தமிழ் எந்திரன் | The Tamil AI
தமிழ் எந்திரன் | The Tamil AI
  • 66
  • 248 628
தலைவிதியை மாற்றும் கோயில் 🙏| Temple festival | Jaffna | Srilanka @TheTamilAI
#srilankanvlogs #jaffna #festival
இக்காணொளி இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள எழுதுமட்டுவாழ் மருதங்குளம் மஹாகணபதிப்பெருமானின் இரதோற்சவம் காணொளித்தொகுப்பாகும்.
இதில் வரும் பாடல்கள் என்னால் இவ்வாலயத்துக்காக இசையமைத்த பாடல்களாகும்.
#tamil #temple #kovilvlog #kovil #maruthamkulam #nallurkanthasuwamikovil #nallur #nalluran #vallipuram #vallipuraalvar #தேர் #இரதோற்சவம் #மருதங்குளம் #eluthumadduval #jaffnatamil #jaffnakovil #today jaffna#jaffnayoutubers #jaffnatoday #doctorarjuna #politics #archchuna #doctorissue #archchunalive
தமிழ் எந்திரன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏
நான் ஈழத்தின் வடபுலத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு எனும் கிராமத்தில் தற்போது வசித்துவரும் நற்குணராசா நிறூபன்.
கடந்த பத்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதகர் ஆக தடுப்பு மருத்துவத்துறையில் கடமையாற்றிவவருகின்றேன்.இதனைவிட சுயாதீன இசையமைப்பாளர் ஆகவும், இந்த பக்கத்தின் இயக்குனர் ஆகவும் என்னை அடையாளப்படுத்துகின்றேன்.
சமூக நோக்கில் " நல்லவற்றையே விதைத்துச்செல்வோம் " என்ற வாக்கிற்கிணங்க நான் செல்லுமிடங்கள், அனுபவப்பகிர்வுகள், இசை, ஊக்கப்படுத்தல்கள் என பல்வேறு அம்சங்களை "தமிழ் எந்திரன் " இல் பதிவிட எண்ணியுள்ளேன்.
இந்த யுகத்தில் ரோபோ எனப்படும் Artificial Intelligent எத்தகைய புரட்சியை தொழிநுட்பத்தில் ஏற்படுத்தியுள்ளதோ, தமிழ் பேசும் வலையொளிப்பாவனையாளர்களுக்கு இந்த "தமிழ் எந்திரன் -The Tamil AI " பக்கம் நிச்சயமாக உபயோகப்படும்.
உங்கள் பூரண ஆதரவை வழங்கி Subscribe செய்வதோடு, காணொளிகளை பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள்.
தொடர்பு எண் (What's app) +94 776476598
Facebook இல் தொடர Niroopan Natkunarajah.
#todayjaffna #jaffnatoday #jaffnapeople #drarjuna #arjuna #doctorarjuna #chavakachcheri #basehospitalchavakachcheri #tamil #srilanka #srilankanews #tamilnews #tamilvlog #tamilvideos #politics #motivation #motivational #love #secret #interview #tamilinterview #doctorissue #science #scienceexperiment #archery #tamilsong #comedy #comedyvideo #canada #canadatamiltoday #canadavisitvisa #thetamilai #niroopan #london #londontamil #londonlife #visa #jaffnaboy #jaffnayoutubers #president #srilankanpolitics #srilankanpolitician #food #foodvlog #hunting #healthbenefits #swiss #swisstamil #norway #norwaytamils #australia #usa #usatamilvlog #usatamilyoutuber #lovestatus
#arjunadoctor #ramanathanarchchuna #exclusivenews #exclusiveinterview #tamilnewslive #todaytrending #trending #trendingshorts #trend #trendingtamil #trendingvideos #election #srilankaelection
#ranilwickremesinghe #anurakumaradissanayake #sajithpremadasa
มุมมอง: 217

วีดีโอ

யாழ்ப்பாணத்து சுவையான தொதல் | Thothal recipe in tamil | Srilanka coconut food @TheTamilAI
มุมมอง 9012 ชั่วโมงที่ผ่านมา
#srilankanvlogs #thothalrecipeintamil #தொதல் In The Tamil AI ,today ,we will make Srilanka’s coconut food.Watch how to make Thothal (Dhodal) in Tamil. If you’re crazy about dish and want to learn new recipes,here’s a healthy and easy Srilankan food you must try. Ingredients Coconut 03 Plums 30g Groundnut 30g Sugar 200g Lentils 20g Jaggery 250g Water -required Cardamom -10g Rice flour - 200g இக்...
தேசியத்தலைவர் முருகபக்தனா ? 🔥| Doctor Archchuna நல்ல மனிதரா ? நல்ல தலைவரா ? | Jaffna
มุมมอง 1K12 ชั่วโมงที่ผ่านมา
#srilankanvlogs #tamil #doctorarchchuna இக்காணொளி சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும் தேசியத்தலைவரின் அறியாத பக்கங்கள் பற்றியதுமான அலசல் காணொளியாகும். #jaffna #tamil #chavakachcheri #archchuna #tamilvlog #jaffnavlog #todayjaffna #jaffnatoday #archchunalive #leader #leadership இதில் யாரையும் இலக்குவைத்தோ, யார்மனதினையும் புண்படுத்தும் நோக்கிலுமோ தயாரிக்ப்படவில்லை. வைத்தியர் ஒருவர் பற்றி ஏற்கனவே...
Doctor அர்ச்சுணாவின் Positive vs Negative | current update | Srilanka | @TheTamilAI
มุมมอง 3.6K16 ชั่วโมงที่ผ่านมา
#srilankanvlogs #doctorarchchuna #chavakachcheri #tamil #jaffna இக்காணொளி தமிழர்கள் வாழும் உலகின் சகலபகுதிகளிலும் பேசுபொருளாக மாறியுள்ள வைத்தியர் இராமநாதன் அருச்சுணாவின் " வைத்தியர் அரசியல்வாதியான கதை " பற்றிய ஓர் அலசல் பதிவாகும். இதில் யாரையும் இலக்குவைத்தோ, யார்மனதினையும் புண்படுத்தும் நோக்கிலுமோ தயாரிக்ப்படவில்லை. வைத்தியர் ஒருவர் பற்றி ஏற்கனவே நான் இட்ட விழிப்புணர்வுக்காணொளி 👇 th-cam.com/vi...
கரைவலை மீன் 🐠| Fishing video in Tamil | Fish market | Jaffna | Srilanka #meenkulambu
มุมมอง 1.5K21 ชั่วโมงที่ผ่านมา
#fishing #jaffna #meenkulambu #srilankanvlogs #tamil இக்காணொளி இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெறும் கரைவலை மீன்பிடி தொடர்பான பதிவாகும். பாரம்பரிய கரைவலை காணொளியை பார்வையிட 👇 th-cam.com/video/GCkVfsfsyBg/w-d-xo.html #meenkulambuintamil #meenkulamburecipe #meenkuzhambu #fish #sea #seafood #seafishing #seafishingvideo #seafish #fishcatching #fishcatch #food #...
ஆவணிச்சதுர்த்தியில் ஆர்த்திக்கு மொட்டை போட்டாச்சு 😂 | Tamil vlog | @TheTamilAI
มุมมอง 707วันที่ผ่านมา
#srilankanvlogs #tamil #today jaffna இக்காணொளி இன்றைய ஆவணிச்சதுர்த்தி நன்நாளில் எனது மகள் ஆர்த்திக்கு இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் எழுதுமட்டுவாழ் பகுதியில் அமைந்துள்ள மருதங்குளம் மஹாகணபதிப்பெருமான் ஆலயத்தில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய காணொளியாகும். #jaffna #kovilvlog #chavakachcheri #kovil #srilanka #pillayar #pillayarsongs #pillayarpatti #nallur #nallurkantha...
பளை | அங்க காசு இஞ்ச நிம்மதி தம்பி | Palai | Srilanka ❤️ | village tour
มุมมอง 2.7Kวันที่ผ่านมา
#srilankanvlogs #today jaffna #village இக்காணொளி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பளை கிராமத்தின் அழகு பற்றிய காணொளியாகும். காணொளியை like செய்யுங்கள். #srilanka #srilankavideos #kilinochchi #doctor #hospitalissue #chavakachcheri #tamil #nallurkanthasuwamikovil #nallur #nalluran #palai #village #villagelife #villagevlog #beautiful #nature #naturelovers #naturephotography #archchuna ...
சிங்கப்பெண்ணின் திருமணம் 😍| யாழ்ப்பாணத்தில் இப்படியோர் பிள்ளையா ??? | Jaffna Wedding.
มุมมอง 8Kวันที่ผ่านมา
#srilankanvlogs #todayjaffna #wedding இது எனது தங்கை கோபிகாவினது திருமணநிகழ்வு பற்றிய காணொளியாகும். #tamil #jaffna #srilanka #tamilvlog #jaffnayoutuber #trending #trendingtamil #thetamilai #niroopan #தமிழ்எந்திரன் #chavakachcheri #tamilwedding #tamilweddinglive #srilankanvlogs #todayjaffna #doctorarchchuna #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #Srilankanvlogs #doctorlive...
நல்லூர் வரலாறு காணாத தேர்த்திருவிழா🙏 | பூக்களுக்கு நடுவே குழந்தை முருகன் | Nallur | Srilanka
มุมมอง 1.4K14 วันที่ผ่านมา
#srilankanvlogs #nallurkanthasuwamikovil #jaffna #srilanka #tamil #nallur #nalluran #nallurkovil #nallurtemple #nallurkanthasuwamikovil #நல்லூர்முருகன் #நல்லூர்அலங்காரகந்தன் #நல்லூர்_முருகன்_ஆலயம் இக்காணொளி இன்று இடம்பெற்ற நல்லூர் கந்தனின் தேர் உற்சவம் பற்றிய காணொளியாகும். #chavakachcheri #basehospital #doctorissue #ramanathanarchchuna #minister #daglusdevananda #arjuna #hotissue #doctorarrest ...
💥சற்றுமுன் பரபரப்புக்கு மத்தியில் சஜித் கூறியது என்ன ? மட்டுவிலில் இன்று !!! | Srilanka.
มุมมอง 10K14 วันที่ผ่านมา
#srilankanvlogs #election #sajithpremadasa இக்காணொளி இன்று இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் மட்டுவிலில் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் கூட்டம் பற்றிய காணொளித்தொகுப்பாகும். #srilankanvlogs #todayjaffna #doctorarchchuna #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #Srilankanvlogs #doctorlive #hospitalissue #archchuna #chavakachcheri...
தலைவர் பிரபா செய்த செயல் 💥| ஏன் Doctor Archchuna பற்றி கதைக்கவில்லை ? | @TheTamilAI
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
#srilankanvlogs #political #doctorarchchuna இக்காணொளி இலங்கையின் அரச தலைவர் தேர்தல் பற்றிய சமகால அரசியல் அலசல் பற்றிய பதிவாகும். #srilankanvlogs #todayjaffna #doctorarchchuna #nallur #Srilankanvlogs #doctorlive #hospitalissue #archchuna #leader #chavakachcheri #basehospital #doctorissue #ramanathanarchchuna #minister #daglusdevananda #arjuna #hotissue #doctorarrest #archchuna #doctorarjuna #man...
பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் ஈழத்து கலைஞன் வாகீசனின் சொல்லிசை 🎤 🎼| Rap Ceylon | Rapper vaaheesan 🔥
มุมมอง 1.9K14 วันที่ผ่านมา
#srilankanvlogs #midnightrapper #vaaheesan இக்காணொளி ஈழத்தின் சொல்லிசைக்கலைஞன் வாகீசன் அவர்கள் பற்றியும் ,அவர்களது Rap Ceylon பற்றியதுமான காணொளிப்பதிவாகும்.( Rapper Vaaheesan). #music #tamil #srilanka #india #rap #rapper #vaaheesan #thishon #advic #viralsong #kumudam #anandavikatan #pavithrasong #puttusong #tamilsong #tamilsongs #interview #arrahman #rahmansongs #illyaraja #msv #anirudh #anirud...
Mannar இறப்புக்களின் பின்னணி 🔥| யார் காரணம் ? | suicide prevention awareness | Niroopan |Health ❤️
มุมมอง 1.7K21 วันที่ผ่านมา
#srilanka #tamil #doctor #mannar #death இக்காணொளி அண்மையில் மன்னாரில் இடம்பெற்றதும், தவிர்த்திருக்கக்கூடியதுமான இரு இறப்புக்கள் பற்றிய விழிப்புணர்வு காணொளியாகும். #health #mentalwellness #socialmedia #social #socialmediaethics #suicidepreventionawareness #suicidepreventionmonth #trauma #traumahealing #recovery #mentalfitness #family #motivation #motivational #drugeducation #drug #drugabuse #dru...
பாட்டி சுட்ட பனங்காய் பணியாரம் | அழகிய கிராமத்து வாழ்க்கை ❤️|food recipe | Jaffna | Tour 👌
มุมมอง 1.5K21 วันที่ผ่านมา
#tamil #recipe #jaffnafood #palmyrasprout #foodrecipe இக்காணொளி ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற ஓர் உணவாம் பனங்காய் பணியாரம் பற்றிய பதிவாகும். #jaffna #food #palmyrafruit #palmyrasprout #palmyra #tasty #tastyfood #tastyrecipes #chavakachcheri #eluthumadduval #jaffnatamil #todayjaffna #jaffnatoday #jaffnavlogs #jaffnavlogintamil #village #villagevlog #villagelifestyle #villagefood #villageco...
நான் துரோகியா !!! 😭| இது தான் கடைசிக்காணொளி | Doctor | Politics | Srilanka | தமிழன் நன்றிகெட்டவன்🔥
มุมมอง 3.3K21 วันที่ผ่านมา
#srilankanvlogs #doctor #archchuna #politics #hospitalissue இது வைத்தியர் அர்ச்சுணா பற்றி நான் கதைக்கும் கடைசிக்காணொளி 🙏 #srilankanvlogs #todayjaffna #doctorarchchuna #jaffna #jaffnatoday #chavakachcheri #basehospital #doctorissue #ramanathanarchchuna #minister #daglusdevananda #arjuna #hotissue #doctorarrest #archchuna #doctorarjuna #mannar #doctorissue #doctorvenoden #rdhs #hospitalissue #cha...
🔥தமிழர்களும் போதையும் | வெறி என்றால் என்ன ? | awareness | Doctor Archchuna என்ன சொன்னார் ?
มุมมอง 2.7K21 วันที่ผ่านมา
🔥தமிழர்களும் போதையும் | வெறி என்றால் என்ன ? | awareness | Doctor Archchuna என்ன சொன்னார் ?
🔴யார் அந்த கறுத்த ஆடு !!! வைத்தியர்களை வைத்து நகர்கின்றதா அரசியல் களம்?| Doctor Archchuna யார்? 🔥
มุมมอง 2.7K28 วันที่ผ่านมา
🔴யார் அந்த கறுத்த ஆடு !!! வைத்தியர்களை வைத்து நகர்கின்றதா அரசியல் களம்?| Doctor Archchuna யார்? 🔥
யாழில் பிரமாண்டமான பல வசதிகளுடன் மாம்பழ மாளிகை | Mango Mansion | Jaffna | லண்டன் தமிழன்🔥| London.
มุมมอง 3.5K28 วันที่ผ่านมา
யாழில் பிரமாண்டமான பல வசதிகளுடன் மாம்பழ மாளிகை | Mango Mansion | Jaffna | லண்டன் தமிழன்🔥| London.
முதல் வருமானத்தில் நான்கொடுத்த பரிசு❤️ | அதிர்ச்சியில் சிவானி 😜 | Jaffna Youtuber | First Income 🔥
มุมมอง 4.4K28 วันที่ผ่านมา
முதல் வருமானத்தில் நான்கொடுத்த பரிசு❤️ | அதிர்ச்சியில் சிவானி 😜 | Jaffna TH-camr | First Income 🔥
கிளிநொச்சியில் இன்று 🔥| ஊரே ஆட்டம்போட்ட பெருந்திருவிழாவில் கண்முன்னே பெண்ணில் அதிசயம் | Srilanka .
มุมมอง 2Kหลายเดือนก่อน
கிளிநொச்சியில் இன்று 🔥| ஊரே ஆட்டம்போட்ட பெருந்திருவிழாவில் கண்முன்னே பெண்ணில் அதிசயம் | Srilanka .
வெளிநாட்டில் Doctor Archchuna தம்பியை Live இல் பார்க்காமல் சாப்பாடு இறங்காது ❤️🔥| Norway Shankar 🇳🇴
มุมมอง 4.2Kหลายเดือนก่อน
வெளிநாட்டில் Doctor Archchuna தம்பியை Live இல் பார்க்காமல் சாப்பாடு இறங்காது ❤️🔥| Norway Shankar 🇳🇴
YouTube இல் எங்கள் முதல் வருமானம்❤️ | Doctor Archchuna விற்கு நன்றிகள்| Srilanka​⁠ @TheTamilAI
มุมมอง 8Kหลายเดือนก่อน
TH-cam இல் எங்கள் முதல் வருமானம்❤️ | Doctor Archchuna விற்கு நன்றிகள்| Srilanka​⁠ @TheTamilAI
Doctor Archchuna அதிரடி 🔥| மன்னார் வைத்தியர்கள் காப்பாற்றப்பட்டனரா? | மக்கள் போராட்டம் | Mannar.
มุมมอง 3.8Kหลายเดือนก่อน
Doctor Archchuna அதிரடி 🔥| மன்னார் வைத்தியர்கள் காப்பாற்றப்பட்டனரா? | மக்கள் போராட்டம் | Mannar.
Doctor Archchuna வின் அரசியல் பற்றி 🎤A9 வீதியில் எனது ஆய்வும் மக்கள் கருத்தும்| Jaffna Kandy road.
มุมมอง 11Kหลายเดือนก่อน
Doctor Archchuna வின் அரசியல் பற்றி 🎤A9 வீதியில் எனது ஆய்வும் மக்கள் கருத்தும்| Jaffna Kandy road.
பெற்ற தாயே பிள்ளையை கொல்ல இதுதான் காரணம் | யாழ்ப்பாணம் சம்பவம் | Post partum depression | awareness
มุมมอง 274หลายเดือนก่อน
பெற்ற தாயே பிள்ளையை கொல்ல இதுதான் காரணம் | யாழ்ப்பாணம் சம்பவம் | Post partum depression | awareness
மன்னாரில் சிந்துஜா மரணத்திற்காக Doctor D.Venoden உம் நீதிக்காக குரல் | களத்தில் இறங்கவும் தயார் 🔥
มุมมอง 6Kหลายเดือนก่อน
மன்னாரில் சிந்துஜா மரணத்திற்காக Doctor D.Venoden உம் நீதிக்காக குரல் | களத்தில் இறங்கவும் தயார் 🔥
புத்தூர் கிராமத்தையே அதிரவைத்த இந்திரவிழா | கலை என்றால் இதுதான் இடம் | Puttur Sivan 🔥#nallur
มุมมอง 4.5Kหลายเดือนก่อน
புத்தூர் கிராமத்தையே அதிரவைத்த இந்திரவிழா | கலை என்றால் இதுதான் இடம் | Puttur Sivan 🔥#nallur
அர்ச்சுணா தம்பியை விட்டுட்டாங்கள் | மகிழ்ச்சியில் மக்கள் | Doctor Archchuna released | mannar issue
มุมมอง 6Kหลายเดือนก่อน
அர்ச்சுணா தம்பியை விட்டுட்டாங்கள் | மகிழ்ச்சியில் மக்கள் | Doctor Archchuna released | mannar issue
🔴பரபரப்பில் மக்கள் | இப்படி ஒரு கூட்டம் எங்கும் கூடவில்லை | Chavakachcheri | மிருசுவில் துர்க்கை 🔥
มุมมอง 2.1Kหลายเดือนก่อน
🔴பரபரப்பில் மக்கள் | இப்படி ஒரு கூட்டம் எங்கும் கூடவில்லை | Chavakachcheri | மிருசுவில் துர்க்கை 🔥
வைத்தியர் விடுதலை பிணை நிராகரிப்பு | மக்கள் நிலைப்பாடு இதுதான் | Doctor Archchuna | Mannar issue.
มุมมอง 10Kหลายเดือนก่อน
வைத்தியர் விடுதலை பிணை நிராகரிப்பு | மக்கள் நிலைப்பாடு இதுதான் | Doctor Archchuna | Mannar issue.