Neethaane En Ponvasantham - Sattru Munbu Video | Jiiva, Samantha
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ม.ค. 2015
- Watch Sattru Munbu Official Full Song Video from the Movie Neethaane En Ponvasantham
Song Name - Sattru Munbu
Movie - Neethaane En Ponvasantham
Singer - Ramya NSK
Music - Ilaiyaraaja
Lyrics - Na. Muthukumar
Starring - Jiiva, Samantha, Santhanam
Director - Gautham Vasudev Menon
Producer - Elred Kumar, Jayaraman, Venkat Somasundaram, Reshma Ghatala & Gautham Vasudev Menon
Studio - Photon Kathaas & R.S.Infotainment Pvt. Ltd.
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - th-cam.com/users/sonymusic...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia - เพลง
இந்த வலி அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரிய கூடியது.....நமக்கான ஒன்றை வேறு ஒருவரின் கையில் பார்ப்பது....
True
Very true
Very true
True
En lifela etha pain epo eruku
100% பெண்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இப்படி எழுத முடியும் முத்துகுமார் great 👍
பெண்களின் மன வேதனை உணர்வுகளை இதை விட வேறு யாராலும் சொல்ல முடியாது
same to men
I thought girls are too hard and don’t ever have love in their heart but truth is their love is equal to god
இந்த song kku மட்டும் தான்... பெண்களின் comment அதிகமாக உள்ளது அதற்க்கு காரணம் ஒன்று தான் அவர்களின் வலிகளை எந்த கவிஞரும் இந்த அளவுக்கு வரிகளில் கொண்டு வந்ததில்லை..
இப்படிக்கு
மரணமில்ல..... Na. முத்துக்குமார்
Yes
Yes
Yes very true...
@@tamilselviselvi2104 நன்றி
@@subhas9086 நன்றி
The two worst situations:
The Woman with lot of emotions loves the Man who is emotionless.
The Man with lot of feelings loves the woman who can't recognise it.
The two worst situations. the woman with lot of emotions loves the man who is emotionaless. The man with lot of feelings loves the woman who can't recognise it
Superb 💯💯❤❤❤❤
True! True!!
Cnt agree more😔
it is a definition of one sided lovers
very painful song..video parthu mudithathum kannil kanneer varuthu..lovely lines..manasukku pidichavankala life LA miss pandra kodumai..enemies Ku kooda vara koodathu
ysssssssssssssssss😢😢
Ssssssssssssssss
S... Its fact pa 😟
😭 can't control my tears..
😭😭😭😭😭😭
எல்லாரும் சமந்தா, GVM, இளையராஜா பற்றிப் பேசுறீங்க...but இந்தப் பாட்டுக்கு உயிர் மற்றும் பலம் கொடுப்பது Ramys NSK வின் குரலே
ஆமாகுரல்வளம்super😍😍
@@MahaLakshmi-ki6yv nan swetha mohan endu. Ninachan
Yess
agreed n i juz came to know that she is the grand daughter of the multi talented 'Kalaivanar' NSK
Sema voice....nice....
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா...🥺
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா...😭
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா..💔
😍😍😍😍
உணரக்கூடிய வலி...உண்மையானது...😓😓😓😓
🥺🥺😭😭💔💔
@@nithyakamatchi9667 feel
😢😢😢😢😢😢
ஒரு பாடலுக்கு முன்னுரை எழுத வைக்கும் அளவிற்கு என்னை தூண்டிய ஒரு பாடல். இதில் தனது உடல் மொழிகளாலும், நடை மொழிகளாலும்,முக மொழிகளாலும் காதல் தோல்வியின் உணர்வுகளை தத்ரூ பமாக உணர்த்தி, பாடலை பார்ப்பவரின் மனதில் காதல் நினைவுகளையும் உணர்வுகளையும் ஏறுபடுத்துகின்ற சமந்தாவின் நடிப்பை பாராட்ட வார்த்தைகள் எதுவும் இல்லை.
Samantha's act is really killing my heart💔💔💔
I is killing me
கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய பாடல்கள். ஆனால் கண்டுகொள்ளப்படவில்லை. பாடல் வரிகள், பாடியவர்கள், செறிவான orchestration என அனைத்தும் அற்புதம். ஜீவன் இல்லாத Metal இசையை உலகமே கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில், கருவிகளைக் கொண்டு ராஜா நடத்திய நயமான ராஜாங்கம்.
True..lets cherish and live by it..
Please don't bother about others .
Everyone has a choice ..
Lets enjoy rajaangam..and let our own generation to do so..
Yes bro
off course 100%, Samantha & Jeeva also acted well in this movie. Lot of expression 😍
Yes 1000% True
Yes
If not Samantha, I dont think anyone else is capable of making such an emotional impact with this charector... Lots of love and respect for her work 😍...
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா !!!
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா , :-( :-(
priya dinesh
dinesh....😢😢😢
priya dinesh so sweet
😢😢😢😢 ippothu en nilaum ithu than
Catchy
Samantha's matured acting. Reactions really great
ஏன் இந்த பாடலை கேட்டேன் என்று தெரியவில்லை ஒவ்வொரு வரிகளும் வலிகளை தருகிறது அழுகையும் வருகிறது தானாக கண்ணீர் வழிகிறது என் விழிகளில் என்ன பாவம் செய்தேன் என்று தெரியவில்லை கடவுளே 😭😭
Me too anna
கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள்❤️❤️❤️❤️
Yes💔💔😭
@@amic1019 Don't feel ma ellam nallathey nadakkum ✌️
Mee tooo
"Thannanthani kaatil enthan kaadhal vaada"... Perfect words that define the depth of pain from a woman's perspective... We have hundreds of songs defining men's love failure or pain... But this song nails the feelings of a broken woman and is equally powerful, even more powerful than all of those hundreds of songs...
Men may move on in lyf once they get married to another girl with all the responsibilities and hassles of lyf. However, even if a woman gets married her pain and love still lives on forever in her heart and this line nails it perfectly. Alone in her world she lives on and on with the pain
சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோணுமா ?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா ?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா ?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா ?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா ?
தொட்டோ தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..V.A Miss you a lot Waiting for you
Super miss u
😭😭😭
@@swarnathilaga1791 super
Ramya's voice is awesome. She deserves a better place in the tamil music industry
அப்பப்பா...நரக உயிர் போகும் வலி இது தான்.
People talking about the love here but am watching Samantha’s acting... what a women.. superb acting
Yes iam also.this movie credit goes to only samantha
Yes nice acting
❤️❤️❤️
👍
👍
இதற்கு முன்பும் இந்த பாடல் கேட்டு இருக்கிறேன். ஆனால், இன்று உன் நினைவில் ஏனோ மனம் கணக்கிறது 💔
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா? தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே? Heart breaking awesome lines
Ilaiyaraaja should have got National award for this movie album. Sad. What a superb album it was from Maestro
He was supposed to work in Hollywood.. Indian film Indian industry couldn't afford his full potential his ability to score symphonic compositions need big space
நமக்கு ரொம்ப பிடிச்ச ஆளு, நமக்கு நிறைய நம்பிக்கை கொடுத்து விலகி போகும் பொது தடுத்து நிறுத்த முடியல தட்டி கேட்க வும் முடியல காரணம் நான் ஓரு பெண். ஆனா நமக்கும் உரிமை இருக்கு தட்டி கேட்க இல்ல கண்ணிர் சிந்த.. 😭
Yes
உண்மை....வலிகள்
வாங்கி போன என் இதயதின் நிலைமை என்னடா... 😭😭💔💔
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
Awesome line's 😭😭💔💔
Vishnu's Music Channel
Guys good actor
Nice
நா.முத்துகுமார்..
Na. Muthukumar😎
I cried out myself now in the middle of night. 😭😭Why this song gives so much pain!! And the lines.
Ramya nsk voice and Na Muthu Kumar lyrics fans like here
Only after that phenomenon named ilayaraja.. without the tune music is dead 👍
Nan akka
Heart touching song,I have waited 11 years and still waiting for him
So swt n grt of u... I ll pray for u jyo...
Seriously.. ?😲
dont.
Sad fr u
Me too.... Its been a year and I know how painful it is
I have watched 100 movies based on love stories but never ever a movie touched and disturbed my heart in this way whenever I watch this film and listen to these musics..and I must say that Samantha has a big role in that..
Movie is pretty close to reality. The emotions it carries is raw and much direct. Its not polished.
Sreekumar Sr y u watched 100 times? Love failure ah?
Sreekumar Sr o
couldnt agree more. this movie is so realistic!!! reflect the changes among the couples and ego problems. In this movie its still okay but in real life it will be too late already to change mind.
Sreekumar Sr yes Ur correct
நா முத்துக்குமார் அவர்களுடைய படைப்புக்கு மரனமே கிடையாது
Adhudhan Na.Muthukumar sir😍
True
Avar illatha Nala thaan song ippo sumara irukku He is Legend😟🙏
ஆம், ஆனால் உங்களால் மரணம் என்ற வார்த்தைக்கே மரணம்! 🤐
மரணம்....
Who is here after Super singer 8, Vrusha's performance? One of the very layered gems of Maestro Raaja, best rendition of NSK Ramya!
Ramya's voice + Na.Muthukumar lyrics + GVM visuals+ ILLAYARAJA music❤️
No one is here to praise such a world class composition by isaignani... But I'm the one who celebrate💐 Raja💐....!!
உன்னை நீ பிரித்திட என்னை நீ எரித்து செல்..💔 what aaa lyrics..✨🖤
My love
Thottu pesum kaigal really with your Jenny only !!!!
This pain is too much to handle.. Ipdi oru koduma entha ponnu or paiyanukum vara kudathu.. General ah pasanga than intha madiri kashtapadra madiri solvanga.. But in real, neraya gals ithu go through panranga.. Im going through this now.. 6 years love.. Too depressing.. Avanuku marg aga poguthu.. Epdiyo.. Nalla irukatum
Dear young lady,
There is nothing worry abt it
What is romantic Love?
Romantic love is a concept in one person's mind. The other person is just an excuse to make it a reality. That's it.
Because noone knows abt another person 100 percent in and out.
Law of romantic love
Romantic love is usually short lived and goes well as long as other party full fills your expectation. The day other party stops fulfilling your expectations romantic love will be shifted to hate and frustration.
Law of successful marriage:
Before getting into marriage or relationship, both the persons should be happy on their own. The man should not think the woman make him happy. Similarly, the woman also should not think the man make her happy. Both the parties should have reasonable expectations. Both the parties should be of contribution nature.
Both the parties should explore and achieve in all four aspects of life: health, relationship, passion and financial independence before marriage.
The below skills also required before getting into marriage: stress management, emotional control and focus. And meditation also.
We humans can experience four types of happiness, which can be described as follows:
1) The happiness which comes out of body pleasures.
2) The happiness which comes out of setting goals and achieving them.
The above two types will be achieved by logical mind.
3) The happiness which comes from conditioning our mind to be happy at any situations.
4) The happiness which comes by switching off our mind (no-mind).
The last two types can be realised by reprogramming our sub conscious mind.
The romantic love can give only type 1 and type 2 happiness. Even if you miss it also nothing is lost. We need to definitely explore type 3 and type 4 happiness to lead a very satisfying and fulfilling life.
Me too face this situation
jeeva's dad reaction when samantha on stage 👏 gvm touch 👌
noticed only after Ur mention... good observation
was thinking who made this beautiful song and then realised it was Illaiyaraaja...wow! Ramya NSK’s voice is amazing!!!!
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா...!!
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா...!!
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா...!!
தேங்கி போன ஒரு நதியென இன்று நானடா...!!
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே ...!!
தன்னந்தனி காட்டில் எந்தன்
காதல் வாட....!!!
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஒரு நதியென இன்று நானடா
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தனந்தனி காட்டில் இன்பம் காண வாடா
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
Super
Nc my favr
P
Super
Super💞💞
Soulful voice Ramya N S K
Master piece of Ilayaraja Sir 💖💖
Maestro!!! Excellent rendition by NSK Ramya. The entire album is a potpourri of emotions, voices and genres - all songs are numero uno.
More than song, this movie is totally part of my life or reinvented my life, yes she is my wife now, memories🥰
Happy fa u
wowow man..ur lucky
Lucky fellow man nee😉😉
Congrats bro you are luckyy
இந்த படம் நான் 12 th படிக்கும் போது வந்துச்சு இதே மாதிரி தான் அப்போ என் Luv Lyf இருந்துச்சு clg 1year la Break up 💔 dailyum intha song Oru 20 to 30 Tymz kettutae irupae Repeat Mode pottu IPO Avaluku marriage aagi குழந்தையே பொறந்துடான் ஆனா நான் இன்னைக்கு Jaya Tv la antha padam paarthu Feel pannitu iruka 😭😅😂 9 years Aaiduchu எல்லாமே மாறிடுச்சு LYF லா அந்த நினைவுகள் மட்டும் இன்னும் மாரல ❤️ 😣
Nenga marriage panitigala bro
@@divya3651 athuku Enaku kodupinai illa polaa 😌
This flim disturbs me a lot....hats off to sam
lifela ethuvenmaalum mis pannalaam.....aanaal manasukku pidichivangala mis panna antha life vaste......feeling song.......l like song......
Gowri S manasuku pidichavangge hurt panne enna pandrathu 😢
Kesha vini good question
just move on...it may be painful for few years....u may feel like the world came to an end but still u ll find the meaning of ur life someday,...just wait for tat day....
sapna begumn im waiting for that day by Ramya
same
Killing. Raja sir brilliantly expose the beauty of the lyrics and the singer voice at maximum. The music composed to deep touch the soul. I am blessed for being a Tamilan. Nothing else.
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா ☹️
தூங்கிப்போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா ? 😣💔
Ramya is an absolutely underrated!
The lyrics!! Miss u Na.Muthukumar sir
Ka Ni ml
Na. Muthu Kumar innum konje varudanggal valltirukelam, avar kullantaikalukage...
@@vivenyoutuber4647 avaru iranthuttara😢 i didn't know
இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் அவர்.
@@vivenyoutuber4647 ama sir... theriyum. Ana avar irandhadhu theriyadhu... ippo dhan
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே, தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட...
Awesome line
What to do,
Painful lines tears falldown😭can't control tears...
Singer has singed emotionally,expressed great pain through her voice.its tough.salute to her.
இந்தப் பாடல் என்றும் குழந்தை பருவத்தை(childhood( நினைவுகளை நினைவுக்கு வருகின்றன.....
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உண்ணைத்தானடா .......தூங்கிப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா .....
I can feel that pain😭
Samantha has acted very well in this song scene.
Dilbesh Correct.!
Movie also
Top notch acting
Yes👍
This was not even in the recommendation, who else searched for this😢💔
Mee
Meeeeeee
Me also
காலம் கடந்த பிறகுதான் முதல் காதலின் வலிகள் புரியும் i miss you
this is actual love story... this is how hppn in everyone life.....
so true
super song sema
S
Buvanesh Chandrasekaran love panni paru puriyum
100 % true story. Salute to gawtham
பாடல் வரி மிகவும் புதுமை ரம்யா குரல் அழகு
3:17 This Bgm 💎🪄
Illayaraja Sir Ur Genius Sir ❤❤❤
"Yenki yenki nan ketppathu unnaithanada", No words to explain the pain
only guatham can bring a true feelings in movie
mahathi mitti really ?
s
Suryavarman Vignesh s
well said
+mahathi mitti wish their was more movies with true feelings
Truly a heart-wrenching song, bringing back old memories...😔
😢😢
காலம் கடந்தாலும் நினைவில் நிற்கும் பாடல். அருமையான வரிகள்
ஏதோ ஒன்று உள்ளே நுளையுது ஆம் இசைஞானி இசை
நுழையுது......
S
one of fav song ever!! ppl starts love each other once u see tis song.... tis song defines ego between lovers and ego.. ego kills love...
Exactlyy
People departs their loved ones for various reason but result is the same. Pain throughout the life. Please forgive and forget the mistakes of each other, Move on with your loved ones. Life will be joyfull.
Hakkim Sait well said..god bless you n ur loved ones
frm malaysia
Hakkim Sait
I trust him lot Oru dog Pola Avan Pinadi suththitu irunthaen he is my world now he left me but in this movie happy ending
super song
Hakkim Sait true & its amazing. Painful
Naanum ipdi thaan....... thaanga mudiyatha Valiiiiiii 😭😭😭😭😭😭😭😭😭 rommba pain 😥😥😥😥😥😥😥😥😥
In relationship, one is practical and the other one is just emotional in love💔
S
What a song. Ramya a gem under Illayraja Sar. The music a mix of orchestra and soul. Brilliant.
Samantha has lived this role, not just acted in it. Mind blowing performance.
Went a girl comes behind u with true love and without any expectations ..dontleaveher ..she is ur girl equal to mother.. That's all I can say
Yes. Even if you are married or about to marry
Yes,Without any expectations
Live in ture tife
Thu shut up
2.05 to 2.50
#lines
For oneside love ...
Kadhal tholvi ah vida
One side love periya Vali ah tharum.. yethana Peru idha accept pannuvinga... adha sollamudiyama thavikuradhu... Namma love pandravangaluku mama avangala dha pandrom nu therinjum theriyadha Mari irupanga... Andha Vali ah ellam vivarika vartha Illa🥀🙂💔...
Andha Vali ah ellam mulusa anuvachitu iruka....
வலியின் விழும்பில் என் இதயம்
Na.muthukumar sir we miss u enna lyrics ya!!!
வாங்கி போன என் இதயத்தின் நிலமை என்ன டா..... தோள்கள் எங்கே....தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே.....
No worrds to say these lines.... Heart breaking that momemt listen to this song... current situation in my life...
Hats off u Na.muthukumar sir
Love samthas reaction.true heart of any other girl in this world.
This pain cannot be forgeted from life... Heart touchng song😥😢
Nsk Ramya lovely voice...for this song ..she got filmfare award for best female playback Singer ...my most favorite song ...it's so painful song
Jiiva's expressions ❤️
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே...wat a painful lines...
I think I have watched this movie more than 150 times and still watching
I cant talk about this because there is no words to express on this movie whenever I will see this movie I will get emotion
Samantha acted her roll very properly
Saman very cute and expressions are simply superb!Well done GVM !
Happy birthday Samantha 🧡 This one masterclass movie is enough to amaze us with your acting skill 😍💔
Lyrics, music, voice, scene and emotion I am in it. Make me close my eye bring back my youth days. Real genius.
iam still listening this song in 2019...painful..loved it...anyone 2019???
Yes
2021
2022
Suffering is very personal...
After watched this film am realised, she can act for what the situation required.. Well did Sam..
yengi yengi na kerpathu unnai thana da samma line la
ama ama semma line
mmmm sama
priya chelladurai s
l like this song
Rekha C y dhi
Even though I married my loved one after 12 yrs of our love life, I couldn't accept this song... Very very heart breaking.... Couldn't control my tears...
you are lucky♥
தன் துணை இனொருவரிடம் அன்பு காட்டுவது தெரியவரும் வேலையானது கொடுமையானது 😭
Yes
4.33 to end வாழ்ந்தவர்களுக்கே புரியும் அற்புதமான scene... They conveyed the real feeling bt them..
2019 February still hearing this song .... Connecting to my heart close
pre she 2019 may 17. Still i hearing this song
2019july 3 still hearing this song. Heart touching
December
Ppl will hear this song in 2030 40 50.....endlesslu..
Bcz.. Raja sir's music has no expired date
2021 still listening
How many of you here get melt in heart by even after hearing so many years of release ? Anyone like me 🙄
வரிகள் கொண்டு வலிகளை மறப்பது இந்த பாடல் வரிகள் ....
Is there anybody still watching this song on 2020??
Yarukkumey indha nelamaii vara kudathu......jeeva and Sam acting vera level💞💞😍🤩🤩 I get #goosebump
After heated this
Thottu thottu pseaum un kaikal engeee.. Semma line 😘😘
Never heard a song like this or I dunno wheather I will hear in future... Addicted to this song song frm release 2012... Illayaraja you are great! And I thank GVM for a song in this situation.
True
Yet another masterpiece from the great maestro.
Great composition and superb lyrics, brings a sharp sense of nostalgia, with skillful instrumental arrangement.Begins quite dramatically but settles down to something mellower. Hats off to the maestro once again.
Oru naal enakkaga ava indha song ah keppa😑