மல்லிகை வளர்ப்பு அனுபவங்கள் | My Secret tricks for Jasmine / Mogra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 57

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

    Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇
    th-cam.com/channels/hrzWfUothBg6-14kcReyaQ.html

  • @kanagasundari1657
    @kanagasundari1657 ปีที่แล้ว +2

    ஹாய் சகோதரி இனிய வணக்கம்...நேற்றுத்தான் உருவியிருக்கேன்..கடலை பிண்ணாக்கு கொடுக்கனும்..சாப்பல் தான் கிடைக்காது.நேற்று கொஞ்சும் எரிச்சி சில செடிகளுக்கு கொடுத்தேன்..சமையலறை வேஸ்ட்டை நான் எப்பவும் வீணாக்கியதில்லை...ஒவ்வொரு நிமிடம் நம் தேடலுக்கான சில துளிகள் கிடைக்கம்..கத்துக்கனும்..மகிழ்ச்சி சகோதரி❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      புதிய சாம்பல் வீரியத்தன்மை கொண்டது, சகோதரி. குறைந்தபட்சம் 20 நாள் கழித்து
      தான் செடிகளுக்கு கொடுக்க வேண்டும். மிக்க நன்றி சகோதரி

  • @sujathaaithal8568
    @sujathaaithal8568 ปีที่แล้ว +2

    You seem to be so much honest. Thankyou!

  • @rskalyani1141
    @rskalyani1141 6 หลายเดือนก่อน

    Thank you Amma for the useful information

  • @amutharamesh6632
    @amutharamesh6632 ปีที่แล้ว

    அருமை அருமைங்க 👌👌👌👌👌👍 useful tips 👍💐

  • @amutharamesh6632
    @amutharamesh6632 4 หลายเดือนก่อน

    Sister fresh new aana saambal podanuma illa palaya saambal podanuma , fresh saambal konjam heat nu palaya saambal chediku podanum nu sollranga sister correct ngala

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 หลายเดือนก่อน

      இரண்டு வாரங்கள் ஆன சாம்பல் பயன்படுத்தலாம், சகோதரி. நான் என் செடிகளுக்கு முன்பு அடிக்கடி பயன்படுத்துவேன்.

    • @amutharamesh6632
      @amutharamesh6632 4 หลายเดือนก่อน

      Super nga sister 👍 thank you so much nga 🙏😊

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl ปีที่แล้ว

    Superb tips. Thank you sis 👏👏👍👍

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 ปีที่แล้ว +1

    அருமை ...👏👏👏👏👏👏👏👏👏

  • @geetharamani1596
    @geetharamani1596 20 วันที่ผ่านมา

    Super sister

  • @jebaselvijenkins6693
    @jebaselvijenkins6693 ปีที่แล้ว

    Very nice plant😊❤

  • @Rizwana-hh4vp
    @Rizwana-hh4vp ปีที่แล้ว +1

    Useful message 👍👌

  • @mallikadeenadayalu8341
    @mallikadeenadayalu8341 9 หลายเดือนก่อน

    which month should we take off the.leaves?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 หลายเดือนก่อน

      இந்த சம்மர் முழுவதும் செய்யலாம்.

  • @thangamthangam9046
    @thangamthangam9046 ปีที่แล้ว +2

    Amma neenga entha ooru.... Enga ooru thisaiyanvilai.. 😊

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +3

      தண்டுபத்து, உடன்குடி அருகில். நன்றி

    • @gracethangam9661
      @gracethangam9661 ปีที่แล้ว

      @@ponselvi-terracegarden amma neenga Chennai la ya irukinga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      ஆமாம் சிஸ்டர், சென்னையில் தான் இருக்கிறோம்.

    • @gracethangam9661
      @gracethangam9661 ปีที่แล้ว

      @@ponselvi-terracegarden ennudai amma oru Chennai

    • @alicejothyrajamanickam3190
      @alicejothyrajamanickam3190 9 หลายเดือนก่อน

      H​@@gracethangam9661

  • @dr.karthikam38
    @dr.karthikam38 11 หลายเดือนก่อน

    Amma,எங்கள் வீட்டு மல்லிகை இந்த மாதம் நீங்கள் வீடியோ வில் செய்தது போல் செய்யலாமா??

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  11 หลายเดือนก่อน

      செய்யலாம் சகோதரி.
      இந்த சீசனில் கொடுத்த பராமரிப்பு வீடியோ லிங்க் தருகிறேன்.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  11 หลายเดือนก่อน

      th-cam.com/video/fzHgEgtgCv8/w-d-xo.htmlsi=O_T0TjEiVjC4zOMu

    • @dr.karthikam38
      @dr.karthikam38 10 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden amma ,நீங்கள் சொன்னதுபோல் என் செடியை prunning செய்தேன் 3 வாரத்தில் நிறைய மொட்டுக்கள் உள்ளது செடியும் நன்றாக துளிற்கிறது,தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  10 หลายเดือนก่อน

      @@dr.karthikam38 மகிழ்ச்சி சகோதரி.

  • @kayal5027
    @kayal5027 11 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி இந்த கட்டர் எங்கே வாங்கினீங்க?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  11 หลายเดือนก่อน

      ரோடு சைடு கடையில் வாங்கினேன் சகோதரி. எலக்ட்ரிக் பொருட்கள் விற்கும் கடையிலும் பார்த்திருக்கிறேன்.

    • @kayal5027
      @kayal5027 11 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 ปีที่แล้ว +1

    வாழைப் பழத் தோலை காய வைத்து மிக்ஸியில் அரைத்து செடிகளுக்கு பயன்படுத்தலாம் அதில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்கிறது...

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +3

      ஆமாம் சிஸ்டர், நான் வாழைப்பழ தோல் அப்படியே தான் போடுகிறேன். இனிமேல் பொடி செய்து போடுகிறேன். நன்றி சிஸ்டர்

    • @gloryselvaraj2015
      @gloryselvaraj2015 ปีที่แล้ว

      🙏

  • @devin3809
    @devin3809 ปีที่แล้ว

    Malipoo plant leaves karuguthu remedy pls

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      மண்ணை நன்றாகக் கிளறி நுண்ணுயிர்கள் பெருக இயற்கை கரைசல் எதாவது ஒன்றை கொடுங்கள். மண்புழு உரம் இருந்தால் போடலாம். செடிகளுக்கு
      தேவையான எல்லா சத்துக்களும் நிறைந்த உரம் அது.செடியின் மேல் புளித்த மோர் வாரத்துக்கு மூன்று நாட்கள் தெளியுங்கள். நன்றி

  • @gracylatha2945
    @gracylatha2945 ปีที่แล้ว

    Nice garden

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      உங்கள் சொந்த ஊர் நாகர்கோவிலா சிஸ்டர்

  • @dr.karthikam38
    @dr.karthikam38 11 หลายเดือนก่อน

  • @anuradha5580
    @anuradha5580 ปีที่แล้ว

    9 மாத சின்ன செடியில் நீங்கள் செய்வதை போல் இந்த மாதிரி trim செய்யலாமா?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

      சிறிய செடிகளை trim செய்ய வேண்டாம். கிளைகளோடு இருக்கும் போது தான் அளவில் பெரிதாக வளர முடியும். வைத்து ஒரு வருடம் ஆனபிறகு வரும் சீசனில் ட்ரிம் பண்ணி விடுங்கள். நன்றி சகோதரி

    • @anuradha5580
      @anuradha5580 ปีที่แล้ว

      Thanks.

    • @MH-dy6nu
      @MH-dy6nu 27 วันที่ผ่านมา

      ஒரு வருடத்திற்கு குறைவான மல்லிகை செடிகளில் இலைகளை எப்போது உருவ வேண்டும்?

  • @sasikalakannan6039
    @sasikalakannan6039 ปีที่แล้ว

    இந்த மாதிரி முல்லைச் செடி இருவாச்சி செடி நித்திய மல்லி செடிக்கும் உருவி விடலாமா அம்மா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      இருவாச்சிக்கு மட்டும் உருவி விடலாம். நித்யமல்லி க்கு எப்படி ட்ரிம் பண்ணலாம் என்பதை விரைவில் வீடியோ போடுகிறேன். முல்லைக்கும் கட்பண்ணி தான் விட வேண்டும். நன்றி சகோதரி

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 ปีที่แล้ว

    அக்கா இது போல நானும் இலை உருவியிருக்கேன் வெயிலுக்கு வெட்ட பயம்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

      வெயில் நேரம்தான், ஆனால் சீசன் நேரம் என்பதால் ட்ரிம் செய்து விடலாம்.
      கொடுக்கும் உரங்கள் கூட முக்கியம் என்பதை நாம் பல நேரங்களில் புரிந்து கொள்ள முடிகிறது, ராஜி.
      தரையில் வளர்ந்தால் உரங்கள், பராமரிப்பு
      அதிகம் தேவையில்லை. தொட்டியில்
      வளரும் செடிகள் தொடர்ந்து கவனிக்கப்
      பட வேண்டும். நன்றி ராஜி

  • @dr.karthikam38
    @dr.karthikam38 11 หลายเดือนก่อน