimegalai6148
    @manimegalai6148 9 หลายเดือนก่อน +1

    Ohhhh sooo suuuper awesome enna alagaaana malli kannu...padhiyam sissy ponselvi...awesome endraikke .nanum padhiyam pottu viduhiren ma sissy 🎉❤🎉❤🎉❤ssosoosooosoooo suuuperb rombha nandrihal ma dear sissy 👌👌👌👍👍👍💐🪴🌹🪴🌹🪴🌹🪴🙌

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 หลายเดือนก่อน +1

      நர்சரிகளில் வாங்கும் நாற்றுகளை விட
      நாம் பதியம் போடும் செடிகள் விரைவில் வளரும் சகோதரி. பதியம் போடுங்கள்.நன்றி..

    • @manimegalai6148
      @manimegalai6148 9 หลายเดือนก่อน +1

      @@ponselvi-terracegarden just....padhiyam pottutten ....sissy ponselvi....ippo dhan...varumanu theriyala... chedikku pakkathi poii vungaperu ponselvi sister nu sollittu sollittu varen ma sissy ♥️ 💖 👍👍😘😍👭👌👌👍👍👍🙏🏻♥️💖💐🪴🪴🎊👭😍😍

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 หลายเดือนก่อน +1

      அப்படியே சொல்லுங்கள் சகோதரி.
      இந்த கிளைமேட் ல் பதியம் போட பழகிக்
      கொள்ளலாம். பிடித்த செடிகளை உற்பத்தி
      செய்யலாம். நன்றி..

    • @sivaselviarun9939
      @sivaselviarun9939 9 หลายเดือนก่อน +1

      Super mam thank you it was very useful tips 👌💐

    • @manimegalai6148
      @manimegalai6148 9 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden ✨️👌👌🤲🪴💐

  • @sabhariuma1572
    @sabhariuma1572 9 หลายเดือนก่อน +1

    Miga nalla pathivu ma, intha mathiri vaikum sedikal periyathagi poo pooka evavlavu nal akum, sedikalai patri athikam theriyatha ennai ponra silar miguntha aarvathil sediyai ethum seiyamal irukathan kerkiren ma 🌾🍂🍃🌿

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 หลายเดือนก่อน +1

      இப்போதைக்கு என்னிடம் பெரிய தொட்டிகள் இல்லை சகோதரி.
      இந்த செடியை பெரிய தொட்டியில் நடவு செய்து வெயில் படும்படி இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
      இனிமேல் வரும் இந்த சீசனிலேயே
      நன்றாக பூக்க தொடங்கி விடும்.
      பொங்கல் கழித்து வளர்ச்சி வேகமாக இருக்கும். காரணம் சீசனுக்கு தயாராகும்.
      நர்சரிகளில் வாங்கும் நாற்றுகளை
      விட நாம் பதியம் போடும் நாற்றுகளே
      வீரியமாக வளரும்.
      இந்த பதியம் பற்றி அடிக்கடி வீடியோ போடுகிறேன்,சகோதரி.

  • @trioorocks8402
    @trioorocks8402 9 หลายเดือนก่อน +1

    நல்ல tips sis, thankyou ❤

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 9 หลายเดือนก่อน

    Okay aunty
    Useful information aunty 👍

  • @amutharamesh6632
    @amutharamesh6632 9 หลายเดือนก่อน +1

    Useful video nga sis 👌👌👍

  • @pothoslove7105
    @pothoslove7105 8 หลายเดือนก่อน

    Super ma

  • @poongodiphr4529
    @poongodiphr4529 9 หลายเดือนก่อน

    Hi sister
    Super super super
    Naanum malli Verity tha collect pannittu irukken. Sila chedi pathiyan potturukken.
    Murungai kombu intha time la maadi thottam la nattu vaikkalama sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 หลายเดือนก่อน

      எல்லா நேரங்களிலும் முருங்கை பதியம் போடலாம். பதியத்திற்கு தண்ணீர் மிதமாக ஊற்றுங்கள். தரையில் என்றால்
      பிரச்சினை இல்லை. தொட்டியில் வளர்ப்பதால் தண்ணீர் பார்த்து
      ஊற்றுங்கள்.

    • @poongodiphr4529
      @poongodiphr4529 9 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden
      Athanala thaa kekuren sis .mazhaiya irukkulla azhuhi poiduma yennannu therilaye

  • @SivaKumar-ic3iq
    @SivaKumar-ic3iq 9 หลายเดือนก่อน

    Super Tips Mam

  • @NageswariT-en6lt
    @NageswariT-en6lt 4 หลายเดือนก่อน

    🎉🎉❤

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 9 หลายเดือนก่อน +1

    அன்று முருங்கை கொம்பு நட்டு வைத்தீர்களே நல்லா தழைத்து வந்து விட்டதூ? அடுத்த பதிவில்
    காண்பிக்கவும் சகோதரி😊🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 หลายเดือนก่อน +2

      துளிர்த்து வந்து விட்டது சகோதரி.
      நடவு செய்ய இடம் இல்லாமல் அந்த
      முருங்கை தொட்டியிலேயே வைத்தேன்.
      வெயில் பற்றாக்குறையால் அப்படியே
      நிற்கிறது. வரும் வீடியோக்களில் பார்க்கலாம்.

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 9 หลายเดือนก่อน +1

      @@ponselvi-terracegarden super👌

  • @babyravi7204
    @babyravi7204 9 หลายเดือนก่อน

    Semma happy...

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 หลายเดือนก่อน

      எனக்கும் அப்படியே சிஸ்டர்.

  • @mohamedalshafin6893
    @mohamedalshafin6893 9 หลายเดือนก่อน +1

    Mam jathimalli pathiyam potten kaithu vittathu why

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 หลายเดือนก่อน +1

      மண்ணில் அதிக ஈரத்தன்மை இருந்தால் கூட காய்ந்து விடும். வேறு செடிகளின்
      தொட்டியில் போடுங்கள். நன்றாக வரும்.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 9 หลายเดือนก่อน

    ❤❤😍😍😍

  • @murasoli124
    @murasoli124 หลายเดือนก่อน

    How many days to rooting in sand

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 9 หลายเดือนก่อน

    Mam, can we do stem propagation by cutting stem of 4month old paneer rose plant?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 หลายเดือนก่อน

      புதிய துளிர்கள் போல் இருக்கும் கிளைகளை போடவேண்டாம்.
      பூக்கள் பூத்து முடிந்தபின் அந்த கிளைகளை பதியம் போட்டால் நன்றாக வரும்.
      த்ரிப்ஸ் இருந்தால் பதியம் சக்ஸஸ் ஆகாது. நன்றி சிஸ்டர்..