13 லட்சத்தில் அழகிய 1800sq.ft 2BHK வீடு | Kerala Model House in Tamil | Low Budget House

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @rajamanikrishnamoorthy1484
    @rajamanikrishnamoorthy1484 3 ปีที่แล้ว +139

    👍 நல்ல ஒரு ஆரோக்கிய சூழ்நிலை வீடு.
    🙏 பயனுள்ள விஷயங்களை தேடித்தேடி பதிவிடும் எங்கள் சகோதரிக்கு மிக்க நன்றி.

  • @latha1338
    @latha1338 3 ปีที่แล้ว +87

    கொங்கு தமிழ் பேச்சு அருமை இனிமை வீட்டின் உரிமையாளர் பேச்சு அருமை. மிக சிறந்த கட்டிட கலை நிபுணத்துவம் வாய்ந்தவர் போல் உள்ளது.

  • @ravichandrank4296
    @ravichandrank4296 3 ปีที่แล้ว +28

    🙏செலவை குறைத்து,சிறப்பான முறையில் கட்டப்பட்ட அழகான வீட்டின் அன்பரை தேடி சென்று போடப்பட்ட பயனுள்ள பதிவு.நன்றி.🙏

  • @arulmozhithevan9224
    @arulmozhithevan9224 3 ปีที่แล้ว +20

    வீட்டின் அமைப்பு , அதை விளக்ககிய விதம் மிகவும் நன்றாக இருந்தது. நாங்களும் கிராமத்தில் இதைப்போல் ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. தங்களின் தொலைபேசி எண்ணை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி! வாழ்க வளமுடன் ! வளர்க நலமுடன் !

  • @kongueswaran4315
    @kongueswaran4315 2 ปีที่แล้ว +41

    வீட்டு உரிமையாளரின் தொடர்பு எண் பதிவிட்டால் நிறைய பேருக்கு பயன்படுவதோடு உபயோகமாகவும் இருக்கும்

  • @prabukumar6772
    @prabukumar6772 3 ปีที่แล้ว +347

    வீட்டை போலவே கொங்கு தமிழ் இனிமை அருமை🙂

  • @prabakaranm5517
    @prabakaranm5517 3 ปีที่แล้ว +6

    அழகான இந்த வீட்டின் அமைப்பை என் மனதில் வைத்திருந்தேன் ஆனால் தற்போது கண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @ib6119
    @ib6119 3 ปีที่แล้ว +14

    தேவைக்கு ஏற்ப கட்டி நன்றாக சேமித்து இருக்கிறார்... இது தான் இன்றைக்கு நவீன அல்லது eeco house என்று சொல்கிறார்கள்... 👍

  • @nammashorts5348
    @nammashorts5348 3 ปีที่แล้ว +173

    வீடும் அருமை.. அவரின் தமிழ்.. பெண்மைக்கு ங்க ங்க என்று வார்த்தைக்கு வார்த்தை..

    • @nithya69
      @nithya69 3 ปีที่แล้ว +9

      That is Kongu Tamil

    • @tamiltamil4486
      @tamiltamil4486 3 ปีที่แล้ว +9

      இது கோவை மண்ணின் சிறப்பு 👍

    • @sakthimythisakthimythi4461
      @sakthimythisakthimythi4461 3 ปีที่แล้ว +7

      Kongu tamizh bro apdithan irukum

    • @Aisvariyamshopings
      @Aisvariyamshopings 4 หลายเดือนก่อน

      Erode side pesrathe naga apdithanga. Coimbatore slang verainga

  • @m.maruthasalam
    @m.maruthasalam 3 ปีที่แล้ว +24

    அருமையான வீடியோ, முழு தகவல்களையும் அழகாக சொன்ன சகோதரர், மற்றும் தகவலை பகிர்ந்த சகோதரிக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

  • @kavisthukavisthu6230
    @kavisthukavisthu6230 3 ปีที่แล้ว +34

    அருமை மலர்... பயனுள்ள தகவல்.... என் கனவும் ஒரு வீடு கட்டவேண்டும் என்பதுதான்.... மலர்....

  • @marys20111
    @marys20111 3 ปีที่แล้ว +17

    வீடு என்றால் அது இதுதான் மா சூப்பர் 👍👍

  • @pollachislang
    @pollachislang 3 ปีที่แล้ว +13

    👌👌👌👌👌👌வீடு மிகவும் அழகாக இருக்கிறது..... 👏👏👏👏👏

  • @srijanani515
    @srijanani515 3 ปีที่แล้ว +22

    அருமையான, பயனுள்ள பதிவு, அண்ணாவின் mobile number பதிவிட்டால் மிக பயனுள்ளதாக இருக்கும், குறைந்த விலையில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கு

  • @kanagu.v1511
    @kanagu.v1511 3 ปีที่แล้ว +3

    Hi அக்கா..,
    நலம்..,நலம் அறிய ஆவல்..!
    “புதுமை செய்”ங்குற உங்க யூடுப் சேனல நிறைய வீடியோக்கள் பாத்திருக்கேன்..,
    “சென்னிமலை வீடு “ வீடியோல இருந்து அவினாசி வழியா அமெரிக்கா பயணம் போறது..,அங்க கார் வாங்குறது..,அங்க இருக்கவங்க நம்ம காரம்சாப்பிடாதது..,
    அங்க இருக்க “வுட்டன் புளோர் சவுண்ட் “வரை நிறைய வீடியோஸ் பாத்த்திருக்கேன் அக்கா..,
    நானும் அவினாசி பக்கம் தான்..., ஊர் சாவக்கட்டுப்பாளையம்.., நிறைய பேருக்கு
    வீடு கட்டுறதுத்தான் கனவா இருக்கும்..,
    ஆனா என்ன பொறுத்த வரை வீடு கட்டுறத
    ஒரு passion ஆ பாக்குறேன் சோ எப்படி கட்டனும்னு நிறைய வீடியோஸ் .., ஆர்டிகல்ஸ் பார்த்தேன் ...., ஆனா நீங்க போஸ்ட் செய்திருந்த அந்த சென்னிமலை வீடுதான் எனக்கு சரியா மனசுல உக்காந்துச்சு.., செமயா இருந்தது.., அதுபோலத்தான் வீடு கட்டனும்னு முடிவு செய்தேன்.
    இதுல beauty என்னனா சென்னிமலை பக்கம் காங்கேயத்துல தான் எங்க குலதெய்வ கோவில் இருக்கு.., அடுத்த வாரம் பேமிலியோட கோவிலுக்கு போறதால..,அந்த பக்கம் தான் சென்னிமலை இருக்கு ..,அதனால
    அப்படியே அவங்க வீட்ட பார்துட்டு வந்திடலாம்னு அப்பா சொன்னார்..,
    அதுல பாருங்க இவ்ளோ அழகான வீட்ட காட்டின நீங்க அது எந்த இடம் எந்த ஊர்னு மென்சன் பண்ணாம விட்டுடீங்க...,
    தயவு செய்து அந்த வீட்டோட அமைவிடத்த
    சொன்னீங்கனா என் மனசுல இருக்கிற வீட்டை
    மண்ணுல அமைச்சு கட்டிடுவேன்
    உதவுவீங்கனு நம்புறேன் அக்கா
    நன்றி

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว

      Hi.. rombha nandri.. neenga I po dhooram ella videos um pathathu.. chennimalai veedu pathi sonathukum nandri. Ungaluku antha veedu pidichruku, information useful ah iruku nu, happy ah iruku. But avanga yaraukum contact details or veedu location share panalinga. Sorry for that

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 3 ปีที่แล้ว +1

    அருமையான அழகான வீடு குறைந்த பட்ஜெட் மனசுக்கு திருப்தியான வீடு உங்கள் தெளிவான விளக்கம் நன்றி.

  • @arumugamkannan9645
    @arumugamkannan9645 3 ปีที่แล้ว +4

    புதுமை செய் தூள்! மென்மேலும் புதுமை செய்தல் எதிர் பார்த்து காத்திருக்கிறோம் சகோதரி

  • @kasthuripraba6090
    @kasthuripraba6090 3 ปีที่แล้ว +23

    Beautiful....Even in Srilanka we have similar houses. I really like the front door. Very attractive

  • @aanadhan5137
    @aanadhan5137 3 ปีที่แล้ว +18

    சகோதரி நன்றாக தெளிவாக அவர் விளக்கி உள்ளார்.....அருமை....ஓல்ட் இஸ் always gold.....

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 2 ปีที่แล้ว +2

    அருமை சார் இது போல் எல்லோரும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்

  • @atchayaatchaya8434
    @atchayaatchaya8434 3 ปีที่แล้ว +11

    House Owner pesarathu rompa reality a eruku sis.

  • @karthikkumar600
    @karthikkumar600 3 ปีที่แล้ว +2

    நமஸ்காரம், பழமையை விரும்புவது நல்ல விஷயம். அருமை. கார்த்திக் குமார். பழநி.

  • @mohanraghavendiran1888
    @mohanraghavendiran1888 3 ปีที่แล้ว +12

    Editing Vera level , this respected language for whole universe 🙌✨👌

  • @sivagurunathans1383
    @sivagurunathans1383 3 ปีที่แล้ว +12

    Akka neenga chanel start panni naliyoda one year aagapothu valthukal akka...😍

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 3 ปีที่แล้ว +3

    நீங்கள் எடுக்கும் காணொளி எல்லாமே புதுமைதான்.சகோதரி

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว +14

    பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @nazeermohamed1432
    @nazeermohamed1432 3 ปีที่แล้ว +4

    வணக்கம் மலர் அவர்களே சிறந்த முயற்ச்சி அதே சமயத்தில் தேடாமால் எதுவும் கிடைக்காது அப்படி தேடி ...தேடி ஒவ்வோரு பொருளையும் கொண்டு பழமையும் புதுமையும் கொண்டு குறைந்த செலவில் கட்டிண வீடு மிகவும் நன்றாக இருக்கிறது குறைந்த பட்ஜேட்டில் வீடு கட்டுபவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ,

  • @syedmohamedrasheedvilayath9169
    @syedmohamedrasheedvilayath9169 3 ปีที่แล้ว

    நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பழைமையான பெருட்கள் எல்லாம் எனக்கு பிடித்தவை அதில் இதுவும்...

  • @shivasakthi-nl6mm
    @shivasakthi-nl6mm 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையாக உள்ளது

  • @vethavalli5339
    @vethavalli5339 3 ปีที่แล้ว +17

    சகோதரி இவரின் அழைப்பு எண் தர இயலுமா 🙏 உங்களின் இந்த படைப்பு மிக அருமை மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரி.. 💐அவரின் உழைப்பும் பேச்சும் அருமை..

  • @VeegaKitchenGajalakshmi
    @VeegaKitchenGajalakshmi 3 ปีที่แล้ว +186

    வீடுனா இப்படி இருக்கனும். நகரத்துல ஒரு சின்ன இடம் கூட விட்டு வைக்காம கட்றாங்க.

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 2 ปีที่แล้ว

    அருமையாக சூப்பராக அமைத்து இருக்கிறீர்கள். ரொம்ப பிடிச்சு இருக்கு

  • @NOTIYENVEGAM666
    @NOTIYENVEGAM666 3 ปีที่แล้ว +10

    எங்கள் வீடும் இதைப்போலவே தான் உள்ளது.....வெட்டுக்கை மரத்தினால் இருக்கும் tiles floor .......
    என் அப்பா ஆசாரி ....இவர் சொல்வது போன்றே பொருட்களை தேடிப்பிடித்து வாங்குவதன் முலம் அதன் செலவு நன்கு குறையும்.....

  • @dhurgamuthumari5515
    @dhurgamuthumari5515 3 ปีที่แล้ว

    Nan ninaithu mathiriye anna veedu kattiruganga ,vazhthukal. And comparing super. Ithu mathiri low budget veedu Kattunga, middle class family ku helpaga irukkum

  • @parthi.g3226
    @parthi.g3226 3 ปีที่แล้ว +7

    தமிழ் என்றாலே "அழகு" மட்டும்தான்..

  • @kingslyphd7871
    @kingslyphd7871 3 ปีที่แล้ว

    கிராமத்துக்கு வீடு வசதியாகவும் அழகாகவும் உள்ளது. டவுன்பகுதிக்கு கடினம். அருமையான விளக்கம் தந்துள்ளார் நன்றி ஐயா.

  • @multipage8640
    @multipage8640 3 ปีที่แล้ว +28

    Kongu Mandalam ❤️❤️❤️

  • @c.muruganantham
    @c.muruganantham ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் அருமையான வீடு அந்த காலத்தில் இப்படி தான் இருக்கும் அதேபோல் மிகவும் கொஞ்சம் டிசைன் கொடுத்து சூப்பர் கட்டிருக்கிங்கள் சூப்பர் 😀 வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 மிக்க நன்றி மேடம் ஊரில் இருக்கிகளா மேடம் 😀🙏🇮🇳🇰🇼🇸🇬

  • @venkatachalamperumal9619
    @venkatachalamperumal9619 3 ปีที่แล้ว +4

    அருமையான ஏழைகளுக்கு புரிந்தும் பதிவு. இந்த வாழ்த்துக்கள்

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 ปีที่แล้ว

    ரோம்ப அருமை வீடு சூப்பர் வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 3 ปีที่แล้ว +146

    கிராமத்துக்கு இது சரிதான். டவுனில் இடத்தத்தின் விலையே அதிகமாகும். பாதுகாப்பு குறைவு.

  • @aammurajesh5650
    @aammurajesh5650 3 ปีที่แล้ว

    நன்றி வீடும் அருமை . நீங்களும் உங்கள் பேச்சும் அருமை

  • @kgravikumar
    @kgravikumar 3 ปีที่แล้ว +7

    Good odea. But i would have liked the living room to have larger windoes for ventilation and in the bedrooms would be idea to have windows on on 2 walls for cross ventilatiin

  • @rajir1715
    @rajir1715 3 ปีที่แล้ว

    Superah iruku. Crctah Kerala vidu pole irukku.keralale vasalle sitout perisa poduvange.

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 3 ปีที่แล้ว +5

    Excellent information. Nice looking house for 13 lakhs, for NRI living abroad we can use it as vacation home. Thanks,

  • @senthilmahe1796
    @senthilmahe1796 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌 நல்ல பயனுள்ள வீடியோ நன்றிங்க வீடு கட்டணும்னு இருக்காரவங்களுக்கு கண்டிப்பா ஒரு ஐடியா கிடைக்கும்ங்க நல்ல தகவல்கள் குடுத்துருக்கிங்க👌👌👌🙏

  • @krishhub.3724
    @krishhub.3724 3 ปีที่แล้ว +31

    வீட்டின் உரிமையாளர் உடைய தொடர்பு எண் கொடுத்தால் உபயோகமாக இருக்கும்

  • @clashofclanscoc-on9kt
    @clashofclanscoc-on9kt 3 ปีที่แล้ว

    Flooring ku tiles ku bathila 2"2 thala sengal brown pota innum cooling ah irukkum

  • @dhivyamenagacraftsandcooking
    @dhivyamenagacraftsandcooking 3 ปีที่แล้ว +8

    Nice House👌👌 Clear Explanation 👌 Also Super Budget house

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு. நானும் இந்த மாதிரி வீடு கட்ட வேண்டும். M Sundaravadivelu. Satyamangalam

  • @ambientmusic639
    @ambientmusic639 3 ปีที่แล้ว +3

    Intha odu potta safe uh irukkuma ?????

  • @nadiraabdulrahman7723
    @nadiraabdulrahman7723 3 ปีที่แล้ว +2

    Very nice. I want to know the rate of roofing . Can you tell the cost for per square feet

  • @sreekumarashokan973
    @sreekumarashokan973 3 ปีที่แล้ว +8

    Lots of love from kerala..😍

  • @tamiltalks8086
    @tamiltalks8086 3 ปีที่แล้ว

    அருமையான வீடு
    உங்கள் தகவல் பயனுள்ளதாக உள்ளது

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 3 ปีที่แล้ว +3

    Thangachi... Vaalha valamudan

  • @vadiveleswarivadiveleswari5913
    @vadiveleswarivadiveleswari5913 3 ปีที่แล้ว

    Azhagana pechunga...nalla erukunga...vedum supera erukunga...unga video pathaduku romba sandosanga...

  • @janakiramj2424
    @janakiramj2424 3 ปีที่แล้ว +7

    Watching your video not only helps us explore things, but also gives lots of ideas. And listening to you refreshes us. ❤️

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +2

    My bday is on March 30...u started channel on March 30...awesome coincidence...even I m a kongu gounder ❤️

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +1

      Advance bday wishes 😃😃

    • @ashwanvidhyan8710
      @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +1

      @@PudhumaiSei wowwww...tqsmm mam..first wish in this decade

  • @Dr_Priyanka
    @Dr_Priyanka 3 ปีที่แล้ว +3

    Engineers vida supera explain panniga anna.... Thanks for your valuable information ....

  • @sambak8925
    @sambak8925 3 ปีที่แล้ว

    Enna Facing la vachu irukanga nu solli irundha innum better ahh irundhirukum

  • @selvakumarjayabal2599
    @selvakumarjayabal2599 3 ปีที่แล้ว +13

    அமெரிக்கால Realtor ஆகுறதுக்கான அத்தனை தகுதியும் உங்கள்ட்ட இருக்கு madam :)

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +1

      😃😃

    • @vishaliyer9038
      @vishaliyer9038 3 ปีที่แล้ว

      @@PudhumaiSei ma'am i want to work with them plz provide contact number please..

  • @beautytech7552
    @beautytech7552 3 ปีที่แล้ว +2

    அண்ணா வீடு சூப்பரா இருக்கு

  • @barcclays
    @barcclays 3 ปีที่แล้ว +10

    For all these sort of construction works, how nice if a contractor or engineering firm comes forward with a quotation to pay a fixed sum to construct the same model, type and sized house for that amount, excluding the land and plan approval cost. Thanks. Please consider.

  • @NANDHAKUMAR-iy6sd
    @NANDHAKUMAR-iy6sd 3 ปีที่แล้ว +2

    அருமையான வீடு அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhakumarnagarajan6873
    @santhakumarnagarajan6873 3 ปีที่แล้ว +7

    Your approach in video is different with others.Realy it is interesting to watch.Keep it up.

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி மிக்க ....
    வாழ்த்துக்கள் சதிஷ் அவர்களுக்கு....
    என்னால் நம்ப முடியவில்லை... முதலில் பார்க்கும் பொழுது சாதாரண வீடு தானே என்று நினைத்தேன் அப்புறம் மேல் கூரையை மற்றும் அவர் விளக்கம் கேட்கும் போது தான் ஆச்சிரியமாக இருந்தது.....
    I thought if we built house witg porotherm walls & this type cooling tile ( கேரளா ஓடு) will be more cost effective....

  • @sunnsunn7693
    @sunnsunn7693 3 ปีที่แล้ว +21

    Excellent sister now I got clear idea how to minimise the budget,do a favour for me I want roof clay sheet Kerala address .

  • @VinothKumar-of7tt
    @VinothKumar-of7tt 2 ปีที่แล้ว

    மிக அருமை நண்பரே என்ஜாய்...

  • @subumoni1316
    @subumoni1316 3 ปีที่แล้ว +22

    சில மாதங்கள் முன்னாடி இத போட்டு இருக்கலாம் சிஸ்டர் நாங்களும் இது மாதிரியே கட்டிருப்போம்

  • @MrArumugam57
    @MrArumugam57 3 ปีที่แล้ว

    Romba Nalla irukkupaa.. Kolla naala intha mathiri veedu kattanumnu thaan enakku aasai.. Ithu maathiri kattrathukku plot size evalavu venum? Erode sidela enga kidaikum. Athayum solluppa. Oru sampavam panni vachu senjuruvom.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว

      Ivangaloda own land vanchrunthanga..

  • @thiyaguarasu2838
    @thiyaguarasu2838 3 ปีที่แล้ว +14

    மிகவும் அருமை, ஆனால் இந்த பட்ஜெட் க்கு இது சாத்தியமா என்று சந்தேகமா இருக்கிறது, கரூரில் இது போன்ற வீடு கட்டி தரு விர்களா?

  • @praisyprakash4933
    @praisyprakash4933 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது சகோதரி என் சகோதரா

  • @gowtham.r3974
    @gowtham.r3974 3 ปีที่แล้ว +9

    Your kongu slang is very super

  • @rkavitha5826
    @rkavitha5826 3 ปีที่แล้ว

    அருமையான வீடு...டைல்ஸ் இல்லாமல் சிமென்ட் தரையே நன்றாக தான் இருந்திருக்கும்

  • @kathireshbabubabu7930
    @kathireshbabubabu7930 3 ปีที่แล้ว +12

    Very simple house very good plan marvelous,I love the house.

  • @arunbatista6984
    @arunbatista6984 3 ปีที่แล้ว

    Chennimalai my hometown.... Great Video Akka

  • @nandagopalgopal
    @nandagopalgopal 3 ปีที่แล้ว +4

    Its verymuch usefulmma. Hats off to U for caring wonderful jobmma.

  • @sarangankarunagaran2248
    @sarangankarunagaran2248 3 ปีที่แล้ว

    Idhai pola Oru veedu kattavendum, indha veetin construction seidha contractor details koduthal udhaviyaga irukkum.

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 3 ปีที่แล้ว +11

    டைல்ஸ் உபயோகத்துக்குப் பதில் கால் வழுக்காத சதுரக்கல் பாவித்து இருக்கலாம் தம்பி.மற்றபடி அனைத்தும் மிகச்சிறப்பு வாழ்க வளமுடன்

  • @duraipandi264
    @duraipandi264 3 ปีที่แล้ว +1

    what will happen if ceiling is broken and electric wire got exposed outside ?. electric wire is going inside PVC or just inside ceiling

  • @sundreswars4026
    @sundreswars4026 3 ปีที่แล้ว +29

    ♥️You look like my English teacher ♥️

  • @krishnaakr8449
    @krishnaakr8449 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரி. அந்த உரிமையாளர் மற்றும் டெக்னீசியன் செல் நம்பர் கிடைக்குமா ?

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว

      Description la irukunga

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 3 ปีที่แล้ว +7

    Tell him to do this as idea business.... He can be like manager for other new house construction people

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 3 ปีที่แล้ว

    மிக அருமை நன்றாக எடுத்தரைத்திர் நன்றி நண்பி.

  • @babujc7407
    @babujc7407 3 ปีที่แล้ว +8

    Good House.....
    Bold decisions by the house owner in designing

    • @babujc7407
      @babujc7407 3 ปีที่แล้ว +1

      Good video coverage .🙏🙏👍..
      Carry on yr work..

  • @gangag4607
    @gangag4607 3 ปีที่แล้ว

    Kongu Tamil arumai . My dream also own house. Tq sis this house was inspiring those who are want build own house less amount.

  • @pudurm
    @pudurm 3 ปีที่แล้ว +30

    love the sit out

  • @umamageshj9417
    @umamageshj9417 3 ปีที่แล้ว

    Engineer vachu panangala ella kothanar vachu panagala.. aathan sister romba mukkiam.. good vedio.. nice nice.. old is gold.. heat epadi erukum bro..

  • @ilakkiyap662
    @ilakkiyap662 3 ปีที่แล้ว +3

    Congrats for 1Lakh subscribers....

  • @mlkumawat1578
    @mlkumawat1578 2 ปีที่แล้ว

    நன்றி நல்ல காணொளி

  • @sudharavichandran852
    @sudharavichandran852 3 ปีที่แล้ว +4

    சூப்பர் சகோதரி 👌👌👌👌👌

  • @soundarrajan6421
    @soundarrajan6421 3 ปีที่แล้ว

    Sister small advice
    Sema voice ungaluku
    Konjam pause vittu pesuneengana semaya irukum epo lite a mug pani oppuvikara mari iruku sister

  • @arumugapandypandy3797
    @arumugapandypandy3797 3 ปีที่แล้ว +17

    வாழ்க வளமுடன் தங்கை 🙏🙏🙏

  • @PudhumaiSei
    @PudhumaiSei  3 ปีที่แล้ว +2

    Hi Friends, neraya peru owner contact details kekringa sorry we couldn't share the details, the owner is not willing to share.

  • @durgaparruayinipully6508
    @durgaparruayinipully6508 3 ปีที่แล้ว +6

    love from kerala

  • @suganmahi5091
    @suganmahi5091 2 ปีที่แล้ว +1

    Enakum ipdi dhan veedu katta aaasai.....oru naal andha aasai niraiverum

  • @muthuramanking6148
    @muthuramanking6148 3 ปีที่แล้ว +14

    ஒரு சினிமா ஆங்கர் அளவிற்கு நீங்கள் மிகவும் தெளிவாக காணொளிகளை எடுத்துள்ளீர்கள்விரைவில் உங்களுக்கு சினிமாவில் இருந்து அழைப்புகள் வரலாம் வாழ்த்துக்கள் உங்கள் பாதை வெற்றியடைய பயணம் நல்லதாக அமையட்டும்

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 3 ปีที่แล้ว

    தம்பி, அழகான வீடு. கற்பனைக்கு
    எட்டக்கூடியதுதான். ஆனால் வீட்டை எப்படியும் கட்டிவிடலாம்.
    இந்த இடத்தின் அளவு என்ன? அதன் விலை என்ன? ஈரோட்டுக்கும்
    இந்த கிராமத்திற்கும் தூரம் என்ன?
    எத்தனை சென்டில் கட்டினீர்கள்?
    காற்றோட்டமாக (இடம்) இருக்கவேண்டும் என்றால் எவ்வளவு இடம் வாங்க வேண்டும்? இந்த தகவல்களை எல்லாாம்
    வழங்கினீர்கள் என்றால், எங்களைப்போல் இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் உதவியாக இருக்கும். மிகவும் நன்றி. அழகான
    கொங்கு தமிழில் மிகவும் மரியாதை கொடுத்து விளக்கமாக
    கூறியதற்கு நன்றி.

  • @sriadithya7314
    @sriadithya7314 3 ปีที่แล้ว +5

    My native also erode, chennimalai, but i thought you stayed in USA

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว +1

    வீடு மிக அழகாக உள்ளது.