திருவல்லிக்கேணியில் கோவிலை வைத்து அரசியலா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 236

  • @ramachandran1599
    @ramachandran1599 2 ปีที่แล้ว +13

    எல்லோராலும் ஆமோதிக்க பட வேண்டிய விஷயம். தங்கள் தைரியமான குணதுக்கு நரசிம்மர் ரும் ஆஞ்சநேயர் ரும் துணை. ஜெய் ஶ்ரீராம்

  • @selvisrinivasan3227
    @selvisrinivasan3227 2 ปีที่แล้ว +50

    ஜெய் ஸ்ரீராம் 🔔தங்களுக்கு எம்பெருமான் துணை கிடைக்கும் ஆன்மிக அன்பர்கள் ஒன்று சேர்ந்து வரவேண்டும். ஓம் நாராயணn🔔🦁

  • @srinivasanj6562
    @srinivasanj6562 2 ปีที่แล้ว +17

    My humble pranam to you Swami. I live in B'lore and am 79 yrs old. All I can do for your yeoman services to Perumal and Bhakthakodigal is to pray for your health, wealth, safety and success in all your endeavours. Jai Sri Ram.

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 2 ปีที่แล้ว +2

    நடிக்கும் மனிதர்கள் நடிக்கட்டும்; உங்கள் சேவை தொரட்டும்
    வாழ்க சமயம், வாழ்க தமிழ் மக்கள் ்- வாழ்க தமிழகம்

  • @harekrishna6107
    @harekrishna6107 2 ปีที่แล้ว +22

    தங்கள் சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 2 ปีที่แล้ว +4

    ஜெய் ஶ்ரீராம்.இறைவன் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும். நல்ல ஆரோக்கியமான உடல் நிலையை அருளட்டும்.வாழ்க வளமுடன்

  • @annuradhang7273
    @annuradhang7273 2 ปีที่แล้ว +4

    அதர்மம் அழியும் .தர்மம் தழைக்கும்.மனதார கோவிந்தனை ப்ரார்திக்கிறேன்.

  • @sangeethavenkatesan8769
    @sangeethavenkatesan8769 2 ปีที่แล้ว +15

    வணக்கம் தாங்கள் குறிப்பிட்ட திரு கணபதி அவர்களின் மகள் தான் நான் நீங்கள் கூறிய து போல ( 5.53 )சுவாமி கைங்கர்யம் ஒன்றையே பிரதானமாக ஏற்று அத்திருப்பணியை செவ்வனே செய்தார் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன் மேலும் என் தந்தை இதை எங்கள் பார்த்தசாரதி பெருமாளுக்குகாக மட்டுமே சிரமேற்கொண்டு
    செய்தார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பதை இங்கு பதிவிட கடமைபட்டுள்ளேன்

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +4

      மங்களாசாசனங்கள்

  • @srijothimurganagencies2578
    @srijothimurganagencies2578 2 ปีที่แล้ว +6

    அடியேன் சுவாமி தேவரீர் திருவடிகள் தண்டம் சமர்ப்பிக்கிறேன் சுவாமி அடியேன் மிகவும் மன வருத்தத்தில் இருந்தேன் தாங்களின் காணொளியை கேட்ட பிறகுதான் அடியேனுக்குஇப்பொழுதுதான் மனம் நிம்மதி அடைந்தது தேவரீர் அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் சுவாமி அடியேன் திரு நாராயண ராமானுஜ தாசன்

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி சார். ஶ்ரீமன் நாராயணா.

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 2 ปีที่แล้ว +2

    கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும். நீதி மன்றங்கள். கோவில்களில் ஆகம விதிகளின்படி. படி கைகரியங்கள் நடைபெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும்.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว +24

    நீங்கள் சொல்லாவிட்டால் நிறைய உண்மைகள் தெரியாமலே போகும் .நன்றி.

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் உங்கள் சேவை வளர்க வாழ்க வளமுடன்

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +9

    ஜய் ஸ்ரீராம்...
    ஜய்ஸ்ரீ பலராமா..
    ஜய் ஸ்ரீ ஹயக்ரிவா..

  • @yesodhaa9354
    @yesodhaa9354 2 ปีที่แล้ว +9

    சுவாமி அடியேன் நமஸ்காரம் 🙏🙏🙏

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +23

    ஸ்ரீமதே! இராமானுஜாயநம :
    இன்று, மணக்கால் நம்பிகள்
    திருமாலையாண்டான்,
    திருநட்சத்திரம்.அன்னார்களின்
    கடாட்ஷம் அனைவரையும் திருத்திப் பணிகொள்ளும். 🙏

    • @varunsrivatsan5723
      @varunsrivatsan5723 2 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக ஜி அடியேன் தாசன் ஸ்ரீவத்சன் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ:🙏🙏🙏🙏😌😌😌😌

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +6

      @@varunsrivatsan5723 ஆழ்ந்த தியானத்துடன் வேண்டிக்கொண்டு,சுவாமிகளின் செயல்களுக்கு துணையாகும்
      செயல்களை நாமும் செய்யும்
      பாக்கியம் பெறுவோம்.🙏
      ஸ்ரீ மதே!ராமாநுஜாய நமஹ.

    • @soundarrajan4879
      @soundarrajan4879 2 ปีที่แล้ว +1

      To my knowledge upto 1975 there was no Sri vaishnava padham thangigal. Only persons other than Brahmins were doing in this kaonkarm in almost all koil. S. It is true . When these persons do this kainkaryam the present structured persons would or would not join or joined.

    • @soundarrajan4879
      @soundarrajan4879 2 ปีที่แล้ว +1

      Sriman Rangarajan Narasimhan statement is absolutely correct and true to the best of his knowledge with legally as well as constitutionally too. Right nertralisation he has maintained

    • @varunsrivatsan5723
      @varunsrivatsan5723 2 ปีที่แล้ว

      @@alarmaelmagai4918 கண்டிப்பாக ஜி அடியேன் தாசன் ஸ்ரீவத்சன்

  • @roserosarosen5637
    @roserosarosen5637 2 ปีที่แล้ว +18

    சுவாமிகளுக்கு நமஸ்காரம்.
    தங்கள் கூறியது முற்றிலும் சரியே. எனக்கும் அதில் உடன்பாடு..
    இது போல செயலை, பிராமண குலத்தை சேர்ந்த நானும் எதிர்க்க செய்வேன்...
    ஆகம முறைக்கேடு ஏற்றுக்கொள்ள முடியாதவை ...
    நன்றிகளும் நமஸ்காரமும் 🙏

  • @Jeya-pi6cb
    @Jeya-pi6cb 2 ปีที่แล้ว +2

    அருமைஐயா

  • @santhoshpakkri2334
    @santhoshpakkri2334 2 ปีที่แล้ว +6

    மன்னார்கோவில் வேதநாராயணர் ஸ்ரிதேவி ஸ்ரி பூமாதேவி குலசேகர ஆழ்வார் துணைபுரிவார் ஓம் நமோ நாராயணா

  • @sumathydas6302
    @sumathydas6302 2 ปีที่แล้ว +2

    Pranamam !
    Nice to hear your explanation.
    Proud to be Shrivaishavite.

  • @mrmadhumenon
    @mrmadhumenon 2 ปีที่แล้ว

    ஐய்யா வாழ்க உங்கள் தொண்டு

  • @parthasarathysr565
    @parthasarathysr565 2 ปีที่แล้ว +2

    My Pranams you to swami.
    I stand with you swami

  • @jaibharat640
    @jaibharat640 2 ปีที่แล้ว +3

    God bless you swami

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 ปีที่แล้ว +4

    ஆஹா அருமை ஸ்வாமி.

  • @brooksmusicals1165
    @brooksmusicals1165 2 ปีที่แล้ว +3

    wait to see for an Time will come for all. Govinda 🙏Govinda 🙏Govinda 🙏

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 2 ปีที่แล้ว +1

    சமுகநீதிக்கு நல்ல கேள்வி

  • @oops1476
    @oops1476 2 ปีที่แล้ว +2

    Super video
    Super explanation Given
    God bless you and God be with you sir
    Best wishes
    You are Very modest
    You are Very true

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 2 ปีที่แล้ว +13

    தாங்கள் காணொலியில் பேசுவதை பார்க்கும் பொழுது எம்பெருமானாரே வந்து தவறுகளை திருத்திக் கொள் ள சொன்னதை போல் உணர்கிறோம் சுவாமி

  • @angelpink9890
    @angelpink9890 2 ปีที่แล้ว +3

    அடியேன் 🙏🙏🙏 Aṭiyēṉ

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 ปีที่แล้ว +4

    ஸ்வாமிக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @muraliiyer7850
    @muraliiyer7850 2 ปีที่แล้ว +2

    Om Namo Narayanaya 🙏

  • @usharanieswaran
    @usharanieswaran 2 ปีที่แล้ว +6

    Great service you are doing ,sir.Iam with you in spirit. Praying Perumal to give success in all our cases.
    Iam 70 years old,living in senior citizens community.
    I can only pray.

  • @prathapnc8213
    @prathapnc8213 2 ปีที่แล้ว

    Excellent clearance about moksham

  • @premasekaran8479
    @premasekaran8479 2 ปีที่แล้ว +2

    Sarvam Sri Krishnarpanan🙏

  • @jagasaa
    @jagasaa 2 ปีที่แล้ว +6

    GOD bless you swamin

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 ปีที่แล้ว +1

    அய்யா அனைத்து இந்துக்களை ஒன்றினைத்து தனி அமைப்பு உருவாக்க வேண்டும் இது அவசியம்.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 ปีที่แล้ว +2

    Jaisairam!

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 ปีที่แล้ว

    நீதிஜெயக்கும்

  • @laya0srinivas
    @laya0srinivas 2 ปีที่แล้ว +8

    Our sampradahyam is a well defined process. Swami is renenfocing it on behalf of acharan thruvadi.
    Om Namo Narayanaya.

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 ปีที่แล้ว +8

    Let Parthasarathy Perumal himself handle this issue. He will punish the culprits very badly.

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +2

      When it is convenient you want Parthasarathy Perumal to handle the issue is it? What nonsense? It is not about punishing, it is about establishing DHARMA!

    • @sekarchakravarthi7232
      @sekarchakravarthi7232 2 ปีที่แล้ว +3

      @@OurTemples Dear Sir
      I am not at all qualified to question or reply back to you. What I want to highlight about the issue is all those acting against Dharma will be paying heavy price in their life time.

  • @gbhargavi4744
    @gbhargavi4744 2 ปีที่แล้ว +1

    Namaste Aacharya avargale

  • @23memorylane
    @23memorylane 2 ปีที่แล้ว +8

    Proper dirty politics example… really Shame on these kind of things

  • @ananducm79
    @ananducm79 2 ปีที่แล้ว +7

    Great sir, big salute...

  • @ramachandranmunuswamyraj1625
    @ramachandranmunuswamyraj1625 2 ปีที่แล้ว +8

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
    அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி ஜி.
    எங்கு சென்றாலும் வந்தாலும் எங்களுடன் உரையாடல் நடத்தும் எங்களில் ( குடும்பத்தில்)
    ஒருவரே! நன்றிகள்.
    ஸ்ரீ பெருமாளை எழுந்தருளப் பண்ண உரிமை உள்ளவர்கள் நலனில் அக்கறை கொண்ட திரு.RN ஸ்வாமி அவர்களுக்கு உறுதுணையாக
    இருக்கவேண்டியது தலையாய கடமையாகும்.
    நன்றிகள் அன்பானவர்களே!
    ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான்
    பாரத் மாதா கீ ஜெய்.

  • @santhoshsp1501
    @santhoshsp1501 2 ปีที่แล้ว +19

    Swamy ! I'm from a fisherman community at triplicane in Chennai. While lifting lord Sri parthasarathy. We are not supposed to drink ( alcoholic beverages) . Because swamy ji in our area told us to follow instructions . They've tied a thread for the propose (to follow the instructions strictly). So , this are practice that we have been following for many years .

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 2 ปีที่แล้ว

      Super santosh god bless u

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 2 ปีที่แล้ว

      👍👍

    • @angpak1949
      @angpak1949 2 ปีที่แล้ว +1

      சந்தோஷ், உனக்கு படிப்பறிவு கூடாது என்று சொல்லும் கும்பல் இது. உனக்கு படிக்க உரிமை கொடுத்தது திராவிட அரசியல்

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 2 ปีที่แล้ว +3

      @@angpak1949 RSS tribal ares சென்று கல்வி கற்று கொடுக்கிறார்கள் திராவிடம் ஊழல் செய்ய சரக்கு அடிக்க நன்றாக சொல்லி கொடுப்பார்கள் இவர்கள் ஹிந்தி பாட்டு பாடலாம் எழை மக்கள் தெரிந்து கொள்ள கூடாது

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว +2

    ஸ்வாமிஜி அவர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகின்றது. அவர் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் சீக்கிரத்திலேயே சம்பந்தப்பட்டவர்களால் களையப்பெற்று, எம்பெருமானார் காட்டிய வழியில் பெருமாள் புறப்பாடு எவ்வித சிக்கலுமின்றி மகிழ்ச்சியாக அமையவேண்டும் என பார்த்தசாரதி பெருமாளை வேண்டுவோம். ஆன்மீகத்தில் அரசியலை புகுத்துவது தவறாகும். அதேசமயம், ஸ்வாமி சுட்டிக்காட்டியபடி ஆச்சாரியார் ராமானுஜர் காட்டிய வழியில் பெருமாளின் முன் அனைவரும் சமம் என்பதை அனைவரும் கடைப்பிடித்தால் பிரச்சினைகளை ஓரளவு கண்டிப்பாக தவிர்க்கலாம் என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து.

  • @kalyanisankaran8092
    @kalyanisankaran8092 2 ปีที่แล้ว +1

    Yenna kodumai da சாமி, இவ்வளவு விஷயங்களா கடவுளே

  • @adiyamanadiyaman4748
    @adiyamanadiyaman4748 2 ปีที่แล้ว +1

    You should live ever green and young sir

  • @kasiganesanranganathan6526
    @kasiganesanranganathan6526 2 ปีที่แล้ว +1

    Jai Sree Ranganatha.

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 2 ปีที่แล้ว +3

    Sri mathey ramanujaya namaha

  • @SriLakshmi-lu7mk
    @SriLakshmi-lu7mk 2 ปีที่แล้ว +2

    அடியேன்ஸ்வாமி🙏

  • @babusiva5921
    @babusiva5921 2 ปีที่แล้ว +10

    தாங்கள் எப்பொழுதும் அறத்தின் வழி. Jai sri Ram Jai sri Ram 🙏🙏

  • @jayakrishnanr6878
    @jayakrishnanr6878 2 ปีที่แล้ว +1

    Miga chariyaga iyya.kalam miga veraivil marum

  • @sumathydas6302
    @sumathydas6302 2 ปีที่แล้ว +1

    Well said to keep up our written done rules.

  • @varunsrivatsan5723
    @varunsrivatsan5723 2 ปีที่แล้ว +11

    எலும்புதுண்டு பிரவீன்

  • @natarajansundararaman8434
    @natarajansundararaman8434 2 ปีที่แล้ว +3

    இந்த காணொளி கலை ஓவ்வொரு கிறாமதிலும் போட்டு கட்ட வேண்டும்

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 2 ปีที่แล้ว +2

    OM NAMO NARAYANAYA

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 2 ปีที่แล้ว +3

    Well said Swami.Adiyen

  • @ushav7024
    @ushav7024 2 ปีที่แล้ว +4

    GOVINDHA GOVINDHA GOOOVINDHA.SRI RAMAJAYAM.

  • @priyakameswari
    @priyakameswari 2 ปีที่แล้ว +2

    Srimathey Ramanujaya namaha Mama ungaluku anantha kodi namaskaram, ungalai pol oruvar erundha loka shemama erukum

  • @lathas3595
    @lathas3595 2 ปีที่แล้ว +1

    Iyya, u have given a clearcut information. Even after knowing the untoward events if they are going behind the blacksheeps they zhould be uprooted by the Court order & expelled out from the koil related deeds. OM NAMO NARAYANA we are begging you for the rescue of good deciples

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 ปีที่แล้ว +2

    மீணவர்கள் இதைப் புரிந்து கொண்டு திரும்ப வந்து பிரவீன் போன்றவன் களை வெளியேற்றி விட்டு பெருமானுக்கு சேவை செய்ய வேண்டும் மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்த பதிவு உள்ளது.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 2 ปีที่แล้ว +6

    Namaskkaram sir god bless u hats off to u for ur honest service

  • @madhavanmadhavan600
    @madhavanmadhavan600 2 ปีที่แล้ว +1

    Namaskaram 🙏 please organise The Hindu board immediately to remove government from temple 🎊

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +1

      Why don't you do it?!

  • @ramakrishnan188
    @ramakrishnan188 2 ปีที่แล้ว +4

    Jai Sri Ram.

  • @saipreethi7
    @saipreethi7 ปีที่แล้ว

    Good sir by prasd

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 ปีที่แล้ว +4

    இந்த ப் பச்சோந்தி களுக்கு
    பாடம் புகட்டி யே
    ஆகவேண்டும்

  • @dakshinamoorthysrinivasa2349
    @dakshinamoorthysrinivasa2349 2 ปีที่แล้ว +1

    Hare Krishna namaskaram

  • @anushakrishna3793
    @anushakrishna3793 2 ปีที่แล้ว +3

    Adiyen Swami🙏🙏

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 2 ปีที่แล้ว +4

    அடியேன் இராமானுசர் தாசன் இறைவன் நம்பெருமாள் நன்றாக செய்யுமாறு

  • @ravindhran9336
    @ravindhran9336 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jacinthaa6248
    @jacinthaa6248 2 ปีที่แล้ว +2

    Namaskaram sir 🙏🏻

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 2 ปีที่แล้ว +3

    எல்லாம் பணம் படுத்தும் பாடு அய்யா

  • @santhanamaravamudhan7643
    @santhanamaravamudhan7643 2 ปีที่แล้ว +9

    Swamy you are telling the fact adiyen vaishnava college paddikumboyhu vaishnavargalum Meena nanbargalum sernthuthan perumal purappadu saithom nan vadagakai but my grandfather is thengalai and theerthakarar now I am unable to go for purappopadu except on yanani vahanam the right of meenavan is relieved due to their behaviour and also boosing when purappadu was done so that ganesan took the responsibility and after that akso both of them used to do purappadu after the tender system naturally the lowest bidder is taken the order and they group themselves now also you can see some adiyars who performs purappadu in yanai and gerudasevai yesal we have to fight uanumously and establish the right
    We the 5 to 6 per cent fusjointly working as thengalai vadagakai saivar smarthar etc is the main reason for debacle and looting in temples and some of us also lead the matter in personal grudge with each other ramanuja adiyargal onru sernthu Rama senaiyudan sernthuak vetri namkey since hu are developing unity among all sects you have call for a big meeting fir two days at Chennai or Trichy will definitely yield result and we can organise with your guidance regards

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +7

      I am willing to come anywhere, but I dont have the wherewithall to organize a meeting. If you are taking the responsibility to organize, I will do my best to be part of the preparation as well

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 ปีที่แล้ว +9

    Thank you Sir for apprising the true facts in Thiruvallikeni Temple to one and all. Locals and regular devotees of this temple alone know these matters. Adiyen Ramanujadasan.

  • @poornaanandpoornaanand71
    @poornaanandpoornaanand71 2 ปีที่แล้ว +3

    தங்களுடைய நல்ல நோக்கங்கள் நிறைவேற இறைவனை வணங்குகிறேன்

  • @krishnansamavedam6208
    @krishnansamavedam6208 2 ปีที่แล้ว +21

    கோவிலுக்கு செல்பவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கத்தேவை இல்லை என்ற திமுகவின் கொள்கையையும் சொல்லி வாக்கு கேட்டிருப்பார்கள் என நம்புவோம்.

  • @devarajanrajamanickam4059
    @devarajanrajamanickam4059 2 ปีที่แล้ว +1

    விறன்மிண்ட நாயனார் அவதாரம் தாங்கள் !!!

  • @mangala1952
    @mangala1952 2 ปีที่แล้ว +5

    பழைய சமாசரங்களைத் தோண்டி எடுத்து அறிய தகவல்களை பகிர்ந்ததிற்கு நன்றி. எதிலும் மூலத்தை அனுகுவதே சரி .

  • @Palanisubbs
    @Palanisubbs 2 ปีที่แล้ว

    தெய்வம் நின்று கொல்லும்

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @MuthuRaman-py4jy
    @MuthuRaman-py4jy 2 ปีที่แล้ว +22

    After kumbabishagam few years back at parthasarthi temple PRASADAM STALL is taken by some private party .parthasarathi temple is very very famous for Prasadam which was prepared in the temple madapalli but now prasadam sold in the temple is not prepared at temple madapalli the taste is not good people are not interested in buying prasadam .many people still doesn't know that after kumbabishagam prasadam sold in the temple is not prepared in the temple madapalli.government should cancel that tender and temple must prepared prasadam in the madapalli and give to the devotes.

    • @vijayalakshmimallinathan402
      @vijayalakshmimallinathan402 2 ปีที่แล้ว +1

      நானும் அதிர்ந்து போனேன்.

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 2 ปีที่แล้ว +1

      This is the trend almost in all temples. They even sell snack items as sold in petty shops.

    • @karpasurya
      @karpasurya 2 ปีที่แล้ว +1

      Hari Om Thank you for this information. The unmatchable prasadams of Shri Parthasarathy temple is legendary and is quoted often proudly by all. Now this information shows what damage has been done.

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 2 ปีที่แล้ว

    timely post. congratulations.

  • @rajalakshmiravi4072
    @rajalakshmiravi4072 2 ปีที่แล้ว +4

    Jai sriram

  • @nambisrinivasan5795
    @nambisrinivasan5795 2 ปีที่แล้ว +2

    Thalaiyallaal kaimarelaene, swamin..dasan 🙏

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @SureshK-vq9bm
    @SureshK-vq9bm 2 ปีที่แล้ว +5

    God bless you sir.... My heart pains to hear this

  • @aayusha.v5397
    @aayusha.v5397 2 ปีที่แล้ว +8

    Shrimathe Ramanujaya Namaha.
    Greetings sir, I heard your entire video with an unbiased mind and a great deal on concentration and tried to gain relevant information wherever you've provided references to scriptures, past incidents and practices. I would like to appreciate you idealism to preach what one understands from the tales of our acharyas and your boldness to make a video and comment on the same. I have no doubt that you being a Shri Vaishnavite have nothing but good intent for our timeless way of life, and have spoken what you have in good faith, to the best of your understanding. Forgive me if the comment is too big but I hope one and all read the whole thing before making up opinions
    Allow me to provide a very different perspective that perhaps can't soar the skies of idealism like you, but one that has it's roots planted in practicality. Sir, the times in which we as Hindus and those of the Sanatan Dharma live in, are very peculiar and strange times, where logic and rules sometimes can't be clear as rain. I would first urge that, such sensitive topics that are matters within our dharma are better shared in private platforms and not made public, for there are enough forces out there to divide us. We have already done a lot of damage by making our internal differences a matter of legal discrimination, and further spreading our internal differences, will only cause those with ill intentions to exploit the fault lines. Please continue to talk about these topics, for it is your god given right, but with the bigger image in mind, perhaps on whatsapp and telegram groups instead of the World Wide Web.
    Sir, you must know better than me that the principles by which Sri Rama waged war was very different from which Sri Krishna waged war, and that goes to show that with time, the implementation of Dharma is not as straightforward, if one doesn't understand that, they have a niave understanding of how religion and politics are inseperable in even the most secular countries, much less India. Politics is a crowd dynamic, and the crowd's individual identity is their religion, culture and beliefs. There are many outfits that wish harm upon our religion and they too exploit political advantages, if we are not on the defensive, much less on the offensive, we will lose what little control we have over our way of life. Politics was, is and will be a part of the temple/church/mosque. Please do not forget that the basis of segregation of our divya desams and the associated customs, that is Pallava, Chola, Pandya, Chera etc were monarchs, hence political identities. Democracy brings with it different dynamics, but since it is a display of the law of the land at the end of the day, the heart of the land, that is our temple will never be free from it. To wish otherwise is good, but to live in denial isn't.
    Lastly, I would like to point a few more truths, that must be considered. Sir, you must know better than me that casteism was simply a British invention to divide and rule, and like you pointed out, every section of the society has a indispensible role and they are given their place in our Dharma. Sir, but our Dharma's strength is its foresightedness. Even after millenia, it is relevant. When society changed, we moved to Bhakti over the 4 yogas to attain God, and lastly as the times worsened, we've settled to Saranagathi, complete surrender. Much like that, we must adapt to the degradation of values of the communities you mentioned, the convertions and the lack of dedication and discipline. Sir, the present Sripadamthangigal, support families, pursue education and work professions, but they make it a point sacrifice a lot in their personal and professional lives to be able to serve here. There is no monetary, materialistic or any other sort of gain that they enjoy due to any of this. One must think, for what reasons do they do so, even more so, to avoid what circumstances do they make such sacrifices. Sir, I think it is a waste of my words to describe those circumstances, but definitely those who lived in those days in Triplicane can give a detailed account. Yes, they can be given a chance, but when it comes to discharge on disciplinary grounds, none from the government, the corporates, the businesses, the military, the social groups and even political entities give a second chance. Because trust is not something that rebuilds after a crack, and our beloved temple is too big an asset to gamble based on this trust, if any. If it seems unreasonable, please think for a couple of minutes if you would re-hire a domestic-worker who showed up to work intoxicated and disobeyed you.
    Sir we must protect our rights, by hook or by crook, and that involves politics. Definitely, one man can't speak for everyone, but it is important to understand that with responsibilities come the caveats. I'm sure we all have taken such diplomatic risks and practiced the lesser of the two evils. You yourself have pointed out, that the same political influence happened in case of either of the parties, hence that rules out political motives. I strongly believe there cannot be personal agendas, and if someone believes that please resolve them in person in a closed environment, don't make our differences a circus for the world to enjoy. With higher purposes, some lower goals are abandoned, such is the nature of responsibility, and I pray for the individuals here to practice the same on a personal level.
    Sir I commend your command over speech and clarity of thought. Please continue the good work against the larger political movement that makes our temples a source of cash and social cause. Please speak against the politics that targets the majority because they know the majority is too ignorant and divided to stand up for itself. Please expose the communities that offer weaker sections of our Dharma a reason to leave our brotherhood, with materialistic incentives, and the political system that denies access to our own funds, which disables us from helping our own. There are much larger matters to address on your respectable platform, please address those and leave matters of the family to remain within 4 walls. Everyone can vote according to their own beliefs and need not listen to others, be it an individual or representatives of a political party, and I am sure responsible citizens will do the same.
    Thank you, Adiyen dasan. Jai Hind.

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +7

      "I would first urge that, such sensitive topics that are matters within our dharma are better shared in private platforms and not made public, for there are enough forces out there to divide us"
      Why would you think I will waste my time reading after this statement? You dont have the guts to condemn the rascals who had done what they must not have done in public but you come here and write essays?! Get lost with your nonsense. I have seen enough couch potatoes like you who are absolutely worthless IMHO for this world or for themselves as well.
      So you can pack your bags and get lost

    • @aayusha.v5397
      @aayusha.v5397 2 ปีที่แล้ว

      @@OurTemples :)

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 ปีที่แล้ว +2

    பிராமணர்கள் அவர்கள் தொழிலை செய்தாலே போதும் தர்மம் தழைக்கும்

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +3

      அதென்ன ஒரு வர்ணத்தவர் மட்டும் செய்ய வேண்டும்?! அவர்கள் அவர் தர்மத்தை செய்ய வேண்டும் என்றால் மற்ற மூன்று வர்ணத்தவர் தத்தம் தர்மத்தை செய்ய வேண்டாமா?! நான்கில் ஒன்று சரியாக இருந்தால் போதுமா?!

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +1

      @@OurTemples அருமை சுவாமி.
      4 கால் இருந்தால்தான் நாற்காலி
      நன்றாய் பலமாய் இருக்கும்.
      4 காலும் ஒரே இடத்தில் இருந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதனதன் இடத்தில் இருந்தால்த்தான், நாற்காலிக்கும்
      பெருமை. கால்களுக்கும் பெருமை. இந்த இடம் வேண்டாம்
      அந்த இடம் வேண்டும், என்று
      அறிவில்லா போராட்டம்தான்
      அழிவுக்கு காரணமாகுது.
      எந்த இடமும் உயர்வு தாழ்வு இல்லை. ஆனால், அந்தந்த
      இடத்தில் அவரவர் பணி.
      அருமை.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 ปีที่แล้ว +1

      இதுவும் பிராமணர்கள் தொழில்தான்.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +2

      @@rudolfdiezel1614 எது? கொள்ளையடிக்கிறது, செயின்
      அறுக்குறது, திருடுறது, கொலை
      செய்றது, குண்டு வைக்கிறது,
      கர்ப்பளிக்கிறது, வரதச்சனை
      கொடுமை செய்றது,
      கண்டதையும் சாப்பிட்டு, கண்டதையும் குடிக்கிறது.....
      ஜெயியில் கிடக்கிறது...............?????
      எது???????

  • @janakis4294
    @janakis4294 2 ปีที่แล้ว +1

    Sriramajeyam vetrinitchayam

  • @sorriyaarkoomutai1058
    @sorriyaarkoomutai1058 2 ปีที่แล้ว +1

    Namaskaram Sir, We need millions of Rangarajan Narasimhan. We salute you for the very difficult job you have taken up. Let me know how we can help you please. Jai Shri Ram

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +4

      Be the 2nd Rangarajan Narasimhan that you wanted millions of

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +1

    இந்து கோயில் குப்ப திமுக மாடல் எதற்கு? அறநிலைத்துறையை தமிழக கோயிலில் இருந்து முழுவதுமாக விடுவிக்க, அமைதியான, தொடர் போராட்டம் தமிழக முழுவதும் தேவை.

  • @amarnathnarahari5156
    @amarnathnarahari5156 2 ปีที่แล้ว +2

    ✊🏼🙏🏻

  • @kasiganesanranganathan6526
    @kasiganesanranganathan6526 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு யதிராஜா. எனக்கு ரங்கராஜா.

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 ปีที่แล้ว +1

    மிசிநரி அரசு

  • @nagarajanr1684
    @nagarajanr1684 2 ปีที่แล้ว +3

    உண்மையை போட்டு உடைத்தீர்கள்

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +1

      அச்சச்சோ! பொய்களத்தான்
      உடைக்கிறார் சுவாமிகள். 😄

  • @bamamadhusudhan3265
    @bamamadhusudhan3265 2 ปีที่แล้ว +2

    👏

  • @lathadevi5210
    @lathadevi5210 2 ปีที่แล้ว +1

    Hindu religious endowment board should be abolished.
    Only then we can find a solution for this nonsense.
    Srimathe Ramanujaya namaha.

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +1

      Why don't you abolish

    • @lathadevi5210
      @lathadevi5210 2 ปีที่แล้ว

      @@OurTemples
      It should be dine either by the court Or the government.
      If I can do it as an individual : you can also do it.
      Because of this sort of lollu comments you loose support.

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +1

      @@lathadevi5210 Support? What Support? You did at home, do nothing whatsoever and comment as if you are the prime minister of the country and when asked to implement what you want someone from sky to do it, you turn it on me and say i lose your useless support?! Go get a life!
      Dead weights in world like you can achieve nothing in their life.

    • @lathadevi5210
      @lathadevi5210 2 ปีที่แล้ว

      @@OurTemples
      What I am doing at home is not your business.
      Anyway thanks for your blessings.
      Lord Krishna says Athma will not die. I believe his words.

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +1

      @@lathadevi5210 Useless people like you dont have any space in my channel. Get lost

  • @aarem2880
    @aarem2880 2 ปีที่แล้ว

    பிறர் சொத்தை பறிப்பதில் என்ன வேகம்..... பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தும்(ஆட்டைய போட்டு) ஆசை அடங்கவில்லை.... வேதனை வேதனை....

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 2 ปีที่แล้ว +8

    ஐயா நீங்கள் இதுவரை சொன்னது எல்லாம் உண்மை தான் என்று அவர்கள் நிரூபித்து விட்டார்கள்.