வீட்டில் அன்னபூரணி படமோ, சிலையோ வைத்து வழிபடும் முறை | Annapoorani worship method @ Home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @boopathimithu6161
    @boopathimithu6161 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அம்மா அதுவும் நீங்க சொல்லி அத நாங்க கேட்க மிகவும் அருமை 🙏

  • @muthuharish583
    @muthuharish583 2 ปีที่แล้ว +5

    உங்கள் பதிவு அனைத்துமே பயனுள்ளதாகவே இருக்கு சகோதரி 🙏

  • @dhushyanth.s1464
    @dhushyanth.s1464 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி. தினமும் காலையில் சமயலறையில் விளக்கு ஏற்றி அன்னபூரணியை நினைத்து கொண்டு சமயலை ஆரம்பம் செய்வது வழக்கமாக உள்ளது. அரைகுறையாக தெரிந்த விவரங்களுக்கு தெளிவு கொடுத்ததுக்கு நன்றி சகோதரி.
    Laxmi Srinivasan.

  • @revathis7710
    @revathis7710 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு அம்மா,,,,,, என் வீட்டில் காசியில் இருந்து அண்ண பூரணி சிலை வாங்கி வந்தார்கள் 🙏🏼🙏🏼

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு அக்கா
    அன்னபூர்ணேஸ்வரி தேவியே நமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏

  • @vidyapugal101
    @vidyapugal101 5 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா. Nan ரொம்ப நான் அம்மன் silai vanga Veindum என்று romba நாள் இருக்கிற.... Vanganum ungal thakaval என்னை மகிழ்ச்சி.. Tharukirathu

  • @jayachandrababum185
    @jayachandrababum185 2 ปีที่แล้ว +2

    உங்க தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி தாயே👏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว +2

    ஆஹா 👏👏அற்புதம்....🤩🤩அன்னபூரணி வழிபாடு விளக்கம் சிறப்பு.... 👍👍👍Description box la அன்னபூர்ணாஷ்டகம்
    ஸ்தோத்திரம் அருமையாக உள்ளது..👌👌நன்றி மிக்க நன்றி🙏🙏🙏

    • @malarvizhinandagopal7123
      @malarvizhinandagopal7123 10 หลายเดือนก่อน

      அம்மா என் மாமியார் வாங்கி கொடுத்து நான் விட்டில் அன்னபூரணி சாமி வைத்து வழிபடலாமா

    • @malarvizhinandagopal7123
      @malarvizhinandagopal7123 10 หลายเดือนก่อน

      அம்மா இன்று எனக்கு திருமணம் நாள் இன்று எனது கணவரிடம் அன்னபூரணி சிலை கொடுத்து அனுப்பி வைத்தனர் வ

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 หลายเดือนก่อน +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமமான பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @muthuselvi4073
    @muthuselvi4073 3 ปีที่แล้ว

    அன்னபூரணி தேவி பற்றிய தகவல்கள் அருமை... நன்றி அம்மா 🙏🙏🙏

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 11 หลายเดือนก่อน +1

    மிக நண்றி அம்மா அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! 🌹🌹🌹🙏

  • @praveenasridhar7531
    @praveenasridhar7531 3 ปีที่แล้ว +1

    Amma arumaiyana padivu.kodi namaskarangal.👍👏👏🙏😊

  • @kanimozhisathish5507
    @kanimozhisathish5507 3 ปีที่แล้ว +50

    அம்மா கருங்காலி வேல் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம. கருங்காலி வேல் பற்றி சொல்லுங்க அம்மா.

  • @karuppasamy5849
    @karuppasamy5849 3 ปีที่แล้ว +3

    Amma gomathi sakiram patri pathivu podungal please please please 😥 😥 😥😭

  • @srikavi7825
    @srikavi7825 3 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி அன்னபூரணி tha ye thunai

  • @rashmilakshmi1918
    @rashmilakshmi1918 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ...🙏 நான் என் சமையல் கட்டில் அன்னபூரணி படம் வைத்து தினமும் விளக்கு ஏற்றி வைப்பேன்.. அதே போல் ஒரு சின்ன பாத்திரத்தில் (படி இல்லாத காரணத்தால்) நிறைய பச்சரிசி வைத்து.. தினமும் எங்கள் வீட்டில் வந்துரும் குருவிகளுக்கு வைப்பேன். அவளிடம் என்றும் எனக்கு தனி பிரியம் உண்டு.🙏

  • @vishvith
    @vishvith 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா. மிகவும் அற்புதம் நன்றி.....

  • @adminloto7162
    @adminloto7162 3 ปีที่แล้ว +25

    அன்னபூரணி அம்மா யாருக்கும் இல்லை என்று கூறாமல் எல்லோருக்கும் அன்னம் கிடைக்க அகுள் புரியவேண்டுமாய் பணிவுடன் வணங்குகிறோம் இவர்கள் கூறியபடி தினமும் எல்லோருக்காகவும் வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்

  • @nagamanimani3112
    @nagamanimani3112 3 ปีที่แล้ว +2

    Yes ma'am I'm karanataka today I'm in horanadu

  • @nivasnknk3050
    @nivasnknk3050 3 ปีที่แล้ว +3

    Amma komaatha silai vaithu yeppadi valipaadu seivathuyendru oru pathivu podunga amma...🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 3 ปีที่แล้ว

    ௐம் நமசிவாய. பயனுள்ள பதிவு. நன்றி

  • @rupau6511
    @rupau6511 3 ปีที่แล้ว +2

    Vetile nimmadhiye ille onukk oinnadi vere prachnaikal varuth pls help mam

  • @krishnamoorthi3675
    @krishnamoorthi3675 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @ramani.s2537
    @ramani.s2537 3 ปีที่แล้ว +59

    அம்மா எப்பவுமே ஏதாச்சு உடம்புல நோய் வந்துட்டே இருக்கு நோயைத் தவிர்ப்பதற்காக தெய்வத்தை எப்படி வழிபடலாம்

    • @prakashc4492
      @prakashc4492 2 ปีที่แล้ว +2

      th-cam.com/video/Cy3SZ5kPxKI/w-d-xo.html

    • @abinayad2638
      @abinayad2638 2 ปีที่แล้ว

      Varagi amman kubuduga sundayla

    • @ChitraRavi-vg3iz
      @ChitraRavi-vg3iz ปีที่แล้ว +2

      தன்வந்திரி பகவான் மந்திரம் சொல்லி வழிபடவும்..
      "ஓம் நமோ பகவதே வாசுதேவாய..
      தன்வந்தரயே..
      அம்ருதகலச ஹஸ்தாய..
      சர்வாமய விநாசநாய..
      திரைலோக நாதாய..
      ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நமஹ"🙏🏼
      🙏🏼

    • @rsurya214
      @rsurya214 ปีที่แล้ว

      ​@@ChitraRavi-vg3iz1:58

    • @radhamph6537
      @radhamph6537 11 หลายเดือนก่อน

      ​@@ChitraRavi-vg3iz5:45

  • @sangeethasanthanam3137
    @sangeethasanthanam3137 3 ปีที่แล้ว +2

    Madam please say importance of Maitreya Muhurtham ...
    I follow most of you only for my puja related doubts..
    Thank you madam

  • @dhanalakshmi7250
    @dhanalakshmi7250 3 ปีที่แล้ว +4

    அம்மா மிகவும் அருமையன பதிவு வாழ்க வளமுடன் கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சினை சரியாக வலி சொல்லூங்கள் அம்மா தயவு கூர்ந்து அம்மா

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 3 ปีที่แล้ว +3

    குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 ปีที่แล้ว

    Super pathivu ma Annapoorani amma vai sonatharku rompa ñandri ma 🙏🏻 ammave pesuvathai poll ullathu ma 🙏🏻🙏🏻🙏🏻

  • @kausalyavittal5258
    @kausalyavittal5258 2 ปีที่แล้ว +2

    Nalla padhivuku nandri ma🙏🙏🙏🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்
    நன்றி அம்மா🙏🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @karthickkumar.t7340
    @karthickkumar.t7340 3 ปีที่แล้ว +5

    Amma please put Pooja room tour and home tour amma

  • @indiraindira4169
    @indiraindira4169 3 ปีที่แล้ว +1

    சிவா திருச்சிற்றம்பலம்....ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 ปีที่แล้ว +1

    அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி

  • @sathishwaranganesan8638
    @sathishwaranganesan8638 3 ปีที่แล้ว +2

    Nice video amma🙏🙏🙏

  • @bhuvaneswari6007
    @bhuvaneswari6007 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா. ஸ்வர்ணமணிமேகலா தேவி வரலாறு மற்றும் வழிபாட்டு முறை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.

  • @MuruganMurugan-yl6fr
    @MuruganMurugan-yl6fr 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 3 ปีที่แล้ว +1

    தாயே ஜகன் மாதா ஸீரீ அன்னபூரணி அம்மா நமஹ.

  • @shantisoma5414
    @shantisoma5414 3 ปีที่แล้ว +2

    Amma please sent mantra in english. I can't read tamil. Moreover please explain about coconut teebam lighting at home

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 3 ปีที่แล้ว +3

    மருள் வருவதை பற்றி சொல்லுங்க அம்மா

  • @nivethithar4153
    @nivethithar4153 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா.. சிவபெருமானுக்கு உரிய 8 விரதங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா..

  • @gayathrishanmugasundaram3915
    @gayathrishanmugasundaram3915 3 ปีที่แล้ว

    I am a big fan of you.. thanks for ur videos.❤️❤️

  • @KatpadiGangaiamman-55
    @KatpadiGangaiamman-55 3 ปีที่แล้ว +2

    அம்மா விக்ரக வழிபாட்டின் பலன்கள் பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @jyothisingh3823
    @jyothisingh3823 3 ปีที่แล้ว

    🙏amma vanakam nandri very useful massage 🙏Anna purine namaha

  • @mgomathi9122
    @mgomathi9122 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னா அம்மனுடன் விளக்கும் நல்லா இருந்தது மேடம்

  • @selosana8824
    @selosana8824 3 ปีที่แล้ว +1

    Amma,pls give some info about buvaneswarar.🙏

  • @sharmilagiri3873
    @sharmilagiri3873 3 ปีที่แล้ว +5

    Pillagal nanraga padiga yenna poojai cheyanum amma

  • @jayarajt88
    @jayarajt88 3 ปีที่แล้ว +2

    Amma yanga vetten non veg samaipanga but anna purani photo samayal arail vaika asai vaikalama

  • @srinithisri9909
    @srinithisri9909 3 ปีที่แล้ว +2

    Amma karunkali malai pathi sollunga amma

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 3 ปีที่แล้ว

    Very useful information Amma 🙏🙏🙏🙏 thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @manimala2724
    @manimala2724 2 ปีที่แล้ว +3

    அம்மா என்று உங்களை சொல்லி கமன்ட் பண்ணும்போதே மனசுல ஒரு சந்தோசம் உங்களின் முகம் தெய்வ கடாட்சம் நானும் மதுரை தான் அம்மா திருக்கல்யாணத்தில் தான் உங்களை முதலில் பார்த்தேன் அருமை அம்மா நன்றி அம்மா

    • @manimala2724
      @manimala2724 2 ปีที่แล้ว

      உங்க குரல் கேட்டதும் முழு மகிழ்ச்சி திருக்கல்யாணத்தில்

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 3 ปีที่แล้ว +1

    Arumai Amma nalla pathivu

  • @d.jagand.jaganverynice4846
    @d.jagand.jaganverynice4846 3 ปีที่แล้ว +2

    மகாலெட்சுமி வழிபாடு மகாலெட்சுமியின் சிறப்பு பற்றி கூறுங்கள் அம்மா.

  • @varshasriram6667
    @varshasriram6667 3 ปีที่แล้ว

    Usefull information amma. Ungaloda speech nan ketpen amma.puthira dhosham patri sollunga

  • @shree5422
    @shree5422 3 ปีที่แล้ว +2

    Thanjai periya kovil Sivan Patri solungal madam.

  • @kavithakp7138
    @kavithakp7138 3 ปีที่แล้ว +2

    Amma veetuku thuram aagum bodhu aangal neivethiyam seiyalama

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 3 ปีที่แล้ว

    Useful msg. Thank you Madam 🙏🙏🙏🙏🙏🙏

  • @arunayyanar3975
    @arunayyanar3975 3 ปีที่แล้ว

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா 🙏

    • @subbuFashion
      @subbuFashion 3 ปีที่แล้ว

      Ennoda chennal ah parunga frds cooking videos and photos

  • @sathishwaranganesan8638
    @sathishwaranganesan8638 3 ปีที่แล้ว +3

    Kaasi ganga devi pathi pesukal amma....ennaku oru kelvi ganga devi Sivanai Tirumaṇam panagela??? Sivan kee oru manaiviya elle irandu manaiviya amma because some people say god sivan have two wife parvathi and ganga devi...please replay amma

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

    • @subbuFashion
      @subbuFashion 3 ปีที่แล้ว

      Ennoda chennal ah parunga frds cooking videos and the starting

  • @karthikeyann9571
    @karthikeyann9571 3 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் சொல்லும் கருத்து

  • @dgayathri5037
    @dgayathri5037 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா 🙏🙏

  • @parkavid8082
    @parkavid8082 3 ปีที่แล้ว +1

    Sirappana pathivu amma nandrii👍

    • @subbuFashion
      @subbuFashion 3 ปีที่แล้ว

      Ennoda chennal ah parunga frds cooking videos and photos

  • @faith34690
    @faith34690 3 ปีที่แล้ว +4

    அம்மா கருங்காலி வேல் பற்றி போடுங்கள் 🙏

  • @rajalakshmisiva9185
    @rajalakshmisiva9185 3 ปีที่แล้ว +1

    Amma sangu vetil iruku athai vazhipadum Murai sollungamma please 🙏🏻🙏🏻

  • @chandrakk319
    @chandrakk319 3 ปีที่แล้ว +1

    Nandri tholi. Valha valha valamudan

  • @anithakumaran3261
    @anithakumaran3261 3 ปีที่แล้ว +1

    Thanks amma irusammal sami varalaru sallunka amma

  • @divyajenifer4465
    @divyajenifer4465 3 ปีที่แล้ว +1

    Karthigai deepam 2021 . Kindly upload mam.

  • @mohanapriya8051
    @mohanapriya8051 3 ปีที่แล้ว +2

    Amma periyandavar kuladeiva vazhipadu solunga

  • @nandhinidevi6684
    @nandhinidevi6684 3 ปีที่แล้ว +1

    Super tips sister thank you so much

    • @subbuFashion
      @subbuFashion 3 ปีที่แล้ว

      Ennoda chennal ah parunga frds cooking videos and

  • @saranhari3510
    @saranhari3510 3 ปีที่แล้ว +2

    நன்றிமா

    • @subbuFashion
      @subbuFashion 3 ปีที่แล้ว

      Ennoda chennal ah parunga frds cooking videos and photos

  • @venkateshsethupathi8371
    @venkateshsethupathi8371 3 ปีที่แล้ว +1

    அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்

  • @jeyawani7928
    @jeyawani7928 3 ปีที่แล้ว +1

    Wanakam Amma🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @venkatesana1692
    @venkatesana1692 3 ปีที่แล้ว +4

    Annapurna Devi Saranam saranam 🙏🙏🙏

  • @AlexnimmiAlexnimmi-hp1bs
    @AlexnimmiAlexnimmi-hp1bs 26 วันที่ผ่านมา +1

    அம்மா சமயபுரம் அம்மனுக்கு விரதம் இருக்கும் முறை பற்றி சொல்லுங்கம்மா 🙏

  • @arjunv1372
    @arjunv1372 3 ปีที่แล้ว +2

    Pls say about sai baba

  • @pavijeeva939
    @pavijeeva939 3 ปีที่แล้ว +1

    Amma how to do madhurai veeran puja at home please let me know, My name is Pavithra from Bangalore.

  • @Darshankutty2011
    @Darshankutty2011 3 ปีที่แล้ว +5

    திரௌபதி அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கள்

  • @TheMSTrust
    @TheMSTrust 3 ปีที่แล้ว +1

    Amma. What is sequence of items that we can take into a house on the day of Gruha Pravesam. Especially please tell about taking new broom stick and other cleaning items into new house. Thank you in anticipation.

  • @hrsasta3927
    @hrsasta3927 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வணக்கம் நன்றி அம்மா

  • @radhikas2125
    @radhikas2125 3 ปีที่แล้ว

    Very thanks mam 🙏🙏🙏 om annai potri🙏🙏

  • @yogeswarir7756
    @yogeswarir7756 3 ปีที่แล้ว +1

    Aiyappan koviluku fist time mala poda poraga eppa d enna murai veratham irukkuratha pathi soluga

  • @shobanashobana3431
    @shobanashobana3431 3 ปีที่แล้ว +2

    Periyandavar patri sollunga amma

  • @SaiSai-vo1if
    @SaiSai-vo1if 3 ปีที่แล้ว +2

    கூடாரவல்லி , ஆண்டாள் பற்றி சொல்லுங்க அம்மா.💐

  • @srcraneshoist3329
    @srcraneshoist3329 3 ปีที่แล้ว

    Neenda nal athirparpu niraiveriyathu amma nanri

  • @sharmilabalasubramanian9395
    @sharmilabalasubramanian9395 3 ปีที่แล้ว +1

    Madam I have already posted about weather we can go to thiruvanamalai because my husband passed away on may month 2021.....some are saying not to go and not to go girivalam....pl let us mam🙏

  • @vigneshpriyaj9403
    @vigneshpriyaj9403 3 ปีที่แล้ว +1

    Please say about Sivakasi Padrakaliamman sister

  • @sanjayd4265
    @sanjayd4265 3 ปีที่แล้ว +1

    Tulsi kalyanam pathi video podunga madam

  • @gayathrigayu3761
    @gayathrigayu3761 3 ปีที่แล้ว +3

    iyyappan pathi solluga amma

  • @SathyaNandhini-lm6re
    @SathyaNandhini-lm6re ปีที่แล้ว +4

    நீங்க சொல்லும் போதே.. அம்பாள் அன்னபூரணி.யின் தரிசனம் கிடைத்தது போல்.. திருப்தி அடைந்தேன்.... அன்னபூரணியே போற்றி போற்றி.

  • @karthickkumar.t7340
    @karthickkumar.t7340 3 ปีที่แล้ว +2

    Amma how you do Puja in your daily life show it in video Amma

    • @subbuFashion
      @subbuFashion 3 ปีที่แล้ว

      Ennoda chennal ah parunga frds cooking videos and photos from

  • @balamuruganb.e2249
    @balamuruganb.e2249 3 ปีที่แล้ว +2

    சிறுவாச்சூர் மதுர காளி அம்மன் பதிவு போடுங்க அம்மா

  • @indhumathi2738
    @indhumathi2738 3 ปีที่แล้ว +1

    Nandri Amma 🙏

  • @Prema74-p4o
    @Prema74-p4o 3 ปีที่แล้ว

    Amma yethini naala ketitireke amma yeniki Gangamman poojai vitile yelimeya sayirudu yepidi antitu solungamma pls pls pls 🙏🙏🙏🙏🙏

  • @kugansiyanthan2885
    @kugansiyanthan2885 3 ปีที่แล้ว +6

    அம்மா பிறப்பிலேயே ராகு கேது தோசம் குழந்தைக்கு இருப்பவர்கள் செய்யக்கூடிய பரிகாரம் பற்றி சொல்ல முடியுமா அம்மா

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @geethasnest2494
    @geethasnest2494 3 ปีที่แล้ว +1

    Nalla pathivu nanri amma

    • @subbuFashion
      @subbuFashion 3 ปีที่แล้ว

      Ennoda chennal ah parunga frds cooking videos and photos

  • @pothumani1071
    @pothumani1071 3 ปีที่แล้ว +1

    கிரிவலம் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @suriyacharan144
    @suriyacharan144 3 ปีที่แล้ว +2

    Amma vellikkilamai ragukalathil poojai dayalan.