96 Songs | Iravingu Theevai Video Song | Vijay Sethupathi, Trisha | Govind Vasantha | C. Prem Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @thinkmusicofficial
    @thinkmusicofficial  6 ปีที่แล้ว +563

    #96 Ringback Tunes ► bit.ly/2woIXyu
    Listen to #96 Songs now available:
    iTunes ► apple.co/2Nf3zQr
    Saavn ► bit.ly/2My4S0w
    Gaana ► bit.ly/2MSuGny
    Wynk ► bit.ly/2o6bZOZ
    Hungama ► bit.ly/2MwHJvu
    Raaga ► bit.ly/2LnumIr
    JioMusic ► bit.ly/2woqr8L

    • @varshaprithibha7204
      @varshaprithibha7204 6 ปีที่แล้ว +17

      Omg wat a song wat a acting one of the brilliant movies with a awesome performance

    • @videoediter694
      @videoediter694 6 ปีที่แล้ว +5

      yeppo sir kadhale song launch pannuveenga

    • @bharathkumar9636
      @bharathkumar9636 6 ปีที่แล้ว +7

      English lyrics please..translated one

    • @Kingman30oct
      @Kingman30oct 6 ปีที่แล้ว +6

      Please release all video's songs...

    • @chithrabala532
      @chithrabala532 6 ปีที่แล้ว +1

      Racipalagal

  • @kavim7954
    @kavim7954 3 ปีที่แล้ว +5211

    ஒரு முறை பார்த்த பின் மீண்டும் இக்காவியம் காண இன்று வரை மனதில் துணிவில்லை.

    • @pradeept5331
      @pradeept5331 3 ปีที่แล้ว +55

      I felt too

    • @umapolymer6341
      @umapolymer6341 3 ปีที่แล้ว +68

      habbada comment section malayalis hijack pannala

    • @lastairbender4389
      @lastairbender4389 3 ปีที่แล้ว +63

      Yes, innoru vati pathu alluguah manasuku bayama eruku. But ipovey download panni paka poren

    • @balapriya3503
      @balapriya3503 3 ปีที่แล้ว +11

      Correct

    • @Aisha-xc6yx
      @Aisha-xc6yx 3 ปีที่แล้ว +7

      Yes

  • @whitecrow3661
    @whitecrow3661 ปีที่แล้ว +1428

    no kissing scene
    No hug
    no action
    no item numbers
    no bikini scene
    no drugs
    no abusive words
    no humiliation towards society
    no imitating or trolling others
    no judgement
    no advices
    no racism/ double meaning comedies
    no revenge
    just 100% pure love .
    . Love south movies ...

  • @balajiravi7269
    @balajiravi7269 2 ปีที่แล้ว +1356

    காமத்தை மீறிய காதல், இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
    உறவால் அல்ல!
    பிரிவால் அல்ல!
    அவர்கள் விட்டு சென்ற நினைவுகளால்❤️

    • @KumarKumar-is1xd
      @KumarKumar-is1xd 2 ปีที่แล้ว +18

      90 s kids ellarume appditha divine love

    • @sujitha.k5551
      @sujitha.k5551 2 ปีที่แล้ว +21

      Only 90' s kids know this Feelings💘

    • @sundharramesh9838
      @sundharramesh9838 2 ปีที่แล้ว +2

      👌

    • @nadhiniv6989
      @nadhiniv6989 2 ปีที่แล้ว +2

      Yes

    • @nadhiniv6989
      @nadhiniv6989 2 ปีที่แล้ว +4

      Nanum en kumaresh mamavum ippadithan irukom....i miss you

  • @shortsreels8910
    @shortsreels8910 3 ปีที่แล้ว +380

    ഈ പാട്ട് കേൾക്കാൻ ഒരു ധൈര്യം വേണം . പഴയ ഓർമകൾ തിരിച്ചെടുക്കാൻ ഉള്ള ധൈര്യം , അ വേദന താങ്ങാനുള്ള ധൈര്യം

  • @sruthirenjan4053
    @sruthirenjan4053 6 ปีที่แล้ว +5481

    Her situation is burning me..
    She couldn't do anything.
    She knew that no one other than ram can love her like anything.
    But she have to leave to her daughter meera and husband.
    So many janus and rams are living like 96 movie...

    • @poke992
      @poke992 6 ปีที่แล้ว +88

      True to the core

    • @linuhaya6674
      @linuhaya6674 6 ปีที่แล้ว +27

      it's rrue

    • @Sunshine-kp7xp
      @Sunshine-kp7xp 6 ปีที่แล้ว +22

      It's really true

    • @Sparklinglass05
      @Sparklinglass05 6 ปีที่แล้ว +14

      Yes.

    • @nithinraj4106
      @nithinraj4106 6 ปีที่แล้ว +118

      Even if it hurts...it is this seperation that encrypted 96 so deep in our hearts

  • @rubangabriel8721
    @rubangabriel8721 6 ปีที่แล้ว +1810

    The moment when trisha sees that the airport is near and so keeps her hand on gear to touch vjs hand for one last time is
    priceless.. What a scene..

    • @shalukoki4049
      @shalukoki4049 6 ปีที่แล้ว +34

      yes adhedhan.wat a scene....No words to discribe that feelings.PAIN...

    • @Arunkumar-gv2op
      @Arunkumar-gv2op 6 ปีที่แล้ว +107

      Also vjs put the gear just to tell jaanu tat life has to move on!!!

    • @angelinnancy5109
      @angelinnancy5109 6 ปีที่แล้ว +12

      No words,semma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sreejish121
      @sreejish121 6 ปีที่แล้ว +5

      Semma ❤️

    • @ashez1987
      @ashez1987 6 ปีที่แล้ว +45

      My hand felt that touch though I never have such a love story in my life....

  • @karthigaammu5025
    @karthigaammu5025 5 ปีที่แล้ว +3976

    Views are less because no open has guts to hear again and again...THATS THE PAIN OF TRUE LOVE

    • @bseenu2993
      @bseenu2993 5 ปีที่แล้ว +19

      exactly...

    • @yellowwb4183
      @yellowwb4183 5 ปีที่แล้ว +13

      Exactly !:(

    • @shashi8n
      @shashi8n 5 ปีที่แล้ว +9

      Yes exactly

    • @lekshmi7432
      @lekshmi7432 5 ปีที่แล้ว +9

      True...

    • @cjstar_8238
      @cjstar_8238 5 ปีที่แล้ว +10

      Truu😌😌😌

  • @rajeevdharshanmountjeanson5064
    @rajeevdharshanmountjeanson5064 2 ปีที่แล้ว +646

    பொய்யான உலகத்துக்கு மத்தியில் .உண்மையான ஒரு காதல் காவியம்...உண்மையான ஒரு காதலை இழந்து விட்டு தவிக்கும் அனைத்து காதலர்களுக்கு சமர்ப்பணம்❣️

  • @hbsubhashhbs9559
    @hbsubhashhbs9559 5 ปีที่แล้ว +4186

    I took 1 week to come out of this movie hangover , Masterpiece ...

    • @jannathsherin2321
      @jannathsherin2321 5 ปีที่แล้ว +76

      Seriously.. Me tooo

    • @sumayya7733
      @sumayya7733 5 ปีที่แล้ว +168

      Still now not able to come out

    • @abisheikabi8610
      @abisheikabi8610 5 ปีที่แล้ว +73

      1 week probably too less a time. It took me almost a month

    • @satheeshchintha6234
      @satheeshchintha6234 5 ปีที่แล้ว +94

      Yeah I'm going through that phase... Saw this movie yesterday as it's being remade in telugu... I don't want to watch that movie as the magic in vj seth's acting is something else... But surprisingly Trisha's acting blown me away.... Anyways wish me a quick recovery 😢😢

    • @gamingswatch453
      @gamingswatch453 4 ปีที่แล้ว +27

      I am just watching these masterpiece and my mind....... ☹️☹️☹️☹️

  • @raj8nov92
    @raj8nov92 6 ปีที่แล้ว +1729

    No hugs, no kisses, not even any of those cheesy lines that you'd often expect from a love story yet the movie wrenches your soul with poignant love. Emotional roller coaster as they say...
    Loved the scene about how Trisha tells the students about their proposal story , especially when the little trisha hugs little VJ and back drop "Kathale kathale " song plays. Semma feel

    • @RyeskaFajar83
      @RyeskaFajar83 6 ปีที่แล้ว +20

      I love the same scene also! You can tell how miserable Janu is after telling the false story of them. Her eyes and Ram's. And i think one of Ram's student likes him so much. From the shaking hand scene after knowing he has wife and she whispers to Janu to look after Ram, the same thing Janu says would say to Ram's wife, one day

    • @mehallelprayergroup2465
      @mehallelprayergroup2465 5 ปีที่แล้ว +2

      Yes of course... Love stories should be like this.. Am a huge fan of Trisha from Kerala.. I don't know how many times I watch this movie.. 😍😍😍😍😍

    • @durgadevi.k1916
      @durgadevi.k1916 5 ปีที่แล้ว +5

      there is no words 😘just amazing

    • @ujjwalsarkar8309
      @ujjwalsarkar8309 5 ปีที่แล้ว +2

      Started crying aloud after that scene.. My favourite scene from the movie..

    • @thiagarajanduraisamy8195
      @thiagarajanduraisamy8195 5 ปีที่แล้ว +6

      It was clever how the director pulled it off without allowing them to hug each other until the end, to the dismay of many. An innocent love could have lasted such long is amazing. Brilliant story-telling.

  • @sudharsan4583
    @sudharsan4583 6 ปีที่แล้ว +523

    *Female:* *Iravingu theevai namai* *chooluthae*
    *Vidiyalum irulaai varuthae*
    *Ninaivugal theeyai*
    *Alai mothuthae*
    *Udalingu saavai azhuthae*
    *Male & Female :*
    *Pirivae uruvaai karainthu pogiren*
    *Uyirin uyirai pirinthu pogiren*
    *Male:*
    *Malaigalin nadhipool*
    *Manam vazhinthu vanthaai*
    *Varunthidum nilathil*
    *Pala kadalgal thanthaai*
    *Kanave thunaiyaai*
    *Ozhinthu pogattum*
    *Male :*
    *Iravingu theevai*
    *Namai chooluthae*
    *Vidiyalum iruthaai varuthae*
    *Female:*
    *Intha thamarai*
    *Kulam meeri thani aaguthae*
    *Athan sooriyan*
    *Pagal indri veyil kaayuthae*
    *Oru padhayil*
    *Iru jeevan thunai theduthae*
    *Male & Female*
    *Ada kaalangal thadai*
    *Meeri thadai poduthae*
    *Nee indri naanae dhinam*
    *Vaazhvathoru vazhva*
    *Vazhvae vaa nee thaan uyirin*
    *Uyirae*
    *Varavaa... Varavaa...*
    *Male:*
    *Thinam thinam*
    *Uyirthezhum*
    *Manam andraadam maayumae*
    *Uyir varai nirainthunai*
    *Manam kondaadi vazhumae*
    *Male:*
    *Marangal saainthu*
    *Kondu veezhnthum*
    *Kuyilgal raagam paadumae*
    *Iravu theernthu ointha*
    *Podhum*
    *Nilavu porumai kaakkumae*
    *Male:*
    *Mazhai vazhi kadal*
    *Vidum*
    *Vinkadhal mannai cherummae*
    *Unai udal pirinthinum*
    *En kadhal unnai*
    *Sernthu vaazhumae*
    *Nee poi vaa vaa vaa*
    *Please like my comment*

  • @MeenuskArt
    @MeenuskArt 3 ปีที่แล้ว +400

    முதல் காதலை வார்த்தையால் சொல்ல முடியாது தவிக்கும் இதயத்திற்கு ஆறுதலாய் இப்பாடல் வரிகள்.....
    பலமுறை கேட்டும் முதல் முறை கேட்பது போன்ற உணர்வு......🖤

    • @shafi.j
      @shafi.j 2 ปีที่แล้ว +27

      பெற்ற தாயை விட கட்டிக்கொண்ட மனைவியை விட காதலித்து பிரிந்து போகும் முதல் காதலி இந்த இரண்டு பேரில் மேலானவர். இவர்கள் சேர்ந்து விட்டால் கடவுளே இவர்களை எதுவும் செய்ய முடியாது என்ற பயத்தில் பிரிக்கிறான். அவளின் அன்பு பரிவு புரிந்துக் கொள்ளும் திறமை மனைவிக்கும் இல்லை பெற்ற தாய்க்கும் இல்லை.
      முதல் காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு சமர்ப்பணம்.

    • @canttrusting121
      @canttrusting121 2 ปีที่แล้ว

      My wife fav lyris

    • @muthukumark1703
      @muthukumark1703 2 ปีที่แล้ว +1

      @@shafi.j yen manasula ullathalam kottitinga

    • @rajalakshmiarumugam2211
      @rajalakshmiarumugam2211 2 ปีที่แล้ว +2

      @@shafi.j true words
      I am love failur💔

    • @durgadurga-wm6vl
      @durgadurga-wm6vl ปีที่แล้ว +2

      Same crt enakkum 💯😟

  • @Mukeshaalayamani
    @Mukeshaalayamani 4 ปีที่แล้ว +923

    உண்மையில் காதலின் பிடியில் எப்பொழுது காமம் என்ற கறை கலந்ததோ அன்றே பறிபோனது காதலின் வெண்மை, இன்றளவும் சில காதல்கள் இல்லை இல்லை பல காதல்கள் கறையாக .....
    -இப்படிக்கு 96 இன் தீவிர ரசிகன்
    "ஒரு வருடம் கடந்த பின்னரும், இப்பாடலை நான் சூழ்கிறேன் "

    • @PhoenixMoo
      @PhoenixMoo 3 ปีที่แล้ว +2

      😔

    • @mtamizhmsj8109
      @mtamizhmsj8109 3 ปีที่แล้ว +2

      😓😓😓😔😔😔😔😔😔😞😞😞😞😞😞

    • @yaminisampath7510
      @yaminisampath7510 3 ปีที่แล้ว +3

      😭💔

    • @sarojinimaruthu1743
      @sarojinimaruthu1743 3 ปีที่แล้ว +1

      😥😥😥😥😥😥

    • @sarojinimaruthu1743
      @sarojinimaruthu1743 3 ปีที่แล้ว +7

      Intha song kekkumpothu manasukkulla ore pain ah irukkum 😥😥😥😔😔😪

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 6 ปีที่แล้ว +421

    Ram & jannu touches million of heart💓💘💓
    96 is emotional lovely poetry 👍👌👍

    • @athirajoseph1525
      @athirajoseph1525 6 ปีที่แล้ว

      Yes

    • @DineshKumar-dc3gd
      @DineshKumar-dc3gd 6 ปีที่แล้ว

      Correct your grammatical error. It is touch, not touches as ram and Janu is pural.

    • @RyeskaFajar83
      @RyeskaFajar83 6 ปีที่แล้ว

      Yup! Including one from Indonesia. I'm an indonesian and i rarely comment on youtube. But this movie makes me comment several times at different music video of 96! "Love is a painful joy!"

  • @Sourav0410
    @Sourav0410 5 ปีที่แล้ว +852

    I am a bengali. I haven’t understood a single word of this song. But, the song soothes my soul, calms my tired and broken heart. It brings tears out of my eyes. Yesterday, I watched the hindi version of the film, '96. Actually, I relived my school days and first love again in that two hours. Now, I'm going to watch the tamil version. Though, I wouldn’t understand a single dialogue again and I have to follow the subtitles. But, I want to feel the essence of the film, I want to breathe into Ram and Janu in that two and half hours. And, I feel no dubbed version can provide that smell of a film.

    • @elakiyanst
      @elakiyanst 4 ปีที่แล้ว +26

      You are absolutely right bro may you have a peaceful and prosperous life 💖

    • @ravinarayanasamy658
      @ravinarayanasamy658 4 ปีที่แล้ว +1

      Superb

    • @tpriya6228
      @tpriya6228 4 ปีที่แล้ว +1

      You are awesome..:)

    • @vijayhyuga7502
      @vijayhyuga7502 3 ปีที่แล้ว +1

      How is it

    • @akashghogre3302
      @akashghogre3302 3 ปีที่แล้ว +10

      As marathi, i Just did Now in holi festival,
      Mxplayer And now Im in love with Ram,trisha mam acting,
      96 is Same story for many 🙏❤️❤️

  • @rsudha1973
    @rsudha1973 4 ปีที่แล้ว +3244

    Who all think there is no replacement for Trisha and Vijay sethupathi acting

  • @arrnepv5232
    @arrnepv5232 5 ปีที่แล้ว +285

    இந்த உலகமே அன்புக்காகதான் ஏங்குகிறது ! ஒரு பெண்ணின் அன்புதான் ஆணுக்கு பெருங்கொடை !

    • @myeducationacademy1474
      @myeducationacademy1474 4 ปีที่แล้ว +19

      Oru pennukum apadidhan....

    • @arrnepv5232
      @arrnepv5232 4 ปีที่แล้ว +3

      @@myeducationacademy1474 👍

    • @SivaKumar-te1we
      @SivaKumar-te1we 4 ปีที่แล้ว +3

      @@myeducationacademy1474 of course..........

    • @AngelUma2019
      @AngelUma2019 4 ปีที่แล้ว +4

      Nan en hubby Yoda anpukkaga yengi yengi athu enakku innum kedaikkala

    • @arrnepv5232
      @arrnepv5232 4 ปีที่แล้ว +1

      @@AngelUma2019 don't worry one day he will understand yr love

  • @PremKumar-yx1gq
    @PremKumar-yx1gq 6 ปีที่แล้ว +744

    எனக்கு 46 வயது ஆகிறது, நான் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தமிழில் நான் பார்த்த காதல் படங்களில், அழகி, பள்ளி கூடம், ஆட்டோகிராப் படங்களை சிறந்த காதல் படங்கள், ஆனால் "96" தமிழ் திரையுலகில் காதலை இவ்வளவு புனிதமாக அழகாக, ஆபாசம் இல்லாமல் காதல் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற ஒரு இலக்கணம் வகுத்து காட்டி காதலர்கள் என்றால் இப்படிதான் வாழவேண்டும் என்று த்ரிஷா, விஜய் சேதுபதி மற்றும் படத்தை இயக்கிய டைரக்டர் பிரேம்குமார் மற்றும் படத்தில் நடிக்க அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்,முக்கியமாக இசையமைப்பாளர் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள். முக்கியமாக இன்றைய இளைய தலைமுறையினர் பார்க்க வேண்டும், ஏனென்றால் இன்றைய காதல், முதல் நாள் கண்டதும் காதல் மறுநாள் திருமணம் அடுத்த நாள் விவகாரத்தில் முடிகிறது, வெறும் உடல் சம்மந்தப்பட்டது அல்ல காதல் இருமணங்கள் சம்மந்தப்பட்டது.இது பாரதிராஜா காதல் இனக்கவர்ச்சில் வருவதற்கு.

    • @mayoorify
      @mayoorify 6 ปีที่แล้ว +6

      இவைகளை விட வடசென்னையில் மிகவும் அற்புதமாக காதல் வெளிப்பாடு உள்ளது 😂

    • @aishwaryabaarathi3534
      @aishwaryabaarathi3534 5 ปีที่แล้ว +15

      காதலுக்கு இரு மனங்கள் வேண்டும்.... ஆனால் அவ்விரு மனங்களிலும் உறுதி, நம்பிக்கை, தைரியம் இல்லை எனில் அந்த காதலின் ஆயுள் குறைந்து விடும்

    • @இர.செந்தூர்குமரன்
      @இர.செந்தூர்குமரன் 5 ปีที่แล้ว +6

      மிக அருமை...
      காதல் உணர்வுகளுக்கு மதிப்பு மிகவும் உணர்வு.

    • @ShaSha-su9gh
      @ShaSha-su9gh 5 ปีที่แล้ว +4

      இரண்டு மனங்களின் முழு ஈர்ப்பின் பரிமாறுதல்தான் காதல் (இரு உடல்களின் ஈர்ப்பு வெறும் காமமே அது ஒரு இனக்கவர்ச்சி மட்டுமே)

    • @12sjdjsisis
      @12sjdjsisis 5 ปีที่แล้ว +2

      Kalla kadhal ellam muthal la eppadi punithama than start agum. Stupid

  • @unaismuhammed5028
    @unaismuhammed5028 3 ปีที่แล้ว +370

    Many of us has lost love stories shaded in the past, not been fulfilled by various reasons, it may due to religion, social status, fear of expressing love, insecurities, career and list goes on.. It was not your fault to be with the person you like somewhere in your life journey .. Just cheer up... Move on.. Lost love can give you great emotions and life vibes that could never be if it is not so..!!! Dedicating this song to my Janu.. My lost love

    • @bikramsingha805
      @bikramsingha805 3 ปีที่แล้ว +7

      Such a nice sentences......

    • @abrarabu4790
      @abrarabu4790 3 ปีที่แล้ว +1

      maahn❤

    • @ashfhq
      @ashfhq 3 ปีที่แล้ว +1

      💯hard

    • @WordsUnkown
      @WordsUnkown 3 ปีที่แล้ว +1

    • @sudhar5088
      @sudhar5088 3 ปีที่แล้ว +1

      A great expression 👏👏👏

  • @rathnavel_b
    @rathnavel_b 4 ปีที่แล้ว +1018

    இதுவும் கடந்து போகும்
    ஆனால் எதுவும் மறந்து போகாது.. 😥
    இதுவரை எதிலும் உணராத கொடுமையான வலி அது. 😭😭

    • @cittrarasug484
      @cittrarasug484 4 ปีที่แล้ว +22

      Life la yaru mela um adhikama love vaikavae kudadhu... adhuku approam , thanga mudiyadhu...

    • @singerjotenkasikarnaticmus8958
      @singerjotenkasikarnaticmus8958 3 ปีที่แล้ว +11

      எனக்குள்ளும் அவளுக்குள்ளும் ஒழிந்து கொள்ளும் கொலைகாரன். இதற்க்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. எல்லை மீற எந்த என்னமும் இல்லை. ஆனால் எதை இவன் மனம் விரும்புகிறது என தெரியவில்லை. மறுபடி அவளை கானும் தருனம் வராமல் போயிருக்கலாம்.... நான் தினம் தினம் செத்து செத்து போகாமல் இருப்பதற்க்கு. எனக்குள்ளும் அவளுக்குள்ளும் வாய்த்திரவாமல் இருந்த அன்பையும், எனை தேடிய நாட்களையும், இன்றும் அவளை எந்த விதத்தில் புடிச்சிருக்கு என்பதை மறுபடி அவளை கண்டதும் விளக்காமல் இருந்திருக்கலாம்.. யாருக்கும் சொல்லாத தெரியாத ஒன்றை ஒருவன் படமாக்கி இப்படி நிருத்தியதுதான் எனக்கு அதிசயம். அவளின் குழந்தையின் பெயர் என்னுடயது என சொல்லும்போது தாய்மையின் அன்பை அவள் என்மீது வைத்திருக்கிறாள் என தெரிந்து கொண்டேன். வலிக்குது ஆனால்.... பாசத்தோடும் அக்கறையோடும் மட்டும் இது தொடரும்.... இந்த பருவத்தில் வந்தது அன்பும் அக்கறையும் மட்டும்தான்.....அது தொடரும்...😔😔

    • @arungraphics7203
      @arungraphics7203 3 ปีที่แล้ว +2

      😭

    • @anjanamohandas3423
      @anjanamohandas3423 2 ปีที่แล้ว +10

      It is a sweet pain...the pain which we remember forever and love to remember forever...it is the purest form of love...accepting the reality ,always wishes for the other to be happy.

    • @olive1355
      @olive1355 2 ปีที่แล้ว +2

      Superb lines

  • @goodday0305
    @goodday0305 5 ปีที่แล้ว +979

    Tamil is one of the beautiful language. Tamil people’s are awesome. love from BANGLADESH 🇧🇩🖐

  • @hafsidm6406
    @hafsidm6406 4 ปีที่แล้ว +420

    നമ്മുക്ക്‌ ചുറ്റും ഒരുപാട് ജാനുവും രാംമാരും ജീവിക്കുന്നുണ്ടാകും

  • @gangadarand8688
    @gangadarand8688 10 หลายเดือนก่อน +8

    இந்தப் படம் வந்த நாட்களில் இருந்து இன்று வரை என் மனதை விட்டு நீங்காமல் என்னோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது மிகவும் அருமையான திரைப்படம் காலத்தால் அழியாத காவியமாய் திகழ்கிறது 96

  • @rajasubramani3304
    @rajasubramani3304 4 ปีที่แล้ว +560

    வலியின் வலிமை :
    ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே - அர்த்தம் புரிந்தவர்கள் like பண்ணுங்க

    • @mathavanharidass
      @mathavanharidass 3 ปีที่แล้ว +8

      ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே ... அர்த்தம் என்ன?

    • @TamilSelvi-in7mv
      @TamilSelvi-in7mv 3 ปีที่แล้ว +3

      Ava husband venum ex love venum naenaikuranga

    • @TamilSelvi-in7mv
      @TamilSelvi-in7mv 3 ปีที่แล้ว +4

      That's the meaning

    • @arthis1930
      @arthis1930 3 ปีที่แล้ว +2

      Apadiya meaning

    • @monishas6261
      @monishas6261 3 ปีที่แล้ว

      அர்த்தம் சொல்லுங்க யாராவது plzzzz

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 4 ปีที่แล้ว +874

    *என்னை போல் தினம்....தினம் தூக்கத்தை கலைத்த படமும் ! பாடலும் இதுதான்.. என நினைபவர்கள் யாரு இங்கே? ...💙😍 # Rj #*

  • @cutmakers4639
    @cutmakers4639 6 ปีที่แล้ว +819

    Ovvoru song uhm block buster😘😘😘😍😍😍

  • @ONBUDGETTELUGU
    @ONBUDGETTELUGU 2 ปีที่แล้ว +91

    04:04 that divinity in Ram's mind and that respect tells the purity of a person. 96 is the cleanest love story cinema has ever experienced! Hats off to Tamil movie makers.

  • @kamalamano2524
    @kamalamano2524 4 ปีที่แล้ว +302

    I don’t have a habit of seeing any movie more than once. But this movie has gone through my bones & I have lost count of how many times I have watched this one. Best performances by both Trisha & VS. Hats off to the producer. Music is incredible.

    • @tanmaybhatia6950
      @tanmaybhatia6950 4 ปีที่แล้ว +5

      Kamala Mano I have seen this movie more than 50 times in last 2 months

    • @rameshnatraj885
      @rameshnatraj885 3 ปีที่แล้ว

      @@tanmaybhatia6950 me too

    • @dinudarshe
      @dinudarshe ปีที่แล้ว +1

      U guys have strong heart because I can't have guts to watch this movie ones again 😢

  • @JayaDec22
    @JayaDec22 6 ปีที่แล้ว +345

    Tamil cinema is blessed to have VJS with them. What an actor. He makes us feel he is one among us. Those charming eyes, dimples, smile .. speaks a lot. He proved that six packs is not what u need to act. Its the content in u. Love and respect from Bangalore. You will be my fav forever.

    • @jaiho513
      @jaiho513 5 ปีที่แล้ว +6

      Same name 😊 .. so true u said... respect your words... From same place.

    • @vr2395
      @vr2395 5 ปีที่แล้ว +3

      Exactly mam

    • @tamimadam3171
      @tamimadam3171 5 ปีที่แล้ว +5

      Have you seen him as a thug? If you didn't than you should definitely watch vikram Vedha you can thank me later

    • @rainbowcolours5133
      @rainbowcolours5133 5 ปีที่แล้ว +8

      His charisma is overwhelming.

    • @NareshNaresh-uj1ui
      @NareshNaresh-uj1ui 4 ปีที่แล้ว +3

      Exactly I luv him ... What you say about him... Tamil industry have such an good Actor

  • @abhilashpaul2248
    @abhilashpaul2248 5 ปีที่แล้ว +248

    Ram never removes his hand from the gear shaft afterwards till they reach the airport. And when he returns he is missing Janu's hands on the gear shaft terribly. Did u noticed these things while watching the movie?

    • @someoneetc
      @someoneetc 3 ปีที่แล้ว +14

      Yaa..I noticed..They have shown every single emotion on screen..

    • @wantedjoni1083
      @wantedjoni1083 3 ปีที่แล้ว +1

      S

  • @sangeetharajaram2273
    @sangeetharajaram2273 หลายเดือนก่อน +51

    After watching mahanathi serial I searched for this ultimate song 🫠🫠🫠❤❤❤❤

  • @silambarasanmuthu4864
    @silambarasanmuthu4864 6 ปีที่แล้ว +77

    ஒரு பெண்ணின் வலியை ஒரு பெண் எழத்தாளரின் வரியில்....உமாதேவி....luv ur lyrics madem...

  • @GKRaja-kq6pj
    @GKRaja-kq6pj 6 ปีที่แล้ว +76

    வலிக்கிரது ஆனால் பிடிக்கிரது....நீ இன்றி நானே தினம் வாழ்வது ஒரு வாழ்வா?
    வாழ்வே வா! நீ தான்

  • @ersathali143
    @ersathali143 6 ปีที่แล้ว +393

    என்னால ஒரு தடவ மேல லைக் பட்டன் அமுக்க முடியல .யூடூப்பில் அப்படி ஒரு வசதி இருந்தால் இந்த பாடலுக்கு என்னால் மட்டும் 1 லட்சம் லைக்ஸ் வந்துருக்கும் .
    இரவிங்கு தீவாய் நமை சூழுதே
    விடியலும் இருளாய் வருதே
    நினைவுகள் தீயாய் அலை மோதுதே
    உடலிங்கு சாவை அழுதே
    பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்
    உயிரின் உயிராய் பிரிந்து போகிறேன்
    மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்
    வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்
    கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்
    இரவிங்கு தீவாய் நமை சூழுதே
    விடியலும் இருளாய் வருதே
    நினைவுகள் தீயாய் அலை மோதுதே
    உடலிங்கு சாவை அழுதே
    இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
    அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே
    ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
    அட காலங்கள் மீறி தடை போடுதே
    நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வை
    வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
    வரவா… வரவா…
    தினம் தினம் உயிர் தெழும்
    மனம் அன்றாடம் மாயுமே
    உயிர் வரை நிறைந்து துணை
    மனம் கொண்டாடி வாழுமே
    மரங்கள் சாய்ந்து கூடு
    வீழ்ந்து குயில்கள் ராகம் பாடுமே
    இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
    நிலவு பொறுமை காக்குமே
    மழை வழி கடல் விடும்
    வின்காதல் மண்ணை செருமமே
    உனை உடல் பிரிந்தினும்
    என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
    நீ பொய் வா வா வா

  • @faheempm9928
    @faheempm9928 11 หลายเดือนก่อน +1456

    Anybody is here in 2024 🎉❤

  • @தளபதிவிஜய்-ர2ச
    @தளபதிவிஜய்-ர2ச 4 ปีที่แล้ว +493

    இரவிங்கு தீவாய் நமை சூழுதே
    விடியலும் இருளாய் வருதே 😒
    நினைவுகள் தீயாய் அலை மோதுதே
    உடலிங்கு சாவாய் அழுதே 😕
    பிரிவே உறவாய் கரைந்து போகிறேன்
    உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்😣
    மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்😍
    வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்🥰
    கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்😭
    இரவிங்கு தீவாய் நமை சூழுதே
    விடியலும் இருளாய் வருதே
    இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
    அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயுதே 😥
    ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே👫
    அட காலங்கள் தடை மீறி தடை போடுதே😐
    நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா
    வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
    வரவா… வரவா…
    தினம் தினம் உயிர்த்தெழும்
    மனம் அன்றாடம் மாயுமே
    உயிர் வரை நிறைந்துத்துணை
    மனம் கொண்டாடி வாழுமே
    மரங்கள் சாய்ந்து கூடு
    வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே
    இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
    நிலவு பொறுமை காக்குமே 🥰
    மழை வழி கடல் விடும்
    விண்காதல் மண்ணை சேருமே
    உனை உடல் பிரிந்தினும்
    என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
    நீ போய் வா வா வா 😕😭

  • @jayjay-eq1zt
    @jayjay-eq1zt 3 ปีที่แล้ว +775

    இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்டால் கண்ணீர் நம்மை அறியாமல் வரும் எனக்கு வந்தது

  • @Buhahaha
    @Buhahaha 6 ปีที่แล้ว +533

    how many of you cried while watching this movie??? even I couldn't stop my emotion after finishing the movie... luckily I had a tissue paper to wipe off my tears...

  • @adbmiracle5217
    @adbmiracle5217 หลายเดือนก่อน +159

    Anyone is here after mahanadhi promo? ❤❤❤

  • @keerthis9308
    @keerthis9308 3 ปีที่แล้ว +110

    Chinmayi ❤️ and pradeep ❤️ is killing with their soulful voices 😫

  • @kavithasree2007
    @kavithasree2007 6 ปีที่แล้ว +90

    Trisha mam vera level pakka masss expression queen n vijay sethubathi sir solave vena..wooow

  • @pachaiyappanm4725
    @pachaiyappanm4725 3 ปีที่แล้ว +42

    ஒவ்வொரு வரியும் உண்மையான பிரிவின் வலியை 💔 சொல்கிறது... pattu eluthunavangaluku👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @CricketEntertainmentTamilBsk
    @CricketEntertainmentTamilBsk 2 ปีที่แล้ว +503

    💯தூங்க வேண்டும் என்று இந்த பாடலை கேட்டு விட்டு தூங்க முடியாமல் போனவர்கள் யார் 💯🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @harendrakumardodah5545
    @harendrakumardodah5545 3 ปีที่แล้ว +128

    This movie is so satisfying in every aspect: bgm, music, acting, story. The movie that made me vijay sethupati's die heart fan.

  • @jeljojose
    @jeljojose 6 ปีที่แล้ว +91

    When Trisha smiles it’s like pure bliss...heaven and when she looks sad .., it’s like a pain no heart can fathom ..how does she do it !!!!!

  • @ashiqueali7174
    @ashiqueali7174 3 ปีที่แล้ว +172

    മലയാളിക് ഏത് ഭാഷ എല്ലാം ഒരു പോലെ
    Love from kerala 😍😍😍

  • @nataraj1109
    @nataraj1109 2 ปีที่แล้ว +35

    காதலின் புனிதத்தை காட்டும் இந்த திரைப்படம் ஒரு காதல் காவியம்...❤️

  • @priyanadarajan9551
    @priyanadarajan9551 5 ปีที่แล้ว +780

    Don't cheat anyone in the name of love, they can't forget and forgive that. Pls be true to ur loved ones

    • @ranjithranju3141
      @ranjithranju3141 5 ปีที่แล้ว

      Carect

    • @sarithasari5725
      @sarithasari5725 5 ปีที่แล้ว +53

      But sometimes situation separates love . But love is true 💕

    • @subalakshmij3372
      @subalakshmij3372 5 ปีที่แล้ว +5

      @@sarithasari5725 and you will start loving someone else

    • @masalaprakash
      @masalaprakash 5 ปีที่แล้ว +3

      True damn true

    • @anvalrk
      @anvalrk 4 ปีที่แล้ว +6

      question is who is that loved ones? only ones soul can tell that. Many believe that one living with me loves me.. but no one knows the truth.

  • @vigneshr3363
    @vigneshr3363 4 ปีที่แล้ว +23

    நான் இதுவரை யாரையும் காதலித்தது இல்லை.. ஆனால் காதலின் வலியை எனக்கு உணர வைத்த திரைப்படம் இதுதான்.. காதலின் சுகத்தையும் உணர வைத்து நாம் இதுவரை யாரையும் காதலித்தது இல்லையே என்று வருத்தப்பட வைத்த திரைப்படம் இதுதான்

    • @kanniyammal1341
      @kanniyammal1341 2 ปีที่แล้ว +1

      சூப்பர் பா நீ

    • @kanniyammal1341
      @kanniyammal1341 2 ปีที่แล้ว +1

      எனக்கு அப்படி தான்

  • @sivam8743
    @sivam8743 6 ปีที่แล้ว +385

    உனை உடல் பிரிந்தினும் என் காதல் உனை சேர்ந்து வாழுமே... நீ போய் வா வா.... வா!😍😭😭😭😭

  • @krishnaprabhu3364
    @krishnaprabhu3364 ปีที่แล้ว +11

    உமாதேவி அவர்களின் உயிர்வழி வரிகள்.....
    என்ன ஒரு அற்புதம்.....

  • @santysns8861
    @santysns8861 6 ปีที่แล้ว +357

    In this scene trisha heart says hold on but her mind says move on!!! We all can understand this painfull situation!! Very emotional!! Dedicate this song 4 all who suffer lot as single with love in their heart and situation in their mind😣

    • @deepak.s3423
      @deepak.s3423 6 ปีที่แล้ว +2

      😢😢😢😢😢

    • @santysns8861
      @santysns8861 6 ปีที่แล้ว +4

      Itseems you missing someone badly!!!??? Hope you will get that person very soon!! My best wishes !!!

    • @sreenivasarao734
      @sreenivasarao734 6 ปีที่แล้ว +1

      It's a grate song. The way of direction is aasam. Hands up to Mr Vijay and Trisha

    • @sunguru981
      @sunguru981 6 ปีที่แล้ว +4

      Damn my hearts holding like the heaviest stone after watching the movie ... what a movie 😢😢

    • @preethikumar88
      @preethikumar88 6 ปีที่แล้ว +2

      True

  • @sibisathyaseelan4335
    @sibisathyaseelan4335 6 ปีที่แล้ว +398

    Movie of the Year❤
    Album of the year❤
    Crew of the Year❤
    Memory of the Year❤
    Pain of the Year❤
    2018 - You will be in Everyone's Heart For a Reason.. ❤96❤

    • @PrasannanTharmalingam
      @PrasannanTharmalingam 6 ปีที่แล้ว +3

      Yes for sure

    • @arumugamr317
      @arumugamr317 3 ปีที่แล้ว +1

      Feelings can be explicit vai music.. kadalin alai yerpaduthum moli pola iruavrukulum enna puridhal

  • @ranikulanthaivel_aa6456
    @ranikulanthaivel_aa6456 5 ปีที่แล้ว +153

    இந்த கதைய அனுபவிச்சு இருந்தாதான்... இந்த படத்த எடுக்க முடியும்.....❤️💔
    அத உள்வாங்கி / அவுங்க நடக்கல., வாழ்ந்துட்டாங்க....💑
    விஜய், திரிஷா தான் எனக்கு எப்பவும் , பிடிக்கும் , / இதுல (விஜய்) சேதுபதியும் சேந்துட்டார் . . . . 96 - நான் உள்ளவரை ...என் / தலைமுறை தாட்டியும் வாழும்...

  • @venmanimani7265
    @venmanimani7265 2 ปีที่แล้ว +12

    வலிகள் நிறைந்த காதல்.
    இரு மனங்கள் இனைந்தும்
    வாழ வழியின்றி தவிக்கும் இரு இதயங்கள்

  • @prasannavengatesh1863
    @prasannavengatesh1863 5 ปีที่แล้ว +449

    It's Trisha 💔 No one can replace her, Best in Tamil cinema ❤️

  • @tajrasha149
    @tajrasha149 6 ปีที่แล้ว +78

    The beauty of this entire film lies in its subtleness .Every emotion is played to perfection, almost as if you are living the character. There is not one scene in the film where it felt like the emotions were forced or overdone. The songs and the background score are the backbone of this film, each song and every note piercing through your heart. Shows that you can make the most romantic film of the year without the hero screaming I love you in every other scene or delivering corny dialogues that want to make you crawl into a hole. There were scenes wherein the lead characters did not say a word, but made you feel a million different things, taking you through this emotional roller coaster. IF THAT'S NOT TALENT, THEN I DON'T WHAT IS. I don't think I can put into words the amount of appreciation I have for this kind of film making and this film in particular.

  • @vasanthrajendran6098
    @vasanthrajendran6098 6 ปีที่แล้ว +127

    '96 : An emotional rollercoaster ride, that drives the journey to a soul of an heart in a melodramatic way with a soulful music and beautiful lyrics.
    Vijay Sethupathi personified as Ram on screen was literally holding our attraction towards the screen with his facial expressions and body language. None would say that was an performance, it was so natural, especially the scene in which Janu felt Ram's heartbeat. The deep breath made audience to paralyze for a moment. Surely that scene was my personal most favourite scene of Vijay Sethupathi. The moment in the climax when Ram adds some property to his collections will say what a true love is all about.
    Trisha as Janu was simple and yet classy. Janu will certainly replace Jessie and Hemanika in most of our hearts. This role is an obvious milestone in her long lasting career. She was alluringly beautiful in each of the frame with her girl next door look. A climax shot in which Janu closes Ram's eyes will kindle your thought of regret of your deep past. The way she deplored from her heart of heart will make you to experience the sudden downfall, after a steep climb, in your emotional rollercoaster ride.
    VJS and Trisha's performance wouldn't have been complete without Adithya and Gouri playing teenage Ram and Janu. The way Ram narrated the feel of his love will, certainly, make audience to relate to their first love. They both were equally carrying the movie without any void being created in audience's engagement level.
    Govind Vasantha is the real hero of this melodrama. He not just pulled the string from his violin, he pulled out our souls with his string. Those BGM alone narrates the story and elevates you to walk in the seventh heaven.
    மாற்றங்கள் வினா
    மாற்றங்களே விடை

    • @ramya6968
      @ramya6968 4 ปีที่แล้ว +3

      Very well written by you sir. The whole movie can be seen through your narration.

    • @tanusingh8926
      @tanusingh8926 4 ปีที่แล้ว +1

      It's true vasanth😒

    • @tanusingh8926
      @tanusingh8926 4 ปีที่แล้ว +2

      Evn throughout the period kahin b disconnected feel nhi hua...every single scene pyar badhta chla gya ya hota chla gya❤️🌹

    • @vasanthrajendran6098
      @vasanthrajendran6098 4 ปีที่แล้ว

      @@ramya6968 Thanks much 😊✌🏼

    • @vasanthrajendran6098
      @vasanthrajendran6098 4 ปีที่แล้ว +1

      @@tanusingh8926 Many thanks 😊✌🏼

  • @Akash96lovely...
    @Akash96lovely... ปีที่แล้ว +45

    மனதில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் 96 💔🤧

  • @preethisanthoshkumar086
    @preethisanthoshkumar086 5 ปีที่แล้ว +47

    ഈ ഫിലിം എന്റെ ജീവിതമാ, ഇപ്പോഴും ഓർക്കുമ്പോൾ നെഞ്ചു നീറി പോവും

    • @anurudhdivya4537
      @anurudhdivya4537 3 ปีที่แล้ว +1

      എനിക്കും അങ്ങനെ തന്നെ 😔😔

    • @jvd7001
      @jvd7001 3 ปีที่แล้ว +1

      😰😭

  • @saravananramesh1714
    @saravananramesh1714 3 ปีที่แล้ว +283

    காதல் மற்றும் தமிழ் போதை கொண்டவர்களுக்கான பாடல்...

  • @chirantansoor
    @chirantansoor 4 ปีที่แล้ว +211

    With this plot bollywood director will fail even to make an emotional scene.... And an entire film is beyond their imagination. So connecting movie, love from kolkata

    • @sumedhanagueshkarnaik3486
      @sumedhanagueshkarnaik3486 3 ปีที่แล้ว +7

      love frm Goa too....

    • @vivekvrajan6726
      @vivekvrajan6726 3 ปีที่แล้ว

      No one could match with 96 and without Vijay Sethu pathi and Trisha it's totally lifeless

  • @prashanth1378
    @prashanth1378 2 ปีที่แล้ว +43

    Real soul of love... 96. So heart touching songs. Makes us feel in depth as the ocean...lyrics... Awesome. Music.. mind blowing... Acting.... Magic of 2 souls. .. still listening 2022.

  • @sourav8581
    @sourav8581 6 ปีที่แล้ว +176

    The moment when trisha is only longing for a touch of hand of Ram is so precious, all their expression are so genuine and heart broken... Don't know when I will get to see another Tamil movie of such roller coaster ride of emotions...Thanks 96 movie, first Tamil movie for me in Theater as I am Bengali , learning Tamil.

    • @arathialexander3398
      @arathialexander3398 6 ปีที่แล้ว +4

      Very true... Their expressions were so real that we could almost feel the pain... Heartbreaking

    • @kinginikarthuz8302
      @kinginikarthuz8302 6 ปีที่แล้ว +2

      Exactly..I cried..

    • @vijayezhumalai6633
      @vijayezhumalai6633 6 ปีที่แล้ว +3

      Try VJS Dharmadurai too... An Urban love story

    • @kinginikarthuz8302
      @kinginikarthuz8302 6 ปีที่แล้ว +2

      VIJAY EZHUMALAI ..True..I saw that also.....

    • @muthupandi-vc2cb
      @muthupandi-vc2cb 6 ปีที่แล้ว +1

      All about life watch dhurvankal pathinaru and ratchasan super movies

  • @kurogax
    @kurogax 6 ปีที่แล้ว +74

    The moment she puts her hand on the gear knob, paaah, semma scene! Hats off to the team!

  • @sweetu7724
    @sweetu7724 6 ปีที่แล้ว +65

    Still in 96 hangover..
    Gawd!!! This album has become a part of my life.. I can't go on a day without hearing t songs..

    • @gayathribabu9830
      @gayathribabu9830 6 ปีที่แล้ว

      Entha song kekum pothu ennoda mama nabagam varugerathu,i am crying,ne ellama ennal vala mudiyathu i truly love you Dass Mama...

  • @m.m.mansoor9331
    @m.m.mansoor9331 2 ปีที่แล้ว +55

    இந்த வலி ஆண்களுக்கு மட்டும் ஆனது. நம் முன்னாள் காதலியே. எதர்ச்சியாக பார்த்து விட்டாலே. பல நாள் தூக்கம் வராது. 😭 😭😭

    • @radhakrishnan-lh1px
      @radhakrishnan-lh1px 2 ปีที่แล้ว

      True...... Bro

    • @murattu-theeni1
      @murattu-theeni1 2 ปีที่แล้ว +14

      ஆணே கலங்குவான் எனில்....
      கண்ணீரில் கரைந்து போகும் பெண்மைக்கு யார் ஆறுதல் சொல்ல......

    • @muthukumark1703
      @muthukumark1703 2 ปีที่แล้ว

      @@murattu-theeni1 உண்மை ஸ்டெல்லா, நான் அவள் வலியை உணரவில்லை

    • @aravindan2463
      @aravindan2463 2 ปีที่แล้ว +3

      வலிகள் இருவருக்குமே ஏற்படும். அவள் அதை உடனே வெளிபடுத்த மாட்டாள் ஆனால் ஆண் மணமோ

    • @subhabhasker2447
      @subhabhasker2447 2 ปีที่แล้ว +3

      தீராத வலி ..அது உயிர் உள்ள வரை

  • @Thaniga-ps2ol
    @Thaniga-ps2ol 6 ปีที่แล้ว +300

    Thirisha thavira vara yarum intha characterku set aka matanga. Ena oru feel Ana real acting

  • @balajimunuswamy4159
    @balajimunuswamy4159 6 ปีที่แล้ว +208

    She asked
    நீ இன்றி நானே தினம் வாழ்வது ஒரு வாழ்வா?
    வாழ்வே வா! நீ தான்!
    உயிரின் உயிரே! வரவா! வரவா?
    He replied
    மழை வழி கடல் விழும் விண் காதல் மண்ணை சேருமே!
    உன்னை உடல் பிரிந்தினும் என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே!
    நீ போய்! வா! வா! வா?
    What a situation having a hard feeling of the director which is transferred thru these lines ...

  • @arunprakash11111
    @arunprakash11111 5 ปีที่แล้ว +148

    2:55 to 3:21 evne she can fulfill scene meaningful without bgm and lyrics ,her eyes speaking. best evergreen actress of d decade 😍

    • @dinudarshe
      @dinudarshe หลายเดือนก่อน

      That Silent kill me more than the song 😢😢

  • @GOKULRAJ-jv3tq
    @GOKULRAJ-jv3tq 2 ปีที่แล้ว +5

    இப்பாடலை கேட்கும்போது என் முன்னாள் காதலி அபிநயா உடன் இருந்த நாட்களின் நினைவு என்னை கொல்கின்றது . எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வாழ்துகிறேன்.

  • @sovanlalbanerjee7629
    @sovanlalbanerjee7629 4 ปีที่แล้ว +140

    Though I don't understand Tamil....but I don't know why my heart aches so much as I watch this... probably that's the magic of music and cinema,it simply transcends the barriers....what a masterpiece this is.....Take respect and love ...I'm from Bengal

    • @bharathvenkataraman9324
      @bharathvenkataraman9324 4 ปีที่แล้ว +1

      Watch the movie in MX player... You will Love this movie. Its a Lifetime movie. Masterpiece.... True love ❤️!!!

  • @mehaboobjohn4925
    @mehaboobjohn4925 3 ปีที่แล้ว +29

    ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
    அட காலங்கள் மீறி தடை போடுதே 🥺😥😥

  • @uthararadhakrishnan6990
    @uthararadhakrishnan6990 5 ปีที่แล้ว +53

    ഈ film എത്ര തവണ കണ്ടു എന്നറിയില്ല അത്ര feel ആണ്

  • @sudipabhattacharjee1666
    @sudipabhattacharjee1666 3 ปีที่แล้ว +56

    3:21-4:17 takes me to j
    a different place, so isolated and calm....I want a extended version of the last para....😍😍

  • @fawaz1210
    @fawaz1210 4 ปีที่แล้ว +78

    3:21 Uff that line kills me🎶❤️❤️

  • @raghulvenkatesan4886
    @raghulvenkatesan4886 6 ปีที่แล้ว +198

    Think music India pls make an editing video for anthaathi song and release it. The most soulful song with powerful lyrics should be viewed with expressions of Trisha and Vijay Sethupathi!!!! Please think music India

  • @samjeyarad8677
    @samjeyarad8677 6 ปีที่แล้ว +61

    மழை வழி கடல் விடும் விண் காதல் மண்ணை சேருமே !!
    உனை உடல் பிரிந்தினும் என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே !!
    நீ போய் வா வா வா!!!!!!

    • @antonyjijo12
      @antonyjijo12 5 ปีที่แล้ว

      Sittichinn

    • @NagaRaj-zs4cc
      @NagaRaj-zs4cc 5 ปีที่แล้ว

      எனக்கு பிடித்த வரி

  • @PriyankaPriyanka-ys6mw
    @PriyankaPriyanka-ys6mw 2 ปีที่แล้ว +11

    என்றும் என் உணரவில் கலந்த காவியமாகவே......இக்காதல் என் மனதில் வசந்த காலமாக வீசிக்கொண்டிருக்கும்.......
    எத்தனை முறை இப்படத்தை பார்த்தாலும்.. முதல் முறை என் மனதில் ஏற்பட்ட நெகிழ்சியை இன்று வரை மீளமுடியாத கடலாகவே மூழ்கி கொண்டுதான் இருக்கிரேன்..... என்றும் 96 ன் தீராத ரசிகையாக.....☺️😊😢😢🙂🙂🙂🥰🥰🥰🥰

  • @kamalaveni4886
    @kamalaveni4886 5 ปีที่แล้ว +11

    We feel our love and in 1:36 that veena plays.... tears automatically falls..... love to the core.... govind Vasantha.... manushan vaalndhurkanya..... ipdi ellarayum ala veikriye pa..... God bless u.....

  • @hiteshalgotar
    @hiteshalgotar 4 ปีที่แล้ว +165

    Watching the movie and specially this song again and again, even now in march 2020. I am from Gujarat and a huge fan of Vijay and Trisha. Both are my fvrt. And what to say about this movie, hats off !!! I have watched the movie countless times, and still watching. Just can't come out of it. I can understand a very little tamil, watching with subtitles, but still the voice of the singers and the expressions of Trisha and Vijay are killing me. Every time i watch the ending, i just keep on hoping of happy ending.
    Love from Gujarat.

    • @krishkuttan9302
      @krishkuttan9302 4 ปีที่แล้ว +4

      ❤️❤️❤️

    • @ujjwalram3278
      @ujjwalram3278 4 ปีที่แล้ว +2

      We are same bro

    • @MahatoVikashstatus
      @MahatoVikashstatus 4 ปีที่แล้ว +2

      Same bro
      I was also thinking that some miracle might happen and Ram and Jaanu will get together
      But its a painful , heart breaking ending 💔😭😭😫😫😫

    • @anazsadiq8311
      @anazsadiq8311 2 ปีที่แล้ว

      bro i'm watching it at march 2022 with the same feeling

  • @eabiantony1535
    @eabiantony1535 6 ปีที่แล้ว +190

    Dear Directors,pls don't take this type of movies anymore.Really,hurting and Feeled a lot after 1 week when I sawed this movie

    • @rainbowcolours5133
      @rainbowcolours5133 5 ปีที่แล้ว +5

      True. Can't let go of the miserable feeling.

    • @veenavishnu1572
      @veenavishnu1572 5 ปีที่แล้ว +2

      @@rainbowcolours5133 s‐

    • @abcde-nw7mr
      @abcde-nw7mr 4 ปีที่แล้ว +1

      I love this movie lot

  • @pearlypaul1197
    @pearlypaul1197 2 ปีที่แล้ว +78

    Almost 3 years completed.. still cant watch without tears😔😔😔😔 ....

  • @libinvarghese6415
    @libinvarghese6415 6 ปีที่แล้ว +141

    I was wondering how the director explain the story to musiq director😍😍..because the feel he added inthe song its unremarkable...after the song i cant came out the song...this is the best song...

    • @sayangrasa
      @sayangrasa 6 ปีที่แล้ว +2

      Can't come out n listening the song again n again

    • @solomonsarathkumar5282
      @solomonsarathkumar5282 5 ปีที่แล้ว +1

      Libin Varghese it is remarkable bro

  • @9847803214
    @9847803214 6 ปีที่แล้ว +257

    96 ഒരു പ്രതീക്ഷയാണ് ...വിധിയുടെ വിളയാട്ടങ്ങളിൽ അകപ്പെട്ടു ദിശ തെറ്റി ഒഴുകാൻ വിധിക്കപ്പെട്ട ജാനകിമാർക്കും രാമചന്ദ്രന്മാർക്കും ...വികാരങ്ങൾക്കും വിചാരങ്ങൾക്കും അപ്പുറം നിർവചിക്കാൻ ആവാതെ പ്രണയവും വിരഹവും പിന്നെയും വിസ്മയിപ്പിക്കുന്നു
    പ്രയപ്പെട്ട തൃഷ ...ഇന്നലെ വരെ നിങ്ങൾ ജെസ്സി ആയിരുന്നു ,പക്ഷെ ഇന്ന് മുതൽ ജാനുവാണ് .
    വിജയ് മച്ചാനെ ...ഓരോ സിനിമയിലും ഇങ്ങനെ പുനർജനിക്കുവാൻ ഇത്ര സിമ്പിൾ ആയി എങ്ങനെ സാധിക്കുന്നു
    സിനിമ കണ്ടിറങ്ങുമ്പോൾ മനസ്സിൽ ഒന്ന് മാത്രം ...
    ഓര്മിക്കുവാൻ ഞാൻ നിനക്കെന്തു നൽകണം .......
    ഓർമിക്കണം എന്ന വാക്കു മാത്രം ....

    • @annapremnabas4286
      @annapremnabas4286 6 ปีที่แล้ว +8

      sharafali tk "എവിടെ വെച്ചെങ്കിലും കണ്ടുമുട്ടാമെന്ന വാക്കു മാത്രം "... ശരിക്കും ജീവിതയാത്രയിൽ എവിടെയൊക്കെയോ നഷ്ടപ്പെട്ട മുഹൂർത്തങ്ങൾ വീണ്ടും പുനർജനിച്ചു...

    • @9847803214
      @9847803214 6 ปีที่แล้ว +1

      Anna Premnabas തീർച്ചയായും

    • @abilashk.v7339
      @abilashk.v7339 6 ปีที่แล้ว +2

      Awesome words

    • @kashyapkv1125
      @kashyapkv1125 6 ปีที่แล้ว +1

      Jessy ♥️jaanu♥️

    • @sanumuhammed5053
      @sanumuhammed5053 6 ปีที่แล้ว

      sharafali tk സ്നേഹം ♥

  • @harishkumarsubramanian5879
    @harishkumarsubramanian5879 6 ปีที่แล้ว +65

    1:36 to 2:10 touches the raw nerve. How many of you experienced the feeling the emptiness of Janu?

  • @seenivasan3808
    @seenivasan3808 หลายเดือนก่อน +2

    இந்த தாமரை குளம் நீரில் தனியாய் வாழுதே❤❤அருமையான பாடல்🎶

  • @gnanaguru964
    @gnanaguru964 6 ปีที่แล้ว +30

    ஏதும் அறியா பள்ளி பருவ காதல்..
    எல்லாம் அறிந்த பின் அனுபவ ரீதியான உணர்வு...

  • @ARUNKUMAR-dx5pp
    @ARUNKUMAR-dx5pp 6 ปีที่แล้ว +74

    My most fav song of this year ... Pradeep anna voice soulful..

  • @deepaks86
    @deepaks86 6 ปีที่แล้ว +37

    I like the way how the song has been pictured. It clearly portrays the depth in their relationship. Actions are more powerful than words. This song will make you cry and it will remind you of the last meeting which you had with your lover. Hats of to Trisha and Vijay Sethupathi for their acting and not to forget Govind Vasantha with the magical music, Chinamayi and Pradeep with their vocals and Uma for the meaningful lyrics.... This song will be there in my heart for a long time....

    • @gangadarand8688
      @gangadarand8688 3 ปีที่แล้ว

      ஆண்டுகள் பல கடந்தாலும்.உன் நினைவு.என்றும் என்னை விட்டு போவது இல்லை 96 போலே

  • @divyab698
    @divyab698 24 วันที่ผ่านมา +2

    Trisha such an amazing actor, the eyes spoke lot more especially before thinam thinam lines start.🥲🥲🥲

  • @creativecreations6355
    @creativecreations6355 6 ปีที่แล้ว +270

    Pls upload kadhale kadhale video song as soon as fast
    Those who are waiting

    • @ashkhan8196
      @ashkhan8196 6 ปีที่แล้ว +5

      There is no feeling in TH-cam....I went to theatre for again 2 times to watch that song .......I can see in bigger can feel better💟

    • @creativecreations6355
      @creativecreations6355 6 ปีที่แล้ว +4

      Ash khan i am also watched 2 times

    • @Naveenkumar-rm6mn
      @Naveenkumar-rm6mn 6 ปีที่แล้ว +2

      I watched 4times

  • @anishasanthosh7738
    @anishasanthosh7738 5 ปีที่แล้ว +15

    I am a malayali.i saw this first first time in Tamil,i try to understand but can't full fill...now i seen this film in my mother tongue...and i realized this film was reflecting on my life.....a true love is never end...because it's one soul of both...beautiful film.i know so many ram and janu are leaving in our society....

  • @DijoyBalakrishnan
    @DijoyBalakrishnan 6 ปีที่แล้ว +44

    extra ordinary acting by Vijay S and Thrisha! Watched movie two times... this guy is such a versatile actor...... with love and broken heart from Kerala...

    • @sayangrasa
      @sayangrasa 6 ปีที่แล้ว +1

      4th time, if got time will go for 5th time

  • @nassrinwaramini1277
    @nassrinwaramini1277 2 ปีที่แล้ว +7

    I don't think that Ms. Trisha can act more beautiful than this movie in her life.
    This is the most beautiful Indian movie I have ever seen. Today for the fourth time. Everything, especially the music, is great. If sand gets into your eyes and won't come out, watch this movie. Your eyes will be washed several times.

  • @ul607
    @ul607 6 ปีที่แล้ว +16

    Yellarum kadhale kadhale soluvanga...athu yen fav tha but this song is my most favourite n yean also...waiting for yean song😍😍😭😭...
    Intha movie song ketaley heart beat rempa speedahh iruku..mudila....sema movie 😭😭😍

  • @vasanthis6865
    @vasanthis6865 6 ปีที่แล้ว +32

    This song..made me cry..so painful...trisha u did a wonderful performanxe...heart touching song...this movie is all time fav movie now....

  • @Navi_shahad
    @Navi_shahad 6 ปีที่แล้ว +58

    ஒவ்வொரு காட்சியும் இமைக்க மறந்த நொடிகள்😍😍😍😍😍😍

  • @chanziadhav5341
    @chanziadhav5341 3 ปีที่แล้ว +5

    இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
    அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே
    ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
    அட காலங்கள் தடை மீறி தடை போடுதே
    நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வை
    வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
    வரவா… வரவா…