BSNL-ஐ அரசே திட்டமிட்டு முடக்குகிறது! - Chellappa BSNL EU | Jio | Airtel | Adani | Ambani | Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #bsnl #airtel #jio #adani #ambani #modi #vodafoneidea #ibctamil
    BSNL-ஐ அரசே திட்டமிட்டு முடக்குகிறது! - Chellappa BSNL EU | Jio | Airtel | Adani | Ambani | Modi
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    THE CHENNAI SILKS
    Shop Online: www.thechennai... -
    For direct orders: WhatsApp us at +91 99948 11711
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

ความคิดเห็น • 376

  • @sudkann11
    @sudkann11 2 หลายเดือนก่อน +179

    இந்தியர்கள் அனைவரும் BSNL நிறுவனத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    • @ashwinmech4257
      @ashwinmech4257 2 หลายเดือนก่อน +6

      Simple 4g speed kodutha podhum

    • @shyamantony
      @shyamantony 2 หลายเดือนก่อน

      ​@@ashwinmech4257 yaarum varaatha kadaiku poitu biriyani yen poda matriganu kekuriga 😂😂

    • @rameshkannan5099
      @rameshkannan5099 2 หลายเดือนก่อน +1

      BSNL calls ku nallave irunthuchu.. oorukula powercut na BSNL not working... What is this.. no one expecting this in bsnl.. but central government waste in this matter

    • @ashwinmech4257
      @ashwinmech4257 2 หลายเดือนก่อน

      @@shyamantony salem la 4g bsnl la use panne nalla irrundadhu but chennai la illa ella idathukkum varnum la bsnl la 4g irrndhalum game vilayadumbodu romba thinarudhu enna solla ellam sari panna daan vanguvanga

    • @sudkann11
      @sudkann11 2 หลายเดือนก่อน

      @user-wi5hc1zz7s நீயும் அதிலிருந்து வந்த நாய்தான்

  • @Abi0401
    @Abi0401 2 หลายเดือนก่อน +20

    நான் என்னுடைய 15 வருட ஏர்டெல் சிம் கார்டு பயன்பாட்டை நிறுத்தி Bsnl நிறுவனத்திற்கு மாறுவதற்கு PORT பண்ணிட்டேன்... இனி 3G or 4G நான் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற தயார் ஆகிட்டேன்... எல்லோரும் மாருங்க .

    • @GulamMuhammed-b7p
      @GulamMuhammed-b7p 2 หลายเดือนก่อน

      Muttivitu.therumbuvaai.ada.mavanay😂😂😂.

  • @rvrajan2714
    @rvrajan2714 2 หลายเดือนก่อน +55

    ஐயா நான் சேலம் மாவட்டம் ஊனத்தூர் கிராமத்தில் வாழும் இராணுவ வீரன் இரா வரதராசன் உண்மையை சொல்கிறேன்..... BSNL ஊழியர்கள் பொதுமக்களை படுத்திய பாட்டை களத்திற்கு வாருங்கள்.... மூன்று வருடங்கள் தொலைபேசி பழுதாகவே இருந்து பணம் கட்டியவன்...அந்த அளவுக்கு லஞ்சம்.. இன்றும் BSNL பயன்படுத்துகிறேன்..... கடமைக்காக......

    • @senthils258
      @senthils258 2 หลายเดือนก่อน +5

      பட்டியல் இனத்தவர் அதிகபேர்கள் வேலை பார்த்த காரணத்தால். லஞ்சம் தாண்டவம் ஆடினார்கள்.

    • @LeoMilton-k5g
      @LeoMilton-k5g 2 หลายเดือนก่อน

      Not only in your District. It's common across all District and all States. BSNL employee are no 1 FRAUDS.

    • @sriramvelumani3105
      @sriramvelumani3105 2 หลายเดือนก่อน +4

      @@senthils258 தவறு பட்டியலினத்தவருக்கு மட்டும் காசு ஆசை இல்லை பரம்பரை பணக்கார்ரகளுக்கும் இருக்கும்

    • @gkentertainmenttvgoldkingt935
      @gkentertainmenttvgoldkingt935 2 หลายเดือนก่อน

      உண்மை நானும் உங்களின் ஒருவன் சேவை குறைபாடுகள் நிறைந்த bsnl

    • @kandasamya1049
      @kandasamya1049 2 หลายเดือนก่อน +1

      இந்த தொ ச தலைவர்களால்தான்ஒழிந்தது

  • @itz__me__tech__5905
    @itz__me__tech__5905 2 หลายเดือนก่อน +44

    கஷ்டம் வரும் போது தான் கடவுளை தேடுவோம்.. அது போல் தான் இன்று BSNL ஐ தேடுகிறோம்...5ஜி 6ஜி எங்களுக்கு வேண்டாம் தரமான 4ஜி சேவை போதும் வாழ்நாள் முழுக்க... 🙋‍♂️

  • @fero___3005
    @fero___3005 2 หลายเดือนก่อน +31

    BSNL won't rise again 😢. This government won't let BSNL grow

    • @ஜெயக்குமார்-ண7த
      @ஜெயக்குமார்-ண7த 2 หลายเดือนก่อน +3

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 2 หลายเดือนก่อน +67

    இதனைபற்றி ஒருத்தர் கூட நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வில்லையே😢😢😢😢😢

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 หลายเดือนก่อน +3

      பிரியாணி தின்னுட்டு பேன் பார்ப்பார்கள் மடியில் படுத்துக் கொண்டு 😮😮😮

    • @vaiyapuricpi2764
      @vaiyapuricpi2764 2 หลายเดือนก่อน +1

      Com. Subbarayan MP already represents this issue in parliament on behalf of BSNL But Mody never care for this issue. Mody is helping his friend Athani and Ambani

  • @Hariharanhariharan-h7q
    @Hariharanhariharan-h7q 2 หลายเดือนก่อน +22

    அப்போ இந்திய விவசாயிகள் நிலைமை தான் bsnl கும் னு சொல்லுங்க..

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 2 หลายเดือนก่อน +11

    அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் பணியில் ஒழுங்காக செய்வதில்லை தனியாரில் பணி செய்வதினால் உடனே தூக்கி எறிந்து விடுவார்கள் அதுதான் அது மேலோங்கி சென்று வளர்ந்து கொண்டிருக்கிறது இந்திய நாடு மட்டுமல்ல தனியார் துறை வளர்ந்து கொண்டு இருக்கிறது அனைத்து நாடுகளும் தனியார் துறையே மேலோங்கி செல்கிறது

  • @cheche7027
    @cheche7027 2 หลายเดือนก่อน +25

    இனி BSNL மட்டும்

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 2 หลายเดือนก่อน +12

    அரசாங்கத்திற்கு லாபம் கிடையாது ஆனால் அரசியல் வாதிகளுக்கு லாபம் உண்டு. ஓடி ஓடி ஜியோ வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 2 หลายเดือนก่อน

      ஏற்கனவே லாபமாக இயங்கிய நிறுவனம். தமிழகத்தில் இருந்து ஒருவர் அமைச்சராகி முடித்து வைத்தார். எந்த அரசு நிறுவனங்கள் சரியாக வேலை செய்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

  • @VeerappanTN52
    @VeerappanTN52 3 หลายเดือนก่อน +20

    Still I’m bsnl customer but
    Customer service not good in that time

    • @classicprakash4988
      @classicprakash4988 2 หลายเดือนก่อน +1

      Absolutely

    • @badmodder6712
      @badmodder6712 2 หลายเดือนก่อน

      Because of the high volume... Not that it won't be the problem. Even the airtel i am using has the worst customer support

  • @gmguru7261
    @gmguru7261 2 หลายเดือนก่อน +5

    We are stand with BSNL - Thanjavur 4G

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 2 หลายเดือนก่อน +2

    Come back BSNL

  • @vijayeditz8906
    @vijayeditz8906 2 หลายเดือนก่อน +16

    BSNL comeback 🔥

  • @sankargaasi5157
    @sankargaasi5157 2 หลายเดือนก่อน +27

    தனியாரிடம் 10,000 சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர் தரமான சேவையை வழங்குகிறார் ஆனால் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சரியாய் இப்பொழுதும் கடமைக்காக தான் வேலை செய்கிறார்கள்

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 3 หลายเดือนก่อน +22

    நீங்களே அரசியல் கட்சி சாா்புடையவங்களாத்தான் இருக்கீங்க. அப்புறம் எப்படி நிா்வாகம் உருப்படும்?

  • @maniram159
    @maniram159 2 หลายเดือนก่อน +3

    BSNL நிறுவனம் JIO மட்டுமல்ல அங்கு பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் பேராசையால் ஊழல் செய்ததால் மட்டுமே

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    பத்து வருடத்திற்கு மேல்
    I am BSNL user Madurai

  • @srinivasanc9608
    @srinivasanc9608 2 หลายเดือนก่อน +1

    ரீசார்ஜ் குறைந்த விலையில் கொடுப்பது பெரிதல்ல ஒரு சர்வீஸ் தரும் தரமாக தர வேண்டும் டவர்ஸ் ஃபெயிலியர் ஆகும் பட்சத்தில் உடனே வந்து அதை சரி செய்ய வேண்டும் வெள்ளிக்கிழமை மாலை அது பழுதடைந்தால் திங்கட்கிழமை மதியத்துக்கு மேல் தான் நீங்கள் வந்து பார்ப்பீர்கள் உங்கள் குவாலிட்டி அந்த அளவுக்கு தான் ஆனால் தனியார் நிறுவனங்கள் அப்படி அல்ல ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரத்திற்குள் சரி செய்கிறார்கள் உங்களுடைய சம்பளங்கள் லட்சத்தில் உள்ளது தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளங்கள் ஆயிரத்தில் உள்ளது இதற்கும் அதற்கும் அதுதான் வித்தியாசம் அதனால்தான் உங்கள் வியாபாரம் இந்த அளவு நடக்கிறது முதலில் வேலை செய்யுங்கள் ஒலி மாடு ஓட்ட வேண்டாம்

  • @selvannm2305
    @selvannm2305 2 หลายเดือนก่อน +8

    இந்த அக்கறை ஜியோ வருவதற்கு முன்பு இருந்திருந்தால் இன்றைக்கு பிஎஸ்என்எல் நம்பர் ஒன்😂😂😂

    • @loganathankittusamy3405
      @loganathankittusamy3405 2 หลายเดือนก่อน

      அக்கறை அரசுக்கு அல்லவா இருக்க வேண்டும்.

    • @TIMEPASS00119i
      @TIMEPASS00119i 2 หลายเดือนก่อน

      Sill now bsnl dummbed

  • @ahsarali9692
    @ahsarali9692 2 หลายเดือนก่อน +6

    மக்களை பத்தி கவலையே படாத பிரதமர் எவ்வளவு காற்று மழை புயல் வந்து செத்தாலும் வந்து பார்க்க மாட்டார்.. இவர் மக்களுக்கு நல்லது செய்வாரா..

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 2 หลายเดือนก่อน

      பிறகு மாநில அரசு எதற்கு. பேசாமல் அதிபர் ஆட்சி கொண்டு வந்து விடலாம். பிறகு ஒருநபரே காரணம் என்று பேசலாம்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 หลายเดือนก่อน +1

    சார் அதானி தன்னுடைய அண்டர்கிரவுண்டு வேலைக்கு(போதைப்பொருள்,தங்க கடத்தல்)தங்கள் ,5G அலைவரிசையை பயன் படுத்த வைத்துள்ளனரோ?

  • @saviyukgha9629
    @saviyukgha9629 2 หลายเดือนก่อน +37

    தவறு சேவை குறைபாட்டால் தான் வீழ்ந்தது BSNL .

    • @sriramvelumani3105
      @sriramvelumani3105 2 หลายเดือนก่อน +4

      கண்டிப்பா இல்லை BSNL நல்ல செயல் படுது
      அதை போன்று காரணம் காட்டி தகுந்த உபகரணங்கள் வாங்க விடாமல் தடுத்தது தணியார் மற்றும் அரசு

  • @JNtamil
    @JNtamil 2 หลายเดือนก่อน +6

    இன்னும் சில இடங்களில் 3G சேவை கூட இல்லை 2G மட்டுமே உள்ளது ஆனால் 3G சேவை அறிமுகம் செய்த போது BSNL ல் மட்டுமே அறிமுகம் செய்தார்கள் இப்போது எல்லாம் மாறிவிட்டது எல்லாம் அரசியல்

    • @ஜெயக்குமார்-ண7த
      @ஜெயக்குமார்-ண7த 2 หลายเดือนก่อน +1

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @aruljothi3119
    @aruljothi3119 2 หลายเดือนก่อน +3

    ஆண்டிமுத்து.ராசா.. கனிமொழி அவர்களை நினைவு கூர்ந்து பார்கிறேன்

  • @pslsakthi7406
    @pslsakthi7406 2 หลายเดือนก่อน +3

    BSNL ல்4 ஜி சேவை மட்டும் கூட கிடைத்தால் போதும்.நான் கூட பிஎஸ்என்எல் சிம்மிற்கு மாறலாம் என்று நினைக்கிறேன்

  • @kmohanram
    @kmohanram 2 หลายเดือนก่อน +3

    We know how badly BSNL treated it's customers. Very bad customer service. BSNL went down because of it's employees.

  • @lionheart650
    @lionheart650 2 หลายเดือนก่อน +3

    Waste bsnl
    Biggest fraud
    They deserve everything
    Karma is real example of it

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 2 หลายเดือนก่อน +2

    தலைமை சரியில்லாததால்தான் பொது துறை சீரழிந்து கிடக்கிறது...

  • @daravindkumardaravindkumar4506
    @daravindkumardaravindkumar4506 2 หลายเดือนก่อน +4

    BSNL நல்ல முறையில் பயனுள்ளதாக இருந்து வருகிறது

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 2 หลายเดือนก่อน +6

    தனியார் வரி மட்டுமா கொடுப்பான். கொடுக்க வேண்டியதை கொடுப்பான்

  • @jayasuriyam8838
    @jayasuriyam8838 2 หลายเดือนก่อน +3

    சரியா 5 மணிக்கு BSNL ஆபீஸ்க்கு போய் ஏதாவது கம்ப்ளைன்ட் கொடுங்களேன் நாளைக்கு வர சொல்லுவாங்க இதுவே JIO AIRTEL VI ஆபீசுக்கு போய் கரெக்டா 9 மணிக்கு போய் கம்ப்ளைண்ட் என்று சொல்லுங்களேன் பிஎஸ்என்எல் ஏன் வீழ்ந்து என்று உங்களுக்கே தெரியும்

  • @SanthoshSanthosh-om3ml
    @SanthoshSanthosh-om3ml 3 หลายเดือนก่อน +16

    Forest la enakikum bsnl tan sir

  • @chandranfilms3155
    @chandranfilms3155 2 หลายเดือนก่อน +3

    I am use bsnl ❤

  • @skdhinesh4197
    @skdhinesh4197 2 หลายเดือนก่อน +3

    BSNL BEST❤❤❤

  • @sridharrahul9971
    @sridharrahul9971 2 หลายเดือนก่อน +1

    Good conversation plz people support BSNL support

  • @velmurugan8340
    @velmurugan8340 2 หลายเดือนก่อน +6

    தனியார் காம்பொனி அரசுக்கு கப்பம் கட்றன் அரசு துறைகளில் லாபம் இருந்தால் கூட நஷ்டாத்தை காட்டுகிறது அப்புறம் எப்படி BSNL விளக்கும்

  • @DineshKumar-od1mh
    @DineshKumar-od1mh 2 หลายเดือนก่อน +2

    இன்னும் ஏன் சமாதி கட்டாமல் வச்சுருக்கிங்க...!?
    வேலை செய்யாத Landline phone ku மாதம் கட்டணம் செலுத்தி அவதிப்பட்டு, ஊழியர்கள் சிறந்த சேவை கண்டு landline வேண்டாம் என வந்தோம்...
    உண்மையில் இவர்கள் வேலை செய்வதும் இல்லை... அரசும் கண்டு கொள்வதில்லை...

    • @LeoMilton-k5g
      @LeoMilton-k5g 2 หลายเดือนก่อน

      Not only in your District. It's common across all District and all States. BSNL employee are no 1 FRAUDS.

  • @baskarsam4800
    @baskarsam4800 2 หลายเดือนก่อน +1

    உண்மை தான். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் முடக்கப்பட்டு தனியாருக்கு ஆதரவாகத் தான் அரசு செயல்படுகிறது. வானொலி, தபால், தொலைக்காட்சி, எல்லா அரசு நடத்திய நிறுவனங்களும் இப்போது தனியார் வசம் தானே இருக்கிறது.

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 2 หลายเดือนก่อน +1

    Come back BSNL
    Aircel

  • @SureshSuresh-dq8oj
    @SureshSuresh-dq8oj 2 หลายเดือนก่อน +3

    all questions super

  • @baskarsam4800
    @baskarsam4800 2 หลายเดือนก่อน +2

    சென்னையில் 4ஜி வேலை செய்யலாம். எப்போதும் சுத்தி கிட்டு தான் இருக்கு. நான் ₹107/-ப்ளான் ல இருக்கிறேன். 2ஜி டேட்டாவும் அளவற்ற போன் கால்களும் பேசலாம். ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும்போது ம் 2ஜி டேட்டா என் கணக்கில் சேர்ந்து தற்போது 28ஜிபி என் கணக்கில் இருக்கிறது. ஆனால் என்ன பயன். நெட்டும் டவரும் கிடைப்பதே இல்லை. 3ஜி கூட வேலை செய்யவில்லை. மெஸேஜ்கள் மட்டும் வரும். அழைப்பு கள் வரும். பேசலாம் அவ்வளவே. இது எப்போது சரியாகும் என்று காத்திருக்கிறேன்.

  • @senthilbabuindia
    @senthilbabuindia 2 หลายเดือนก่อน +4

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    Gulf countries 100% government telcom success.good net work.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 2 หลายเดือนก่อน +1

    அரசு ஊழியர்கள் எப்போதுமே வேலை செய்ய தயங்காதவர்கள்... இது தினம் தினம் கானும் நமது அன்றாட நிகழ்ச்சி...

  • @mohanraja9303
    @mohanraja9303 3 หลายเดือนก่อน +9

    I know in my young age, I made complaint in BSNL, how you people treated a customer.

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 หลายเดือนก่อน +1

      yes jto kurinjipadi, cuddalore district.

    • @LeoMilton-k5g
      @LeoMilton-k5g 2 หลายเดือนก่อน

      Not only in your District. It's common across all District and all States. BSNL employee are no 1 FRAUDS.

    • @todavid27
      @todavid27 2 หลายเดือนก่อน

      Very true bro....staff behavior is very rude. They think they are God

  • @RGW762
    @RGW762 2 หลายเดือนก่อน +2

    Please BSNL come back ❤

  • @loganathaninba6329
    @loganathaninba6329 2 หลายเดือนก่อน +1

    இதையே இப்பதான் கண்டுபிச்சிருக்காங்க

  • @hariprabhakaran4527
    @hariprabhakaran4527 2 หลายเดือนก่อน +1

    Come back BSNL.

  • @sankibaya
    @sankibaya 2 หลายเดือนก่อน +1

    4 G சேவை கார்பரேட் நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.BSNL க்கு அந்த பணத்தை அரசு தான் போட்டு கட்டவேண்டும் .

  • @ashokduraikkannu1876
    @ashokduraikkannu1876 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா

  • @vickykanna5
    @vickykanna5 2 หลายเดือนก่อน +1

    🇮🇳 Come Back BSNL 🇮🇳

  • @toonynew
    @toonynew 2 หลายเดือนก่อน +6

    I surrendered 3 land lines and 3 mobile connections on the same day. The old lady who received the forms didn't ask a single question, she simply kept saying next next , because there were more than 20 people behind me.
    Those employees are happy to retire knowing they will receive the full pension. For me, I never received the deposit, don't want to go there ever.

    • @LeoMilton-k5g
      @LeoMilton-k5g 2 หลายเดือนก่อน

      Not only in your District. It's common across all District and all States. BSNL employee are no 1 FRAUDS.

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 2 หลายเดือนก่อน +1

    அந்தக் கட்டிடமே அழுது வடியுதுங்க முன்பு பார்த்தாலே கெத்தா இருந்த கட்டிடம் இன்று பார்க்கவே பாவமா இருங்குங்க

  • @user-bj6gu9sh7p
    @user-bj6gu9sh7p 2 หลายเดือนก่อน +1

    Yes it is true

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 2 หลายเดือนก่อน +1

    7:07 இது கொஞ்சம் ஓவர் ah இல்ல இவருக்கு. எங்கள என்ன நெனசிட்டு இருக்காரு.

  • @JesuBalaJb
    @JesuBalaJb 2 หลายเดือนก่อน

    ஜியோ அம்பானி மோடியின் நண்பர். அவருக்கு எல்லா சலுகைகளும் தாராளமாக கிடைக்கும்.

  • @sivakumar-wq7ox
    @sivakumar-wq7ox 2 หลายเดือนก่อน +1

    இராணுவத்தையும் jio விடம் கொடுத்துவிடலாமே

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 2 หลายเดือนก่อน +1

    GPRS Use பண்றதுக்கு, Minimum Balance ₹1000 இருக்கணும்.
    இவனுங்க லட்சணம் தெரியாதா.

  • @vinayakvinayak.g2293
    @vinayakvinayak.g2293 2 หลายเดือนก่อน +1

    Come back bsnl va thalaiva

  • @Sid.Sriram29
    @Sid.Sriram29 2 หลายเดือนก่อน +1

    Na bsnl sim la tha intha video va pakkuran🔥🔥

  • @SIVASHANMUGAVADIVEL
    @SIVASHANMUGAVADIVEL 2 หลายเดือนก่อน

    This is what the power of BSNL, I am from village none of the company is not able to provide optic fiber connection to our village but BSNL is providing Fiber connection to my home. I am getting very good speed of 250mbps with my plan of 200mbps speed.

  • @vijayasrihena5029
    @vijayasrihena5029 2 หลายเดือนก่อน

    Yes 100 percent correct

  • @scienceisreligion5618
    @scienceisreligion5618 3 หลายเดือนก่อน +3

    He says 30000 crore debt taken down fr private things.
    For BSNL alone Advanced retirement Government spent like 90000 Crores. Govt idu panra nilamai ku bsnl edutu ponadu employees ilaya?
    Bsnl 3G enna impact pananga?
    Jio 4G nalla panan.. what abt bsnl with 3G when they entered first? Onnum panala.

  • @FevldtechTalk
    @FevldtechTalk 2 หลายเดือนก่อน +1

    Why 3g speed not good? (3G coverage area).

  • @machinelearning2536
    @machinelearning2536 2 หลายเดือนก่อน +3

    5 varushku munnadi la irunthe ithan pantu irukaiga

  • @thamilhumanity324
    @thamilhumanity324 2 หลายเดือนก่อน +3

    Thamil makkale vittrathinge bsnl

  • @saravana.r4316
    @saravana.r4316 2 หลายเดือนก่อน

    இது போல் நல்லவர்களை ஆண்டவன் தாமதமாக காட்டுகிறார்..

  • @christopher3714
    @christopher3714 2 หลายเดือนก่อน

    Very good report Sir. Raise and shine bsnl. People of India should support bsnl changing your network.

  • @muniraj4052
    @muniraj4052 2 หลายเดือนก่อน +1

    More than 15 year I use vodafone but I change bsnl now I try to save bsnl because I am India🇮🇳🇮🇳🇮🇳

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 หลายเดือนก่อน

    Very good reply by com. Chellappa. Mody is a best friend of Athani and Ambani

  • @Vennila5396
    @Vennila5396 2 หลายเดือนก่อน

    இந்திய மக்கள் அனைவரும் jio,vi Airtel ல் இருந்து BSNL க்கு மாறத் தயாராக உள்ளார்கள் இந்திய அரசாங்கம் BSNLக்கும் மக்களுக்கும் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 2 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம்

  • @subramaniana7761
    @subramaniana7761 2 หลายเดือนก่อน +1

    No one can enter jio office to rectify the defects

  • @sathya517
    @sathya517 2 หลายเดือนก่อน

    Support to BSNL🔥🔥🔥

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 2 หลายเดือนก่อน +2

    தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அரசு வளர்ச்சி அடைய செய்வதால் பொது துறை நிறுவனம் பிஎஸ்என்எல் பின்னோக்கி பாதளத்துக்கு செல்கிறது😢😢😢😢

  • @PrakashPrakash-vh1in
    @PrakashPrakash-vh1in 2 หลายเดือนก่อน +1

    இந்த ஐயா பேசும் பொழுது எனக்கு ஒன்று புரிகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj 2 หลายเดือนก่อน

    உண்மை

  • @sriramvelumani3105
    @sriramvelumani3105 2 หลายเดือนก่อน

    நான் பல காலமா பயண்படுத்திகிறேன் BSNL and customer service is of good use 👍 nowadays. Other private airtel, Jio, actfibr e are costly I have experienced that for 2 lines and changed it back BSNL

  • @velanganibabu7071
    @velanganibabu7071 2 หลายเดือนก่อน +1

    7:14 question is 100% correct bsnl employees are very worst

  • @GjLANCE
    @GjLANCE 2 หลายเดือนก่อน +1

    வெல்லும் பாரதம் நிச்சியம்...BSNL

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 2 หลายเดือนก่อน

    BSNL க்கு மாறுவோம்

  • @KVelusamy-m8r
    @KVelusamy-m8r 2 หลายเดือนก่อน

    Arumi yana,Vilakam.

  • @gowthamshankarj210
    @gowthamshankarj210 2 หลายเดือนก่อน +4

    Jio recharge amount vida.... Airtel and VI recharge amount tha அதிகம்😂💯 my jio app la yum airtel vi app la yum recharge plan and amount la check panni paruga😂💯 Airtel VI than jio va veda amount adhigam உண்மை💯..... ஆனால் jio மட்டும் குறிப்பிட்டு தாக்கப்படுகிறது காரணம் அரசியல்😂 பேட்டி கொடுப்பவர் பின் புறம் உள்ள சுவரில் பாருங்க😂 நானும் BSNL லை ஆதரிக்கிறேன்😂ஆனால் இவர் jio வை குறிப்பிட்டு தாக்குகிறார்😂 Jio வை விட airtel vi கட்டணம் தான் அதிகம்... check pannuga😂💯 Jio செய்தது புரட்சி jio வருவதற்கு முன்பு internet கட்டணம் 10rs ku 200mb...jio model tha unlimited net unlimited call nu புரட்சி...இன்று அதிக இணையதாள பயன்பாட்டிற்கு காரணம் jio than....

    • @push183
      @push183 2 หลายเดือนก่อน

      Bro jio kku muttu kudukkath😅😊

    • @gowthamshankarj210
      @gowthamshankarj210 2 หลายเดือนก่อน

      @@push183 no problem... neega Airtel vi ku recharge pannikalam

    • @raghuram7584
      @raghuram7584 2 หลายเดือนก่อน

      தனியார் நிறுவனங்களை குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை எல்லாவற்றுக்கும் காரணம் அரசு தான்

    • @Vignesh-nl3kn
      @Vignesh-nl3kn 2 หลายเดือนก่อน

      Yess ..you are right... government sectors la kadanuku velai pathanunga😂...jio varadu munadi airtel ,vi kollai adichan...1 GB 2G data 250rs per month ku airtel kuduthan...kollaikaran...ipovum kollai adikran...jio than ipovum kami ah taran...BSNL 5G kondu vanditana avanum 200,250 rs than kuduka mudium..150,100 kuduka mudiathu...unmaiayana kollaikaranunga Bharti Airtel, Vodafone idea than...33%,20% jio ku jump panirunga.. BSNL waste uh...vrs vangitu poiruvanunha...😂jio vandathuku karanamae airtel,vi than...kollai kollai evvloo kollai adikran nu ..Ambani ku porukala...adaan Avan telecom industry la irangitan..😂

    • @FortheBTS
      @FortheBTS 2 หลายเดือนก่อน

      Absolutely bro

  • @பாலமுருகன்லிங்கேஷ்குமரன்-ய8ஞ

    👌👌👌👌

  • @faradaygalaxy4597
    @faradaygalaxy4597 3 หลายเดือนก่อน +9

    BSNL 4G very good speed if available

  • @ksdc3558
    @ksdc3558 2 หลายเดือนก่อน

    சார் BSNL நெட் வொர்க் எல்லா இடங்களிலும் கிடைக்க வழி செய்யுங்கள் எல்லாம் மாறும் 🙏

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 2 หลายเดือนก่อน +2

    ஐயா சொல்வது உண்மை மோடி அரசாங்கம் பிஎஸ்என்எல் நஷ்டம் ஏற்படுவதாக கூறி அம்பானியிடம் கூடிய சீக்கிரம் விற்று விடுவார்😢😢😢😢😢

  • @gopi_gin
    @gopi_gin 2 หลายเดือนก่อน

    We support bsnl
    Don't worry

  • @vinovinoth1189
    @vinovinoth1189 2 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா

  • @manoharanthangaraj1960
    @manoharanthangaraj1960 2 หลายเดือนก่อน

    பிஎஸ்என்எல் கேட்டதுக்கு நீங்களும் உங்கள் தலைவர்களும் உங்கள் சங்கமும் ஒரு காரணம்

  • @JJkeylee20kid
    @JJkeylee20kid 2 หลายเดือนก่อน

    We will get teffnatly give that

  • @VenkataRamanujam-vy9os
    @VenkataRamanujam-vy9os 2 หลายเดือนก่อน

    Not because of jio.Both the ruling and opposition fully supporting jio.All were treated in there marriage function

  • @childrengiftsofgod5860
    @childrengiftsofgod5860 2 หลายเดือนก่อน +1

    Thanks IBC Tamil... for opening our eyes.🎉🎉🎉

  • @gr8sathya
    @gr8sathya 2 หลายเดือนก่อน

    ஜியோ வால் என்ற தலைப்பு தவறு அதுக்கு துணை போன அரசியல் ஞானி மோடிக்கு தான் பொருந்தும் இது

  • @venkadeshraja94
    @venkadeshraja94 2 หลายเดือนก่อน

    BSNL employees are the best employees in the world...

  • @sathishr1208
    @sathishr1208 2 หลายเดือนก่อน

    அடுத்த மாசம் என்னோட ஏர்டெல் ரிசார்ஜ் முடியுது முடிந்த உடனே BSNK க்கு மார போரன்

  • @kannanacm8185
    @kannanacm8185 2 หลายเดือนก่อน

    ஒரு மாவட்டதுக்கு தனியார் நிறுவனத்துல 100 நபர் வேல பாத்து சிறப்பாக பன்றாக. Bsnl ல 1000 நபர் வேல பாக்குறாங்க நஷ்டத்துல போகுதுனு ஒழுங்கா வேல பாக்க மாட்கீங்க

  • @srinivasansv4354
    @srinivasansv4354 2 หลายเดือนก่อน

    தெளிவாக விளக்கினார் ❤

  • @justinjaye986
    @justinjaye986 2 หลายเดือนก่อน

    இதுபோல எல்லா சேனல்களையும் விளம்பர படுத்துங்க அப்ப மாதம் இந்த அரசாங்கத்துக்கு காது கேட்க வேண்டும்

  • @ramtraveling3802
    @ramtraveling3802 2 หลายเดือนก่อน +1

    that person Congress party supporter BSNL Mader Congress party time bjp party no medicine BSNL .