பெண் : கடலில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே பெண் : ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் பெண் : ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே ஆண் : காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே பெண் : ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஆண் & பெண் : அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும் தாழ் அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ் ஆர்வல புண்கண்ணீர் பூசல் தரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டு பெண் : ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ போவாயோ கானல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் பெண் : ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
This songs defines two perspective for me, 1.) One is she ask sorry to make him wait for a long time, and 2.) Another one is, she break up with the hero and asking sorry.... All the lyrics are suitable for both situation. Kudos to the Lyricist. The song is Mind blowing. IF you hear this song check the lyrics for both situation if you feel the same put a like to the comment...
My most favorite song! Just wonderful lyrics. Shreya ghoshal voice is mesmerizing😍 The combination of A.R.Rahman and shreya ghoshal is always a treat to music lovers👑
ஒரு நாள் சிரித்தேன் ☺️மறு நாள் வெறுத்தேன் உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேனே 😔😔😔 மன்னிப்பாயா? 😭😭😭.... வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் அன்பே ❤️ மன்னிப்பாயா?.... அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் 😢😢😢... ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ? போவாயோ கானல் நீர் போலே தோன்றி... 😕😕😕அனைவரும் உறங்கிடும் இரவின்னும் நேரம்.. எனக்கென தலை நினைக்கும் இரவினின் நேரம்..... My fav lyrics... ❤️❤️❤️❤️ miss u...
ஏன் என் வாழ்வில் வந்தாய், கண்ணா நீ... போவாயோ காணல் நீர், போலே தோன்றி... அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே.... வலி தரும் வரிகள்...
My favorite song la 1place intha songthan. ❤melum melum urugi urugi unai enni engum ithayathai enna seiven. ❤and. Anaivarum urangidum iravenum neram enakkathu thalaiyanai nanaithidum neram. 💕💕nan romba feel pannirukken intha song ah aluthirukken. I love my husband he is loveable man. Anbu purushanukku. Dedicate pandren. 💕💕
தமிழ் மொழி கேட்க கேட்க எப்படி இருக்கிறது.ஏன்டா இப்போ உள்ள பாட்டில் எல்லாம் அந்தான்ட இந்தான்ட வூட்டான்ட டண்டனக்க இப்படி தமிழ் பாட்டை சாகடிக்கிறீங்க.தயவு செய்து தமிழ் மொழி அழிச்சுறாதீங்கடா😭😭😭🙏🙏🙏
"வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்" நீ மட்டுமல்ல எல்லோரும் தான்...😥😥😥😥
Yus
My favourite lyrics
Free vidu velu pathukilam
Yes
My favourite song
"அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்"
enna oru line......heart touch line...
Sema line
Meaning enna??
Yup aen vungaluku puriyalaya
@@rdhineshkumar96 No. I'm from sri lanka
Avanga ena soldrangana elllarum thooongum iravu ennum neram.....aaana enaku adhu pillow nanaindhidum neram....i mean elllarum thungurpa na matum aluvennu soldranga ipo puriyudha
2024 ல் கேட்டு ரசிப்பவர்கள் ❤heaven of feel😊
பெண் : கடலில் மீனாக
இருந்தவள் நான் உனக்கென
கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஆண் : கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
பெண் : ஓடும் நீரில் ஓர்
அலைதான் நான் உள்ளே
உள்ள ஈரம் நீதான் வரம்
கிடைத்தும் நான் தவற
விட்டேன் மன்னிப்பாயா
அன்பே
ஆண் : காற்றிலே ஆடும்
காகிதம் நான் நீதான்
என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில்
முடிக்கிறேன் என் கலங்கரை
விளக்கமே
பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஆண் & பெண் : அன்பிற்கும்
உண்டோ உண்டோ அழைக்கும்
தாழ் அன்பிற்க்கும் உண்டோ
அழைக்கும் தாழ் ஆர்வல
புண்கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர்
பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன்
புல்லிறேன் நெஞ்சம் கலத்தல்
உருவது கண்டு
பெண் : ஏன் என் வாழ்வில்
வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர்
போலே தோன்றி அனைவரும்
உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை
நனைத்திடும் நேரம்
பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஆண் : கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
மேலும் மேலும் உருகி உருகி உன்னை
எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன
செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
Thank you for uploading lyrics of this song.
I like it very much
3:11 ....... அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன், என் கலங்கரை விளக்கமே.......
Seriously heaven. ARR 🔥🔥🔥
"அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்"❤️
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋♀️❤😍
Me 🙋
2042 layum
Me ........
🙋
Always 🙏
5 முறைக்கு மேல் மெய் சிலரிக்கும் பாட்டு முடியிறதுக்குள்ள😍😍😍😍 ARR
This songs defines two perspective for me, 1.) One is she ask sorry to make him wait for a long time, and 2.) Another one is, she break up with the hero and asking sorry.... All the lyrics are suitable for both situation. Kudos to the Lyricist. The song is Mind blowing. IF you hear this song check the lyrics for both situation if you feel the same put a like to the comment...
After more than 4 years.....Shreya Ghoshal 's voice is still the same..so beautiful😍😍💯💯
Agree??
அவங்க 4 வருஷத்துக்கு முன்னாடி பாடினது தான்.. அந்த ரிகார்ட் தான் திரும்ப ஓடுது ..இன்னைக்கு புதுசா பாடி ரிலீஸ் பண்ணல..
@@malai09 🤭🤭🤭
@@malai09 😀😀😀
My most favorite song!
Just wonderful lyrics.
Shreya ghoshal voice is mesmerizing😍
The combination of A.R.Rahman and shreya ghoshal is always a treat to music lovers👑
ஒரு நாள் சிரித்தேன் ☺️மறு நாள் வெறுத்தேன் உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேனே 😔😔😔 மன்னிப்பாயா? 😭😭😭.... வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் அன்பே ❤️ மன்னிப்பாயா?.... அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் 😢😢😢... ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ? போவாயோ கானல் நீர் போலே தோன்றி... 😕😕😕அனைவரும் உறங்கிடும் இரவின்னும் நேரம்.. எனக்கென தலை நினைக்கும் இரவினின் நேரம்..... My fav lyrics... ❤️❤️❤️❤️ miss u...
காற்றிலே ஆடும் காகிதம் நான். நீதான் என்னை கடிதமாக்கினாய். அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கம் நீ.......
My fav line this song
Line ❤
"வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா...💔🙂" Connected to my love..🥰💝 Moi really missing u..🥺😍 plzz come back...😒💜
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ❤உனை நோக்கியே எனை ஈர்க்கிறாய்⚡
மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
👀❤️🔐.......
Afaa.....✨️
மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன் ❤️......
தலைவன தவிர வேறு யாராலும் இந்த வரிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கமுடியாது. #ARR
இந்த MOVIE 2010 -ல் RELEASE ஆனது, ஆனால் இப்பவும் அதே FEEL 😌😌😌
S PA rompa rompaaaaaa piditha song
காற்றிலே ஆடும் காகிதம் நான்...நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்...அன்பில் தொடங்கி...அன்பில் முடிக்கிறேன்...❤️🌷 என்னவளே....
அன்பிற்கும் உண்டோ 💗 💪 👍
அடைக்குந்தாழ் 🔒❓
ஆர்வலர் 🤵👍
புன்கணீர் 🤵 😢 👍
பூசல் தரும் 👉👆👈 💗 👍
இரண்டு வரி திருக்குறளின்
பொருளுக்கு ஈடில்லை !
2024 podu oru like ah❤
Queen Shreya Ghoshal + King AR Rahman sir = Melody For Life
🧡🧡கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா😍😍 I love this line ❤❤
2024 anyone?
Pain குறையவே இல்லை😓😥😭
Melum Melum Urugi Urugi Unai Enni Engum Idhayathai Enna Seiven..what a magic man!!
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் ❤❤❤❤❤🖤🖤🖤🖤💙💙💙💙💙👌👌👌👌👌👌
ஏன் என் வாழ்வில் வந்தாய், கண்ணா நீ...
போவாயோ காணல் நீர், போலே தோன்றி...
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே....
வலி தரும் வரிகள்...
It’s 2024 , Even my grandson will love this movie .
Anyone 2024❤????
A.R.Rahman +Gautham Vasudev menon + Thamarai = magic 😍
2024 la yarellam intha song kekuringa
Today .23.7.2024.intha songs nan remember ktkuran .yanna song.❤❤❤
I am too 🎉
மேலும்... மேலும்... உருகி.... உருகி.....உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்???? 🥺💔
துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே 😢😢😢💙💙💙
அன்பில் தொடங்கி...
அன்பில் முடிக்கிறேன்...
என் கலங்கரை விளக்கமே...💔
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே💙💙💙💙💙💙💙❤❤❤❤❤❤❤🖤🖤🖤🖤🖤🖤
Vtv ❤️ ARR ❤️ Shreya Ghoshal ❤️STR ❤️ Jessie ❤️
காதலின் பிரிவு என்றும் கண்ணீரில்😭🥺💯
Inthana patta kekum pothum ellam ennamo pannathu
😍😍😍😍Yen en vaalvil vanthaai kanna nee ❤❤❤evlo heart taching line itha kettu na sorkathukey poitten 😍😍😍😍
திரும்பிவிட்டேன்
என் கடலிடமே 😌
வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன் மன்னிப்பாயா மன்னிப்பாயா
கிடைத்த வரத்தை நான் தவற விட்டு விட்டேன்
Fav one 💙💔......... Varam kedaithum nan thavara vetten manipayaaaaaaaa💔............
True I miss him because of my foolishness
In 2023 anyone listening to this song? ❤️❤️
Its just an love magic ❤️❤️
❤️அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்❤️
Awesome
Uff! Shreya~ ARR MEANS MAGIC. THIS SONG IS MY MOST FAV ONE . ♥
#ShreyaGhoshal Voice ✨️✨️✨️✨️
Any Shreya Fans here????
My favorite song la 1place intha songthan. ❤melum melum urugi urugi unai enni engum ithayathai enna seiven. ❤and. Anaivarum urangidum iravenum neram enakkathu thalaiyanai nanaithidum neram. 💕💕nan romba feel pannirukken intha song ah aluthirukken. I love my husband he is loveable man. Anbu purushanukku. Dedicate pandren. 💕💕
The song of love. I have hear this song nearly more than 10,00,000 times. Love to hear again n again
12 Years of vinnai thaandi varuvaaya 26 Feb 😍
😢😢
Arr sir peak stage 2005-2013 ...omg many great movies with exceptional music 💓💓💓💓
Athu 1998 laye start aagiduchu ❤️💯🔥
@@ak-fy7ke .idk tamizh 😅😅..I'm from AP
@@ak-fy7ke hi bro athu 1992 yrs 🔥🔥🔥🔥🔥
Again peak start from 2022 Ps 1 🎉
Very very romantic song
தமிழ் வரிகளுக்கு நன்றி.
3:56 to 4:37 is a heaven feel
This is what I wanted my favourite Shreya Ghoshal di 😍😍😇😇💖💖
Neeratharm valkaiel nicheamellai utharnam ❤
தமிழ் மொழி கேட்க கேட்க எப்படி இருக்கிறது.ஏன்டா இப்போ உள்ள பாட்டில் எல்லாம் அந்தான்ட இந்தான்ட வூட்டான்ட டண்டனக்க இப்படி தமிழ் பாட்டை சாகடிக்கிறீங்க.தயவு செய்து தமிழ் மொழி அழிச்சுறாதீங்கடா😭😭😭🙏🙏🙏
Lovely flim.mostly related to 90s,.I watched this flim after completing my 12 the grade xam,with my friends
How many singles are repeatedly hearing this as if like we had experienced this love before.
Arr
Kaatrile aadum kaagitham naan neethan ennai kaditham aakinai anvil thodangi anbil mudikiren en kalangarai vilakame💙💞
Favt..... FDFS kottarakkara വീനസ്.... ❤❤ nostu... ARR, SG, STR,TK, GVM..... ❤❤❤ ഓർമ്മകൾ മറക്കില്ല ❤❤❤ മരിക്കില്ല ❤❤
Lucky 😍❤️
2024 august ❤
10 years before I heard it and now I love it
what a voice just close your eye and ❤️❤️❤️
1:30 ARR VOICE❤️😘😍👌
வாழும் நாட்களில் எல்லாம் இந்த பாடல் பெற்ற உயிர் வாழும் வாழ்க்கை கல்லறைகள் சொர்கம் மற்றும் வழிகாட்டி
En kadhal arambitha paadalum ithu tha en kadhalal mudintha paadalum ithu tha
(Vaaram kidaithum na thavaraviten manipayyapa),( aanaivarum oorangitum iravinum neram ennakathu thalayanaai nanaithitum neram)-Tom🖤
What a song💕✨.
arr is still Rocking💥 in 2023, who are all agree 💯
Mannipaya ❤ 2010
ARR -Shreya Ghoshal’s Magical Combo
Mannippayaa😭😭
14.06.2024😢thavara vituten,, epo entha songs ketu aluthutu eruken
2024 😍
Shreya Choral Mam A.R.Rahman Evergreen song while hearing melt my soul
Oii
Varem kitaithum na thavara vittan.😢😭😭😭😭😭😭😭😭😭😭😭
Midnight at 1 Am ..... hearing this song.....🎧🎧🎧.......I know I have a good choice of music 😂😂😘💯💯💯
From Nepal.... Glued with Tamil Language Specially Ar Sir Music
2023 இல் இந்த பாடலை யார் கேட்கிறார்கள் ஒரு லைக்
காற்றிலே ஆடும் காகிதம் நான் ❤️
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய் ❤️
Third... My fav voice queen shreya koshal😍
thalaivARR second comment...
இந்த song film pakrappo goosebumb agum every time
Super Song 🎵
Rompa Pidittha Song 🎵
Feeling aana Song 🎵
2024 ✨️
PURE BLISS😭❤️
All time fav💥💯
#VtvFrLfY✨
2024 lub ❤️🔥
2024 present❤
Evagaluku than ennu mrg agala evaga mrg panna nallaearukum😍
Katrile adum kaagidham nan
Neethaan ennai kadidhamakinaai Anbil thodanghi anbil mudikiren.. En kalangarai vilakamae❤️
Imagine this song you singing for God instead of women. Hits different
எனக்கு இந்த பாடலை கேட்கும் போது நிம்மதியாயாக இருக்கு
2024 la yarula intha song kekkinga ❤
அழகான அன்பு கலந்த காதல் பாடல். ARR வெரி குட் சாங்ஸ்.
Daily kekuren 😍
Melum Melum urugi urugi unai enni yengum ithayathai enna seiven.....❤️
Luv u shaf💖
Who is listening in 2025!
Who's watching in 2024😅
Varam kidaithum nan thavara vitaen manipaya? ❤
4.1.2024... whenever listening to the song some feelings... No words to say YEN EN VAALVIL VANDHAI..... MIND BLOWING