wheat Grass - ஐ இப்படித்தான் வளர்க்கணுமா? வெறும் 10 - க்கு 10 இடம் போதும் | Micro Greens production

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @ArunArun-mk1ki
    @ArunArun-mk1ki 21 วันที่ผ่านมา

    ஐயா நன்றி... முதல் முறை 100 % வெற்றி கிடைத்தது... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @sdhanalakshmi767
    @sdhanalakshmi767 4 หลายเดือนก่อน +41

    பேட்டி கொடுப்பவர் தனது கருத்தை முழுமையாக தெரிவிக்க விடாமல் மிகவும் தொந்தரவாக பேட்டி எடுத்தவர் நடுவில் பேசினார்

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 4 หลายเดือนก่อน +2

      yes. ஆர்வம் அதிகம். அனுபவம் இல்லை

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 4 หลายเดือนก่อน

      ​@@paransothyparamanandhan738❤uggal tannadakkam uggalayum chennelayum uyarthum💯👍🏻

    • @BhuvaneswariR-kb4pr
      @BhuvaneswariR-kb4pr 4 หลายเดือนก่อน +2

      ஆம். Maturity illai ஏதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார்

    • @manonmanisubramanian8466
      @manonmanisubramanian8466 4 หลายเดือนก่อน +1

      பேட்டி எடுப்பவர் கொஞ்சம் இடையில் பேசாமல் இருப்பது நல்லது

    • @vishnupriyaramu3386
      @vishnupriyaramu3386 หลายเดือนก่อน

      Yes

  • @sharmilamanivel8518
    @sharmilamanivel8518 4 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமையாக விவரித்து உள்ளீர்கள். அனைவரும் முயற்சி செய்யலாம். வாழ்த்துகள்

    • @Arunachalam.Al.
      @Arunachalam.Al. 4 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி

  • @kmshahul
    @kmshahul 4 หลายเดือนก่อน +11

    நல்ல பதிவு
    பேட்டி எடுப்பவரின் இடையூர் அதிகமாக உள்ளது

  • @sdhanalakshmi767
    @sdhanalakshmi767 4 หลายเดือนก่อน +17

    உபயோகமான பதிவு ஆனால் பேட்டி எடுத்தவர் நடுவில் பேசாமல் இருந்திருக்கலாம்

  • @selvarajperiyasamy4186
    @selvarajperiyasamy4186 4 หลายเดือนก่อน +4

    அற்புதமான செய்தி.

  • @gandhimathivenkatasubraman701
    @gandhimathivenkatasubraman701 4 หลายเดือนก่อน +2

    Very nice information and explanation sir, all the best.

  • @VisvanathanN-p9j
    @VisvanathanN-p9j 2 หลายเดือนก่อน +2

    Gem TV
    Good video. The interviewer shouldn't interfere with the guest. The interviewer is not allowing the guest to explain the guest. Don't send him to interview with anyone.

  • @meenakshialagappan4557
    @meenakshialagappan4557 4 หลายเดือนก่อน +2

    Nice and useful information 😊

  • @jabeenbabu9106
    @jabeenbabu9106 4 หลายเดือนก่อน +2

    Superb sir good information 🎉

  • @KrishCreation214
    @KrishCreation214 หลายเดือนก่อน +1

    அருமையான தொகுப்பளர்.. நல்ல பதிவு..

  • @jayaprakash-qe5rp
    @jayaprakash-qe5rp 4 หลายเดือนก่อน +4

    Video konjam seyal vilakkatthinpothu...
    Zoom panni kanpikkavum...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ananthalakshmis5312
    @ananthalakshmis5312 หลายเดือนก่อน +2

    V good information except for the unnecessary disturbancce of the interviewet

  • @revathiarulpavya5800
    @revathiarulpavya5800 4 หลายเดือนก่อน +3

    Super sir! Tq.

  • @palaniappanramanathan2126
    @palaniappanramanathan2126 4 หลายเดือนก่อน +2

    Super anna👏👏

  • @pkskitchen
    @pkskitchen 4 หลายเดือนก่อน +3

    Superrr sir

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana 2 หลายเดือนก่อน +2

    Thank you💕🌹🙏

  • @vijayabalan4683
    @vijayabalan4683 4 หลายเดือนก่อน +2

    It is explaining about Wheat Grass Juice

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB 4 หลายเดือนก่อน +2

    அருமை

  • @umamaheswari604
    @umamaheswari604 4 หลายเดือนก่อน

    ❤ useful info

  • @Tharakesh-g3t
    @Tharakesh-g3t วันที่ผ่านมา

    வணக்கம்,ஒரு கிலோ கோதுமைக்கு எவ்வளவு கிராம் கோதுமைப் புல் கிடைக்கும்

  • @Palaniyappank-d3g
    @Palaniyappank-d3g 4 หลายเดือนก่อน +1

    Super annan

  • @srebikes2262
    @srebikes2262 3 หลายเดือนก่อน +4

    முந்திரிகொட்டை

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 15 วันที่ผ่านมา

    என்னா விளையாட்டு
    தமிழகம் முழுவதும் முளைப்பாரி என அறியப்பட்டது

  • @Pandiyammal-yo7ew
    @Pandiyammal-yo7ew 29 วันที่ผ่านมา

    ஜுஸ்விலை எவ்வளவு

  • @KousalyaArun
    @KousalyaArun หลายเดือนก่อน

    Sir enaku pregnancy suger irruku na sapdalama

  • @spurgeondevaraj2003
    @spurgeondevaraj2003 หลายเดือนก่อน +1

    Yara intha interviewer manapadam panitu irukarur guest solratha nalla interviewer ra deii nasanasanu pesitea irukarur
    15:26 ithea mari nu etho sola vantharu antha guest interviewer irukarey……… worst ra

  • @murugadhasanbalasubramania7715
    @murugadhasanbalasubramania7715 4 หลายเดือนก่อน +6

    அவர பேசவிடாம நீயே பேசுறதுக்கு எதுக்கு பேட்டி...

  • @VINODRAM-ym6nl
    @VINODRAM-ym6nl 2 หลายเดือนก่อน +1

    🪔 💛💙💚 🙏 🧡❤️💜 🪔

  • @Arunachalam.Al.
    @Arunachalam.Al. 4 หลายเดือนก่อน +1

    🎉

  • @DharunPragathi
    @DharunPragathi 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு.
    ஐயா ரோஸ் கலரு சட்டை 5 ரூபாய் பேச சொன்னா 50 ரூபாய்க்கு பேசுரீக..
    அவரு நல்ல தமிழிலே பேசுராங்க,. நீங்க வேற ஏன் translation பன்னுரீக...

  • @kannan2485
    @kannan2485 16 วันที่ผ่านมา

    ஐயா அவரை பேச விடுங்கள்

  • @gurusrini401
    @gurusrini401 4 หลายเดือนก่อน +6

    அவர பேச விடப்பா.. தம்பி

  • @sankaralingamt9936
    @sankaralingamt9936 2 หลายเดือนก่อน +1

    அவர பேசவே விட மாற்றீங்க...

  • @sharmilabanu8174
    @sharmilabanu8174 4 หลายเดือนก่อน +1

    If ur taking an interview let him talk please

  • @Malig-b7s
    @Malig-b7s 4 หลายเดือนก่อน +1

    😢😢❤❤❤👉💪🤛🤜🤜🤛💪👉

  • @MohammadFahadh
    @MohammadFahadh 8 วันที่ผ่านมา

    யாருடா அந்த ஜோக்கர்