இன்று பிரம்ம முகூர்த்த பூஜையில் தான் நினைத்தேன் இந்த பதிவை தங்களிடம் தொடர சொல்லி கேட்க வேண்டும் என்று... பதிவிட்டு விட்டீர்கள் ... நன்றி இறையாற்றலுக்கும் ... தங்களுக்கும் சகோதரி 🙏
Hi mam I am following your TH-cam channel I need your help while period time I went to the temple ( I know but my situation I don't want to avoid so I went to the temple) plz parikaram solunga
நீண்டநாள் கழித்து செய்யுள் விளக்கம். மிக்க நன்றி அம்மா.
அபிராமிதாயே உன் கருனையால் எல்லோரையும் காப்பாற்றி அருள வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
மற்ற ஆழ்வார்களை பற்றி வீடியோ போடுங்கள் அம்மா.
இன்று பிரம்ம முகூர்த்த பூஜையில் தான் நினைத்தேன் இந்த பதிவை தங்களிடம் தொடர சொல்லி கேட்க வேண்டும் என்று... பதிவிட்டு விட்டீர்கள் ... நன்றி இறையாற்றலுக்கும் ... தங்களுக்கும் சகோதரி 🙏
Azhaivargal pathri podungal amma
Me too thought
அம்மா என் பெயர் சச்சிதானந்தம் அம்மா 02/02/2022அன்று எனக்கு பிறந்தநாள் அம்மா உங்கள் மகனாக நினைத்து வாழ்த்து சொல்லுங்கள் அம்மா
Many many happy returns of the day.
அடியேணின் பணிவான வணக்கம் அம்மமா ! மிக நல்ல தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா !
Sathiya varthaigal amma.... 👌 nengal padi padiyaga vilakkam kodupathu migavum pidithu irukeradhu... Mikka nandri... Ma 🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு . கண்டிப்பாக அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு . நன்றி
Super 🙏👌🤩⭐️💖💐💖🍎thank you🙏 vazga nalamudan 🙏
இனிய காலை வணக்கம் குருமாதா...
Very thanks mam👍👍 om sakthi and sivaya nama🙏🙏🙏
நன்றி அம்மா 🙏🙏🙏
வணங்குகிறேன் 🙏🙏🙏
மிகவும் அருமையாக இருந்தது அம்மா நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹
அருமை யான பதிவு நன்றி
Kaalai vanakam thalaivi 1st
அருமையா சொன்னீங்க மிக்க நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏
இனிய காலை வணக்கம் அக்கா...🙏🙏🙏🙏.. 💛❤💛❤💛
வணக்கம் அம்மா, நீண்ட நாள் கழித்து ஆவலுடன் காத்திருந்த பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
Kandhapuranam patriya thelivana vilakkam tharungal amma idhupol pudhu pudhu niraiya visayangalai therindhukolla aavalai irukkirom mikka nanri
நன்றி அம்மா🙏🙏🙏💐
Super I am happy ..thanks Amma ithuku tha ivalo nal wait Panna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
புவனேஸ்வரி அம்மன் சிறப்பை கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
Very good morning Amma
மிகவும் அருமையான பதிவு நன்றிகள் பல அம்மா நன்றி 🙏🙏🙏
Sri abhirami thaaye nin thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏
Good morning amma 🙏
வணக்கம் சகோதரி
அம்மா சிவன் தினசரி பூஜையை நீங்கள் ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா.plz
Super. After a very long time. Thank you amma. 🙏🏼🙏🏼🙏🏼
அம்மா கனகதாரா ஸ்தோத்திரம் பற்றி சொல்லுங்கள் 🙏
🙏🙏🙏🙏நன்றி அம்மா..👏👍
ஆழ்வார்கள் வரலாறு சொல்லுங்க அம்மா
Romba nandrigal amma, guruvaaga irundu neengal en vazkaiyil vazhi nadathugurirgal
மிக்க நன்றி அம்மா 😍😍😍
இந்திரநீலபர்வதத்தை பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் அம்மா.
Thanks ma. Yesterday only I requested for Abirami Andadhi.. Waiting eagerly for Azhwargal varalaru
அம்மா ஆரூர் தியாகராஜர் வரலாறு சொல்லுங்க அம்மா plz ma
Om shakti vanakam amma
Thank you sister
Very very thankful to u my angel sister Siva
வணக்கம் அம்மா.
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
மானச பூஜை பற்றி சொல்லுங்க அம்மா
அம்மா வௌவால் வீட்டுக்கு வந்த என்ன ஆகும் சொலுங்க அம்மா
அம்மா ஸ்ரீ ஸ்ரீ மகா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
Arumai🙏
நன்றி. வணக்கம் 🙏
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றி அம்மா
Arumaianna vilakam 🤝🙏
பாடல் அருமை அம்மா
Nandri amma
அம்மா பட்டத்து அரசி அம்மன் பற்றி சொல்லுங்கள் அம்மா...
Indu indha padhivu thandhadhirku mikka nanri varam mummurai abhirami andhadhi pathigam video podunga amma neenga indha padhivu pottu romba natkal ayiduchu innaiku indha padhivu parthadhil romba romba santhosam
பதிவு போடுங்க அம்மா
Amma kanikai mudithuvaipathu patri soluga
Vanakam Amma
Tq so much my dearest Amma
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏
Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அக்கா என் மகள் 18.1.22 அன்று பூப்பெய்தினாள் காலை 6.45 மணிக்கு நல்ல நேரமாக உள்ளதா என பார்த்து சொல்லவும்
Nandri thozhi
Nandri ma
Nandiri Amma 🙏🏻🙏🙏🙏
Kanthpurannam pathi oru sorpollivi kodugal amma pls pls pls pls pls pls pls amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பட்டினத்தார் பாடல்கள் விளக்குங்கள் அம்மா 💐🙏
நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா
நன்றி
🌻🌞🌺🕉🌺🌞🌻...👃..
Amma abhishem en seiya vedum
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you Amma
Thank you mam
🙏🙏🙏🙏🙏🙏🙏
Please talk about Thulabharam for babies. 🙏🙏🙏
From
Malaysia
Best
Periyandavar patri sollunga amma
GM
Miga arputham!
🙏🙏🙏🙏🙏
Amma
அம்மா படித்த வேலை கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடு சொல்லுங்கள் அம்மா
👸🙏
அம்மா யாழ் சிவபெருமான் பாடல் விளக்கம் தயவுசெய்து சொல்லுங்க
அம்மா தெற்கு பார்த்த வீடு
Amma seven face vilagu best or five face vilagu poojari roomla vaikalama
மீனாட்சி அம்மன் பற்றி சொல்லுங்க
Amma kulanthakaluku kathu kuthurathu intha padela kuthanum illa reda padela kuthanum solluga amma pls pls pls pls pls pls pls
வணக்கம் சகோதரி ஆழ்வார்கள் பற்றி சொல்லுங்கள் சகோதரி🙏🙏🙏🙏🙏
Amma penkal mota poedlam
Please solega amma
ராசிக்கல் மோதிரம் அதை பற்றி சொல்லுங்கள்
MORE THAN "2.08 MILLION FAMILIES". YOU CAN CREATE "MAHA ATHMAS". YOU CAN CREATE "KIRUTHA YUGAM".
Hi mam I am following your TH-cam channel I need your help while period time I went to the temple ( I know but my situation I don't want to avoid so I went to the temple) plz parikaram solunga
Thengai ( COCONUT)AZHUGI IRUNTHAL yenna sagunam amma ????
Hello mam please tell about siva lingam worship and which siva lingam we can keep at home
அம்மா
செவ்வாய் கிழமை கொழுக்கட்டை எப்படி செய்வது
அம்மா பிரம்ம முகூர்த்தத்தில் எந்த மந்திரம் சொல்லி வழிபாடு செய்தால் நல்லது அம்மா தயவுசெய்து கூறுங்கள் அம்மா.நன்றி அம்மா.
Saturday edhukuma new dress poda kudathunu solranga
Amma pournami andru muthan muthalil kulandhiyai poguntha vetuku kutti kondu polama amma enaku ethuku yarachum rply pannunga plz
அம்மா என் பையன் தை அம்மாவாசை பிறந்தான் 07.02.2016 sunday 10.01 திருவோணம். பிறந்தநாள் தானம் என்ன செய்ய வேண்டும்