உண்மையான காதல் குடும்ப சூழ்நிலை காரணமாக மண்ணில் புதைந்து விடுகிறது அடுத்த வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டிய கட்டாயம் என்னை மாதிரி எல்லாப் பெண்களுக்கும் 😢😢😢😢😢😢.
காதல் ஒரு இயல்பான உணர்வு. 5 வருடம் காதலித்து அது நிறைவேறாமல் 7 வருடங்களாக அந்த நினைவில் வாழும் அந்த பொண்ணு உண்மையிலேயே பாராட்டத்தகுந்தவர். உண்மையான காதலுக்கு இவர் உதாரணம். வாழ்த்துக்கள். நன்றி.
உண்மையான காதலையும் உண்மையான காதல் தந்த சந்தோஶத்தையும் எப்போதும் எந்த ஒரு சூழ்நிலையும் மறக்கவும் முடியாது நினைக்கமே இருக்கவும் முடியாது யா மரணம் வரை மனதில் வாழும் 😭😭😭💔💔💔💔
காமத்துக்காக காதல் பண்ணிருந்தா அடுத்த காதலை தேடி போயிடலாம் மனச புடுச்சி காதல் பண்ணிட்டு ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் பிரியும் போது அந்த காதலை எப்படி மறக்கமுடியும்
ஒரு பஸ் போனால் அடுத்த பஸ்ல போகலாம்னு ஒருத்தர் சொன்னார். அதுக்கு பேரு விபச்சாரம் தம்பி. அவள் போனால் இவள் என்பது. இவனைப் போன்றவர்களால்தான் காதல் என்ற வார்த்தையே காயப்பட்டுவிட்டது.
அதுக்காக அந்த பொண்ணு போயிட்டுனு நான் முடங்கி போயி இருந்தா என்னுடைய வாழ்க்கை சரி ஆகிருமா brother வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்கு நாம போகலனாலும் வாழ்க்கையே நம்மள அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிரும் brother
காதலில் தோற்கலாம் ஆனால் காதல் தோற்காது நீங்கள் பண்ற அடுத்த அடுத்த காதல் எல்லாம் தவறு ஒரே காதல் சாகுற வரைக்கும் நீங்கா நினைவில் வாழும் அது இன்னொருவரை திருமணம் செய்தாலும் அது நினைவில் வாழும் மனைவிக்கு துரோகத்தை ஏற்படுத்தாது அது தன் இதயத்தை வருத்திக்கொள்ளும்
அப்பா❤️ காதல் அம்மா❤️ காதலை இறந்த பின் மறக்குது இதுல வேற யாருனே தெரியாத பொம்பள ஆம்பள மேல வச்ச காதல் மறக்க முடியாத ஒன்னும் பண்ண முடியாத உடனே மறக்க முடியாது காலப்போக்கில் மறந்து போன கதை🔥🔥🔥❤️❤️😀😀😀😀😀😀
❤❤ அப்பா சொன்னா பல்லு பண்ணுவே என்பதுதான் லவ் இல்ல லவ் அப்படிங்கிறது இரண்டு மனதில் இயற்கையா வரணும் இவன் ஒரு மனதில் கூட வரலாம் அது ஒன் சைடு லவ்வா இருக்கும்❤❤
காதல் தோல்வி என்பது வேறு ஏமாற்றப்படுவது என்பது வேறு தோல்வி அடையும் காதல் சோகம் இரூக்கும் ஏமாற்றப்பட்டும் காதல் சோகம் கோவம் இரண்டுமே இரூக்கும் ஏமாற்றப்படும் காதல் ஒரு காலத்துல கோவம் வந்து மீளும்
என் உண்மையான காதலை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை , அனைத்தும் இப்போது உள்ள என் மனைவிக்கு அனைத்து தெரியும் , எங்கள் இருவர் காதல் கடிதம் இன்றும் என்னிடம் உள்ளது . இருவர் பெற்றோரின் கண்டி பால் பிரிந்தோம். 5 வருட காதல் பிரிந்து 37 வருடங்கள் ஆகின்றன , கல்யாணம் ஆகி 35 வருடங்கள் ஆகின்றன, இன்றும் மறக்க முடியாத நிலையில் உள்ளேன்
19:51 🤡🔥First Avakita irunthu antha mic uh pudungunga da.. 2 pulla pethathuku aprm 1st love best love nu ninga ellam solvathuellam unmai ku ponga vendiyavanga😂😂
First Love is the best! But Love Ellorukkum Varuvadhilly!Love Vunmyyaaga Seibavargal Vunmyyil Koduththu Vaiththavargal! Aanaal Vunmyyil KhaadhalManyviyin Khaadhale!!
எனக்கு கார்த்திகை மார்கழி தை இந்த மாதம் வந்தாலே நான் love பண்ணா பையன் யாபகம் வரும் நான் 4 to 5 வாசலில் கோலம் போடும் போது அவன் மடியில் படிப்பன் எதிர் வீடு 4 வருடம் காதல் அவன் படிக்க பெங்களூர் சென்றான் என்னை மறந்துட்டான் நான் மருந்து குடிச்சிட்டேன் எப்படியோ எல்லாம் கடந்து எனக்கு கல்யாணம் ஆகி விட்டது ஆனால் என்னால் அவனை மறக்க முடியவில்லை 😢
ipavum enaku en frist love nenaicha alugatha varum but nenaika maten avaney poita he is fine with his lover then why i shoud think of him na antha love la irunthu velila vanthuten nu enakey oru confidence yaarathu romba close ah irunthavuga eranthuta atha eththuna varusham kalichu nenaichalum aluga varum athey mari love um 3 varusham munadi seththu pochu but ipo atha nenaichulm kastama iruku ana onum panna mudiyathu
காதல் உன்மையான கேரிங் , அடுத்து காமமும் தான். ஆனால் அந்த இரண்டுமே அடுத்தடுத்து நபர் வரும் போதும் கிடைத்தால் அது முதல் காதல் எனபது பசும் பால் அடுத்து வரும் எல்லாம் கடையில் விற்பனையாகும் பாக்கெட் பால் தான் அந்த கலப்படமே நீங்கள் தான் இதுதான் உண்மை.
உண்மையான காதல் குடும்ப சூழ்நிலை காரணமாக மண்ணில் புதைந்து விடுகிறது அடுத்த வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டிய கட்டாயம் என்னை மாதிரி எல்லாப் பெண்களுக்கும் 😢😢😢😢😢😢.
காதல் ஒரு இயல்பான உணர்வு. 5 வருடம் காதலித்து அது நிறைவேறாமல் 7 வருடங்களாக அந்த நினைவில் வாழும் அந்த பொண்ணு உண்மையிலேயே பாராட்டத்தகுந்தவர். உண்மையான காதலுக்கு இவர் உதாரணம். வாழ்த்துக்கள். நன்றி.
உண்மையான காதலை ஒரு போதும் மறக்க முடியாது
100 பெண்ணை காதலிப்பது காதல் அல்ல!
ஒரே பெண்ணை 100 விதமாக காதலிப்பதே காதல்...
இப்படிக்கு காதலில் தோற்றவன்...
இந்த உலகத்தில் சில பேருக்கு உண்மையான காதல் நினைப்பதில்லை , பொய்யான காதலுக்கு மட்டுமே இந்த உலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகம் 😭😭😭😭
முதல் காதல் என்னை காயப்படுத்தியது உண்மை ஆனால் எனது இரண்டாவது காதல் என்னை தாயை போல அரவணைத்தது 😔
சுப்பர் சுப்பர் வாழ்க வளமுடன் மகிழ்வாய். ஆனால் எல்லாருக்கும் அமைவதில்லை.
உண்மையான காதலையும் உண்மையான காதல் தந்த சந்தோஶத்தையும் எப்போதும் எந்த ஒரு சூழ்நிலையும் மறக்கவும் முடியாது நினைக்கமே இருக்கவும் முடியாது யா மரணம் வரை மனதில் வாழும் 😭😭😭💔💔💔💔
💯✅
அத தாண்டி இன்னொரு காதல் வரலாம் தானே?
Two days sooru illama pota
@@ambedkumar591 எப்படி பட்ட காதல் வந்தாலும் அதில் உண்மையும் இருக்காது நம் மனசும் ஒரு நிலையில் இருக்காது
1:32
Insta paththuttu vandhavanga oru like podunga😉😉😁😁
Nanee athu nane😅
Nan than ya athu
Nanum 😅
Pink dress sister 5 yrs love 7 yrs break up ....❤️ I feel same sister 🥺
காமத்துக்காக காதல் பண்ணிருந்தா அடுத்த காதலை தேடி போயிடலாம் மனச புடுச்சி காதல் பண்ணிட்டு ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் பிரியும் போது அந்த காதலை எப்படி மறக்கமுடியும்
Unmai
Yes its true
😢
Yes
❤❤❤❤
இந்த நிகழ்ச்சியை நான் எப்போ பார்தாலும் கண்ணீர் வரும்😭😭😭😭 என் மரணம் வரை என் காதலையும் மறக்க முடியாது என் காதலனையும் மறக்க முடியாது 💔😭😭😭😭😭😭😭
😂😂😂
Pink சுடிதார் semma alaga irukinga sis neenga paticha song semma
காதல் என்பது மறக்க முடியாத அனுபவம் அந்த அனுபவம் மரணம் வரை மறக்க முடியாத இன்றுவரை அதே காதல் நினைவில் வாழ்கிறேன்
உயிரை கொடுத்தது தாய்
உணர்வை கொடுத்தது முதல் காதல்
முதல் முறை என்பது வாழ்வில் ஒரு முறை மட்டுமே.
காதல் வந்தால் கண்டிப்பா உனக்கும் கண்களில் கண்ணீர் வரும் அப்போதுதான் நீ உன்னையாக காதலிக்கிற என்ரு உனக்கு புரியும்
காதலாலும் காலத்தாலும் அழிக்க முடியாது உண்மை காதலின் நினைவுகளை 💔😑
சொல்லும் போது இரசிக்கூடியதும் அனுபலிக்கும் போதும் வலிக்கூடியதும் இந்த காதல் broken 💔😢
நிறைய பெண்கள் இந்த பொண்ணு போல தான்.. பேசுவதை கேட்கும்போது அழுகை வருது.. எல்லார் லைப் லையும் இது நடக்குது
காதல் தோழ்வியில் இருந்து மீழ்வது கடினமானகாரியமே 30.ஆண்டுக்குமுன் பன்னியகாதல் இன்னும் என்னணை வருந்தசெய்கிறது
Adhuku neenga kalyanam katama irukanum
உண்மையாண காதல் எப்பவுமே மறக்கமுடியாது அப்படி மறந்தால் அது உண்மை காதல் இல்லை. I love u my prem ammu .....korangu miss u da chlm
12:35 மா நீயும் நானும் ஒன்னுதான் மா.
முடியல என்னாலையும் ஒருத்தவங்கள உண்மையா மனசார நேசிச்சா கண்டிப்பா அவங்கள மறக்க முடியாது மறக்கவே முடியாது.
அவங்கள திட்ட மனசு வராது.
அவங்கள விட்டு கொடுக்க மனசு வராது.
அவங்க வேற ஒருத்தருக்கு சொந்தம் ஆக போறாங்க அத நெனைச்சா சாகனும் னு தோனும்.
நரகம் மா அது.
அவங்கள பார்க்காமலே இருந்திருக்காலாம் னு மனசு நெனைக்கும்.
10 வருஷம் இல்ல 99 வருஷம் ஆனாலும் அவங்க நினைவு கண்டிப்பா இருக்கும்.விட்டுட்டு போனவங்க காதல வேற ஒருத்தவங்ககிட்ட தேடிட்றாங்க. ஆனா உண்மையான அன்பு வச்சவங்க அவங்க விட்டுட்டு போன இடத்துலையே நிக்கிறாங்க மா..... நீ நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிக மா.
பிங் கலர்சுடிதார் அக்காசொன்னது உண்மை காதல் நினைவு வரசெய்கிறது
Pink sutithar rempa alaga irukenga நீங்க patina song sema
1st love உண்மையாவே best love அது ஒரு நீங்காத நினைவு
உண்மைகாதல் யாராலும் மறக்கமுடியயாது...
21:58 Wow What a voice bro😍❤️
Pink dress sis well said
U sang well
ஒரு பஸ் போனால் அடுத்த பஸ்ல போகலாம்னு ஒருத்தர் சொன்னார்.
அதுக்கு பேரு விபச்சாரம் தம்பி.
அவள் போனால் இவள் என்பது.
இவனைப் போன்றவர்களால்தான் காதல் என்ற வார்த்தையே காயப்பட்டுவிட்டது.
It's not love only gaajii
காதலுக்கு அர்தம் சொன்னவள் நீ... நீ சொன்ன அர்த்தத்தை விளங்காதவனாய் நான்...
உண்மையா காதலிச்ச யாரும்
இப்படி சொல்ல மாட்டாங்க
ஒரு bus illana இன்னொரு bus nu fake men
அதுக்காக அந்த பொண்ணு போயிட்டுனு நான் முடங்கி போயி இருந்தா என்னுடைய வாழ்க்கை சரி ஆகிருமா brother வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்கு நாம போகலனாலும் வாழ்க்கையே நம்மள அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிரும் brother
நானும் அந்த ரோஸ் கலர் ரேஸ் போட்டவங்க மாதிரி தான் சொல்லுவேன் அவங்க மாதிரி தான் நானும் அழுவேன்
என் காதல் தோலிவியில் எனது வாழ்கை தொலைத்தேன் 😭😭😭😭😭
@@shanplumbing-electrical4077 naanum tha 😭🥹 I lost myself
காதலில் தோற்கலாம் ஆனால் காதல் தோற்காது நீங்கள் பண்ற அடுத்த அடுத்த காதல் எல்லாம் தவறு
ஒரே காதல் சாகுற வரைக்கும் நீங்கா நினைவில் வாழும் அது இன்னொருவரை திருமணம் செய்தாலும் அது நினைவில் வாழும் மனைவிக்கு துரோகத்தை ஏற்படுத்தாது அது தன் இதயத்தை வருத்திக்கொள்ளும்
அப்பா❤️ காதல் அம்மா❤️ காதலை இறந்த பின் மறக்குது இதுல வேற யாருனே தெரியாத பொம்பள ஆம்பள மேல வச்ச காதல் மறக்க முடியாத ஒன்னும் பண்ண முடியாத உடனே மறக்க முடியாது காலப்போக்கில் மறந்து போன கதை🔥🔥🔥❤️❤️😀😀😀😀😀😀
My first love ... Maranathin vali 😢😢😢
Gym Coach is a highlight 😅😅😅
S s🤣🤣🤣
😂😂😂😂
எத்தனை காதல் வந்தாலும் முதல் காதல் FEEL வராது.. வேற பொண்ண காதல் செய்தாலும் அந்த முதல் காதல் FEEL கிடைக்காது எப்போதும் முதல் காதல்தான் BEST ❤
Apa neega mrg pannathinga fl pannite irunga innoruthavugala mrg panni mnasula ex ah vechuttu irukathum asingm tha
frist love feelings vera love la varatha at the same time frist love thantha kastam vera love aala tharamudiyathu
@@DhariniRaghuRaman correcta sonninga
Aprm ethukunga second luv panringa frst luv ah nenachite iruka vendithane???
Yellow saree girl speaks like @jovika vijaykumar😊
காதல் தோல்விய நெனச்சு ஃபீல் பண்ற அளவுக்கு நாம ஒன்னும் ஆடம்பர வாழ்க நாம வாழல ப்ரோ.
யாரோ சொன்னது
பஸ்ட்டு வர கூடிய காதலை என்னைக்கும் மறக்கவும் முடியாது நினைக்காமல் இருக்கவும் முடியாது ஆனாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி
ஜான்சி ராணி அக்கா சொல்வது உண்மை இந்த இடத்தில் மீட்பண்ணது அந்த ஊரில் அந்த ரோட்டில் போனாது காதல் நினைவு வரசெய்கிறது உண்மை
❤❤ அப்பா சொன்னா பல்லு பண்ணுவே என்பதுதான் லவ் இல்ல லவ் அப்படிங்கிறது இரண்டு மனதில் இயற்கையா வரணும் இவன் ஒரு மனதில் கூட வரலாம் அது ஒன் சைடு லவ்வா இருக்கும்❤❤
காதல் தோல்வி என்பது வேறு ஏமாற்றப்படுவது என்பது வேறு தோல்வி அடையும் காதல் சோகம் இரூக்கும் ஏமாற்றப்பட்டும் காதல் சோகம் கோவம் இரண்டுமே இரூக்கும் ஏமாற்றப்படும் காதல் ஒரு காலத்துல கோவம் வந்து மீளும்
100%உண்மை
சோகம் 10% வீதம் என்றால் கோபம் 90% இருக்கும்.
முதல் நீ முடிவும் நீ❤😢💔
❤❤ இனம் புரியாத ஒன்று இருக்குல்ல அதுக்கு பேர் தான் காதல்❤❤
❤❤ வலுக்கை தல ரொம்ப கோபப்படு எந்த மனைவி விட்டுட்டு போயிட்டா இன்னொரு மனைவி வருவாள் அந்த மனைவியும் குதிக்க சொன்னா மீண்டும் சொல்லும் ❤❤
என் சாவிலும் நினைவோடு நீ இருப்பாய்
I AM CK.... நீ மட்டுமே என் பட்டு
21:00🔥🔥 voice melting 🤤
தயவு செய்து காதல் என்பதை தமிழ் கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி
சார் சொன்னாது உண்மை தான் காதல் மறக்க முடியாது காரணம் பாடல் கேட்க்கும் போது தான்
பாடல் கேட்க்கும் போது தான் யாபகம் வரும்
Feel my love 💕
Fast love ❤️ is best love ❤️ but I’m unlucky 😢😂😂😅 8 year’s memories 😢😢
❤❤ நாய்க்குட்டி மாதிரி ஒரே நேரத்தில் 10 பேரை லவ் பண்ணாம விட்டானே அதுவே பெருசு❤❤
முதல் காதல் நினைவுகள் என்றும் அழியாது
Marriage aaiduchuna old love ninychu feel pandrathu athalam wrong.. athu neenga ungala nambi life kuduthavagaluku seiura throgam
Exactly 💯 itha yen yaarum acpt panna matteguranga avuga wyf oh hus oh unmaiya luv pannuvagala avuga flngs inga qn mark thana athu yaarukum purila yen😢
Ama
இழந்த காதலை எழுத முற்பட்டால் எழுதுகோல் இமையில் நனைந்து ரணத்தை உதிர்க்கும் கடந்து போக முடியாத கண்ணீர் கடலை கடப்பேன் என்பது ஏமாற்று வேலை
என் உண்மையான காதலை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை , அனைத்தும் இப்போது உள்ள என் மனைவிக்கு அனைத்து தெரியும் , எங்கள் இருவர் காதல் கடிதம் இன்றும் என்னிடம் உள்ளது . இருவர் பெற்றோரின் கண்டி பால் பிரிந்தோம். 5 வருட காதல் பிரிந்து 37 வருடங்கள் ஆகின்றன , கல்யாணம் ஆகி 35 வருடங்கள் ஆகின்றன, இன்றும் மறக்க முடியாத நிலையில் உள்ளேன்
Kadal nu onnu illai, yar unga kooda irukangalo awgaluku kaga matum ma irrukanum ❤awangalum appadi than.
மரணம் வரை நம் மனதில் நிலைத்து இருப்பதே உண்மையான காதல் 😑
Kathal romba alagu nanum en husband um 12 years love panni wait panni marriage pannom happya iruken
Livingston பிஞ்சுல வெம்பி விட்டார் 🎉🎉😂😂
19:51 🤡🔥First Avakita irunthu antha mic uh pudungunga da.. 2 pulla pethathuku aprm 1st love best love nu ninga ellam solvathuellam unmai ku ponga vendiyavanga😂😂
Antha akka super... That Pink chudi akka... Ennama love pani irukanga... Antha akka lover unlucky guy... Luv u akka
Reels pathuttu vanthavanga oru like podunga...👍👍
Intha show la Nan participate panirken😅
எனக்குத் தெரிந்தவரை இன்று நல்ல காதலர்களை விட கள்ளக்காதலர்கள் தான் உயிரை விடுகிறார்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குறாங்க😂😂😂
I'm very sorry for that husband and wife on show..
Instagaram la video pathutu intha episode vanthan
bast love best love💥🤣 19:12
First Love is the best! But Love Ellorukkum Varuvadhilly!Love Vunmyyaaga Seibavargal Vunmyyil Koduththu Vaiththavargal! Aanaal Vunmyyil KhaadhalManyviyin Khaadhale!!
11th la naan one side love pannan athu than en 1st love marakka mudiyatha love sweet memories naan matum than love pannan 💞😍🥰
உண்மையிலேயே காதல் என்பது ஒருவரிடம் மட்டுமே தோன்றுவது மற்றபடி அடுத்தடுத்து காதலிப்பது என்பது அது உண்மையான காதல் கிடையாது அதற்கு பெயர் வேறு
Love is always true, don't move on memories 💔
Mostly Gym trainer kadhal, then mostly 🤔 most of the gym trainer 🤫
get ready to become gym trainer😂😂
Omg Arun voice 😍😍😍💛💛💛💛💛💛💛
Thank you jwaalu ❤❤
❤️❤️❤️❤️
2.36 bus ponalum nalaikum atha bus athae time ku thaan varum😂
எனக்கு கார்த்திகை மார்கழி தை இந்த மாதம் வந்தாலே நான் love பண்ணா பையன் யாபகம் வரும் நான் 4 to 5 வாசலில் கோலம் போடும் போது அவன் மடியில் படிப்பன் எதிர் வீடு 4 வருடம் காதல் அவன் படிக்க பெங்களூர் சென்றான் என்னை மறந்துட்டான் நான் மருந்து குடிச்சிட்டேன் எப்படியோ எல்லாம் கடந்து எனக்கு கல்யாணம் ஆகி விட்டது ஆனால் என்னால் அவனை மறக்க முடியவில்லை 😢
Tamilvani akka massas uh🎉
Society la they have a frame..that shouldn't be disturbed nu kooda think pannuvanga...
Love has no reasons... its simply love...
First love maraka mudiyathu sollarvanagalam ethukunga second love panringa first love ah nenachite iruka vendithane??
Camera work konjam nalla pannalam
Yellow saree said the truth....
Yellow color girl ❤❤❤❤❤❤
18:30 😂
This generation takes loves
ipavum enaku en frist love nenaicha alugatha varum but nenaika maten avaney poita he is fine with his lover then why i shoud think of him na antha love la irunthu velila vanthuten nu enakey oru confidence yaarathu romba close ah irunthavuga eranthuta atha eththuna varusham kalichu nenaichalum aluga varum athey mari love um 3 varusham munadi seththu pochu but ipo atha nenaichulm kastama iruku ana onum panna mudiyathu
Hii
Feel my love 😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sema voice flat bhaa😍 21:59❤️
Epppuurraa accept pannuringa...i had love 5 yrs back.. Still i had that love only.. I can't come out of it...
Super
Ematram 😢
32 வருடங்களுக்கு முன்பு இருந்த நினைவு இப்பொழுது என்னை மரணம் வரையில் அழைத்துச் சென்று திரும்பி வந்தவர்கள் நாங்கள் இருவரும் 😢😢😢
Indha video va paathu kaparam evanadhu love panranu poona avanuku SK jaasthi da 😂
bast love best love so funny
Muthal kadhal thantha vali saagum varai pogave pogathu..
❤
காதல் உன்மையான கேரிங் , அடுத்து காமமும் தான். ஆனால் அந்த இரண்டுமே அடுத்தடுத்து நபர் வரும் போதும் கிடைத்தால் அது
முதல் காதல் எனபது பசும் பால்
அடுத்து வரும் எல்லாம்
கடையில் விற்பனையாகும் பாக்கெட் பால் தான்
அந்த கலப்படமே நீங்கள் தான் இதுதான் உண்மை.
Feel my love
13:09 (( 🥺 + 😢 = 😭 ))