திருமணத்திற்கு முன் சொன்னது என்னாச்சு? புதுப்பொண்ணு" VS "புதுமாப்பிள்ளை | VaaThamizhaVaa | EPI - 07

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • திருமணத்திற்கு முன் சொன்னது என்னாச்சு? புதுப்பொண்ணு " VS " புதுமாப்பிள்ளை | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE - 07 | Karu Palaniappan
    கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
    "தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
    "Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in

ความคิดเห็น • 400

  • @kalaignartv
    @kalaignartv  ปีที่แล้ว +23

    CLICK TO WATCH THIS EPISODE UNSEENS -01 : th-cam.com/video/JglXEGaD37c/w-d-xo.html
    CLICK TO WATCH THIS EPISODE UNSEENS -02 : th-cam.com/video/6cUqWhORz_w/w-d-xo.html

  • @kanchanapoola118
    @kanchanapoola118 ปีที่แล้ว +46

    நீயா நானா பாரத்து காபி அடிக்கிறார்கள்
    ஆனால் அது போல naturala இல்லை
    Dumb topic

  • @coolkaza5273
    @coolkaza5273 ปีที่แล้ว +22

    என்னங்கடா மேரேஜ் ஆகியும் பொண்டாட்டி என்று சொல்லாம அந்த பொண்ணு என்று சொல்லுறீங்க மூணாவது பொண்ணை சொல்லுற மாதிரி... 😡😡😡ரொம்ப வருத்தமா இருக்கு 😢

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +20

    இந்த ஜோடிகள் ல 100 க்கு 99% பொன்னுங்களை விட பசங்ங அழகா இருக்காங்க

  • @srinivasanvarutharaj7860
    @srinivasanvarutharaj7860 ปีที่แล้ว +313

    Intha cringe pakkumpothu kalyananmae pannakoduthu nu thonuthu😅

  • @timetravelerflex6193
    @timetravelerflex6193 ปีที่แล้ว +140

    Antha yellow colour shirt guy is a great person ..hats off to him...God bless that couple🎉🎉

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +3

      @ 24:58 Adada, andha pacha pudava ponnaiyum, blue satta payyanaiyum paata apadiye namma Madurai Meenatchi Amman, Sundareswarar Sivan jodi yaatum apadiye irukanga la.

    • @gokuls7518
      @gokuls7518 ปีที่แล้ว +1

      ​@@TamilamudhuMurugaஅப்டி எல்லாம் இல்லயே நீங்க அவங்க சொம்பு தூக்கியா எல்லா கமென்ட் கீழையும் சொம்பு தூக்கி இருக்கீங்க மோரட்டு முட்டு குடுபீங்க போல

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      @@gokuls7518 Avanga sombu tukiya irundha enna tappu? Enaku pudichavanga avanga.

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      @gokuls7518 Adhaam la, evanaven Amma, Pondati patiniyo avanga kanukutaan avanga Madurai Meenatchi avum, Sivan Sundareswarar avum terivanga. Unga kannuku apadi terla na naan onnum panna mudiyadhu, unga veetu pengal kita ketukonga.

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 ปีที่แล้ว +114

    ஆசை 60 மோகம் 30 அவ்வளவு தான் 😂

  • @RadhaKrishnan-nk3bm
    @RadhaKrishnan-nk3bm ปีที่แล้ว +29

    Karupalaniappan irukira varaikum indha show odadhu😂😂😂😂😂

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial 11 หลายเดือนก่อน +3

    @35:46 இப்பந்தான் இந்த லைஃப் குள்ள ender ஆயிருக்கோம் இல்ல..
    இப்பதான் இந்து லைஃப் குள்ள enter ஆயிருக்கோம்..!! 😊

  • @creativecreations7903
    @creativecreations7903 ปีที่แล้ว +9

    Tamil la pitikatha word Sorry ya😂😂😂😂😂athu English sir

  • @japrinjaprin-tr8bp
    @japrinjaprin-tr8bp ปีที่แล้ว +23

    இவளுக மேக்கப் கே அவங்க ஒரு மாசம் 2 லட்சம் செலவு செய்யனு போல இதில வெளிய வேற கூட்டி பொகானுமா

    • @gowthamganesh4722
      @gowthamganesh4722 ปีที่แล้ว +1

      Hahaha

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu ปีที่แล้ว +3

      First mariyathaiya pesu.. ena ivalunga ? Thu

    • @japrinjaprin-tr8bp
      @japrinjaprin-tr8bp ปีที่แล้ว

      @@Abis-jh8pu கட்டுன புருசனுக்கு மரியாத குடுக்க துப்பு இல்ல இதுல .. மரியாதைக்கும் ஒரு மதிப்பு இருக்கு அத யார்க்கு குடுக்கணும் யாருக்கு குடுக்க கூடாதுனு எனக்கு தெரியும் நீ மூடு வாய

    • @mayilsubha4371
      @mayilsubha4371 ปีที่แล้ว +1

      Yee Unnoda Avaluga ( wife )Apdiya

    • @AB-ce3nn
      @AB-ce3nn ปีที่แล้ว +2

      Ivanunga kooda tha pala pala nu nagai potu okanthurukaanunga, ellam dowry kaasu😂

  • @ranjanik4552
    @ranjanik4552 ปีที่แล้ว +8

    Tamil pudikatha word sorry yaa athu english wordu sirr🤣🤣🤣🤣

  • @rajeshramar5069
    @rajeshramar5069 ปีที่แล้ว +4

    நீ இருக்க வேண்டிய சேனல் இது தாண்டா இனிமேலாவது மத்த சேனல் பெயரை கெடுக்காதே பணம் தின்னு

  • @seranshans5922
    @seranshans5922 ปีที่แล้ว +24

    26:46 Kulikurathu ila...mass😂😂😂

  • @womencyclopedia
    @womencyclopedia ปีที่แล้ว +6

    Cringe nu sollitu Ull manasula oru naal namma life uhm ipdi maaridaadhaa nu yengura ulagam sir idhu !!!😂😂😂

  • @GayatriVenkataraman-jr4sg
    @GayatriVenkataraman-jr4sg ปีที่แล้ว +4

    It is not 1000 poi solli kalyanam pannarathu, it is 1000 peridam poi solli kalyanam saithu kolvathu. It changed over a period of time as comedy

    • @jananisubakaran3458
      @jananisubakaran3458 7 หลายเดือนก่อน

      1000 தடவை போய் சொல்லியாவது. This is the correct one

  • @ShaileshAng
    @ShaileshAng ปีที่แล้ว +3

    En husband 10 th mudichurukaru sonanga bt 6th tha mudichurukaru na clg padichutu irunthe padika vaikurenu solitu enai emathitanga en hus drinks panuvaru after marriage iruntha vetai en husband idichu koduthutaru

  • @thadsanamoorthysumathini3011
    @thadsanamoorthysumathini3011 ปีที่แล้ว +10

    1000 பொய் என்பதன் அர்த்தம் என்னவென்றால்
    1000 பேர் க்கு பொய் சொல்லி ஒரு கல்யாணம் நடபதில் தப்பு இல்லை என்பதுதன் அதன் அர்த்தம்

  • @Sridharan.S
    @Sridharan.S ปีที่แล้ว +14

    1 year ku mela iruka couple yarum ilaye pa😅

  • @ShamnaFarooq
    @ShamnaFarooq ปีที่แล้ว +33

    TH-camr kavya & her husband is there just little scenes for that this much showoff 🤷🏻‍♀️Nd her saree color not good at all doesn’t suit her 😅

    • @aakifath
      @aakifath ปีที่แล้ว +3

      I thought same

    • @ShamnaFarooq
      @ShamnaFarooq ปีที่แล้ว

      @@aakifath 😇

    • @Nilakutti0701
      @Nilakutti0701 ปีที่แล้ว +1

      Yes correct

    • @ShamnaFarooq
      @ShamnaFarooq ปีที่แล้ว

      @@Nilakutti0701 😇

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      Who asked you? Avangaluku pidichiruku avanga potukiranga, ungalukenna, moodtu paarra.

  • @williamrechal7870
    @williamrechal7870 ปีที่แล้ว +32

    Ivan ponnu side matume pesura😂

    • @mgvp6083
      @mgvp6083 ปีที่แล้ว +1

      Amam bro iva thiruthale bro ....🤔🤔🧐🧐😳😳😡😡😡

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +8

    20.22 🐕 AC room எனக்கு முன்னாடி அது உள்ள போய் படுத்துகிது. 😂

    • @sivakys
      @sivakys หลายเดือนก่อน +1

      @@BVetriwin7308 😂😂😂

  • @kesavanr1212
    @kesavanr1212 ปีที่แล้ว +41

    34.09 andha brown saree super apdiyaa pandian stores meena mariye irukangaa❤

    • @VijayMathews27
      @VijayMathews27 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +4

      @ 24:58 Adada, andha pacha pudava ponnaiyum, blue satta payyanaiyum paata apadiye namma Madurai Meenatchi Amman, Sundareswarar Sivan jodi yaatum apadiye irukanga la.

    • @gokuls7518
      @gokuls7518 ปีที่แล้ว

      ​@@TamilamudhuMurugaவந்துட்டான் சொம்பு தூக்கி ஜல்றா

  • @rajamoorthykandasamy8008
    @rajamoorthykandasamy8008 ปีที่แล้ว +5

    வேலையற்றதின் நெஞ்சினிலே விபரீத எண்ணங்கள் நாறுதடா

  • @malathima361
    @malathima361 ปีที่แล้ว +5

    Sorry tamil work ya sir😂

  • @Aadam1980
    @Aadam1980 ปีที่แล้ว +8

    Gopi Anna mathiri pesa try panaru intha ama

  • @rajamohan-wy8lb
    @rajamohan-wy8lb ปีที่แล้ว +1

    கல்யாணம் முடிந்தவுடன் வயிறை நிரப்ப பார்ப்பார்களா அல்லது ஊர் சுற்ற பார்ப்பார்களா ?
    காய்ந்த மாடு கரும்பு தோட்டத்தில் நுழைந்தது போல.....!
    அடுத்து பெண்ணை பார்க்கும் போது குறைந்த பட்சம் திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக வருபவள் போல உள்ள பெண்ணையாவது தேர்ந்தெடுக்கவும் அதைவிட்டு விட்டு கல்லூரியில் தன்னுடன் படிக்கும் கருப்பழகிகளை பார்த்து சிரித்துவிட்டு இறுதியில் அதே கிணற்றில் விழுவது ஏன் ?
    காது கேட்கவில்லையா , எத்து பல்லா , கழுத்து குட்டையா, திக்குவாயா இதெல்லாம் குறை அதைப்போலத்தான் கண் பார்வையும் .
    குறைந்தபட்சம் நாற்பது வயதிற்கு மேல் கண் பார்வை குறைபாடு வரும் ஆனால் இருபத்தி ஐந்து வயதுள்ள ஒருவருக்கு கண் பார்வை குறைபாடு என்றால் அது குறையில்லையாம் .
    பெண் பார்க்க செல்லும் போது தகவல் கொடுத்து விட்டு செல்லாதீர்கள் அழகு நிலையம் சென்று நடிகையாக ஒப்பனை செய்துவிடுவார்கள் .
    ஊமையாக நடிப்பாள் வாழ் முழுவதும் அது தொடரும் .
    வாடகை வீட்டில் இருந்து கொண்டு சொந்த வீடு போல பாவனை செய்வார்கள் நம்ப வேண்டாம்.
    கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெண் படித்திருக்கிறார் என்பார்கள் ஜாக்கிரதை.
    ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுக்காரன் காட்டில் மழை தான் .
    முதல் முறை பெண்ணை காணச் செல்லும் போது தயவு செய்து மணமகனை அழைத்துச் செல்ல வேண்டாம் , பெரியவர்கள் முடிவு செய்த பிறகு மணமகனை அழைத்துச் செல்லுங்கள் ஏனெனில் பஞ்சாரம் போட்டு கவிழ்த்திவிடுவார்கள்.

  • @SriTharan-tf7rd
    @SriTharan-tf7rd ปีที่แล้ว +3

    Nanum love marrage than. Avarukku velithan mukkiyam appa Amma rompa mukkiyam. Kalyam agi. 9varutam agirathu. Katan iellatha. Oru valki. Rompa sathisam

  • @jenikous9399
    @jenikous9399 ปีที่แล้ว +60

    Tamil la pudikatha word "SORRY"😂

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +2

      @ 24:58 Adada, andha pacha pudava ponnaiyum, blue satta payyanaiyum paata apadiye namma Madurai Meenatchi Amman, Sundareswarar Sivan jodi yaatum apadiye irukanga.

    • @9688896817
      @9688896817 ปีที่แล้ว

      Ath English

    • @pravivaitu2619
      @pravivaitu2619 ปีที่แล้ว

      😂😂😂

    • @A.V.S.931
      @A.V.S.931 ปีที่แล้ว

      ❤️

    • @mathivnsspeaking
      @mathivnsspeaking ปีที่แล้ว +1

      Fool

  • @rukminiyadav2484
    @rukminiyadav2484 ปีที่แล้ว +1

    Tatoo and all not correct

  • @MohanRaj45678
    @MohanRaj45678 ปีที่แล้ว +7

    Zee Tamil la irunthu kothadimai ah vanthu sernthuthaan pola

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 ปีที่แล้ว +2

      நானும் அதைத்தான் நினைத்தேன்.

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 ปีที่แล้ว +36

    குங்குமம் வைப்பதை எவளவு பெருமையாக பெண்கள் கருத்துகிறார்கள் என்பதை கரு பழனியப்பன் அவர்களுக்கு புரிய வைத்துள்ளர்கள் அவருக்கு முன்பே. 👌.

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +1

      @ 24:58 Adada, andha pacha pudava ponnaiyum, blue satta payyanaiyum paata apadiye namma Madurai Meenatchi Amman, Sundareswarar Sivan jodi yaatum apadiye irukanga.

    • @gokuls7518
      @gokuls7518 ปีที่แล้ว

      ​@@TamilamudhuMurugaவந்துட்டான் சொம்பு தூக்கி ஜல்றா

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial 11 หลายเดือนก่อน +1

    @31:36 ப்ரோ,‌ நான்‌ பழனி‌ பக்கம் மூலனூர் ப்ரோ..
    அலங்கியம் தாராபுரம் பக்கத்துல இருக்கு..😅😊❤

  • @jayaprakash2631
    @jayaprakash2631 ปีที่แล้ว +3

    Saying house keeping is not a disgrace, because some people are doing that as a job. 🥁

  • @malathisekar2523
    @malathisekar2523 ปีที่แล้ว +5

    ஐயா கலைஞர் 1000 வரவில்லை ஐயா தயவு செய்து அனுப்புங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @johnsonaro5969
      @johnsonaro5969 3 หลายเดือนก่อน

      Een tn ah oothu thinraathakaa? Chiii ecchha ngala

  • @ramania5371
    @ramania5371 ปีที่แล้ว +2

    வணக்கம் கோபிநாத் சார்... என் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம்... இந்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு பெண்குழந்தை வைத்திருக்கும் அம்மாக்களின் வாழ்க்கை சூழ்நிலை எப்படி எவ்வாறு தன் குழந்தைக்காக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஊருக்கு உலகுக்கு குறிப்பாக அந்த குழந்தைக்கு தெரியப்படுத்தவும்... ஒரு பெண் குழந்தையின் அப்பா அம்மாக்களின் நிலை என்ன?. ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கை சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.. நன்றி 😌🙏

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 5 หลายเดือนก่อน +1

    முத்தம் பெட்ரூமில் கொடுக்கலாமே

  • @sasikaruna6752
    @sasikaruna6752 ปีที่แล้ว +4

    அந்த ரோஸ் கலர் சேலை. Kaviya karun

  • @arun1993apr
    @arun1993apr ปีที่แล้ว +17

    I'm also sourashtra.. 😊😊nice couple.. he will learn sourashtra language soon 😂😂

  • @greensignal2
    @greensignal2 ปีที่แล้ว +6

    00:45 ஆண் மட்டும் தான் பொய் சொல்கிறார்களா ?

    • @akilans7603
      @akilans7603 ปีที่แล้ว

      He will always support girls only. Leave it brother.

    • @bhakyanathbhala1725
      @bhakyanathbhala1725 ปีที่แล้ว

      Blindly he always support girls n ladies..apodhan thanna arivaali madhiriyum, sirandha murpokuvaadhi maadhiriyum kaatika mudiyum..

  • @sureshsg2216
    @sureshsg2216 ปีที่แล้ว +4

    தலைப்பு😂😂😂 என்ன வா தமிழவா உங்கள் தலைப்பு ரா திராவிட ரா அப்படி வைக்கொ கருப்பு😂😂

  • @kavilifestyle253
    @kavilifestyle253 ปีที่แล้ว +6

    sorry tamil world ilaye🤔12:34

  • @massmanisalem5294
    @massmanisalem5294 ปีที่แล้ว +7

    90K's parithapagal 😢😮😢

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +3

    அம்மா அப்பா வீட்டில் என்று பெண்கள் கணவரிடம் சொல்லுங்க புகுந்த வீடு தான் உங்கள் வீடு

  • @santhosh8369
    @santhosh8369 ปีที่แล้ว +26

    கல்யாணம் ஆகாத 90 kids சார்பாக வாழ்த்துக்கள்....

    • @johnsonaro5969
      @johnsonaro5969 3 หลายเดือนก่อน

      Kai koothi movane.comment panna asingama vartha vartha varum

  • @srigod7460
    @srigod7460 ปีที่แล้ว +2

    S poi solli mrg panitanga. Enmela paliya potutanga na apdi sollave illanu.

  • @safanasheiksheik9205
    @safanasheiksheik9205 ปีที่แล้ว +3

    Gautam avru pondaaaati Vanda ... Velai seiya sollamaataaru ... straight forward ah yen wife sux o clock yellam velai paaka maataa nu solvaaaru 😅😅😅😅😅Anna pondaati naalea extra vaaa peasa vaai varum...😂

  • @vinothkumars5145
    @vinothkumars5145 ปีที่แล้ว +4

    Edhey..Sorry tamil word ah🤣🤣🤣🤣

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 ปีที่แล้ว +14

    கலைஞர் டிவில எப்படா மாமா வேலை பாக்க ஆரம்பிச்சிங்க

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +2

      @ 24:58 Adada, andha pacha pudava ponnaiyum, blue satta payyanaiyum paata apadiye namma Madurai Meenatchi Amman, Sundareswarar Sivan jodi yaatum apadiye irukanga la.

    • @annamalaik1513
      @annamalaik1513 ปีที่แล้ว

      ❤❤❤❤❤

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 ปีที่แล้ว +1

    Publickla kiss pananumnu keka vekkam ilayah? Manangetta kaluthainga...atleast boys feel shame to do it in public

  • @IndraMaha84
    @IndraMaha84 ปีที่แล้ว +57

    23:36 goosebump brother...god bless you both...Gentlemen

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      @ 24:58 Adada, andha pacha pudava ponnaiyum, blue satta payyanaiyum paata apadiye namma Madurai Meenatchi Amman, Sundareswarar Sivan jodi yaatum apadiye irukanga la.

    • @gokuls7518
      @gokuls7518 ปีที่แล้ว

      வந்துட்டான் சொம்பு தூக்கி ஜால்றா

  • @kanna6377
    @kanna6377 ปีที่แล้ว +1

    @2:40 oruthana force panni tatoo podurathu per than unga sense ah ? oru ponnu dress ah oru aan decide pannura mari thana ithuvum.

  • @suryaponvel5940
    @suryaponvel5940 ปีที่แล้ว +3

    Thamizh la pudikkatha vaarthai sorry enna oru thamizh therintha karu pazhaniyappan

  • @subathracitharathan7032
    @subathracitharathan7032 ปีที่แล้ว +3

    Naa 20 yrs love
    20 yrs marriage pannam

  • @pgk6371
    @pgk6371 ปีที่แล้ว +1

    முதல்ல zee tamil விட்டு கலைஞர் டிவிக்கு ஏன் வந்த என்னாச்சு சொல்லு மொதல்ல

  • @ssm1212
    @ssm1212 ปีที่แล้ว +2

    Ivaru Pesuratha Ketale Cringe than....Saree la Ponnunga Azhaga irukanga❤

  • @nasikitchen3932
    @nasikitchen3932 ปีที่แล้ว +1

    En husband epoo veliyaa work pogumbothu nethila kiss panituthaannn poovaangaa iam so lucky

  • @thejasbshri3909
    @thejasbshri3909 ปีที่แล้ว +2

    Pongada paithayangala idhulam oru debate Ah

  • @arunkumartvs7211
    @arunkumartvs7211 ปีที่แล้ว +2

    இப்பவும் ஒருசாரை சார்ந்து தான் பேசுகிறார் கரு பழனியப்பன்

  • @rameshbl3608
    @rameshbl3608 หลายเดือนก่อน

    ❤❤ அந்தப் பொண்ணோட அம்மாவுக்கு கீழே மேலே சூடு போடணும் சார்❤❤. ஒரு பொண்ணுக்கு 6:00 மணிக்கு இன்றைக்கு கூட சொல்லிக் கொடுக்கலைன்னா அது என்ன பொம்பள சார்❤❤

  • @anandhanandh3226
    @anandhanandh3226 ปีที่แล้ว +97

    கலைஞர் டிவில நிகழ்ச்சியை நடத்த தெரியல கணவன் மனைவியை தூக்கும் இந்த இடத்தில் என்ன பாட்டு போட்டு இருக்கணும் ரட்சகன் படத்துல வர்ற ஒரு பாட்டு ஒன்னு இருக்குது நுரையால் செய்த சிலையா நீ அந்த பாட்ட போட்டு இருந்தா சூப்பரா இருந்திருக்கு ஒரு நிகழ்ச்சியை அட்ராக்டிவா கொண்டு போக தெரியல என்ன டைரக்சன் பண்ணி என்ன போங்கய்யா ஒரு சப்பை மியூசிக் போட்டு இருக்க எங்களை எல்லாம் கூப்பிடுங்கப்பா வந்து சிறப்பாக பண்ணி கொடுக்கிறோம்

    • @jothi3341
      @jothi3341 ปีที่แล้ว +3

      Antha song ku copyright iruntha than podamudiyum

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      @ 24:58 Adada, andha pacha pudava ponnaiyum, blue satta payyanaiyum paata apadiye namma Madurai Meenatchi Amman, Sundareswarar Sivan jodi yaatum apadiye irukanga.

    • @mhdriyas1513
      @mhdriyas1513 ปีที่แล้ว

      Poda boomer

    • @plattoby8097
      @plattoby8097 ปีที่แล้ว

      copywrite varum bro athn editingla cut panitanga, channel la

    • @anandhanandh3226
      @anandhanandh3226 ปีที่แล้ว

      @@jothi3341 அப்ப இந்த டிஜே எல்லாம் டிவில போடற பாட்டுக்கு வசனத்துக்கும் எல்லாத்துக்கும் காப்பிரைட் வாங்கிட்டு தான் போடுறாங்களா அப்படி பார்த்து எத்தனை காப்பீடு வாங்குறது

  • @CRACXAM
    @CRACXAM ปีที่แล้ว +4

    Aathii... Already thandanaiyavaee poitu iruku.. Innum idha paathu enna enna ragamaaaa punishment vara pogutho🥺🥺🥺😂😂

  • @VijayS-oe2xf
    @VijayS-oe2xf ปีที่แล้ว +12

    My Frnd Gowtham & His Wife Anjala.....❤
    Spr & Congratulations....🤝

  • @bairavaa4942
    @bairavaa4942 ปีที่แล้ว +4

    நாய் நா காவல் தான காக்கணும் 😂

  • @Ragu_R_BE
    @Ragu_R_BE ปีที่แล้ว +2

    Tamil la pudikatha vartha sorry 🤣🤣🤣

  • @ooo-ud9pu
    @ooo-ud9pu ปีที่แล้ว +1

    Waste show waste of time

  • @DilipDilip-ic2lc
    @DilipDilip-ic2lc ปีที่แล้ว +2

    Free hair la irukuravanga singer Roshini akka mathiri irukanga❤

  • @VijayMathews27
    @VijayMathews27 ปีที่แล้ว +8

    12:34 யோவ் பழனி sorry உனக்கு தமிழா Man

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 ปีที่แล้ว

    தலைப்பு அருமை,, ஆனால் நிறைய முரண்பாடு பழனியப்பன் தமிழர் பண்பாடு உடை வே ட்டி கட்ட வில்லை,, மண மக்கள் தன்கிலிஸ் அதிக இங்கிலீஷ் தாஸ் பூஸ் கலப்பு பேச் சு,,, பழனியப்பன் 90 சதவீத தமிழ் , ஆங்கில கலப் பின்றி அருமை,, நிபந்தனை யா இன்னும் மெருகூட்டி நடத்த வேண்டுகோள்,,,,,தமிழ்நாட்டு தமிழன்,,,,

  • @rameshbl3608
    @rameshbl3608 หลายเดือนก่อน

    ❤❤ நிகழ்ச்சி பேறு வா தமிழா வா ஆனா நீங்க சொல்றீங்க தமிழ்ல சாரிங்க தமிழில் பிடிக்காத வார்த்தையா என்று சாரி என்பது தமிழ் வேர்ட் டா❤❤

  • @rajeshwaranp3601
    @rajeshwaranp3601 10 หลายเดือนก่อน

    ஆயிரம் உறவு முறை (Relation)பொய் சொல்லி திருமணம்...தவறாக விவாதம் பண்ண வேண்டாம்

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 ปีที่แล้ว +3

    26:00 intha problem ellarudaiya family apdithan pola

  • @jaysreekumar8095
    @jaysreekumar8095 ปีที่แล้ว +3

    12:29 sorry tamil varathaiya iyya

  • @acibuildcon
    @acibuildcon ปีที่แล้ว +4

    தேர்தல் அப்போ சொன்னது மறந்து poiduvanga.. இது எல்லாம் பெரிய விஷயமா Sir.

  • @KrishnaKumar-ud5no
    @KrishnaKumar-ud5no 11 หลายเดือนก่อน +2

    Mams uh neenga panuna show ithuthan ya semayaaa iruku😅😂

  • @balaadvocate2395
    @balaadvocate2395 ปีที่แล้ว +14

    தயவுசெய்து full episode cut பன்னாம போட முடியுமா திரு கரு. .......

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +2

      Andha nermai irundha, naan tv anchor a yen kashtapada poren.

  • @VijayMathews27
    @VijayMathews27 ปีที่แล้ว +2

    6:07 யோவ் உன்ன clubhouse la பாத்தது விஜய் அண்ணே ❤❤❤❤

  • @neesummathaniruka3053
    @neesummathaniruka3053 ปีที่แล้ว +2

    தமிழுல பிடிக்காத வார்த்தை மன்னிப்பா சாரியா

    • @rameshjohn7868
      @rameshjohn7868 ปีที่แล้ว

      Paithiyam மன்னிப்பு தமிழ் சொல் இல்லை......

    • @77seven-cu9mx
      @77seven-cu9mx ปีที่แล้ว

      @@rameshjohn7868 appo enna sollanum ?

    • @a-amara_vlogs
      @a-amara_vlogs 11 หลายเดือนก่อน

      ​@@77seven-cu9mxஉறுது

  • @saravananr6379
    @saravananr6379 ปีที่แล้ว +4

    Muslim.keistena.kanam😂😂

  • @warisriyas
    @warisriyas 4 หลายเดือนก่อน

    பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த எல்லா ஜோடியையும். அதிலிம் நெற்றியில் குங்குமம் வைத்து முத்தம் கொடுத்தடு ❤❤❤

  • @muthu8304
    @muthu8304 ปีที่แล้ว +1

    Puthusa kalyanam ana kalyana dress laye va irrupanga

  • @Aadam1980
    @Aadam1980 ปีที่แล้ว +18

    Anna neega enna Gopi Anna ku relations ah ? Ungalukum avanga voice n speach talent iruku

  • @NoorVlogs1
    @NoorVlogs1 11 หลายเดือนก่อน +2

    Gift semma comady 😂😂😂😂😂

  • @tamilarasi7790
    @tamilarasi7790 ปีที่แล้ว +1

    Saami ku prasadham samaika veg vessal thaniya irundha nalla dhan sir irukum, mathapadi vera edhukagavum thani pathirsm vaipadhillai

  • @sangeetha0411
    @sangeetha0411 ปีที่แล้ว +20

    Thanks for uploading in TH-cam ❤

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +1

      @ 24:58 Adada, andha pacha pudava ponnaiyum, blue satta payyanaiyum paata apadiye namma Madurai Meenatchi Amman, Sundareswarar Sivan jodi yaatum apadiye irukanga.

    • @gokuls7518
      @gokuls7518 ปีที่แล้ว

      ​@@TamilamudhuMurugaவந்துட்டான் சொம்பு தூக்கி ஜல்றா

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou ปีที่แล้ว

    அரசியல் வாக்குறுதி என்னாச்சு??.
    உங்கள் தலைப்பு ஒரு கேவலம்😅😅😅😅😅😅😅

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 ปีที่แล้ว +6

    விவாகரத்து நிகழ்ச்சி போடு

    • @jesusapvy
      @jesusapvy ปีที่แล้ว

      கர்த்தருக்கு பிரியமில்லாதது

    • @jebhes7yahfwghaj199
      @jebhes7yahfwghaj199 ปีที่แล้ว

      ஏ ம் பா இந்த கொல வெரி? விட்டா 1001 இரவு போ ட சொல் வீங்களோ?. வாழ்த்துக்கள்.

  • @ptofficialworld
    @ptofficialworld ปีที่แล้ว +1

    I am I am TH-cam channel 🔥 आई एम TH-cam channel 🔥

  • @kanishkaofficial-g8m
    @kanishkaofficial-g8m ปีที่แล้ว +3

    I like ninja jeni

  • @PRAKASHPRAKASH-ce1vw
    @PRAKASHPRAKASH-ce1vw 11 หลายเดือนก่อน

    12.34 yen thamizh la ungaluku pudikatha vartha sorry ah 🤦🤦

  • @pradeepkumarj3770
    @pradeepkumarj3770 ปีที่แล้ว +1

    Ayiram poi solli lam solla la ayiram peru kita poi solli kalayanam pni vaika snanga 🌹🌹🌹🌹

  • @kamalraj1962
    @kamalraj1962 ปีที่แล้ว

    😂😂 votha idhuku mattum thamizha😂😂 dei matrimony pancha Dravida 😂😂 Google Pannu da

  • @hameedmohameed7316
    @hameedmohameed7316 11 หลายเดือนก่อน

    நல்ல மரியாதை புருசனுக்கு எல்லாம் இதுங்க கூட எல்லாம் குப்பகொட்டுரது கஸ்டம்

  • @tamilarasi7790
    @tamilarasi7790 ปีที่แล้ว +2

    Mostly ellarum veetulayum non veg, veg ku thani vessals irukum sir

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      @ 24:58 Adada, andha pacha pudava ponnaiyum, blue satta payyanaiyum paata apadiye namma Madurai Meenatchi Amman, Sundareswarar Sivan jodi yaatum apadiye irukanga la.

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 11 หลายเดือนก่อน +1

    அரிப்பு எடுத்த சிரிக்கிகள்

  • @arunsudalai7367
    @arunsudalai7367 ปีที่แล้ว

    Ippati atuthavanga kathaya ,keatalum,pesunalum,village la solluvanga,Inga enna na ,meetinga pottu ,kolu pesunga,ma ,rooo...ba nalla varuvinga,

  • @BLACKnWHITE_Tv
    @BLACKnWHITE_Tv ปีที่แล้ว +1

    Super

  • @sithickvlogz5211
    @sithickvlogz5211 6 หลายเดือนก่อน

    show nu solli kudumbathula kuttaya kulapiruvaeenga pola iruku😢

  • @MindRelaxing-d7f
    @MindRelaxing-d7f ปีที่แล้ว +1

    Ena elavu da ithu boomers programme...

  • @priyadarshinisith683
    @priyadarshinisith683 19 วันที่ผ่านมา

    Pacha kuthirathu la romba too much 🙄😠