தினமும் பூத்துக்கொண்டே இருக்கும் மல்லிகை பூ செடி இது தான் | வாழைப்பூ இருந்தால் இந்த மாதிரி செய்யுங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 51

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam หลายเดือนก่อน +1

    Very Very beautiful flowers super super 🤩🤩👌👌👌

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +3

    ராஜி சூப்பர் மா உங்களுக்கு பாராட்டுக்கள் ரொம்ப நன்றி அழகான பதிவு நன்றி டியர் ராஜி மா🙏👍

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 ปีที่แล้ว +2

    என் வீட்டில் உள்ள மல்லிகை பூ செடிக்கும் இதே போல கவனிக்க வேண்டும். நன்றி 👏

  • @yoogamalarsanthiralingam3719
    @yoogamalarsanthiralingam3719 ปีที่แล้ว +2

    அருமை 🎉❤

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 ปีที่แล้ว +7

    அழகான மல்லிகை மா ராஜி 🌹 இந்த செடி என் தோட்டத்திலும் இருக்கு மா😍வாழைப் பூ வாழைத்தண்டு வாழைப்பழம் இவைகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது மா

  • @lakshmisenthil6983
    @lakshmisenthil6983 ปีที่แล้ว +2

    Hi malli super nice idhe madhiri adukku nandiavattai pookal pookka enna seivathu thottilatan vachirukken niraya mottu varutu but kizha vizhuntudutu 😮

  • @ValarMathi-jf8bv
    @ValarMathi-jf8bv ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 ปีที่แล้ว +2

    super உங்க முயர்ச்சிக்கு கிடைத்த பலன்

  • @arunthathikumar66
    @arunthathikumar66 ปีที่แล้ว +3

    Useful sharing.. thank you

  • @kavinkumat1831
    @kavinkumat1831 ปีที่แล้ว +1

    வாவ்... சூப்பர்... செம.. ❤

  • @elavarasim9583
    @elavarasim9583 ปีที่แล้ว +1

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே இதே மல்லிகையே பல வருடங்களுக்கு முன் என் வீட்டில் நான் பறித்த அந்த ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 ปีที่แล้ว +3

    Super information

  • @subbulakshmi763
    @subbulakshmi763 ปีที่แล้ว +1

    Ok mma Raji I will try.. good works well

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 ปีที่แล้ว +1

    First comment. நல்ல முறையில் அழகா பேசறீங்க. உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன் அருமை மாணாக்கர்களே. வாழைப் பூ பதிவு வரவேற்க தக்க து. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤

    • @radhamuralidharan5176
      @radhamuralidharan5176 ปีที่แล้ว

      மாணாக்கர்கள் என்று தவறுதலாக வந்து விட்டது. Sorry😊

  • @subasree1733
    @subasree1733 ปีที่แล้ว +2

    First like Raji❤💕 துவர்ப்பு good for plants to bloom...

  • @bhuvanavidhya2338
    @bhuvanavidhya2338 9 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl ปีที่แล้ว +1

    Wow😍😍Lovely jasmine flowers. Congrats 🌹

  • @seenifathimafathima8791
    @seenifathimafathima8791 9 หลายเดือนก่อน +1

    Rompa Thanks mam

  • @AkberSir-p6h
    @AkberSir-p6h ปีที่แล้ว +3

    Surukama syllabus vathathe sollunga pls

    • @abidhaparveen5014
      @abidhaparveen5014 ปีที่แล้ว +1

      Yes very irritating when too long description
      She can come to the point faster

  • @kanagadarakaviyas7903
    @kanagadarakaviyas7903 ปีที่แล้ว +1

    Wow semma super ❤

  • @khatheejabi1258
    @khatheejabi1258 ปีที่แล้ว +2

    Congrats

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm ปีที่แล้ว +1

    Very Very Very Beutiful

  • @thangamsgarden
    @thangamsgarden ปีที่แล้ว +1

    Super sis

  • @umasrinivasan3500
    @umasrinivasan3500 7 หลายเดือนก่อน +1

    வாழை பூ தண்டு பழம் காய் fridgeல் வைக்க கூடாது. மேலும் பூ ஒரு நாள் மட்டுமே தாங்கும்

  • @elavarasim9583
    @elavarasim9583 ปีที่แล้ว +1

    இந்த பூக்களை நீங்கள் எவ்வளவு லவ் பண்றீங்க,,,. இந்தப் பூவின் வாசமே தனித்துவம் வாய்ந்தது

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv ปีที่แล้ว

    Romba alagu ths

  • @Parasuraman-kg5dy
    @Parasuraman-kg5dy 6 หลายเดือนก่อน +1

    😅😮😊

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 ปีที่แล้ว +5

    Repeating same point again n again boring😅😅😅😅😅 5:46

  • @manjuviswanathan391
    @manjuviswanathan391 ปีที่แล้ว +1

    Pq