ஶ்ரீரங்கம் கோவிலில் நடந்த மிகப்பெரிய திருட்டு - பாகம் 1
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025
- ஶ்ரீரங்கம் கோவிலில் நடந்த மிகப்பெரிய திருட்டு
2021ல் நான் வெளியிட்ட காணொளியை மீண்டும் பதிவுடுகிறேன்!!
இன்றுவரை உலகில் உள்ள ஒரே ஒரு ஜீவன் கூட இதில் கேட்க்கப்பட்ட கேள்விகளுள் ஒன்றிற்கு கூட பதில் அளிக்கவில்லை.
Recently that is February of this year we happened to visit. Though I wanted to visit ஶ்ரீரங்கம் temple. My husband suggested we visit the Panch Ranga temples in Trichy. I was disappointed at first for not visiting the very important temple but he suggested instead of spending for special darshan tickets or wait in long unwanted queues done deliberately to collect the crowd thereby creating the impression that it is a MUST to buy special darshan tickets. It's better to visit Pancha Ranga temples with THAT TIME and for that Money. Ofcourse time and money IS important to Bhaktas from other states.
And it was indeed a very RIGHT thought which gave me IMMENSE satisfaction.🙏🙏Om Namo நாராயணாய🙏🙏
Exactly true
ஸ்வாமி தினம் மக்களுக்கு அறநிலையத்துறை அராஜகங்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.சபாஷ் நல்ல காரியம் ஆசிகள்.வெற்றி பெற பணி புரிவோம்.அரங்கா ஆசி வழங்குங்கள்
ஸத்யம் ஜெயிக்கும் தர்மம் வெல்லும். பெருமாள் பொறுமை காக்கிறார் திருந்துவாளா என்று. ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம் 🙇♀️🙇♀️🙇♀️
ஜெய் ஶ்ரீ ராம்.
ஶ்ரீ மதே இராமாநுஜாய நமஹா. வணக்கங்கள் ஸ்வாமிஜி.
🙏🙏🙏respect your services Sir.🙏🙏🙏The Almighty s blessings will always be there for you. May your very difficult venture bear the fruits of your labour. 🙏🙏🙏
ஓம் நமோ நாராயணா🙏🙏
ஹரிஓம் ஸ்ரீமதேநாராயணா சரணம்...
Shriramajayam 🙏 Rangarajan Swamy, my humble namaskarams to you 🙏 You are as much also a kshatriya - a warrior, just as much as you are a true Shrivaishnavar. Prayers for the noble work you have taken upon 🕉️ Shreyosthu 🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏🙏🙏
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
குரு தேவா எனது பணிவான வணக்கம் 🙏
Very shocking sir.
Lord will take care.
Why our archakas are doing this ??They should reveal the reasons and back ground.
Swamy nama Namperumal ipo enga swamy Adiyen 😢
Nama periya perumal ke ivlo paniruka ?😢
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
வேணு சீனிவாசனை வேணு சீனிவாசன் தண்டிக்கும் நாள் எந்நாளோ 🙏🙏🙏
நாம் தூங்கும் போது, ௭ப்படி இப்படி பேசமுடியுது.
அதுதான் திருவண்ணாமலை இல் பாதோமே..epo வருத pattu ena priyojanam.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும். This is not a sadistic reply or thought. It's the truth . Atleast exploitation of mother nature should not be done. That all citizens of any religion will agree. That's why we celebrate Pongal. It celibrating nature/sun god. It's understood and done by Even அரசியல் வாதிஸ். definitely no offence. It's illegal shops and those who sanction these who are responsible. Ultimately sufferers are general innocent public😢🙏
அது குறித்து ஒரு பக்தனாக நானும் நீங்களும் என்ன செய்தோம் என்பது கேள்வி. அதை விடுத்து ஏதோ வியாக்யானம் பேசுவது எதற்கு?
@@OurTemples Vyakyanam elai Sir..? It's the truth which hurts ME too I support your cause and post your information s to my relative and friends group. What more can a 66 year old woman do..? I am a Sanatani My husband and kids and their families too ! My husband and myself we visit many many old temples which are sadly in a dilapidated situation. We buy the required oil or required things and give some money to the archakas who are part Time workers. Because of rare visitors and 'I DON'T Care attitude of Hr&ce
They do other jobs too because they have a family to feed. They just do it as their duty. Many such temples are in Tambaram and nearby areas. Why go elsewhere for proof. We are temple trotters 🙏🙏🙏🙂
See my below messages too Sir. 🙏
🙏
உடுங்க சாமி... பெருமாளுக்கு தன்னைக் காப்பாற்றிக்கொளத் தெரியாதா?
Antha Perumazh Patthukondu thaane irukuraar 🤔🤔🤔
ஆம். யாரு நம் பக்தன் ௭ன்று பார்த்துக்கொண்டு
௨ள்ளார்.
௮வருக்கு ஒரு குறையும் இல்லை.
வேடிக்கை பார்க்கும் நாம்தான் குறைவானவர்கள்.
களவு சுண்டல் வெளிக்கொணருங்கள்.ஆனால் எல்லா செயல்களுக்கும் தூய மனது பழக்கம் பக்தி படிப்பு மக்கள் நலன் முக்கியமே . அன்றி ,இதற்கு இவர் வழி தோன்றல் குலம் எனக்கூடாதல்லவா?
பைத்தியமா நீ
What about the Brahmin priest duty in idol theft
Kadavol..m..bjp..one.mseeyathe
Lot of perumal Kovil is like same story.even lot of Natarajan idols
What can ordinary people do only pray
Lot of idol theft.lot changed .confuced only Perumal can Help
கடவுளுக்கு உருவம் கொடுத்து அதன் பின்பு பிரம்ம ஞானத்தை அடைவது என்பது நடுநிசியில் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகும். நடக்கவே நடக்காது. வாய்ப்பே இல்லை. அப்படி செய்தால் நாம் மஹாபாரத காந்தாரி போல பரமாத்மா அருகில் இருந்தும் உணராதவர்கள் ஆவோம்.
பைத்தியமே,
தண்ணீர், ஆவியாகவும் நீராகவும் கட்டியாகவும் இருப்பதைப் போல்.
௮வரவர் நிலையில் ௮றிந்து, ௮ந்தர்யாமி பகவானை ௮றிதல்.