அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறப்படைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு இரண்டு காளைக் கன்றுகள் கிடைக்குமா அண்ணா எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது அளவுகடந்த மரியாதை உள்ளது அண்ணா
Brother I have one doubt, every living being releases urine or excreta from their body as wastes like dead cells, impurities in its body etc, then how that impurities will be good for us?
உங்களது சேவைக்கு மிக்க நன்றி. இது போல் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாடு வளர்போம். நன்றி
பாராட்ட வார்த்தைகளே இல்லை பாதம் பணிகின்றேன். தொகுப்பு அருமை.
Purchased vibhuti from him. Very good quality. Noble cause, Good.man. pl support them.
செருப்பில் அடித்த மாதிரி விளக்கம் அண்ணா இனியாவது வடநாட்டு மாடுகளின் மோகம் குறைய வேண்டும் நம் மண்ணுக்கேற்ற மாடுகளை வாங்கி வளர்ப்பதே மிகச் சிறந்தது
I don’t have words to express but really appreciate your service and live long 😎
Really great 👍
வணக்கம் இந்த அண்ணா இரண்டு வருடமாக எனக்கு தெரியும் .அவர் முகநூலில் நானும் நண்பர்களாக இருக்கேன் .நல்ல எளிமையான முறையில் இருப்பவர் .வாழ்த்துக்கள் அண்ணா
மானத்தமிழன் மறத்தமிழன் அறத்தமிழன் வெல்லட்டும் தமிழுணர்வு
Arumayana Tamil pecbu..migavum nalla muyatchi..
அருமையான பதிவு நன்றிங்க சார்.... விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன்.....
மிகவும் அருமையான பதிவு அண்ணா காங்கயம் மாடுமிக அருமையாக கூறியுள்ளீர்கள் நன்றி ஐயா
நானும் காங்கேயம் கருக்கா மயிலை காளை வளர்க்கிறேன்
Like and comment from Kerala he is really great
ஐயா தலைவணங்கி மகிழ்கிறேன் 🙇🙇🙇🙇🙇
Thanks sir......soon I will take cow from you sir......I also USA working man
I like kangeyam bull and cow
நாட்டு மாட்டை காப்போம்
நாட்டு மாட்டை மீட்டேடுப்போம்
இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது
நன்றி நண்பா
நானும் சிவக்குமார் சார் பேன்
அருமையான பதிவு நன்றி.
It's very useful to keep our native breeds. Namaskaram sir
You are a real god
அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறப்படைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனக்கு இரண்டு காளைக் கன்றுகள் கிடைக்குமா அண்ணா எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது அளவுகடந்த மரியாதை உள்ளது அண்ணா
நன்றி வாழ்க வளமுடன்
இதுபோனாற நல்ல விசயங்கள் தொடர்ந்தால் தமிழகம் தற்சார்பு பொருளாதாரம் மேம்படும்
நல்ல பயனுள்ள பதிவு
Great sir for you info🙏🙏🙏
Super enakku madu Venum pls
Super well said
Anna.niga.super
Supar sir 👌👌👌
நானும் காங்கேயம் மாடு வச்சிகுரோம்
எனக்கு காங்கேயம் கிடாரி கன்று ஒன்று வேண்டும் கிடைக்குமா?
Very useful Message Thanks
அடிமாடுகள் உழவர்களுக்கு சுமை. இவர் பணத்தில் கொழுத்துத் திரிகிறார்.
Excellent
தங.களுக்கு என். வணக்கம்
Nadu madu kanttru kidaikumaa
Sir onnga kangam kaalai enga
Sir if is possible we get cow from you side
அண்ணா இங்க மாடு விற்பனைக்கு இருக்கா???
உங்களிடம் காங்கேயம் மாடுகள் விற்பனை உண்டா விவரம் தெரிவிக்கவும்
Sagothara ungalai vanangukeren🙏🙏🙏🙏🙏🙏
Enakku jallikattukku oru nalla kanruvenum anna kidaikkuma pls
Anna unga number ketaikuma enkita 3maatu iruku athula oru taut iruku so atha pathi unga kitta pakinthukanum anna atha ...
இலவசமா கிடைக்குமா மாடு எனக்கு விவசாயத்திற்கு
But it is better than Pocket milk bro.
Brother I have one doubt, every living being releases urine or excreta from their body as wastes like dead cells, impurities in its body etc, then how that impurities will be good for us?
இதற்கு பதில் ஆதாரப்பூர்வமாக தாருங்கள். தயவுசெய்து.
ஒரு வருடம் கழித்து எனக்கு ஒரு காங்கேயம் மாடு தருவீர்களா ...
எனக்கும் நாட்டு மாடு வேண்டும்
Utuber many askg his ph number thou u gave n discription....some people dont knw to chk so better n bottom giv his number n scroll....so tat helpful
TN le Kangayam KA Vule Hallikar
நன்றி
🙏🙏🙏🙏🙏💪💪💪
Hi
மாடு கிடைக்குமா
Full address please
உங்கலை தோடர்புகேல்ல பேன் நம்பர் தேவை ஐயா
The most quality of milk is from kankrej cow 😡😡
Padam panikeran.
தற்போது குவைத்தில் இறுக்கிறேன்.
athukenna ippo
Nenga than unmaiyana tamilan
இனிமேல் யாரும் பால் குடிக்காதீங்க
I worked qon b)*/TReva87
Reva87
No most wrong information 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
நல்லா ஏமாத்திராய் மவனே