நீண்ட நேரமாக ஒரு நல்ல செய்தி கூற உன் வீடு தேடி வந்துள்ளேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @lordmuruganspeech
    "ஓம் முருகா" "ஓம் சரவணபவ" என்று முருகனுடைய நாமத்தை சொல்லி அனுதினமும் முருகன் வாக்கை கேட்டு வர உங்கள் அனைத்து பிரச்சினைகளிலிருந்து நீங்கள் எளிமையாக வெளிவந்து உங்கள் வாழ்க்கையில் வெற்றியை காணலாம்
    ஓம் முருகா போற்றி
    Murugan motivation tamil
    முருகனுடைய ஆசிகள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திருப்பதால் இந்த வாக்கை கேட்க தினம் தோறும் இந்த பதிவு முருகனின் அருளால் உங்கள் கண்களில் படுகின்றது தவறாமல் கேட்டு முருகனுடைய பரிபூரண ஆசீர்வாதத்தையும் நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்
    ஓம் முருகா போற்றி
    ஓம் பழனி முருகா போற்றி
    ஓம் வெற்றிவேல் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    முருகா போற்றி
    #muruganmotivationalspeech
    #muruganmotivatonaltamil
    #muruganmotivationalwords
    #godmuruganspeech
    #godmuruganspeechtamil
    #lordmuruganspeech
    #lordmuruganspeechwhatsappstatus
    #godmuruganspeechtamilwhatsappstatus
    #lordmuruganspecial
    #murugan
    #muruganblessings
    #muruganmotivationtamil
    #omsaravanabhava
    #omsaravana
    #muruganmotivation
    #deivaprasannam
    #irairagasiyam
    #ஓம்முருகா
    #Ommuuruga
    #muruganMotivationalspeechtamil
    #godmotivation
    #godmotivationwordstamil
    #vetrivelmuruganukuarogara
    #வெற்றிவேல்முருகன்
    #vetrivelmurugan
    #கந்தன்
    #கந்தசஷ்டி
    #சஷ்டி
    #சஷ்டிவிரதம்
    #முருகன்

ความคิดเห็น • 8

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Om saravan Pava vel vel muruga verivel muruga appa thunai nandri appa thunai

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்பா திருச்செந்தூர் முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @duraivalli6356
    @duraivalli6356 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா😢😢எனக்கு எதுவும் வேண்டாம் நீங்கள் மட்டும் போதும் அப்பா😢😢😢😢

  • @VijayaDarsani
    @VijayaDarsani ชั่วโมงที่ผ่านมา

    Om முருகன் துணை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE ชั่วโมงที่ผ่านมา

    அப்பா திருச்செந்தில் ஆண்டவா 🥺அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ அப்பா 😭அப்பா திருச்செந்தூர் முருகா உன்னையே நம்பி இருக்கும் என்னை ஏமாற்றி விடாத அப்பா 😭அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

  • @jeevapre8948
    @jeevapre8948 26 นาทีที่ผ่านมา

    Om Muruga

  • @GvadivazhakanGvadivazhakan
    @GvadivazhakanGvadivazhakan ชั่วโมงที่ผ่านมา

    Om muruga 🙏🙏🙏🙏🙏

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx ชั่วโมงที่ผ่านมา

    ஓம் சரவணபவ