VEDADRI SIMHA THVAM NOUMI வேதாத்ரி ஸிம்ஹ த்வாம் நௌமி - THARANGAM 11 = GITAM 105

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 6

  • @vijayas5510
    @vijayas5510 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை. இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கூறிய விஷயத்தை கிருஷ்ண அவதாரத்தில் வண்ணானை வதம் செய்ததின் மூலம் நிருபித்து காட்டியதை மிக அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. ராதேகிருஷ்ணா.

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 3 หลายเดือนก่อน

    இத்தரங்க கீதம் கண்ணனின் மேன்மையை மிக அழகாக வர்ணித்துள்ளது.
    அவதாரம் பல பெயரில் ஆனாலும்
    மூலம் ஒன்றுதான்.
    அதர்மத்தை அழித்து
    பூமி பாரத்தை குறைப்பது.துஷ்ட
    நிக்ரஹம் சிஷ்ட
    பரிபாலனம்.
    கண்ணனை நரஸிம்ஹனாய்
    தன் தோழனாய்
    தன்னை ரக்‌ஷிக்கும்
    ஓர் உன்னத வடிவாய்
    ஸ்ரீதீர்த்தர் பாடுவது
    ஒரு யோகியின் ஆழ்வார் நாயன்மார்களின்
    நிலை என்றே எடுத்துக்கொள்ள
    தோன்றுகிறது.
    நம் ப்ரேம்நாத்ஜீயும்
    இந்த பாவத்தை
    பல உபமானத்துடன்
    அற்புதமாக வர்ணித்துள்ளார்.
    யதா த்ருஷ்டி ததோ
    பாவ:யத் பாவம் தத்
    பவதி.
    சிறு வயதில்
    பரிச்சயமான
    உருவங்கள் மனதில் ஆழமாய் பதிந்துவிடும்.
    அப்படித்தான்
    முசுகுந்தர் கண்ணனைஸ்துதி
    செய்தாலும் தான்
    அனுபவித்த
    நரஸிங்கனாகவே
    தீர்த்தர் உருவகப்படுத்தி
    பாடுகிறார்.
    எம்பெருமானின் ஒவ்வொரு செயலுக்கும் பல
    அர்த்தங்கள் இருக்கும் என்பதை
    கண்ணன் ஜராஸந்தனை
    அழிக்காமல் விட்டது
    தன்னை உலகோர்க்கு கோழையாக காட்டி
    கொண்டு தன்பின்னால் ஓடி
    வரச்செய்து அவனை
    முசுகுந்தனால் அழிய
    வைத்து அவனுக்கும்
    மோக்ஷத்திற்கான
    வழி வகுத்தார்.
    அவரது லீலா
    வினோதங்கள்
    நம் போன்ற சாமன்யர்களுக்கு
    புரிய வைக்கவே
    ஸ்ரீதீர்த்தர் போன்று
    ஆழ்வார் ஆச்சார்யர்
    போன்று பல மகான்களை அவதரிக்க செய்து
    நம்மையும்
    மேம்படுத்த தானேயும்
    பல அவதாரங்கள்
    எடுக்கிறார்.
    பிரேம்நாத் ஜீயின்
    விளக்கங்கள்
    தீர்த்தரின் இப்பாடல்கள் உள்ளார்ந்து அனுபவித்தால்
    பல நுண்ணிய
    கருத்துக்கள் புலப்படும்.
    இது அடியேன்
    புரிந்து கொண்ட அளவில் எழுதுகிறேன்.
    கண்ணனை
    வர்ணிக்க வார்த்தையில்லை
    தீர்த்தர் உரைத்தது
    போல் வணங்கி
    வழிபடுவோம்.
    பாடலை அதன் பாவம் குறையாது
    பாடியுள்ளார்.
    தீர்த்தர் அனுபவித்த
    கண்ணனை
    நரஸிங்கனை
    நாமும் அனுபவிக்க
    பாடலின் வரிகளுக்கு
    உயிர் ஊட்டியது
    போல் காண்பித்து
    பரவசப்படுத்தி
    உள்ளார் .
    கண்ணன் கழலினை
    நண்ணும் மனமுடையீர்
    எண்ணும் திருநாமம்
    திண்ணம் நாரணமே🙏🙏

  • @rangaprasad336
    @rangaprasad336 3 หลายเดือนก่อน

    105 - वेदाद्रि सिम्ह त्वाम् नौमि - 21 09 2024
    ராதேக்ருஷ்ண🙏
    நமஸ்காரங்கள்🙏
    ப்ரம்மஸ்ரீ ப்ரேம்நாத் பாகவதரின் இந்த உபன்யாஸத்தில், எப்போதும் போல, நமக்கு தெரியாத பல விளக்கங்களை அருமையாக கொடுத்திருக்கிறார்..
    ஶ்லோகம் 255-257
    இந்த ஶ்லோகங்களுக்கு ப்ரதிபதமாக அர்த்தம் சொல்லி மிக அழகாக விளக்கி இருக்கிறார் பாகவதர் ஸ்வாமி.
    *இந்த இடத்தில் விளக்கம் சொல்லும் போது அடியேனது திருத்தகப்பனார்
    இதில் 257வது ஶ்லோகத்தில், ஸ்ரீ க்ருஷ்ணன் முசுகுந்தருக்கு ஸ்ரீ நரஸிம்ம மூர்த்தியாக காக்ஷி கொடுக்கிறார். முசுகுந்தனும் ஸ்ரீ நரஸிம்மரை ஸச்சிதானந்த பரப்ப்ரும்மமாக உணர்ந்து ஸ்தோத்ரம் செய்கிறார் -
    இதே போல் ஸ்ரீ க்ருஷ்ணன் ராஸக்ரீடையின் போது, கோபிகைகளுக்கும், ஸ்ரீ நரஸிம்மனாக காக்ஷி கொடுத்தார். -
    தரங்கம் 6- ஶ்லோகம் 148 - கீதம் 56 - கருணயா அவலோகய மாம் ஸ்ரீ நரஸிம்ம
    தரங்கம் 7- கீதம் 67 - நித்யானந்தமிஹ பஶ்யத நரஸிம்ஹம்,
    ஏனென்றால் ஸ்ரீ க்ருஷ்ணனை - ஸச்சிதானந்த பரப்ரும்மமாக, ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணனாக முதன் முதலில் உணர்ந்தவர்கள் / அறிந்தவர்கள் அவர்கள் தான்
    இரண்டாம் தரங்கம் - 46வது ஶ்லோகம் - அவதரித்த ஸ்ரீ க்ருஷ்ணனின் கை, கால்களில் காணப்பட்ட லக்ஷணங்களை / ரேகைகளை கண்டு இவன் ஸ்ரீமன் நாராயணனே என்று உணர்ந்து கோபிகைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர் - என்று அடியேனது திருத்தகப்பனார் விளக்கம் அளிப்பார். *
    இந்த ஸமயத்தில், ஸ்ரீமத் பாகவதம் தஶமஸ்கந்தம் 50வது அத்யாயத்தில் சொல்லப்பட்ட ஜராஸந்த வதத்தையும், காலயவனனது சரித்ரத்தையும் மிக அழகாக விளக்கி இருக்கிறார், ஸ்ரீ பாகவதர் அவர்கள்.
    பின்புலத்தில் முசுகுந்தரின் சரித்ரத்தையும், முசுகுந்த ஸ்துதியையும் மிக அழகாக தன் வரைகலையில் வரஹூர் வாசி ஸ்ரீ. வி.கே.எஸ் காண்பித்து இருக்கிறார்.,
    கீதம் 105
    முதல் சரணத்திற்கு பொருள் சொல்லும் போது, ஸ்ரீ பாகவதர் அவர்கள் - வித்யுத்ஜ்வலித ஜிஹ்வம் - என்ற பதத்திற்கு ஸ்ரீ நாராயண ஸூக்தத்தில் வரும் - नी॒लतो॑-यद॑मध्य॒स्था॒-द्वि॒ध्युल्ले॑खेव॒ भास्व॑रा - என்ற வாக்யத்தை ஒப்பிட்டு சொல்லி பொருள் சொன்னது மிக அழகாக இருந்தது.
    பின்புலத்தில் விதம் விதமான நரஸிம்ஹ மூர்த்திகளை காண்பிக்கிறது ஸ்ரீ.வி.கே.எஸ் அவர்களின் கைவண்ணம்.
    விமலானந்த - என்ற பதத்திற்கு விளக்கம் கொடுக்கும் போது - आनन्दो ब्रह्मेति व्यजानात् .. - என்று தொடங்கும் தைதரீயோபனிஷத் வரிகள் மூலமாக விளக்கம் கொடுத்ததும் அற்புதம்.
    ஸ்ரீமன் நாராயண தீர்த்தருக்கு - இளமையில் அருள் பாலித்த வேதாத்ரி நரஸிம்மரை துதிக்க வேண்டும் என்பதற்காகவும் - முசுகுந்த சக்ரவர்த்திக்கு வேதாத்ரி நரஸிம்மனாக காக்ஷி அளித்தார் - ஸ்ரீ க்ருஷ்ணன் - என்று சொல்லி இருக்கிறார் ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் - மிக அருமையான விளக்கம்
    [அடியேனுடைய பூஜ்யஸ்ரீ பிதாவும் இதே விளக்கத்தை இந்த தரங்கத்திற்கு அளிப்பார்]
    இரண்டாம் சரணத்தில் உள்ள - सुरवैरि दळन कर @@ नखरम् - என்ற பதத்திற்கு விளக்கம் அளிக்கும் போது ப்ரஹ்லாத சரித்ரத்தை மிக அழகாக, உணர்ச்சி பெருக, விளக்கி சொல்லி இருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள்
    [@@ कर नखरम् என்ற ப்ராசீன க்ரந்த பாடம் खर नखरम् - என்று புதிய பதிப்பில் மாற்றப்பட்டு உள்ளது]
    Radhe krishna 🙏🙏 contd...🙏🙏

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 3 หลายเดือนก่อน

    கேட்க கேட்க பரவசம், நேரம் போவது தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட மகா ன் . ப்ரணமாம்யஹம்.

  • @rangaprasad336
    @rangaprasad336 3 หลายเดือนก่อน

    Radhe krishna 🙏🙏 contd...🙏🙏
    இந்த இடத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவர்களின் - பஞ்சாயுத ஸ்தோத்ரம் பற்றியும்,
    ஸ்ரீமத் ராமாயணத்தில் மண்டோதரி ஸ்ரீராமனை ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணன் என்று குறிப்பிட்டதையும்,
    ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டம் 18வது ஸர்கம், 23வது ஶ்லோகம் உத்தரார்தத்தில் வரும் अन्गुलि अग्रेण तान् हन्याम् इच्चन् हरि गण ईश्वर - என்ற பதங்களுக்கு விரல் நுனியினாலேயே அனைவரையும் வதம் செய்வேன் என்று ஸ்ரீராமன் சொன்னதாக பொருள் சொல்லியும்
    கம்ஸவதத்திற்கு மதுராவிற்கு வந்தபோது, க்ருஷ்ணனுக்கு வஸ்த்ரம் தர மறுத்த வண்ணானின் தலையை விரல்களாலேயே கிள்ளி எறிந்ததையும்
    ஸ்ரீமத் ராமாயணத்தில் காகாஸுரன் மீது தர்பைப்புல்லில் ப்ரும்மாஸ்த்ரம் ஏவி விட்டதையும்
    மிக அழகாக விளக்கி सुरवैरि दळन खर नखरम् - என்ற சொற்றொடருக்கு வ்யாக்யானம் சொன்னபோது, ஸ்ரீ பாகவதருக்கு வைஷ்ணவ க்ரந்தங்களில் இருக்கும் பரிபூரண ஞானம் பளிச்சிட்டது.
    நான்காவது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது, निगम मय खग वर यान - என்ற பதங்களுக்கு, ஸ்ரீ நாராயண வாஹன, ஜய ஜய ரமா நாத - என்ற தரங்களுக்கு பொருள் ஒப்பிட்டு சொல்லி விளக்கியது அழகாக இருக்கிறது.
    ஐந்தாவது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது - अणिमादि भूदिदम् - என்ற பதத்திற்கு வ்யாக்யானம் சொல்லும் போது - அஷ்டமாஸித்திகளை விளக்கி சொல்லி விளக்கியதும் சிறப்பாக இருந்தது.
    மற்றபடி இந்த கீர்த்தனத்தின் சரணங்கள் யாவற்றிற்கும் வரி வரியாக பொருள் சொல்லி அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இந்த உபன்யாஸத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார், திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா பாகவதர்.
    இந்த தரங்கத்தை, காணொலியில், வரஹூர் ஹாலாஸ்யம் ஸ்ரீ ஸ்ரீதர் பாகவதர் மிகவும் அனுபவித்து, நிறுத்தி, நிதானமாக, அழகாக பதம் பிரித்து, அற்புதமாக இசைத்திருக்கிறார்.
    எப்போதும் போல இந்த காணொலியில் வரைகலைகளில், பெருமாளையும், ஸ்ரீ நரஸிம்மனையும், ஸ்ரீ க்ருஷ்ணனையும், முசுகுந்த சக்ரவர்த்தி கதையையும், தன் ஜிகினா வேலைகளால் அலங்கரித்துக் காண்பித்து அனைவரையும் அசத்தி இருக்கிறார் வரஹூர் வாசி ஸ்ரீ சூரி கந்தஸ்வாமி அய்யர்.
    மொத்தத்தில், ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்களின் உபன்யாஸமும், வரஹூர் பாகவதர்களின் கானமும், ஸ்ரீ வி,கே.எஸ் அவர்களின் வரைகலைகளும் இந்த க்ருஷ்ண லீலா தரங்கிணி தொடரில் ஒரு புது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
    அனைவருக்கும் நமஸ்காரங்கள்.🙏
    இந்த கைங்கர்யம் நன்கு வெற்றிகரமாக தொடர குருநாதர்கள், அலமேலு மங்கா ஸமேத ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள், ஆனந்த வல்லி அம்பா மஹா கைலாஸ நாதர் ஆகிய அனைவரின் க்ருபையையும் ப்ரார்த்திக்கிறேன்.
    மீண்டும் நமஸ்காரங்கள்🙏
    ராதேக்ருஷ்ண🙏

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 3 หลายเดือนก่อน

    Geetham 105
    This Tharangam by sri Narayana theertha in praise of Lord
    Narasimha
    This remainds me the FACT THAT sri THEERTHA IS from
    Mangalagiri
    Where
    PANAGALUU
    NARASIMHAR IS LOCATED
    And to thank his grace sri Theertha is making this Geetham in the voice of
    JARASANDAN in
    Ragha KALYANI
    JARASANDAN was distributed by the news of KAMSA VADAM as his two daughters have lost their beloved Husband KAMSA
    Wages war on sri Krishna 17 times and loses every time
    Sri Krishna only destroys the huge army so as to reduce the burden to THE BHOOMI DEVI and allows
    JARASANDAN to escape
    And finally kills him
    Musukindaa Chakraborty from the
    ISSHA VAGHU VAMSA
    Was the Senapati for Devas and the Devas pleased with his victory gives him the gift of
    Sound sleep and rest in a cave with a curse that
    Whoever disturbs him in sleep will get killed
    KALAYAVANAN was created by GARGA Maharishi to teach a lesson to YADAVAS
    Sri Krishna wages war with him and distracted by sri Krishna who is running away from place to place
    Kalyavanan comes behind him chasing and
    KRISHNA enters the
    Cave where
    Musukundaa is sleeping and MUSUKUNDAA was killed by
    JARASANDAN
    This Geetham is the essence of
    MUSUKANDA STHUTHI
    He praises the lord as
    The NARASIMHA of vedathtri as the Lord of Vedas and upanishad
    The lord who removes the grief of Samsara
    The Lord who saved
    Prahalada and who killed HIRANYA KASUBHU
    LORD OF LAKSHMI Devi
    The lord of Garuda VAHANA
    The lord adoring the Gems
    The lord who removes the fear of death and bless the devotees
    Sri PREMNATH ji excellent reference to
    Vedanta Desikar
    BAGAWATH geetha
    Ramayana
    Yuthaakandamm
    The Five weapons of
    Vishnu
    Are nicely explained
    Sri Sridhar BAGAWATHAR has rendered a good
    Melodic song
    Sri VKS graphics are giving
    Live coverage of this
    Geetham
    Very good selection of
    Videos and photos
    All good wishes my