தினமும் 10 லிட்டர் கொடுக்கும் 6 இந்திய நாட்டுமாடுகள் | Milk breed indian desi breed part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • கிர்,சாஹிவால்,தர்பார்கர்,காங்ரெஜ்,ராத்தி,ரெட்சிந்தி போன்ற நாட்டுமாடுகள் வாங்க
    ஸ்ரீ குரு ஹைடெக் Farm
    Phone number-8883338888,9842744888
    மோர்பாளையம்,திருச்செங்கோடு,நாமக்கல்
    கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைக்கு தேவையான வைக்கோல் வாங்க ஸ்ரீ சரவணா ஈரோடு
    Phone number - 9095794132
    தமிழ்நாடு முழுவதும் Supply உண்டு

ความคิดเห็น • 123

  • @tamizhanagri
    @tamizhanagri  4 ปีที่แล้ว +13

    கால்நடைக்கு தேவையான வைக்கோல் வாங்க ஸ்ரீ சரவணா ஈரோடு
    Phone number - 9095794132
    தமிழ்நாடு முழுவதும் Supply உண்டு

    • @chandirashekarchandirashek8964
      @chandirashekarchandirashek8964 4 ปีที่แล้ว +1

      9095794132

    • @murugans-zu9ws
      @murugans-zu9ws 4 ปีที่แล้ว

      நண்பா எத்தனை பசு மாட்டுக்கு காளை வளர்க்க வேண்டும்

    • @rajeshk2890
      @rajeshk2890 3 ปีที่แล้ว

      Ungalukku vaikol vendum endral theriya paduthavum. Engal area la aruvadai appo kidaikkum... Nandri...

  • @duraisamymurugesain9186
    @duraisamymurugesain9186 4 ปีที่แล้ว +7

    மிக அழகான பதிவு கோடான கோடி நன்றிங்க ஐயா

  • @OO-my7cz
    @OO-my7cz 4 ปีที่แล้ว +61

    நம்பி வாங்கலாம்.. நியாயமான விலைதான் கூறுவார்..நாம் தேர்வு செய்ய நிறைய மாடுகள் இருக்கும்.. நேரில் சென்று பொறுமையாக தேர்வு செய்து வாங்கலாம், எதையும் மிகைப்படுத்தி கூறமாட்டார்கள்.. மூலை சலவை செய்ய மாட்டார்கள்..
    இங்கு மாடு வாங்குபவர்களுக்கும், வாங்காமல் பார்த்து விட்டு மட்டும் செல்பவர்களுக்கும் ஓரே மரியாதைதான் கொடுக்கப்படுகிறது..
    நான் அவர்களுக்கு பழக்கமானவரோ சொந்தக்காரரோ கிடையாது.. என்னை அவருக்கு நியாபகம் கூட இல்லாமலும் இருக்கலாம்..
    நான் மற்றும் எனது நண்பர்களுடன் சேர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 இன கிடாரி (கிர், சாகிவால், காங்கிரேஜ்) வாங்கினோம் சராசரி ரூ 20,000 ..
    இன்று மூன்றும் நல்ல நிலையில் கன்றுகள் ஈன்றி பால் கறந்து கொண்டு இருக்கிறது..

    • @tamizhanagri
      @tamizhanagri  4 ปีที่แล้ว +2

      எவ்வளவு பால்

    • @shamhai100
      @shamhai100 4 ปีที่แล้ว +3

      கிடாரி வயது என்ன வாங்கும்போது ?முதல் சினை பருவம் எத்தனையாவது வயதில் ?

    • @shanmuganathans6488
      @shanmuganathans6488 4 ปีที่แล้ว

      Bro unga number kidaikkuma

    • @mariappan5605
      @mariappan5605 4 ปีที่แล้ว

      Bro Numper kutunga

    • @MegaSuresh86
      @MegaSuresh86 4 ปีที่แล้ว

      Pannai Yoda Address sollunga bro

  • @shamhai100
    @shamhai100 4 ปีที่แล้ว +17

    ஜெர்சியும் ஒரு நாட்டினுடைய நாட்டு மாடுதானே வட நாட்டு மாடு மட்டும்தான் நாட்டுமாடா நம்ம தமிழ் மண்ணின் மாடுகள்தான் நம்ம நாட்டுமாடு ....

    • @kavi1190
      @kavi1190 4 ปีที่แล้ว +6

      நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் என்ன பிரச்சனை என்றால் ஜெர்சியின் pure breed இங்கு கொண்டு வந்தால் இறந்து விடும் இங்கு உள்ள ஜெர்சி எந்த பண்பு மே சிறப்பாக இருக்காது நோய் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 ปีที่แล้ว

    ரொம்ப பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்த்துக்கள் ஆயிரம்... இது போன்ற பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறேன் ..
    வரவேற்கிறேன்..

  • @sriguruhitechdairyfarm3061
    @sriguruhitechdairyfarm3061 4 ปีที่แล้ว +7

    Good people good comments... Thanks...

  • @user-st6lk1kn4e
    @user-st6lk1kn4e 4 ปีที่แล้ว +7

    Good information

  • @anbarasu6431
    @anbarasu6431 4 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்

  • @nageswararaod1852
    @nageswararaod1852 4 ปีที่แล้ว +1

    Very nice Farmer. Great activity Sir 👍👍👍🙏🙏🙏

  • @dineshwaranrk3089
    @dineshwaranrk3089 4 ปีที่แล้ว +3

    Chithappa super

  • @manikandan4031
    @manikandan4031 4 ปีที่แล้ว +5

    கன்றுடன் கூடிய சினை மாடு அதாவது 5 மாத சினை மற்றும் 5 மாத கன்றுடன் கிடைக்குமா

  • @madhubalan8208
    @madhubalan8208 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு...

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 2 ปีที่แล้ว

    Speech nallaruku

  • @ramyavelmurugan7106
    @ramyavelmurugan7106 4 ปีที่แล้ว +2

    Super cows

  • @ilangor5902
    @ilangor5902 3 ปีที่แล้ว

    அருமை

  • @srigurufarmtiruchengode7614
    @srigurufarmtiruchengode7614 4 ปีที่แล้ว +6

    Nice

  • @NaveenKumar-gj3py
    @NaveenKumar-gj3py 4 ปีที่แล้ว +2

    super sir

  • @jothiraja5522
    @jothiraja5522 4 ปีที่แล้ว

    Valththukal anna 👍

  • @PrabhuPrabhu-ju1oy
    @PrabhuPrabhu-ju1oy 2 ปีที่แล้ว

    Super

  • @sudhakarSDS
    @sudhakarSDS 3 ปีที่แล้ว +2

    கிர் மாடு(அ) கன்று விலை எவ்வளவு அண்ணா

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 3 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டு பசுக்களுடன் தார்பார்க்கர் அல்லது ரெட் சிந்தி காளை களுடன் இணை சேர்த்தால் பால் கறவை கூடுமா

  • @manomanoharan4999
    @manomanoharan4999 4 ปีที่แล้ว

    good

  • @palanimanikmanik8458
    @palanimanikmanik8458 4 ปีที่แล้ว +3

    தினமும் பத்து லிட்டர் என்றால் காலையில் 5 L மாலையில் 5Litre கொடுக்குமா சார்?

  • @abijaypavithran8812
    @abijaypavithran8812 4 ปีที่แล้ว

    Ithu kandippa namma ooru maadu ragam alivai nookiyey sellum. Already alambadi alinchuduchu. Ipoo intha north indian cow mogam.

    • @ranjithkumarprk
      @ranjithkumarprk 4 ปีที่แล้ว

      IPA Tamil Nadu la iruka 90% cows foreign cow oda cross than ...adhukku indha Indian breed evlovo paravalla

  • @varadhrajvaradhraj8381
    @varadhrajvaradhraj8381 4 ปีที่แล้ว +3

    Kangrege cow gujarath rate 25000-35000+transport 15000per cow minimum 7cow vanganum, Vera oru option 7cow sinai madu+7kandrukutty(1year old price 7000-10000 )serthu permit kidaikkum so ungalukku transport selva kuraiyum. Nattu mattu pannai thodanga venuma direct poi vangunga idhu madiri vedio parthu adiga vilai koduthu vangavendam

    • @adarshps3033
      @adarshps3033 4 ปีที่แล้ว

      Any contact information from Gujrat

  • @kbrnkumaresandce880
    @kbrnkumaresandce880 4 ปีที่แล้ว

    Super anna

  • @rishsaf392
    @rishsaf392 4 ปีที่แล้ว

    Super😍😍😍

  • @rajakannan5672
    @rajakannan5672 4 ปีที่แล้ว +2

    Bro I will come to you soon.....

  • @pelican9189
    @pelican9189 4 ปีที่แล้ว

    Super sir

  • @ramachandhiran1153
    @ramachandhiran1153 4 ปีที่แล้ว

    👌👍

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 4 ปีที่แล้ว +1

    Please clarify, can we use milking machine for our Indian country cows.?

  • @naveenkumarvivasayee4842
    @naveenkumarvivasayee4842 4 ปีที่แล้ว

    Eagerly waiting for nxt vedio

  • @sakthis3326
    @sakthis3326 ปีที่แล้ว

    இவரிடம் பண நோக்கம் மட்டுமே...
    தயவு செய்து எமார்ந்து விடார்திகள்...

  • @easypesy9169
    @easypesy9169 ปีที่แล้ว

    பால் மாடுகளுக்கு எப்படி தீவனம் கொடுக்க வேண்டும்

  • @vinothkumaralvp6535
    @vinothkumaralvp6535 4 ปีที่แล้ว

    Suepr

  • @vikramnithin6122
    @vikramnithin6122 3 ปีที่แล้ว

    Sir kangiraju wanna read varum

  • @selvarajvadivel2580
    @selvarajvadivel2580 4 ปีที่แล้ว +4

    ராத்தி என்ன விலை வரும் அண்ணா

  • @Ennatheriyala
    @Ennatheriyala 4 ปีที่แล้ว +5

    Ella vanga aramichataga hevy rate?

  • @pradeebridalstudio7362
    @pradeebridalstudio7362 4 ปีที่แล้ว +12

    He is Business Man, he wants people to buy cow from him, this video will help him for business, well spoken very intelligently by Hi Tech Farm, First Go and Visit North India with Someone who knows Hindi Language, buy 5 cows from Villagers and 2 cows from Dairy Farm, they will help you for transport, if the person accompanying knows Hindi you can find a Good Vetinary Doctor and check the Cow Pregnancy and health condition of the cow, visit more farmers you can select the best cow...if you want one or two cow you can buy from these agents, if you plan to buy 7 or more, you will have put more efforts to save your money and buy Good breed, you can save in lakhs...this guy spoken well "Unnmai Kuda Oru Poi Nasuka Sonadhan Makkal Nambuvanga" if everyone goes and buy from North India , his business won't run...his speech is like " Sathuranga Vettai", don't get cheated, I saw a post one guys asking for 10 Gir cows his price was 10 lakh, if you visit farmers and transport you can buy best breeds for 7 lakhs Including transport. Nenga Sombari Dham Patta mathavangalku adhu business.

    • @sizzlershr3424
      @sizzlershr3424 4 ปีที่แล้ว +1

      I went to gujarat took a person who knows hindi. We bought cows for 15,000 to 25,000 only good cows from different farmers. 9cows all to gather 1,70,000. Transport 1.3lakhs. Totally 3lakhs budget. Here they told these cows will be 10lakhs

    • @lelinvince7449
      @lelinvince7449 4 ปีที่แล้ว +2

      sizzlers hr bro can i get more details and location names in gujarat ?

    • @sizzlershr3424
      @sizzlershr3424 4 ปีที่แล้ว +2

      @@lelinvince7449 for gir junnagud and its outer villages. For kankrej kutch. You have to approach TN registered lorrys. Only TN lorrys will come. If you approach 100 lorrys of gujarat registered no one will come

  • @k.kumarkumar2380
    @k.kumarkumar2380 4 ปีที่แล้ว +2

    அந்த மாடுகளுக்கு போட்டுருக்குற பெல்ட் எங்க கிடைக்கும்......

  • @jaihindsubramaniyan4604
    @jaihindsubramaniyan4604 4 ปีที่แล้ว

    Gir கன்று ஒன்று வேண்டும் அண்ணா கிடைக்குமா

  • @jayanjayanjayan2950
    @jayanjayanjayan2950 2 ปีที่แล้ว

    1 year pen kandrukutty price

  • @ilam9088
    @ilam9088 4 ปีที่แล้ว +2

    Did he delvery to kerala?

    • @sriguruhitechdairyfarm3061
      @sriguruhitechdairyfarm3061 4 ปีที่แล้ว +2

      S all india transport available cell.8883330888 tiruchengode thirumurugan

    • @kannanvenugopal1955
      @kannanvenugopal1955 4 ปีที่แล้ว

      Price?

    • @sizzlershr3424
      @sizzlershr3424 4 ปีที่แล้ว

      @@kannanvenugopal1955 1lakhs average cow, less milking cow he says 80,000.

  • @user-cu2mz4ni7g
    @user-cu2mz4ni7g 4 ปีที่แล้ว

    கிர் கன்று எவ்வளோ Bro

  • @dr.rajkumar1332
    @dr.rajkumar1332 4 ปีที่แล้ว +3

    அவருக்கு பின்னால் கர்நாடகாவின் ஹலிக்கர் இன பசு மாடு நிற்கிறதே. அதைப்பற்றி சொல்லவே இல்லையே..

    • @hussainmeeran
      @hussainmeeran 4 ปีที่แล้ว +1

      வீட்டு தேவைக்காக வைத்துள்ளார் என்று நினைக்கிறேன்...

    • @axeviperyt2134
      @axeviperyt2134 3 ปีที่แล้ว

      Athu tamil naatin allikulam yennum pakothiyai poorvigamaaga kondathu.athen piragey athu hallikar yendru maariyathu

  • @anandavenkatesan4811
    @anandavenkatesan4811 4 ปีที่แล้ว +4

    டேய் 18 years before one acre itself 30k only

  • @Ennatheriyala
    @Ennatheriyala 4 ปีที่แล้ว +1

    Vaigol price

  • @SaravanaKumar-sr1wy
    @SaravanaKumar-sr1wy 3 ปีที่แล้ว

    Evalau rate bro

  • @krthikeyankarthi5269
    @krthikeyankarthi5269 4 ปีที่แล้ว

    வணக்கம் உங்களுடைய பெயர் இந்த வீடியோ முன்பே பார்த்துள்ளேன் நன்றி

  • @SaravanaKumar-sr1wy
    @SaravanaKumar-sr1wy 3 ปีที่แล้ว

    Enna rate

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 4 ปีที่แล้ว

    Anna hallikar pasumadu evlo kandruku poga evlo paal karakum evlo naal karakkum

  • @grameshshruthigrameshshrut7064
    @grameshshruthigrameshshrut7064 4 ปีที่แล้ว

    நாட்டு மாடு கன்று கிடைக்குங்களா.

  • @varatharajraj9321
    @varatharajraj9321 3 ปีที่แล้ว

    மாடு விற்பனைக்கு கிடைக்குமா

  • @saranmalaisamy2652
    @saranmalaisamy2652 4 ปีที่แล้ว +2

    Bro Madurai ulla farm sollu ga pls

  • @thiruthiruppathithiruthiru8245
    @thiruthiruppathithiruthiru8245 4 ปีที่แล้ว +5

    மாடு வளர்க்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு நமது தட்ப வெட்ப நிலையில் தாக்குப்பிடிக்க கூடிய மாடுகளை வாங்குவது நல்லது வட நாட்டு மாடுகளை வைத்து பண்ணை வைத்தவர்கள் தோற்றது அதிகம் இதுவும் ஈமு கோழி போன்றதுதான் வீட்டுக்கு தேவையென்றால் ஒரு மாடு வளர்க்கலாம் பண்ணைக்கு இது உதவாது பால் உற்பத்தி அதிகம் தர வேண்டுமென்றால் ஹஜ்ஜப் கிராஸ் மாடுகள் உகந்தது இந்த மாட்டின் விலை ஒரு லட்சம் இருக்கும் அதற்கு அதில் இரண்டு மாடு வாங்கி விடலாம்

  • @kalaivanit8139
    @kalaivanit8139 4 ปีที่แล้ว +1

    Oru maadu evlo sir

  • @venkatsuresh9044
    @venkatsuresh9044 4 ปีที่แล้ว

    பூரணி இன நாட்டுமாட்டு காளைகன்று ஜேடியாக கிடைக்குமா சகோ

    • @venkatsuresh9044
      @venkatsuresh9044 4 ปีที่แล้ว

      விடியோவில் அவருக்கு வலதுபுரத்தில் இருக்கும் காளையை போன்று தேவை சகோ

    • @renuskitchen2985
      @renuskitchen2985 4 ปีที่แล้ว

      Will we can tranport through in group through rail pvad

  • @anandavenkatesan4811
    @anandavenkatesan4811 4 ปีที่แล้ว +19

    வாய திறந்தா பொய்

  • @100acre
    @100acre 4 ปีที่แล้ว

    Subscribe d ji

  • @raja0401
    @raja0401 4 ปีที่แล้ว

    கிர் இரண்டு ஜோடி வேண்டும் என்ன விலை இடம் புதுக்கோட்டை

    • @girishgiri8779
      @girishgiri8779 4 ปีที่แล้ว

      Call me 6361173722 gir cow's available

    • @sizzlershr3424
      @sizzlershr3424 4 ปีที่แล้ว +2

      எல்லாம் அதிக விலை தான்

  • @Ramkumar-rf9dw
    @Ramkumar-rf9dw 4 ปีที่แล้ว

    விமானத்தில் மாடு கொண்டுவரமுடியாதா???

  • @k.mohammedseeni8602
    @k.mohammedseeni8602 4 ปีที่แล้ว

    சார் நான் பால் பண்ணை வைக்க விரும்புகிறேன்

  • @balukowsi
    @balukowsi 4 ปีที่แล้ว

    10 lt pal karantha athu nattu maadu illa nga sariya

  • @dhamodharanmangai4967
    @dhamodharanmangai4967 4 ปีที่แล้ว

    Hi phon nomper

  • @sakthimuni1152
    @sakthimuni1152 4 ปีที่แล้ว

    கான்கிரிஜ் மாடு என்ன விலை

    • @sizzlershr3424
      @sizzlershr3424 4 ปีที่แล้ว +2

      எல்லாம் அதிக விலை தான்

  • @asureshasuresh1111
    @asureshasuresh1111 4 ปีที่แล้ว

    Super anna

  • @socialviews5868
    @socialviews5868 4 ปีที่แล้ว

    Super