ராகு தசா என்ன செய்யும் /குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • GK ASTRO OFFICE CONTACT:
    WHATS APP: wa.me/message/...
    FOR BOOKS: Mr. Suresh 9842220906
    ஜாதக பலன் காணும் முறை
    • GK சிஸ்டம் /எளியமுறையி...
    காலசர்ப்ப தோஷம் என்ன செய்யும்
    • காலசர்ப்ப தோஷம் /காலசர...
    பாதகாதிபதி என்ன செய்வார்
    • பாதகாதிபதி என்ன செய்வா...
    வெளிநாடு வருமானம் தரும் ஏழாம் பாவகம்
    • வெளிநாடு,வெளிமாநில வர...

ความคิดเห็น • 113

  • @90கிட்ஸ்
    @90கிட்ஸ் 2 ปีที่แล้ว +13

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தரட்டும்

  • @ganeshselvi2730
    @ganeshselvi2730 2 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு பதிவிலும் எங்களை தெளிவு படுத்தும் குருவிற்கு சிரம் தாழ்ந்து பணிகிறேன்

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan ปีที่แล้ว +2

    உண்மை தான் சாமி ராகு திசை நடக்க ஆரம்பித்த நாள் தொட்டு என் சொந்த பந்தம் எல்லாம் விட்டு விலகி விலகி தனிமரமாய் நிற்கிறேன்

  • @chinnadurai3290
    @chinnadurai3290 2 ปีที่แล้ว +2

    தெளிவான புரிதலுக்கான பதிவு.நன்றி.

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏

  • @a.l.muralidharan8601
    @a.l.muralidharan8601 2 ปีที่แล้ว +2

    ஒலி அதிகப்படுத்தவும் மிகக்குறைவாக உள்ளது நன்றி முரளிதரன் சென்னை

  • @pandikodumudinatharsathish3996
    @pandikodumudinatharsathish3996 2 ปีที่แล้ว

    ஐயா தங்கள் திருவடி வணங்குகிறேன் என் மானசீக குரு நீங்கள் எத்தனை ஜென்மம் பெற்ற பாக்கியமும் நீங்கள் குருவாக கிடைத்தது இந்த எளியவனுக்கு உங்களை நேரில் பார்த்து ஆசீர்வாதம் பெரும் வாய்ப்பு கிடைக்குமா ஏங்குகிறேன் ஐயனே

  • @jaiadithyan
    @jaiadithyan 2 ปีที่แล้ว

    ராகு பகவான் பற்றி தகவல்களை அளித்திருக்கிறது.. மிக்க நன்றி குருவே..

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 28 วันที่ผ่านมา

    நற்பவி ஐயா 🙏🙏

  • @georgeenaalexander7334
    @georgeenaalexander7334 2 ปีที่แล้ว

    குருவே போற்றி 🙏
    உண்மையிலும் உண்மையான அருமையான விளக்கம் ஐயா. ஆண்டவரே சரணாகதி என்று பற்றற்று வாழும்போது மனம் ஆறுதல் அடைந்து அடுத்தகட்டத்திற்கு அழைத்துசெல்கிறது. பொறுமையும் நம்பிக்கையும் வாழ்க்கையில் கற்றுத்தருகிறது குருவே 🙏
    வாழ்க உம் புகழ் வளர்க உம் ஜோதிட தொண்டு 🌹🙏🌹

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி 🙏

  • @ensamayal6537
    @ensamayal6537 2 ปีที่แล้ว +2

    அருமை!மிக நன்றி குருஜி!🙏❤️

  • @jeyak6045
    @jeyak6045 3 หลายเดือนก่อน

    Nan dri

  • @senthilsenkanna5331
    @senthilsenkanna5331 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி குரு ஜி

  • @sampangiraja1727
    @sampangiraja1727 2 ปีที่แล้ว

    நன்றிங்க குருஜி ஐயா, வாழ்க்கைக்கு தேவையான பதிவு..

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว +1

    Thanks very much Guruji God bless you always

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 ปีที่แล้ว +1

    ராகு திசை பற்றி நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். கிடைத்தது. நன்றி. இப்போதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்ன பலன்கள் என்று இப்போதுதான் பார்த்துக் கொண்டே comment type செய்கிறேன்.
    எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.

  • @logupaintings
    @logupaintings 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE 2 ปีที่แล้ว +1

    சரணாகதி... மிக்க நன்றி ஐயா

  • @ramamoorthi5136
    @ramamoorthi5136 2 ปีที่แล้ว +1

    🌹🌹🌹🌹🙏🙏🙏🙏 Ungaludai jodhidam padhivu super Sir

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 ปีที่แล้ว

    Tq sir. Very good useful information. Separation in ragudasai is seen in our family. Correct information tqsir. God bless you sir being elder I am also blessing good and long live sir. Lalitha.

  • @bhuvananandhagopal9221
    @bhuvananandhagopal9221 2 ปีที่แล้ว +1

    Good morning ☀️ guru ji

  • @srinithi4739
    @srinithi4739 2 ปีที่แล้ว +1

    நன்றி குருவே

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar369 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே.....💥💥💥💥💥💥🤩🤩🤩🤩🤩🤩 உங்கள் ஜோதிட ஞானம்,எங்களுடைய அதிர்ஷ்டம் ஐயா.....

  • @vijayveejay5809
    @vijayveejay5809 2 ปีที่แล้ว +1

    Love you gurunatha ❤️❤️❤️🙏🙏🙏

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை அய்யா

  • @cooldwnload
    @cooldwnload 2 ปีที่แล้ว +2

    Guruve GK 🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 ปีที่แล้ว +1

    Vanakkam guruji

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @periyannannatarajan2484
    @periyannannatarajan2484 ปีที่แล้ว

    நன்றி குருஜி.....

  • @ganga12345123
    @ganga12345123 2 ปีที่แล้ว +1

    Ayya vanakkam...

  • @karupusamyp2214
    @karupusamyp2214 2 ปีที่แล้ว +1

    100%... True..... Super...

  • @vigneshr6262
    @vigneshr6262 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @ttc6668
    @ttc6668 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா..

  • @auvudaiappank5989
    @auvudaiappank5989 2 ปีที่แล้ว

    சார், பயனுள்ள பதிவு. நன்றி

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 ปีที่แล้ว

    என் அன்பு குருவே சரணம் சரணம்

  • @maduraikarthikastro8857
    @maduraikarthikastro8857 2 ปีที่แล้ว +1

    Vanakkam iya

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Thank you so much guruji, I am sukra puthi in ragu thasa, thanks guruji

  • @muruganvc0299
    @muruganvc0299 2 ปีที่แล้ว +1

    Thanks .g.g

  • @VikneshSampathkumar
    @VikneshSampathkumar 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. தயவு செய்து உச்சரிப்பில் கவனம் செலுத்தவும்.

  • @kathirvel7190
    @kathirvel7190 2 ปีที่แล้ว +1

    I like it 😘

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 2 ปีที่แล้ว

    அருமை சுவாமி

  • @vignesh_847
    @vignesh_847 2 ปีที่แล้ว

    மறுபடியும் பிறந்த வா பாக்கலாம் குருஜி slag🤘🤘mass

  • @chelladuraik3405
    @chelladuraik3405 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 ปีที่แล้ว

    இதே மாதிரி கோச்சார கிரக தொடர்பு வீடியோ போடுங்கள் ஐயா 🙏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 2 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @rameshb6635
    @rameshb6635 2 ปีที่แล้ว +4

    சார்... படிக்கிற வயதில் ராகு தசை வந்தால் பலன் எப்படி இருக்கும் சார்.. படிப்பை கெடுக்குமா? கொடுக்குமா? சார்..

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 ปีที่แล้ว

    Guru vanakkam 🙏🙏🙏🙏🙏

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 ปีที่แล้ว +3

    ஐயா 96% சதவீதம் என்பது தவறு. 100% என்பதுதான் உண்மை. எனக்கு சனி தசையில் தற்போது ராகு புத்தி. நான் உயிருக்குயிராக நேசித்த எனது மூத்த சகோதரர் மற்றும் இளைய சகோதரரை விட்டு பூர்வீக சொத்தை விற்று நான் வேறு இடத்தில் வீடு வாங்கி செல்கிறேன். வீட்டில் சித்தர்களும் அமானுஷ்ய சக்திகளும் கண்ணுக்கு தொடர்ந்து தெரிகிறது அதுவும் ஒரு காரணம்.

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 ปีที่แล้ว

      Appadiyaa..?

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 2 ปีที่แล้ว +1

    Thank you sir. 🙏

  • @user-ok8lz5dh9d
    @user-ok8lz5dh9d 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 ปีที่แล้ว +1

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru

  • @rajamoorthyg9857
    @rajamoorthyg9857 ปีที่แล้ว

    Super

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 ปีที่แล้ว +1

    🌟 ஐயா வணக்கம் குருவே சரணம்

  • @msmmsm1164
    @msmmsm1164 2 ปีที่แล้ว

    Aiyya Unmai

  • @kpastrobalaji3224
    @kpastrobalaji3224 2 ปีที่แล้ว

    Nandri ayya

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +2

    🙏

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி
    சுருக்கமாக பார்க்கும்போதே இவ்வளவு என்றால் விரிவாக என்றால் நினைக்கும் போதே வியப்பாக உள்ளது ஜீ
    ராகு என்றால் பிரம்மாண்டம் என்பது இதுதான்
    ராகு

  • @ggbalaji27
    @ggbalaji27 2 ปีที่แล้ว +1

    Voice not clear mike pakkathula vaithu pesunga sir

  • @punithamm7583
    @punithamm7583 2 ปีที่แล้ว

    என் கணவருக்கு செ வாய் வீட்டில் ராகு சனி புத்தி . செ வாய் எட்டாம் வீட்டில்.அவரை விட நானே மிகவும் kastapadukireen.

  • @rajapandivithya6708
    @rajapandivithya6708 ปีที่แล้ว

    mass

  • @arunsd6577
    @arunsd6577 2 ปีที่แล้ว

    200 percent correct

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว +1

    Uthirattathi meenathil theipirai sathurthi chandran+raagu palan?

  • @athemozhi2316
    @athemozhi2316 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அய்யா என் பையனுக்கு ராகு திசை நடக்கிறது அதில் சனி புத்தி நீங்க கூறியபடி அப்படியே நடந்து வருகிறது தாய் மாமாவுடன் பகை உறவு பிரிய வைத்து விட்டது அம்மா என்னிடம் பகை வெறுப்பு என்ன ஆகுமோ தெரியவில்லை அனைத்தும் பிரபஞ்சத்தின் செயல் நன்றி

  • @venkatesh2285
    @venkatesh2285 2 ปีที่แล้ว

    விருச்சிக லக்கனம்..
    லக்கனத்தில் சனி கேட்டை சாரம் கூடவே புதன் கேட்டை சாரத்தில். இரண்டில் சூரியன் கேது சாரத்தில். நான்கில் குரு சுய சாரத்தில் கூடவே செவ்வாய் குரு சாரத்தில். ராகு ஐந்தில் புதன் சாரத்தில். பத்தில் சந்திரன் கேது சாரத்தில். பதினொன்றில் கேது செவ்வாய் சாரத்தில். பனிரெண்டில் சுக்கிரன குரு சாரத்தில்.
    இப்போ ராகு திசை எப்படி இருக்கும்? நன்மையா ? தீமையா?

  • @sivaanantham5073
    @sivaanantham5073 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @bhuvana43
    @bhuvana43 2 ปีที่แล้ว +1

    First like first view

  • @90கிட்ஸ்
    @90கிட்ஸ் 2 ปีที่แล้ว +1

    வக்கிரம் பெற்ற ராகு திசை பலன் சார்

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu 2 ปีที่แล้ว

    Good evening sir, Rishibam laknam 7 th place Raghu vakra budan saram at present Raghu desa Raghu budhi How is my life tell me sir.Thanks

  • @R.D.PITCHAI
    @R.D.PITCHAI 2 ปีที่แล้ว

    குருவே சரணம்
    குருவே நமக
    சிரம் தாழ்த்தி வணங்கிறேன் ஐயா .
    ஐயா ரிஷப லக்கினம்
    துலாம் ராசி ஐயா
    சுக்ரன் ராசியில் இருக்கிற ஐயா.
    சுக்ரன் விசாகம் நட்சத்திர சாரம் ஐயா.
    கேள்வி ஐயா எனக்கு தொழில் அமைப்புகள் இருக்கிறதா ஐயா

  • @jayaprakash-ny5ke
    @jayaprakash-ny5ke 2 ปีที่แล้ว

    ராகு தசா புத்தி என்ன செய்யும் நல்லா வெச்சு செய்யும் ராகு பார்க்கும்வரை ஷேர் பண்ணவும்😂😂😂

  • @kalakala9191
    @kalakala9191 2 ปีที่แล้ว

    Sir,en maganuku raaguthysai sukraputhy age33, 18.4.1990 am11.20 en marmalade oilam naxathyram,kanyalkanam 17.8.1993 kuzhanthy pakiam eppo kidaykum pls solunga sir

  • @gandhimathyelangovan630
    @gandhimathyelangovan630 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மருமகளுக்கு மிதுன லக்னம்ஏழில் ராகு சந்திரன் சுக்கிரன் செவ்வாய் மூன்றில் வக்ர குரு ஐந்தாம் பார்வையாக பார்க்கும் பொழுது பலன் எப்படி இருக்கும்

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว

    👌

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @thenibalaartist8359
    @thenibalaartist8359 2 ปีที่แล้ว +1

    🙏❤️

  • @narayananamm7782
    @narayananamm7782 2 ปีที่แล้ว

    Super, if one graham in same rahu degrees ,what happen?

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 2 ปีที่แล้ว

    தனுசு லக்னம் 6ம் இடம் ரிஷபத்தில் ராகு 2011முதல் ராகு தசை கடுமையன கடன் சுயதெழில் முடக்கம்

  • @anandvaibavanand1404
    @anandvaibavanand1404 2 ปีที่แล้ว

    Hi sir

  • @r.j.6460
    @r.j.6460 ปีที่แล้ว

    9:00

  • @sakthishanmugavadivelu7658
    @sakthishanmugavadivelu7658 2 ปีที่แล้ว

    அய்யா ராகு தனித்து எட்டில் இருந்தால் என்ன பலன் மேலும் ராகு திசை புதன் புக்தி ராகு திசை சனி புத்தி நன்றாகவே இருந்தது சனி வக்ரம் இல்லை ராகுவிற்கு வீடுகொடுத்தவன் குரு ராகுவிற்கு இரண்டில் நீசம்

  • @karthikeyan-yu3ef
    @karthikeyan-yu3ef 2 ปีที่แล้ว

    I think edapadi palanichamy got cm seat in sani Dada ragu bukthi how sir

  • @logesheee135
    @logesheee135 2 ปีที่แล้ว

    Vakira guru paarthaal ena palan thanusil rahu. Yogam seivaara .next tithi sooniyam veetil rahu yogam seivaara .ayya . Pls any body please

  • @sumathiradhakrishnan9601
    @sumathiradhakrishnan9601 2 ปีที่แล้ว

    லக்னத்தில் ராகு சனி இருந்தால் அது என்ன செய்யும்

  • @Sharmila1968
    @Sharmila1968 2 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿

  • @pawankalyan3562
    @pawankalyan3562 ปีที่แล้ว

    பாவகச் சக்கரம் பார்த்து பலன் எடுக்க வேண்டுமா?!

  • @prabuxavier23
    @prabuxavier23 2 ปีที่แล้ว

    ராகு நட்சத்திர நின்ற கிரகத்தின் தாச என்ன செய்யும்?

  • @Priya-ou6bn
    @Priya-ou6bn 2 ปีที่แล้ว

    குருவே ராகு தசையில் மருத்துவம் படிக்கலாமா??????

  • @user-sk1on3xb4j
    @user-sk1on3xb4j 2 ปีที่แล้ว

    திரிகோணத்தில் ராகுவிற்கு 12ல் இருந்தால் சேர்க்கையாக எடுத்து கொள்ளலாமா சார்

  • @vigneshm6414
    @vigneshm6414 2 ปีที่แล้ว

    சார் நீங்க அந்த சந்திரநாடி புக் ஆசிரியர் தானே

  • @shanthikilli7226
    @shanthikilli7226 2 ปีที่แล้ว

    ராகு உடன் நின்ற கிரகம் பரிவர்த்தனை ஆகி ராகு தசை நடந்தால் நல்லதா ஐயா

    • @maheswarir1480
      @maheswarir1480 ปีที่แล้ว

      எனது கேள்வியும் இதுவே குருஜி
      ராகுவுடன் நின்ற கிரகம் பரிவர்த்தனை பெற்று நீசபங்கம் அடைந்து ராகு துலாம் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் இருந்து தசை நடத்துகிறார் என்றால் யோகத்தை தருமா குருஜி

  • @aasaithambim4127
    @aasaithambim4127 2 ปีที่แล้ว

    Neenga soldrathu paatha raagu thisai kooda entha puthi nadanthalum sangu than polaye

  • @user-ok8lz5dh9d
    @user-ok8lz5dh9d 2 ปีที่แล้ว

    குரு ராகு சேர்க்கை
    ராகு திசை குரு புத்தியில் என் அப்பாக்கு எனக்கும் சண்டையில் என் அப்பா தற்கொலை செய்துகொண்டார்

  • @Mallar.kallar
    @Mallar.kallar ปีที่แล้ว

    👍👍👌👌👌

  • @Mallar.kallar
    @Mallar.kallar ปีที่แล้ว

    😂😂😊😊😊😁😁😆😆😆

  • @astrosalemdinesh
    @astrosalemdinesh 2 ปีที่แล้ว +2

    நன்றி குருநாதா

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 2 ปีที่แล้ว +1

    Vannakkam gurujii

  • @Thiru369
    @Thiru369 2 ปีที่แล้ว

    குருவே சரணம் குருவே துணை

  • @srisivavakkiyarastrology7781
    @srisivavakkiyarastrology7781 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @sycotamilan3786
    @sycotamilan3786 2 ปีที่แล้ว

    Thank you sir