மதுரை ஸ்பெஷல் பருத்தி பால் 😋🔥| Paruthi paal receipe | Cotton seeds milk drink | Tea kadai kitchen
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025
- விதைகளை அரைத்து அதில் இருந்து பாலெடுத்து அதை காய்ச்சி தயாரிப்பது பருத்திப்பால். பருத்திப்பாலுக்கு பெயர் போன மதுரையில் எங்கெங்கு காணினும் பருத்திப் பால் கடைகள் தான். இதன் சுவையும், பயனும் அறிந்து தமிழகமெங்கும் பரவியது நல்ல விஷயம் தான்.
பருத்தி விதைகளில் கோலின், விட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளது. இதனை triple nutrients என்று கூட அழைக்கலாம். உடலுக்கு ஊட்டமும், வலுவும் தருவதால் பருத்திப் பாலை வாரம் ஒரு முறையாவது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
நிறைய நார்ச்சத்து இருப்பதால் இது ஒரு சிறந்த மலமிளக்கி.
*பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவு. பால் சுரக்க உதவும்.
*மாட்டுப்பால் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று.
வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும்.
வேகன் (vegans) டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு.
இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு நன்மை அளிக்கிறது.
நெஞ்சு சளியை விரட்டும்.ஆகவே மழை, குளிர்க்காலங்களில் அடிக்கடி பருகலாம்.
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
இந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்த பருத்திப்பால் வீட்டில் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
#paruthipaal #cottonseeds #maduraispecial #paruthipaalreceipe #cottonmilk #healthdrink #easyhealthdrink #maduraifamous #jikarthanda #jigarthanda #maduraijigarthanda #bloodpressure #irregularperiod #mensus #ulcers #healthtips #teakadaidrink @TeaKadaiKitchen007
நான் பிறந்த ஊர் மதுரை நீங்கள் கூறுவது போல மதுரையில் மாலை நேரத்தில் செம்பு பானையில் சுடசுட பருத்திபால் கிடைக்கும் அருமையான விளக்கத்துடன் சூப்பரான பருத்தி பால் மிகவும் அருமை சார் 👌👌
சூப்பர் மேடம். மதுரை பருத்தி பால் சுவை எப்பவும் தனி தான்.
@@TeaKadaiKitchen007 ஆமாம் சார்
Bro, madurai yeppo ponnalum 2 times vanki family ah sapdu than varuvom
@@tamilrangoliteachingchanne3467 சூப்பர்
இது போன்ற மக்களுக்கு பயனுள்ள.. ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து பதிவிடவும் 🎉🥳👌
நிச்சயமாக
சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தெருவுக்கு அதிகாலை நேரத்தில் பருத்தி பால் பருத்தி பால் என்று விற்பனைக்கு வருவார்கள் ஒரு கும்டி அடுப்பில் அந்த பால் சூடாக சுவையாக இருக்கும் காலையில் டீ காபி குடிப்பதை விட இதை அதிகமானவர்கள் விரும்புவது உண்டு இப்போது யாரும் எங்கள் ஊரில் விற்பது இல்லை எங்கள் வீட்டில் செய்து குடிக்கிறோம் உங்கள் வீடியோ மூலம் பலரும் இனிமேல் செய்து ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் நன்றி
நிச்சயமாக சார். இன்று நிறைய ஊர்களில் கிடைப்பதில்லை. வீட்டில் செய்து குடிக்கலாம்.
@@TeaKadaiKitchen007 உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் சப்ஸ்கிரைபும் செய்துள்ளேன் பயனுள்ள தகவல்கள் தருவதற்க்கு நன்றி 🙏
நம்ம டீக்கடை கிச்சன் டிப்ஸ் நல்ல முறையில் இருக்கு பருத்தி பால் மருத்துவம் குணம் கொண்டது சேர்மானம் அருமை வீட்டில் சுலபமாக தயாரிப்பு முறை மொத்தத்தில் உடல் வலிமையை அதிகரிக்கும் நன்றி கள் பல பல ம்ம்ம்......
நன்றிகள் மேடம்
😊
நல்ல அருமையான சுவையான சத்தான பானம்.
நன்றிகள்
மிக்க நன்றி. எனக்கு இதன் செய்முறை இப்பொழுதுதான் தெரிந்தது.
நன்றிகள்
திருமணமாகி சேலத்தில் இருந்தாலும் சிறுவயதில் இருந்து தினமும் அருந்திய பருத்திப்பாலின் சுவை 😋
சூப்பர் 🎉🎊
சேலத்தில் பருத்தி கொட்டை எங்க கிடைக்கும்
@@dhanalaksmi1839 விதை மற்றும் உரக்கடை யில் கிடைக்கும்
@@dhanalaksmi1839salem sevaipettai ill kedaikirathu 1 kg Rs 90
ரொம்ப தெளிவான விளக்கம், மிக்க நன்றி :) :) :)
நன்றிகள் சகோ
Very good and important recipie for healthy lifestyle. Thank you.
thank you
அருமையான விளக்கம் நன்றி அய்யா
அருமையான விளக்கம்
thank you
Perumal romba healthyana receipes thedi kandu pidichu podreenga. Menmelum valarha. Sema receipe iniku kathukiten vvvyyyy tks brothers.
Welcome mam. Thank you🙏
Super Brother . அருமையான பருத்தி பால் .
thank you so much mam 😊😊😊
Romba super Anna....enga ooru madurai ...romba pakkuvama sonnenga
welcome mam
All your recipes are very useful
Welcome😊🎉
பருத்திபால் அருமை தம்பி
thank you mam
Super
Thank you❤🙏
Well explained. Well done. Great
Glad you liked it!
அருமைங்க புதிதாக ஒரு நல்ல பதிவு🎉
நன்றிகள் சகோ
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா.மிக்க நன்றி அண்ணா
நன்றிகள்
It's very nice , and I love to have this in NZ
super
மிகவும் அருமை சார் எனக்கு பிடித்த பருத்தி பால்
சூப்பர்
நான் சிறுவயதில் மதுரை அவுட் போஸ்ட் அழகு பாண்டி பருத்தி பால் பேமஸ்
அருமையான நினைவுகள்
மதுரை மண்ணின் மணத்தோடு அருமை பருத்தி பால் பாயசம் 😂😂🎉🎉
Super
Thank you Healthy drink
welcome
பருத்தி பால்//MY FEV
Super
Super brother
Thank you
நானும் பருத்திப்பால் மதுரையில் குடிச்சேன்....❤
ஓ சூப்பர்🎉🎊
அருமை
thank you
அருமையா சொன்னீங்க....செஞ்சு பார்த்தேன் கடைசீல திரிஞ்ச மாரி இருக்கு....அரிசியையும் ஊற வச்சு அரைச்சு சேர்த்துக்கலாமா
ஓகே மேடம் சேர்க்கலாம். திரியுர மாதிரி இருந்தால் அடுத்து செய்யும் போது சித்தரத்தை போடாமல் சுக்கு சிறிய அளவில் சேர்த்து பாருங்க நல்லா இருக்கும்.
@@TeaKadaiKitchen007 ரொம்ப நன்றி
தண்ணீர் அளவும் துள்ளியமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Yenga vuir la kitaikkum உன்னிபட்டி
ரொம்ப நன்றாக சொன்னீர்கள், நன்றி!!! ஆனால், நாங்கள் செய்யும் போது, திரி திரியாக வந்தது, காரணம் என்னவாக இருக்கும்? சுக்கு இல்லாததால் இஞ்சியும், தேங்காய் துருவல் சேர்க்காமல் தேங்காய் பால் சேர்த்தோம்.
இஞ்சி சேர்ப்பதால் சில நேரங்களில் திரியும். திரும்ப செய்யும் போது சுக்கு சேர்த்து பாருங்கள்
Karuppatti serkkalama
Madurai 😍
Anna ulluthu kanchi seivathu epadinu podunga
ok
thank you sir for my fav dish
Most welcome
நன்றி அண்ணா 🎉
நன்றிகள் சகோ
வெல்லம் அளவு?
அண்ணா உங்க வீடியோ எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நாங்க சென்னை இந்த பருத்தி விதை எங்கு கிடைக்கும்
விதை மற்றும் உரக்கடையில் இருக்கும்
மிக்க நன்றி அண்ணா.
சில யூடியூப் சேனல் களில் ஏதேனும் சந்தேகத்தை கமென்ட் செய்தால் அதை படிக்க கூட மாட்டார்கள் ஆனால் நீங்கள் எனது கமெண்டிற்கு பதில் கூறியது மிகவும் சந்தோஷம் அண்ணா.
என் சொந்த ஊர் ஶ்ரீவி தான் ஆனால் தற்பொழுது சென்னையில் உள்ளோம்.
Ungaloda explanation super anna
Anna achu muruku shop style podunga
viravil
அருமை அருமை சூப்பா
thank you so much😊
Madurai. Mutton sukka video podunga sir
Ok sure
அரிசி மாவு 1 1/2 டம்ளர் என்று சொல்றீங்க, அளவு துள்ளியமா சொன்னாத்தான் அனைவருக்கும் பயன்படும், ஏதோ ஒப்புக்கு சொல்வது போல உள்ளது.
1 1/2 டம்ளர் அரிசி மாவு சொன்னீங்க டம்ளர் பல அளவுகளில் இருக்கு, எந்த டம்ளரில் எடுக்க?
Paruthi pal seed yenga kedakum
Anna semma ya iruku nakkula yessil uruthu
thank you🙏
Idiyappam recipe podunga
viravil podurom
Cotton seed venum bro, ungalala courier panna mudima ?
Bro chithatatha. en payan yenna pls sollunga bro.
சிற்றரத்தை பொடி அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதை சுத்தமான தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் நாள்பட்ட நெஞ்சு சளி வேகமாக குறையும். வயதானவர்கள் காலை அல்லது இரவு வேளையில் மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரில் சிற்றாரத்தை பொடி ஒரு டீஸ்பூன் அளவு கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவந்தால் நெஞ்சு சளி கரைத்து மலத்தின் வழியாக வெளியேறும். நுரையீரல் நுண் குழாய்களை விரிவடைய செய்து மூச்சு எளிதாக வெளியேறவும் சிற்றரத்தை உதவுகிறது
Thank you ayya.
ஐயா டீ காபி போல் தினமும் குடிக்கலாமா.
yes. kudikalm
Sitharathai entral enna
கடையில் கிடைக்கும்
My native madurai now live in Thanjavur maduraila street la vithutu varuvanga
Yes mam.
Lakshmipur am 5th Street la veedu daily vithitu varuvanga sir vadai editappam sundal kadalai poli muruku adhirasam ellam vithutu varuvanga ella snacks kidaikum idly kadai theru ku theru avipanga school days college days ennakum maraka mudiysla sir
@@thenmozhiv4478 super mam. Palasa marakkama irukeenga sema.
0vvvv 00Qáw😊0@@TeaKadaiKitchen007
Arisinavu serkalama?
yes
Super ❤❤
Thanks 🔥
🎉🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
😍🥰😍
Nice recipe tanq tkk team i never tasted this drink.hereafter i ll try
Try it
Anna meal maker brinji seithukattungal
ok sure
🎉🎉❤❤❤
thanks❤🙏
Super bro❤❤❤
thank you
🎉 diabetic patients sapidalama bro?
venam sako
👌👌👌
Thanks🙏❤
👍👍👍👌👌
Pani puri senchi katunga master
ஓகே
😋🤤
Sir mesrment oru pege la kunga sir
ok kuduthuruvom
Thengai serdhal kettudadha
ila mam. nalla irukum
Anna rose milk பற்றி video போடுங்க
Ok soon
நெஞ்சுச்சளிக்குமிகவும்நல்லது நாங்களும்அந்தப்பக்கம்தான்
thanks🙏
Can you say from where to buy the paruthi seed...
seed store, fertilizer shop
sir where we get cotton seed
seed shop, fertilizer shop
பருத்தி விதை எங்கே கிடைக்கும்.. கால்நடை தீவனம் விற்பனை கடைகளில் கிடைக்கிறது அதனை பயன்படுத்தி கொள்ளலாமா..
ஆமாம் சார். விதை மற்றும் உரக்கடை யில் கிடைக்கும் அதையே பயன்படுத்திக்கொள்ளலாம்.
Naggal red rice serbom
super
பருத்தி பால் m g R market அருகில் சென்னையில் மாலையில் கிடைக்கிறது
super
Parotta and parotta kurma Unga Kadai recipe upload pannunga reply me immediately
ok kandipa
Where to get cotton seeds
seed shop and fertilizer shop
நாங்க ரெண்டு பேருதான். இருக்கிறோம் பருத்தியை மிக்ஸி போடலாமா?
@@lathakrishna5250 போட்டுக்கலாம் மேடம்.
Eera arisi na ennanga
th-cam.com/video/7BEqZl0NCvM/w-d-xo.htmlsi=zUf4siFsVee-OAfG இந்த வீடியோ ல பாருங்கள்
Anna total ah evlo neram kodhika vitanum
30 minutes akum
சிவகாசியிலுள்ள food Hotel Street food. போடுங்க Anna
ok potralam sako
EVERY VIDEO IS PRECIOUS ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
thank you❤🙏
Neenga entha ooru
srivilliputtur
In Bangalore no paruthiver
neenga try panunga. seeds kidacha pothum
Veetil summa irandu moonru peruku seiyanuna evalav alav podurathu sir
100 கிராம் பருத்தி விதை போட்டு பண்ணுங்க. விதை அதிகமாக சேர்ப்பதால் தவறில்லை. ஆனால் சுக்கு, மிளகு, அரத்தை குறைவாக சேர்க்கவும்
பால் திரிஞ்ச மாரி வருது ஏன்
😋
Paruthi seed enga anna rate kuraichala vangalam...1kg price evlo nu sollungaaa... please
விதை மற்றும் உரக்கடை யில் கிடைக்கும். கிலோ 50 முதல் 100 தான்
Cotton seeds enna cost enga kidaikum please sollunga
விதை மற்றும் உரக்கடை யில் கிடைக்கும். கிலோ 50 தான்
Thank you sir
Today subscribe panniten
@@SundaramVenkatesan-x7k thanks and welcome
சின்ன வயதில் பருத்தி பால் சாப்பிட் டது இன்னும் எனக்கு உயிர்
super. மலரும் நினைவுகள்
Paruthi vidhai enga kodaikum
seed stores, fertilizer shop
அண்ணா எனக்கு சின்ன சந்தேகம் பருத்தி விதை பச்சையாக இருப்பதில் தானே பால் வரும் அதுமட்டுமில்ல இது காய்ந்தது இதில் என்ன சத்து இருக்க போவுது எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் தீர்த்து வையுங்கள்
பருத்தி விதை நன்றாக ஊற வைக்கும் போது அதன் சத்துக்கள் பாலாக வரும்.
Parithi kottai yenga kidaikum we are ín Chennai
agro products shop or fertilizer shop la kidaikum
Paruthi vithai enga kidaikum
விதை கடைகள், உரக்கடைகளில் கிடைக்கும்
இரண்டாவதாக ஊத்தினது வெள்ளையாக இருந்ததுபால் தானே.
அரிசி மாவு
🎉
😍🥰
மதுரையில்சூடான
சுவையானபருத்தி
பால்மதுரைநேதாஜி
ரோடுதண்டுமாரி
அம்மன்கோயில் அருகில்உள்ள
பருத்திபால்கடைக்கு
வாங்க.இவர்ஆரம்ப
காலத்தில்தள்ளு
வண்டியல்வைத்து
வியாபாரம்செய்தார்
அப்பொழுதுஇருந்த
சுவைஇப்பொழுதும்
மாறாமல்இருக்கிறது
நான்இந்தகடை
வாடிக்கையாளர்❤🎉
super sir
2023மார்ச்மேஜன்மதுரைபேரணது
புரியவில்லை மேடம்😊
கருப்பட்டி தான் first வெல்லம் இரண்டாம் இடம் தான்
ஆமாம் மேடம்.
பருத்தி விதை எங்கு கிடைக்கும் சார்
விதை மற்றும் உரக்கடை யில் கிடைக்கும்
அமெரிக்காவின் பிசாவை விட
நம்மூர் கூழ் கஞ்சி போற்றுதலுக்குரியது.
yes