இன்று நினைத்தாலும் நெஞ்சு வலிக்கிறது. எனக்கும் இதே அனுபவம். டியூஷன் வைத்தால் தான் பாஸ் போட முடியும் என்று சொன்ன துணை தலைமை ஆசிரியர். கஷ்டப்பட்டு வீதி வீதியாக பத்தி விற்று காசு கொடுத்த என் தந்தை. இன்றும் அந்த வலி போகவில்லை
bava ஐயா எப்போதும் ஊக்கமளிக்கும் பேச்சு மற்றும் தற்போதைய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த செய்தி. சிரமமில்லாத கதைசொல்லி. உங்கள் சேவை எப்போதும் போலவே தொடரட்டும். வாழ்த்துக்கள்.
,அன்புள்ள பவா செல்லத்துரை அவர்களுக்கு வணக்கம் நானும் அதே டேனிஷ் மிஷன் உயர் நிலைப் பள்ளியில் படித்தேன் .1975 ஆம் ஆண்டு பள்ளி இறுதி படிப்பை முடித்து இருந்தேன். தாங்கள் கூறிய கருத்துகள் முற்றிலும் ஏற்புடையது. சில ஆசிரியர்களின் அணுகுமுறை அப்படி இருந்தது. ஆனால் தமிழ் ஆசான் திரு. பாண்டுரங்கன், உதவி தலைமை ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி ராவ் போன்றவர்கள் தாங்கள் பணியை செவ்வனே செய்து மாணவர்களின் நன்மதிப்பை பெற்றவர்கள். இன்று அந்த பள்ளியின் தரம் சற்று குறைந்து இருப்பது மனம் வருத்தம் அளிக்கிறது
என்னுடைய ஆசிரியரும் வகுப்பறையில் இல்லை அண்ணா, என்னுடைய வாழ்வின் வழியெங்கும் பல்வேறு ஆசிரியர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்... இந்த நீண்ட பிரதானமான ஆசிரியர் பட்டியலில் கிட்டத்தட்ட முதல் பக்கத்திலேயே பவா செல்லத்துரை என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும் ...
பவா சார்.. புத்தக திருவிழாவில் மூன்று முறை உங்களைப் பார்ப்பதற்காகவே வந்து, பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் திரும்பி போன தீவிர ரசிகை நான். கண்டிப்பாக உங்களை பார்ப்பேன் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்...
I was study in matriculation school..was said as zero nnof my teacher used to call me untied pig..my dad n mom moved me to Gov school @7th..as u said i started to undet what is life n now I am living a good comfortable happy life
U r simply superb...enga apparently peasuvathu pal iruku neengal pesuvathu..sema azgahu..I am watching u at least last 10 years n u r my all time favourite
கட கட வென 12ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்து அதில் ஆறாவது பாடத்தை படித்து முடித்தேன்!!! முன்னுரை: நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லோரும் வியக்கின்ற மகத்தான நடிகர் சிவாஜிகணேசன். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிர் அளித்துத் தன் வசனத்தாலும் உடல் அசைவுகளாலும் உருட்டுவிழி நகர்வாலும் காண்பவர்களைக் கட்டிப்போட்டுவிடுகின்ற கலைஞர். நவரச உணர்வுகளைத் தன் முகக் குறிப்புகளாலும் உடல் மொழிகளாலும் சிறப்பாக வெளிப்படுத்தி நடித்த மகா நடிகன். இத்தகைய சிறப்புகளைப் பெற்றுத் தமிழ்த் திரையுலகின் அடையாளமாக விளங்கும் செவாலியே சிவாஜி கணேசன் பற்றி அறிவது நடிப்புக்கலையைப் பற்றி அறிவதாகும். பின்னுரை: இப்பொடேப்பகுதி, மை்லயொைக் கவிஞரும நடிகருமைொன ்பொலச்ச்நதிைன் சுள்ளிக்கொடு எழுதிய ‘சி்தம்பை ஸ்மைைண’ என்னும நூலில் இடேமக்பறறுள்ைது. இேர் எர்ணொகுைம மைகொைொஜொ கல்லூரியில் ஆஙகிலத்தில் ்பட்டேம க்பற்றேர். இேரின் இ்நநூ்ல ்க.வி.்சலஜொ ‘சி்தம்பை நி்னவுகள்’ என்னும ்த்லபபில் ்தமிழில் கமைொழிக்பயர்த்துள்ைொர்.
பாவா நீங்கள் சொன்ன இரு பெண்கள். . பள்ளி தோழி ஜெயந்தி... எலிசபெத் டீச்சர்... இதே பெயரில் குறும் படம் எடுக்க யோசனை வந்து விட்டது சிறப்பாக இருக்கும் இன்றைய தலைமுறைக்கு பயனுல்லதாக இருக்கும் பாவா
உதயசந்திரன் போன்ற சிறந்த ஆக்க சக்திகளை அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை ஐயா. அரசு பள்ளி ஆசிரியர்களை சுயமாக செயல்பட விடுவதில்லை. விட்டால் தமிழக கல்வி நிலை நன்கு வளரும் என்பதில் ஐயமில்லை. பாலாவின் இரசிகர்களில் நானும் ஒருவன்.
With due respect, I request you to revisit one of your thoughts- engineering graduates starting salary is 15k per month, however they have much higher growth potential than a Parotta chef. The ideal way to compare would be what was Parotta chef’s starting salary. Overall, I agree and sincerely appreciate many of your comments on this speech, but this message coming from you could ridicule many engineers’. Thank you.
காமராஜர் சிவாஜி கணேசன் உனக்கு உயர்வு என்ன மனுஷன் நீங்கள்எல்லாம்.காமராஜர் சரி.சிவாஜி கணேசன் படிப்பு தவிர ஒன்றும் தெரியாதவன் அவனால் இந்த சமுதாயத்துக்கு நாட்டுக்கு தனிமனிதனுக்கு என்ன நன்மை விளைந்தது.நாம் புகழ்வதில் ஒரு அர்த்தம் இருகக வேண்டாமா.
Bava, as ever, at his best. But there is a jump in the narrative when explaining the episode in Gandhigram about his daughter. Hence the narrative is absolutely incomplete. Please look in, whoever is responsible.
Ponnien Selvan is a epic.no one can recreate it.I am sure Mr.Manirathnam can't carry the same emotions throughout the movie.WhyvI say like this means,I saw his movies.Based on that I mentioned this.If he tried anything interpret wrong then it becomes black mark .Not epic , the mark and all consequences only for the movie peoples.
You can't find Elizabeth teacher anywhere in tamilnadu, you can find only the teacher who failed you for the sake of fifty rupees,I am sorry to say this all are corrupt minded people
பா..... 🤗 உங்கள் காந்தக்குரல் எங்களை இழுக்கிறது ..... கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என தோன்றுகிறது ....
சார் உங்கள் பேச்சை,
கண்ணில் நீர் வழிந்தவாறே
கேட்டுக்கொண்டிருந்தேன்......அருமை...
மிக்க நன்றி பவா சார். சினிமா பற்றி இந்த கானொளியில் நீங்கள் பேசவில்லை. மிக்க நன்றி மகிழ்ச்சி
மிக்க நன்றி Shruti tv love you lot
தலைவர் பேசினால் கண்ணில் தூசி துடைக்காமல் இருக்க முடியாது லவ் யூ பவா
இன்று நினைத்தாலும் நெஞ்சு வலிக்கிறது. எனக்கும் இதே அனுபவம். டியூஷன் வைத்தால் தான் பாஸ் போட முடியும் என்று சொன்ன துணை தலைமை ஆசிரியர். கஷ்டப்பட்டு வீதி வீதியாக பத்தி விற்று காசு கொடுத்த என் தந்தை. இன்றும் அந்த வலி போகவில்லை
Excellent sir
முக்கியமான 🚦speech
கண்கலங்க வைத்த பேச்சு. வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த தீர்க்க தரிசியை சந்தித்தால் என் பெரும்பேறு....
அருமையான தெளிவான பதிவு அற்புதம் பவா❤⚘
bava ஐயா எப்போதும் ஊக்கமளிக்கும் பேச்சு மற்றும் தற்போதைய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த செய்தி. சிரமமில்லாத கதைசொல்லி. உங்கள் சேவை எப்போதும் போலவே தொடரட்டும். வாழ்த்துக்கள்.
)00)
0)0ⁿ
அருமையான பதிவு தோழர்
எலிசபெத் டீச்சர்கள் எப்போதும் போற்றப்படுவதே இல்லை! இப்படி பட்ட நல்ல உள்ளங்கள் காயப்பட்டு கொண்டுதான் இருக்கிறது
,அன்புள்ள பவா செல்லத்துரை அவர்களுக்கு வணக்கம்
நானும் அதே டேனிஷ் மிஷன் உயர் நிலைப் பள்ளியில் படித்தேன் .1975 ஆம் ஆண்டு பள்ளி இறுதி படிப்பை முடித்து இருந்தேன். தாங்கள் கூறிய கருத்துகள் முற்றிலும் ஏற்புடையது.
சில ஆசிரியர்களின் அணுகுமுறை அப்படி இருந்தது. ஆனால் தமிழ் ஆசான் திரு. பாண்டுரங்கன், உதவி தலைமை ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி ராவ் போன்றவர்கள் தாங்கள் பணியை செவ்வனே செய்து மாணவர்களின் நன்மதிப்பை பெற்றவர்கள். இன்று அந்த பள்ளியின் தரம் சற்று குறைந்து இருப்பது மனம் வருத்தம் அளிக்கிறது
அற்புதம் 👍 !!
ஐயாவின் ஒவ்வொரு கதையும் கேட்க தொடங்கும் போது மகிழ்ச்சியாகவும் முடியும் போது தன்னையறியாமல் கண்ணீர் வழிகிறது!
முதல் 12 நிமிஷத்துல அழுதுட்டேன் பவா..
ஐ லவ் பவா...
கல்வி ஒரு வாழ்வியலாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பேச்சு
லவ் யூ பவா...
கண்ணிரோடும்
முத்தங்களுடனும்
உங்களின் அன்புகுறியவன்...
Superb babava
Superb
என்னுடைய ஆசிரியரும் வகுப்பறையில் இல்லை அண்ணா, என்னுடைய வாழ்வின் வழியெங்கும் பல்வேறு ஆசிரியர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
இந்த நீண்ட பிரதானமான ஆசிரியர் பட்டியலில் கிட்டத்தட்ட முதல் பக்கத்திலேயே பவா செல்லத்துரை என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும் ...
Very good motivation speech, great orator Bava.
அய்யா.............
Very important speech
The most important speech of Bava sir👌👌👌🤝
Agreed
அருமை.
நன்றி அய்யா பவா
🌹🌹🌹🌹👏 மீண்டும்
பவா அருமை அருமை, இன்றைய குழந்தைகள் இதை கேட்டு வளரவேண்டும் என்று ஆசை, குற்றங்கள் குறையும், மனித நேயம் வளரும் என்பது என் எண்ணம், வாழ்க வளமுடன்
🙏🙏🙏my eyes are opened sir,
I,am a Teacher sir
You are praising,NDS,Kamaraj, Udayachandran ,but hesitant to mention C.S ,,K.A.Sengottaiyan,education ministers
Good speech. Thanks for talking about K Kamaraj.
Thanks for your fantastic speech.
Excellent eye opening speech for present day parents
பவா சார்.. புத்தக திருவிழாவில் மூன்று முறை உங்களைப் பார்ப்பதற்காகவே வந்து, பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் திரும்பி போன தீவிர ரசிகை நான். கண்டிப்பாக உங்களை பார்ப்பேன் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்...
Pl call uma
Pl call uma
9443222997
@@bavachelladurai
Bava appaa naanum call panatuma
Sure
மிக அருமையான பேச்சு
super bava my life experience
நன்றி ஐயா
I was study in matriculation school..was said as zero nnof my teacher used to call me untied pig..my dad n mom moved me to Gov school @7th..as u said i started to undet what is life n now I am living a good comfortable happy life
Super keep moving
U r simply superb...enga apparently peasuvathu pal iruku neengal pesuvathu..sema azgahu..I am watching u at least last 10 years n u r my all time favourite
கல்வி குறித்து உங்கள் பார்வை சிறப்பு. பவா சார்.
Super 🎉🎉🎉
Fantastic speech sir...
உயிரோட்டோமான உரை
பெருந்தலைவர் காமாராஜரின் கல்வி முயற்சி பற்றிய பார்வை சிறப்பு
Beautiful speech by Bava.
கட கட வென 12ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்து அதில் ஆறாவது பாடத்தை படித்து முடித்தேன்!!!
முன்னுரை:
நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லோரும் வியக்கின்ற மகத்தான நடிகர்
சிவாஜிகணேசன். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிர்
அளித்துத் தன் வசனத்தாலும் உடல் அசைவுகளாலும் உருட்டுவிழி
நகர்வாலும் காண்பவர்களைக் கட்டிப்போட்டுவிடுகின்ற கலைஞர். நவரச
உணர்வுகளைத் தன் முகக் குறிப்புகளாலும் உடல் மொழிகளாலும் சிறப்பாக
வெளிப்படுத்தி நடித்த மகா நடிகன். இத்தகைய சிறப்புகளைப் பெற்றுத்
தமிழ்த் திரையுலகின் அடையாளமாக விளங்கும் செவாலியே சிவாஜி
கணேசன் பற்றி அறிவது நடிப்புக்கலையைப் பற்றி அறிவதாகும்.
பின்னுரை: இப்பொடேப்பகுதி, மை்லயொைக் கவிஞரும நடிகருமைொன ்பொலச்ச்நதிைன் சுள்ளிக்கொடு எழுதிய ‘சி்தம்பை
ஸ்மைைண’ என்னும நூலில் இடேமக்பறறுள்ைது. இேர் எர்ணொகுைம மைகொைொஜொ கல்லூரியில் ஆஙகிலத்தில்
்பட்டேம க்பற்றேர். இேரின் இ்நநூ்ல ்க.வி.்சலஜொ ‘சி்தம்பை நி்னவுகள்’ என்னும ்த்லபபில்
்தமிழில் கமைொழிக்பயர்த்துள்ைொர்.
Unable to read
Arumai bava sir
பவா சார்; வாழ்க வளத்துடன்
Arumai Bava
Wonderful personality
Nice
காதுகளை மட்டுமில்லை மனதையும் கொடுத்துவிட்டேன் ..... வாழ்க்கை ல ஒரே ஒரு தடவை உங்களை கட்டி புடிச்சுக்கணும் பவா ...... போதும்...
எனக்கும் இதே ஆசைதான்
@@vigneshwarannatarajan4493 பவா வின் வார்த்தைகளை கடன் வாங்கி உங்களுக்கு சொல்கிறேன் "மிகநிச்சயமாக " அந்த வாய்ப்பு எனக்கும் உங்களுக்கு கிடைக்கும்....
:-)
@@vinothbabukulasai113 q
0
I m your fan sir
Bava,, neenga cinema la irunthu athum director ah iruntha, ungaloda 1st movie laye periya hero vaye convince panni eduthrupinga.. Love your speech
Super
Thank you shruti tv ❤
Arputham
@@vedikaangel3587 welcome
👏👏👏👏🌹🌹🌹
எனது ஒட்டு மொத்த என்னையும் உங்கள் காலடியில் சமர்ப்பிக்க வரிசையில் நிற்கிறேன்
அருமையான பேச்சு ஐயா!!!
4:20
Bava chellakutty
🖤
என் கதை போல உள்ளது
Vaya... Vettavalam......pava..selvadurai
அண்ணா! போதும்
இனிமேலும் என்
நெஞ்சை பிழியாதிர்கள்
நிங்கள் எனக்கு
தெய்வம்"போன்றவா்
வாழிய எம்மான்!
4.30 😳😊😃😄😁
நன்றி திரு பவா sir
மிகச் சிறந்த பேச்சு...41:05 புத்தகத்தின் பெயர் என்ன?
சிறகிசைத்த காலம் - வெளியீடு: வம்சி புக்ஸ்...
Bava unga vayalirunthu en peyarai utcharitha nodiyil irunthu, en peyarai rasikiren,
எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா பெண்களும் தோற்பதில்லை.சிலர் வெற்றி யும் அடைகிறார்கள். எண்ணிக்கை குறைவு என்பது உண்மை.
வம்சி அவர்களின் அந்த கல்லூரியின் பேசை பதிவிட்டால் நன்றாக இருக்கும்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பாவா நீங்கள் சொன்ன இரு பெண்கள். . பள்ளி தோழி ஜெயந்தி... எலிசபெத் டீச்சர்...
இதே பெயரில் குறும் படம் எடுக்க யோசனை வந்து விட்டது
சிறப்பாக இருக்கும் இன்றைய தலைமுறைக்கு பயனுல்லதாக இருக்கும் பாவா
unmai sir. many engg graduates have no jobs now
உதயசந்திரன் போன்ற சிறந்த ஆக்க சக்திகளை அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை ஐயா. அரசு பள்ளி ஆசிரியர்களை சுயமாக செயல்பட விடுவதில்லை. விட்டால் தமிழக கல்வி நிலை நன்கு வளரும் என்பதில் ஐயமில்லை. பாலாவின் இரசிகர்களில் நானும் ஒருவன்.
பவா செல்லதுரையின்வ இரசிகன் என்பதற்கு பாலாவின் என வந்து விட்டது.
22.5 😓😢😓😭😭😭
👌👌👌🌹
With due respect, I request you to revisit one of your thoughts- engineering graduates starting salary is 15k per month, however they have much higher growth potential than a Parotta chef. The ideal way to compare would be what was Parotta chef’s starting salary. Overall, I agree and sincerely appreciate many of your comments on this speech, but this message coming from you could ridicule many engineers’. Thank you.
காமராஜர் சிவாஜி கணேசன் உனக்கு உயர்வு என்ன மனுஷன் நீங்கள்எல்லாம்.காமராஜர் சரி.சிவாஜி கணேசன் படிப்பு தவிர ஒன்றும் தெரியாதவன் அவனால் இந்த சமுதாயத்துக்கு நாட்டுக்கு தனிமனிதனுக்கு என்ன நன்மை விளைந்தது.நாம் புகழ்வதில் ஒரு அர்த்தம் இருகக வேண்டாமா.
நானும் அனுபவித்து உள்ளேன்
என்னை மறந்து 50 நிமிடம் கடந்தது எப்படி என்று தெரியவில்லை
👏👏👏
Bawa sir eppa paakalam ungalai chennai il
41:06 , புத்தகத்தின் பெயர் என்ன ?
சிறகிசைத்த காலம்-வம்சி புக்ஸ்
எல்லா பெண்களும் அவங்க வீட்டில் ராணி தான் ', திருமணத்திற்கு பிறகு முழு முதற் வேளைக்காரியா மாறிவிடும் நிலை
கர்ணனா அண்ணா நீங்கள் பேச பேச அழுகை வருகிறது நான் திருவண்ணாமலை இங்கே ஏதோ ஒரு மூளையில் நான் வசிக்க கூடாதா என்று
Bava, as ever, at his best.
But there is a jump in the narrative when explaining the episode in Gandhigram about his daughter.
Hence the narrative is absolutely incomplete.
Please look in, whoever is responsible.
S
திருவண்ணாமலை பிராலயர் கோழி இல்லையா பாவா
ஜெயாமோகன் அய்யாவுக்கு நேர்ந்தா அனுபாவும் எனக்கு நேர்ந்தது ஈரோடு ட்டில் மிகா பெரிய காலேஜ்யில் நடந்தது
Jayanthi=Jeya christy
பாவா இந்த சம்பவத்தை நிறைய முறை சொல்லிருக்குறர் ஜெயந்தி ஸ்டோரி கேட்கும் போதெல்லாம் ஒரு பெண் நிலைமை இப்போ அப்டி இல்லை ன்னு
சாண்டிலியன் கல்கி நா.பா போன்றோரின் கதைகளைப் பற்றி உங்கள் பதிவு கருத்து யாது?
I am very much doubtful whether any grandmother will tell stories like you it is like a three dimensional cinema
அருமை ஐயா, ஜெயமோகனின் எந்த புத்தகத்தில் உள்ளது தாங்கள் கூறிய அவர் மகனை குறித்த கட்டுரை.
😭😭😭🌺🌺🌺🌻🌹💐💐💓💓💓💓
Ponnien Selvan is a epic.no one can recreate it.I am sure Mr.Manirathnam can't carry the same emotions throughout the movie.WhyvI say like this means,I saw his movies.Based on that I mentioned this.If he tried anything interpret wrong then it becomes black mark .Not epic , the mark and all consequences only for the movie peoples.
விம்மி விம்மி அழவைத்து விட்டாயே தலைவா
A k perumal book
You can't find Elizabeth teacher anywhere in tamilnadu, you can find only the teacher who failed you for the sake of fifty rupees,I am sorry to say this all are corrupt minded people
bava sir phone number please
நன்றி ஐயா