சண்டை போடப்போன இடத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு - Kalaignanathin Payanam | Part - 32

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 53

  • @sathasivann3624
    @sathasivann3624 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு எபிஸோடும் அற்புதமானது. வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்கள் நிச்சயமாக கலைஞானம் ஐயாவின் அனுபவங்களை கேட்க வேண்டும்.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +3

    அன்பைத் தேடி படத்தை ஒருநாள் மூன்று ஷோவும் தொடர்ந்து பார்த்து விட்டு ஹாஸ்டலுக்கு போன என்னை சக மாணவர்கள் காலையிலிருந்து எங்கே போன பரீட்சைக்கு இன்னும் மூணே நாள்தான் இருக்கு என்றனர்....சினிமாவுக்கு என்றேன்... என்னென்ன சினிமா பாத்த ...என்று கேட்டவர்கள் நான் சொன்ன ஒரே படம்...மூணுஷோவும் என்ற பதிலால் ஆச்ர்யப்பட்டார்கள்.......அது அன்பைத் தேடி என்ற படம் என படத்தின் பேரை சொன்னபோது தொடர்ந்து சில மாதங்கள் என்னை கேலி செய்து கொண்டேயிருந்தார்கள்...
    ....ஏனென்றால் அந்த ஆண்டு நடந்த பரிட்சையில் நான் பாஷாகிவிட்டேன்....!!!!பசுமையான நினைவுகள்...அண்ணன் கலைஞானம் இது நம்மாளு படத்தில் நடித்தபிறகுதான் அவரை தெரிந்து கொண்டேன்.... கதையாசிரியர் என்பது இன்னும் சில ஆண்டுகள் ஆனபிறகு தெரிந்தது...நான் விரும்பி பார்த்த அன்பைத் தேடி படத்தின் கதையாசிரியர் என்பது இன்றுதான் தெரிகிறது....அண்ணனை ஆராதிக்க வேண்டியவன் நான்....

  • @mallikad5893
    @mallikad5893 4 ปีที่แล้ว +7

    Intha thatha oda life story keka romba nalla iruku..thankyou grandpa for superb narration...Namma own grandpa mari oru feel...

  • @babuks4697
    @babuks4697 3 ปีที่แล้ว +11

    நாகேஷ் சொல்லுவது போல என்ன ஒரு சிரிப்பு தெய்விக சிரிப்பய்யா உமக்கு

  • @murumuru5639
    @murumuru5639 4 ปีที่แล้ว +10

    ஐயா நீங்க எளிதிய குறத்தி மகள் படம் இன்னிக்குத்தான் பார்த்தேன் படம் சூப்பர் ஐயா 👌👌.

    • @syamalasyamaladevi1878
      @syamalasyamaladevi1878 3 ปีที่แล้ว

      எளிதிய இல்லை எழதிய

    • @muthukani9770
      @muthukani9770 3 ปีที่แล้ว +1

      @@syamalasyamaladevi1878' எழதிய ' வும் இல்லை ...எழுதிய..

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e 3 ปีที่แล้ว +1

      தவறை சுட்டினால் நன்றி சொல்ல வேண்டும். விடுத்து எதிர்வாதம் செய்வது அசிங்கம் - குறத்திமகன் , குறத்திமகள் இல்லை - எழுதியதை வெளியே விடமுன்னர் திருத்தம் பார்த்து விடுங்கள் - க்ரியாவின் தமிழகராதியை வாங்கி வையுங்கள் . எழுத்தில் ஐயம் உண்டானால் சரி, பிழை பார்த்து திருத்த ஏதுவாகும். சூப்பர் என்பது தமிழில்லை . சூப்பர் என்ற ஆங்கிலத்துக்கு தமிழில் பல சொற்களுண்டு . அவையாவன - அருமை, அற்புதம்,
      எழுப்பம், தொங்கல், சிறப்பு, உச்சம் என பலவாகும்.

    • @harig812
      @harig812 3 ปีที่แล้ว

      @@user-vm9nk4mp7eசகோதரரே அவர் அவரின் எண்ண கிடங்கை வெளிப்படுத்தினார் அவ்வளவே எழுதிய தகவலில் குறை இருக்கலாம் எண்ணத்தில் குறையில்லை என்பது என் தாழ்மையான கூற்று தவறு எனில் மன்னிக்கவும்

  • @shafirullah40
    @shafirullah40 4 ปีที่แล้ว +16

    1st Comment 🙂
    Unga next episode ku wait pannitu irundhen ayya 😍🙂

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 ปีที่แล้ว +11

    Superb narration,as usual .
    Not a moment of boredom.
    I have become your fan kalaighanam sir.

    • @kindlyignorehandle
      @kindlyignorehandle 3 ปีที่แล้ว +2

      Exactly. Plus, we can remember every detail he narrates. GIFTED human. 🙏🏽

  • @lnmani7111
    @lnmani7111 4 ปีที่แล้ว +11

    என்னையா கலை திறன் இப்படி ஒரு மனிதன் நம்மிடையே வாழ்வது நமக்கு பெருமை, வாழ்க வளமுடன் !!

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 4 ปีที่แล้ว +22

    இத்தனை வருடங்கள் சென்னையில் இருந்தாலும் பேச்சில் மண் வாசனை மாறவில்லை.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +2

    அண்ணனுக்கு என்னை தெரியாது....1978ல் துவங்கி திருவண்ணாமலை..
    ...தருமபுரி...ராசிபுரம்...ஆத்தூர்...சேலம்....ஊட்டி..... பரமக்குடியில்....காரைக்குடி..மீண்டும் பரமக்குடி....மதுரை....(மதுரை அண்ணாநகர்...துரைசாமி நகர்)சேலம் ஆத்தூர் திருப்பூர்....மேற்படி 12ஊர்களை சுற்றியிருக்கும் சுமார் நூறு கிராமங்களுக்கு அரசாங்க காரில் காலையில் சென்று மாலையில் திரும்பவும் மேற்படி நகரங்களில் இருந்து என் மனைவி மக்கள் குடியிருந்த வீட்டுக்கு திரும்பி வரும்படியான பணி என் பணி.....சலிப்பில்லாமல் இந்த பணிகளை 2011வரை செய்து ஓய்வு பெற்றேன்.பிறகு 2015ல் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 2020பிப்ரவரிவரை ஓய்வு பெற்ற பிறகும் பணியாற்றி கொரோனா காலம் என்பதால் என் சொந்த ஊரான சேலம் வந்து விட்டேன்....இத்தனை ஊர்மக்களிடமும் பேசும் போது எல்லோரையும் கலைஞானமாக நினைத்து பேச ஆரம்பிப்பேன்....யாதும் ஊரே யாவரும் கேளீர் ...என்ற நினைவுடன்.....ஒவ்வொரு மனிதனிடம் ஒவ்வொரு கதை சொல்வார்கள் தங்கள் குடும்பங்கள்பற்றி சோககதை ...சொந்த கதை....கலை ஞானம் அண்ணன் போல்...சளைக்காமல் கேட்பேன்....வெவ்வேறு மாவட்ட கிராமத்து ஜனங்களின் கதை கேட்பதில் மனம் லயித்து சொந்த ஊரை மறந்து ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவப் பணியாற்றிய என்வயது தற்போது....67.

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 3 ปีที่แล้ว +1

    Touring Takies ku ithana followers vandhathukku periya pangu ungalukku tha iyya ... 🔥🔥

  • @vivekananda9853
    @vivekananda9853 4 ปีที่แล้ว +6

    Aahaaaa Thatha Vandhutaaru, Nandri Chitra Sirrrrrrr

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +1

    Sir you got great memory power you told the story of GUMRAH movie very nicely. It was my favourite movie and the last scene was great twist.When I saw it I thought Malasinha will go with Sunildutt but she didn't do it. It was a twist Sir.

  • @jothip7932
    @jothip7932 4 ปีที่แล้ว +7

    I am eagerly awaiting your episode sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 4 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா!

  • @josenub08
    @josenub08 3 ปีที่แล้ว +3

    story telling super star

  • @altair5564
    @altair5564 4 ปีที่แล้ว +5

    Intha vishaiyathai erkanave oru episode il solly irukkirirgal

  • @socialactivist9335
    @socialactivist9335 4 ปีที่แล้ว +13

    அது அப்புரம் சொல்லுறேன்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 ปีที่แล้ว +1

    Mayangukiral voru mathu arumaiyana padam.S.P.Muthuraman direction.Vijaya Bhaskar iniya Isai.Sujatha Muthuraman arumaiyana nadippu.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +5

    Congrats to reach 400k subscribers! 💐💐💐💐

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว +1

    God bless your family

  • @ramnath1998
    @ramnath1998 4 ปีที่แล้ว +3

    மயங்குகிறாள் மாது பற்றி ஏற்கனவே ஒரு எபிசோட்டில் ஐயா சொல்லியிருக்கார்!

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 3 ปีที่แล้ว +1

    அன்பான ஐயா - தங்கப்பவுணான செய்திகள் - மிகவும் மகிழ்கிறேன் - யாழ்ப்பாணம் இலங்கை.

  • @palanikumar337
    @palanikumar337 3 ปีที่แล้ว +1

    Nice narrated old memorise recall is a history

  • @malaichamymalaichamy810
    @malaichamymalaichamy810 3 ปีที่แล้ว +8

    கலைஞாணம் சார் உங்களுடைய வாட்ஸ் ஆப் நம்பர் கொடுங்க.

  • @velappanpv1137
    @velappanpv1137 3 ปีที่แล้ว +1

    Drshivaji is great actor in the world

  • @sivaraman5528
    @sivaraman5528 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அய்யா

  • @05bbc520
    @05bbc520 3 ปีที่แล้ว +3

    ஐயா ரொம்ப எதார்தம்! “நாட்டுக்கட்டை”.🙃

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 3 ปีที่แล้ว +1

    Very energetic young man

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 ปีที่แล้ว +3

    Ayya
    When you were young in village, you learnt balgova preparation from your friend and started selling. That was your innocent survival tactic to defeat your ground' s mis treatment to you. But, stealing your moolah kathai is plagarism, which you tolerated. I think in olden times , copy right was not opted by story writers. But, Mr, Muktha was a gentleman who recognised and rewarded you through Sivaji Sir film

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 ปีที่แล้ว

    அப்போதைய அன்பழகன் என் நண்பரின் உறவினர்.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 ปีที่แล้ว +2

    தவப்புதல்வன் எப்படி பறிப்பேன் ஐயா? பம்பாயில் மாட்டுங்கா ரிவோளி தியேட்டறில் ரிலீஸ். பார்த்தேன்.நான் பாச்லர் அப்போழுது.

  • @Policecar12
    @Policecar12 ปีที่แล้ว

    😊😊😊

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 ปีที่แล้ว +1

    Kuwait sankar, Intrasting sir.

  • @SivaKumar-lj5rc
    @SivaKumar-lj5rc 3 ปีที่แล้ว +1

    சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவதால் சில நேரங்களில் சலிப்பாக இருக்கு.

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 ปีที่แล้ว

    மயங்குகிறாள் ஒரு மாது

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 3 ปีที่แล้ว

    Sir indha vayasilaum enna oru gnabagasahakthi

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 ปีที่แล้ว +1

    🙏👍

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 3 ปีที่แล้ว

    Ayya sonnathaiye solringa padathoda stroy solathinga ayya athalam therium unga life story soluga

  • @umashankar8
    @umashankar8 3 ปีที่แล้ว

    Cameraman sleeping. Focus is in the background.

  • @sumathit4922
    @sumathit4922 3 ปีที่แล้ว

    ஐயா உங்களுக்கு எத்தனை குழந்தை

  • @palanisubrayan5385
    @palanisubrayan5385 3 ปีที่แล้ว

    8

  • @thirumalaiseshadri1828
    @thirumalaiseshadri1828 3 ปีที่แล้ว

    Sir thavapudalvan movie released in 1972 July. You are quoting 1974

  • @kalpattankhadermohideen7218
    @kalpattankhadermohideen7218 4 ปีที่แล้ว +1

    ஏற்கனவே சொல்லியாச்சே....

  • @huntergaming1966
    @huntergaming1966 3 ปีที่แล้ว +1

    Already u disclosed the same in another episode! U don't repeat the same! Convey some interesting things!