ஐயா உங்கள் வாதம் அருமை. தயவசெய்து தமிழக அறநிலையத்துறையை இழுத்து மூடும்வரை ஓயவேண்டாம். தமிழ்நாட்டு சங்கிகளின் ஆதரவு என்றும் உண்டு. உங்களைப்போன்ற அறிவுஜீவிகள் வாழ்க பல்லாண்டு.
சைவ பெருமக்கள் உங்களுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளோம். உங்களுக்கு சிவன் அருள் எப்போதும் இருக்க சிவராத்திரி அன்று சிவனை வேண்டி கொள்கிறேன். பெரியோர்கள் வராவிட்டால் என்ன இறைவன் உங்கள் மூலமாக சனாதன தர்மத்தை காக்க முடிவெடுத்து இருந்தால் எந்த அசுர சக்தியும் உங்களை தடுக்க முடியாது. கால பைரவர் உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.🙏🙏
@@புறா-வ9ற அண்ணா சைவ மடங்கள் அவர்கள் நிர்வகிக்கும் கோயில்களை நன்றாக ஆகம விதிப்படி கவனிக்கிறார்கள் . ஆனால் அரசாங்கத்தின் அறமற்ற துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஐயா தங்களை வணங்குறோம். பெருமான் தங்களுடன் இருந்து அருள்புரிவார். தாங்களே இப்பெரும் பணியினை நிறைவேற்றி புதியதாக மயில் திருவுருவ அருட்சிலையை நிறுவி சைவத்திற்கும் துணைநிற்க வேண்டும். பெருமான் தங்களது குடும்பத்திற்கு பூரண அருள் புரிய வேண்டுகிறோம். மிக்க நன்றி ஐயா.
ஐயா, தங்கள் வாதம் சிறப்பு. இன்று தலீவர் பிறந்த நாள் அதற்கான ஏற்பாடு தான் இந்த சிவராத்திரி பூஜை. அம்மையாரின் வேண்டுகோளாக கூட இருக்கலாம். சிவனே அறிவார். ஓம் நமசிவாய
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்.உங்களுக்கு பெருமாளும் பார்வதி பரமேஸ்வரனனும் அகோர வீரபத்திரர் வீறலக்ஷ்மி உங்கள்ளூக்கு எல்லா சமயங்களிலும் உங்கள்ளுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.மேலும் கபாலி கற்பகம்பாள் பிறம்ம உற்சவ பழைய பத்திரிகை மில் உங்களுக்கு மேலும் சில ஆதாரங்கள் கிடைக்கும்.நன்றி.
"சான்றோன் " என்போன்,மக்களை நல்வழியில் நடக்கவைக்க தா... ன் சான்றாக "இருந்து நடந்துகாட்டுவோன்தான், சான்றோன். சான்றோன் பின் செல்வோம். சகல சுகம் நம் சந்ததி களுக்கு காட்டித் தருவோம்.🙏🙏🙏
@@karthicks859 நல்லா புது டெக்கினிக்ல ஏமாத்துறான் கிருத்துவன். முஸ்லீம் போக மாட்டான். புரியாத, நம் கூமுட்டைக்கள்தான் போவார்கள். அங்கு போவோர்களை எல்லாம், கிறுத்துவனாய் மாத்துவான். உச்சியில், சிலுவை????? அங்கு போகலாமா??? அப்பா ஒருவர்தான்,. அவரவர்களுக்கு அவரவர் அப்பா. 3 அப்பாவா???? அசிங்கம்.
நமஸ்காரம், நீங்கள் உங்களுக்கு மிகச் சிறந்த ஒரு உதவியாளரை, முழு விபரம் தெரிந்தவரை, முழு ஈடுபாடு உள்ளவரை நியமித்துக் கொண்டு அவர்களையும் தங்களைப் போல் தைரியமாக உண்மையை வெளிக் கொண்டுவருபராக உருவாக்க ஈசனும், அரங்கனும் அருள்பாலிக்க வேண்டுகிறேன்.
அய்யா தங்களின் energy level வேற level. அதற்கு காரணம் தங்களிடம் இருக்கும் உண்மையும், நேர்மையுமே காரணமாக இருக்கக்கூடும். சோதனைகள் எத்தனை வரினும் உண்மை வெல்லும்.
Your commitment is commendable!! We hindus bow our head to you. God bless you sir! Saiva mutts and saiva scholars are under the grip of politics since 1960s to safeguard their livelihood. சோத்து மாடன்கள்!! ... Sorry to say this being the follower of saivite order of faith. Wrote to the mutts and saiva organizations several times and frustrated myself!
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் என்று வரும் பத்திரிகை செய்தியை இனிமேல் அறநிலையத்துறை மேற்பார்வையில் என்று வரவைக்க வேண்டும்.இதுதான் முதல் வெற்றி!
hats off u sir.......ur doin historical work.....ur terribly working like naraSIMHA to root out evil.........we are all with you sir........srimadhe ramanujayaa....
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. திராவிட அரசியல்வாதிகளுக்கு பரிவட்டம் கட்டி பூர்ணகும்பம் கொடுக்கும் அர்ச்சகர்கள் அந்த அளவு தாங்கள் சார்ந்திருக்கும் ஆகம விதிகளை மதிப்பதில்லை என்பது நிதர்சனம். அரசியல்வாதிகளிடம் பயமா அல்லது தயக்கமா அல்லது தனிப்பட்ட முறையில் ஏதேனும் ஆதாயமா. அந்த சிவனுக்கே வெளிச்சம்.
@@OurTemples இறைவனை நெருங்கி தொண்டு செய்பவர்கள் அர்ச்சகர்கள். அவர்களுக்கு என்றுமே மரியாதை உண்டு. அவர்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்வது அவர்களின் கையில். எங்கோ தவறு செய்கிறார்கள் என்பது மறுக்க முடியாதது.
Sir The court appreciating your prayer for installing a new idol with" garland" and deciding as such is a welcome development. HRCE could not resist such view point of the court. This itself shows that they do not want to associate any further with the 3 king pins. The terms of the president and vice president is coming to an end by april/June. I think matters will hotten up in all these matters after that. Aside, we have not seen your way of pursuading (verbally) the court in such matters as a party in person. However we got an inkling of the same today. You have enriched us/ all the right thinking public with hard facts. Being a chennaite, I am visiting the temple right now and pray for the speedy installation of devi with "garland". J Krishnamohan
நீங்கள் சொன்னதுசரி சிலை அல்ல விக்ரஹம் கற்பகாம்பாள் தான் மயில் ரூபத்தில் பூஜிக்கிறார் திருத்தியதற்கு நன்றிகள் நமஸ்காரம் நானும் சிலை என்று குறிப்பிட்டு இருந்தேன் மன்னிக்கவும்
I am a resident of mylapore. I appreciate the efforts of sri Rengarajan of SriRangam.He is a true hindu vaishnavite , who is working against a false vaishnavite venu srinivasan .God bless him.
இந்த அளவு நற்சிந்தனை நம் ஆன்மீக மக்களுக்கு வரவேண்டிய நேரத்தில் நாம் இருக்கிறோம். அலட்சியம் செய்யாதீர்கள் இந்துக்களே, ஒன்று திரண்டு நம் பாரம்பரிய கோவில்களை பாதுகாப்போம். நன்றி ஐயா
Sri Narasimhan swamiji you are absolutely right and i became aware of the laws and kept taking initiative in sivan koil near my house only after watching your videos i wasn't even aware that sanathana darma people have right to ask questions i really thought hr&ce were owners of temples and i need to thank you for enlightening me and others about the laws and rights for sanathana dharma people .
My humble namaskaram to Sri Rangarajan Narasimhan, your concern about various atrocities committed in Hindu temples in connivance with HRCE department is highly admirable. I earnestly request your goodselves to kindly chalk out a strategy to unite personals to put an end to this act of adharma.
He is saying don't just appreciate my work, please take part in this fight. He is asking people to join his fight. Chennaites must stage dharna at the next hearing. Gather in large numbers and bring pressure on the court. If this happens, legal team from the other side will not dare to intervene. People power will bring about fear in the legal fraternity. Make it a people's movement.
i think the need of the hour is to contribute financially to the extent feasible so that people like Shri Narasimhan can take up the legal tasks more comfortably and effectively. A small amount also will be useful if it comes collectively from many persons who are really interested and worried about smoking out these looters and law breakers hiding under the banner of govt and other organisations . This will be definitely more productive that just praising and voicing thanks and will also give a sense of true participation in the whole process to question and quash the illegal activities going on in the temples for years together .
We are grateful to you sir having published this video and created awarness All temples in tamilnadu needs proper inspection safety and guidance from ancestors in keeping the tradition alive and proper care of idols at all levels
Narasimha ji. Pranam. Namaskaram. You have to protect Hinduism like you do now. somewhere in somewhere corner people like me,of course from other castes, observing your activities with grate reverence.
அவர்களாவது பாவம் உண்டு ஆனால் அது தங்களை ஒன்றும் செய்யாது என்று நினைக்கின்றனர். அதனால் அந்திம காலம் அவர்களுக்கு உணர்த்தும். திருந்த வாய்ப்புண்டு. ஆனால் இப்படிப் பட்டவர்களை குறித்து எதுவும் செய்யாமல் இருப்பது பெருமானுக்கு இழைக்கு மஹா துரோகம் என்றும் அதனால் என்ன கேடு வரும் என்றும் புரியாத நம்மைப் போன்றவர்களுக்கு என்ன கதியோ!
Super presentation!argument.it is time pa ja ka should step in now!annamalai, now is d time to show ur integrity,a chance to win D heart of Balthazar Kodihalli ,a majority in Tamilnadu.Don’t loose opportunity,
Well said.. it is time atleast we come together to protect our dharma, when Ji is taking such an action with divenly spirit..setting aside our internal decipline..
ஐயா உங்கள் வாதம் அருமை.
தயவசெய்து தமிழக அறநிலையத்துறையை
இழுத்து மூடும்வரை ஓயவேண்டாம். தமிழ்நாட்டு
சங்கிகளின் ஆதரவு என்றும்
உண்டு. உங்களைப்போன்ற
அறிவுஜீவிகள் வாழ்க பல்லாண்டு.
@Lost World qqq
சைவ பெருமக்கள் உங்களுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களுக்கு சிவன் அருள் எப்போதும் இருக்க சிவராத்திரி அன்று சிவனை வேண்டி கொள்கிறேன். பெரியோர்கள் வராவிட்டால் என்ன இறைவன் உங்கள் மூலமாக சனாதன தர்மத்தை காக்க முடிவெடுத்து இருந்தால் எந்த அசுர சக்தியும் உங்களை தடுக்க முடியாது. கால பைரவர் உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.🙏🙏
சைவ மடங்கள் என்ன செய்கின்றன? சோத்தை தின்று தூங்கி கொண்டிருக்கிறதா?
@@புறா-வ9ற அண்ணா சைவ மடங்கள் அவர்கள் நிர்வகிக்கும் கோயில்களை நன்றாக ஆகம விதிப்படி கவனிக்கிறார்கள் . ஆனால் அரசாங்கத்தின் அறமற்ற துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
Aakamaththin kattuppaattil
Enthakkovilum illai.
Vidiya vidiya ramaayanam?
ஐய்யா உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல எம்பெருமான் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙏🙏
உங்கள் விடமுயற்சியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. உணமை வெளிவந்தே தீரும்
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் முயற்சி வெற்றி பெற இறைவனின் பரிபூரண அருள் கிடைக்க மனதார வேண்டிக் கொள்கிறேன்
ஜயா திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் கைபேசி என்னை பதிவிடுங்கள்
ஜயாவிடம் பேசவேண்டும்
சிவபெருமான் திருவிளையாடல் ஆரம்பம் ஆகட்டும் வெற்றி நமது.... தர்மம் வெல்லும்
Venu Srinivasan ku punishment confirmed
All you said is happening on admk period
ஸூப்பர் ஸ்வாமி பாலு ஶாஸ்த்ரீ மயிலாப்பூர்.
கோடி நன்றிகள்.
தங்களது பணி தொடர ஸ்வாமி எப்போதும் கூட இருக்க ப்ராத்திக்கிறோம்
உங்கள் ஆன்மீக தொண்டு தொடர்ந்து நடைபெற்று வெற்றிபெற இறைவன் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு
முயற்சி உடையார் இகழ்சி அடையார்!🙏
தங்கள் பணி மேலும் சிறக்க எதிராசன் துணை என்றும் இருக்க வேண்டுகிறேன்.!🙏
அம்பாளின் கருணை .உங்களுக்கு கிடைத்திருக்kku. நீண்ட ஆயுளுடன் இருக்க prayer செய்கிறோம்.
இந்து மத பக்தர்கள், குருமார்கள் இவர் சொல்வதை கேட்டு நடப்பது முக்கியம். இவரின் அறிவுரையை கேட்டாலே புத்துணர்ச்சி வரும்.
ஐயா
தங்களை வணங்குறோம்.
பெருமான் தங்களுடன் இருந்து அருள்புரிவார்.
தாங்களே இப்பெரும் பணியினை
நிறைவேற்றி புதியதாக மயில் திருவுருவ அருட்சிலையை நிறுவி சைவத்திற்கும் துணைநிற்க வேண்டும்.
பெருமான் தங்களது குடும்பத்திற்கு பூரண அருள் புரிய வேண்டுகிறோம்.
மிக்க நன்றி ஐயா.
நாம் என்னசெய்யப்போகிறோம்???
பெரும் பணியை ஒருவரே
செய்ய முடியுமா???
ஐயா, தங்கள் வாதம் சிறப்பு. இன்று தலீவர் பிறந்த நாள் அதற்கான ஏற்பாடு தான் இந்த சிவராத்திரி பூஜை. அம்மையாரின் வேண்டுகோளாக கூட இருக்கலாம். சிவனே அறிவார். ஓம் நமசிவாய
சுவாமிகள் மனதின் ரணம்தான்
ஒலியில் தெரிகின்றது.
எல்லாம் நல்லபடியாக நடந்து
முடிந்தபின், சிறப்பாய் இருக்கும்.
அண்ணா அற்புதமான விளக்கம். தங்களுக்கு அடியேனின் கோடான கோடி நமஸ்காரங்கள்....
வாய்மையே வெல்லும்
சென்றவருடம் வீராசோழபுறம் வெற்றி, இந்த வருடம் மயிலாப்பூர்
🙏
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்.உங்களுக்கு பெருமாளும் பார்வதி பரமேஸ்வரனனும் அகோர வீரபத்திரர் வீறலக்ஷ்மி உங்கள்ளூக்கு எல்லா சமயங்களிலும் உங்கள்ளுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.மேலும் கபாலி கற்பகம்பாள் பிறம்ம உற்சவ பழைய பத்திரிகை மில் உங்களுக்கு மேலும் சில ஆதாரங்கள் கிடைக்கும்.நன்றி.
ஐயா தங்களின் திருப்பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.
தங்கள் கடினமான பணி சிறக்க வாழ்த்துக்கள்.தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.
தர்மம் வெல்லட்டும் அதர்மம் அழியட்டும். ஓம் சரவணபவ.ஓம் நமச்சிவாய
"சான்றோன் " என்போன்,மக்களை
நல்வழியில் நடக்கவைக்க தா... ன்
சான்றாக "இருந்து நடந்துகாட்டுவோன்தான், சான்றோன். சான்றோன் பின்
செல்வோம். சகல சுகம் நம் சந்ததி களுக்கு காட்டித் தருவோம்.🙏🙏🙏
@@karthicks859 நல்லா புது டெக்கினிக்ல ஏமாத்துறான்
கிருத்துவன். முஸ்லீம் போக
மாட்டான். புரியாத, நம் கூமுட்டைக்கள்தான் போவார்கள்.
அங்கு போவோர்களை எல்லாம்,
கிறுத்துவனாய் மாத்துவான்.
உச்சியில், சிலுவை?????
அங்கு போகலாமா???
அப்பா ஒருவர்தான்,.
அவரவர்களுக்கு அவரவர் அப்பா.
3 அப்பாவா????
அசிங்கம்.
கடவுள் உங்களுக்கு துணையாக இருக்க பிராத்திக்கின்றேன் 🙏🙏🙏
இந்துக்களுக்காக வாழும் உங்களைப்போன்றவர்களால் இந்துமதம் காப்பாற்றப்படுகிறது. வாழ்க வளமுடன்
காலை வணக்கம் ஐயா. உங்கள் பனி தொடர்ந்து நடைபெற சிவனடியார் ஆdarau unndu
சிவாசார்யர்கள் ஒன்று கூடுங்கள்.ஹரியும்
ஹரனும் துணை உண்டு
ஜய் ஸ்ரீ ராம்...
ஜய் ஸ்ரீ பலராமா...
ஜய் ஸ்ரீ ஹயக்ரிவா..
ஐயாஉங்கள்தொன்டுதொடரட்டும்.வாழ்க
சில பெருமாளின் பூர்ண அருள் கடாட்சம் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏💐🙏🙏🙏
Sathiyam ungalai pondravargalal vellum
நமஸ்காரம், நீங்கள் உங்களுக்கு மிகச் சிறந்த ஒரு உதவியாளரை, முழு விபரம் தெரிந்தவரை, முழு ஈடுபாடு உள்ளவரை நியமித்துக் கொண்டு அவர்களையும் தங்களைப் போல் தைரியமாக உண்மையை வெளிக் கொண்டுவருபராக உருவாக்க ஈசனும், அரங்கனும் அருள்பாலிக்க வேண்டுகிறேன்.
ஐய்யா இறைவன் உங்களுக்கு தீர்க ஆயூள் வழங்க வேண்டுகிறேன்
அய்யா தங்களின் energy level வேற level. அதற்கு காரணம் தங்களிடம் இருக்கும் உண்மையும், நேர்மையுமே காரணமாக இருக்கக்கூடும். சோதனைகள் எத்தனை வரினும் உண்மை வெல்லும்.
உணர்ந்த உமது அறிவினலேயே உண்மை உணர்லினை தட்டி எழுப்பும் நேரம் இது தான்
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் ,அடியேனின் தலை மேல் பயில்வேனே
பெருமாள் உங்களுக்கு பூரண ஆயுள் கொடுக்க வேண்டும் ஸ்வாமி.
ஸ்வாமி உங்களுக்காக தாயாரிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏 தாயார் தான் அனுக்கிரகம் பண்ண வேண்டும்
மிக்க நல்ல செய்தி நல்ல தீர்ப்பு பெருமாள் சித்தமாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
Great sir kapaleeawarar Devi Mayil kandippaga varum Sivanin Anugraham kidaithu vittadhu
Let us b positive 🙏🏼🙏🏼🙏🏼
Your commitment is commendable!! We hindus bow our head to you. God bless you sir!
Saiva mutts and saiva scholars are under the grip of politics since 1960s to safeguard their livelihood. சோத்து மாடன்கள்!! ... Sorry to say this being the follower of saivite order of faith. Wrote to the mutts and saiva organizations several times and frustrated myself!
great comment congrats
Venu Srinivasan involvement is slowly coming out. Sir you're are fighting this battle alone. You're a noble soul. God bless
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் என்று வரும் பத்திரிகை செய்தியை இனிமேல் அறநிலையத்துறை மேற்பார்வையில் என்று வரவைக்க வேண்டும்.இதுதான் முதல் வெற்றி!
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
வாழ்த்துக்கள் ஐயா🙏
நன்றி
hats off u sir.......ur doin historical work.....ur terribly working like naraSIMHA to root out evil.........we are all with you sir........srimadhe ramanujayaa....
Very powerful and intense speech by Swami.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. திராவிட அரசியல்வாதிகளுக்கு பரிவட்டம் கட்டி பூர்ணகும்பம் கொடுக்கும் அர்ச்சகர்கள் அந்த அளவு தாங்கள் சார்ந்திருக்கும் ஆகம விதிகளை மதிப்பதில்லை என்பது நிதர்சனம். அரசியல்வாதிகளிடம் பயமா அல்லது தயக்கமா அல்லது தனிப்பட்ட முறையில் ஏதேனும் ஆதாயமா. அந்த சிவனுக்கே வெளிச்சம்.
அதற்கு காரணம் அவர்களஒ நீங்களும் நானும் துச்சமாக மதிப்பதுதானே. ஒரு நாளாவது அவர்களுக்கி ஏதாவது ஒரு வகையில் ஆதரவளித்திரிக்கொறோமா என்ன?
@@OurTemples இறைவனை நெருங்கி தொண்டு செய்பவர்கள் அர்ச்சகர்கள். அவர்களுக்கு என்றுமே மரியாதை உண்டு. அவர்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்வது அவர்களின் கையில். எங்கோ தவறு செய்கிறார்கள் என்பது மறுக்க முடியாதது.
பயம்,ஆதாயம்
ஐயா நீங்கள் ஆரோக்கியமாக 100 ஆண்டு வாழ்ந்து இந்த சேவையை வழங்கவேண்டும்
நாம் என்ன செய்ய வேண்டும்??
Congratulations sir on your persistence and perseverance. You are rendering yeoman service for our Dharma.
Sivachariars must support Shri Rangrajan
ஓம் நமச்சிவாய
சிவன் சொத்து குலை நாசம்
sri rama jayam - thanks for all your efforts. Lord Shiva peruman will take his action to safe guard our sanatana dharma 🙇♀️🛕🙏
Sir
The court appreciating your prayer for installing a new idol with" garland" and deciding as such is a welcome development. HRCE could not resist such view point of the court. This itself shows that they do not want to associate any further with the 3 king pins.
The terms of the president and vice president is coming to an end by april/June. I think matters will hotten up in all these matters after that.
Aside, we have not seen your way of pursuading (verbally) the court in such matters as a party in person. However we got an inkling of the same today. You have enriched us/ all the right thinking public with hard facts.
Being a chennaite, I am visiting the temple right now and pray for the speedy installation of devi with "garland".
J Krishnamohan
Small humble correction..Not idol.. it shd be deity or vigraha..
நீங்கள் சொன்னதுசரி சிலை அல்ல விக்ரஹம் கற்பகாம்பாள் தான் மயில் ரூபத்தில் பூஜிக்கிறார் திருத்தியதற்கு நன்றிகள் நமஸ்காரம் நானும் சிலை என்று குறிப்பிட்டு இருந்தேன் மன்னிக்கவும்
I am a resident of mylapore.
I appreciate the efforts of sri Rengarajan of SriRangam.He is a true hindu vaishnavite , who is working against a false vaishnavite venu srinivasan .God bless him.
They will bribed the God
இந்த அளவு நற்சிந்தனை நம் ஆன்மீக மக்களுக்கு வரவேண்டிய நேரத்தில் நாம் இருக்கிறோம். அலட்சியம் செய்யாதீர்கள் இந்துக்களே, ஒன்று திரண்டு நம் பாரம்பரிய கோவில்களை பாதுகாப்போம். நன்றி ஐயா
As a resident of Mylapore, I'm deeply indebted you sir. 🙏
Sri Narasimhan swamiji you are absolutely right and i became aware of the laws and kept taking initiative in sivan koil near my house only after watching your videos i wasn't even aware that sanathana darma people have right to ask questions i really thought hr&ce were owners of temples and i need to thank you for enlightening me and others about the laws and rights for sanathana dharma people .
Great job Narasimhanji. God's blessings are always with you..
ஓம் நமோ நாராயணாய... கடைசியில்
மயிலை கபாலீஸ்வரத்திலும் கை வைத்து விட்டானா? அழிந்து போக போகிறானோ?
தெய்வமே நன்றி நன்றி
I will be definitely contributing. Thanks for highlighting this and enlightening the general public
Great .We are thankful to you.
Namaskaram sri swany. Your speech is needed nowadays. Your service is must nessasary nowadays. Thank you swamy.
Yes Sir! You are blessed! So you will definitely succeed in this case! And all the cases you have taken up!
சாமி பெருமாள் துணை உங்களுக்கு உண்டு....
Om Namashivaya 🙏🙏🙏
My humble namaskaram to Sri Rangarajan Narasimhan, your concern about various atrocities committed in Hindu temples in connivance with HRCE department is highly admirable.
I earnestly request your goodselves to kindly chalk out a strategy to unite personals to put an end to this act of adharma.
எதிராசன் வடிவழகு என் இதயத்துள்ளதால் இல்லையெனக்கு இல்லையெனக்கு எதிரே
ஐயா தங்களின் பதிவு மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. அருமை. ஆதரவு எப்போதும் தங்களுக்கு உண்டு.
ஐயா தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இறை கருவி நீங்கள், அய்யா.
நன்றி ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே
Wonderful poetry. Keep it up.
@@raghavann5565 thirumandiram by thirumular
@@raghavann5565 சிவ சிவ
திருமூலர் அருளிய திருமந்திரம்.
வாழ்க வளமுடன். நமசிவாய. Malaysia 🇲🇾
தமிழகத்தில் இனி அரசியல் செய்யவேண்டும் என்றால் இந்துக்கள் தயவு வேண்டும் என்ற நிலைமை வந்து கொண்டிருக்கிறது.எல்லாம் நாராயணன் செயல்.நல்லது நடக்கட்டும்
I appreciate your yeoman services to Hindu community . May god bless you
He is saying don't just appreciate my work, please take part in this fight. He is asking people to join his fight.
Chennaites must stage dharna at the next hearing. Gather in large numbers and bring pressure on the court. If this happens, legal team from the other side will not dare to intervene. People power will bring about fear in the legal fraternity.
Make it a people's movement.
மிக்க நன்றி ஐயா
கோவில் விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குடும்ப, வம்ச விருத்தி இல்லாமல் சூன்யமாகும். தெய்வ தண்டனை நிச்சயம்.
நடந்த தவறை குறித்து கவலை படாமல் இருக்கும் நானும் நீங்களும் கோவில் விஷயத்தில் தவறு செய்தவர்களே! நம் குடும்பமும் நாசமாக போக வேண்டுமா
@@OurTemples yar ketta pathil cholranga Sivan xhothu kulanasam cholrange, Sivan vida mattar,. Arankaval thurai. Tevai ilkai nam Kovil paisa ellorum sappidringa, Vikram chola theriathu ga real hindusta enna vera matham Kovil paisa avanga alukalku pothu, pazaya koil chothu evalu iruku. Pazayavalunga pullakutti illana chothunkovilku ezudi viduvanga, traffic ramaswamy mathrinnenga cheiringa nattuku venditu, bakthi illathavanga than. Achi varanga ellam urilum. Keralavil in the kathi ,. Than,. Govt order karumari Kovil archanku chonna tenga udaka kudatham govt order , engalku Vela pog cholranga
சந்தேகேமேயில்லை
சிவன் சொத்து குல நாசம்
கடைசியில் அழியப் போகிறார்கள்
🙏ஓம் நமசிவாய ஓம்🙏
🙏சிவாய நம ஓம்🙏
ஸர்வ நாசம்
இங்கேயே அவர்கள் அனுபவிக்க வேண்டும்
Really H Raja & Annamalai should watch this video & react. His concern is very genuine. 🙏
i think the need of the hour is to contribute financially to the extent feasible so that people like Shri Narasimhan can take up the legal tasks more comfortably and effectively. A small amount also will be useful if it comes collectively from many persons who are really interested and worried about smoking out these looters and law breakers hiding under the banner of govt and other organisations . This will be definitely more productive that just praising and voicing thanks and will also give a sense of true participation in the whole process to question and quash the illegal activities going on in the temples for years together .
வணங்குகின்றேன் ஐயா
Carry on please.Truth never fails.
உங்களது முயற்சி முழுமையாக வெற்றிபெற அரங்கனையும் எம்பெருமானாரையும் வேண்டிக்கொள்கிறேன்.🙏
உணரட்டும் உணரத் தட்டும் அந்த ஈசன்
Om nama shivya.
We are grateful to you sir having published this video and created awarness
All temples in tamilnadu needs proper inspection safety and guidance from ancestors in keeping the tradition alive and proper care of idols at all levels
நல்லது நடக்கும்
Super mama. Perumal ungal rupathil vanthirukirar
Narasimha ji. Pranam. Namaskaram. You have to protect Hinduism like you do now. somewhere in somewhere corner people like me,of course from other castes, observing your activities with grate reverence.
Jai sri narashimma
கடத்தும்செயல்செய்பவர்களிடம்எந்தபயமும்பாவமும்அண்டாதுஎன்றுநினைக்கிறார்கள் அந்திமகாலத்தில்தெரியும்அவர்களுக்குசெய்தபாவம்விசுவரூபம்எடுக்கும்போதுதெரியும்தான்செய்தபாவம்எப்பேர்பட்டதுஎன்றுநிச்சயம்தண்டனைஉண்டு சிவசொத்துகுலைநாசம் நல்லதேநடக்கும்நன்றி
அவர்களாவது பாவம் உண்டு ஆனால் அது தங்களை ஒன்றும் செய்யாது என்று நினைக்கின்றனர். அதனால் அந்திம காலம் அவர்களுக்கு உணர்த்தும். திருந்த வாய்ப்புண்டு.
ஆனால் இப்படிப் பட்டவர்களை குறித்து எதுவும் செய்யாமல் இருப்பது பெருமானுக்கு இழைக்கு மஹா துரோகம் என்றும் அதனால் என்ன கேடு வரும் என்றும் புரியாத நம்மைப் போன்றவர்களுக்கு என்ன கதியோ!
நிச்சயமாக சிவராத்திரி விழா திமுகவில் உள்ள அலங்காரம், லைட் செட், காண்டிராக்ட் என 2 கோடி கணக்கு காட்டப் படும்.
இறைவா
ஸ்வாமி வெற்றி நமதே.
ஹேய் ஸ்ரீராம்.
உண்மை தான் சாமி எமதர்மராஜா பார்த்து கொள்வார்.சாமி விக்ரகத்திற்கு என்னால் ஆன உதவி செய்ய வேண்டும். ஆசை எனக்கு
eesan ungaluku utrathunaiyaga iruppan om namasivaya 🙏👌
Congratulations sir 🎉🎉🎉👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்களுக்குமட்டும்அல்வ உங்களால்எல்லாசைவசிவபக்தர்களுக்கானவெற்றிஉங்களைப்போல்இருக்கவேண்டும்ஐயா மிக்கநன்றி
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Romba Nandri Ayya
Super presentation!argument.it is time pa ja ka should step in now!annamalai, now is d time to show ur integrity,a chance to win D heart of Balthazar Kodihalli ,a majority in Tamilnadu.Don’t loose opportunity,
Super 👌👌👌👍👍👍🙏🙏🙏 jai indu
Excellent news sir.Definitely you are the right person to be given the job of designing the new vigraham.May Kabali Bless you immensely. 🙏
Weldone Mr.Rangarajan
Well said.. it is time atleast we come together to protect our dharma, when Ji is taking such an action with divenly spirit..setting aside our internal decipline..