யாழ்ப்பாணத்தில் இப்படியொரு வைத்தியரா ? | Dr.K.Guruparan | Bio gas | Home garden tour | Jaffna .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • இக்காணொளி இந்த நவீன உலகத்திலும் இயற்கையை நேசித்து வாழும் ஓர் வைத்திய நிபுணர், விஞ்ஞானம் சார்பாக வாழக்கூடிய மனிதர் வைத்திய கலாநிதி கந்தைய குருபரன் அவர்களின் வீட்டுத்தோட்டமும், மெதேன் வாயு (Bio gas) உற்பத்தியும், மழைநீர் சேகரிப்பு தொடர்பான ஆவணப்படுத்துதல் பதிவாகும்.
    தமிழ் எந்திரன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏
    நான் ஈழத்தின் வடபுலத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு எனும் கிராமத்தில் தற்போது வசித்துவரும் நற்குணராசா நிறூபன்.
    கடந்த பத்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதகர் ஆக தடுப்பு மருத்துவத்துறையில் கடமையாற்றிவவருகின்றேன்.இதனைவிட சுயாதீன இசையமைப்பாளர் ஆகவும், இந்த பக்கத்தின் இயக்குனர் ஆகவும் என்னை அடையாளப்படுத்துகின்றேன்.
    சமூக நோக்கில் " நல்லவற்றையே விதைத்துச்செல்வோம் " என்ற வாக்கிற்கிணங்க நான் செல்லுமிடங்கள், அனுபவப்பகிர்வுகள், இசை, ஊக்கப்படுத்தல்கள் என பல்வேறு அம்சங்களை "தமிழ் எந்திரன் " இல் பதிவிட எண்ணியுள்ளேன்.
    இந்த யுகத்தில் ரோபோ எனப்படும் Artificial Intelligent எத்தகைய புரட்சியை தொழிநுட்பத்தில் ஏற்படுத்தியுள்ளதோ, தமிழ் பேசும் வலையொளிப்பாவனையாளர்களுக்கு இந்த "தமிழ் எந்திரன் -The Tamil AI " பக்கம் நிச்சயமாக உபயோகப்படும்.
    உங்கள் பூரண ஆதரவை வழங்கி Subscribe செய்வதோடு, காணொளிகளை பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள்.
    தொடர்பு எண் (What's app) +94 776476598
    Facebook இல் தொடர Niroopan Natkunarajah.
    #todayjaffna #tamil #jaffna #jaffnapeople #srilanka #tamilai #tamilvlogvideo #homegarden #hometour #biogás #biogasplant #vegitables #plants #tamilai

ความคิดเห็น • 22

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 3 หลายเดือนก่อน +6

    ஆனந்தம் விளையாடும் வீடு எளிமையான வாழ்க்கை முறையினை கடைப்பிடிக்கும் சாதாரண மனிதராக வாழநினைக்கிறோம். எம்மை மாற்றமுடியவில்லையே என்று நினைப்பவர்கள் கட்டாயம் பாருங்கள் அவர் சொல்வதை கேளுங்கள். அவரின் தராதரத்திற்கு இப்படி செய்யவே தேவையில்லை. இப்படி ஒரு மனம் படைத்தவர் வைத்திய சேவையை எப்படிச்செய்வார் என்பது சொல்லவா வேண்டும். அருமையான நேர்காணல்

  • @sutharshan.b
    @sutharshan.b 3 หลายเดือนก่อน +6

    Good one. Let Dr to speak, as an interviewer you need to let and encourage the person to speak more, thereafter you can speak.
    And keep a list what you are going to ask. Don’t jump different topic.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @dhuvarahanbalasubramaniam8505
    @dhuvarahanbalasubramaniam8505 3 หลายเดือนก่อน +3

    A powerful well-prepared documentary. Congratulations

  • @ramalingambhaskaran1407
    @ramalingambhaskaran1407 3 หลายเดือนก่อน +3

    Thanks for this information clue clip at Dr.s home.

  • @vasukip3286
    @vasukip3286 3 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா . வாழ்க வளமுடன்!

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 3 หลายเดือนก่อน +2

    Very useful, please continue to do and help our people.

  • @sivarubanamirthalingam4438
    @sivarubanamirthalingam4438 2 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா,உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 หลายเดือนก่อน +2

    இதன் பின்னணியில் போகும் சத்தம்/beating sound எதற்காக போட வேண்டும்? நிறுத்த முடியாதா?

  • @vmanmatharaj
    @vmanmatharaj 3 หลายเดือนก่อน +1

    அருமை டொக்டர்..

  • @musthafanawas8458
    @musthafanawas8458 2 หลายเดือนก่อน +1

    @highlight

  • @Poniyanselvan9368
    @Poniyanselvan9368 3 หลายเดือนก่อน +2

    எங்கள் வீட்டிலும் bio gas பாவிக்கிறம் இரண்டரை வருடமாக

  • @balasingamvalli9138
    @balasingamvalli9138 3 หลายเดือนก่อน +1

    நன்றி நிரு doctor

  • @user-lg5yn4wj2z
    @user-lg5yn4wj2z 3 หลายเดือนก่อน +6

    கதைக்கேக்க பாக்கிறவுண் மியூசிக்க போட்டா கதைக்கிறது எப்பிடிப்பா விளங்கும்?

  • @kumaraparan.k5210
    @kumaraparan.k5210 3 หลายเดือนก่อน +1

    Congratulations

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 3 หลายเดือนก่อน +1

  • @santhisanthiralingam861
    @santhisanthiralingam861 3 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 หลายเดือนก่อน +1

    🎉💚💚💚💚💚💚💚📚📚📚

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 3 หลายเดือนก่อน +1

    யார் வைத்தியர்?

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 3 หลายเดือนก่อน +1

    தம்பி,மியூசிக்கை கேட்பதா அல்லது உங்கள் கதை கேட்பதா.இது தொடர்ந்தால் உங்களை பிளக் பண்ணிவிடுவேன்

    • @TheTamilAI
      @TheTamilAI  3 หลายเดือนก่อน

      நீங்கள் காணொளியை முழுமையாக பார்க்கவில்லை போலும்.எதிர்காலத்தில் ஒலி தொடர்பில் கூடிய கவனம் எடுக்கப்படும்.காணொளி ஆரம்பத்தில் BGM அதிகம்தான்.அது காணொளியை பார்க்க தூண்டுவதற்காக வைத்தியர் கதைப்பது Slow motion. ஆக்கி Bgm மட்டும் வழங்கப்பட்டுள்ளது.மன்னித்துக்கொள்ளுங்கள்.