இத்தனை லட்சத்துக்கு புது கார் வாங்கியிருக்கேன் | இது மாதிரி என் நண்பர்கள் எல்லாரும் வாங்க வணங்குறேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 935

  • @josephvinoth2020
    @josephvinoth2020 ปีที่แล้ว +752

    எங்களுக்கு பொறாமை வற்றாத ஒரே தலைவர் நீங்க தான்.. congrats

    • @mohanpillai7551
      @mohanpillai7551 ปีที่แล้ว +7

      Correct ah sonninga. 🙏

    • @jenifred1985
      @jenifred1985 ปีที่แล้ว +4

      உண்மை

    • @narendramanian1951
      @narendramanian1951 ปีที่แล้ว +3

      Exactly 😊

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq ปีที่แล้ว +1

      BMW கார் 50 லட்சம்

    • @karthikkannan2695
      @karthikkannan2695 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள் GP முத்து அண்ணா🤝👌👍🙏

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +59

    முன்னாடி ஒரு காலத்தில் ரொம்ப மோசமான நிலைமையில் இருந்து இன்று இப்படியப்பட்ட உயர்ந்த நிலைக்கு வந்திருப்பதை பார்ப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு தலைவரே.இறைவன் அருளால் என்றென்றும் உங்கள் குடும்பத்தோட ஆனந்தமாக வாழுங்கள் தலைவரே.

  • @apjarun
    @apjarun ปีที่แล้ว +627

    கஷ்டத்தின் ஆன பரிசு தலைவர் அவர்களுக்கு விடாமுயற்சி தான் தலைவரே

    • @Sitidul836
      @Sitidul836 ปีที่แล้ว +19

      Enne kastep pattar entu konchem sollungelean???

    • @DEENADHYAL
      @DEENADHYAL ปีที่แล้ว

      ​@@Sitidul836neega thittunathalam vangitu ungala sirika vaikurarula atha sonnaru

    • @krithik1519
      @krithik1519 ปีที่แล้ว

      ​@@Sitidul836innocent irutharu pothu pothum nee sootha modu bro

    • @palanisamythangavel1877
      @palanisamythangavel1877 ปีที่แล้ว +12

      Yenna kasada pattaru sollunga

    • @palanisamythangavel1877
      @palanisamythangavel1877 ปีที่แล้ว +12

      Valthu sollittu poganum. Kasdapattaru nu solla koodathu

  • @Gamingrookie72
    @Gamingrookie72 ปีที่แล้ว +69

    முத்து அண்ணா.. நம்மைப் போன்ற சாமானியர்கள் முன்னேறி வர்றத பாக்குறப்ப சந்தோஷமா இருக்கு.. உங்கள் பயணம் மென்மேலும் தொடரட்டும். பிள்ளைகளை படிப்பதற்காக நிறைய சேர்த்து வையுங்கள்.. வாழ்த்துக்கள்

  • @mohamedibrahimippi
    @mohamedibrahimippi ปีที่แล้ว +68

    உங்களைவிட மிக அதிகமாக சந்தோச படுகிறேன் முத்து மென் மேலும் வளம் பெற மனமார வாழ்த்துகிறேன்

  • @muthukumarveeramani691
    @muthukumarveeramani691 ปีที่แล้ว +190

    கடவுளின் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு அன்பு தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @k.vinothkumar8462
    @k.vinothkumar8462 ปีที่แล้ว +49

    சிலருக்கு ஆண்டவன் கொடுக்கும் இரண்டாம் வாழ்க்கை... வாழ்த்துக்கள் முத்து... 🎉 குழந்தைகளுக்கு நல்லா சேத்து வைங்க சந்தோசமா இருங்க

  • @kamatchithangavelu9021
    @kamatchithangavelu9021 ปีที่แล้ว +59

    நீங்கள் கார் வாங்கிய வீடியோ பார்க்கும் பொழுது,நான் கார் வாங்கியதாக,எனது குடும்பத்தினர் கார் வாங்கியதாக நான் உணர்கிறேன் அண்ணா.வீடியோ பார்த்து முடிக்கும் பொழுது என்னையும் அறியாமல் விழி ஓரத்தில் கண்ணீர்.உங்கள் நல்ல எண்ணத்திற்க்கு என்றும் நல்லதே நடக்கும் அண்ணா.நலமுடன் வாழ்க..😊❤🎉

  • @ilaa9709
    @ilaa9709 ปีที่แล้ว +36

    வாழ்த்துக்கள் வருமானம் வரும்போது சேமிக்க பழகுங்க காலம் ஒருமாதிரியே இருக்காது எவ்வளவோ பெரிய நடிகர் எல்லாம் எவ்ளோ சிரமப்படுறாங்கன்னு பார்த்திருப்போம் சேர்த்து வச்சிட்டு பொருமையா செலவு செய்ய பழகுங்க

  • @yogeshwaran1157
    @yogeshwaran1157 ปีที่แล้ว +22

    கடவுளின் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு அன்பு தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎊🎊🎊

  • @raviradhar1979
    @raviradhar1979 ปีที่แล้ว +45

    நமக்கு கடவுள் துணை இருக்கிறார் தலைவரே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் 💐🎁🎊🎉💖

  • @Thecurrentgeneration
    @Thecurrentgeneration ปีที่แล้ว +69

    வாழ்த்துக்கள் தலைவரே அதி விரைவில் உங்களுடைய வளர்ச்சி உங்கள் ஜாமானை விட பெரியதாக வேண்டும் வாழ்த்துக்கள் 👍

  • @kavinkalidas
    @kavinkalidas ปีที่แล้ว +33

    😂❤Yo என் வாழ்க்கைல இதான்யா கண்ணு முன்ன நடந்த அதிசயம், சும்மா காட்டுக்குள்ள சுத்திட்டு இருந்தாளு, குபீர்னு மேல வந்துட்ட,

  • @shaq0892
    @shaq0892 ปีที่แล้ว +82

    Not an easy thing to own a car❤ Congratulations thalaivare❤❤

  • @mdhwoodh4444
    @mdhwoodh4444 ปีที่แล้ว +64

    தலைவரே வாழ்த்துகள் தலைவரே நீங்க கஷ்ட்டப்பட்டதோட பலன் தலைவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்க ஜமான் வளர்க ஜமான் தலைவரே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @divakarj1073
    @divakarj1073 ปีที่แล้ว +7

    மென்மேலும் வளர, மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே !!!

  • @dindigulviews7111
    @dindigulviews7111 ปีที่แล้ว +31

    வாழ்த்துக்கள் தலைவரே மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @நம்மஊருவந்துடுச்சி

    நீங்கள் பட்ட கஷ்டங்களில் இது மிக குறைவான பரிசு மேலும் வளரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @sakthimahendran9994
    @sakthimahendran9994 ปีที่แล้ว +50

    🎉congratulations thaliva future of cm in Tamil naadu

  • @Islamicknowledge78686
    @Islamicknowledge78686 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தலைவரே எல்லா வளங்களும் பெற்று பெறு வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 😊😊😊😊

  • @luxmijansirani7593
    @luxmijansirani7593 ปีที่แล้ว +1

    உங்க நல்ல மனசுக்கு தான் நீங்க முன்னேறி வந்திங்க எவ்வளவு பாசம் அன்பு மனைவி பிள்ளைகள் கூட நீங்க கஷ்டப்பட்ட மாதிரி பிள்ளைகள் கஷ்டப்படாமல் இருக்க அவங்கள நல்லா படிக்க வைங்க ப்ளீஸ் ❤❤ all the best❤️ and god bless 🙏🙏❤️❤️😊

  • @Sharvamsivarpanam
    @Sharvamsivarpanam ปีที่แล้ว +10

    அண்ணை ஶ்ரீமுத்தாரம்மன் அருள் எப்போதும் துணையாக இருப்பாள் வாழ்த்துகள் சார்❤❤❤🎉🎉

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek ปีที่แล้ว +2

    உங்களின் விடா முயற்சி மற்றும் முன்னேற்றத்திற்கு என்னுடைய பாராட்டுக்கள் என்றும் அன்புடன் நான் மாயவரம் மணி

  • @amuthan1554
    @amuthan1554 ปีที่แล้ว +7

    Enga Thalivan kadapparai ganesan Ayya valthukkal....உன் குழந்தை மென்மேலும் வளரனும் அய்யா...ஜிபி முத்து கார் வாங்கும்போது மனசுல ஏதோ ஒரு சந்தோஷம் இருக்கியா .....வாழ்க பல்லாண்டு....❤❤❤❤

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் தலைவரே... 👏🏽👏🏽👏🏽ஆனா கார் வாங்கி ரொம்ப நாள் அப்புறம் வீடியோ வருது...

  • @harikaran1763
    @harikaran1763 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அண்ணா உங்க மனசு போலவே ஒயிட் கார்

  • @kamalprakash3577
    @kamalprakash3577 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் 🎉🎉🎉 ரொம்ப சந்தோஷம் தலைவரே மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉, உங்களை சரியான முறையில் உங்கள் திரைமையை மற்றவர்கள் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு துணையாக இருக்கும் ❤மணி, ஆணந்த் ❤ இருவரையும் நல்ல படியாக பார்த்து கொள்ளுங்கள்.

  • @rasuaraj528
    @rasuaraj528 ปีที่แล้ว +1

    திரு.முத்து அண்ணா நீங்கள் முப்பிறப்பில் கொடுத்துள்ளீர்கள்... அன்பான மனைவி, அழகான மகிழ்ச்சியான பிள்ளைகள், பாசமிகு அப்பா, அன்பு நிறைந்த உறுதுணையான இரண்டு தம்பிமார்கள், நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி எப்போதும் வாழ இறைவன் துணையு ள்ளது. புத்தம் புது பெரிய van. நீங்கள் எடுத்ததை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. உங்கள் நல்ல மனம் போன்று எல்லாமே நல்லபடி அமைய வாழ்த்துகள்....!
    உங்கள் இரண்டு மகன்களின் வேடிக்கையான பேச்சுக்கள் நன்றாக ரசிக்கக் கூடியதாக உள்ளது....

  • @johnnaveen6
    @johnnaveen6 ปีที่แล้ว +4

    புது நான்கு சக்கர வாகனம் வாங்கியமைக்கு வாழ்துக்கள் அண்ணா ... மேலும் பல உயர்வு பெற வாழ்த்துக்கள்.

  • @Moorthy711
    @Moorthy711 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் தலைவரே நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💕 ❤❤

  • @harishharish1814
    @harishharish1814 ปีที่แล้ว +25

    தலைவரே வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @roopapriya7159
    @roopapriya7159 ปีที่แล้ว +1

    நீங்க வாழ்கையில் மேலும் மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
    ஆடம்பர செலவுகளை தவிர்த்து மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் . வளர்க வளமுடன்.

  • @shriramsaravanaa21
    @shriramsaravanaa21 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் தலைவரே!!❤

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற ปีที่แล้ว +6

    சாமானிய மக்களும் முயற்சி செய்தால் பெரிய சாமானையும் வாங்கலாம் என்பதற்கு தாங்கள் உதாரணம் தலைவரே 👍🤣🤣🤣

  • @Jaishree370
    @Jaishree370 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தலைவரே புதிய கார் வாங்கிட்டியா ரொம்ப ரொம்ப சந்தோசம் ஜாலியாக ஊர் சுற்றுங்கள்

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் தலைவரே. உங்க ஜாமான் போல் மேலும் மேலும் நீங்கள் உயர வேண்டும்.

  • @balakumar8788
    @balakumar8788 ปีที่แล้ว +38

    Why I'm so happy to see this man buying a car ❤

    • @meditationsleep3820
      @meditationsleep3820 ปีที่แล้ว

      Me too feel really happy as if I bought my own car 😊😊😊

  • @chittusharma
    @chittusharma ปีที่แล้ว +2

    உண்மையாலுமே தலைவரே உங்கள் வளர்ச்சியை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

  • @riyasree5889
    @riyasree5889 ปีที่แล้ว +15

    தலைவரே கூடிய சீக்கிரம் flight வாங்க வாழ்த்துக்கள்👍❤️

  • @KrishnaTalkies
    @KrishnaTalkies ปีที่แล้ว +2

    Arumayana manithar🙌 ivaroda pillai pasathirku nanga adimai ✌️💜

  • @gowtham9169
    @gowtham9169 ปีที่แล้ว +41

    Congrats thalaivare . Feels good to see you and your family prospering🎉

  • @mohamedarifazam739
    @mohamedarifazam739 ปีที่แล้ว +5

    Masha allah ❤ வாழ்த்துகள் முத்து அண்ணா

  • @sathishkumark5544
    @sathishkumark5544 ปีที่แล้ว +1

    தலைவரே உங்க புள்ளைங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கோ அதே மாதிரி நாங்களும் சந்தோஷமா இருக்கோம்

  • @gopict8959
    @gopict8959 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் தலைவரே 🎊🎊🎊🎉🎉

  • @SheikBaseer-3989
    @SheikBaseer-3989 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் இன்னும் இதே போல் நீங்கள் உங்கள் வீட்டையும் கட்டி முடியுங்கள் நீங்கள் செய்த உதவி நன்மையான பரிசை எப்பொழுதும் இறைவன் உங்களுக்கு கொடுப்பான்💐😊

  • @johnsonsuriya
    @johnsonsuriya ปีที่แล้ว +14

    தலைவரே காரில் நிலாவுக்கு போய் ஒரு டுவிட் போடுங்க 😂😂😂😂😂

  • @raceraladdin1016
    @raceraladdin1016 ปีที่แล้ว +2

    தலைவரே என்றும் எப்பொழுதும் எங்கள் support உங்களுக்கு தான்..இது JMK கட்சி தொண்டர்கள் கலந்தாய்வு முடிவு...லெட்டர் இல் உங்களை திட்டி கடிதம் போட்டாலும் என்றும் நாங்கள் உங்களுக்கு support ஆக இருப்போம்...

  • @syedibrahim6558
    @syedibrahim6558 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் தலைவரே🔥🔥🔥🔥👌

  • @Chupacabra45J
    @Chupacabra45J ปีที่แล้ว

    தலைவரே ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க குடும்பத்தோட ஜாலியா சந்தோசமா இருக்கணும்.

  • @Aint845
    @Aint845 ปีที่แล้ว +4

    nalla irukkanum thalaivere.. rompa kasta patta neenga walarchi adaiwathu nanga walarwathu pola.. ❤❤

  • @adriankasa4339
    @adriankasa4339 10 หลายเดือนก่อน

    GP Muthu sir நீங்கள் ஒரு நல்ல மனிதர். மனதில் எந்த ஒரு எதிர்மறையான எண்ணம் இல்லாதவர், வெள்ளந்தி மனிதர். நீங்களும் உங்கள் குடும்பபும் சந்தோஷமா, நல்ல உடல் நலத்தோட வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @hari_shady
    @hari_shady ปีที่แล้ว +5

    Perumaiya iruku Thalaivare ungala ninacha❤❤❤❤❤❤❤❤

  • @trendingjoker9561
    @trendingjoker9561 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் இன்னும் வாழ்வில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @rsuresh1839
    @rsuresh1839 ปีที่แล้ว +3

    Happy to see your growth தலைவரே🎉🎉🎉

  • @தருண்சுந்தர்ஃபேமிலி

    Men melum uyara valthukkal ❤😊

  • @Ramya-r2m9y
    @Ramya-r2m9y ปีที่แล้ว +4

    Congratulations thalaivar 🎉 super.........😂❤

  • @akazkar_m
    @akazkar_m ปีที่แล้ว

    தலைவரே வாழ்த்துக்கள்❤️வாழ்க வளமுடன்🕉️💯
    - தென்காசி அகாஸ்கர்

  • @karthigasarathlifestyle9548
    @karthigasarathlifestyle9548 ปีที่แล้ว +1

    🔥 verithanama irukku thalaivareee

  • @surendrang3489
    @surendrang3489 ปีที่แล้ว +6

    மனமார்ந்த வாழ்த்துகள் தலைவரே 🙏

  • @mahendraprasanth4786
    @mahendraprasanth4786 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தலைவரே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  • @rajkumar5588
    @rajkumar5588 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தலைவரே🎉❤

  • @OMOM-rn3wq
    @OMOM-rn3wq ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார் வாழ்க்கையில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @GokuDUchiha
    @GokuDUchiha ปีที่แล้ว +3

    Congratulations 🥳🙌GP anna
    Fan from Erode 🙏 …hard work and piditha makkal support irukum varai yaarum asaika mudiyathu and main unga nalla uzham yepom apdiye irukanum ..sila peru mari kasu vandha mariratninga thats my vendukol
    🤘

  • @selvakumarm7425
    @selvakumarm7425 ปีที่แล้ว +1

    Good hearted person 💐💐vaalthukkal brother 💐💐👍👏

  • @ragukumar2961
    @ragukumar2961 ปีที่แล้ว +6

    Congratulations thalaivaree,Rembavum happiya irukku 💐💐💐💐💐

  • @venkitan
    @venkitan ปีที่แล้ว +1

    தலைவரே வாழ்த்துக்கள்... மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்...

  • @justamazing9219
    @justamazing9219 ปีที่แล้ว +8

    Naan Mahindra Thaar vanga poren thalaivare🎉

  • @gopismm1831
    @gopismm1831 ปีที่แล้ว +1

    Super thalaivale. Romba sandhosama iruku.

  • @vasuinba
    @vasuinba ปีที่แล้ว +5

    Always I love Muthu Papa....Matured kid in his family

  • @Praveen2751
    @Praveen2751 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் தலைவரே, ஒரு accountant ah solra car is a depreciating asset, save some money for you and your family feature. Invest some amount , வாழ்கை எப்போதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை.

    • @Muthupragalathan
      @Muthupragalathan ปีที่แล้ว

      Your 💯 correct sir

    • @Lifeeasycool
      @Lifeeasycool ปีที่แล้ว

      Avar family la avar dhan car vangi irrukaru . Idhu step to development of total family .

  • @RAM-hk1nv
    @RAM-hk1nv ปีที่แล้ว +6

    Hard work never fail 🥰😍

  • @S.kumar2721
    @S.kumar2721 ปีที่แล้ว +5

    தலைவரே வாங்குங்க நல்லாயிருங்க வாழ்கவளமுடன்

  • @Thamarailingam880
    @Thamarailingam880 ปีที่แล้ว +37

    வாட்ச் மட்டும் கட்டி காட்டுறீங்க, யானை ஜட்டி மட்டும் போட்டு காட்ட மாட்டிறீங்க 😒

  • @gowthamgowthamn2281
    @gowthamgowthamn2281 ปีที่แล้ว +1

    இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தலைவரே

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai ปีที่แล้ว +1

    நான் கார் வாங்கியது போல் மிகவும் சந்தோஷமாக உள்ளது தலைவரே வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க... ❤❤❤

  • @nagarjunp819
    @nagarjunp819 ปีที่แล้ว +118

    லாரி வாங்குங்க தலைவரே அதான் உங்க குடும்பத்துக்கு சரியா இருக்கும்

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs ปีที่แล้ว

    தலைவரே.உங்க கஷ்டத்திற்கு பலன் உண்டு . வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.கார் சூப்பர்.எனக்கு ஒரு ரவுண்டு கூடுங்க.

  • @heymanthkumar
    @heymanthkumar ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் தலைவரே 🫡

  • @mathavanmathan2019
    @mathavanmathan2019 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இதுபோல் இன்னும் பல வாகனம் வாங்கி குடும்பத்தொடு சந்தொசமா இருக்கனனும் என்று உங்களை அன்பொடு வாழ்த்துகிறொம்

  • @ragul2001
    @ragul2001 ปีที่แล้ว

    அண்ணாச்சி வீடுகள் காட்டுங்க அண்ணாச்சி அதன் நமக்கு கணவு இதலாம் நமக்கு தேவை இல்லை வீடு காட்ட வேண்டும் ❤❤❤

  • @paperid456
    @paperid456 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் தலைவரே😍😍 கியா புது கார் பின்னாடி உங்க ஜாமான போடோ எடுத்து ஸ்டிக்கரா ஒட்டுங்க???

  • @senthilnathan6381
    @senthilnathan6381 ปีที่แล้ว

    இவர் எல்லாம் எங்க மேல வரு போகிறார் என்று நிறைய பேர் நினைத்து இருப்பார்கள் ஆனால் அவர் எவ்வளவு அவமனங்களை தாண்டி வெற்றி பெற்றார்

  • @sujikutty03
    @sujikutty03 ปีที่แล้ว +8

    ஜாமான் முன்னேற்ற கழகம் சார்பாக வாழ்த்துக்கள்
    தலைவரே

  • @Murugaiyan925
    @Murugaiyan925 ปีที่แล้ว

    டிரைவரா என்னோட அனுபவத்தை சொல்றேன்.க்யா கெரன்ஸ் கார் தரமான பாதுகாப்பு வசதி இல்லாத கார் திரும்ப விற்க்கும் போதும் விலை குறைத்தே கேட்பார்கள்.தயாரிப்பு கொரியன் நாடு.முத்து அவர்கள் ஆசை பட்டு அவசர பட்டு இந்த காரை வாங்கிவிட்டார்.இத நா யோன் சொல்றேன்னா! நான் குவைத்ல Kia carens கார்தான் ஓட்டுனேன்.சரி வாங்கியது சந்தோசம் சரியான பராமரிப்பு செய்து சிறந்த ஓட்டுநரை வைத்து பாதுகாப்பாக சென்று வாருங்கள் 🙏🙏

  • @mailmeshaan
    @mailmeshaan ปีที่แล้ว +6

    happy to c u thalaiva....congrats😇😇😇😇😇😇😇😇

  • @hariharanrajakannan8952
    @hariharanrajakannan8952 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தலைவரே...🎉🎉🎉❤❤

  • @paramjiitkanesan3526
    @paramjiitkanesan3526 ปีที่แล้ว +4

    Congratulations gpmuthu sir🎉👏👐🙌

  • @Ranga5521
    @Ranga5521 ปีที่แล้ว +1

    அடுத்த கட்ட உங்கள் வாழ்கை பயணம் தொடரட்டும்.. ❣️

  • @VIGNESHRVvignesh0369
    @VIGNESHRVvignesh0369 ปีที่แล้ว +21

    Congratulations Muthu sir
    Have a safe and wonderful drive
    Pls learn driving quickly also try to maintain car nicely
    🎉🎉🎉 keep growing our hearty wishes

  • @kingsalman757
    @kingsalman757 ปีที่แล้ว

    Ithubol train vaanga vazhthukkal thalaivarea🤭🤭💐💐💐👌👌👍👍😊😊😊

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty ปีที่แล้ว +5

    தலைவரே புது கார் வாங்கி போட்டுட்டு ரொம்ப சீன் போடாத இருக்கர் வைத்து அப்படியே மெயின்டெயின் பண்ணு இல்லை எனில் இங்கிருந்து 🔗 வந்தாயோ அங்கையே போய்விடும் தலைவா கவனமாக இருக்க மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🌹🌹🌹👍

    • @rdasss
      @rdasss ปีที่แล้ว

      Unmaithaan naam valarum pothu konjam thirumpi parkanum oruvanuku vetti oru thadavai thaan varum athai jakirathai antha kaasai Silva saianum ok ponnaal thirupi varathu ok God our thadavai thaan vetti tharuvaar illanthaal meendum varathu ok

  • @inforagavan358
    @inforagavan358 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி

  • @sethuraman1930
    @sethuraman1930 ปีที่แล้ว +4

    தலைவரே சாமான் பொம்மை வாங்கி தொங்க விடுங்க கார்ல😂😂

  • @engineeringcadcamcae513
    @engineeringcadcamcae513 ปีที่แล้ว +1

    வாழ்க வாழ்க...!!! வாழ்த்துக்கள்....!!! வாழ்க வளத்துடன்...!!!!🎉🎉🎉🎉🥳🥳🥳👍👍👍😊😊

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. ปีที่แล้ว +3

    ஜி பி. முத்து அண்ணா அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக

  • @JeevaSri-mq6dy
    @JeevaSri-mq6dy ปีที่แล้ว

    Super anna ungala ennaku romba pidikum kudumbathin mel athiga annupu annavuku anni super all the best anna car super amount evalavunu oru video la sollunga virupam iruntha 👌👌👌👌👍👍👍🤝♥️♥️♥️♥️♥️♥️

  • @arunchandramohan9932
    @arunchandramohan9932 ปีที่แล้ว +10

    கூடிய விரைவில் AUDI,BMW வாங்கவும் வாழ்த்துக்கள் தலைவரே

    • @VectorNYPD
      @VectorNYPD ปีที่แล้ว

      Neee nakkite iru

  • @sharvinindragunalan6086
    @sharvinindragunalan6086 ปีที่แล้ว +1

    This Achivenment Made Be High 🎉🎉🎉🎉 Congrats Thalaivare I From Malasyia Kedah❤❤❤❤❤❤❤❤ And Jaman Vazha😂😂😂😂😂😅😅😅

  • @hawkeye4805
    @hawkeye4805 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தலைவரே மிகவும் சந்தோசமாக இருக்கு😍

  • @tnkomban1691
    @tnkomban1691 ปีที่แล้ว +18

    தலைவரே கஸ்டமர் உங்கள வச்சி செய்ய ஏத்த கார் வாங்குங்கள்