அப்பறம் எப்படி தான் இறந்தார்? | World's dirtiest man lived 94 years

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • In this video we talks about How world's dirtiest man lived in the 94 year without any health problems, And Ect...,
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

ความคิดเห็น • 78

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 3 หลายเดือนก่อน +9

    ஆமா கருணைக்கிழங்கை கூட சமைத்து தான் சாப்பிட வேண்டும் பச்சையாக சாப்பிட முடியாது படங்களை காய்கறிகளை கழுவி தான் சாப்பிட வேண்டும் அப்படியே எடுத்து சாப்பிட்டால் பிரச்சனை தான் வரும்

  • @dhinakaran9221
    @dhinakaran9221 3 หลายเดือนก่อน +5

    அருமையான தகவல் அன்ன 🤝🫡🫡🙏 அந்த லாஸ்ட் பஞ்ச் 👊 வேற லெவல் அன்ன 😂😂🔥🔥

  • @brabhuk5695
    @brabhuk5695 3 หลายเดือนก่อน +4

    ஆண்கள் சின்னத் பண்ணுவதில் நன்மைகள் என்ன என்பதை தயவு செய்து விளக்கவும்.

  • @praguboy2345
    @praguboy2345 3 หลายเดือนก่อน +7

    Please put video on neurotransmitters and hormones behind getting crush or love towards someone.. Pls pls

  • @Tamizh_Paiyan_
    @Tamizh_Paiyan_ 3 หลายเดือนก่อน +5

    மருக்கள் பற்றி காணொளி போடுங்க brooooo

  • @chidambaramkumar1365
    @chidambaramkumar1365 3 หลายเดือนก่อน +2

    இவர் வாழ்ந்த வாழ்க்கைதான் உண்மையானது இயற்கையின் சமநிலையை கெடுக்காத வாழ்கை முறை,இதுவே ஆதி மனிதன் வாழ்கை

  • @Aaranan09
    @Aaranan09 3 หลายเดือนก่อน +20

    வறுமைநிலையில் உள்ள மக்களுக்கு இலகுவில் நோய்தொற்று ஏற்படுவதில்லை மாறாக வசதியாக வாழும் மக்களுக்கு இலகுவாக நோய்தொற்று ஏற்படுகின்றதே

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 3 หลายเดือนก่อน +7

      முதல்ல உன் புத்தியை சுத்தமா வை மலம் நாற்றம் அடிக்குது 🤮🤮🤮

    • @josephsuren3841
      @josephsuren3841 3 หลายเดือนก่อน

      அவரை ஏன் தீட்றிங்க....அவர் சொல்லுவது உண்மையே​@@sathishkumar-wk7vv

    • @leninsuriya5910
      @leninsuriya5910 3 หลายเดือนก่อน

      No

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 3 หลายเดือนก่อน

      அது என்ன சேரி
      வார்த்தைகளில் திருத்தம் வேண்டும்

    • @foreverswiftie
      @foreverswiftie 3 หลายเดือนก่อน +1

      வறுமை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்

  • @SK-lx1fm
    @SK-lx1fm 3 หลายเดือนก่อน +11

    அப்போ மழை வந்தா நனைய மாட்டாரா?

    • @Rakesh-wz9pf
      @Rakesh-wz9pf 3 หลายเดือนก่อน +2

      Good question ☺️ bro

    • @Blackn02
      @Blackn02 3 หลายเดือนก่อน +2

      Presence of mind

  • @balamurugand9814
    @balamurugand9814 3 หลายเดือนก่อน +4

    மொத்தத்தில் கேள்வி கேட்டவனை நாய் என்று சொல்லிட்டீங்க 😅

  • @VeerappanTN52
    @VeerappanTN52 3 หลายเดือนก่อน +7

    Bro our body will adopt all the situation
    But suddenly not

  • @karthikk8443
    @karthikk8443 3 หลายเดือนก่อน +3

    Hi anna hand transplant surgery pathi video poduga

  • @Tamizh_Paiyan_
    @Tamizh_Paiyan_ 3 หลายเดือนก่อน +4

    மருக்கள் பற்றி காணொளி போடுங்க brooooo. உள்ளங்கையில் உள்ளது. அதை சரி செய்ய முடியுமா....

  • @EnfieldUser_NK
    @EnfieldUser_NK 3 หลายเดือนก่อน +2

    Hair treatment yena achi results podunga kali anna yenga

  • @karthicksathis
    @karthicksathis 3 หลายเดือนก่อน +11

    கேட்கும்போதே vomit வருதே😂

  • @erbhaskaranmarimuthu3865
    @erbhaskaranmarimuthu3865 3 หลายเดือนก่อน +4

    Keep going Bro❤

  • @Tamizh_Paiyan_
    @Tamizh_Paiyan_ 3 หลายเดือนก่อน +3

    மருக்கள் பற்றி காணொளி போடுங்க brooooo. உள்ளங்கையில் உள்ளது. அதை சரி செய்ய முடியுமா....

  • @vijendraforyou
    @vijendraforyou 3 หลายเดือนก่อน +5

    Muslim ஆக்களும் பெருசா குளிக்க மாட்டாங்களாமே 😮 unmayava 🤔

    • @rizam781
      @rizam781 3 หลายเดือนก่อน +1

      source?

    • @akraja-m3o
      @akraja-m3o 2 หลายเดือนก่อน

      ஆதாரம்

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 3 หลายเดือนก่อน +3

    Super.explana.my.dear.anna

  • @balamurugan3052
    @balamurugan3052 3 หลายเดือนก่อน +3

    சிறப்பு 🎉🎉🎉

  • @s.balajis.balaji6614
    @s.balajis.balaji6614 3 หลายเดือนก่อน +2

    Theemailum oru nanmai kodil oruvarkku mattume nigalum ok va !

  • @velvijay8805
    @velvijay8805 3 หลายเดือนก่อน +3

    Information 👌🎥👌💐👏👏👏

  • @kingchozha8482
    @kingchozha8482 3 หลายเดือนก่อน +4

    Interesting ❤

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 2 หลายเดือนก่อน +1

    Super

  • @riyme5453
    @riyme5453 3 หลายเดือนก่อน +2

    Ithu mari enga oorula oru alu irukaru ippa kuda kuligama ennaku therichi 30 yearsa kuligala avaru

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 หลายเดือนก่อน +2

    Super anna😊

  • @vinodkumarramanpillai8390
    @vinodkumarramanpillai8390 2 หลายเดือนก่อน

    Eppadi munnadi Manda vazukka varuthu ...eppadi side mandaiyulam pinna Manda mudiyum valaruthu eppadi sollunga

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 3 หลายเดือนก่อน +4

    அந்த வயதானவர் குளித்ததால் இறந்தாரா இல்லையா சொல்லவே இல்லை பரவாயில்லை😂😂😂

  • @MarketGM
    @MarketGM 3 หลายเดือนก่อน +3

    we are home dogs ah bro😂🤣. But accept the view and good work

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 3 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @sakthivela3222
    @sakthivela3222 3 หลายเดือนก่อน +6

    நம்ம ஊருலயும் ஒரு ஆள் இருந்தாரே... வெங்காயம்

  • @codepanda3502
    @codepanda3502 3 หลายเดือนก่อน +2

    Vulture ❌ valluvar ✅

    • @foreverswiftie
      @foreverswiftie 3 หลายเดือนก่อน

      வல்லூரு

  • @parthiban8128
    @parthiban8128 3 หลายเดือนก่อน +4

  • @mddass9047
    @mddass9047 3 หลายเดือนก่อน +3

    கடைசியில் 60 கிலோமீட்டர் வீடியோ போட்டு நிப்பாட்ன பாரு அங்க நிக்கிறயா நீ 😂😂👌

  • @35yuvas
    @35yuvas 3 หลายเดือนก่อน +3

    Enna posukkunu naai nu sollita irunthalum romba than kovam varuthu

  • @prabhakaran9167
    @prabhakaran9167 3 หลายเดือนก่อน +3

    நல்லா இரு வாழ்த்துக்கள்

  • @statusbank1976
    @statusbank1976 3 หลายเดือนก่อน

    நம்ம ஊர்ல கூட இந்த மாதி பைத்திய காரனுக இருக்கானுக😂

  • @anandj2802
    @anandj2802 3 หลายเดือนก่อน

    Dr pal : my friend sharavana Kumar takes bath once in a year and I told him you are a descendant of this Iranian man 😊😅

  • @PerumPalli
    @PerumPalli 3 หลายเดือนก่อน +4

    ❤❤❤

  • @Hlhlhl945
    @Hlhlhl945 3 หลายเดือนก่อน +1

    Bro that mans age 64 not 94

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron3279 3 หลายเดือนก่อน

    😂😂😂

  • @theribaby236
    @theribaby236 3 หลายเดือนก่อน +2

    Nama death' aanathukku aprom nama oru bacteria va agiruvoma🤔🤔🤔🤔 conscious epdi irukum

  • @theribaby236
    @theribaby236 3 หลายเดือนก่อน +3

    sir I have Big doubt nama body ku sugar important so athunala namaku sugar sapta sweet ah iruku sugar thevapadatha animal sugar sapta athukku sweetness theriuma ✅🤔 illa ellame oru illusion life ah

    • @dynamiteseendilip2150
      @dynamiteseendilip2150 3 หลายเดือนก่อน +3

      Sugar yaaru important nu unggaluku sonna sugar artificiala naama create pannathu , namma enna saptalum glucose sa convert aggi energy ya use agum but sugar sapda kudathu they are Empty calories

  • @BritishMan-v2f
    @BritishMan-v2f 3 หลายเดือนก่อน +4

    Then how come this Iranian man can get rotten meat ahhh.... So.. If other person trying like this old man also can achieved rights... So why are you saying we can't eat that rotten meat ahhh.... If we try then we also can be like him rights.... So don't simply denied it bro

  • @Covai-360
    @Covai-360 3 หลายเดือนก่อน +1

    வள்ளுவர் அழுகிய உணவு சாப்பிடது... தப்பா சொல்லாதீங்க.😅😅😅... வள்ளுவர் வேட்டை அடி தான் சாப்பிடும் வானத்தில் நிலத்தில் 😒😒😒..

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 3 หลายเดือนก่อน +1

      கழுகு அல்லது vulture வல்ச்சர் என கூறவும்

    • @Covai-360
      @Covai-360 3 หลายเดือนก่อน +1

      @@SaranyaLalitha ஆமாம் ங்க ❤️🔥

  • @thendralprithu6932
    @thendralprithu6932 3 หลายเดือนก่อน +5

    அப்போ அய்யி போன எப்படி wash பண்ணுவார். இல்ல கழுவமா இருப்பர 🤔🤔🤔

  • @Tamizh_Paiyan_
    @Tamizh_Paiyan_ 3 หลายเดือนก่อน +2

    மருக்கள் பற்றி காணொளி போடுங்க brooooo. உள்ளங்கையில் உள்ளது. அதை சரி செய்ய முடியுமா....

    • @ashasuresh4578
      @ashasuresh4578 3 หลายเดือนก่อน +1

      Bro naatu marunthu kadaila kaal aani kalimbu nu kaetu vangi 3-4 days apply pannunga cure aaidum.

  • @Tamizh_Paiyan_
    @Tamizh_Paiyan_ 3 หลายเดือนก่อน +2

    மருக்கள் பற்றி காணொளி போடுங்க brooooo

  • @nilapappa
    @nilapappa 3 หลายเดือนก่อน +10

    Kan parvai kurai padukal pathi video podunga pls😢

  • @amazingshortstv2632
    @amazingshortstv2632 3 หลายเดือนก่อน +5

    Kalaijar

  • @praveenhappy8958
    @praveenhappy8958 3 หลายเดือนก่อน

    Legend of life ❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 หลายเดือนก่อน

    Wow!

  • @theribaby236
    @theribaby236 3 หลายเดือนก่อน +6

    Nama porakathukku munnala ennava irunthurupom 🤔

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 3 หลายเดือนก่อน

      தாய் தந்தையின் ஏதோ ஒரு கருமுட்டை விந்தனுவில் இருந்து இருக்கலாம்

    • @theribaby236
      @theribaby236 3 หลายเดือนก่อน

      @@prabhakaranprabu8901 irukalaam namaku ipo irukura consciousness apo irunthurukuma

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 3 หลายเดือนก่อน +1

      @@theribaby236 😄😄😄இந்த உலகில் ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலாக மாற்றப்படும் என்பதே உண்மை..
      Consciousness என்பது மூளையின் செயல்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 3 หลายเดือนก่อน

      @@theribaby236 be a logical thinker
      தர்க்க ரீதியான சிந்தனையாளராக இருங்கள்

    • @theribaby236
      @theribaby236 3 หลายเดือนก่อน

      @@prabhakaranprabu8901 sari