வரதட்சணை தடை சட்டம் இருந்தும் யாரும் அதற்கு பயப்படுவது இல்லை, வரதட்சணை கேட்காத மாப்பிள்ளை என்றால் அவர் குறித்த சந்தேகங்கள் (எதேனும் நோய் இருக்கலாமோ) பெண் வீட்டாருக்கு ஏற்படுகிறது. இந்த காலத்தில் பிழைக்க தெரியாத ஆளாக இருக்கிறான் என்றும் பெண் வீட்டார்கள் நினைக்கின்றனர்.
இந்த பதிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.. போட்டித்தேர்வு எழுதும் அனைவருக்கும் இது மிகவும் பயனுள்ள பதிவு.. இந்த பதிவிற்கான என்னுடைய பதில்.. பொதுவாக. தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் இது நடைமுறையில் உண்டு . பெண்களுக்கு சீர் மற்றும் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொடுப்பது.. வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் சட்டத்திற்கு புறம்பானது என்றாலும் இது அனைவர் வீட்டில் நடக்கிறது என்ன வடிவம் மற்றும் அளவு மட்டுமே மாறும். இதற்கு இந்த பதிவில் கூறியது போலவே திருமண வயதில் இருக்கும் பெண்கள் வீட்டார் அனைவரும் நல்ல படித்த குணமுள்ள மற்றும் நல் எண்ணம் கொண்ட மருமகனை தேடுவதில்லை. குடும்ப வசதி, நன்றாக சம்பாதிக்கும், மற்றும் சொத்து மதிப்பு நிறைந்த மாப்பிளை மட்டுமே வரனாக தேடுகின்றனர். அப்படி கட்டிகொடுக்கும் பெற்றோர்கள் தங்கள் மகள் நன்றாக வாழ்வார் என்ற எண்ணம்.. வாழ போவது இருவர் மட்டும் தான் பந்தம் என்ற ஒன்று ஏற்பட்ட பிறகு ஒன்றும் அவர்களால் செய்ய முடியாது.. உண்மையில் சொன்னால் ஆடம்பரமாக திருமணம் செய்வது வீண் என்பது என் கூற்று.. அதில் ஏற்படும் செலவு அனைத்தையும் சேமித்து வைக்கலாம் அல்லது நலமாகவோ அல்லது பிறகு தேவை படும்படியகவோ செய்யலாம்.. அது பிற்காலத்தில் இருவருக்கும் பொருளாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. என்னை பொறுத்தவரையில் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்பதை தாண்டி ஒரு மனிதாபிமானமற்ற செயல்.. சீர் கொடுப்பது திருமணமான பெண் கணவன் வீட்டில் சென்று வாழும் போது பிறந்த வீடு நியாபகதிற்காக தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்த காலகட்டத்தில் வரதட்சணை கேட்டதும் கொடுப்பது ஒரு பெருமையாக மாறிவிட்டது.... நீங்கள் என்ன சட்டம் போட்டாலும் நாட்டின் ஏதோ ஒரு மூளையில் வரதட்சணை கொடுமை கண்டிப்பாக நடக்கும்...... இது தான் நாம் நாட்டின் நிலை......
வரதச்சனை என்பது கலாச்சாரம் என்ற காலம் மாறிவிட்டது தற்போது அது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலனாகவே விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.காதலித்து கல்யாணம் செய்வதைவிட வரதச்சனைக்காகவே இன்று பல திருமணங்கள் நிகழ்கிறது.....மாற்றம் ஒன்றே மாறாதது ,இதுவும் மாறும்.....
இப்ப இருக்குற காலகட்டத்துல வரதட்சணை கேட்பதை விட பெண் வீட்டார் வரதட்சனை கொடுக்க ரொம்ப கௌரவமா நினைக்கிறாங்க..... இது வந்து வசதியான வீட்டுக்கு பொருந்தும்... இதுவே வசதி இல்லாத வீட்டில் பெண் பிள்ளைகள்தான் தங்களது தரப்பு நியாயத்தை மணமகன் வீட்டாருக்கும் தெரிவிக்கணும்... இருதரப்பு வீட்டாரும் சரி சரி ன்னு சொல்றது இந்த வரதட்சணை பெரிய அளவுல உருக் எடுத்ததற்கான காரணம்..
Dowry is age-old concept but it is still practising in India which reflects the mindset of people is not changed. In such scenario We cannot avoid or regulate it because it is chained with culture and social status but proper Education and Legal Awareness can bring a change. I would suggest both the groom and bride family should come and discuss about the future of their children and the money or things should be given by mutual participation rather stressing the bride's family alone especially the gifts should be chosen based on the utility than maintaining the social status of both the family. If this is executed then there is a possibility that the dowry practice might vanish in the future.
Dowry is given for two means 1. By the demand of bridegroom's family - In this type several harassment for women took place in order to get more dowry from the bride after marriage. In recent times we have seen a lot of murders and harassment in the demand of dowry. 2. By the bride's family - sometimes the groom's family didn't demand dowry but the bride's family gave dowry to prove their economic status and they want their daughter to face her financial issues by the gold they gave to her. I consider both these cases as unnecessary, in this 21st century we are talking about gender equality and I feel dowry is making feminine gender more weaker. Dowry should not be given to women by her parents rather than she should be entertained by her parents to achieve what she want. Every men and women should be well educated, self reliant and they should be at the position to reject the groom if he demand dowry.
Innum intha people ellaraiyum sama pakka thodangala bro apdi nenaikka thodankittale 50% of problem solve akitum. Ithu yen pantrangana oruvarodu oruva uyarthavanga nu thonumpothu inthamari gold, money, and other. etc ithallam koduthu sari seiranga. Ellarum equal than nenaikura yaru ippudilam panna mattanga🤩🥰
Dowry is asked by the groom's family in order to maintain a status in the society. I feel the groom's family asks for dowry in order to show how well they chose the bride and to increase their status.The bride's parents are forced to give dowry because they care for their child's future.
Nowadays dowry system getting collapsed because in education girls they study better than boys and they get the job in better position so now because of better position in job they are ready marry without any demand here the quetion doesn't arise for dowry if any body giving better education to their daughter then they will possitively get better then this type of questions does not arraise where the education percentage is more than75% dowry is not having much impact thanks jaihin
The dowry system still exists in Tamilnadu but it is reduced day by day, because of education and awareness of girls. In some community in Tamilnadu, it shows the good impact on the condition of women compares then olden days.
வரதட்சனை ஆண்கள்தான் தரவேண்டும் என்று சட்டம் இயற்றினால். பெண்களுக்கு ஏற்படும் 1. வரதச்சனை பிரச்சனை. 2. பெண்களுக்கு சமஉரிமை மறுப்பு 3. பெண்களுக்கு சமுதாயதில் கண்ணியம். ஆகிய பிரச்சனைகள் சீரக வாய்ப்பு இருக்கிறது.
தமிழ் நாட்டில் அதிக அளவில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது. மாறாக காதல் திருமணம் நடந்திருந்தால் வரதட்சிணையின் அளவு குறைந்திருக்கும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் அதகமான கிராமங்கள் உள்ளது. பொதுவாக கிராமங்களில் வரதட்சிணை வாங்குவது ஒரு பழக்கமாகிவிட்டது. இதுவே எனது கருத்து இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளவும் 🙏🏻
Brother , In my opinion about dowry in Tamilnadu is 1.)because of the nature of the mother-in-law in our tamilnadu. And it is a dream of every middle class family to a become rich citizen and, 2.)Eventhough our country as well as state gives equal priority to women's right ,our Indian country is bounded with some traditional methods which is still been blinded our country like Egoism between life partners , and some culture (men should work outside &women should take care of the house) But you can't able to see this type of issues in other countries..
Dowry is a common practice, which was followed by our ancestors so people also think dowry is one of the culture. Parents also think that is when dowry is given they are prestigious. This is not ligalised because this dowry later becomes a business of maring a girl child.
It has become an culture of the people. So in Tamilnadu both get and give dowry. But the buyer must see the opposite person's pain. Mostly everyone at present know the pain of others. So it is subject to mental conditions of the person, whatever legalized or not it will continue. Unless untill it doesnt disturb others life ....
In TamilNadu,dowry is the historical action thats given after marriage. Some were given for their prestige problem and also to marry a black girl dowry is the key to attract the broom.
The dowry problem arises from bridegroom's mother.So the abolishment of dowry system shd start from that side. The girls shd be firm in the idea that they will never marry a person whose family ask dowry.
I have some points sir 1.First reason in tamilnadu most of peoples beliving that its an indiaction of the status of the family .. 2.If a girl is not educated and empowered the parents thinking that it will be asset for that girl so that she wont face any problem in future .. 3.still some family thinking that its an kind of property rights for girl ..In future she should not ask for property rights from their siblings ... 4.And there is an unerasable social stigma though the girl is educated and empowered ,she should be in a shell she should be protected by someone so to protect their girls some peoples supporting dowry ... And i will not support dowry because its the main reason created a differend kind of treatment for girl child and boy child in home itself ...Family is a first institution of society where most of the norms of society is thought to them ..by the name of dowry girl is restricted to everything even to get professional course ... If dowry is legalised it will end up in many problem like female feticide female infanticide ,women sexual and physical and mental harassment by husbands family ...and our government taking many steps to improve girls life so if we legalise dowry all the efforts taken by our governmnet will go into ruin ....
Dowry harassment is happening not only in direct manner, but indirectly happening in many Families. After marriage, if a function is to be held in that girl's family, they will give some amount of money to the couples, if that amount of money is lower than the expected money by the boy's family, they will illtreat or scold or torturing that girl Mentally, physically, always complaining big about that girl's even a silly mistakes happened this is the recent trend in dowry
கல்யாணத்தை முதலீடாக பார்க்கக் கூடாது .கல்யாணத்தை பிரமாண்டமான இல்லாமல் எளிமையாக நடத்த வேண்டும் . ஏனென்றால் இரண்டு வீட்டாரும் கடனாளியாக ஏற்படும் நிலை உண்டாகும். வீட்டிற்கு வரும் பெண்ணை மருமகளாக பார்க்காமல் மகளாய் பார்த்தால் வரதட்சணை எதற்கு.வரும் பெண்ணே பொக்கிஷம் தான் இதற்கு மேல் பேரம் எதற்கு ?
Intha varathachanai kudukura ponu vitoda wealth um veli katuramari irukum ex: oru poor family yala oru 10 carat gold koduka mudiuna oru rich family yala 100 carat koduka mudium ithu avunga family status kum voru vilambaram mari irukum plus atha bride vitukume oru vilambaram than
மனசுதன் வரதட்சணை காரணம் சட் டதல் தடுக்கமுடியாது அனைவரும் தன் குழந்தைகளாக நினைக்க வேண்டும். தன்னுடைய குடும்பம் ஆக நினைக்க வேண்டும். அவர்கள் மனசில் ஆசைகள் காரணம்.
இன்றைய சந்ததியினரின் என்னத்தில் வரதச்சனை வாங்குவதும் தப்பு கொடுப்பதும் தப்பு என்ற எண்ணம் முளை விட்டாலும், கலாச்சாரம், கவரவம், வழக்கம் என்று கூறி முளை விட்ட புரட்சி கருத்துக்களை புதைத்து விடுகிறார்கள். புரட்சி பிறந்தால் மட்டுமே புதியன பிறக்கும்.இவை அனைத்தும் முதலில் ஒவ்வொருவர் மனதிலும் வேரூ ன்ற வேண்டும் 💐மாற்றம் என்பது நம்மிடம் மட்டுமே உள்ளது
وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் : 4:4)
Bridal brings money is helpful for those who are weakness in this economy but this is not necessary and for this reason nobody shouldn't give harrasment or any bad action will take against to the bride Because parents are not give child only with you ,his future and his expectations and too his pedigree will grow good Please don't destroyed his bride parents expectation. Live merge together long without making assumption.
Dowry is given voluntarily by custom,in thamizh or Sanskrit we use the word varathatchanai.thatchanai means giving with pleasure,not with unhappy mind or it should not be compelled.
Ofcourse sir. Both the poor and the rich people are not opposing this dowry and they are giving this as per their status. Mostly the girls family are giving this to the men's family because after marriage she can use all the things as her fathers house.
They feel that the males have the ability to anything. They felt that the females only need the males help and support but truely males also need the females support.They don't analyse that both have equal responsibilities. I think this is the main reason for dowry is given by female family.
Whoever has a self confident and self respect won't demand and give dowry. Nowadays this system decreases gradually. It's happening because love revealed purpose.
ஓர் ஆண்மகன் எப்போது தன்னால் தன்குடும்பத்தை காப்பாற்றமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது தன் மனைவி மூலமாக வந்த வரதட்சனையை வைத்து ஓர் சுயதொழில் செய்து தன்குடும்பத்தை காப்பாற்றிக்கொள்வார்கள் மேலும் அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளே வரதட்சனை வாங்கவும் தவிர்க்கவும் வைக்கிறது
In Tamilnadu dowry is so popular because of life of their girls childs peaceful life in her husband's house.some people's are ask dowry for thier adorn life and also for some mother in laws are giving torture for the girls for the money they ask what did you bring from your mom's home what they give ? This is old style.now a days most of the girls ask to their parents I need this much of jewels and costly dresses, vehicles ,land ,home etc .dowry asking from groom's house is old style,today's trend is bride asking dowry from their parents 🤣for her adorn life...now dowry is reduced because more girls are educated because of the awareness of knowledge... Now a days most of the boys are ready to marry a girl without any dowry because now each person can able to earn money for their own life in easier way ... Both girls and boys are asked only a educated person and also a honest person...they doesn't need any dowry ...
வரதட்சணை பண்டைய காலத்தில் இருந்தே இருக்கிறது. பொருட்களாக சீர்வரிசை முறையில் வரதட்சணை கொடுப்பதால் பெண் சந்தோசமாக இருப்பாள் மேலும் அவர் செல்லும் இடத்தில் எந்தஒரு இடைஇரும் வராமல் தடுக்க dowry கொடுக்கப்படுகிறது.அது சட்டமாக்கினல் பலரது life கேள்விக்குறியாகிவிடும் அதாவது அதிகார வர்க்கமாக இருக்கும் என்பதற்காக சட்டமாக்காமல் உள்ளது.
In Tamilnadu dowry is asked mainly because of ignorance and then illiteracy of man's parents and acceptance of girl's parents to do all things demanded by man's parents, keeping in mind they do all these , for their child's future to be secured and happy with the guy she's gonna live with.
Dowry - Those who had much money they gift for his/ her children. If poor people they save money for his / her child born onwards for that children future use. In the marriage time if we give money or gold or anything . It's called dowry. If parent die what we do? The children share our parents property. Some place it mutually shared some place it's not That time what we say? It's dowry?. So that parents before his live they share 1/4th amount spend for her marriage. It's only for parents satisfaction.
கல்யாணம் செய்யும் ஆண்யிடம் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் வரதட்சணை வாங்குகிறார்கள். அது மற்றும் இல்லாமல் கல்யாணம் முடிந்தபிறகு இருவரும் ஒரு விழாவுக்கு செல்லும் போது ஆபரணங்கள் அணிந்து செல்வது வழக்கம் கணவரிடம் போதிய வருமானம் இல்லாததால் இக்காரணத்தாலும் வரதட்சணை வாங்குவார்கள். அதுமற்றும் இல்லாமல் தம்பதியினர் வாழ்க்கையில் பணம் இல்லாத போது இதை(வரதட்சணை) பயன்படுத்தி கொள்ளலாம்.
Dowry which is given by the girl parents to the person who is married him because of the cultural balance and reduce the inequality of women sometime it is lead to lot conflict
Because India is a undeveloped country and also girls don't get basic education in populated states like UP and when there is no choice for a man to marry a educated girl in his state. He asks dowry instead of education. And also the averagely paid job opportunities in populated states like UP is hard .So to take care of a uneducated girl in tough situations. THANK YOU
Dowry is individual family opinion if it would be legalised many poor families are suffer for this issue many of the uneducated and unemployed girls in poor families they are become unmarried then reasons he all are 100% true. And in India now days female infantiside in poor percent if the act would came impliment this percent would rise very effectivly.
once dowry is turned into legal it will be effect on our economy .....bcaz in india already we have problem of unemployment .....ippa dowry legal aachuna adha use panni neraya peru adhigama ornaments ,lands, vehicles ,or cash apdinu adhugama keka start panniduvanga and idha thara mudiyadhavunga may be loan apply pannuvanga after that andha loan lam sariya yellaralayum katta mudiyadhu ......so banks ku bad debts adhigama increase aagum .......bad debts adhigama aachuna banks la interest rates adhigama aagum so neraya per aala adha katta mudiyadhu maximum .....and some time banks la interest rates adhgama aaga aaga business lam avunga loans ahh take out panniruvanga ....and idhunala low salary kku comanys people ahh hre pannuvanga.
Padikkaathavanga niraiyaper irukkaanga so padikkaathavangalukku cash patraakkurai irukkum.namba tamil naatla ellarum graduate ah irunthaal .kandippa namba naatla varathatchanai appadinu onnu irukkave irukkaathu.because i am say in 100 pessantage truth.
Oru ponnu kalyanam paninu pogum bothu mamiyar veetula extrra oru aalu seruranga , thai veeta pirinji antha ponu anga poi sapadum athunala amma veetula irunthu plate yeduthu vanthu sapudum athunala avanga veetu mari feel varum .and athey mari pora veetula yentha koraim um iruka kudathunu yella things um gift ah kuduthanga and kala pokura avanga avanga vasadhiku yetha mari kuduthanga , next kala pokula mapilai veetula extra va demand pana adambichanga ,because mapla veetula nerukadi avanga thangachi ku seeru ponu veetula irunthu vanguranga and ipo present day ponu ea avangaluku yena venum nu avangala keka arambichitanga
பெண் வீட்டார்கள் வரதட்சனை வேண்டாம். உங்களின் பெண்ணை மட்டும் எங்களுடன் திருமணம் முடிவடைந்த பின்பு அனுப்பி வையுங்கள் என்று சொன்னால், இது சரி அல்ல. இது பெண் வீட்டார் செய்யக்கூடீய வழக்கம் என்று எதார்த்தமாக செல்லிவிடுகிறார்கள். மறுக்க முடியாத சிலர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நடந்து கொள்கிறார்கள்.
வரதட்சணை என்பது தன் மகளின் மீதுள்ள அன்பினாலும் அவள் புகுந்த வீட்டில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பொருளையோ நகையோ பயன்படுத்துவதற்காக மட்டுமே மற்றும் அவர்கள் குடும்ப கௌரவத்தை உயர்த்தி காட்டுவதற்காகவும் வரதட்சனை வழங்கப்படுகின்றன. வரதட்சிணை பெற்றுக் கொள்பவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்தவர்களின் சந்தோஷத்திற்காக பெற்றுக் கொள்கின்றனர். ஒரு சிலர் வரதட்சணையை வற்புறுத்தியும் பெற்றுக்கொள்கின்றனர். இது ஒரு பழக்கமாகவே அப்போது இருந்து இப்போது வரை கொண்டு வந்துள்ளனர்.இதை உடனடியாக மாற்றவோ மறுக்கவோ முடியாது சில காலங்கள் ஆகும் இதை ஒழிப்பதற்கு.
My answer is not as great as the person but i have a different perspective. Sometimes People give dowry from bride side wantedly since she should not have any reluctance while she utlilizes any of the things in grooms home. If the things are brought by her fathers home she confidently access things
If you like the bride more than dowry,then it is least bothered.if you think social status is important then you select a bride who is having social status.
வரதட்சணை தடை சட்டம் இருந்தும் யாரும் அதற்கு பயப்படுவது இல்லை, வரதட்சணை கேட்காத மாப்பிள்ளை என்றால் அவர் குறித்த சந்தேகங்கள் (எதேனும் நோய் இருக்கலாமோ) பெண் வீட்டாருக்கு ஏற்படுகிறது. இந்த காலத்தில் பிழைக்க தெரியாத ஆளாக இருக்கிறான் என்றும் பெண் வீட்டார்கள் நினைக்கின்றனர்.
Correct இப்படியும் நினைப்பாங்க
உண்மை என்னவெனில் பாசத்துடன் செய்த செயலை பாரம்பரிய நடைமுறை என மாற்றி விட்டது காலம்.
L
இந்த பதிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்..
போட்டித்தேர்வு எழுதும் அனைவருக்கும் இது மிகவும் பயனுள்ள பதிவு..
இந்த பதிவிற்கான என்னுடைய பதில்..
பொதுவாக. தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் இது நடைமுறையில் உண்டு .
பெண்களுக்கு சீர் மற்றும் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொடுப்பது..
வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் சட்டத்திற்கு புறம்பானது என்றாலும் இது அனைவர் வீட்டில் நடக்கிறது என்ன வடிவம் மற்றும் அளவு மட்டுமே மாறும்.
இதற்கு இந்த பதிவில் கூறியது போலவே திருமண வயதில் இருக்கும் பெண்கள் வீட்டார் அனைவரும் நல்ல படித்த குணமுள்ள மற்றும் நல் எண்ணம் கொண்ட மருமகனை தேடுவதில்லை. குடும்ப வசதி, நன்றாக சம்பாதிக்கும், மற்றும் சொத்து மதிப்பு நிறைந்த மாப்பிளை மட்டுமே வரனாக தேடுகின்றனர்.
அப்படி கட்டிகொடுக்கும் பெற்றோர்கள் தங்கள் மகள் நன்றாக வாழ்வார் என்ற எண்ணம்..
வாழ போவது இருவர் மட்டும் தான் பந்தம் என்ற ஒன்று ஏற்பட்ட பிறகு ஒன்றும் அவர்களால் செய்ய முடியாது..
உண்மையில் சொன்னால் ஆடம்பரமாக திருமணம் செய்வது வீண் என்பது என் கூற்று..
அதில் ஏற்படும் செலவு அனைத்தையும் சேமித்து வைக்கலாம் அல்லது நலமாகவோ அல்லது பிறகு தேவை படும்படியகவோ செய்யலாம்..
அது பிற்காலத்தில் இருவருக்கும் பொருளாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
என்னை பொறுத்தவரையில் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்பதை தாண்டி ஒரு மனிதாபிமானமற்ற செயல்..
சீர் கொடுப்பது திருமணமான பெண் கணவன் வீட்டில் சென்று வாழும் போது பிறந்த வீடு நியாபகதிற்காக தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்த காலகட்டத்தில் வரதட்சணை கேட்டதும் கொடுப்பது ஒரு பெருமையாக மாறிவிட்டது....
நீங்கள் என்ன சட்டம் போட்டாலும்
நாட்டின் ஏதோ ஒரு மூளையில்
வரதட்சணை கொடுமை கண்டிப்பாக நடக்கும்......
இது தான் நாம் நாட்டின் நிலை......
Varathatchanai kodumaikku reason intha samuthayam than...
வரதச்சனை என்பது கலாச்சாரம்
என்ற காலம் மாறிவிட்டது தற்போது அது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலனாகவே விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.காதலித்து கல்யாணம் செய்வதைவிட வரதச்சனைக்காகவே இன்று பல திருமணங்கள் நிகழ்கிறது.....மாற்றம் ஒன்றே மாறாதது ,இதுவும் மாறும்.....
நல்ல பயனுள்ள பதிவு 👍👍👍
பணக்காரர்கள் பிரியப்பட்டு செய்யும் வரதட்சணை 😂 இல்லாதவர்கள் கஷ்டப்பட்டு செய்யும் வரதட்சணை 🙄
The world is changing. This system definitely will change in future.
இப்ப இருக்குற காலகட்டத்துல வரதட்சணை கேட்பதை விட பெண் வீட்டார் வரதட்சனை கொடுக்க ரொம்ப கௌரவமா நினைக்கிறாங்க.....
இது வந்து வசதியான வீட்டுக்கு பொருந்தும்...
இதுவே வசதி இல்லாத வீட்டில் பெண் பிள்ளைகள்தான் தங்களது தரப்பு நியாயத்தை மணமகன் வீட்டாருக்கும் தெரிவிக்கணும்...
இருதரப்பு வீட்டாரும் சரி சரி ன்னு சொல்றது இந்த வரதட்சணை பெரிய அளவுல உருக் எடுத்ததற்கான காரணம்..
Thanks brother u way of explain is too good
டௌரி என்பது குடும்பப் பின்னணி மற்றும் வேலையைவைத்தே முடிவு பண்ணப்படுகிறது. ஒழுக்க முறைகள் என்பது அடுத்தக் கட்டமாக பார்க்கப்படுகிறது.
"கௌரவம்"
இதை மனதில் வைத்து தான் வரதட்சனை வாங்கவும், கொடுக்கவும் செய்கிறார்கள்.
Dowry is age-old concept but it is still practising in India which reflects the mindset of people is not changed. In such scenario We cannot avoid or regulate it because it is chained with culture and social status but proper Education and Legal Awareness can bring a change. I would suggest both the groom and bride family should come and discuss about the future of their children and the money or things should be given by mutual participation rather stressing the bride's family alone especially the gifts should be chosen based on the utility than maintaining the social status of both the family. If this is executed then there is a possibility that the dowry practice might vanish in the future.
Dowry is given for two means
1. By the demand of bridegroom's family - In this type several harassment for women took place in order to get more dowry from the bride after marriage. In recent times we have seen a lot of murders and harassment in the demand of dowry.
2. By the bride's family - sometimes the groom's family didn't demand dowry but the bride's family gave dowry to prove their economic status and they want their daughter to face her financial issues by the gold they gave to her.
I consider both these cases as unnecessary, in this 21st century we are talking about gender equality and I feel dowry is making feminine gender more weaker. Dowry should not be given to women by her parents rather than she should be entertained by her parents to achieve what she want. Every men and women should be well educated, self reliant and they should be at the position to reject the groom if he demand dowry.
வரதட்சினை சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதும் அதை அரசு நேர்மையாக செயல்படுத்துவதும் சிறந்த வழியாக இருக்கும்
Innum intha people ellaraiyum sama pakka thodangala bro apdi nenaikka thodankittale 50% of problem solve akitum. Ithu yen pantrangana oruvarodu oruva uyarthavanga nu thonumpothu inthamari gold, money, and other. etc ithallam koduthu sari seiranga. Ellarum equal than nenaikura yaru ippudilam panna mattanga🤩🥰
Dowry is asked by the groom's family in order to maintain a status in the society. I feel the groom's family asks for dowry in order to show how well they chose the bride and to increase their status.The bride's parents are forced to give dowry because they care for their child's future.
Nowadays dowry system getting collapsed because in education girls they study better than boys and they get the job in better position so now because of better position in job they are ready marry without any demand here the quetion doesn't arise for dowry if any body giving better education to their daughter then they will possitively get better then this type of questions does not arraise where the education percentage is more than75% dowry is not having much impact thanks jaihin
Dowry is paid to Married Women going other place living costs
The dowry system still exists in Tamilnadu but it is reduced day by day, because of education and awareness of girls. In some community in Tamilnadu, it shows the good impact on the condition of women compares then olden days.
do you think the dowry in Tamil Nadu has become lower
வரதட்சனை ஆண்கள்தான் தரவேண்டும் என்று சட்டம் இயற்றினால். பெண்களுக்கு ஏற்படும்
1. வரதச்சனை பிரச்சனை.
2. பெண்களுக்கு சமஉரிமை மறுப்பு
3. பெண்களுக்கு சமுதாயதில் கண்ணியம்.
ஆகிய பிரச்சனைகள் சீரக வாய்ப்பு இருக்கிறது.
S,true lines..
Penn veettaredam pennai vaithu sagalamum sappadupodavum , veettu work saiyyavum, Idirectaga mappiliyai rate koduthu vaangapadugirathu,a (vathadchani Panam) lanchamaga kodukkappadugirathu. But entha Kalathil oru silar varathadchanai vaanga maattaargal..
தமிழ் நாட்டில் அதிக அளவில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது. மாறாக காதல் திருமணம் நடந்திருந்தால் வரதட்சிணையின் அளவு குறைந்திருக்கும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் அதகமான கிராமங்கள் உள்ளது. பொதுவாக கிராமங்களில் வரதட்சிணை வாங்குவது ஒரு பழக்கமாகிவிட்டது. இதுவே எனது கருத்து
இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளவும் 🙏🏻
அடிப்படைவாதம் பழமைவாதம் கல்வி புரிதல் இன்மை
Brother , In my opinion about dowry in Tamilnadu is 1.)because of the nature of the mother-in-law in our tamilnadu. And it is a dream of every middle class family to a become rich citizen and,
2.)Eventhough our country as well as state gives equal priority to women's right ,our Indian country is bounded with some traditional methods which is still been blinded our country like Egoism between life partners , and some culture (men should work outside &women should take care of the house)
But you can't able to see this type of issues in other countries..
ஏழ்மை தான் காரணம்
Dowry is a common practice, which was followed by our ancestors so people also think dowry is one of the culture. Parents also think that is when dowry is given they are prestigious. This is not ligalised because this dowry later becomes a business of maring a girl child.
It has become an culture of the people. So in Tamilnadu both get and give dowry. But the buyer must see the opposite person's pain. Mostly everyone at present know the pain of others. So it is subject to mental conditions of the person, whatever legalized or not it will continue. Unless untill it doesnt disturb others life ....
Lack of education
Lack of awareness
Poverty
Unemployment
Mith of superiority
Lack of education
Vera level bro
வசதி உள்ளவர்கள் ஆசைக்காக செய்த விசயம் சம்பிரதாயமாக மாற்றப்பட்டது
To showing others and money motive this is the main reasons
வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் மக்கள் தங்கள் கெளரவத்தை வெளிப்படுத்தவே
It's correct answer...
In TamilNadu,dowry is the historical action thats given after marriage. Some were given for their prestige problem and also to marry a black girl dowry is the key to attract the broom.
Na enna solvena varthachanai thevailanu solluven because ena womena kasa oru porala mathipidara madhri aagidum while we will giving dowry .
The dowry problem arises from bridegroom's mother.So the abolishment of dowry system shd start from that side. The girls shd be firm in the idea that they will never marry a person whose family ask dowry.
Selfish peoples athigam.... Because, avunga ponnu koduka koodathu nineikira parents..... Avunga veetuku vara marumaga kittaiyum ketkama irunthale intha problems irukathu
I have some points sir
1.First reason in tamilnadu most of peoples beliving that its an indiaction of the status of the family ..
2.If a girl is not educated and empowered the parents thinking that it will be asset for that girl so that she wont face any problem in future ..
3.still some family thinking that its an kind of property rights for girl ..In future she should not ask for property rights from their siblings ...
4.And there is an unerasable social stigma though the girl is educated and empowered ,she should be in a shell she should be protected by someone so to protect their girls some peoples supporting dowry ...
And i will not support dowry because its the main reason created a differend kind of treatment for girl child and boy child in home itself ...Family is a first institution of society where most of the norms of society is thought to them ..by the name of dowry girl is restricted to everything even to get professional course ...
If dowry is legalised it will end up in many problem like female feticide female infanticide ,women sexual and physical and mental harassment by husbands family ...and our government taking many steps to improve girls life so if we legalise dowry all the efforts taken by our governmnet will go into ruin ....
Dowry harassment is happening not only in direct manner, but indirectly happening in many Families.
After marriage, if a function is to be held in that girl's family, they will give some amount of money to the couples,
if that amount of money is lower than the expected money by the boy's family, they will illtreat or scold or torturing that girl Mentally, physically, always complaining big about that girl's even a silly mistakes happened
this is the recent trend in dowry
கல்யாணத்தை முதலீடாக பார்க்கக் கூடாது .கல்யாணத்தை பிரமாண்டமான இல்லாமல் எளிமையாக நடத்த வேண்டும் .
ஏனென்றால் இரண்டு வீட்டாரும் கடனாளியாக ஏற்படும் நிலை உண்டாகும். வீட்டிற்கு வரும் பெண்ணை மருமகளாக பார்க்காமல் மகளாய் பார்த்தால் வரதட்சணை எதற்கு.வரும் பெண்ணே பொக்கிஷம் தான் இதற்கு மேல் பேரம் எதற்கு ?
Women's family side, they feel it as a prestigious
Intha varathachanai kudukura ponu vitoda wealth um veli katuramari irukum ex: oru poor family yala oru 10 carat gold koduka mudiuna oru rich family yala 100 carat koduka mudium ithu avunga family status kum voru vilambaram mari irukum plus atha bride vitukume oru vilambaram than
Varathatchanai ketpathu enbathai vida varathatchanai koduppathu gavaravamaga parkirarkal
தமிழ் வழியே ஐஏஎஸ் தேர்வு எதிர் கொள்ள முடியுமா அய்யா கொஞ்சம் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அய்யா
yes
@@bhagyar8617 கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
@@vijaykumars249 th-cam.com/video/Vu3z0iQZm_I/w-d-xo.html
@@vijaykumars249 u tube la thedi paarunga annan neraiya videos iruku tamil la eluthurathu pathi
மனசுதன் வரதட்சணை காரணம் சட் டதல் தடுக்கமுடியாது அனைவரும் தன் குழந்தைகளாக நினைக்க வேண்டும். தன்னுடைய குடும்பம் ஆக நினைக்க வேண்டும். அவர்கள் மனசில் ஆசைகள் காரணம்.
இன்றைய சந்ததியினரின் என்னத்தில் வரதச்சனை வாங்குவதும் தப்பு கொடுப்பதும் தப்பு என்ற எண்ணம் முளை விட்டாலும், கலாச்சாரம், கவரவம், வழக்கம் என்று கூறி முளை விட்ட புரட்சி கருத்துக்களை புதைத்து விடுகிறார்கள். புரட்சி பிறந்தால் மட்டுமே புதியன பிறக்கும்.இவை அனைத்தும் முதலில் ஒவ்வொருவர் மனதிலும் வேரூ ன்ற வேண்டும் 💐மாற்றம் என்பது நம்மிடம் மட்டுமே உள்ளது
وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
(அல்குர்ஆன் : 4:4)
Bridal brings money is helpful for those who are weakness in this economy but this is not necessary and for this reason nobody shouldn't give harrasment or any bad action will take against to the bride
Because parents are not give child only with you ,his future and his expectations and too his pedigree will grow good
Please don't destroyed his bride parents expectation.
Live merge together long without making assumption.
Super
By-Mugundha Chatriyan Advocate.
In early day's itself the dowry is given and so it is compel and popular in T.N
Culture
Parents thought dowry as their responsibility
Believing dowry is a safeguard for their daughter
Lack of awareness of laws prohibiting dowry system and mindset of people to be changed
Dowry is given voluntarily by custom,in thamizh or Sanskrit we use the word varathatchanai.thatchanai means giving with pleasure,not with unhappy mind or it should not be compelled.
Ofcourse sir. Both the poor and the rich people are not opposing this dowry and they are giving this as per their status. Mostly the girls family are giving this to the men's family because after marriage she can use all the things as her fathers house.
போதும் என்ற மனம் இல்லாதது ஒன்று
உழைக்காமல் வரும் பண மதிப்பும் அருகில் இருக்கும் வீட்டினரிடையே சொல்லி பெருமை பேசுவதற்காகவும்
Dowry stop pananumna 1st ponugala padika vaekanum
Varathachanaya legal akkalam ....pengal kodukum varathachanaiku negaraga, avarkal thakuthiku mudintha alavu angal
pengaluku monthly salary kudunga.... athuku apram varathachanai entha oru problems creat pannama irrukum..
@Raguraman Dowry legal aaha kudaathu... Apro groom oda veetla rmbha demand panvaanga...
Dowry la demand panna kudaathu...parents avangala vitu inoru veetuku pora pen kulanthaiku avngalaala mudinjatha kuduthu viduvaanga... But groom oda veetla athuku demand panrathu unwanted..
Avanga marg panni ponna avanga veetuku thaana kootitu poraanga... Avanga rules padi tha iruka mudiyum...
Velaiku pogha kudaathu na poha mudiathu..Sila veetla laam Sambhalam illatha velaikaari mathiri tha wife a treat panraanga...
They feel that the males have the ability to anything. They felt that the females only need the males help and support but truely males also need the females support.They don't analyse that both have equal responsibilities. I think this is the main reason for dowry is given by female family.
Ariyamai
open ah sollanum na yealarum odurathu sampathikurathuku dha antha time save aagurathu kastam kuraium + marriage mudium settle dha main concept.
1Varumai 2aanavam agangaram.
Because,They want a smooth life.
Whoever has a self confident and self respect won't demand and give dowry. Nowadays this system decreases gradually.
It's happening because love revealed purpose.
ஓர் ஆண்மகன் எப்போது தன்னால் தன்குடும்பத்தை காப்பாற்றமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது தன் மனைவி மூலமாக வந்த வரதட்சனையை வைத்து ஓர் சுயதொழில் செய்து தன்குடும்பத்தை காப்பாற்றிக்கொள்வார்கள் மேலும் அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளே வரதட்சனை வாங்கவும் தவிர்க்கவும் வைக்கிறது
In Tamilnadu dowry is so popular because of life of their girls childs peaceful life in her husband's house.some people's are ask dowry for thier adorn life and also for some mother in laws are giving torture for the girls for the money they ask what did you bring from your mom's home what they give ? This is old style.now a days most of the girls ask to their parents I need this much of jewels and costly dresses, vehicles ,land ,home etc .dowry asking from groom's house is old style,today's trend is bride asking dowry from their parents 🤣for her adorn life...now dowry is reduced because more girls are educated because of the awareness of knowledge... Now a days most of the boys are ready to marry a girl without any dowry because now each person can able to earn money for their own life in easier way ... Both girls and boys are asked only a educated person and also a honest person...they doesn't need any dowry ...
bridegroom's debt decreased by getting dowry and bridal debt increases...
வரதட்சணை பண்டைய காலத்தில் இருந்தே இருக்கிறது. பொருட்களாக சீர்வரிசை முறையில் வரதட்சணை கொடுப்பதால் பெண் சந்தோசமாக இருப்பாள் மேலும் அவர் செல்லும் இடத்தில் எந்தஒரு இடைஇரும் வராமல் தடுக்க dowry கொடுக்கப்படுகிறது.அது சட்டமாக்கினல் பலரது life கேள்விக்குறியாகிவிடும் அதாவது அதிகார வர்க்கமாக இருக்கும் என்பதற்காக சட்டமாக்காமல் உள்ளது.
Varathatchanai enbathu namathu samugathin govramaga mari vittathu...nam makkalin ennam yeppothu marugiratho andree athu olium....namathu samugathin adayalame pengaltan...ovovru veetil ulla penum ithai anaivarkkum puriyavaika vendum...mattram enbathu veetil irunthu arambikka vendum...appothutan samugam marum...
In tamilnadu traditional rules this one but nowdays totally changed this one business like that.
Because there is lack of literacy and poverty in the state
டவ்ரி. கொடுப்பது பழங்கால மாகவே பழக்கத்தில் இருக்கிறபடியால் ஏதும் செய்ய இயலாது என் கருத்து.
The basic fact is status for status means money for money.
In Tamilnadu dowry is asked mainly because of ignorance and then illiteracy of man's parents and acceptance of girl's parents to do all things demanded by man's parents, keeping in mind they do all these , for their child's future to be secured and happy with the guy she's gonna live with.
Dowry - Those who had much money they gift for his/ her children. If poor people they save money for his / her child born onwards for that children future use. In the marriage time if we give money or gold or anything . It's called dowry. If parent die what we do? The children share our parents property. Some place it mutually shared some place it's not That time what we say? It's dowry?. So that parents before his live they share 1/4th amount spend for her marriage. It's only for parents satisfaction.
Due to less awareness about dowry prohibition act
Where there is Dowry there is no heart..
Where there is heart there is no dowry...
Thats it...
Economic reson
கல்யாணம் செய்யும் ஆண்யிடம் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் வரதட்சணை வாங்குகிறார்கள்.
அது மற்றும் இல்லாமல் கல்யாணம் முடிந்தபிறகு இருவரும் ஒரு விழாவுக்கு செல்லும் போது ஆபரணங்கள் அணிந்து செல்வது வழக்கம் கணவரிடம் போதிய வருமானம் இல்லாததால் இக்காரணத்தாலும் வரதட்சணை வாங்குவார்கள். அதுமற்றும் இல்லாமல் தம்பதியினர் வாழ்க்கையில் பணம் இல்லாத போது இதை(வரதட்சணை) பயன்படுத்தி கொள்ளலாம்.
Dowry which is given by the girl parents to the person who is married him because of the cultural balance and reduce the inequality of women sometime it is lead to lot conflict
Perumai kaandi pannuranga
Lack of salary more money they want so that they are asking
அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் எள்ளி நகையாடிவிடக்கூடாது என்பதற்காக
Because India is a undeveloped country and also girls don't get basic education in populated states like UP and when there is no choice for a man to marry a educated girl in his state. He asks dowry instead of education. And also the averagely paid job opportunities in populated states like UP is hard .So to take care of a uneducated girl in tough situations.
THANK YOU
Dowry is individual family opinion if it would be legalised many poor families are suffer for this issue many of the uneducated and unemployed girls in poor families they are become unmarried then reasons he all are 100% true. And in India now days female infantiside in poor percent if the act would came impliment this percent would rise very effectivly.
INDIAN LAW ACT NO DOWRY.
once dowry is turned into legal it will be effect on our economy .....bcaz in india already we have problem of unemployment .....ippa dowry legal aachuna adha use panni neraya peru adhigama ornaments ,lands, vehicles ,or cash apdinu adhugama keka start panniduvanga and idha thara mudiyadhavunga may be loan apply pannuvanga after that andha loan lam sariya yellaralayum katta mudiyadhu ......so banks ku bad debts adhigama increase aagum .......bad debts adhigama aachuna banks la interest rates adhigama aagum so neraya per aala adha katta mudiyadhu maximum .....and some time banks la interest rates adhgama aaga aaga business lam avunga loans ahh take out panniruvanga ....and idhunala low salary kku comanys people ahh hre pannuvanga.
Padikkaathavanga niraiyaper irukkaanga so padikkaathavangalukku cash patraakkurai irukkum.namba tamil naatla ellarum graduate ah irunthaal .kandippa namba naatla varathatchanai appadinu onnu irukkave irukkaathu.because i am say in 100 pessantage truth.
1961dowry abolishon act in tamilnadu
Dowry shouldn't be mandatory or demanded.
Status of higher class people between lower class people..Reason for prestige
Oru ponnu kalyanam paninu pogum bothu mamiyar veetula extrra oru aalu seruranga , thai veeta pirinji antha ponu anga poi sapadum athunala amma veetula irunthu plate yeduthu vanthu sapudum athunala avanga veetu mari feel varum .and athey mari pora veetula yentha koraim um iruka kudathunu yella things um gift ah kuduthanga and kala pokura avanga avanga vasadhiku yetha mari kuduthanga , next kala pokula mapilai veetula extra va demand pana adambichanga ,because mapla veetula nerukadi avanga thangachi ku seeru ponu veetula irunthu vanguranga and ipo present day ponu ea avangaluku yena venum nu avangala keka arambichitanga
Silar silara a zhaiyakkaradukagavae dowry ketppanga up la a zhaigal adigam irukkanga adanala dowry ketkaranga
In my opinion, inequality is the reason
Varadhachanai tamil natla kudukka reason thanathu daughter puguntha veetil thala nimirinthu thannambikai udan vazha vendum enpatharkags
வரதட்சனை வாங்க கூடாது but பெண் வீட்டார் சும்மா அனுப்ப கூடாது marriage க்கு பின்னாலும் பெண்ணை நன்றாக வைத்திருப்பதை நன்கு அறிந்த பின் செய்யலாம்
Anna varathachana vanga kudathu appadinu thelivu Ella anna.......makkal panathumella ademaiya erukkanga......
பெண் வீட்டார்கள் வரதட்சனை வேண்டாம். உங்களின் பெண்ணை மட்டும் எங்களுடன் திருமணம் முடிவடைந்த பின்பு அனுப்பி வையுங்கள் என்று சொன்னால், இது சரி அல்ல. இது பெண் வீட்டார் செய்யக்கூடீய வழக்கம் என்று எதார்த்தமாக செல்லிவிடுகிறார்கள். மறுக்க முடியாத சிலர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நடந்து கொள்கிறார்கள்.
Culture
En endral makkal anaivarum ithanai than kadamayaga ninaikirargal
வரதட்சணை என்பது தன் மகளின் மீதுள்ள அன்பினாலும் அவள்
புகுந்த வீட்டில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பொருளையோ நகையோ பயன்படுத்துவதற்காக மட்டுமே மற்றும் அவர்கள் குடும்ப கௌரவத்தை உயர்த்தி காட்டுவதற்காகவும் வரதட்சனை வழங்கப்படுகின்றன.
வரதட்சிணை பெற்றுக் கொள்பவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்தவர்களின் சந்தோஷத்திற்காக பெற்றுக் கொள்கின்றனர்.
ஒரு சிலர் வரதட்சணையை வற்புறுத்தியும் பெற்றுக்கொள்கின்றனர்.
இது ஒரு பழக்கமாகவே அப்போது இருந்து இப்போது வரை கொண்டு வந்துள்ளனர்.இதை உடனடியாக மாற்றவோ மறுக்கவோ முடியாது சில காலங்கள் ஆகும் இதை ஒழிப்பதற்கு.
Dowry. Is a financial support in husband and wife there is not compled to others
My answer is not as great as the person but i have a different perspective. Sometimes People give dowry from bride side wantedly since she should not have any reluctance while she utlilizes any of the things in grooms home. If the things are brought by her fathers home she confidently access things
If you like the bride more than dowry,then it is least bothered.if you think social status is important then you select a bride who is having social status.
Namma dowry kondu pona. Nalla konchamathu mathippanga. Athu enna konjamathu irukka patta ponnu, dowry illama pona, ethu onnume illatha ponnu. So entha ettra thalvu vara kudathunu avanga parents koduthu viduranga, than kanavan kasta padum pothu namma help pannanum athukagavum kodukuranga..