GP Muthu emotional interview part 1 : th-cam.com/video/ajhx2NwUmI0/w-d-xo.html GP Muthu emotional interview part 2 : th-cam.com/video/IVm2J81QNTg/w-d-xo.html Comment your favorite GP Muthu dialogue
இப்படிபட்ட உலகத்தில் இவ்வளவு (குழந்தை யை விட கூட) வெள்ளந்திரியான மனசா? உலகில் இவர்களால் தான் நன்மைகள் நடக்கிறது.....கடவுள் உங்களை யும் உங்கள் குடும்பத்தையும் என்றென்றும் காப்பாற்றுவர்....வாழ்க வளமுடன்
உண்மைதான் அவருடைய வெள்ளை மனசு அவரை கிண்டல் பண்ணி அவர்களை கூட அவர் திட்டும்போது அந்த வெள்ளை மனது தோன்று வாழ்த்துக்கள் ஜி பி முத்து அவர்களே மேலும் மேலும் உங்கள் திறமைக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து இந்த 23 வருடத்தில் நீங்கள் பெரிய வெற்றி கணியை பிடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்🤝😊🙌
பாசத்துக்கு அடிமையான இந்த மாதிரி ஒரு மனிதரை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தை கரெக்ட்டா பயன்படுத்திக்கொள்கிரார் குடும்பதுக்காக வரும் வசதி வாய்ப்பை தவிர்க்கும் அருமையான பாச பொக்கிஷம் GP, MUTHU GOD BLESS YOU
@@njmanimaran5385 லைவ் லா உங்க கமெண்ட் பார்த்து வனிதா அக்கா ரசிக்குற மாதிரி நானும் நீங்க இன்னைக்கு என்ன இன்ட்ரெஸ்ட்ங்க கமெண்ட் பண்ணுவீங்க பாக்குறதுக்காக லைவ் பார்க்கணும் தோணும்... யூர் கமெண்ட்ஸ் ஆர் ரேஅல்லி இன்ட்ரெஸ்டிங் பா 🫶🫶🫶
தலைவர் ஜிபி முத்து அண்ணா தூத்துக்குடி மாவட்டம் பேச்சு வழக்கில் பேசும் விதம் அனைவரையும் கவர்ந்தார் தமிழ் நாடு திறமையான நகைச்சுவை நடிகர் குழந்தை மனசு வெள்ளாந்தி மனுசன் வனிதா விஜயகுமார் அவர்கள் தொகுத்து வழங்கிய விதம் அருமை
பிக் பாஸ் தலைவா நீங்க போனதுக்கு அப்புறம் அத நான் பார்க்கிறதே விட்டுட்டேன் நீங்க பிக் பாஸ் உள்ளே இருந்திருக்கலாம் நாங்க எல்லாம் வெளிநாட்டில் வேலை செய்கிறோம் ரெண்டு வருஷம் இருக்கும் உங்களால 100 நாள் இருக்க முடியல பரவால்ல விடுங்க
கன்னிப் பெண்களை வம்பிழுத்து மகிழும் ஆண்கள் மத்தியில்.. அளெடுத்து செய்ததது போல் வந்து அனைத்து கன்னியர்களை காப்பாற்றி உன் பால் ஈர்த்த gp முத்து உங்களால் எப்போதும் happy முத்து
Life is unpredictable yaruku epo venumnalum life la turning point varum life 40+ apram kuda vera level la change aagum itharku migasirantha utharanam ivar tan
நல்ல மனிதர்களின் அடையாளம் என்பது காமபேச்சு இரட்டை அர்த்த வசனங்கள் இது போலியான பாவனையில் அப்பாவிகள் மாதிரி நடிப்பு.இதற்கு இத்தனை ரசிகர்கள் அப்போ இவரின் மகளும் தான் வீடியோக்கள் பார்ப்பார் என்று எண்ணம் இருந்தால் ஒழுக்கம் இல்லாமல் நடக்க மாட்டார்.தவறான கேவலமாக மனிதர்
GP Muthu emotional interview part 1 : th-cam.com/video/ajhx2NwUmI0/w-d-xo.html
GP Muthu emotional interview part 2 : th-cam.com/video/IVm2J81QNTg/w-d-xo.html
Comment your favorite GP Muthu dialogue
அட செத்த பயலே நார பயலே 😂🤣🤣🤣 அறுத்து கிளிச்சுபுடுவேன்
Setha payaley 😂
Nakkku
@@sowmisaran9092 ஏம்லே இப்படி பன்னுறிங்க கிறுக்கு மென்டல் பயலுவளா
Ioooo peilepoovan😂
வணித்தா அக்கா நீங்க ரொம்ப நல்லா யோசிச்சி கேள்வி கேட்கிரிங்க. வாழ்த்துக்கள்.
Is this Vanitha Vijayakumar 😮😮
Good change in her attitude and behaviour 👍👍
Vanitha kitta attitude katravanga kita avangalum attitude a nadamthukiranga
இப்படிபட்ட உலகத்தில் இவ்வளவு (குழந்தை யை விட கூட) வெள்ளந்திரியான மனசா? உலகில் இவர்களால் தான் நன்மைகள் நடக்கிறது.....கடவுள் உங்களை யும் உங்கள் குடும்பத்தையும் என்றென்றும் காப்பாற்றுவர்....வாழ்க வளமுடன்
வெள்ளை மனசு ஜிபி முத்து அண்ணன்.🙂
Unmai ❤️❤️❤️
உண்மைதான் அவருடைய வெள்ளை மனசு அவரை கிண்டல் பண்ணி அவர்களை கூட அவர் திட்டும்போது அந்த வெள்ளை மனது தோன்று வாழ்த்துக்கள் ஜி பி முத்து அவர்களே மேலும் மேலும் உங்கள் திறமைக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து இந்த 23 வருடத்தில் நீங்கள் பெரிய வெற்றி கணியை பிடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்🤝😊🙌
பாசத்துக்கு அடிமையான இந்த மாதிரி ஒரு மனிதரை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தை கரெக்ட்டா பயன்படுத்திக்கொள்கிரார் குடும்பதுக்காக வரும் வசதி வாய்ப்பை தவிர்க்கும் அருமையான பாச பொக்கிஷம் GP, MUTHU GOD BLESS YOU
Whatever it is,
Vanitha is great mom to her kids 🔥💥
Gp muthu is good father to his kids💥🔥
100% True enaku vanithava person ah pudekathu ahna avungalla oru amma va yarallayu kora solla mudeyadhu
Gp muthu Oru nalla manithar nalla appa
Muthu great father not vanitha😂
Simplicity and humble person thalaivar gp muthu love you thalaivare 🖤
தலைவரே நீங்க எப்பவுமே Best தான் 👌👌👌
ஜிபி முத்து சொல்வது உண்மை.. காசு பணத்தை விட உறவுகள் முக்கியம்.... ஒரு வகையில் நண்பர்களும் உறவுகள் தான்.. நல்ல மனிதர் ஜிபி முத்து...
Gp Muthu oru good father and good sun , good husband , Good Frds .👍
Aama gud sun
🌄
Son please
துபாய் is a word
டுபாய் is Emotion ❤️
Bigboss munnadi varaikum ivara pathi theriyuthu ipo ivar fan nanum....very innocent
Vanitha Akka Pantranga Hostu ! 👏
G.P.Muthu Annan Maassu ! 🥳
இங்கவும் வந்துடீங்களா நீங்க பண்ற கமெண்ட்ஸ் ரொம்ப புடிக்கும்...❤️
@@gomathi3588 Hahahaha..😄 நன்றி கோமதி 🙏
@@njmanimaran5385 லைவ் லா உங்க கமெண்ட் பார்த்து வனிதா அக்கா ரசிக்குற மாதிரி நானும் நீங்க இன்னைக்கு என்ன இன்ட்ரெஸ்ட்ங்க கமெண்ட் பண்ணுவீங்க பாக்குறதுக்காக லைவ் பார்க்கணும் தோணும்... யூர் கமெண்ட்ஸ் ஆர் ரேஅல்லி இன்ட்ரெஸ்டிங் பா 🫶🫶🫶
@@gomathi3588 நன்றி கோமு நீங்களும் Comments போடுங்க அக்கா Like பண்ணுவாங்க 👏😄
@@njmanimaran5385 😍😍🙌❤️
அருமையான நண்பர் எதார்த்த உணர்வுகள் தமிழனுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டு இவர் அதில் ஒரு படி மேலே உள்ளார் மிக உயர்ந்த உள்ளம் க. ப. முத்து நன்றி
Ithula vanitha madam mela mariya thai varuthu I like u so kuch gp muthu ivanga avanga kitta pesurathu vitham ellam super very well.
இரண்டு பேருடைய பேச்சு சொல்லும் வார்த்தைகள் சூப்பர் 🤝👍❤️💯
GP.முத்து அண்ணா நீங்கள் வெள்ளை மனசு கொண்ட மனிதர்...என் பிள்ளைகள் உங்கள் ரசிகர்கள்....இப்போ நானும் உங்கள் ரசிகை..
வனிதா அக்கா மாஸ் அக்கா
First time full vedio skip pana padhurukan (indiaGlitz Tamil) valueable interview 💯✨
மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌
Good heart human ever....gret Father Nd good friend
நல்ல மனுஷங்க gp muthu
தலைவர் ஜிபி முத்து அண்ணா தூத்துக்குடி மாவட்டம் பேச்சு வழக்கில் பேசும் விதம் அனைவரையும் கவர்ந்தார் தமிழ் நாடு திறமையான நகைச்சுவை நடிகர் குழந்தை மனசு வெள்ளாந்தி மனுசன் வனிதா விஜயகுமார் அவர்கள் தொகுத்து வழங்கிய விதம் அருமை
நல்ல மனிதன் ♥️♥️♥️♥️
Thalaiva nee alukum pothu naanum aluthaen😭😭😭.neega nalla erupeenga.vanitha Akka ungala romba romba romba pidikkum your genuiniety enaku romba pidikum.ungaluku pidikutha alukangalsa enaikum vitu koduthsthila ungaluta pesa enaku romba Nala asai Akka .plss from Portugal
நம் வாழ்க்கை ஒரு நாள் நமக்கு புடிச்ச மாதிரி மாரும்
Kaddayam bro ❤
Enga bro marave illa
👍🏿👍🏿
Gp muthu is world
Thalaivar is emotion
வெள்ளை வேட்டி கட்ட நல்ல வெள்ளை உள்ளம் வேனும் தலைவா அது உனக்கு மட்டும் தான் பொருந்தும்
Vedikuthu is a word
Vedikki is a emotion..
Enga ooru thoothukudila ellarum ipdithaan pesuvom ❤ maatenguthu = maateku, vendaanraan - vendaangaan …
நல்ல மனிதர், வெகுளித்தனமான பேச்சு,உறவுகளை நேசிக்கும் சிறந்த மனிதர் மேன் மேலும் வளர இறைவனை வேண்டிகொள்கிறேன்...
செத்தபயலே உன் மனசுக்கு நீ நல்லா வருவலே 🥰🥰🥰🥰
🥰🥰🥰🥰🥰
@@kalakala9401 😊
😊😊😊😊👍🏿👍🏿👍🏿👍🏿
It’s a emotional bonding of a father and mother who loves their children more.
ஜிபி முத்து வாழ்க வாழ்க
Gp muthu annan thangamaana manushan ya 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Vanitha and gp muthu fans 😘🔥🔥🔥
Super gp muthu sir ungaluku God blessing iruku valzha vala mudan
Vannitha akka ungala ronba pudikum neega unmaya ituppiga unaga manasu nalathu ❤️❤️❤️
Comedy yaa irukkum ninaithen but it's so emotional
Vanitha good children na sick nu sollathiga nu. It just now . All go
❤️ Both are beautiful by heart ❤️
சிரிக்கிற வனிதாவை இன்னைக்கி தான் பார்க்கிறோம்
I love Vanitha sister
பிக் பாஸ் தலைவா நீங்க போனதுக்கு அப்புறம் அத நான் பார்க்கிறதே விட்டுட்டேன் நீங்க பிக் பாஸ் உள்ளே இருந்திருக்கலாம் நாங்க எல்லாம் வெளிநாட்டில் வேலை செய்கிறோம் ரெண்டு வருஷம் இருக்கும் உங்களால 100 நாள் இருக்க முடியல பரவால்ல விடுங்க
Video call pannamal
Call pannamal irunthu parunga therium
Friendship means everything. Nee verayaa thaliva
gp muthu sir really good person
அண்ணா மறுபடியும் big boss போங்க
Vinitha -நல்ல பேச்சு
This interview best conversation 👌 true words vanitha akka & go muthu anna
Mam Vanitha is a real human . So good.
தலைவரே நீ மட்டும் உள்ள இருந்தா நீ தான் தலைவரே Title Winner
முத்து நல்ல மனிதன்❤️
Really respectful person ☺️
மனசு சுத்தம் யா உனக்கு,,,,,,😊
Best wishes in your life Anna...
கபடம் இல்லா மனிதன் வாழ்க வளர்க 👏👏
He just speak from his inner heart...he don't hide anything..
GPM ❤❤❤❤❤
மாமாவ கும்பிட்டுட்டு போ மாமா சாமியாயிட்டார் உண்மையான பாசக்கார் வாழ்த்துக்கள் பிரதர்
Super gp muthu sir ungaluku God blessing iriku sir
from today treatment is a word teetment is an emotion 😂 fans=pans 😂
Lv u Vanitha akka
Gp Muthu Anna Unkala enakku romba pidikkum i m u bro 🙂
English pesa therinja ungaluku yaru kita pesanumnu therilaye..... En thalaiva pacha tamilan 😂
More than an interview.. It was like creating an awareness about suicide among the people..
THALAIVARAE nalla message.. 🔥🔥🔥
Basha paaru Basha Paaru Paal vadiyum mugatha paaru. Thalaivar Vera level
Iam a big fan of u gp muthu anna
கன்னிப் பெண்களை வம்பிழுத்து மகிழும் ஆண்கள் மத்தியில்.. அளெடுத்து செய்ததது போல் வந்து அனைத்து கன்னியர்களை காப்பாற்றி உன் பால் ஈர்த்த gp முத்து உங்களால் எப்போதும் happy முத்து
Gp muthu good friends
G.p.muthu anna
Thalaivan...
I love you vanitha sidter
வெகுலித்தனமான குழந்தை மனுஷன்.
Unmai than ungalu ku haga than nan BB pathen Thalaiva
Vanitha akka is a good mother yedho avuga suulnelai thappu pannitaga avlothan
Nalla interview ❤
Vanitha looks good
Gp muthu anna bast🫶🫶
Life is unpredictable yaruku epo venumnalum life la turning point varum life 40+ apram kuda vera level la change aagum itharku migasirantha utharanam ivar tan
Oh my god I cannot control my tears listening song of a friend demise
PTSD - Post Traumatic Stress Disorder is not a trivial thing. It's tricky .
Miss you tamby 😭😭😭😭😭💔🙏😭😭💔🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
தலைவர் வாழ்க
நல்ல மனிதர்களின் அடையாளம் என்பது காமபேச்சு இரட்டை அர்த்த வசனங்கள் இது போலியான பாவனையில் அப்பாவிகள் மாதிரி நடிப்பு.இதற்கு இத்தனை ரசிகர்கள் அப்போ இவரின் மகளும் தான் வீடியோக்கள் பார்ப்பார் என்று எண்ணம் இருந்தால் ஒழுக்கம் இல்லாமல் நடக்க மாட்டார்.தவறான கேவலமாக மனிதர்
ʜᴇ ᴀᴄᴛɪɴɢ ᴠᴇʀy ᴡᴇʟʟ
6:52 Thalaivaree 😂😂
Thalaivannn great ya.........
Waiting for 2nd part 😍😍😍😍😍
Bb ல இவர் இருந்திருந்தா இவர்தான் டைட்டில் வின் பண்ணி இருப்பாரு
Super vanita
Vanitha akka super
Vanitha 🔥🔥🔥
சூப்பர்....👍
நல்லமனிதர் ஜிபிமுத்து
Super man real
அழுதுட்டேன் நன்பா
Best interview
Super 💐🌹👍
Pavam. Indha vellandhi manushana poi nadikirar nu solranunga. Kalam mothamum ore mathiri nadika mudiyadhu. Eyalba irundha matume idhu saadhiyam.
நல்ல பதிவு ,விழிப்புணர்வு
Nalla masusan ya neee❤️