இந்தப் பொருட்களை சமையல் அறையில் வையுங்கள் ஐஸ்வர்யம் பெருகும் |Keep these items in kitchen for wealth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையில் இருக்க வேண்டிய அதுவும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 900

  • @shobnaquest
    @shobnaquest 4 ปีที่แล้ว +26

    1.Annapoorani pic
    2.Salt
    3.Manjal
    4.Oorugai
    5.Nirai Kudam Thanni

  • @chitraraja1518
    @chitraraja1518 3 ปีที่แล้ว +26

    அம்மா உங்க ஸ்பீச் romba romba romba nalla இருக்கு.உங்களை எண்ணக்கு ரொம்ப புடிக்கும்.....thank u ma..

  • @kanika5951
    @kanika5951 4 ปีที่แล้ว +4

    * வணக்கம் அம்மா!
    * அருமையான தகவல்களுக்கு நன்றி அம்மா !
    * உங்கள் வார்த்தைகள் வழியாக மக்களுக்கு தேவையான அருளினை வழங்கும் இறை வார்த்தைகளுக்கே .........
    இதுவரையில் ...............
    டிஸ்லைக் போட்டுள்ள நண்பர்களையும் இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் .....................
    * மீண்டும் அவர்கள் உங்களின் தெய்வீக பதிவுகளுக்கு லைக் போட்டிட ..................
    இறைவன் அருள் புரிய வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
    * நன்றி அம்மா!

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு

  • @kavithabalasubramaniam1358
    @kavithabalasubramaniam1358 4 ปีที่แล้ว +10

    அம்மா. வணக்கம். அந்த அன்னபூரணி தாயே கூறியதுபோல் உள்ளது. மிகவும் நன்றி அம்மா

  • @mitomito8975
    @mitomito8975 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதரி பயனுள்ள தகவல் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @sisilishine4007
    @sisilishine4007 3 ปีที่แล้ว +2

    super super .உங்களுடைய நேர் உரையாடலை பார்த்தேன் எங்கள் ஊரில் . மிகவும் அருமையாக இருந்தது.

  • @tarunprasad9115
    @tarunprasad9115 2 ปีที่แล้ว +3

    Nenga sonnatha nan follow pannen different iruku ma thank you

  • @simple.ideas.Collection
    @simple.ideas.Collection 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா. தங்கள் வார்த்தை தெய்வமே வந்து அருள்வாக்கு கூறியது போன்று உணருகிறேன்

  • @vasudevanchinnaswamy6213
    @vasudevanchinnaswamy6213 4 ปีที่แล้ว +3

    So sweet of you Amma. Your smile gives me more energy. Lots of affection towards u Amma

  • @mahasaravanan533
    @mahasaravanan533 3 ปีที่แล้ว +2

    U r very great amma ❤️ ungala paartha manasu romba niraiva iruku

  • @ramyadevi4176
    @ramyadevi4176 4 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா. நீங்க சொன்னதுல அன்ன லஷ்மி படம் மட்டும் தான் வைக்கல. கண்டிப்பாக வைக்கிறேன்

  • @srimarimuthujpmm8806
    @srimarimuthujpmm8806 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி அவர்களே தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தங்கள் ஆன்மீக சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்க சொல்ற விதமும் அதை அனைவரும் ஆர்வத்துடன் கேட்குமளவுக்கு புரியும் படியாகவும் தெளிவாகவும் நல்ல கருத்துக்கள் உடையதாகவும் இருக்கும் அது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் எனக்கு பூஜை அறை பற்றியும் ஒரு சிறு சந்தேகம் உள்ளது பூஜை அறை எந்த திசையில் இருக்க வேண்டும் அது எந்த திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும் இது சம்பந்தமாக ஒரு நல்ல பதிலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம் சகோதரி அவர்களே

  • @saru1986
    @saru1986 2 ปีที่แล้ว +89

    கடவுள் நம்பிக்கையே உங்களால வந்தது .மிக்க நன்றி கடவுளின் ஆசீர்வாதம் என்றும் உங்களை சேரும் சகோதரி

  • @bhuvaneshwaril775
    @bhuvaneshwaril775 4 ปีที่แล้ว

    உபயோகமான‌ பதிவு... அம்மா சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய வழிபாடு முறைகளை பூஜைகள் பற்றி சொல்லுங்கள்... அட்சய திரிதியை அன்று நீங்கள் சொன்னது போல செய்தோம்... மிகவும் திருப்தியாக இருந்தது..

  • @adharvakumar2708
    @adharvakumar2708 4 ปีที่แล้ว +9

    அம்மா பதிவில் 4.00 நிமிடமும் சிரித்துக் கொண்டே அழகாக கூறினீர்கள். உங்கள் பதிவைப் பார்க்கும் பொழுது நானும் அதனை சிந்தித்து சிரித்தபடியே தான் இருந்தேன். நல்ல செய்தியை தந்தமைக்கு நன்றி. உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்கு தேவை.

  • @yougiis463
    @yougiis463 4 ปีที่แล้ว +1

    Nalla message Amma ungalku oru 🙏🙏🙏nandriee

  • @vikky.avikky.a3973
    @vikky.avikky.a3973 11 หลายเดือนก่อน +12

    ஒரு அம்மா தன் மகளுக்கு குடும்பம் செய்ய கற்றுதருகிறாறோ இல்லையோ உங்கள் பதிவு அனைத்தும் ஒரு மகள் சரியாக குடும்பம் செய்ய கற்றுதரும் பதிவாகவே இருக்கிறது எனக்கு எந்த சந்தேகம் என்றாலும் நான் உங்கள் பதிவை தான் தேடுவேன் இன்று தனி குடும்பம் செய்பவர்களுக்கு பெரியவர்களின் அறிவுரை கிடைப்பதில்லை உங்கள் பதிவு அனைத்தும் சீரிய வாழ்கை செய்ய வழிநடத்துபவை அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என நீஙகள நினைக்கிறீர்கள நன்றி

    • @premaSenthil-v6t
      @premaSenthil-v6t 10 หลายเดือนก่อน

      சூப்பர்ங்க இவங்க பதிவை பார்த்து தான் குடும்பமா என்னன்னு தெரிஞ்சுக்கிட்ட ஒரு புகுந்த வீட்டுக்கு போகும்போது அம்மா என்ன சொல்லுவாங்களோ அது அனைத்துமே இவங்க சொல்லி இருக்காங்க நல்ல டிப்ஸ்

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா......

  • @maheswaran2161
    @maheswaran2161 4 ปีที่แล้ว +19

    இப்படிப்பட்ட சின்னச்சின்ன ஆன்மிக தகவல்களை தரவேண்டும் என்றுதான் தவமாய் தவமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நன்றி!! இப்படி ‌தினம் ஒரு தகவலாக தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்!!

  • @radhasanjeevi431
    @radhasanjeevi431 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா👌

  • @SutharsanL
    @SutharsanL 7 หลายเดือนก่อน +4

    Enna sappadu seithalum rusi illai aanmeega valiyaga enna parikaram seiya vendum please vali sollungal

  • @meenarajavel9739
    @meenarajavel9739 7 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @darkdevil8398
    @darkdevil8398 2 ปีที่แล้ว +51

    எங்கள் வீட்டில் உணவு நிறைய வீணாகிறது..என்ன செய்தாலும் கட்டுபடுத்த முடியவில்லை..ஒரு நல்வழி செல்லுங்கள் அம்மா..

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 11 หลายเดือนก่อน

      உணவு பத்தாம போனால் தான் கவலை padanum சாப்பாடு வாங்குறதுக் கா ஆள் இல்லை? ஒரு நாய் பூனை கூடவா கிடைக்கல? உங்க வீடு எங்கே னு சொல்லுங்க நான் கூட சாப்பிட வரேன் பிடிக்கலை. னா குறைவா சமையல் செய்ங்க பத்த லேனா ஆக்கிக் கொள்ள லாம்

    • @shanmugasundarisundari1437
      @shanmugasundarisundari1437 10 หลายเดือนก่อน +1

      Feel banatheenga akka

    • @abidhiyaprahatheeswari
      @abidhiyaprahatheeswari 4 หลายเดือนก่อน +1

      Kammiya samaikkanum

  • @umaramesh9931
    @umaramesh9931 4 ปีที่แล้ว +1

    அம்மா நான் சமையல் அறையில் மிக சிறிய அளவில் அன்னபூரனி சிலை சிறிய பித்தளை கிண்ணத்தில் அரிசியின் மேல் வைத்து இருக்கிறேன் பக்கத்தில் சிறிய விளக்கு வைத்து தினமும் விளக்கு ஏற்றிய பின் சமையல் ஆரம்பிப்பேன். இது சரியான செயலா பூஜை அறை தனியாக ஹாலில் இருக்கிறது அங்கேயும் கொஞ்சம் பெரிய அளவிலான அன்னபூரனி சிலை வைத்து உள்ளேன்

  • @umamageshwari4629
    @umamageshwari4629 4 ปีที่แล้ว +2

    தகவலுக்கு நன்றி அம்மா

  • @srilingesh
    @srilingesh 4 ปีที่แล้ว +1

    Nanri madam. Vazhka valamudan

  • @divyaprakash9143
    @divyaprakash9143 4 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா

  • @meen.mamblgai8608
    @meen.mamblgai8608 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் . உங்களின் தகவல் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @annapooranikannappan
    @annapooranikannappan 3 ปีที่แล้ว +3

    சூப்பர் mam

  • @reyabhama8608
    @reyabhama8608 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banubanu4452
    @banubanu4452 3 ปีที่แล้ว +6

    மாதவிடாய் காலத்தில் என்ன செய்வது

  • @malligamalliga2473
    @malligamalliga2473 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் 🙏🙏

  • @tamilandatamilan
    @tamilandatamilan 3 ปีที่แล้ว +3

    Very useful

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 4 ปีที่แล้ว +2

    அம்மா! நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி அம்மா. மேலும் அன்னபூரணி அம்மன் படம்தான் வைத்துள்ளோம் எப்படி முறையாக வைப்பது நல்லது என்று சொல்லுங்கl அம்மா நன்றி.

  • @umamaheshwarir5033
    @umamaheshwarir5033 4 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா...சித்திரை மாதம் தாலி கயிறு மாற்றக்கூடாது என வீட்டில் கூறுகிறார்கள் அம்மா...ஆனால் என் மனம் நாளை தாலி கயிறு மாற்ற வேண்டும் என நினைக்கிறது அம்மா..நான் என்ன செய்வது அம்மா....

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 ปีที่แล้ว

      வீட்டில் என்ன சொல்கிறார்களோ அதை கடைப்பிடியுங்கள்

  • @arunguna7086
    @arunguna7086 3 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது

  • @kaamatchi23
    @kaamatchi23 4 ปีที่แล้ว +7

    Mam unga veetu poojai + kitchen room paarkkanum asai.... Pls upload vedio mam if u wish...

  • @kamalachandran3790
    @kamalachandran3790 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி

  • @Harishvideos2920
    @Harishvideos2920 ปีที่แล้ว +6

    *சுத்தமான அடுப்படி
    1. அன்னபூரணி படம்
    2. மஞ்சள்
    3.உப்பு
    4. நிறைகுடம் தண்ணீர்
    5. ஊறுகாய்(குபேரர்க்கு பிடித்தது)

    • @Pooranaselvi-yi3cn
      @Pooranaselvi-yi3cn 10 หลายเดือนก่อน

      Chicken tiles annapoorni oduerutha non veg cook Enna pannalum sollunga

  • @papukuttychannel2330
    @papukuttychannel2330 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஓம் நமசிவாயம்

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 4 ปีที่แล้ว +4

    Thulasi puja pathi poduga pls

  • @UmaMaheswari-bi9kl
    @UmaMaheswari-bi9kl 3 ปีที่แล้ว +2

    Very useful tips
    Should follow definitely

  • @parthiban.tparthiban.t8705
    @parthiban.tparthiban.t8705 2 ปีที่แล้ว +4

    ஆடை சேருவதற்கு பரிகாரம் சொல்லுங்க. வேறு ஒருவர் use panna ஆடை நம்ம use பண்ணலாமா. Pls reply

  • @RAMKUMAR-nz8mk
    @RAMKUMAR-nz8mk 4 ปีที่แล้ว

    அருமையான தகவல் நல்ல பதிவு நன்றி

  • @lakshmishop6709
    @lakshmishop6709 4 ปีที่แล้ว +3

    Madam , kanda sasti kavacham varigal loda meaning explain pannunga ma.

  • @nandhinileenu2915
    @nandhinileenu2915 4 ปีที่แล้ว

    I saw few of ur video,nice to hear ur words .heart felt semma happy mam.

  • @Anuharish-k6v
    @Anuharish-k6v ปีที่แล้ว +4

    உங்களுடைய பேச்சை கேட்க கேட்க மஹாலக்ஷ்மி வந்து பேசுரமாற இருக்கு 🙏🙏🙏🙏

  • @sadayakuppammiddleschoolne4367
    @sadayakuppammiddleschoolne4367 4 ปีที่แล้ว +2

    நன்றி மா

  • @Lakshika-p56
    @Lakshika-p56 2 ปีที่แล้ว +10

    வணக்கம் அம்மா.உப்பு ஜாடியை எங்கே வைக்க வேண்டும்.தயவு கூர்ந்து சொல்லுங்கள்.

  • @Dinesh.00
    @Dinesh.00 4 ปีที่แล้ว +3

    Amma 275 shiva sthalangalin varalaru video pathivaga podunga please.....🙏

  • @ariyan3826
    @ariyan3826 2 ปีที่แล้ว +5

    அம்மா உங்கள் வார்த்தைகளில் இறைவனை பார்பதாக உணருகிறேன் மிக்க நன்றி

  • @vijalakashmisivani3828
    @vijalakashmisivani3828 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @KumarKumar-qe4ls
    @KumarKumar-qe4ls 4 ปีที่แล้ว +40

    அக்கா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @hammib6065
      @hammib6065 2 ปีที่แล้ว

      இந்த அக்காவ பிடிக்காதா உங்க yaaravathu இருப்பாங்களா என்ன

  • @hemalathak6500
    @hemalathak6500 4 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் 🙏..இந்த பதிவினை கொடுத்ததற்கு மிக்க நன்றி மேடம் ...போன விநாயகர் சதுர்த்தி அன்று புது வீடு கட்டி வந்தோம்...நான் நிறைய சாமி கும்பிடுவேன்..நீங்கள் இப்பொழுது கூறிய அனைத்தும் விஷயம் தெரியாமலேயே செய்துவிட்டு வருகிறேன் ஆனால் சாமி படம் வைப்பது பற்றி குழப்பமாக இருந்தது மேடம்...அன்னபூரணி படம் கட்டாயம் வைக்கிறேன் நன்றி மேடம் 🙏..எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ஏதாவது பதில் போடுங்கள் மேடம் 🧕

  • @darmart1680
    @darmart1680 11 หลายเดือนก่อน +8

    தேசமங்கயகரசிஅம்மாஉங்குடபெசனும்அம்மாசெல்நம்பர்அனுப்புகஅம்மா

  • @thanushkafootballplayer5465
    @thanushkafootballplayer5465 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அக்கா மிக்க நன்றி அக்கா நன்றி வணக்கம் அக்கா

  • @piramusenthil3447
    @piramusenthil3447 4 ปีที่แล้ว +16

    சுப்பார் அம்மா நீங்கள் மங்கள கரம இருக்கேங்க உங்கள் பார்த்து இருந்தால் மாக லெஷ்மி பார்த்த மாதிரி இருக்கு

  • @vigneshwercomp6263
    @vigneshwercomp6263 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 2 ปีที่แล้ว +4

    பெண்கள் அனைவரும் தெறிந்த கொள்ள வேண்டிய அருமையான பதிவுகள் வாழ்க வளமுடன்

  • @NoVNareshthAsecNoVNareshthAsec
    @NoVNareshthAsecNoVNareshthAsec 4 ปีที่แล้ว

    அம்மா தங்கள் போச்சு அருமை🙏

  • @pradheesh6815
    @pradheesh6815 4 ปีที่แล้ว +3

    கோவிலுக்கு சென்று வந்தால் வீட்டிற்குள் செல்லும் போது கால் கழுவ வேண்டுமா அல்லது மண் காலோடு செல்ல வேண்டுமா இதற்கு ஒரு வீடியோ போடுங்க, இந்த காலத்தில் கட்டாயம் தேவை.

  • @raravindhan6826
    @raravindhan6826 3 ปีที่แล้ว

    Amma neeinga azhakana murail nalla pesaringa pathute irukulam Pola iruku nanri ma

  • @PraveenKumar-zs3cu
    @PraveenKumar-zs3cu 4 ปีที่แล้ว +6

    Mam please show your Pooja room it will bring nice clearance to everyone

  • @g.valarmathikubendiran4604
    @g.valarmathikubendiran4604 4 ปีที่แล้ว +1

    Thank you very much 🙏🙏🙏🙏

  • @gokulkannana7519
    @gokulkannana7519 2 ปีที่แล้ว +4

    Pengal periods appo annapoorani padathai vaithirukkalama or andha samayathil enna seivadhu

  • @dharshini9522
    @dharshini9522 4 ปีที่แล้ว +2

    Nanri amma
    Thulasi chediyai evvaru valipaduvadhu enru sollungal amma

  • @subathrat8927
    @subathrat8927 4 ปีที่แล้ว +12

    பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடுவது பற்றி கூறுங்கள் மேடம்

  • @neelap9692
    @neelap9692 ปีที่แล้ว +1

    நன்றிஅமாமா🙏🙏🙏💐

  • @shamawilliams6610
    @shamawilliams6610 4 ปีที่แล้ว +5

    அம்பிகையே நேரில் வந்து அருள்புரிந்து வரம் தருவது போல் இருக்கிறது உங்கள் வார்த்தைகள் 🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா

  • @gunavathia3917
    @gunavathia3917 4 ปีที่แล้ว

    Arumai akka🙏my mother like you very much....

  • @massstatustamilhd185
    @massstatustamilhd185 4 ปีที่แล้ว +4

    அம்மா மாதவிடாய் காலங்களில் அம்மன் ஆலயங்களுக்கு செல்லலாம் என்று கூறுகிறார்கள் இது சரியா தவறா என்று சொல்லுங்க அம்மான்னு கேட்டேன் பதில் வரவில்லை மிகவும் எதிர் பார்தேன்

  • @rajugood6635
    @rajugood6635 2 ปีที่แล้ว +2

    Ungal Mugam kalaiyagam ullathu

  • @santhis2291
    @santhis2291 4 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்
    உங்கள் பேச்சே எனக்கு
    அமிர்தம் போல இருக்கும்
    எல்லா தகவல்களும்
    பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @yakeskyak870
    @yakeskyak870 4 ปีที่แล้ว +3

    Thanks Madam

  • @supriyaprabhu4696
    @supriyaprabhu4696 2 ปีที่แล้ว +4

    அம்மா உங்கள் பெருமையே சொல்ல அளவே இல்லை.

  • @gowrivanan3918
    @gowrivanan3918 4 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள் அருமை

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 4 ปีที่แล้ว +4

    மிக உபயோகமான தகவல் சகோதரி. நிச்சயமாக கடைபிடிப்பேன். நன்றி.

  • @sriabiramiks
    @sriabiramiks 4 ปีที่แล้ว

    அம்மா,
    பஞ்ச புராணம் பற்றிய சிறப்பு வரலாறு மற்றும் தகவல் குறிப்பு, அதன் பயன் பற்றி தெளிவு தாருங்கள்.

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 3 ปีที่แล้ว +5

    God is omnipresent. We keep idols, photos only for our satisfaction.
    This means, non veg should be avoided on all 365 days 🙏🙏🙏

  • @rajeswariramdass4229
    @rajeswariramdass4229 4 ปีที่แล้ว +1

    Thanks and super mam

  • @colourfulthoughts9079
    @colourfulthoughts9079 3 ปีที่แล้ว +4

    அம்மா உங்க பேச்சுக்கு நாங்க அடிமை. எங்க அம்மா உங்களோட ரசிகையாகிட்டாங்க.

  • @kalaipugalumapugal54
    @kalaipugalumapugal54 2 ปีที่แล้ว +1

    Arumai Amma 👌👌

  • @6070avm
    @6070avm 3 ปีที่แล้ว +4

    இந்த தேசத்தில் உள்ள மங்கையர்களுக்கு எல்லாம் தாங்கள் ஒரு அரசி. நன்றி

  • @aseethaarun
    @aseethaarun 4 ปีที่แล้ว +1

    Nanga kekkatha visayam koda yengalukukaka yosichu pathivu podaringa amma mikka nantri

  • @sudhag2144
    @sudhag2144 4 ปีที่แล้ว +6

    உங்கள் அன்பு மிகவும் உயர்ந்தது அம்மா 🤩 நீங்கள் சொன்ன விஷயங்கள் நாங்கள் பின்பற்றி வருகிறோம் 🙏. அன்னலஷ்மி சுவாமி படம் பற்றிய சந்தேகம் இருந்தது, இனிமேல் எங்கள் சமையல் அறையில் அன்னலட்சுமி படம் மாட்டி அன்னலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் ரொம்ப சந்தோஷம் அம்மா 🤩🤩🤩🤩🤩. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏. நான் கேள்விபட்டு இருக்கிறேன், திரைபடங்களிலும் பார்த்தும் உள்ளேன். மக்களுக்குசேவை செய்ய நல்வழிப்படுத்த வேண்டும் என்று நிறைய தொண்டர்கள் சேவை செய்தார்கள் என்று. அதை நாங்கள் நேரில் பார்த்து வருகிறோம், உங்கள் காலத்தில் வாழ்வதற்கு நாங்கள் மிகவும் புண்ணியம் செய்து உள்ளோம் 🤩🤩🤩🤩

  • @mahesshanker7615
    @mahesshanker7615 3 ปีที่แล้ว +2

    Nantri Akka

  • @kavinkumar7193
    @kavinkumar7193 4 ปีที่แล้ว +3

    Intha pathivil romba jolly a enjoy panni pesi irukkinga Amma😊kurippa ஊறுகாய் pattri

  • @umamaheshwari2839
    @umamaheshwari2839 2 ปีที่แล้ว +1

    Nanri amma 🙏🙏

  • @shanmu3655
    @shanmu3655 4 ปีที่แล้ว +4

    Na 4 years ah Government job try panren akka.. But kidaikala Athuku ena valipadu panrathu...

  • @vijayap6657
    @vijayap6657 4 ปีที่แล้ว +2

    Thank u mom🙏🙏🙏

  • @selvivijayakanth3237
    @selvivijayakanth3237 4 ปีที่แล้ว +5

    மேடம்🌹 ஆகாச கருடன் கிழங்கு பற்றி கொஞ்சம் சொல்லுங்க மேடம்🙏🙏🙏பிளிஷ்

  • @__.dee__
    @__.dee__ 3 ปีที่แล้ว +1

    Enga veetla kudam illa mam... Paanai iruku mam

  • @subi0818
    @subi0818 4 ปีที่แล้ว +5

    Your smile and expressions gives us more energetic when seeing this video sis, also useful thank you

  • @jeganthegame4872
    @jeganthegame4872 4 ปีที่แล้ว +3

    அருமை அக்கா 👌

  • @massgirlhari3486
    @massgirlhari3486 3 ปีที่แล้ว +4

    சமையலறையில் உப்பு வைக்குமிடம்
    எப்படி வைப்பது?
    ஆத்ம நண்பர்

  • @rahulm4145
    @rahulm4145 4 ปีที่แล้ว +1

    V. Useful Tips Mam🤚👌👌👌👌👍👍👍

  • @thaiyalnayagivijayakumar583
    @thaiyalnayagivijayakumar583 4 ปีที่แล้ว +3

    Ladies mensus time la epadi mam Annapoorani samy photo pathutu cook pana mudium

  • @MuruganM-xy5qj
    @MuruganM-xy5qj 4 ปีที่แล้ว +1

    Thanks mam

  • @kalkikalki2060
    @kalkikalki2060 4 ปีที่แล้ว +5

    அம்மா உங்கள் சொற்பலிவு எனக்கு றொம்ப பிடிக்கும்

  • @subhashinikrishnan5920
    @subhashinikrishnan5920 3 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரிக்கு வணக்கம் குன்றின்மனி வழி பாட்டு க்கு எப்படி பயன்படுத்துவது