அந்த மனுசன் தமிழில் பேசுகாறர் ஆனால் இங்கிலாந்து இளவரசி லண்டனில் நிகழ்வு நடப்பதனால் ஆங்கிலத்தில்தான் பேசுவார் போலும் இவள இனிமே எந்த திகழ்வையும் தொகுத்து வழங்க அழைக்கவே கூடாது்
ஒரு பெரிய விருது வழங்கும் விழாவில் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கூட நாகரிகம் தெரியாமல் இரண்டு ஜென்மங்கள் கேள்வி கேட்கின்றன .அவர் பதிலுக்கு அசிங்கமாக டிக் டாக்கில் சொல்வது போல் சொன்னால் மிகவும் கேவலமாக இருக்கும். நாகரிகம் என்பது ஆடையில் மட்டுமல்ல கேட்கும் வார்த்தைகளும் இருக்க வேண்டும்
பாலா இன்று ஒரு நிலையை அடைந்தவுடன் வந்த பாதையை மறந்துவிட்டாய். இதுவே உன் அண்ணன் அந்தக் கேடயத்தை வாங்கினால் இப்படி கேட்பாயா? உன் செயல் எப்போதுமே அநாகரிகமாக இருக்கிறது. திருந்து இல்லையேல் வருந்துவாய் பின் நாளில்...
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களுக்கு முழுமையாக தமிழில் பேசத் தெரியவில்லை. இவர்களால் தான் தமிழ் மொழி தமிழ் நாட்டில் பாழடைகின்றது. சின்ன திரை கேளிக்கையாளர் என்று தமிழில் விருது கொடுத்தால் குறைந்து போய் விடுமா ?
பாலா நாகரீகம் தேவை
GP முத்துக்கு என்னடா கொறச்சல் டேய் பாலா ஓவரா பேசாத நாங்க நெனச்சோம் ஓரமா உக்கார வச்சிடுவோம்
சூப்பர் தல
kilippa.
Ellamay kurachall than da dalda
@@ajanthasubash4045 enna super ru appu
Gp muthu anna pavam open character 👍👍👍👍
தலைவரே வாழ்த்துக்கள் தலைவரே
ஒரு பச்சைத் தமிழன் பரிசு வாங்கினால் எல்லாருக்கும் ஏகத்தாளம் தான்.
🔥🔥🔥
Marumsil naal varum appo yosippa tamizhana poranthathu waste nu!
அந்த மனுசன் தமிழில் பேசுகாறர் ஆனால் இங்கிலாந்து இளவரசி லண்டனில் நிகழ்வு நடப்பதனால் ஆங்கிலத்தில்தான் பேசுவார் போலும் இவள இனிமே எந்த திகழ்வையும் தொகுத்து வழங்க அழைக்கவே கூடாது்
True words
பாலா தேவையில்லாத கேள்வி வேண்டாம்...நல்லது அல்ல...உங்கள புடிக்கும் ஆனா இந்த மாறி பண்ண வேண்டாம் 😊😊
பாலா சமுக அக்கறையுடன் செயல்பட கற்று கொள் ., இல்லை வியாக் ஞானம் பேசிட்டு தான் இருப்பேன்னா உன் விருப்பம்
"தமிழில்தான் பேசுறாங்க"எவ்வளவு திமிர் இருக்கும்.
மொழி கலப்பு செய்பவர்களுக்கு விரைவில் தண்டனைவரும் காலம் வரும்.
ஒரு பெரிய விருது வழங்கும் விழாவில் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கூட நாகரிகம் தெரியாமல் இரண்டு ஜென்மங்கள் கேள்வி கேட்கின்றன .அவர் பதிலுக்கு அசிங்கமாக டிக் டாக்கில் சொல்வது போல் சொன்னால் மிகவும் கேவலமாக இருக்கும். நாகரிகம் என்பது ஆடையில் மட்டுமல்ல கேட்கும் வார்த்தைகளும் இருக்க வேண்டும்
Yes. Most certainly. They should behave well and mind their words.
உன் மை
True
கள்ளம் கபடம் இல்லாத பேச்சு GP Muthu, பாலா பேச்சில் வண்மம் தெரிகிறது
Avunuku vandha valvu
அருமை வாழ்த்துக்கள் ஜி பி முத்து அண்ணா
உங்களின் பயணங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்... அண்ணா
தம்பிபாலாபொதுஇடத்தில்முகம்சுளிக்கிறமாரிகேள்விகேக்காதல இது உன்னோடவளர்ச்சிக்குதடையாகமாறிவிடும்
பாலா மேடையில் நாகரிகமாக பேசுங்கள்
Avar antha vaarthaiye thaane sonnaru
ஜிபி முத்து தலைவா வேற ரகம் 🔥🔥🔥🔥
தேவை இல்லாத கேள்வி பாலா
Thalaivan Vera level maass 💯 ❤️🔥 👏
Ketta varthiyai pesanavukallam award.Parthiban mind voice ellam en neram.
Last punch... செம 👌🏼
பலா வின் பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது... மேடை நாகரீங்கம் இல்லாதவர்
Thalaivar & Parthiban Sir always the best 🔥🔥🔥
Kli😢ikl😊j😅😮😅😊😊😮
Thalaivan eppovumae vera level la
மேடை பேச்சில கவனமா முத்து பேசறாரு இந்த பாலா பேசுவதும் அந்த லெட்டர் விஷயமும் முகம் சுளிக்க வைக்குது 😡😡
உண்மைதான். பாலாவின் அனைத்து நடவடிக்கைகளும் ஓவர்தான். சமயத்தில் அருவருப்பாகக்கூட இருக்கும்.
நல்லா இருக்ஜ்ட்டும் gp muthu தெய்வமோ... 🌹🌹🌹
அருமை அருமை நன்றி ஐயா 🙏 வாழ்க பாரதம் 🇮🇳🙏👏🙏
வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்🔥🔥🔥
Bala it's really senseless questions u asked gp muthu really good person
பாலா இன்று ஒரு நிலையை அடைந்தவுடன் வந்த பாதையை மறந்துவிட்டாய். இதுவே உன் அண்ணன் அந்தக் கேடயத்தை வாங்கினால் இப்படி கேட்பாயா? உன் செயல் எப்போதுமே அநாகரிகமாக இருக்கிறது. திருந்து இல்லையேல் வருந்துவாய் பின் நாளில்...
Parthipan sir kaiyala award vankarthu GP muthukku perumai.
ஒரு மனிதன் ஆரம்ப கால கட்டத்தில் ஏதேதோ செய்திருக்கலாம்... ஆனால், அவர் முன்னேறி வேறு ஒரு வழியில் செல்லும்போது அவரை இப்படி நடத்துவது தவறு...
Thalaivar Vera level
Small screen என்பது தமிழ் என்றால் தமிழ் இலக்கிய வரலாறு தெரியாமல் இருக்கும் பெண்மணி
பாலா பேச்சி சரியில்லை
ஏன்டா வெக்கம் இல்லாமல் ஆங்கிலத்தை தமிழ் என்று சொல்றீங்களே அந்த பெண் பேசியது ஆங்கிலம் டா
பாலா தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் வாய்ப்பு இழப்பது நிச்சயம்
Avan roomba overa pannuran
💯
Unmai
Avar pesala avar kathula solluvnga so pesrar avar ilanga avar nice chrctr.
Ya konjam over than
வாழ்த்துக்கள்
சினிமாவின் தரம் மற்றும் மக்களின் இரசனையும் எவ்வளவு தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு GP முத்து வின் பேச்சு ஒரு எடுத்துக்காட்டு
I agree that
ஆமாம்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களுக்கு முழுமையாக தமிழில் பேசத் தெரியவில்லை. இவர்களால் தான் தமிழ் மொழி தமிழ் நாட்டில் பாழடைகின்றது. சின்ன திரை கேளிக்கையாளர் என்று தமிழில் விருது கொடுத்தால் குறைந்து போய் விடுமா ?
❤️❤️❤️
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாக சொன்னிங்க நண்பா.
Especially..lady anchors always feeling great that they don't know Tamil...this attitude should change...
Yes. Small screen na சின்னத்திரை nu அவனுக்கே தெரியல உளர்ரான்
Indha lady anchor, romba thimir,
சிறப்பான சின்ன திரை பொழுதுபோக்கு
G p muthu super.... Speech
பாலா நாகரிகம் தேவை
Thalaivaaa👍💥💥💥
GP Muthu sir we are all your fan.You are good soul sir.
மாஸ் ஹீரோ தமிழ் நாடு
Gp muthu great legend
🐛🔥
Dai née yaru da Ivana poi legend nu solluraa asingam pidicha serupu da ivan
பார்த்திபன் அண்ணா நம்ம ஆளு தான் அவரும் ஓம் விஷ்வ ப்ரம்மா நமஹ
Gp Gp Gp thalaivaaaaaaaa..........❤❤❤❤❤
GP Muthu great man
Paavam gp Muthu anna vidunga da
சிபி முத்து வாழ்த்துக்கள்
Bala pazhaiyathu niyabagam irukkattum maranthitatha
En thalaivan GP Muthu ( kotta mutthu) ku Jai 👏👏👏🤗🥰
GP Muthu Is Really Innocent, But Bala's Questions Were Irritating Too Much.
Anchors rendu peraium adutha show la parka koodadhu
Super ❤❤❤❤
பாலா அடுத்தவர்கள் நல்ல பெயர் வாங்குவது பிடிக்கவில்லை பாலா ஒரு இனாப்பிறவி
Very great pa
Gpm excellent chellam
6.27 தமிழ் ல தான் பேசுனாங்களாம் வர வர ஆங்கிலம் கூட தமிழாக மாறிக் கொண்டு இருக்கிறது
Wen Gp Muthu controll his tongue❤
Why Bala also learn to control his....😮
That's why parthiban ignored Bala's thanking😅
Aamaa neengkal daiya deeya
Tamilla pesunga super talaivaa
Gp muthu na la ippadi than
பேச வேண்டும் என்பதற்காக அசிங்கமாக பேசக்கூடாது.
Bala should learn to talk properly without insulting others.
Parthiban's reaction at last slipper shot to bala🤦♂️
2:03
Paper I'd super
மேடைகளிலும் தமிழ் குறைந்து விட்டது பெண் என்றவுடன் முட்டு கொடுக்கும் பாலா
பாலா திமிரு பேச்சி பேசாதே
gpmuthu bro super
Super sir
பாலா ஆரம்பத்தில் இருந்தே இப்படி தான் irritating worst performance
தமிழான்டா Small Screen Entertainment இது தமிழாம்.
Bala too much
Gpmuthuannabestawardsathousanna
Entertainment is a word entataman is an emotion
சூரியா பார்த்தா அவ்வளவுதான்
Parthipan sir thank u solrinka apo poka solringa
Chennai pakkam pogatheenga appuram unga ooru Tamil varthaigal marachidum. Unga ooru slang thaan ungalakku strength
Yaarum yaaraium korai solla kuutatha yellarukum muthall anubavam appatithan erukum stage la
அடப்பாவிகளா விருதுக்கு உண்டான மரியாதையே போச்சு 😂😂😂
பாலா மேடை கிடைச்சிருச்சு ரொம்ப ஆடாத திரும்பவும் நீ கீழே வந்துருவா ரொம்ப ஜாக்கிரதையா பேசு உன் அழிவு ஆரம்பிச்சிடுச்சு
Thevai illadha kelvigal pavam. Gp Muthu
Oru mannum Ilatha jaman jaman nu pesitu video poduranka apadi padavana ku award super
அசிங்கமா பேசுனா award தருவங்களா,
பாலா உனக்கு பேச தெரியல 👿
Intha Bala ah pathale erithu...
பெரிய இங்கிலிஷ் குயின்
👌
Iruvarum viswakarma vamsam👍💯
பாலா கேட்ட கேள்வி தப்பு
thalivar❤
🔥🔥🔥🔥🔥
யோவ் கொட்ட ஆரம்பித்தது
Bala atuthawangala kalaykurenu ilivubpatuthuranga
தனக்கு மட்டுமே பேசத்தெரியும் என்ற நினைப்பு பாலாவுக்கு....இப்படியே பேசினால் அழிந்து போவாய் நாங்கள் நினைக்க ஆரம்பித்தால்
பா
Bala seyal ரொம்ப kewalama irukku kpy nenachi mattawangala kewalama pesuradu ரொம்ப kewalama irukku மேடை நாகரிகம் தெரியாத anchors
Small acreen entertainer na thamila da. Adei. Andha aalu paavam
பாம்பு பு ... டை பாலா ..........
Awards first aaa vankittaru
Bala konjam ungha kadandha kaalathai yosechee paarunga ,