ELEPHANT ALOE VERA|UNIQUE FOOD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 495

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 ปีที่แล้ว +32

    கற்றாழை தண்டு இப்படி செய்து சாப்பிடுவதை கேள்விபட்டுயிருக்கேன். ஆனால்,முதல் முறையாக செய்து சாப்பிடுவதை பார்க்க சந்தோஷமாக இருக்கு. உங்களுக்கு எப்படி வாழ்த்துவதனே தெரியலை. அருமை...அருமை... 🌹👌🌹👍

  • @kamalkannan2455
    @kamalkannan2455 3 ปีที่แล้ว +98

    இதை சாப்பிடலாம் என்று ஆயா நீங்கள் சொல்லிதான் தெரியும். இந்தபதிவுக்கு மிக்க நன்றி....

  • @sevan5987
    @sevan5987 3 ปีที่แล้ว +101

    மிகவும் பயனுள்ள உணவு இதை அனைவரும் பார்க் வேண்டிய வீடியோ அந்தப் பாட்டிக்கு நன்றி

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +13

    கேள்விப்பட்டிருக்கிறேன் சாப்பிட்டதில்லை ஆனால் நீங்கள் சாப்பிடும் போது சாப்பிடத் தோன்றுகிறது நன்றி அம்மா very delicious healthy food 👌👌👌👌👌👌👌

  • @hemanthbt
    @hemanthbt 2 ปีที่แล้ว +27

    At times I feel earning for a living is a myth. Nature provides us with enough free resources to survive without spending a penny. they are healthy too. Thanks to this channel and the sweet Grandma for showing us the ways of survival and the door to healthy food. Keep up the good work

  • @rathna363
    @rathna363 3 ปีที่แล้ว +424

    எங்க ஊர்ல நிறைய இருக்கு ஆனா இப்பதான் அதை சாப்பிடலாம்னு தெரியுது அம்மா உங்களுக்கு நன்றி 👍👍👍👍

    • @rajivino749
      @rajivino749 3 ปีที่แล้ว +7

      Ama ithu sappidarathu nu theriyathu

    • @kanniyappankanniyappan6356
      @kanniyappankanniyappan6356 3 ปีที่แล้ว +11

      ஊரின் உள்ளே விஷ ஜந்துக்கள் வராமல் தடுக்க பயன்படுத்தப்பட்ட தாவரங்கள். அழிக்காதீர்கள்.

    • @LakshmananKannan
      @LakshmananKannan 3 ปีที่แล้ว +2

      Address please

    • @rathna363
      @rathna363 3 ปีที่แล้ว +1

      @@LakshmananKannan என்னுடைய முகவரியா?

    • @LakshmananKannan
      @LakshmananKannan 3 ปีที่แล้ว +2

      யானை கற்றாழை உங்களது ஊரில் யாரிடம் கிடைக்கும்

  • @parvathirathinam6728
    @parvathirathinam6728 2 ปีที่แล้ว +25

    இதை பார்த்து பழகிக்கனும் எப்படியும் பஞ்சம் வரப்ப இதைத்தான் சாப்பிடனும்

    • @carolina4979-d2y
      @carolina4979-d2y 3 หลายเดือนก่อน

      Panjam varappa athu kooda kidaikathu

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 3 หลายเดือนก่อน +4

      பஞ்சம் வரக்கூடாது.
      எங்க அப்பா, எங்க அத்தை, எங்க அப்பத்தா எல்லாரும் சொல்லிருக்காங்க உணவு பஞ்சத்தின் கதையை கேட்கும்போதே கண்ணீர் வரும்.
      உணவு பஞ்சமே வரக்கூடாது இறைவா.

  • @hippopole9657
    @hippopole9657 3 ปีที่แล้ว +29

    நம்ம ஊரில் இப்படியான கிழங்கு .....ஆச்சரியமாக இருக்கிறது .காட்டு கத்தாழை ! தகவலுக்கு நன்றி அம்மா . இன்றைக்கு பேர் சொல்ல முடியாது அவ்வளவு வியாதிகள்......

    • @botanistkarthik1368
      @botanistkarthik1368 3 ปีที่แล้ว

      Tequila இந்த செடியிலிருந்து தான் தயார் செய்றாங்க

  • @geetharaja7145
    @geetharaja7145 2 ปีที่แล้ว +115

    60 to 70கழிள் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடிய போது இந்த உணவுதான் பல உயிர்களை காப்பாற்றியதாம் என் பாட்டி கூறியிருந்தார்

    • @windface7346
      @windface7346 3 หลายเดือนก่อน +6

      உண்மைதான்....

    • @Sureshkkt-zw4nn
      @Sureshkkt-zw4nn 2 หลายเดือนก่อน +1

      S.enakum therium😊

    • @sumathis8176
      @sumathis8176 หลายเดือนก่อน +1

      உண்மை எங்கள் அப்பா பஞ்சம் வந்தப்ப இந்த கிழங்கு சாப்பிட்டு பசியபோக்கி வாழ்ந்தோம் னு சொல்வாங்க.

    • @nandhinivishnu239
      @nandhinivishnu239 24 วันที่ผ่านมา

      Yenga paatti um sonaaga

  • @neturefruits1985
    @neturefruits1985 3 ปีที่แล้ว +40

    இந்தச் செடியை நான் பார்த்திருக்கேன் சாப்பிடலாம் என்ற ஒரு விஷயம் உங்களை பார்த்த பிறகு தான் தெரியுது ரொம்ப நன்றி பாட்டி

  • @greenbike1936
    @greenbike1936 3 ปีที่แล้ว +7

    இதன் குறுத்தை சிறு வயதில் சாப்பிடுள்ளன் நன்றாக இருக்கும் ஆனால் இது எனக்கு இப்போது தான் அறிந்தேன் நன்றி அம்மா 🙏

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq 3 ปีที่แล้ว +50

    யங்க உர்ல இருக்கு ஆனா இப்போ தான் இத சாபடலன்னு தெரியுது அம்மா..இந்த பயனுள்ள பதிவுக்கு நன்றி அம்மா..

    • @dhayalanvadivelu4756
      @dhayalanvadivelu4756 3 ปีที่แล้ว

      which place is it please?

    • @RaviRavi-ri4eq
      @RaviRavi-ri4eq 2 ปีที่แล้ว

      @@dhayalanvadivelu4756 in forest area, own land boarder plants brother

    • @murukanthuni104
      @murukanthuni104 2 ปีที่แล้ว

      ஏஸ்

    • @FowsSaibu
      @FowsSaibu 3 หลายเดือนก่อน

      இது என்ன மரம்

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 3 ปีที่แล้ว +42

    அருமையாக உள்ளது பாட்டிமா 🙏

  • @pindropsilenc
    @pindropsilenc 3 ปีที่แล้ว +82

    பாட்டி 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
    அந்த காலத்தில் இந்தமாரி வகைகள் தான் உணவு... அதின் பலன் இன்றும் நல்லா ஆரோக்கியமா இருக்கு என் பாட்டி 😘

  • @kiranbeats9880
    @kiranbeats9880 2 ปีที่แล้ว +25

    I really appreciate you grandma for this oldest and healthiest food recipes and Idea, these are very useful in survival of human at any condition

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 ปีที่แล้ว +51

    இதன்பெயர்கூட அடியேன் அறியேன். எங்கள் தோட்டத்திலும்
    இரண்டு செடிகள் வளர்க்கிறேன்
    பல ஆண்டுகளாக நன்றி அம்மா

  • @krishnankrishnan1250
    @krishnankrishnan1250 3 ปีที่แล้ว +46

    அம்மா இந்த வகையான உணவு எங்களுக்கு கிடைக்காதது எனக்கு மன வேதனை அளிக்கிறது

    • @Junoraj
      @Junoraj 3 หลายเดือนก่อน

      Kodaikanal la intha sedi neriya iruku

  • @lukersonsangma1989
    @lukersonsangma1989 3 ปีที่แล้ว +33

    Excellent excellent
    Really good food for health ❤️🧡💜💜❤️👌!

  • @sivindhusiluvaimuthu9865
    @sivindhusiluvaimuthu9865 3 ปีที่แล้ว +202

    இவ்வளவு நாளாக நான் இது ஒரு விஷ செடி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்

  • @sridharsampathi3966
    @sridharsampathi3966 2 ปีที่แล้ว +2

    Super Patti. Romba arumaiya irunthathu.

  • @AruMugam-hh7oy
    @AruMugam-hh7oy 3 ปีที่แล้ว +15

    Healthy with super 👌👌👏👏👍👍👏 pattu

  • @beautifullife6221
    @beautifullife6221 3 ปีที่แล้ว +64

    முதல் தடவை இந்த சாப்பாடு பாக்குறேன் .அருமையா இருக்கு
    ஏன் 10 மணி நேரம் வெச்சாங்க..

    • @vks2776
      @vks2776 3 ปีที่แล้ว +8

      எங்க பாட்டியும் சாய்ங்காலம் வெட்டி.
      இப்படி விடிய விடிய வேக வைப்பாங்களாம் . ஏன்னு தெரியல

    • @tkv6720
      @tkv6720 2 ปีที่แล้ว +3

      தமிழகத்தில் ஒரு சமயம் மிகப்பெரிய உணவு பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மக்கள் இந்த கற்றாழை கிழங்கைத்தான் சாப்பிட்டு சமாளித்தனர். உண்மைதான் இதை நீண்ட நேரம் வேகவைக்க வேண்டும்.

    • @ariyaraj4141
      @ariyaraj4141 3 หลายเดือนก่อน

      இந்தக் கிழங்கு வேகுவதற்கு நிறைய நேரம் ஆகும்

  • @artharking2801
    @artharking2801 3 ปีที่แล้ว +15

    Very nice grandma congratulations GOD BLESS YOU 🙏🙏🙏🙏👌👌👌💐💐💐💐💐💐💐💐💐

  • @சர்வம்சிவமயம்-ழ1ங
    @சர்வம்சிவமயம்-ழ1ங 2 ปีที่แล้ว +13

    7 வருடங்கள் மழை இல்லாத காலத்தில் வாழ்ந்த எங்கள் தாத்தா கற்றாழை சாப்பிட்டு உயிர் வாழ்ததா சொல்வார்கள். இப்போது தான் தெரியுது எந்த பகுதி உண்டு வாழ்ந்தார்கள்.

    • @balaraman5864
      @balaraman5864 2 ปีที่แล้ว +1

      எணக்கு எந்த பகுதி என்று சொல்லுங்கள் நண்பா

    • @சர்வம்சிவமயம்-ழ1ங
      @சர்வம்சிவமயம்-ழ1ங 2 ปีที่แล้ว

      @@balaraman5864 அடி கிழக்கு ம் கொஞ்சம் மேல் பகுதி நண்பா

  • @HariHaran-vj9lr
    @HariHaran-vj9lr 3 ปีที่แล้ว +1

    Super paatti video super ethula evvalavu visayam irukka super

  • @pmp3424
    @pmp3424 3 ปีที่แล้ว +25

    பஞ்சம் என்பதையும் விஞ்சும் நிலையில் வாழ்ந்த முன்னோர்களின் நிறைவான மனநிலை கொஞ்சம் கூட எஞ்சும் நிலையில் இல்லை இன்றைய தலைமுறைகளில்

  • @praveena985
    @praveena985 3 ปีที่แล้ว +4

    எங்க ஊருல இந்த கிழகு இல்ல எந்த ஊரு ல இருக்கு பாட்டி சூப்பர் 😊ஐ லைக் it

  • @Quantumanandha
    @Quantumanandha 3 ปีที่แล้ว +2

    பயங்கரவாத இனிப்பு ஔவையார்.

  • @priyapriyyaa6380
    @priyapriyyaa6380 2 ปีที่แล้ว +4

    ஆமாங்க இது உடம்புக்கு ரொம்ப நல்லது நான் சாப்பிட்டு இருக்கேன் 😍😋

    • @rajmohan1749
      @rajmohan1749 2 หลายเดือนก่อน

      Nijamava priya

  • @lakshmia1708
    @lakshmia1708 3 ปีที่แล้ว +49

    மிகவும் இனிமையாக உள்ளது 👍🏻❤️

    • @pindropsilenc
      @pindropsilenc 3 ปีที่แล้ว +2

      சாப்பிட்டு பார்த்தீர்களா???

    • @gunasekaran6979
      @gunasekaran6979 3 ปีที่แล้ว +1

      Saapittu parungal ennum enimaiya erukum

    • @gunasekaran6979
      @gunasekaran6979 3 ปีที่แล้ว +1

      @@pindropsilenc nan sapittu eruken ga

    • @pindropsilenc
      @pindropsilenc 3 ปีที่แล้ว

      @@gunasekaran6979 நல்லார்க்கும் அ??

  • @yunichanteur4654
    @yunichanteur4654 3 ปีที่แล้ว +9

    Wowwww amachiii semaraaa
    You're ... Vera level voice and energy 👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯😘😘😘😘😘😘😘😘

  • @karthisundhar3588
    @karthisundhar3588 2 ปีที่แล้ว

    Evaloo nalla enga eruntheenga pattimma mikka nandri super

  • @jamespastorgoa
    @jamespastorgoa 2 ปีที่แล้ว +3

    அம்மா தாயே சமையல்ல சீனா காரணையே தூக்கிவாரிப் போட்டுட்டிங்களே! இதயும் சமைத்து சாப்பிடலாம் என்றும் இதுலயும் உணவு இருக்குண்ணு இப்பத்தான் தெரிஞ்சது, சின்னவயசில இந்த கத்தாள குருத்த உடைச்சு வேஸ்ட் பண்ணி விளையாடுவோம், இதை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்த சகோதரருக்கும் வாழ்த்துக்கள்.

  • @pratimamishra5937
    @pratimamishra5937 2 ปีที่แล้ว +14

    I don't understand the language....but still watching 😊

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 3 ปีที่แล้ว +6

    இதை விளைவித்தால் எதிர் காலத்தில் மிகப்பெரும் பலன் தரும் ..

  • @amurgesh5595
    @amurgesh5595 3 ปีที่แล้ว +1

    அருமை நான் அதோட குருத்து சாப்பிட்டு இருக்கேன் சின்ன வயசுல

  • @pasupathimani9320
    @pasupathimani9320 2 ปีที่แล้ว +1

    Pattima super engalukku konzam sappida kudunga

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    ஒரு காலத்துல பஞ்சம் பட்டினி நேரத்துல எங்க பாட்டி எங்க அப்பா அத்தை எல்லாத்துக்கும் இந்த கிழங்கு குடுத்து தான் சாப்பிட விட்டு மதுரைக்கு பஞ்சம் பிழைக்க போனாங்க னு சொல்லும்

  • @Sureshkkt-zw4nn
    @Sureshkkt-zw4nn 2 หลายเดือนก่อน +1

    ithan peyar katralai...naane saptiruka idha😊

  • @ziyaulhaq3119
    @ziyaulhaq3119 3 ปีที่แล้ว +1

    Patti Romba super
    Aanaa oru kealvi patti ???
    Ungha oorle
    Panirenddu Mani nearam aahium innum iruttame irukkea athu eppadi
    ( 1st 2 hours 2nd time 10 hours = 12 hours )

  • @suribabupelluri8202
    @suribabupelluri8202 3 ปีที่แล้ว +1

    బాగుందే మామ్మ తినడానికి ఎలా ఉంటుందో మరి👌👌👍

  • @yoongiaddict1090
    @yoongiaddict1090 3 ปีที่แล้ว +4

    Paati i love you 😍😍😍😋😋

  • @subhashdave257
    @subhashdave257 2 ปีที่แล้ว +12

    I couldn't understand the language but salute grandma for her dedication to do hardwork

  • @shannonh5571
    @shannonh5571 2 ปีที่แล้ว

    I have no idea what this woman is saying, but I enjoy listening to her nonetheless, and the videos are very interesting.

  • @மேகலாஆர்ட்ஸ்
    @மேகலாஆர்ட்ஸ் 2 ปีที่แล้ว +2

    அருமை!பெரியம்மா!

  • @zinbo5064
    @zinbo5064 2 ปีที่แล้ว +1

    Nal Lah Ar Ra Ky. Nallah Arraky.

  • @biswaruppaul8841
    @biswaruppaul8841 วันที่ผ่านมา +1

    What she put into it while boiling..salt or what

  • @divyanjain9227
    @divyanjain9227 2 ปีที่แล้ว +3

    very nice, seems the plant is from another Yuga !!

  • @jansiranimurugesan3591
    @jansiranimurugesan3591 3 ปีที่แล้ว +1

    Super pakkum pothe sapidanum pola iruku

  • @bobbilisathisamadaanasamra5063
    @bobbilisathisamadaanasamra5063 3 ปีที่แล้ว +8

    Amma supar food and good 👍❤️

  • @mariadelourdesfrancisco8990
    @mariadelourdesfrancisco8990 2 ปีที่แล้ว +4

    Uau!!!Alguém pode traduzir pro português por favor? Que senhora ecantadora!♥️♥️♥️🤗🤗🤗

    • @asdfgh23462
      @asdfgh23462 2 ปีที่แล้ว +1

      Grand maa is telling that in her child hood as there parents cannot afford for food they used to cut and boil with jaggery for 12 hrs and used to eat as food. Now a days to get this plant is very difficult .

    • @octavioberver1140
      @octavioberver1140 2 ปีที่แล้ว

      En mexico esta planta se llama maguey

  • @vickycreative6456
    @vickycreative6456 3 ปีที่แล้ว +3

    Itha satalanu enaku ipatha theriyum,, mikka Nandri... 🙏🙏

  • @jebaprabhakar4847
    @jebaprabhakar4847 3 หลายเดือนก่อน +1

    First time. God created everything for mankind and also medicines from herbs, trees , plants , fruits etc. we human don't know 😮

  • @velmuruganpmurgan3925
    @velmuruganpmurgan3925 3 ปีที่แล้ว +4

    இந்த கிழங்கு நாற்பது ஆண்டுக்கு முன்னெ சாப்பிட்டேன், இதில் புளியம்பூ சேர்ந்து சமையல் செய்ய வேண்டும்

  • @marisart9480
    @marisart9480 3 ปีที่แล้ว +19

    ஆத்தா அருமை மிகவும் அருமை 👍❤️

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 3 ปีที่แล้ว +7

    10 மணி நேரம் வேக வைக்கனுமா!

  • @ravindersingh6289
    @ravindersingh6289 3 ปีที่แล้ว +9

    Looks healthy food....but, must english subtitles.......❤️👍🙏🙄

  • @aishwarya8118
    @aishwarya8118 3 ปีที่แล้ว +27

    உங்க வயசுக்கு நாங்க இருப்பது சந்தேகம்... இப்ப உள்ள உணவு முறை அப்படி இருக்கு

  • @kkitchen4583
    @kkitchen4583 3 ปีที่แล้ว +1

    Valarie nalla recipe othiri eshttapettu thanks for sharing daivam eniyum orupadu Anugrahikkattey 👍🏻👌❤🙏Support cheythittundu Enikku oru cooking channel undu onnu vannu kanane

  • @oviyannature
    @oviyannature 3 ปีที่แล้ว +1

    Thagavalukku mikka nandri. Valthugal

  • @umar8134
    @umar8134 3 ปีที่แล้ว +23

    Tq very much....it's not poorman's food...it is THE healthiest food...plz post more such videos 👍

  • @radhasakthivel5216
    @radhasakthivel5216 3 ปีที่แล้ว +7

    நன்றி பாட்டி அம்மா இது போன்ற பதிவு அருமை

  • @rsekar159
    @rsekar159 3 ปีที่แล้ว +6

    Super patti amma 👍👍👍👌👌👌

  • @shakirhasan3931
    @shakirhasan3931 3 ปีที่แล้ว +2

    Na sapitu irukan super ra irukum

    • @pappua8824
      @pappua8824 3 ปีที่แล้ว

      Evlo neram vega vaikkanum.10 mani neram edhukku sonnanga

  • @arrvillagefoodchannel2167
    @arrvillagefoodchannel2167 3 ปีที่แล้ว +3

    Super video
    சூப்பர் பாட்டி

  • @dhanaseelichinnaraj1975
    @dhanaseelichinnaraj1975 3 ปีที่แล้ว

    சூப்பர் சித்தி இதுபோல் நிறைய வீடியோ போடவும் நன்றி

  • @msvvsnmsvvsn3737
    @msvvsnmsvvsn3737 3 ปีที่แล้ว +2

    Super.............Daadi Maa.

  • @luxurywavesceylon1563
    @luxurywavesceylon1563 2 ปีที่แล้ว +1

    ㄥㄖᐯ乇 ! 千尺ㄖ爪 >> Sri lanka 🇱🇰
    Nice haa ! 👍

  • @தனிமையின்ரசிகன்-ள9ன

    Super but 10 hours boil pannanum athan konjam kastam gas la senja gas poidum adupala senja aduppu pakm me irunthu parthu irukanum kastam

  • @shameenafathima4797
    @shameenafathima4797 3 ปีที่แล้ว +9

    Patti.. I admire you...

  • @EK079
    @EK079 3 ปีที่แล้ว +6

    இவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டுமா?

  • @EnjoywithNomi-uk4tf
    @EnjoywithNomi-uk4tf 2 หลายเดือนก่อน

    wow amazing❤❤❤❤

  • @SivaSiva-nm9do
    @SivaSiva-nm9do 3 ปีที่แล้ว +5

    இந்தகத்தாழைஇலைநார்எடுப்பார்கள்பிறகுகயிர்திரிப்பார்அதகட்டளுக்குபயன்படுமாஆனால்அடபோத்சாப்பிடுவார்என இப்பொழதான்தெறிந்துகொண்டேன்

  • @simplycute9428
    @simplycute9428 3 ปีที่แล้ว +5

    Super ma👌👌👌👌👍👍👍👏👏👏👏

  • @srinivasansrinivasan8429
    @srinivasansrinivasan8429 3 ปีที่แล้ว +3

    வியப்பான தகவல்!

  • @Irene-V
    @Irene-V 2 ปีที่แล้ว +6

    No es aloe Vera es maguey (agave) y acá en México se hacen bebidas espirituosas y se puede comer la penca cocida también, se hacen textiles y más con sus hojas (pencas), pero interesante ver que en la India se usa solo como comida.-El aloe siempre da gel de sus pencas sin importar el tamaño y como ven acá a la hora de cortarlas se ven fibroso tal cual como los magueyes.

    • @celiajesus9354
      @celiajesus9354 2 ปีที่แล้ว +3

      Olá, em Portugal as pitas eram grande fonte de alimento bovino. Principalmente para as fêmeas. Aumenta o volume e qualidade do leite de vaca. O espigão depois de retirar o miolo é, colocado à secar para fazer instrumentos. Das folhas batidas é retiradas as linhas. Para qualquer uso artesanal. Obg.

    • @Irene-V
      @Irene-V 2 ปีที่แล้ว +1

      @@celiajesus9354 wow gracias, es bueno saberlo!

  • @iyarkaiye_uyir_nadi
    @iyarkaiye_uyir_nadi 3 ปีที่แล้ว +5

    இதெல்லாம் சாப்பிடுவாங்களா??? எங்க ஊரில் முன்னாடி இருந்துச்சி

  • @elys____
    @elys____ 2 ปีที่แล้ว

    Olá...Boa noite!!!Lembra muito a macaxeira ,uma raiz muito apreciada no Brasil !!!!

  • @KalylKennedy
    @KalylKennedy 3 หลายเดือนก่อน +2

    Romba nandry🎉

  • @dailylifefisherman906
    @dailylifefisherman906 3 ปีที่แล้ว +1

    Thanks for your sharing with this video

  • @prameram510
    @prameram510 3 ปีที่แล้ว +7

    Super patti amma 🙏

  • @latharani8080
    @latharani8080 3 หลายเดือนก่อน

    Nandri Amma vazifa valamudan

  • @lavender1232
    @lavender1232 2 ปีที่แล้ว +1

    Is it good to eat, isn't it bitter

  • @akshaya277
    @akshaya277 3 ปีที่แล้ว +3

    Love from kerala ❤️

  • @saiusha5471
    @saiusha5471 3 ปีที่แล้ว

    Epudi ori food iruka tq so much enthamari oru food ah sollithanthathuku

  • @HannibalUnnikrishnan-9999
    @HannibalUnnikrishnan-9999 3 หลายเดือนก่อน +1

    പുതിയ അറിവ് ❤❤❤

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️❤️❤️👍🏽👍🏽👍🏽 உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽🙏👍🏽❤️

  • @arunaaloevera1870
    @arunaaloevera1870 3 ปีที่แล้ว

    Good luck🌻🌻🌻🌻🌻🌻🌻🙏 Aruna aloevera TH-cam.

  • @maliniharini278
    @maliniharini278 2 ปีที่แล้ว

    எந்த ஊர் அண்ணா please

  • @petsandgods2282
    @petsandgods2282 ปีที่แล้ว

    Intha place enga iruku

  • @redindianaztec6571
    @redindianaztec6571 2 ปีที่แล้ว +2

    Love to taste this stuff but how do we lay our hands on this stuff ....seen this plant on roadsides on my journey to quarries in God forsaken dry places in southern india.... thought these plants were useless

  • @sivakumar1935
    @sivakumar1935 3 ปีที่แล้ว +7

    Amma manga karam Pottu sapiduvum supera orukum

  • @narkism4024
    @narkism4024 2 ปีที่แล้ว

    👌 pattei

  • @puvanespm6096
    @puvanespm6096 2 ปีที่แล้ว +1

    Wow👍👏🙌🙏🙏🙏🙏🙏

  • @homemaker659
    @homemaker659 2 ปีที่แล้ว +4

    Very nice 👌👌👍👍

  • @kingslyjoseph3667
    @kingslyjoseph3667 3 ปีที่แล้ว +26

    எங்க தோட்டத்திலே இருக்கு ஆனா இதை சாப்பிடலாம் என்பது இப்ப தான் தெரியுது ஆத்தா..

  • @satyanarayanillur1601
    @satyanarayanillur1601 2 ปีที่แล้ว

    Oh my god is it realy edibal part of this plant realy I'm shocked if eat this part of this plant is it realy a good for health? It does not make any problem in our body??

  • @mathakrishnanb9694
    @mathakrishnanb9694 2 ปีที่แล้ว +1

    Pakka vachu sapduruyea Patti echil ooruthulla🤤

  • @munnamunna1777
    @munnamunna1777 2 ปีที่แล้ว +2

    Super 👌 Amma super

  • @premszzvoice8095
    @premszzvoice8095 3 ปีที่แล้ว +5

    10 mani nerama?🤔🤔🤔🤔