மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும்.இறைச்சிக்காக நாட்டு மாடுகள் கொல்லப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.வாழ்த்துக்கள் சார்.நன்றிகள் விவசாய தமிழன்
Vivashigal vanagita pora pasukala track panni paathukureengala whether they r safe and secured ? once they are about to give are you taking them back ?
மிக மிக அரிய புன்னியமான சேவை தொடர இறைவன் தங்களுக்கும் தங்களைசார்ந்தவர்களுக்கும் நல்லருள் புரிவார்
மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும்.இறைச்சிக்காக நாட்டு மாடுகள் கொல்லப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.வாழ்த்துக்கள் சார்.நன்றிகள் விவசாய தமிழன்
நன்றி அண்ணா
👌👌🙏💐
@@muthuvel2062 🙏🙏
அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் , தொடரட்டும் உங்கள் சேவை .
இறைவன் அருளால் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க அருமை அருமை வீடியோ காட்சிகள் ஓம் நமசிவாய சிவாய நம ஹ இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
உங்கள் சேவையை பாரட்ட வார்த்தையில்லை. வணங்குகிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் துணை இருப்பார்.
Kadavul arul and gomatha arul paripooranam
வாழ்த்துகள்அண்ணா.துபாய்அபுதாபி.அ.சா.ச.அய்யனார்.
👌👌
Awaiting Part 2.. konga kosalaiyil maadu enna vilaiku kidaikum.. any procedure to buy ???
Nice video Bro👍
Thanks
வாழ்த்துக்கள் வாழ்க நண்பரே
Super Anna 🌹🌹🌹🌹🌹👍👍👍👍💪💪💪💪💗💗💕💕❤️🌹🌹❤️
Anna Valathukal
Good
Arumai❤ #KonguMandalam💚
Vivashigal vanagita pora pasukala track panni paathukureengala whether they r safe and secured ? once they are about to give are you taking them back ?
வணக்கம் ஐயா ஒரு ஏழை விவசாயி என் மகனுக்கு இடது கால் இல்லை விவசாயம் பண்ண உங்களால் முடிந்த உழவு செய்ய இரண்டு மாடுகள் கொடுத்தால் நல்லா இருக்கும்
Anna engaluku valarppatuku oru kandru kutty kidykkuma
🙏🙏🙏🙏🙏🙏
😊😊😊
😍
அண்ணா எனக்கு ஒரு பசு மாடு 🐄 வேண்டும் அண்ணா